இத பாத்துட்டு முடிஞ்சா சிரிக்கமா இருங்க || மரண காமெடி ||

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2018
  • Annanagar Mudhal Theru is a 1988 Tamil-language comedy-drama film directed by Balu Anand. The film stars Sathyaraj, Radha, Ambika, Janagaraj, Raghuvaran and Manorama. It a remake of the 1986 Malayalam film Gandhinagar 2nd Street. The film was declared superhit at box office.
    SUBSCRIBE & Stay Tuned
    Also Watch More Video On : / @realcinemas2007
    For More Videos Subscribe Our Channel.
    NTM - FACEBOOK: / new-tamil-movies-10711...
    @Realcinemas✅

Komentáře • 481

  • @PradeepGovindaraju1
    @PradeepGovindaraju1 Před 3 lety +5

    ஜனகராஜ் தாயார் கேரக்டர் மிக அருமை. நன்றாகவும் நடித்துள்ளார்.

  • @aashoks19
    @aashoks19 Před 4 lety +111

    அழகான எதார்த்த தமிழ் சினிமா, இது போல தமிழ் படங்கள் பார்க்கும் போது மனதுக்கு இனிமையாக உள்ளது.

  • @anuvenkat3686
    @anuvenkat3686 Před 4 lety +9

    indha movie la medhu va medhu va oru kaadhal paatu...song semma melody duet song 👌🏻

  • @sankark816
    @sankark816 Před 4 lety +29

    ரொம்ப வர்ஷம் கழிச்சி இந்த scenes பார்க்குற

  • @ravindiranramachandran2062
    @ravindiranramachandran2062 Před 5 lety +318

    ஜனகராஜ் அருமையான நடிப்பு. ஒரு சாமான்ய மனிதனின் அன்றாட வாழ்க்கையை அப்படியே தன் நடிப்பில் காட்டியிருப்பது சூப்பர்.

  • @harryshari5073
    @harryshari5073 Před 4 lety +91

    என்னனெமோ பன்னுறியே டா மாதவா!.....

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 Před 3 lety +1

    அண்ணா நகர் முதல் தெரு மிகவும் அருமையான ஒரு நல்ல முழு நீல நகைச்சுவை திரைப்படம் இத்திரைப்படத்தை பல தடவை பார்த்து விட்டேன் இருந்தாலும் சலிக்கவில்லை இதில் வரும் அனைத்து நகைச்சுவையும் மிகவும் அருமை ஜனகராஜ் சத்யராஜ் இந்த இரண்டு ராஜாக்களை தவிர வேறு யாரும் இப்படி நகைச்சுவை செய்திருக்க முடியாது ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்

  • @monkthekiller
    @monkthekiller Před 4 lety +13

    I couldn’t see these kind of movies nowadays. No double meaning jokes. Excellent performance by Janakaraj. Enamo poda maadhava. 😍

  • @sathishmani1
    @sathishmani1 Před 3 lety +13

    Enoda nelaimaium ipa ipadi than iruku same like sathyaraj character

  • @vijaiananth3565
    @vijaiananth3565 Před 3 lety +7

    சத்யராஜ entry செம......background music also nice...

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +7

    என்னமோ போடா.. Nice modulation from.. Janagaraj sir

  • @vaishuuvaish2160
    @vaishuuvaish2160 Před 5 lety +7

    All time fav ...no words...sathya raj sir yenama sapudrar. Wt a kozhi kolmbu.janaga raj sir sema. Al performd gud.

  • @yarabb3166
    @yarabb3166 Před 5 lety +19

    methuva methuva song lovely😍😍😍

  • @santoshsantro4252
    @santoshsantro4252 Před 3 lety +5

    Janakaraj my all time favourite comedian.

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 Před 4 lety +67

    ஒரு காலத்தில் 50 ரூபாய் வாடகையில் குடியிருந்த நான், இன்று 20000 ரூபாய்க்கு என் வீட்டை வாடகைக்கு விடும் நிலைக்கு முன்னேறி இருக்கிறேன் 😘😘

  • @sgk564
    @sgk564 Před 5 lety +76

    manashu suthma iruntha yar vanalum enga venalum padukalanda.super

  • @santhisanthom7514
    @santhisanthom7514 Před 3 lety +3

    Ultimate sathayaraj sir 👏 🙌 🙏 👌

  • @rajamanirajalakshmi6529
    @rajamanirajalakshmi6529 Před 5 lety +14

    petha thayalalea purinjika mudila.... madhava ennamooo podaaa😍😍😍

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před 5 lety +129

    1988 ல வந்த படம்...கிலோ அரிசி 3.70...வாடகை250

  • @nk7577
    @nk7577 Před 3 lety +1

    Sathyaraj acting super