Oliyile Therivadhu Devadhaya ( 4k Video Song ) Azhagi | Ilaiyaraaja , Parthiban , Nandita Das

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Oliyile Therivadhu Devadhaya ( 4k Video Song ) Azhagi | Ilaiyaraaja , Parthiban , Nandita Das
    #azhagi #azhagimoive #OliyileTherivadhusong #OliyileTherivadhu4KVideoSong #entertainment #ilaiyaraaja #parthiban #devayani #nanditadas #singerkarthik #karthik #cow #evergreen #lovesongs #tamilcinema #tamilcinema #trending #tamilsongs #melodysongs #upnext #melodyhits #recommended
    Shanmugam, a veterinary doctor, lives in the city with his wife Valarmati and their two children. In school, Shanmugam was in love with his classmate Dhanalakshmi, but fate had forced them to go their separate ways, with Dhanam being forced to wed her brother-in-law (Sayaji Shinde). One day, Shanmugam spots Dhanam, who, having lost her husband, now lives a life of poverty on the platforms with her son Balu. After an unsuccessful attempt to find her a job in a friend's house, he hires her as their servant-maid. However, memories of the past start to create a tension between Shanmugam and Dhanam, despite their attempts to maintain a distance
    ▶️ JIOSAAVN
    www.jiosaavn.c...
    ▶️ WYNK
    wynk.in/u/i63S...
    ▶️ SPOTIFY
    open.spotify.c...
    ▶️ GAANA
    gaana.com/albu...
    4K VIDEO SONG LINK
    1 * Usilampatti Santhaiyile ( 4k Video Song ) - • Usilampatti Santhaiyil...
    2 * Enge Irundhai Song ( 4k Video Song ) - • Enge Irundhai Song ( 4...
    3 * Ean Enakku Mayakkam 4K Video Song - • Ean Enakku Mayakkam ( ...
    4 * Pookara Pookara Song ( 4K Video Song ) - • Pookara Pookara Song (...
    5 * Manasukkulle Dhagam 4K Video Song - • Manasukkulle Dhagam 4K...
    .
    .
    For more updates from Mass Audios 👇
    Subscribe us / massaudios
    Follow us / massaudios
    Like us / massaudiosoff

Komentáře • 1,9K

  • @Aswin778
    @Aswin778 Před 7 měsíci +2726

    யாரெல்லாம் ஒளியில் தெரிந்த தேவதை பவதாரணி மறைவிற்கு பிறகு இந்த பாடலை கேட்க ஓடி வந்தவர்கள் 😢🙏💔

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před rokem +5961

    😍😍😍இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @singlepasanga91s
    @singlepasanga91s Před rokem +1534

    90s யாராவது இருந்திங்கினா
    இந்த பாடலுக்கு ஒரு லைக் போடுங்க 👍👍👍🦋🦋🦋

  • @Suresh-vl5qk
    @Suresh-vl5qk Před 7 měsíci +602

    இந்த பாடலை பாடிய பாடகி பவதாரிணி இறந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது....😢😢😢😢

    • @bassmass2000
      @bassmass2000 Před 6 měsíci +1

      Spelling mistake

    • @sathishkumarb8698
      @sathishkumarb8698 Před 6 měsíci +4

      RIP.... 😢

    • @user-xh6ku9wh6e
      @user-xh6ku9wh6e Před 6 měsíci +3

      S bro this song this film one of favourite song

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 6 měsíci +3

      நீங்கள் தமிழை தப்புத் தப்பாக எழுதுவதும் வருத்தமளிக்கிறது. அது இறந்தது... வருத்தமளிக்கிறது.

