Auto Paavangal | Parithabangal
Vložit
- čas přidán 7. 09. 2024
- Heavy traffic chokes the city, but the yellow auto can sneak into any place it wants.
The Parithabangal team brings a new comedy with Gopi, Sudhakar, Ajith, and Dravid that relates to auto drivers in the city.
Watch "Auto Paavangal" streaming on our channel.
#autopaavangal #parithabangal
________________________________
Starring
GO-SU
/ gopi_aravindh
/ duniya_sudhakar
Dravid Selvam: / dravidselvam_6
Camera
Rosario: / rosariyo_73
Editor
Creflo: / creflo_jakes
Thumbnail
Kamal: / kamalbeatz
Social Media
Swetha: / swetha6408
________________________________
Follow Us On Social Media
PARITHABANGAL
Facebook - / parithabangalproductions
Instagram - www.instagram....
Twitter - / parithabangal_
CZcams - / @parithabangal
___________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_____________________________________
நானும் ஆட்டோ டிரைவர் தான் என்னாலேயே சிரிப்ப அடக்க முடியல 😂😂😂😂😂😂
நீங்களும் style ah ஓட்டுவீகலா bro🤣🤣
@@nanthakumar7044 இங்க வருமானதுக்கே வண்டி ஓட்ட முடியல இதுல ஸ்டைல் வேற 😂😂😂
@@johnrellu7888 🤣🤣🤣🤣
@@johnrellu7888 🤣🤣😃😃
@@johnrellu7888 Best Reply
சுதாகர் ஒரு பக்கா ஆட்டோக்காரராகவே மாறி விட்டார்...போலாம் ரை!ரை!!😂😅😂😅
Ama
Sudhakar best performance
@Meena Meena dei fake id naarapayale
லோன் கொடுத்தவன் துணை.. Vera level😂😂😂
😂
எனக்கு இருக்கிற மன உளைச்சலுக்கு இவர்களின் வீடியோ மிக சிறப்பான ஒரு மருந்து 👌🙏
Ama bro
இந்த same story about மல்லிகை பூ and குழந்தையை சாப்பிடுற கதையை sri Lanka லயும் சொல்லுவாங்க. Your team is vera level... I am a big fan of Sudhagar... 😍
czcams.com/video/-y98UkNPR_Y/video.html
Thank me later😅😅❤ 😂😂🚩
Is it true
@@yuvanikki Yes true incident happened in Gujarat. Later they came to know the ghost was a transgender and her name is Kanchana. She was killed by some local rowdies it seems..
Usilampatti la sonaka
@@marieanandhu And then she asked help from Raghava, he is kind hearted person, who agreed to give his body for ghost to stay rent-free....
சுதாகர் அட்டுழியம் தாங்க முடியல செம சிரிப்பு நன்றி
Last accident Vera level🔥 90's memories that ghost incident😊
பாலிமர் பரிதாபங்கள் வீடியோ போட வேண்டும் என்று கதறும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🤣🤣🤣🤣😂😂🤣🤣😂😂🤣🤣😂
6:00
Yoi nee opposite la poraiya....
Opposite la oorama thana poren..🤣🤣🤣🤣.
Go - su on fire 🔥 👏 😍
தலைவா சுதாகர் உங்களை பார்த்தாலே ரொம்ப சந்தோஷம் இருக்கு ♥ ♥ ♥ ♥
Are you gay?
சுதாகர் குழந்தை பிச்சி சாப்டுற கதை வேற லெவல் 😂😂😂
0:20 இதெல்லாம் கம்மி பெங்களூர்ல ரயிலை விட்டு இறங்கி இந்த ஆட்டோ காரைங்க கிட்ட படுற பாடு இருக்கே ....
10:25 loan kuduthavan thunai 🤣🔥
எனக்கு மிக பெரிய stress buster நீங்கதான் ப்ரோ ...thanks bro
வாழ்த்துக்கள் ....love u ...
Athu Stress buster bro..
English therila na Tamil la pesuda venna...
@@smartsugan9154 முயற்சி தான செய்தார், தெர்லனா சொல்லி குடுங்க
Encourage pannunga bro, learn from the mistakes.. Respect kuduthu pesunga bro yara irunthalum..,
@@smartsugan9154
முதல்ல மரியாதையா பேசி பழகுங்க
உங்க அப்பாவா இருந்தாலும் இப்படி பேசுவியா அவன 🤣😂😁
யாருக்கு எல்லாம் சுதாகர் சிரிப்பு பிடிக்கும், 🤣🤣🤣...
