Pada Pada Pattampoochi Official Video | Full HD | Majunu | Harris Jayaraj | Prashanth | Vairamuthu

Sdílet
Vložit
  • čas přidán 6. 10. 2021
  • #Majunu #HarrisJayaraj #PadaPadaPattampoochi #Prashanth
    Use Headphones for better experience
    Movie - Majunu
    Song - Pada Pada Pattampoochi
    Artist - Prashanth, Rinke Khanna
    Music - Harris Jayaraj
    Lyrics - Vairamuthu
    Director - Ravichandran
    Singer - Krishnaraj, Kavita Krishnamurthy, Shankar Mahadevan
    For More Update and New Content:
    Subscribe us :
    / @newmovieplex
  • Hudba

Komentáře • 275

  • @kousalyakousy9923
    @kousalyakousy9923 Před 6 měsíci +80

    2024 anyone??

  • @pkragoth6953
    @pkragoth6953 Před 3 měsíci +21

    2024 ல இந்த பாட்ட கேக்குறப்போ... அவ்ளோ மனநிறைவா இருக்கு அதுவும் அந்த குரூப் டான்ஸ் அவ்ளோ அழகா இருக்கு 😍😍😍..
    ஹாரிஸ் மாம்ஸ் மேஜிக்ஸ் ❤️❤️❤️😍😍

  • @suganyayadhav6203
    @suganyayadhav6203 Před 2 lety +202

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடலில் இதுவும் ஒன்று

  • @vijayakumars2672
    @vijayakumars2672 Před měsícem +5

    நான் ஒரு ஆண்... டாப் ⭐ பிரசாந்த் ஆணுக்கும் பிடிக்கும் பெண்ணுக்கும் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thangaiyasathyasingamnilaw5628

    ஹாரிஸ் ஜெயராஜின் மாயாஜாலம். அது வேற காலம்,🥰😍🤩😂🥲

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Před rokem +42

    அன்பான ஜோடிகளுக்கு எப்போதும் பொருத்தமான பாடல்... எல்லா காலத்திலும் பிடித்த பாடல்...
    ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கருவிகள் அதிர்வு... 🥁🎵🎶🥁🪘🪘🎻🎸🪕🪕🪘🪘🥁🥁🥁🎙️🎙️🎹🎹🎙️🎹🍫🍫🥰😍😘🥳🥳🥳🥳

  • @aknbruntha
    @aknbruntha Před 7 měsíci +10

    I watched this song 1000 times in my childhood. Prasanth sir intha movie la maththa songs ellaathulayum meesai vachu alaga irupaar, intha song paakum bothu ennada ithula meesaiya kaanom oru maathiri irukaare nu thonum. Aana ippo paakum pothu ithuvum alaga thaan theriyuthu kittathatta Kdrama heroes maathiri semma handsome ah irukaaru.

  • @blacksheep548
    @blacksheep548 Před 2 lety +70

    இன்னைக்கு மட்டும் பத்து முறைக்கு மேல இந்த பாட்டை கேட்டுட்டேன்👍👍👍👌👌👌

  • @prattyj5j5
    @prattyj5j5 Před 6 měsíci +15

    See the clarity of the lyrics and each instrument, chill nu oru feeling when u hear any Harris songs ❤ Majnu songs were a rage back in school when we were in 12th std 😊

  • @SenthilKumar-jy5ug
    @SenthilKumar-jy5ug Před rokem +170

    2023யாரெல்லாம் இந்த பாட்டை கேக்கறீங்க......

  • @skshivaeditz5662
    @skshivaeditz5662 Před 2 lety +39

    90skid ...fav song la ithuvum ondru❤️❤️❤️....harris music🎵😇

  • @ishwarya9533
    @ishwarya9533 Před 2 lety +56

    2:28 இந்த இடத்துல எனக்குள்ள ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு... அருமையான பாடல்... எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை...