    • @rajalakshmiswaminathan7384
      @rajalakshmiswaminathan7384 Před 6 měsíci +1

      Yes

  • @praburaj1127
    @praburaj1127 Před rokem +291

    ஒளியிலே தெரிவது தேவதையா
    ஒளியிலே தெரிவது தேவதையா
    உயிரிலே கலந்தது நீ இல்லையா
    இது நெசமா நெசமில்லையா - அது
    நெனவுக்கு தெரியலையா
    கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா
    ஒளியிலே தெரிவது தேவதையா.. தேவதையா.. தேவதையா..
    சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடப்பது என்னென்னு
    என்ன எண்ணியும் புரியவில்லையே நடந்தது என்னென்னு
    கோவில் மணியை யாரு அடிக்கிற
    தூண்டா விளக்க யாரு ஏத்துற
    ஒரு போதும் அணையாமா என்றும் ஒளிரனும்
    ஒளியிலே தெரிவது நீ இல்லையா
    நீ இல்லையா நீ இல்லையா
    புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே
    பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
    அறியா வயசு கேள்வி எழுப்புது
    நடந்தா தெரியும் எழுதி வச்சது
    எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல
    ஒளியிலே தெரிவது நீ இல்லையா
    உயிரிலே கலந்தது நீ இல்லையா
    இது நெசமா நெசமில்லையா
    நெனவுக்கு தெரியலையா
    கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா
    ஒளியிலே தெரிவது தேவதையா தேவதையா தேவதையா

    • @nawazkhan9016
      @nawazkhan9016 Před 13 hodinami

      அருமை சிறுவயதில் பாடல் புத்தகம் படித்தது போல் இருந்தது

  • @gsarankumar1053
    @gsarankumar1053 Před 7 měsíci +302

    இந்த பாடலை பாடிய பவதாரணி அம்மா அவர்களு இறந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. பவதாரணி அம்மா அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் இனிமையானவை, காலத்தால் என்றும் அழியாது. தமிழச்சமூகம் உள்ள வரை எங்கள் மனதில் நிற்கும். RIP 😢😢😢

  • @user-uu8ym4vd7f
    @user-uu8ym4vd7f Před 5 měsíci +524

    2024 இந்த பாடலை கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ???????

  • @kiruthikasenthil8410
    @kiruthikasenthil8410 Před rokem +426

    இப்ப வரைக்கும் ஆயிரம் முறை கேட்டுவிட்டேன்.. ஒரு முறை கூட சலிக்கவில்லை... கார்த்திக் குரல் மனதை மயக்குகிறது❤

    • @YuvaYuva-hg6gc
      @YuvaYuva-hg6gc Před rokem +5

      Me also ❤

    • @maniampalam3278
      @maniampalam3278 Před 11 měsíci +3

      கார்த்திக் குரல் மனதை வருடுகிறது

    • @mathiprakash4512
      @mathiprakash4512 Před 10 měsíci

      ஒளியிலே தெரிவது தேவதைய
      உயிரிலே கலந்தது நீ இல்லையா
      இது நேசமா நெசம் இல்லையா
      உன் நெனவுக்கு தெரியலையா
      கனவிலே நடக்குத கண்களும் காண்கிறதா காண்கிறதா (ஒளியிலே )
      சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடந்தது என்னென்ன
      என்ன எண்ணியும் புரியவில்லையே நடப்பாது என்னென்ன
      கோவில் மணியை யாரு அடிக்கிற
      தூங்க விளக்கை யாரு ஏத்துற
      ஒரு போதும் அணியமா நின்று ஒளிரனும் (ஒளியிலே )
      புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே
      பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
      அறியா வயசு கேள்வி எழுப்புது
      நடந்தா தெரியும் எழுதி வச்சது
      எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல (ஒளியிலே )
      Azhagi - Oliyile Therivadhu Devadhaya

    • @gopinathanpachaiyappan8200
      @gopinathanpachaiyappan8200 Před 10 měsíci +2

