why submersible motor take 30 ampere above

Sdílet
Vložit

Komentáře • 292

  • @ShadowedTruths
    @ShadowedTruths Před 2 lety +46

    சரிசெய்தல் வழி மிகவும் அருமையாக இருந்தது. அதை விட நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள மக்களின் மனநிலை பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். எவ்வளவு முக்கியமான தகவல்களை நாம் மக்களுக்கு வழங்கினாலும், அவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்காது.

  • @raghuprasath7631
    @raghuprasath7631 Před 2 lety +33

    அண்ணா நீங்கள் சொல்வது சரி. இங்குள்ளவர்கள் தனக்கு தெரிந்த விசயத்தை கூறினால் தனது தொழில் வாய்ப்பு போய் விடும் என்று நினைக்கிறார்கள்

  • @muthupaul8609
    @muthupaul8609 Před 2 lety +3

    நன்றி. மேலும் உண்மை தன்மையை சொன்னீங்க நன்றி 🙏

  • @anandkandhasamy3309
    @anandkandhasamy3309 Před 5 měsíci +2

    நீங்கள் சொல்வது உண்மை மிக்க நன்றி தமிழ்நாடு அவிநாசி

  • @sridharm3365
    @sridharm3365 Před 2 lety +6

    தெளிவான விளக்கம் அளித்த தற்கு நன்றி

  • @happybird8834
    @happybird8834 Před rokem +1

    நீங்கள் சொல்லுவது உண்மை தான். இந்தில தான் அதிகம். உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 Před 10 měsíci +1

    மிக அருமையாக விளக்கம் தந்துள்ளீர்

  • @venkatachalam.gvenkateshdi7848

    நன்றி நண்பா

  • @sivag791
    @sivag791 Před 2 lety +3

    நன்றி அண்ணா மிக அருமையான விளக்கம் 👍

    • @dselectriceng9390
      @dselectriceng9390  Před 2 lety

      நீங்க கொடுக்குற அன்பும் ஆதரவும் தான் இந்த சேனலுக்கு மிகப்பெரிய பலம்

  • @chandruichandrui7068
    @chandruichandrui7068 Před 2 lety +1

    அருமையான பதிவு.நன்றி.இது போன்ற அதிக அளவிலான தகவல் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்பா

  • @vasantheditz952
    @vasantheditz952 Před měsícem

    மிக்க நன்றி அண்ணா

  • @bhupathiravindra8879
    @bhupathiravindra8879 Před měsícem

    Good deatail, thank you brother.

  • @vallalnathannatarajan2946
    @vallalnathannatarajan2946 Před 8 měsíci +2

    Good explanation

  • @dhansview2241
    @dhansview2241 Před rokem +3

    Anna very useful video anna

  • @sureshkumarsureshkumar2826

    Thanks Sir

  • @velankanni3902
    @velankanni3902 Před rokem +1

    thank you bro

  • @mdameeth710
    @mdameeth710 Před 2 lety +1

    Nice 👍👍👍👍👌👌👌👌 வீடியோ

  • @channel12381
    @channel12381 Před 2 lety

    nandri bro

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Před 10 měsíci +4

    What you said in this video is very much true.many technical videos are available only in other languages.
    Thank you for your effort 🙏

