Neruppe - 4K Video Song நெருப்பே | Vettaiyaadu Vilaiyaadu | Kamal Hassan | GVM | Harris Jayaraj

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2023
  • #VettaiyaaduVilaiyaadu #Kamal #GauthamVasudevMenon #HarrisJayaraj
    Groove to the superhit song 'Neruppe' from 'Vettaiyaadu Vilaiyaadu' starring Kamal Hassan, Jyothika & Others. Music Composed by Harris Jayaraj.
    Song Credits:
    Neruppe
    Singers: Franko, Solar Sai, Sowmya Raoh
    Music: Harris Jayaraj
    Lyrics: Thamarai
    Vettaiyaadu Vilaiyaadu is the story of an intelligent honest cop played by Kamal Haasan. After a series of murders with similar patterns, Kamal Haasan is sent to the USA for further investigation. Kamal Haasan meets Jyothika in the USA who is dealing with a recent divorce and the two strike a bond. When Kamal finds out the murderers, they kidnap Jyothika. How Kamal Haasan saves Jyothika and catches the killers forms the rest of the story.
    Directed by: Gautham Vasudev Menon
    Produced by: Manicam Narayanan
    Written by: Gautham Vasudev Menon
    Starring: Kamal Haasan, Jyothika, Kamalini Mukherjee, Prakash Raj, Daniel Balaji
    Music by: Harris Jayaraj
    Cinematography: Ravi Varman
    Edited by: Anthony
    Produced by: 7th Channel Communications
    Music Label: Ayngaran International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - / ayngaran
  • Zábava

Komentáře • 696

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  Před 5 měsíci +76

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ czcams.com/video/-Unj4RvwQ5g/video.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @priyankapulli8944
    @priyankapulli8944 Před 4 měsíci +129

    2024 attendance here 🎉🎉🎉

  • @yaarivargal
    @yaarivargal Před 10 měsíci +790

    2023-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேக்குரிங்க..? 😃

  • @Dineshdemodinesh
    @Dineshdemodinesh Před 8 měsíci +100

    2024 இந்த. பாட்ட. யாரெல்லாம். கேக்கறீங்க ❤

    • @veerajgamer
      @veerajgamer Před 7 měsíci +3

      Time travel panni poniya bro 😂

    • @Shakthi595
      @Shakthi595 Před 4 měsíci

      ​@@veerajgamer நாலு மாசத்துக்கு முன்னாடி எப்படி 2024 கேட்கிறீங்களா என்று இவர் கேட்கிறார் உண்மையாவே டைம் டிராவல் பண்ணி போய் இருப்பாரோ🙆

    • @yuvarajyuvi1570
      @yuvarajyuvi1570 Před 20 dny

      🙋

  • @rajalakshmiraji690
    @rajalakshmiraji690 Před měsícem +11

    எனக்கு இந்த சாங் ரொம்ப பிடிக்கும் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Před 11 měsíci +157

    அது ஒரு காலம் தலைவன் ஹாரிஸ் சம்பவம் ...♥️💜♥️

  • @nivas9964
    @nivas9964 Před 6 měsíci +66

    சின்ன வயசுல இந்த பாட்டு டிவி ல போட்டா வீட்ல எதாச்சு நினைச்சுவாங்கனு வேற சேனல் மாத்திடுவேன். ஆனா இப்போ மொபைல பாக்குரேன்

  • @kausalyapriya
    @kausalyapriya Před 11 měsíci +56

    Music + voice + male dance.............ayyayo semmmma.......