      Exactly me too 🥰

    • @SuryaSurya-ks8zo
      @SuryaSurya-ks8zo Před měsícem +3

      கடந்த இருநாட்களில் மட்டும் இருநூறு முறைக்கேட்டு விட்டேனீ......சலிக்கலை

  • @user-qd5ms9rx7u
    @user-qd5ms9rx7u Před rokem +1554

    எண்ணதான் வயது ஆனாலும் இது மாதிரி பாடலை கேக்கும் போது சிறு வயது நியாபகம் சிறு வயது காதல் அனுபவங்கள் நெஞ்சில் வந்து செல்கின்றனர் 💯💯

  • @sureshsujin6269
    @sureshsujin6269 Před rokem +163

    90கலில் பிறந்தவர்களில்வாழ்கையின் இது போன்ற பாடல்கள் பொக்கிசம் 😊😊❤❤

  • @rameshsrm8346
    @rameshsrm8346 Před 7 měsíci +163

    RIP ஆழ்ந்த இரங்கல் பவதாரனி 😢😢
    என்றும் எங்கள் மனதில் ஒளிர்வாய் 😢

  • @rajap9115
    @rajap9115 Před 7 měsíci +686

    2024 ல் இந்த பாட்டை கேட்டு ரசிப்பவர்கள் நாங்கள் ❤❤❤

  • @sangimangi7670
    @sangimangi7670 Před rokem +119

    இந்த படமும் பாட்டும்,
    மனசுல ஒரு புரியாத
    தாக்கத்தை ஏற்படுத்தும்😌

  • @inayathsalma6472
    @inayathsalma6472 Před rokem +280

    2023ல் னும், இந்த பாடலை கேட்கிறோம் என்றால், இந்த பாடலின் வரிகள் நம் மனதை எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று....

  • @Sree_muruga_astrologr22
    @Sree_muruga_astrologr22 Před 6 měsíci +46

    அது ஏன் என்று தெரியவில்லை இந்த ஒரு பாடல் கேட்டால் மட்டும் நம்மை அறியாமல் ஒரு மாதிரியாக ஆகும்
    Childhood Memories ellam varum....😮 Super song pa👍👍

  • @gkshekar-ym2mw
    @gkshekar-ym2mw Před 7 měsíci +84

    அன்புக்குரிய சகோதரியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து கொள்கிறேன்

  • @Sanskritepatashala
    @Sanskritepatashala Před 7 měsíci +173

    பவதாரிணி யின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன் 😢😢😢😢

  • @senthiljanakibesti506
    @senthiljanakibesti506 Před 6 měsíci +48

    உண்மையான இசை தேவதை இன்று நம்முடன் இல்லை... பவதாரிணி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய சிவனை வேண்டி கொள்கிறேன்

  • @rohitgubey967
    @rohitgubey967 Před 11 měsíci +88

    இந்த பாட்டு கேட்கும்போது பழைய நினைவுகள் வந்து வந்து போகுது✨🥺😇....

  • @jaganjaga1786
    @jaganjaga1786 Před rokem +97

    ஐ லவ் யூ தங்கர் பச்சான் அண்ணா...இந்த மாறி ஒரு காதல் காவியத்த இனிமே யாராலும் எடுக்க முடியாது...கார்த்திக் அண்ணா உங்க வாய்ஸ் செம்ம

  • @rajhdstatus163
    @rajhdstatus163 Před rokem +161

    🕊💙 கோயில் மணிய யாரு அடிக்கிறா தூங்கா விலக்க யாரு ஏத்துறா 🧡🕊

  • @resmikr5940
    @resmikr5940 Před 4 měsíci +7

    എന്ത് രസമുള്ള പാട്ടാണല്ലേ 🥰💙

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Před 6 měsíci +96

    26-01-2024..🥺🥺இந்தப்பாடலை மிகவும் அழகாக பாடிய பவதாரிணி சகோதரியை இன்று நாம் இழந்துவிட்டோம்.. இந்த பாடலில் உள்ள அவரது குறளின் வாயிலாக அவர் என்றும் நம்முடன் இருப்பர்..😭😭

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 6 měsíci

      குரலின் வாயிலாக...நம்முடன் இருப்பார்..!!