  • @eswar941
    @eswar941 Před 4 měsíci

    Like your video bro from Bangalore

  • @gopalkrishnan1508
    @gopalkrishnan1508 Před rokem +1

    அருமை அண்ணா

  • @sudhakarsudhu2702
    @sudhakarsudhu2702 Před 2 lety

    Super bro thank you

  • @s.saravananelectrical1539

    Thanks inform bro

  • @vinodareekara7457
    @vinodareekara7457 Před 13 dny

    Thanks for good information❤❤

  • @suthansuthan1365
    @suthansuthan1365 Před rokem

    Super bro

  • @oneone8449
    @oneone8449 Před 11 měsíci

    நன்றி

  • @loveofpreeran144
    @loveofpreeran144 Před rokem

    Thanks sir👍👍👍

  • @user-td8og6bs8u
    @user-td8og6bs8u Před 4 měsíci

    Very good thanks

  • @vijigesangesan8870
    @vijigesangesan8870 Před rokem +1

    Thank u, u r right bro

  • @samuvelsamuvel3158
    @samuvelsamuvel3158 Před rokem

    Super anna thankyou

  • @MariyappanK-lr6xc
    @MariyappanK-lr6xc Před měsícem

    Super

  • @nalininatarajan1049
    @nalininatarajan1049 Před 2 lety

    Super tips brother

  • @sakthi192
    @sakthi192 Před 3 měsíci

    Nice ❤

  • @gunavinoth2826
    @gunavinoth2826 Před 2 lety

    Super Bro

  • @chandranyadhav2428
    @chandranyadhav2428 Před rokem +1

    Super nanba

  • @jothibhasjothibhas3056

    Super jihudu

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 Před rokem

    THANKS. SAR.🙏🙏🙏

  • @PraveenKumar-dl1np
    @PraveenKumar-dl1np Před rokem +1

    அருமையான விளக்கம் அண்ணா ...மேலும் நிறைய வீடியோஸ் போட என்னுடைய வாழ்த்துக்கள்

  • @goldchristopher6354
    @goldchristopher6354 Před rokem +1

    Super brother

  • @rajesha7648
    @rajesha7648 Před 2 lety

    Ninga solvadhu Miga sari.
    Ungaluku nalla manasu

  • @devanand4857
    @devanand4857 Před rokem +4

    தமிழ்நாட்டில் படித்த எலக்டீரியன்கள் மிக மிக குறைவு. நல்லா வேலை தெரிந்தவர்களும் குறைவு.

  • @krenga4101
    @krenga4101 Před 8 dny

    மிகவும் நன்றி

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 Před 3 měsíci

    God bless you and your family brother, super, upload lots of videos brother pls pls

  • @ashwinivadivel8569
    @ashwinivadivel8569 Před 2 lety

    Romba vala vala

  • @Arulselvanthiru1989
    @Arulselvanthiru1989 Před měsícem

    சூப்பர்

  • @aswathi8161
    @aswathi8161 Před 11 měsíci

    Super nice 🎉

  • @gumnahs
    @gumnahs Před 2 lety +2

    very true!!! less videos in Tamil for all electrical and electronics compared to hindi.

    • @raghavshankara5601
      @raghavshankara5601 Před 2 lety

      The reason is also Tamil is limited to one state. Hindi is almost all north India speaks.

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 Před rokem

    Super sir

  • @ranjithsimbu
    @ranjithsimbu Před 2 lety

    Yes bro super super super 👌

  • @vijayaragavanvijayaragavan3104

    ❤❤super

  • @hemnathhemu2225
    @hemnathhemu2225 Před 2 lety

    New subscriber ❤️

  • @newxerox1168
    @newxerox1168 Před 2 lety

    True brother

  • @kameshwaranshiva721
    @kameshwaranshiva721 Před měsícem

    Correct bro

  • @murugendiranmurugendiran1305

    உண்மை

  • @puthutubevlogs241
    @puthutubevlogs241 Před 2 měsíci

    உண்மை நண்பா❤❤❤❤🎉🎉

  • @nprakash7999
    @nprakash7999 Před rokem +1

    You are right Sir. Many technical videos of in tamil. Selfish tamil people because of education.

  • @iknislamkoorumnarpanbukal9007

    👍 good

  • @mjselvakumarjames9127
    @mjselvakumarjames9127 Před 2 lety

    super

  • @vasanth6266
    @vasanth6266 Před 10 měsíci

    வணக்கம் சகோ🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹இரண்டு ஐடி க்களில் சப்ஸ்கிரைப் செய்து உள்ளேன்!,.. பயனுள்ள தகவல் நன்றி சகோ,... 💐💐💐

  • @amalanv2829
    @amalanv2829 Před 2 lety +1

    Hello sir, 5hp 3phase, submersible motor RYB 9.1, 9.4, 10.3 A eadukuthu ithu currect.a illa athigama eadukutha?

