இதெல்லாம் பார்க்கும் போது எங்கள் 👑தாய்த்தமிழ்👑நாடு👑 எவ்ளோ இனிமையான சொர்கம் என்றும் சுதந்திரம் நிறைந்த அன்பான மனிதர்கள் உயிரான நண்பர்கள் பொழுது'போக்கு கடவுளே தமிழ்நாட்டில் என்னை தமிழனாக பிறக்க வைத்தமைக்கு இதயத்தின் நன்றிகள் இப்படி பட்ட பாலைவன குற்றங்கள் நிறைந்த ஊரில் கடுமையான வெயில் அத்தோடு சுகாதாரம் அற்ற வறுமை நிறைந்த ஊரில் என்னை பிறக்க வைக்காதமைக்கு நன்றி 🙏
இன்னும் இது மாறி மக்கள் ஆப்பிரிக்காவில் இருந்தனர் என்பதை எங்களுக்கு தெளிவாக விளக்க அளிப்பீர்கள் தம்பி. இது மாதிரி நிறைய இடத்துக்கு சென்று அந்த அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி அனைவருக்கும் எடுத்துரைப்பதற்கு நன்றி தம்பி. உலக தொலைக்காட்சியை காட்ட முடியாத காட்சிகளை படமாக்கியுள்ளார்கள் தம்பி அருமை . உங்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்களையும். உங்களுக்கு ஒரு குறையும் வராது என்று இறைவனை நான் பிராத்திக்கின்றேன்.
Wonderful Vlog Shiva ... Just wonderful ...Take care of yourself man ... You got to be prepared to an extent ... You will have to carry portable water purifier flask ... and in places as dry as that taking a bath even in the muddiest of rivers helps them to keep themselves cool and in that way it's healthy .... it's almost like the sand bath which is a fad in most eco touristy places ...
Bro unga kuda oru naal travel pannanumnu Aasaiya iruku bro. Other countries peoples Tamil la thavira vera yentha mozhium theriyaathavana yentha maathiri varaverkuraanga nu paarkkanum
Broo! Did you ask them what they do for living? How they live? What do they eat and drink inside this desert? How did they were able to fund for such a long metal fence? Curious to know all this. Please do ask this in every video, it will be helpful for us to understand these people more. Thank you. Mudinja indha comment reply pannunga bro.
Neenga kudicha water red color la irukkathu ku reason athula acid mixed aagirukku. Sulfuric acid water LA mix aagirunthaa water color red aagidum bro. Be careful when you eat and drink unknown food
Safe journey bro and red water kuduchingala salt + iron eruthalum erukum bro iron erutha water yellow erukum romba danger water bro athula use panna skin ulgery lan varum
உனக்கே தெரிந்து இருக்கு என்றால் அவனுக்கும் இதெல்லாம் தெரிந்து இருக்கும் எப்படி டா சிகப்பு தண்ணீர் எனும் விஷமான நீரை குடிப்பாங்க அந்த ஊர் மக்களே அதை குடிக்கவோ பயன்படுத்திடவோ மாட்டாங்க டா அதை முதலில் தெரிஞ்சுக்கோ டா 😂
@@prem91 nalla msj padichii paru thambii na antha water pathina info than kuduthu erukan seriya nanum kudikathinga athun posion apdi na solatha antha Video la water red erukum antha anna solli erupangaa so athuku sonna intha mari antha water la erukum unaku therija nee sollu yar venanu sonna thaiya thaka kuthuchiituu 🤣
@@a.charlesnirmal6537 சரி சரி ஏன் இப்போ இப்படி பக்கம் பாக்கமா கதறிட்டு இருக்க நீ சொன்னால் கருத்து அதையே நாங்க சொன்னால் உனக்கு உறுத்துதோ boomer எப்படி அந்த ரெட் வாட்டர் கசக்குதோ அதுபோல தான் நான் சொன்னதும் உனக்கு ஏற்க முடியாமல் கசக்குது டா பெரிய கண்டுபிடிப்பு விஞ்ஞானி போல் கதறிட்டு இருக்க உன்னோட பேச்சிலும் கதறலும் சொல்கிறது நீ அக்காடி ஜோபி என்று அதுக்கு எதுக்கு டா மளிகை சாமான் list போல் இவ்ளோ கதறி இருக்க 😂😂😂
@@prem91 boomer uncle 🤣🤣🤣pakum pakama kadha eluthulaa sila thathi ku lan sonalum puriyathu athan clear sonna atha sonala thathi lan puriyatha vala vala nu olaritu erukum enna mo kathitu poo etho kathuthunu na poitey erupan ithuku mela kathurathuna kathika na etho kathunu nu poitey erupan🥱🥱🥱🥱🥱🥱
Follow on
Instagram: instagram.com/shiva_velmani/
Facebook: facebook.com/shivavelmani/
Twitter: twitter.com/ShivaVelmani
இதெல்லாம் பார்க்கும் போது எங்கள் 👑தாய்த்தமிழ்👑நாடு👑 எவ்ளோ இனிமையான சொர்கம் என்றும் சுதந்திரம் நிறைந்த அன்பான மனிதர்கள் உயிரான நண்பர்கள் பொழுது'போக்கு கடவுளே தமிழ்நாட்டில் என்னை தமிழனாக பிறக்க வைத்தமைக்கு இதயத்தின் நன்றிகள் இப்படி பட்ட பாலைவன குற்றங்கள் நிறைந்த ஊரில் கடுமையான வெயில் அத்தோடு சுகாதாரம் அற்ற வறுமை நிறைந்த ஊரில் என்னை பிறக்க வைக்காதமைக்கு நன்றி 🙏