  • @nirosanthangavel6509
    @nirosanthangavel6509 Před 2 lety +27

    Oru kalathula Kalyana veedu sound set la keddu rasika thavariya paadal....
    But ippo palaya ninaivukala tharuthu.... ❤❤❤

  • @prithiviraj7296
    @prithiviraj7296 Před rokem +7

    பாடகர் கிருஷ்ணராஜ் அவ்ரகளின் குரல் ஒரு சில நொடிகள் வந்தாலும் தனித்துவமாக தெரிகிறது 😍😍😍

  • @nizarjaleel7860
    @nizarjaleel7860 Před rokem +16

    முந்தானை முன்னேற்ற கழகத்தின் தலைவி... 😍

    • @senthilm100
      @senthilm100 Před rokem +1

      chudithar munnetra kalaga thalaiva , forgot this line

  • @archanak6840
    @archanak6840 Před 2 lety +45

    Prasanth and heroine , song, steps, utterly fabulous.

  • @arumugammurugan311
    @arumugammurugan311 Před 2 lety +54

    டாப் ஸ்டார்...பிரசாந்த் ❤️

  • @BTSdei-hardarmy
    @BTSdei-hardarmy Před 2 lety +14

    Ever green prashanth

  • @nishaj7936
    @nishaj7936 Před 2 lety +19

    I want prashanth come back soon I love prashanth

  • @JP-zv9lu
    @JP-zv9lu Před 10 měsíci +6

    Eppa ena vocal ithu❤❤❤❤ super song

  • @AshwinKumar1989
    @AshwinKumar1989 Před 10 měsíci +10

    My mama listens only to really old songs (60s, 70s) but he liked this one...such is the magic of Harris Jayaraj, and of course Shankar Mahadevan and Kavitha Krishnamurthy

  • @ashapradeep8482
    @ashapradeep8482 Před rokem +13

    0:56 to 1:28 Shankar Mahadevan's magic❤️Prashanth damn cute and handsome 😘😘😘

  • @THENI374
    @THENI374 Před rokem +8

    2:18......2:24 வரை புல்லாங்குழலுக்கும்
    பெண்குயில்களுக்கும் போட்டி..
    அழகிய இசை ஜாலங்கள்.. கொண்ட இனிய பாடல்.

  • @musichealing369
    @musichealing369 Před 2 lety +63

    Superb feel fresh Sound quality 🙏👌
    During my childhood i thought,
    This song was composed by A.R.Rahman.
    Unfortunately now a days
    This type of Vintage Harris Unique compositions missing

  • @hanvi1687
    @hanvi1687 Před 2 lety +38

    Always My Favourite Film and Songs. Prashanth Sir My Favorite Hero ❤️

  • @Jai_jai007
    @Jai_jai007 Před 9 měsíci +2

    குரூப் டான்ஸர்காகவே கோடி முறை பார்த்துட்டுருக்கேன்... ஒவ்வொன்றும் தரமான ஆளுக,

  • @robinwilliam4038
    @robinwilliam4038 Před rokem +5

    Mudhal kanave song epdi famous o apdi dha indha pattu,,,yen terila indha song avulopidikum, Kavitha krishna moorthy semma ya padi irukanga😊pada pada pattampochi padak padak kidhu,,,saranam vera level uh irukum ,,, Harris jeyaraj concert la indha pattu padi irukangala terilla,,,padi irundha nalla irukum,,,innoru song kooda iruku ,,,hari goree om sayee😊 indha pattu kooda semma