  • @smohamedibrahim2520
    @smohamedibrahim2520 Před 2 měsíci

    நண்பரே நீங்கள் சொன்னது 1000% உண்மை.......நானும் electrician தான்.....நானும் யூடியூப் ல் ..பல விஷயங்கள் அதிகமாக ஹிந்தி வீடியோ வில் தான் பார்த்து கற்றுக்கொண்டேன்.... தமிழில் வீடியோக்கள் குறைவாகவே உள்ளது.....

  • @praveenkumar-mw8xw
    @praveenkumar-mw8xw Před rokem +2

    Bro Tamil people also requires knowledge sharing.. we are always with you .. share your technical knowledge… my likes and subscriptions for you 🎉

  • @ezhilbharatham8197
    @ezhilbharatham8197 Před 2 lety +1

    3 phase Submersible motor repairs பற்றி நிறைய செய்தி பகிரவும்

  • @ashokumarrajagopal4552

    விவரமறிந்தவர்கள் குறைவு.
    இளைஞர்கள் முதலாளிகளாக வாழ ஆசை படுபவர்கள் நிறைய

  • @mahabooumahaboou4177
    @mahabooumahaboou4177 Před 2 lety

    அதுதான் உண்மை

  • @vijayakanth6440
    @vijayakanth6440 Před 2 lety

    Hi anna super OK👌

  • @satheshmech4381
    @satheshmech4381 Před 2 lety +3

    Bore la water Elaina epdi check panrathu

  • @navaneethankrishnan8782
    @navaneethankrishnan8782 Před rokem +1

    Sump pump motor 3phase slow water suction iruku bro ,

  • @sathrockmedia3274
    @sathrockmedia3274 Před rokem +1

    தமிழ் 💞 வாழ்த்துக்கள்

  • @rajkapoor8781
    @rajkapoor8781 Před 2 lety

    சுயநலம்

  • @keerthanaperumalsamy5162
    @keerthanaperumalsamy5162 Před 2 lety +1

    Well tech starter la 30 ampere iruku CRI well motor sir athu enah problem nu solugah sir

  • @sivakumarrajandran2173

    👌👍🙏🙏🙏

  • @chandranyadhav2428
    @chandranyadhav2428 Před rokem

    நண்றி அண்ணா

  • @balasupramaniyangovindan3603

    Sir 10hp borewell motor 2 phase la 3minute tha oduthu apram cut aaguthu,,,, 3 phass la nallaa ooduthu eppadi sir

  • @user-eb1xg7ec3t
    @user-eb1xg7ec3t Před 7 měsíci

    உங்க சேவை.... எமக்கு தேவை

  • @Justthrottler.1836
    @Justthrottler.1836 Před rokem

    Bro 10 ku mela poitu thrumbi 0ku vandrudhu pls idhuku oru tips solluga..

  • @24681357800
    @24681357800 Před 2 lety +1

    My home motor amps 15 la irundu apdiye drop aagudu

  • @abisiragugal
    @abisiragugal Před rokem +1

    Anna motor pota 3.9 kattuthu (247-250) epaditha varuthu enna pandrathu water varala

  • @kulathukaraikaruppan1162

    Thank u Anna enga motor start seithal ams 30 above pokuthu

  • @satheshmech4381
    @satheshmech4381 Před 2 lety +1

    Reply pannunga bro

  • @bhuvanapriya1081
    @bhuvanapriya1081 Před rokem +2

    Bro neenga kodutha vedio introduction time la 😂 full conseptayum sollalam avlo arukkuriga da