Enga ponalu safea irunga bro ♥️
Illa venam... Assault ah irunga
உங்கள மாதிரி இவ்வளவு கஷ்டப்பட்டு யாராலுமே வீடியோ பண்ண முடியாது bro. நீங்க வேற லெவல் 🔥
Tamil Trekker : Hold My Beer 💥
இன்னும் இது மாறி மக்கள் ஆப்பிரிக்காவில் இருந்தனர் என்பதை எங்களுக்கு தெளிவாக விளக்க அளிப்பீர்கள் தம்பி. இது மாதிரி நிறைய இடத்துக்கு சென்று அந்த அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி அனைவருக்கும் எடுத்துரைப்பதற்கு நன்றி தம்பி. உலக தொலைக்காட்சியை காட்ட முடியாத காட்சிகளை படமாக்கியுள்ளார்கள் தம்பி அருமை . உங்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்களையும். உங்களுக்கு ஒரு குறையும் வராது என்று இறைவனை நான் பிராத்திக்கின்றேன்.
Amen thank you Jesus all over your gospel is spreading
You are great for giving such videos ,itha nama chennai people paakanum ,how blessed we are
Hii...சிவா...அற்புதம்...சூப்பர்...வாழ்த்துக்கள்...🙏🙏🙏🙏🙏🍃🥀👍👍👍🌾💯💯💯💯🌿👌👌👌👌👌👌
Pro neenga super ra pesuringa pro🔥
எங்கடா தங்கம் வீடியோவே வரல... நல்லா இருக்கியா? கவனமா இரு🥰😍😘
Oru vazhiya video vanthutu ❤️
Wonderful Vlog Shiva ... Just wonderful ...Take care of yourself man ... You got to be prepared to an extent ... You will have to carry portable water purifier flask ... and in places as dry as that taking a bath even in the muddiest of rivers helps them to keep themselves cool and in that way it's healthy .... it's almost like the sand bath which is a fad in most eco touristy places ...
Bro anaithu videovum arumai paakkatha idama iruththaalum neril paartha maathiri irukku..nantri Bro..god bless you 🙏
I am watching for too much another man video but your video so awesome keep continue💕 shiva
After 10 days waiting for your video bro.
Keep travel and safe travel bro.
அருமையான பதிவு! வேற லெவல்
Unga vedio kaga wait pannitu irunthan pa your speaking style so nice I like it
Appriciate your effort bro..i know it is very difficult to cover those things..More to go
In Kenya it is common to see a person having many wives.It is their culture. The fist wife is their head and they have to obey her.
Your video too much natural and speaking style I like it👌 people conversation very natural
Unga video ku wait pannittu eruntha bro
Bro unga kuda oru naal travel pannanumnu Aasaiya iruku bro. Other countries peoples Tamil la thavira vera yentha mozhium theriyaathavana yentha maathiri varaverkuraanga nu paarkkanum
I saw your all vlog with my family they also love your vlog love from family 😘❤️❤️❤️🔥keep safe 🙏
Affairing to u. Daily one short video. Safely driving place. God bless u♥️♥️♥️
bro ungalai yesu appa bless pannuvar god bless u.but safea irunga
நீ ரொம்ப கஷ்டப்படிர்க்கபா.
👍🏼
அருமை
Wonderful greatest happy. Siba
engalukku kastama irruku bro neenga kasta padrathu... paathu safe ah travel pannunga bro.... take care..
Hi bro 💛❤️ Ungala parthu Rompa nall achi
vera leval bro 👍👍👍
வாழ்த்துகள்
Applaud to u.... 👏👏👏
Beautiful counter hiding from US
Thank you for sharing this video.
Wow I just fall on love with your character 😍 I wish God to be grow soon .......... Iam goin make a short video about you
Broo! Did you ask them what they do for living? How they live? What do they eat and drink inside this desert? How did they were able to fund for such a long metal fence?
Curious to know all this. Please do ask this in every video, it will be helpful for us to understand these people more.
Thank you. Mudinja indha comment reply pannunga bro.
Waiting waiting waiting but waiting is worth super bro 🥰
Very interesting bro👌👍
Super bro very nice video 💯👍👍👍💯
Yow ,am recently addicted to you're video's
Super thala
Romba safe aaa irunga
Super👌👌
Anna vdos romba interest aa iruku
Red water 💦💦💦🌹 super dadda awesome 😎 bro.great vlogs interest journey excellent vedio bro 🤠
Super bro
Nice bro
Super Anna
Yepum video poduviga wait panan..