  • @giridharan2652
    @giridharan2652 Před 11 měsíci +39

    Indha patta home theatre la kettutu comment 🥰😍❤ verra level 🎉

  • @karthikm2151
    @karthikm2151 Před 11 měsíci +82

    Kuthu pattu kuda classa thara oru music director Harris Jayaraj only 🎉

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 Před 11 měsíci +2

      Missing vintage days
      Nowadays kuthu songs only DSP that too only In Telugu
      Telugu songs are becoming very popular in Tamilnadu
      But tamil songs in AP/TS??
      That's a big question mark

  • @Rino2150
    @Rino2150 Před 11 měsíci +2075

    சின்ன வயசுல இந்த பாட்ட பாடி திட்டு வாங்குன அனுபவம் இருக்கா

    • @kitkatboyiee9935
      @kitkatboyiee9935 Před 11 měsíci +42

      Yes thala 😂

    • @hhhj8197
      @hhhj8197 Před 11 měsíci +16

      No thala iam fild song

    • @apratheep9140
      @apratheep9140 Před 11 měsíci +14

      அது ஒரு சம்பவம்

    • @Rino2150
      @Rino2150 Před 11 měsíci +2

      @@apratheep9140 😂

    • @sundarm3386
      @sundarm3386 Před 11 měsíci +17

      இல்ல ஏன்னா படம் வரும் போது நான் காலேஜ் பர்ஸ்ட் இயர் ..

  • @VMSVICKY
    @VMSVICKY Před 11 měsíci +139

    ஹாரிஸ் ஜெயராஜால் மட்டுமே இது சாத்தியமாகும்
    💛🔥

    • @senthilkaruppannan488
      @senthilkaruppannan488 Před 10 měsíci +1

    • @s.p.vijayanand9455
      @s.p.vijayanand9455 Před 9 měsíci +1

      உண்மையில் ரொம்ப நவீன இசை உள்ளவர்கள் பட்டியல் முதலில் உள்ளவர்கள் பட்டியல் திரு ஏர் ஆர் ரகுமான் திரு ஹரீஸ் ஜெயராஜ் திரு இசைஞானி இளையராஜா திரு யுவன் சங்கர் ராஜா திரு வித்யாசாகர் ஆகியோர் இதில் மிகவும் நவீன வகையிலான கிடார் இசை பின்னணி இவர் ஹரீஸ் ஜெயராஜ் குறிப்பிட்ட வகை சேர்ந்தவர் இப் படம் ஒரு உதாரணம்

  • @NishanthV-or3qz
    @NishanthV-or3qz Před 2 měsíci +8

    Vibe mannan Harrisjayaraj
    Men who ruled sunmusic past 15 years
    We need u back...

  • @ajitharavind3531
    @ajitharavind3531 Před 11 měsíci +33

    After re-release ku aprm ***mala indha song+manjal veyil song of theatre sounding experience is lit🔥👌💥😳💥💥🔥🔥🔥🔥🥵(inki podura ani sounding ya thothu poiduchi harris keta andha alavuku irundhchii 🥵but its composed in 17yrs back😱❤️) harris mams❤🥺🙏

