நுணா பழம் ரகசியம் | மஞ்சணத்தி பூ அல்லது மல்லி பூ

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2023
  • நுணா பழம் ரகசியம் | மஞ்சணத்தி பூ அல்லது மல்லி பூ **************************************************************
    Our Channel Link : bit.ly/IndianHeritager
    Product Purchases and All other Queries
    Whatsapp Link : wa.me/+917904140033
    *************************************************************
    Connect with Us:
    Email - heritagerindian@gmail.com / info@indianheritager.com
    Contact No: +91-7904140033
    Blog: நமது கட்டுரைகளைப் படிக்க: www.indianheritager.in
    Shop: நமது பொருட்களை வாங்க: www.indianheritager.com
    NGO: நமது அறக்கட்டளையின் நடைபெறும் சேவைகளில் பங்கு பெற
    FB Page: / indianheritager
    Instagram: / theindianheritager
    Twitter: / indianheritager
    www.kooapp.com/profile/indian...
    t.me/+9mgkSIfJ-2A0MTE1
    **************************************************************
    For promotions +91-7904140033
    **************************************************************
    நமது பாரதத்தை முதலில் சுற்றிப்பாருங்கள் / Travel India First
    For Flight Tickets & Travel packages: www.travelindiafirst.com
    **************************************************************
    For web design: www.nilaloviyam.com
    **************************************************************
    For Marketing Your Products: சந்தைப்படுத்துதல் பற்றிய ஆலோசனைகளுக்கு
    Whatsapp Link : wa.me/+917904140033
    **************************************************************
    DISCLAIMER:
    This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    The views or opinions expressed by the guest speakers are solely their own and do not necessarily represent the views or opinions of our channel or its representatives.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    Medical Disclaimer: The information on this site is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this web site is for general information purposes only.
    **************************************************************
    #indianheritager #நுணா #மஞ்சணத்தி

Komentáře • 17

  • @MM-yj8vh
    @MM-yj8vh Před rokem +1

    நீங்க சொல்வது 100 % உண்மை தான்.
    எங்க தோட்டம் உள்ள பகுதியில் இந்த நாட்டு நுணா மரங்கள் இல்லை. அதனால் இதை எப்படியாவது, எங்கு இருந்தாவது இதன் விதை, நாற்றுகள் ஏதோ ஒன்று கொண்டு நம்ம தோட்டத்தில் வளர்த்து விடனும் என்று நினைத்து தேடிக்கொண்டே இருந்தேன். நம்ம மோகனிடம் கூட இதன் விதையை போட்டு, நாற்று வளர்த்து எனக்கு தர வேண்டும் என்று சொல்லி வைத்தேன். அதற்குள்... எங்க மாட்டு கட்டுதாரை ஓரமாக ஒரு சிறு செடி வளர்ந்தது. அதை பார்க்கும் போது...என்ன என்று தெளிவாக தெரியவில்லை. சில மாதங்கள் கழித்து , அது கொஞ்சம் வளர்ந்த பிறகு பாராதாதால் .... அது ஒரு நாட்டு நுணா / மஞ்ச நத்தி மர கன்று. அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எதை வேண்டும் என்று தேடிக்கொண்டீ இருந்தேனோ.... அதை பறவைகள் மூலம் எங்க வீட்டின் முன்பே இயற்கை வளர்த்து கொடுத்து.
    இந்த மரத்தை வளர்க்க நான் ஏன் மிகவும் விருப்ப பட்டேன் என்றால்.....
    எங்களுக்கு ஒரு 10 வருடங்களுக்கு முன்பு .... தெரிந்த நபரின் ... பெண் குழந்தைக்கு , 6 வயது இருக்கும் போது, இரத்த புற்று என்று ஆங்கில மருத்தவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆங்கில மருத்தவம் கைவிட்ட நிலையில் , அந்த குழந்தைக்கு நாட்டு வைத்தியம் செய்யலாம் என்று தேடும் போது....அவர்களூக்கு ஒரு வைத்தியர் அறிமுகம் ஆகியிருக்கிறார். அவரிடம் அந்த பெண் குழந்தையை காட்டி, எப்படியாவது பிழைக்க வையுங்க என்று பெற்றோர் கண்ணீர் விட்டுள்ளனர். சரி பார்ப்போம், தைரியமா இருங்க என்று வைத்தியம் தொடங்கி உள்ளார்கள். அந்த குழந்தைக்கு கொடுக்கபட்டது இந்த " நாட்டு நுணா மரத்தின்" பழங்களில் இருந்து தையாரிக்கபட்ட ஒரு மருந்து தான். அப்போது, இந்த மரத்தின் பழங்களை தேடி அவர்கள் கஷ்டபட்டு பல இடங்களில் அலைந்துள்ளனர். பிறகு ஒரு இயற்கை விவசாயின் தோட்டத்தில் இருந்த மரம் இருந்துள்ளது. அதில் இருந்த பழங்களை எடுத்து மருந்து தையாரித்து கொடுத்துள்ளார்கள். அதனுடன் சில உணவு விசயங்களையும் மாற்றியதால்.... இன்று அந்த பெண் குழந்தை... அந்த இரத்த புற்று நோய்யில் இருந்து மீண்டு வந்து .... இன்று மிக நன்றாக, ஆரோக்கியமாக வாழ்கிறாள்.
    அன்றில் இருந்து என் மனதில் இந்த மரத்தின் மீது எனக்கு அளவுகடந்த காதல் என்றே சொல்லலாம்.
    இப்போது எங்க தோட்டத்தில் அந்த சிறிய செடி பெரிய துணா மரமாக வளர்ந்து நிற்ககறது. அதன் பூ வின் வாசனைக்கு இணை வேறு எதுவுமே இல்லை என்பேன். இரவு ஒரு 10 மணிக்கு மேல் வீட்டின் ஹாலில் அமர்ந்து பேசிட்டு இருக்கும் போது.... கிழக்கு காற்று அடிக்கும் போது.... இந்த நுணா பூவின் வாசனை .... என்னை அப்படியே மயக்கும்.... அவ்வளவு இதமாக இருக்கும் உள்ளத்திற்கு.
    இடம் இருப்பவர்கள்.... இந்த காட்டு நுணா மரகன்றை கண்டிப்பாக வளர்த்துங்க.

