ஒரே கல்மண்டபத்தில் இத்தனை திரைப்படமா....

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #shootingspot #kanniyakumari #thirparappu #thirparappufalls

Komentáře • 27

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Před rokem +5

    நாங்கள் பார்க்காத இடம் நீங்கள் காட்டியமைக்கு நன்றி

  • @arulanand2851
    @arulanand2851 Před rokem +5

    வருங்கால சந்ததியினர் இது போல விடியோகளை பார்க்க இயலாது.. ஏனென்றால் இப்போது வரும் திரைப்படம் அனைத்தும் சேட் போட்டு சேட்டில் எடுக்கிறார்கள்..

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 Před 3 měsíci +1

    தகவலுக்கு நன்றி

  • @dhanushkodisaravanan984
    @dhanushkodisaravanan984 Před 5 měsíci +1

    இந்த அழகிய இடத்தை சீரமைக்க அரசு தவறினால், பாரம்பரியம் மிக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த இடங்களை சீரமைக்கும் பணியை சினிமா துறையினர் துவக்க வேண்டும். புரிதலுக்கு நன்றி

  • @dhanushkodisaravanan984
    @dhanushkodisaravanan984 Před 5 měsíci +1

    If the government is failing to repair this beautiful location atleast the cinema people should initiate the renovation work of this traditional and historical locations. Thanks for watching

  • @thangarasann8517
    @thangarasann8517 Před 4 měsíci +1

    வருஷம் 16 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியிட்டால் நன்றாக இருக்கும். பத்மநாமபுரம் அரண்மனை மட்டுமே தெரிந்த இடமாக உள்ளது. படத்தில் உள்ள மற்ற அருமையான இடங்களையும் காட்டினால் நன்றாக இருக்கும்

    • @spot2travel772
      @spot2travel772  Před 4 měsíci

      மிக விரைவில் போட்டுலாம் 👍

  • @perumalg7933
    @perumalg7933 Před rokem +2

    Super vazthukkal sir

  • @gangans8513
    @gangans8513 Před 5 měsíci +1

    பாட்டுக்கு நான் அடிமை மூவி யார் பாடும் பாடல் என்றாலும் எந்த இடம் கோவில்

    • @spot2travel772
      @spot2travel772  Před 5 měsíci +1

      ஒரு சில குறிப்பிட்ட நாளில் தான் அந்த இடத்திற்கு அனுமதி கொடுப்பார்கள் நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன் மிக விரைவில் வீடியோ போடுகிறேன்

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před 11 měsíci +1

    அருமை சகோதரா 🌹🌹🌹

  • @jyothieswar687
    @jyothieswar687 Před rokem +2

    Kanyakumari next video rameswaram shooting spot podungu bro, endha channel le podale

  • @venkatramanchandran7216
    @venkatramanchandran7216 Před rokem +1

    தெய்வீக ராகம் திகட்டாத பாடல்

  • @Prabhakaran-kf9hk
    @Prabhakaran-kf9hk Před 5 měsíci +1

    எப்படி வரும்னு சொல்லுங்க

    • @spot2travel772
      @spot2travel772  Před 5 měsíci

      கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவிக்கு மேல் உள்ளது

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +3

    கருப்பன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @davidsamuel5638
    @davidsamuel5638 Před rokem +1

    எஜமான் மூவி எடுத்த ஸ்பாட் போடுங்கள் சகோதரரே..!

    • @spot2travel772
      @spot2travel772  Před rokem

      எஜமான் சூட்டிங் ஸ்பாட்
      czcams.com/video/AvrVX9I2F4Y/video.html