  • @TinyPablo9
    @TinyPablo9 Před 2 měsíci +12

    We have lost such an fine artist
    Rest in peace Daniel Balaji 💔🙏

  • @random_on3
    @random_on3 Před 11 měsíci +26

    செம்ம moodu 🥵+ செம்ம vibe🥰 ஹார்ரிஸ் மாம்ஸ்

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani Před 11 měsíci +86

    குழு : …………………….
    ஆண் : நெருப்பே சிக்கி
    முக்கி நெருப்பே இதமா
    ஒத்தடம் கொடுப்பேன்
    மெதுவா சொக்கி சொக்கி
    மயக்கி மடியில் படுப்பேன்
    ஆண் : தினமும் உன்ன
    உன்ன நினைச்சு உடம்பு
    குச்சியா இளச்சேன் கனவில்
    எட்டி எட்டி பார்த்தேன் அதனால்
    பொளைச்சேன்
    ஆண் : ஓ ஓஹோ மேகம்
    மேகம் தூரம் போகட்டும்
    போகும் போதே தூறல்
    போடட்டும்
    ஆண் : மேகம் மேகம்
    தூரம் போகட்டும்
    போகும் போதே
    தூறல் போடட்டும்
    ஆண் : நெருப்பே சிக்கி
    முக்கி நெருப்பே இதமா
    ஒத்தடம் கொடுப்பேன்
    மெதுவா சொக்கி சொக்கி
    மயக்கி மடியில் படுப்பேன்
    ஆண் : தினமும் உன்ன
    உன்ன நினைச்சு உடம்பு
    குச்சியா இளச்சேன் கனவில்
    எட்டி எட்டி பார்த்தேன் அதனால்
    பொளைச்சேன்
    ஆண் : மழையே மழையே
    என்மேலே வந்து விழவா
    விழவா வெயிலே வெயிலே
    உன் வேர்வை வலையை
    நிறுத்திடவா
    ஆண் : பனியே பனியே
    என் பாயில் கொஞ்சம்
    படுவா படுவா இதழோரம்
    சிரிப்பு பிறக்கிறதே ஆஹா
    புதுசாக எதையோ நினைச்சேன்
    பெண் : நெருப்பே சிக்கி
    முக்கி நெருப்பே இதமா
    ஒத்தடம் கொடுப்பேன்
    மெதுவா சொக்கி சொக்கி
    மயக்கி மடியில் படுப்பேன்
    பெண் : தினமும் உன்ன
    உன்ன நினைச்சு உடம்பு
    குச்சியா இளச்சேன் கனவில்
    எட்டி எட்டி பார்த்தேன் அதனால்
    பொளைச்சேன்
    பெண் : ……………………….
    ஆண் : ஹாவா சகியே
    சகியே சல்லாபத் தோின்
    மணியே மணியே
    ஆண் : ரதியே ரதியே
    உன் நாவில் நானும்
    நுழைத்திடவா கனியே
    கனியே என் நாவில்
    உந்தன் ருசியே ருசியே
    விரலோடு விரல்கள்
    நெருங்கிடவே நகத்தோடு
    நடனம் தொடங்கும்
    ஆண் : நெருப்பே சிக்கி
    முக்கி நெருப்பே இதமா
    ஒத்தடம் கொடுப்பேன்
    மெதுவா சொக்கி சொக்கி
    மயக்கி மடியில் படுப்பேன்
    ஆண் : தினமும் உன்ன
    உன்ன நினைச்சு உடம்பு
    குச்சியா இளச்சேன் கனவில்
    எட்டி எட்டி பார்த்தேன் அதனால்
    பொளைச்சேன்
    பெண் : ஓ ஓஹோ மேகம்
    மேகம் தூரம் போகட்டும்
    போகும் போதே தூறல்
    போடட்டும்
    பெண் : மேகம் மேகம்
    தூரம் போகட்டும்
    போகும் போதே
    தூறல் போடட்டும்
    பெண் : …………………………

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna Před 11 měsíci +34

    Harris 🔥
    Franco, Solar & Sowmya Roah voice 💖 Antony Cuts.

  • @eagleboy369
    @eagleboy369 Před 11 měsíci +115

    *Harris Jayaraj* _Programming ,mixing &Sound quality perfection👌👌👌👌
    Ahead of era❤.

  • @Urmom_957
    @Urmom_957 Před 10 měsíci +15

    All talking about music buty focus on that male dancer 👀🔥

  • @lukosekc6947
    @lukosekc6947 Před 10 měsíci +107

    That male dancer
    I think he is just awesome 🔥🔥

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 Před 10 měsíci +7

      He is Dancer Sunny Veer Singh

    • @nilan1727
      @nilan1727 Před 10 měsíci +1

      Male dancer 🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏

    • @arun9319
      @arun9319 Před 6 měsíci +1

      I think its our jeeva

    • @user-kv4ic2kq9k
      @user-kv4ic2kq9k Před 4 měsíci

      ​@@arun9319 mee to

    • @anubhavb2731
      @anubhavb2731 Před 2 měsíci

      @@arun9319 go to eye doctor and check your eyes. Either you are a Jeeva kanni or Thayolipathy fan.🤣