This is 1000 % legit. My dad, grandpa and uncle all three are auto drivers and I approve this video to be legit 😂😂. I do agree the fact that most auto drivers are like this but there are few others who does follow discipline like my uncle and grandpa. My father is one of the auto drivers who drive like this as shown in video. So I just wanna conclude that enjoy this video as much as you guys can just like me but please do not come to a conclusion that all auto drivers are like this. Spread love and laughter 🔥❤️🤘
Nice suggestion
Uyarntha ullam ☺️👍
@@amuthavelan nandri bro❤️
Open statement bro👍
Agree with your point. I too met few genuine persons as auto drivers
Romba naal kelachi oru nalla understanding aana comment
கவுண்டமணி செந்தில் இவங்களோட மறு உருவம் நீங்க ரெண்டு பேரும் கோபி சுதாகர்..... மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤.....
Loan koduthavan thunai😂
Na oru celebrate 🥰
சுதாகர் அண்ணன் ஆட்டோக்கர் ராவே மாறிட்டார் vera level. auto uncle sudhagar வாழ்க
Opening scenario suits with Madurai Maatuthavani Scenario 😂😂😂😂
Correct 💯 bro 😂😂😂
😂😂😂😂
Ama.... 😂
100 percent fact
Chennai koyambedu also
The last punch was epic
0:41 Sudhakar thug life 🤣🤣
I was in Chennai last week and can vouch for nearly 50% of the skit performed Herr to be true. Especially, not plying as per meter, not accepting OLA bookings and stopping the interstate bus by popping up in between the roads. A very well made skit ...
czcams.com/video/-y98UkNPR_Y/video.html
Thank me later😅😅❤ 😂😂🚩
Not 50%. 100% everything is true
This video has Vouched 100% of the reality of Auto Travel... LOL XD
Autokaran laam manikkam rajini maari irupaainga nu nenachadhu ..Namma thappu thaan polayee😬😂
Starting voice 🤣🤣🤣🤣🤣
மனசு கஷ்டமாக இருக்கும் போது உங்களது வீடியோக்களை பார்க்கும் போது தான் சிரிக்க முடிகிறது 😍😍😍😍😆😆😆😆
czcams.com/video/-y98UkNPR_Y/video.html
Thank me later😅😅❤ 😂😂🚩
Yes
6ēß
Unmai
Same feeling bro
10:55 லோன் கொடுத்தவன் துணை 😂😂😂
You both are amazing...u r observing people very well that's why you are able to picturize the truth perfectly...balancing it well...best CZcams channel for comedy/fun/entertainment..live healthy long life to entertain us..hats off to the whole team
What is ur job bro?? Ur english is very nice...
@@Jegganathsurya9619 worked in IT sector and currently in break.u can identify from my name .I can be ur sis not bro🙂
@@lechu169 ok sis teach me english...🙂 Will u??
Bro enbaar ji enbaar sis endrathum nool viduvaar
@@haleemathulbadriya I can be ur sister age or ur mother age or ur grandma age...in movies only they have degraded the words 'thambi','akka',''brother' and ' sister' by hero calling heroine like that or vice-versa..we all are Indians so we are brothers and sisters like how we used to take oath in our school prayers..come out of this cinematic world or the influence it has created in you and see women as a respectable soul or atma instead as something else..leave the cinema..we can respect those words and use it whole heartedly na
10:35 தம்பி எங்க போகணும்
மேல் மருவத்தூர் ஆதி பரா சக்தி 😂😂😂😂
பாலிமர் பரிதாபங்கள் கேட்டு கேட்டு சலித்துப்போன ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤️
Ennala mudiyala😒
அருமை அருமை மிக மிக அருமை சிரிச்சு வயிறு வலிச்சிருச்சு
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது செம்ம 👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 லோன் குடுத்தவன் துணை ஆட்டோ மேல சூப்பர்
Paritabangal team back in form... Really a good one after quite long.. Welcome back guys 👏👏
czcams.com/video/-y98UkNPR_Y/video.html
Thank me later😅😅❤ 😂😂🚩
Hey Money Come Today Go Tomorrow Ya
Oru oru video laiyum indha comment oruthan use panitu dhan irukanga 😁😂
czcams.com/users/shortsirmAuyzyVhg?feature=share
7:49எப்படி இருந்திச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Loan kuduthavan thunai😂❤ awesome bos 9:14
1:35 antha sudden tilt.. sema Detail.