  • @user-cl2pb5mq7s
    @user-cl2pb5mq7s Před rokem +1

    அண்ணன் சொல்வது அனைத்தும் உண்மை எங்க பகுதியில் அதிகமாக இது உள்ளது நானும் இதை பயன்படுத்தி வருகின்றேன்

  • @sivagnanamp5781
    @sivagnanamp5781 Před 8 měsíci +1

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎆🎆🎆🪔🪔🪔

  • @Unknown72421
    @Unknown72421 Před rokem +1

    வாழ்த்துகள்! சிறந்த,தரமான பதிவு. தொடர்க.அன்புடன் என்றும்...

  • @KalaiSS
    @KalaiSS Před rokem

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 Před rokem +1

    அருமை அண்ணா ❤

  • @KalaiSS
    @KalaiSS Před rokem

    How is your health ngha

  • @premkumarhenry6894
    @premkumarhenry6894 Před rokem +1

    சார் உங்கள பார்த்து ௹ம்ப நாள் ஆச்சு

  • @villageangel7344
    @villageangel7344 Před rokem +1

    உண்மை
    நுணா பெரிய பழம் நர்சரி மில் வாங்கி மரம் உள்ளது
    அதன்பிறகு 5 மில்லி தினம் வெறும் வயிற்றில்
    அதிகாலையில் எடுத்துக் கொள்கிறேன்
    உடல் மணமும் சுறுசுறுப்புடன் உள்ளது

  • @kmmoto5gmoto5g
    @kmmoto5gmoto5g Před 11 měsíci +1

    How are u bro

    • @indianheritager
      @indianheritager  Před 11 měsíci +1

      நலமாக உள்ளேன் 🙏🌾🌾🌾

  • @Ananth121
    @Ananth121 Před 2 měsíci +1

    Anna thennaiyil oomaikkai problem enna panrathu

    • @indianheritager
      @indianheritager  Před 2 měsíci

      எத்தனை வருஹ்மாக இந்த பிரச்சனை இருக்கும், எத்தனை வருட மரம்?

    • @Ananth121
      @Ananth121 Před 2 měsíci

      Anna 7 years 20 years 40 years maram

    • @Ananth121
      @Ananth121 Před 2 měsíci

      Reply pls

    • @indianheritager
      @indianheritager  Před 2 měsíci

      Call me @9865943474