  • @VMSVICKY
    @VMSVICKY Před 7 měsíci +20

    அரபி குத்து கேட்டுருப்ப
    ஹாரிஸ் குத்து கேட்டுருக்கியா கேட்டுபாரு
    அப்புறம் தெரியும் அவர் யாருனு
    #harrisjayaraj ❤️

  • @senthilsenthilkumar6820
    @senthilsenthilkumar6820 Před 2 měsíci +3

    நடனம் சுப்பர்❤

  • @GetsetTrends
    @GetsetTrends Před 11 měsíci +60

    any Malayali's here ? 😀

  • @G.balamuruganG.balamurug-hc7dw
    @G.balamuruganG.balamurug-hc7dw Před 5 měsíci +10

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.....❤❤❤❤

  • @vishnumukundan1995
    @vishnumukundan1995 Před 10 měsíci +20

    Again haris jayaraj magic ...❤ Kerala ❤

  • @nithindescon7302
    @nithindescon7302 Před 11 měsíci +31

    Franko voice🥰
    മലയാളി ഉണ്ടോ 😊😍

  • @deebanrajadeepananandan7133
    @deebanrajadeepananandan7133 Před 11 měsíci +11

    2023 la yarrellam indha song kekuringa

    • @travislouis4942
      @travislouis4942 Před 7 měsíci +1

      Me 😄 not now from the time this movie came am listening

  • @userNellai-M.Marithevan1
    @userNellai-M.Marithevan1 Před 10 měsíci +14

    யாரெல்லாம் இந்த பாட்ட போட்டு புல் வாலிம் கூட்டி ஆடி பாடி மகிழ்ந்திங்க பாடல் ரிலிசான பிறகு

  • @ThunivuChilla
    @ThunivuChilla Před 8 měsíci +7

    ஹாரிஸ் ஜெய்ராஜ்❤

  • @nagenkrish7262
    @nagenkrish7262 Před 10 měsíci +45

    Actually ethene music directors vanthaalum Harris jayaraj is my all time favourite and can feel something special in his music

  • @juliee7771
    @juliee7771 Před 11 měsíci +94

    The vib is just magic recent addictn ♥️ the male dancer ❤‍🔥
    Choreography+ music 💯

  • @sureshbabu6477
    @sureshbabu6477 Před 9 měsíci +7

    இந்தப் பாட்டின் அருமை இப்போதுதான் புரிகிறது vibes tha 🤟🔥🎶

  • @karthikm2151
    @karthikm2151 Před 11 měsíci +35

    Harris Jayaraj music 🎼🎶 Vera level da

  • @anuuss3218
    @anuuss3218 Před 11 měsíci +168

    Harris Sir Magic ✨
    Wonderful choreography and the dancers are amazing ❤

  • @vickysha1996
    @vickysha1996 Před 11 měsíci +18

    2:05
    3:23 ✍️ Thamarai mam and 🥁Harris jayaraj sir❤️🥰
    இரண்டு பேரும் சேர்ந்து கொளுத்தி விட்டிங்க🔥🤩

  • @sureshramasamy9346
    @sureshramasamy9346 Před 11 měsíci +82

    Such a great composition by Harris. Good bass❤

  • @Retiredrowdy2.0
    @Retiredrowdy2.0 Před 26 dny +2

    Danial balaji ah kondadiya Indha samogam elamarana kondala… he is such a great actor 😢

  • @_user_not_found007
    @_user_not_found007 Před 11 měsíci +236

    After over one and half decade still it is unmatchable 🔥🔥🔥🔥

  • @Saigugan2001
    @Saigugan2001 Před 11 měsíci +33

    Harris vibes + Goa Vibes = Sikki mukki neruppe❤❤❤

  • @SapphireDayanand-jq7ri
    @SapphireDayanand-jq7ri Před 11 měsíci +9

    Rerelease paathutu varavanga ethana peru??? Harris vibes🔥🔥

  • @deneshpanda1662
    @deneshpanda1662 Před 2 měsíci +3

    RIP Daniel Balaji...Villain Extraordinaire!!!