  • @syedalthaf6736
    @syedalthaf6736 Před 2 lety +10

    Please come back kodunga my dear Harris sir.. We always with you

  • @vijanthrejoy9612
    @vijanthrejoy9612 Před 2 lety +35

    Harris is always rock 🎸

  • @ramr5632
    @ramr5632 Před rokem +4

    இயற்கை முறையில் ஆனா நடன அமைப்பு ❤❤❤❤

  • @user-qy8in1qt1p
    @user-qy8in1qt1p Před 9 měsíci +3

    Naan arr music nu nenacha apprantha Harrish Jayaraj music theriym ❤

  • @AshwinKumar1989
    @AshwinKumar1989 Před 9 měsíci +9

    One of the most underrated songs by HJ

  • @jeyaprasad573
    @jeyaprasad573 Před 2 lety +7

    2.52 Editting vera leval......Attagasam

  • @samjoodebias8178
    @samjoodebias8178 Před 2 lety +32

    Shankar Mahadevan voice is wonderful

  • @sakthim1127
    @sakthim1127 Před 2 lety +92

    Harris jeyaraj music 90% vairamuthu lyrics 90% shanker Mahadevan voice 85% krishnaraj voice 60% Kavitha voice 85% sweet hear 🎧. (Prasanth dress 75% rinke khanna dress 80% nice 👌)

    • @rajkumarbadlu8022
      @rajkumarbadlu8022 Před rokem +3

      Pls..don't forget to appreciate the group dancers and the Choreographer..