    • @lilacflu7684
      @lilacflu7684 Před 6 měsíci +1

      25.01.2024.

  • @comrade_kumar
    @comrade_kumar Před rokem +367

    1:30 பவதாரணி ❤‍🔥🪄
    1:52 கார்த்திக் ❤‍🔥🪄
    அடடா மனதை புத்துணர்ச்சியாக்கும் வரிகள்❤‍🔥🤩

    • @leenapriyan
      @leenapriyan Před rokem +4

      Timing ❤ ரசணை..

    • @comrade_kumar
      @comrade_kumar Před rokem +5

      ​@@leenapriyan ❤😅
      ரசிக்கதெரிந்தால் தான் பாடல் கேட்க அற்புதமா இருக்கும் சகோ.❤️‍🔥

    • @amsavenig3231
      @amsavenig3231 Před 9 měsíci

      Enaku pudicha line❤ almost ❤💝

    • @vasanthvasanth2084
      @vasanthvasanth2084 Před 6 měsíci

      ​@@comrade_kumar😍

  • @ravimanickam8485
    @ravimanickam8485 Před rokem +382

    காலத்தால் அழியாத பாடல்கள்
    இந்த அழகி 😢😢❤❤❤❤❤

    • @murugantn50vlog57
      @murugantn50vlog57 Před rokem +8

      அழகி இரண்டாம் பாகம் வந்தாலும் காதல் தோற்று போனவர்கள் மீல முடியாது

    • @sathiyamoorthi391
      @sathiyamoorthi391 Před rokem

      ​@@murugantn50vlog57Gzerezx😘😘zrff

    • @lifeofcommonmanvlog
      @lifeofcommonmanvlog Před rokem +1

      ​@@murugantn50vlog57😊😊

    • @newprabhathelectronics7756
      @newprabhathelectronics7756 Před rokem +1

      என்ன நண்பரே இப்படி கேட்டு விட்டிர்கள் எப்போதும் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஆனால் காதலி தான் ஞாபகத்திற்கு வருவாள்

    • @kalyanasundaram3472
      @kalyanasundaram3472 Před rokem

      @@murugantn50vlog57 itpkpppooip😂👖👖👙👛

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 Před 11 měsíci +21

    முத்து முத்தான வரிகள் ✍🏻, மனதை மயக்கும் குரல் 🎤 வளம், 1000முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்🖼️ காட்சி அமைப்பு, இவை அனைத்தும் ஒன்றாக கட்டிப்போடும் இசை🎹 ..... தமிழ் சினிமா அற்புதம்!! 👏🏻🥺

  • @thamarathangarasa1002
    @thamarathangarasa1002 Před 6 měsíci +29

    Mee to.. 27.01.2024 இன்று தான் இந்த பாட்டை முழுமையாக கேட்கிறேன்.. இவ்வளவு பாடல்களையும் நீங்கள் தான் பாடியிருக்கிறீர்கள் என்று நீங்கள் இறந்த பின் தான் தெரிகிறது😢😢😢.... அனைத்துமே கண்களை மூடி ரசிக்க வைத்த பாடல்கள்...
    Rest in peace ..(ஒளியிலே தெரிவது தேவதையா your song highlight line )
    From- srilanka

  • @sathyamoorthy8483
    @sathyamoorthy8483 Před rokem +193

    என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்😭😭😭 வருத்தத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் 😭 அவள் நினைவோடு💞

  • @akilanakilan2168
    @akilanakilan2168 Před rokem +50

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒரு நாளைக்கு ஒரு முறை கேப்பேன்🌺💞கோமதி 🌺💞ஆனந்தி💞🌹💞

  • @shanmugamm7762
    @shanmugamm7762 Před 6 měsíci +33

    பவதாரணியின் இறப்பிற்கு பின்பு யார் யார் பார்ப்பது .... Un forgettable singer ....