  • @shahulsrr
    @shahulsrr Před 11 měsíci +4

    Harrrrrrrrissssssssssss 🎉🎉🎉🎉🎉

  • @kiruthika9715
    @kiruthika9715 Před 4 měsíci +4

    2:05
    This male dancer is my childhood crush 😂😂😂😂❤❤❤❤❤

  • @markkannan9629
    @markkannan9629 Před 11 měsíci +27

    2006 ன் நினைவுகள் ❤

  • @yogekaja3196
    @yogekaja3196 Před 11 měsíci +7

    EPPAVUM HARRIS SIR 😘

  • @zachariaspthomas5641
    @zachariaspthomas5641 Před 11 měsíci +15

    Harris Jayaraj & Franko ❤

  • @VjSri005
    @VjSri005 Před 11 měsíci +21

    Harris Jayaraj ulagam .... Peak time ❤❤❤

  • @rampockrooban0972
    @rampockrooban0972 Před 10 měsíci +160

    2006-2023 Both time after Release and Re-release I saw this movie in theatre and Movie songs are real Vibe♥️😇😍🔥

  • @dhamodharandharan1735
    @dhamodharandharan1735 Před 11 měsíci +18

    Aniruth🎉. இந்த மாதிரி. Music. 🎉 போடு பார்க்கலாம். ௨ன்னால் முடியாது.
    Harris jayaraj🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉fan.

  • @Rajendiran-zb2tu
    @Rajendiran-zb2tu Před 3 měsíci +2

    💙💙💙💙
    A. R. RAHMAN - HUMMA HUMMA SONG(BOMBAY)
    HARRIS JEYARAJ - NERUPPE SIKKI MUKKI NERUPPE(VETTAIYADU VILAYADU)
    THESE 2 R T BEST & WELL CHOREOGRAPHED & PICTURIZED ITEM SONGS IN TAMIL CINEMA
    HISTORY💙💙💙💙
    Apart from that
    VIDYASAGAR - AIYARETTU NAATUKATTU(MAJAA)
    LOVELY ITEM SONG
    💙💙💙💙

  • @akshaysivakumar288
    @akshaysivakumar288 Před 11 měsíci +430

    This song - never ending vibe 🔥🎧

  • @vigneshwaranviswanathan6622
    @vigneshwaranviswanathan6622 Před 11 měsíci +10

    Harris mams vibe one of the best song Thnx for wonderful song 😍💞😍

  • @allinall7152
    @allinall7152 Před 8 měsíci +7

    Gautam karthik indha song ku dance panna semmaya irukkum .. sudden ah thonuthu

  • @sibilm9009
    @sibilm9009 Před 10 měsíci +141

    even a chartbuster in kerala in 2006...i performed this dance at my 9th age.anyone know that, this song's composition style has a peculiarity and something special in it. Pls find it 😎. Those vintage times🥰🔥💪harris sir magic.... Even the film vettaiyaadu vilaiyaadu 🔥

  • @niyasnajoom
    @niyasnajoom Před 11 měsíci +27

    One and only Harris jayaraj.....❤❤❤❤❤

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 8 měsíci +15

    Harris Jayaraj Music 🎵 Sounds 😍 3:14 Goosebumps 🔥 Singer 🎤Franko + solar sai + Somiya நெருப்பு சிக்கி மேதுமா மடியில் படுப்பேன் தினம் தினம் உடம்பு குச்சி இனளச்சேன் மேகம் தூரம் போகட்டும் தூரல் போடும் மொதுவா கனவில் எட்டி பார்த்தேன் அதனால் புனழச்சேன் மனழயா வெளியா பனியா இதழ் சிரிப்பு பிரிகிறது சக்கியா ரத்தியா என் நாவில் உன் ருசி நடனம் மடியில் படுத்துதேன் ஒ மோகம் தூரம் போகட்டும் மேகம் தூரம் போகட்டும் பாடல் வரிகள் Lyrics 📝 Thamarai + Music 🎵 Harris Jayaraj semma 😍