  • @agilan08
    @agilan08 Před 2 lety +34

    Video semma quality
    Please show this to ayngaran.
    Harris ❤️✌🏽

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Před 2 lety +33

    Childhood memories 😢💖💓❤♥💕

  • @savitriraok4644
    @savitriraok4644 Před 2 lety +11

    Prashanth 💙

  • @siddharthkowsi5697
    @siddharthkowsi5697 Před 2 lety +6

    Very happy to indha maathiri paaka tahaan ஆசாபட்டோம்

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani Před rokem +14

    பெண் : { பட பட பட்டாம்பூச்சி
    படக் படக்குது தட தட ரயில்
    ஒன்னு தடக் தடக்குது
    நெஞ்சுக்குள்ள என்
    நெஞ்சுக்குள்ள என்ன
    செஞ்ச நீ என்ன செஞ்ச } (2)
    ஆண் : என்ன செஞ்சேன்
    கேளடி புள்ள …என்ன
    செஞ்சேன் கேளடி புள்ள
    கையால் உன்ன தீண்டவும்
    இல்ல கற்பு கோடும்
    தாண்டவும் இல்ல சண்டக்கார
    மயிலே நானும் கெண்டகாலும்
    பாா்த்ததும் இல்ல கும்பக்கரை
    அருவியில் நீயும் கொடஞ்சு
    கொடஞ்சு ஆடி முடிச்சி
    சொட்ட சொட்ட கரை வரும்
    போது கிட்ட கிட்ட அருகில
    வந்து சொட்டும் துளியில்
    ஒரு துளி கேட்டேன்
    குழு : ………………………..
    பெண் : பட பட பட்டாம்பூச்சி
    படக் படக்குது தட தட ரயில்
    ஒன்னு தடக் தடக்குது
    நெஞ்சுக்குள்ள என்
    நெஞ்சுக்குள்ள
    குழு : நெஞ்சுக்குள்ள
    என்ன செஞ்ச நீ என்ன
    செஞ்ச
    குழு : ………………………..
    பெண் : கடமுடா கடமுடா
    குடம் ஒன்னு மனசுக்குள்
    உருளுமே பூன வந்து
    உருட்டவுமில்லை காற்று
    வந்து தொறக்கவும் இல்ல
    இந்த சத்தம் ஏன் கேட்குதோ
    வந்த தூக்கம் ஏன் போனதோ
    வந்த தூக்கம் ஏன் போனதோ
    ஆண் : உனது மனசுக்குள்ள
    பெண்ணே நான் புகுந்து புகுந்து
    கொண்டேன் முன்னே நீ புரண்டு
    படுக்கையிலே பெண்ணே நான்
    உருண்டு விழுந்து விட்டேன்
    கண்ணே
    பெண் : காயம் உண்டாச்சோ
    தேகம் புண்ணாச்சோ
    ஆண் : மருந்து போனடி
    சிட்டுக்குருவியின்
    முந்தானை முன்னேற்ற
    கழகத்தின் தலைவி
    ஆண் : ஆ பட பட பட்டாம்பூச்சி
    படக் படக்குது தட தட ரயில்
    ஒன்னு தடக் தடக்குது
    நெஞ்சுக்குள்ள உன்
    நெஞ்சுக்குள்ள என்ன
    செஞ்சேன் நான் என்ன
    செஞ்சேன் என்ன செஞ்சேன்
    ………………..என்ன செஞ்சேன்
    ……………. நான் என்ன
    செஞ்சேன்
    குழு : ஓ ………………….
    பெண் : ஓஹோ சட சட
    சட சட மழை துளி மழை
    துளி சிதறுது மழை கொட்டும்
    கார்த்திகை மாசம் குளிர் காற்று
    நரம்புக்குள் வீசும் எந்த வீதம்
    குளிர் மாற்றுவாய் என்ன செய்து
    வெப்பம் கூட்டுவாய் என்ன செய்து
    வெப்பம் கூட்டுவாய்
    ஆண் : அடுப்பு மூட்டுவதும்
    இல்லை நான் நெருப்பு
    மூட்டுவதும் இல்லை என்
    மூச்சு மூட்டிவிடும் வெப்பம்
    அந்த தீயில் இருப்பதுவும்
    இல்லை
    பெண் : ஏக சந்தோசம் ஏக
    சந்தோசம் சுகத்தின் சூத்திரம்
    சொல்லி தருவான் சுடிதார்
    முன்னேற்ற கழகத்தின்
    தலைவா
    ஆண் : பட பட பட்டாம்பூச்சி
    படக் படக்குது தட தட ரயில்
    ஒன்னு தடக் தடக்குது
    பெண் : நெஞ்சுக்குள்ள என்
    நெஞ்சுக்குள்ள என்ன
    செஞ்ச நீ என்ன செஞ்ச
    ஆண் : என்ன செஞ்சேன்
    கேளடி புள்ள …என்ன
    செஞ்சேன் கேளடி புள்ள
    கையால் உன்ன தீண்டவும்
    இல்ல கற்பு கோடும்
    தாண்டவும் இல்ல சண்டக்கார
    மயிலே நானும் கெண்டகாலும்
    பாா்த்ததும் இல்ல கும்பக்கரை
    அருவியில் நீயும் கொடஞ்சு
    கொடஞ்சு ஆடி முடிச்சி
    சொட்ட சொட்ட கரை வரும்
    போது கிட்ட கிட்ட அருகில
    வந்து சொட்டும் துளியில்
    ஒரு துளி கேட்டேன்
    குழு : ……………………..

  • @user-uw5qb5mz2n
    @user-uw5qb5mz2n Před 5 měsíci +3

    My favorite jodi super song ❤❤

  • @ramzi8532
    @ramzi8532 Před 2 lety +13

    After A.R.Rahman only Harris. Of course Ani gives good songs and BGB bur Harris Vera Level. 👌🏾

  • @mixingvideochannel-ez8tg
    @mixingvideochannel-ez8tg Před 6 měsíci +5

    2024❤etha song kakuravanga like panuga❤

  • @jcoimbatore8045
    @jcoimbatore8045 Před rokem +6

    All Songs Superhit in this Flim.
    My 9th standard Annual Leave time Released Movie 🎥

    • @praveenpravin2155
      @praveenpravin2155 Před 11 měsíci

      Sir Now your age is 36

    • @jcoimbatore8045
      @jcoimbatore8045 Před 11 měsíci

      @@praveenpravin2155 my age is 33 bro. Actually i confused with the released time. While I'm Studying 9th, me and my family members watch this movie together in suntv.