Yes
That ghost comedy 😂 when I'm was kid my dad told me now I'm 25 still it's spreading
Super 🔥🔥🔥🔥
I too heard that story
I too heard 🤣😛
Same 😍😍😍 I too heared 😍
2:25 😂😂😀😀😀😀
7:56 grafix la ealla varum..😂😂👌
😂😂👌
Appudiya🤔😊
Last dialogue vera level🤣🤣🤣🤣
Savu grakki vandi ottuthu paru most of the time ⏲️ 🤣 👌
Semma... Sirichu sirichu vayiru vali than vanthuchu.. Enga family ke... Unga program romba pitikum... Most fav show... வாழ்க பல்லாண்டு 💐💐💞💞💞💐💐
11:11 song super 😂👍💥
7:02 autokarangaluku meter ketavarthathan 😂🤭🤭
yen bro
கண்ணாடி பூரா sticker ottivechuta epdine pathu ottitu povinga......athanalatha veliya etti pathutu oture😂😂😂😂😂😂😂ketone சத்தமா siruchute😂😂😂😂😂😂awsm சுதாகர் bro
7:47 Unexpected 🤣😂
ஆட்டோ ஸ்டோரி (பொண்ணு கை குழந்தை ஓட) திருநெல்வேலி கதை 😂😂😂😁😁😁
It's real
@@yesyesinfo2575 கடவுள் பெயர் சொல்லி விசயம் பரவினது...சில பேர் நம்புகிறார்கள்❤️👍..சில பேர் வதந்தி என்பார்கள்😁
Ithu ella oorlaium irukkuiya naan Coimbatore ingaium solluvanga😂
Yes
Enga urukiyaa ithuu sonanga bro
10:25 லோன் கொடுத்தவன் துணை 😂🤣🔥🔥🔥
12:25 😂😂😂
0:10 his mimic voice reminded of one thatha voice from Jackie Chan animated series 😂
10:31 Loan koduthavan thunai 🤣🤣🤣
11:00 loan kuduthavan thunai 😂😂
செய்கை டா.. செய்கை.. Back to back good content n entertainment 🔥🔥
8:26 paul walker sign on windshield of auto...............ultimate ya 🤣😂
09:27 நேர்த்திக்கடன்
5:50😂ultimate ra😂
பாலிமர் பரிதாபங்கள் கேட்கும் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள்... 🤣
Polimer parithabangal?? Polimer channel related a ?
Ethana nal tha ithe dialogue solli like vankuveenka🤣🔥
Inuma intha comment namuthu pogama irukku
Pakka editing,,.. That auto edichi kila kilura edit super 😂😂
0:15 bus driver voice 🎤 semma super 😂😂 6:22 Ala auto service 😀😀 7:05 meter bad words 😂😂 8:38 Ghost 👻 story on auto and girl with flowers 😂😂 9:51 Prank 😀😀 Gopi & Sudhakar combo 🔥 vera level comedy 😀😀
@veera type the timing directly like 2:32 that’s it
2:29 thala A.K entry ❤️🔥❤️🔥🔥
Really Good one. Everybody performed well. Couldnt control laugh. Especiall Sudhakar's justifications
Auto upside down stunt vera level 😂😂😂
Opening scene bus driver voice 😂 semma.... 🔥
லோன் கொடுத்தவன் துணை 🤣🤣🤣🤣🤣🤭🤣 ultimate..
Editor yaar ya nee hat's off✨💫❤️
That thala keela ottum moment 🤣
10:05 sudhagar vera level..
கடைசி வரை ' பாலிமர் பரிதாபங்கள் ' கேட்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்
6:49 🤣 autokaran ku METER dhan da keatta varathai
2:25 scenes Vera level😂🔥
என்ன பரிதாபங்கள் மாஷத்துக்கு 4 &5 video வருது கல்யாண செலவு இருக்கா ☺️😅🤣
😃🤣🤣
Romba feelings aa irukkuu nu ipaa dhan unga old videos a paakalamnu CZcams kulla vanthan athuku la unga new video munnadi vanthu nikkuduu... iyoo sama happy agithan 😉😁😁😁
ஏய் என்னப்பா இது ஓரே அலப்பறை இருக்கு.