  • @dharanidaran4261
    @dharanidaran4261 Před 11 měsíci +186

    3:12 goosebumps starts here

  • @muruganvidhu403
    @muruganvidhu403 Před 11 měsíci +11

    Male dancer,👍👌👌performance

  • @marvel_officials4563
    @marvel_officials4563 Před 9 měsíci +6

    The male dancer on fire 🔥🔥🔥🔥🔥

  • @abhilashh3904
    @abhilashh3904 Před 11 měsíci +20

    perfect.. i have been searching for hd version since many years.. thanks

  • @Impressjana
    @Impressjana Před 10 měsíci +27

    Dear anirudh and HHT mudunja indha madhri vibe oda ipo song panunga.🥱 Araicha mava araikama😴

    • @SundarBalajii
      @SundarBalajii Před 9 měsíci

      Harris ah first comeback thara sollunga

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Před 8 měsíci +2

      ​@@SundarBalajiilegend song nala dhn irundhchii music album wise best comeback dhn harris ku adhu but nowadays 2.O kids music taste matama iruku evanum feel good melody rasika matran yallam indha aniruth kathi kathi ora voice ora beat ora music la poduradhu dhn ketutu super nu soli muttu kudthu suthitu irukanga🤦😏🚶🚶🚶inga quality music directors like harris,samcs,sean rolden yallam irukanga but yaruk inga rasika readya illa adhn unmai

    • @pillaiyar5372
      @pillaiyar5372 Před 7 měsíci +1

      yes

  • @TTT_Tenkasi
    @TTT_Tenkasi Před 2 měsíci +2

    RIP Daniel Balaji.... Great Tamil Villain

  • @balamuruganbala8204
    @balamuruganbala8204 Před 11 měsíci +3

    செம டேன்சர் 🔥🔥

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun Před 9 měsíci +2

    indha Movie La en thalaivan Harris u music ah akku vera aani veranu summa pirichu pirichu menjittaruppa

  • @s.r.mathan7843
    @s.r.mathan7843 Před 11 měsíci +10

    Harrish vera leval music

  • @sujeeshvc7326
    @sujeeshvc7326 Před 11 měsíci +15

    ഗൗതം സർ.... 🤝🤝🤝
    തിയ്യറ്റർ എക്സ്പീരിയൻസ് വൗ... 👌👌👌

  • @dracostudio
    @dracostudio Před 11 měsíci +9

    Mahn.. this guy has an Ultimate Swag,, CRAZY 🙆🏽

  • @technoaea7121
    @technoaea7121 Před 10 měsíci +10

    Harris jayaraj please come back 🔥🔥🔥

  • @kailasnaths5861
    @kailasnaths5861 Před 11 měsíci +54

    03:22 at this point solar sai taking the song to next level..🥰

  • @Karthik241191
    @Karthik241191 Před 6 měsíci +4

    Harris Jayraj 😎

  • @sathish_1018_.
    @sathish_1018_. Před 11 měsíci +16

    Harris is not in vibe. harris is a vibe ✨❤️‍🔥.

  • @mohang.chander363
    @mohang.chander363 Před 4 měsíci +1

    Mesmerising song.. Captures me by amazing dance steps and wonderful beats.❤❤❤❤❤

  • @sreejithkumar8896
    @sreejithkumar8896 Před měsícem

    Super Music എൻ ഹാരിസ് sir

  • @Naveen_d91
    @Naveen_d91 Před 9 měsíci +7

    All time my favourite song 😍😍😍

  • @sureshhead8574
    @sureshhead8574 Před 9 měsíci +1

    ❤thittu semaiya irukkum pattum sema❤

  • @MrSunildavis87
    @MrSunildavis87 Před 11 měsíci +7

    OMG,.,. was waiting for this to get it in HD ♥♥♥

  • @dineshraja9212
    @dineshraja9212 Před 10 měsíci +6

    Harris jayaraj fans like here❤

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Před 11 měsíci +24

    Going to watch in bigg screen tomorrow ❤❤🎉 re-release ❤

  • @ashishsasikumar5414
    @ashishsasikumar5414 Před 11 měsíci +27

    Great song and great visuals.