  • @user-gy9pv2gp5y
    @user-gy9pv2gp5y Před 11 měsíci +4

    Enaku romba piditha padal

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 Před 2 lety +16

    Kavita Krishnamurthy mam voice sema

  • @AshwinKumar1989
    @AshwinKumar1989 Před 9 měsíci +9

    I would rate this higher than the AR Rahman classic "Uppu Karuvadu" which is set in the same raaga. Both songs have the magic of Shankar Mahadevan as well as Kavita Krishnamurthy

  • @jenom1140
    @jenom1140 Před 11 měsíci +7

    My fav song in this movie. Those instrumental sounds were 🔥

  • @anandhant1020
    @anandhant1020 Před 11 měsíci +3

    Perfect lip movement of hero and heroin while their portion and super dance from both super...

  • @krishnakumart7196
    @krishnakumart7196 Před 8 měsíci +4

    uppu karuvadu madiriyre oru pattu poduga nu director kettu iruppar. Harris used same singers Shankar Mahadevan and kavita Krishnamurthy but composed song more melodious in his own style . Good one

  • @G.P.Rameshsivan
    @G.P.Rameshsivan Před 2 lety +28

    Prashanth fans

  • @gokulkumar9755
    @gokulkumar9755 Před 2 lety +8

    I like it very much this song for Prasanth Anna and rinki Khanna love is great.

  • @ahmedafsarprashanthfan9431
    @ahmedafsarprashanthfan9431 Před 2 lety +12

    Top star prashanth mass 🔥🔥🔥🔥🔥😇😇😇

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 Před 21 dnem

    நான் பத்தாவது கடைசி பரிட்சை முடிச்சு இந்த படத்த தியேட்டரில் பார்த்தேன் சூப்பர் மூவி

  • @Srinathkutty200
    @Srinathkutty200 Před 2 lety +15

    Super song from harris sir 😻

  • @krishanthgreashan
    @krishanthgreashan Před rokem +22

    This is pure HJ magic.. A local folk blend with strings.. ❤❤❤

  • @menagat
    @menagat Před 2 lety +15

    Harris sir magical music 🎶🎶🎶

  • @gunalanguna4032
    @gunalanguna4032 Před 2 lety +12

    Song Romba Nalla iruku💯🎼my favorite 💕🥰2001❤memories👏👏👌👌👍👍

  • @yogekaja3196
    @yogekaja3196 Před 2 lety +8

    EPPAVUM HARRIS SIR 💕💕

  • @karthikm2151
    @karthikm2151 Před 8 měsíci +2

    Harris Jayaraj music 🎶 Vera level my fav music director Harris only ❤

  • @umap3398
    @umap3398 Před 2 lety +5

    Prashant 😍😍😍

  • @LogeshwaranM
    @LogeshwaranM Před 2 lety +57

    Kavitha Krishnamoorthy should have sung more Tamil song what a beautiful voice she has, sounds similar to Mahalakshmi Iyer voice, Love both of their voices

  • @sudhekarthi4581
    @sudhekarthi4581 Před 2 lety +7

    Harris jayaraj sir Composing music & $ongs .......

  • @psmprabhu525
    @psmprabhu525 Před 2 lety +7

    Best actor, common sir

  • @selvalivishan4255
    @selvalivishan4255 Před rokem +5

    What a instrumental, voice and harris awesome

  • @p.prabhakaran3543
    @p.prabhakaran3543 Před 2 lety +22

    இசையருவில கேட்டுட்டு இதில் தேடி வந்தவர்கள் எல்லாம் ✋ தூக்குங்க

  • @vasudevan7025
    @vasudevan7025 Před rokem +4

    My favorite song

  • @user-gh8wy7dv7m
    @user-gh8wy7dv7m Před 24 dny +1

    90s ல மட்டும் ஹரிஸ் வந்துருந்தாரு அவ்லோதா

  • @seeriyasabarathinamv20
    @seeriyasabarathinamv20 Před rokem +2

    rinek kanna my feforat heroine

  • @nivetha155
    @nivetha155 Před rokem +4

    👌👌💥My FAV all time💕💕

  • @rsnphenix
    @rsnphenix Před 2 lety +17

    2:26 to 2:54 this part... Repeat Repeat Repeat...