  • @KumaresanKumaresan-xd8ju
    @KumaresanKumaresan-xd8ju Před 2 měsíci

    ஆம்ஸ் மீட்டர் ஓல்ட் மீட்டர் கரெக்ட் பண்ற மாதிரி வீடியோ போடுங்க ப்ரோ

  • @krishnakrishnamoorthy9030

    submersible 7.5 hp motor evlo amps eduku bro

  • @gospelnewtechchannel2275

    Super brother நல்ல தமிழ் விளக்கம் தமிழ் மக்கள் 8 கோடி பேருக்கும் பயனுள்ள தகவல், நல்ல நோக்கம் Brother

  • @thangarathinamjayaraj6896

    மண் அடைப்பு எப்படி கண்டுபிடிப்பது

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 Před rokem

    Tell your intligent

  • @elumalai-007
    @elumalai-007 Před rokem

    Unmy than sir

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 Před 2 lety

    Like போட்டாச்சு தலைவா

  • @rkp9953
    @rkp9953 Před 20 dny

    அண்ணா 2 பேஸ் மோட்டாரில் பச்சை பட்டனை அழுத்திய வுடன் 30 ஆம்ஸ் போய் மோட்டார் ஆன் ஆகவில்லை பின் ஆட்டோமேட்டிகில் போட்டால் 15 ஆம்ஸ் ஆரம்பித்து பின் 10 ஆம்ஸ் வந்து பின் மோட்டார் நின்று விடுகிறது மோட்டார் ஓட ஆரம்பித்த சில நொடிகள் தண்ணீர் வருகிறது என்ன செய்வது என்று ஆலோசனை வழங்குங்கள் நன்றி

  • @johnbosco7974
    @johnbosco7974 Před 2 lety

    Voltmeter problem ayuduchu, digital voltmeter direct aa voltage line la use panalama. Digital voltmeter best or analog best.

  • @grpgrp3075
    @grpgrp3075 Před měsícem

    Amps zero volt 200 காட்டினால் காரணம் என்ன...

  • @prabhum6172
    @prabhum6172 Před 4 měsíci

    என்னோட மோட்டார் single phase 3hp,amphs எவ்ளோ எடுக்கணும்? எனக்கு 14 amphs எடுக்குது amphs low ஆகரத்துக்கு என்ன காரணம்?

  • @zechariahkannan352
    @zechariahkannan352 Před 2 lety +1

    உங்களுக்கு இருக்கிற திறந்த மனப்பான்மைக்கு நன்றி ro boostpumpக்கு Corbin brush எங்கு கிடைக்கும் சொல்லுங்க

    • @dselectriceng9390
      @dselectriceng9390  Před 2 lety

      Verity hall பக்கத்துல கிடைக்கும்

  • @jeganathanjegan1858
    @jeganathanjegan1858 Před rokem

    2hp sub motor 15Ams yaduku bro

  • @poovendrank582
    @poovendrank582 Před rokem +1

    1hp single phase &3phase eb consuption comparison please

  • @narunkumar5047
    @narunkumar5047 Před 2 lety +1

    Star delta power connect &
    Forward reverse operation ,
    &
    Squrrel cage induction motor
    Connection & problems ,remedies

  • @RajaRaja-ii2nc
    @RajaRaja-ii2nc Před 11 měsíci +1

    low supply single phase line motor running?

  • @sathyasathya6826
    @sathyasathya6826 Před 3 měsíci

    சரியாக 15 amp எடுக்க காரணம் என்ன .. அண்ணா...🙏🙏🙏🙏
    R..Y . மாற்றினால் 8 amp சரியா இருக்கு

  • @prabuubarp3840
    @prabuubarp3840 Před 2 měsíci

    Motor on pannathum correct a irukku, button press pannathum amp increase aagi off agiruthu

  • @sonaimuthu36
    @sonaimuthu36 Před 2 lety +1

    Mekkar check panrathu epdi nu sollunga br...