  • @RajavelKalai-ve3tj
    @RajavelKalai-ve3tj Před rokem +37

    இந்த பாடலை கேட்கும்போது அழுகையா வருது..... ஆனாலும் கேட்க கேட்க பேரின்பம் 💔🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚💚😭நன்றி இளையராஜா சார்.... 🙏🙏🙏🙏

  • @sandisandi431
    @sandisandi431 Před rokem +170

    நான் இருக்கும் வரை இந்த பாடல் என் மனதில் ஒலித்து கொண்டே இருக்கும்..

  • @perumalpandian8255
    @perumalpandian8255 Před rokem +107

    மறக்க என்னும் போது அவளைப் பற்றிய நினைவுகளை தரும் முதல் பாடல் என் வாழ்க்கையோடு கலந்த பாடல்

  • @saravanakumarmurugeshsarav1280

    இளம் வயது காதலை நம் கண் முன்னே கொண்டுவரும் மிகவும் மனதை வருடும் பாடல் இளையராஜா எனும் ஆளுமை❤❤❤

  • @gameyzone
    @gameyzone Před 7 měsíci +75

    இந்த பாடலை பாடிய பவதாரிணி நம்முடன் இல்லை😖💔

  • @madhan1399
    @madhan1399 Před rokem +133

    நானும் எத்தனையோ தடவ இந்த பாட்ட முழுசா கேட்றனும்னு முயற்சி பன்றேன் .. ஆனா பாதியிலயே அழுகை வந்துடுது 😢😢 சாகுறதுக்குள்ள முழுசா கேக்குற தைரியம் வருதானு காத்துருக்கேன்

  • @divya2335
    @divya2335 Před rokem +17

    Kovil maniya yaaru adikkuraaa
    Thoondaa vilakka yaaru yethunaaaa.. Wow www what a liness...... I'm 2k but I love 80k and 90k songsss... One of fav list this one's..

  • @gkshekar-ym2mw
    @gkshekar-ym2mw Před 7 měsíci +23

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் சலிக்காத குரல் இனிமையான குரல் ...

  • @bsuryatnebtkvr.5804
    @bsuryatnebtkvr.5804 Před 7 měsíci +46

    இந்த பாடலை 2024-லும் கேட்டு ரசிக்கும் இசை பிரியர்கள் எத்தனை பேர்.........🎵🎶.......❤

  • @sivaprakash6097
    @sivaprakash6097 Před rokem +60

    கார்த்திக் அண்ணா குரல் எப்போதும் ultime 😍😍😍😍😍

  • @karthikkalai7708
    @karthikkalai7708 Před rokem +42

    நடு நாட்டு வாழ்வியலையும் காதலையும் வீரத்தையும் திரையில் உயிர்ப்பித்த தங்கர்பச்சான் அவர்களுக்கு நன்றி...
    பள்ளி கல்வி பசுமரத்தாணிப்போல...❤️💙❤️

    • @pamila1768
      @pamila1768 Před rokem +2

      Ipaiyudhan school life iruke waste 90s kids always rocks

  • @rameshramesh-pc4xu
    @rameshramesh-pc4xu Před 11 měsíci +39

    யார் எல்லாம் இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்டுட்டு தூங்குரிங்க....😴😊