இரண்டு பேருடைய டயாலாக் டெலிவரி சூப்பர்.
11:38🤣🤣🤣🤣
*சுதாகருக்கு ஆட்டோ டிரைவர் பொருத்தம் செம்மயாக இருக்கு..!* 🔥😍
Soliyachula kelambu
ஷேர் ஆட்டோவில் அதிக நபர்களை ஏற்றி செல்கிறார்கள். அதைப்பற்றி விழிப்புணர்வும், காமெடியும் இருந்தா வேற லெவல்ல இருந்திருக்கும்.👍😄
5:39 relatable🤣🤣
9:55 fun panrom 😁🤣
I am from Karnataka. I love these videos ..I have been following their videos from past 3 years. It makes me laugh like anything though. I do understand little Tamil but I still need subtitles..please do more videos like this
வேற்காடு வாழ்ந்திருக்கும்...வேற லெவல் கோபி சார்....
professional auto driver சுதாகர் சார்...👌👏👏
ஆட்டோ ல போனா செலவு அதிகம்னு தெரிஞ்சு கவர்மெண்ட் பஸ்சுக்காக வெயிட் பண்ணும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂
That first scene is about madurai auto stand atrocity. 😂
8:46 கதை இன்னுமா போகுது....25 வருஷம் முன்னாடி சொன்னது அப்போ லாரி இப்போ ஆட்டோ வா
Ena bro yellaarum athaiyr solringa, ena story athu...? Real ahh...?
@@pocketentertainment429 oru sila per realnu sollivanga bro antha swamy powerfull esaki amman
*என் தலைவன் வந்துட்டா இனி சிரிப்புக்கு பஞ்சமே இல்லை 😂💥💯*
லோன் கொடுத்தவன் துணை....
*Aala Auto team சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்*
😃😃👍👍
Bro 100 likes me💪😍❤️
12:25 the best part 😂😂
Indha bgm ena song bro?
Antha peii story na school padikum pothu friends solli kettu iruka 😅😅🤣🤣🤣🤣🤗innum paravutga
அன்றும்
இன்றும்
என்றும்
Best tamil youtube rs னா...
அது நம்ம கோபி and சுதாகர் brothers தான் வாழ்க வளமுடன் 💜😊🔥
7:43 waited for this
U can connect this easily with auto guys in Hyderabad...i can't stop laughing 😂
many incidents shown here as happened in autos ; message with comedy ; keep it up
Sudhakar excellent acting like autodriver 😂🤣😂🤣
லோன் அ கொடுத்தவன் துணை ஆட்டோ வாசகம் செம🤣🤣🤣
VFX அருமை!! 🔥 அந்த ஆக்சிடென்ட் சீனு வெற லெவல். வாழ்த்துக்கள் parithabangal டீம். எடிட்டர்கு பாராட்டுகள்
Tittle vera level loan kuduthavan thunnai 🤣🤣🤣🤣 Go-su Annakal prank comedy scenes vera level 🤣🤣🤣 sudhakar Anna Auto driving style ultimate 🤣🤣melmaravathur comedy bangam 🤣🤣🤣
நானு கார் ஓட்டுனர் தான் கஸ்டமர் இருந்தும் என்னால் சிரிப்ப அடக்க முடிய வில்லை சுதாகர் கோபி வேரலெவல்❤😂❤😂❤❤😂❤😂
2:20 😂 yov bangam ya
உண்மையாக மனதை விட்டு சிரித்தேன் கோபி அண்ணா சுதாகர் அண்ணா
Intro scene Vera level 🔥🔥🔥 also whole video ultimate pa
gobi ultimate singing talent ya unaku spr 👌👌🔥👍
12:08 Who noticed? 😂😂😂
Notice what
KUTTY BRO
11:37 sudhakar s driving position 🤣🤣🤣
😂😂😂😂👌
😂😂
Vera level
😄😄😄😄
எந்த கவலலையான நேரத்திலோ அல்லது நோயின் வேதனையிலையோ இந்த பரிதாபங்கள் கானொளிகளை பார்தால் நம்மளை மறந்தே சிரித்து மகிழலாம், வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டும் போகும் என்பதற்கு இவர்களின் நகைசுவை நிகழ்ச்சி மிக அருமையானது, வாழ்த்துக்கள்
7:49 😂 என்ன அண்ணே தழைகீழா ஓட்டுவீங்களா 😂😂😂👌 Always end is ultimate fact 👌👌