  • @sarathkumar307
    @sarathkumar307 Před 2 lety +6

    Our thadava ketkalamunu vantha ... Taileum ketkuran.....

  • @srivatsan5757
    @srivatsan5757 Před 2 lety +6

    Sema song 2001 memories🎵🎵🎵🎵🎵🎵🎵

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 Před 2 lety +8

    Harris ❤️ 😘

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 Před 2 lety +5

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jcoimbatore8045
    @jcoimbatore8045 Před rokem +3

    Why Now a Days No Other Songs Comes like this ???????

  • @chandrusekar100
    @chandrusekar100 Před 2 lety +4

    Wow what a great music Harris Jeyaraj

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us Před 2 lety +16

    90kids Fm radio times 😍🥰

  • @saravanankirubakaran9522
    @saravanankirubakaran9522 Před 2 lety +8

    My favorite song 🎵

  • @hemaashok2008
    @hemaashok2008 Před rokem +3

    Nobody can write like Vairamuthu.

  • @thangabalan3097
    @thangabalan3097 Před 2 měsíci

    அருமையான பாடல்

  • @SASSMedia
    @SASSMedia Před 2 lety +11

    Thank you CZcams for recommend this good song

  • @harishjeyaraj1455
    @harishjeyaraj1455 Před rokem +2

    My favourite Harris

  • @TheSeyed12345
    @TheSeyed12345 Před měsícem

    2:52 sync 💯💯💯
    Hips and beats vera level
    Harris sir🙏🙏😍😍

  • @gowtham4926
    @gowtham4926 Před rokem +3

    In this movie mudhal kanave song it's my all time Favourite ❤️

  • @remyamohan7352
    @remyamohan7352 Před rokem +2

    kavitha mam v0ice super

  • @jenny.s8961
    @jenny.s8961 Před 2 lety +10

    Fav song❤️

  • @Karthikmonisha-dh2hr
    @Karthikmonisha-dh2hr Před rokem +3

    My favorite song❤

  • @gopinath3596
    @gopinath3596 Před rokem +3

    Magical song.❤❤

  • @benazer5223
    @benazer5223 Před 19 dny

    Always I love this song

  • @SelvaKumar-gv9on
    @SelvaKumar-gv9on Před 2 lety +5

    Super video quality ❤️❤️❤️

  • @sandeepswamy5309
    @sandeepswamy5309 Před rokem +4

    2001 it was only the famous movie

  • @Anandkumar-yw1dq
    @Anandkumar-yw1dq Před 2 lety +12

    Video and sound clarity 👌👌💥

  • @francisalex7851
    @francisalex7851 Před rokem +2

    Wonderful song kalathukum aliyatha song beautiful memories

  • @Dragonfruit233
    @Dragonfruit233 Před 2 měsíci

    90s ar Rahman vibes all over the song..❤

  • @venkateshvenkatesh807
    @venkateshvenkatesh807 Před rokem +4

    Favorite song ❤️

  • @gopinath3596
    @gopinath3596 Před rokem +4

    3:48 sema humming❤

  • @sathishchandrashekar4963
    @sathishchandrashekar4963 Před 3 měsíci

    My favorite song in high school ❤still it stuck in my heart same feel and it so fresh🎉2024 who is listening 🎶 like it😊

  • @SathishKumar-bg3kr
    @SathishKumar-bg3kr Před 2 lety +5

    Nice song 😍😍😍

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 Před 3 měsíci

    கும்பக்கரை அருவி தேனி பெரியகுளம் வைரமுத்து வரிகள் தனித்துவமாக தெரியும் ❤