  • @ArunpandianMalaipandy
    @ArunpandianMalaipandy Před 3 měsíci +2

    ஆண் : ஒளியிலே தொிவது
    தேவதையா ஒளியிலே தொிவது
    தேவதையா உயிாிலே கலந்தது
    நீ இல்லையா இது நெசமா நெசம்
    இல்லையா நினைவுக்கு தொியலையா
    கனவிலே நடக்குதா கண்களும்
    காண்கிறதா காண்கிறதா
    ஆண் : ஒளியிலே தொிவது
    தேவதையா தேவதையா
    தேவதையா
    பெண் : சின்ன மனசுக்கு
    விளங்கவில்லையே
    நடப்பது என்னென்ன
    என்ன எண்ணியும்
    புாியவில்லையே
    நடந்தது என்னென்ன
    ஆண் : கோவில் மணியை
    யாரு அடிக்கிறா தூங்கா
    விளக்க யாரு ஏத்துறா
    ஒரு போதும் அணையாம
    நின்று ஒளிரனும்
    பெண் : ஒளியிலே தொிவது
    நீ இல்லையா நீ இல்லையா
    நீ இல்லையா
    ஆண் : புத்தம் புதியதோா்
    பொண்ணு சிலை ஒன்னு
    குளிக்குது மஞ்சளிலே
    பூவ போல ஓா் சின்ன
    மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
    பெண் : அறியா வயசு கேள்வி
    எழுப்புது நடந்தா தொியும்
    எழுதி வச்சது எழுதியதை
    படிச்சாலும் எதுவும் புாியல
    பெண் : ஒளியிலே தொிவது
    தேவதையா உயிாிலே கலந்தது
    நீ இல்லையா இது நெசமா நெசம்
    இல்லையா நினைவுக்கு தொியலையா
    கனவிலே நடக்குதா கண்களும்
    காண்கிறதா காண்கிறதா
    ஆண் : ஒளியிலே தொிவது
    தேவதையா தேவதையா
    தேவதையா

  • @ishubaby3210
    @ishubaby3210 Před rokem +86

    என் பள்ளி காதல் மீண்டும் நினைவுக்கு வருகிறது❤️

  • @Suresh-kr3np
    @Suresh-kr3np Před rokem +234

    90s kids are really gifted 🙂🙂🙂🙂☺

  • @aaro7037
    @aaro7037 Před rokem +17

    ஒளியிலே தொிவது
    தேவதையா ஒளியிலே தொிவது
    தேவதையா உயிாிலே கலந்தது
    நீ இல்லையா இது நெசமா நெசம்
    இல்லையா நினைவுக்கு தொியலையா
    கனவிலே நடக்குதா கண்களும்
    காண்கிறதா காண்கிறதா
    ஆண் : ஒளியிலே தொிவது
    தேவதையா தேவதையா
    தேவதையா
    பெண் : சின்ன மனசுக்கு
    விளங்கவில்லையே
    நடப்பது என்னென்ன
    என்ன எண்ணியும்
    புாியவில்லையே
    நடந்தது என்னென்ன
    ஆண் : கோவில் மணியை
    யாரு அடிக்கிறா தூங்கா
    விளக்க யாரு ஏத்துறா
    ஒரு போதும் அணையாம
    நின்று ஒளிரனும்
    பெண் : ஒளியிலே தொிவது
    நீ இல்லையா நீ இல்லையா
    நீ இல்லையா
    ஆண் : புத்தம் புதியதோா்
    பொண்ணு சிலை ஒன்னு
    குளிக்குது மஞ்சளிலே
    பூவ போல ஓா் சின்ன
    மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
    பெண் : அறியா வயசு கேள்வி
    எழுப்புது நடந்தா தொியும்
    எழுதி வச்சது எழுதியதை
    படிச்சாலும் எதுவும் புாியல
    பெண் : ஒளியிலே தொிவது
    தேவதையா உயிாிலே கலந்தது
    நீ இல்லையா இது நெசமா நெசம்
    இல்லையா நினைவுக்கு தொியலையா
    கனவிலே நடக்குதா கண்களும்
    காண்கிறதா காண்கிறதா
    ஆண் : ஒளியிலே தொிவது
    தேவதையா தேவதையா
    தேவதையா

  • @user-nagananthu14
    @user-nagananthu14 Před rokem +449

    யாரெல்லாம் 2025 லும் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் .....💝💝

  • @Erode_SelvaVlogs
    @Erode_SelvaVlogs Před rokem +58

    தேடி வந்த பாடல்.. ஆயிரம் வருடங்களுக்கு கடந்தாலும் மறக்காத ராகம் மனதில் மறையாத பாடல்..