  • @aronraj4897
    @aronraj4897 Před 11 měsíci +10

    Nice beat from Harris❤❤❤

  • @shekumohamad2125
    @shekumohamad2125 Před 11 měsíci +10

    Mass song..❤❤❤❤

  • @user-ls6ds4to1h
    @user-ls6ds4to1h Před 11 měsíci +6

    ❤Harris jayaraj❤

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 Před 3 měsíci +1

    Excellent talent Harris jayaraj ❤❤❤❤Beautiful fantastic super wonderful ❤❤❤❤

  • @anandhiammu9550
    @anandhiammu9550 Před 11 měsíci +8

    Boy dancer is in firee🔥🔥🔥

  • @lottoboy6893
    @lottoboy6893 Před 10 měsíci +26

    Just in 30 days it have reached 3M, just imagine the vibe they have for a 2006 song 🎉🎉🎉

  • @kaverikaveri218
    @kaverikaveri218 Před 8 měsíci +3

    ⚡⚡⚡🔥🔥🔥 Harris jeyaraj sound celarty 🔥❤️‍🔥

  • @justforfun541
    @justforfun541 Před 11 měsíci +30

    Franco underrated singer❤

  • @sr.sumanvikas9607
    @sr.sumanvikas9607 Před 9 měsíci +10

    Mind blowing music 👌 one of my fav 👍

  • @rktraderssivakasi7566
    @rktraderssivakasi7566 Před 3 měsíci +1

    Samyuktha tall girl so dance cute ah iruku.. mind la odikite iruku intha song.. nice song

  • @tvarun
    @tvarun Před 11 měsíci +47

    Pure Vibe ❤

  • @akqueen9973
    @akqueen9973 Před 11 měsíci +11

    Re Release Appo Big Screen La Paatha 😇 Harris Jeyaraj

  • @emagestickers3959
    @emagestickers3959 Před 2 měsíci +1

    dancing is very fantastic

  • @venkateshkannan1947
    @venkateshkannan1947 Před 10 měsíci +34

    What an amazing performance by sai. Amazing dance steps mind blowing❤❤❤❤❤

  • @Mahesh-hh8tp
    @Mahesh-hh8tp Před 11 měsíci +7

    Anthony the editor did the real magic here with the scenes

  • @jithinpc9867
    @jithinpc9867 Před 8 měsíci +4

    Repeat mode on❤❤love from kerala😍

  • @kumar-2K
    @kumar-2K Před 11 měsíci +115

    Harris🎼 +thamarai✍️ =🔥
    Sun music +harris songs golden days
    No can beat harris music quality ✨still 2023
    1:50🔥
    Dhuruva natchathiram waiting thalaiva..

    • @manojr8778
      @manojr8778 Před 10 měsíci

      ❤❤❤❤❤yes bro😊

  • @sivasiva-vd5jt
    @sivasiva-vd5jt Před 11 měsíci +11

    Semma dance 💃💃🕺🕺

  • @jyothinbivis6078
    @jyothinbivis6078 Před 9 měsíci +9

    What a great dance by him... Extra ordinary 🎉🎉🎉🎉congrats to him

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Před 10 měsíci +11

    Without the hard work of the editor Antony Gonsalves, this song would not have made it to this heights...the right editing makes all the difference.

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp Před 10 měsíci +2

      Antony Gonsalves always saves his best for GVM. These two defined montage songs in Indian cinema