Super ra iruku nane anga poitu pattha feel
Sound கம்மியா இருக்கு, காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பேச்சை குறைத்து, கேமராவின் வேகத்தை குறைத்து, காட்சிகளை அழகுபடுத்துங்கள்.
Aiyo pavam ..hospital vasathi koda ila 🥺🥺
river water maybe mixed by industrial waste .
at 3.55 what you see is a meteor crater.You can see such craters in Kenya
Super bro but safe irunga
Life la travel pannanum solluvangala athu neengatha bro
south africa pongo. zulu girls super iruppanga
Tq bro❤️🙂
Short s ah podunga...
Bike driver parkardhuku kaby madhri irukaru...
19:20 khaby lame
Bro safe ha irunga
Tamil trekker vedio super
Sema bro but bey sheff👌🇱🇰
Neenga kudicha water red color la irukkathu ku reason athula acid mixed aagirukku.
Sulfuric acid water LA mix aagirunthaa water color red aagidum bro.
Be careful when you eat and drink unknown food
Long time video sikkaram upload pannuga bro
Thala daily video podu thala
Bro, cameraman vaithukollungal appathan video cleara irukum.neengalum freeya video pannalam.
🔥🔥🔥🔥
Look like metorite impact
Don’t drink red water dangers
👌🏻
Bro enoda name இம்மானுவேல்💞 வின்சென்ட் nice 😊😊👏👍la
✌️💞
🥰🥰🥰🥰
bro Nepal Ponga bro plz Vera level la eruk
Vannakam bro🙏
hi bro... thanks for the support
hi ji
✌✌✌
Hi bro
Don't drink anything bro without knowing
Brother how can we support them is there any way
Hi
Anna video vara music ennathu anna
Chemical
bro your netive place atu bro
Bro throne vangu bro
Broooooo.....ungalkku etha idam ithannnn....so permanent ah ve anga irunga😑😑😑😑
Neengalum avangalla oruthan mari tha irukinga😆
Second comment 😀
😙😚☺😣
இயற்கைகூட கை விட்ட மக்கள் மிகவும் கொடுமை
Safe journey bro and red water kuduchingala salt + iron eruthalum erukum bro iron erutha water yellow erukum romba danger water bro athula use panna skin ulgery lan varum
உனக்கே தெரிந்து இருக்கு என்றால் அவனுக்கும் இதெல்லாம் தெரிந்து இருக்கும் எப்படி டா சிகப்பு தண்ணீர் எனும் விஷமான நீரை குடிப்பாங்க அந்த ஊர் மக்களே அதை குடிக்கவோ பயன்படுத்திடவோ மாட்டாங்க டா அதை முதலில் தெரிஞ்சுக்கோ டா 😂
@@prem91 deii thambi antha anna ku therithu therila but naraiya peruku theiryama erukum theriyathavan intha msj pathu therijika poran therijavan amaithiya erupan yen kadathutu thulluraa neee🤣🤣🤣
@@prem91 nalla msj padichii paru thambii na antha water pathina info than kuduthu erukan seriya nanum kudikathinga athun posion apdi na solatha antha Video la water red erukum antha anna solli erupangaa so athuku sonna intha mari antha water la erukum unaku therija nee sollu yar venanu sonna thaiya thaka kuthuchiituu 🤣
@@a.charlesnirmal6537
சரி சரி ஏன் இப்போ இப்படி பக்கம் பாக்கமா கதறிட்டு இருக்க நீ சொன்னால் கருத்து அதையே நாங்க சொன்னால் உனக்கு உறுத்துதோ boomer எப்படி அந்த ரெட் வாட்டர் கசக்குதோ அதுபோல தான் நான் சொன்னதும் உனக்கு ஏற்க முடியாமல் கசக்குது டா பெரிய கண்டுபிடிப்பு விஞ்ஞானி போல் கதறிட்டு இருக்க உன்னோட பேச்சிலும் கதறலும் சொல்கிறது நீ அக்காடி ஜோபி என்று அதுக்கு எதுக்கு டா மளிகை சாமான் list போல் இவ்ளோ கதறி இருக்க 😂😂😂
@@prem91 boomer uncle 🤣🤣🤣pakum pakama kadha eluthulaa sila thathi ku lan sonalum puriyathu athan clear sonna atha sonala thathi lan puriyatha vala vala nu olaritu erukum enna mo kathitu poo etho kathuthunu na poitey erupan ithuku mela kathurathuna kathika na etho kathunu nu poitey erupan🥱🥱🥱🥱🥱🥱
Bro neenga work related a anga poirykeengala illa you tube kaga video eduka poneengala?
அது தமிழ் ட்ரிக்கர் மட்டுமே youtube வீடியோ எடுப்பதற்காக நாடு நாடக சுற்றி வருகிறார் இவர் வேலை அங்கே இருக்கு அப்டியே வீடியோ போடுறாரு
Red water is private company exaust waste?!?!
1 views
8 days uga video kaga wite panuran bro
Thanks for the support bro
Instagram follow panre advertising a video end la podunka thayavu sanji