  • @loveking812
    @loveking812 Před 3 měsíci +5

    சாரவாகிய உன்னை
    சார்ந்தே உள்ளது என் உயிர்....💚💚

  • @dhiyasree4552
    @dhiyasree4552 Před měsícem +17

    Anybody in 2024....??? ❤❤❤

  • @VALAIMURASU
    @VALAIMURASU Před rokem +73

    இந்த பாடல் அல்லது படத்தில் வரும் ஒரு காட்சியாவது நம் வாழ்க்கையில் நிச்சயம் நடந்து இருக்கிறது என்பது உண்மை.....❤❤❤❤❤

  • @Marirajasathish
    @Marirajasathish Před rokem +39

    புத்தம் புதியதோர் பொன்னு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சலிலே🙏🤗😍🌺🥰

  • @psiva6614
    @psiva6614 Před rokem +30

    சிறு வயது காதல் என்றும் மறக்கமுடியாத பொகிஷம் இந்த பாடல் ❤❤❤❤❤❤

  • @thunaieswari8145
    @thunaieswari8145 Před 11 měsíci +9

    இளமை வயதில் ஏற்பட்ட காதலை யாரும் மறக்காமல் இருக்க இப்பாடல் நினைவூட்டுகிறது😂😂😂🎉🎉

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Před rokem +29

    என் மனதை மயக்கிய பாடல் 😭❤❤❤❤ராஜா சார் 🙏🙏🙏🙏❤❤❤

  • @dubaitamilponnu
    @dubaitamilponnu Před rokem +108

    Devathayyyyyaaaaaaa.. one of the best expert created song ever
    I must say, this Tamil song was absolutely fantastic! From the very beginning, the music grabbed my attention and the lyrics were so beautifully written that I was hooked instantly. The melody was soulful, and the way the singer expressed the emotions of the song was simply breathtaking. The combination of the music, lyrics, and vocals was perfect, and it created an unforgettable listening experience. This song has definitely earned a place in my favorite playlist, and I can't wait to listen to it again and again.
    One thing that particularly impressed me about this song was the way it seamlessly blended traditional and modern elements. The traditional instruments and rhythms added a unique flavor to the music, while the contemporary production techniques gave the song a fresh and modern edge. The fusion of these different elements was done so skillfully that it felt like a perfect balance between the old and the new. This song is a true testament to the rich musical heritage of Tamil culture, and it was a joy to listen to.
    Finally, I want to mention how much I appreciate the hard work and talent that went into creating this song. It's evident that a lot of effort, creativity, and passion went into every aspect of the production, and it truly paid off. The team behind this song deserves all the praise and recognition they can get, and I sincerely hope that they continue to create more amazing music like this. Thank you for sharing this wonderful piece of art with the world!

  • @Vengadesh_S_Nadar
    @Vengadesh_S_Nadar Před 7 měsíci +25

    We missed a wonderful voice of Bhavatharani.
    RIP Bhavatharani 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sbalu4
    @sbalu4 Před 7 měsíci +23

    Miss you bhavatharini. What a heavenly voice. Why god took you early. I am really very sad. May your sould rest in peace.

  • @S_V2405
    @S_V2405 Před rokem +10

    Kovil maniya yaaru adikiraa... Thoonda vilakka yaaru ethuraahh❤️💯......... Touched lines 🥰💖

  • @gokulakrishnan9376
    @gokulakrishnan9376 Před rokem +55

    கிராமத்து காதலை கண் முன்னே காட்டிய பார்த்திபன் அண்ணா.... நன்றி 🙏🙏🙏

  • @mailanbazhagan
    @mailanbazhagan Před 4 měsíci +5

    அழகி - தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு பொலிவு குறையா பொக்கிஷம்...!

  • @chennaitimes7303
    @chennaitimes7303 Před 4 měsíci +28

    யாரெல்லாம் 2024 ல பாக்குறீங்க 😅

  • @tkumaresan5326
    @tkumaresan5326 Před rokem +21

    புத்தம் புதியதோர் பொண்ணு சிலையோன்னு குளிக்குது மஞ்சளிலே 😘👌👌

  • @globedesignschennai8177
    @globedesignschennai8177 Před rokem +22

    இந்தப் பாடலின் ஆரம்பத்தை நன்கு கவனியுங்கள். ஒளியிலே தெரிவது' என்பது வரை அந்த ஒளியையும், பையனின் ஆச்சரியப்பட்டு விரிந்த போன விழிகளையும் கேமரா காட்டுகிறது.
    அதன்பின் ' தேவதையா? ' என வரிகள் ஒலிக்கும்போது , அந்தப் பெண்ணின் முகம் பொருத்தமாக காட்டப்படுகிறது.
    இது டைரக்டரின் விருப்பமா? அல்லது எடிட்டரின் சாமர்த்தியமா? என தெரியவில்லை.
    மிக அற்புதம்

  • @spflimmakers97
    @spflimmakers97 Před 10 měsíci +19

    இந்த பாடல் கேட்கும்போது பழைய நினைவுகள் வந்து கண் கலங்கிரும்😢

  • @tamilarasanarasan9472
    @tamilarasanarasan9472 Před rokem +27

    இந்த பாடலை கேட்கும் போது நான் திரும்ப ❤கடந்து வந்த பதை நினைவில் வருது இன்று வரைலும் இந்த பாட்டை கேட்டு கேட்டுத்தான் இருக்கேன் 2023,7,24

  • @muthu2910
    @muthu2910 Před rokem +45

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...... 2033-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசிப்பார்கள்..... 🤔😍🙋‍♂🙋‍♀

  • @neduvaipukalwe8510
    @neduvaipukalwe8510 Před rokem +28

    இசைக்காக பிறந்த காவியம் இலையராஜா

  • @dhivyathambiran-dz1jl
    @dhivyathambiran-dz1jl Před rokem +8

    என் சிறிய வயது காதல் ஞாபகம் வருகிறது அவளை நினைத்து இந்த பாடலை தினமும் கேட்டு கொண்டே இருபென்💙👈🥰

  • @rajkamal8507
    @rajkamal8507 Před 3 měsíci +4

    2002லிருந்து யாரேல்லாம் இந்த காதலின் வலியை உணர்த்திய பாடலை கேட்பவர்கள்

  • @comrade_kumar
    @comrade_kumar Před rokem +63

    இதுபோன்ற பாடல் கேட்டாலே மனம் பேரமைதி கொள்கிறது❤‍🔥✨🪄

  • @Kalai631
    @Kalai631 Před rokem +15

    Karthik voice vera level...kolluthupa...💥💥💥🥰

  • @Bh8827-n2u
    @Bh8827-n2u Před 2 měsíci +21

    Anybody in 2024 ....???

  • @anbuarasu9045
    @anbuarasu9045 Před 7 měsíci +7

    பவதாரிணியின் குரல் இனி எங்கு கேட்போமோ 😢😢😢😢😢😢😢😢 2024 இல் இப்படி ஒரு சோகம்

  • @gopikrish8953
    @gopikrish8953 Před rokem +17

    கார்த்தி & பவதாரனி செம வாய்ஸ்

  • @user-bb8cj9bn9r
    @user-bb8cj9bn9r Před rokem +11

    இந்த மாதிரியான பாடல்களை இந்த தலைமுறையிரானால் ஒருபோதும் தர முடியாது

  • @nithyapriya2626
    @nithyapriya2626 Před 3 měsíci +2

    எனக்கு மிகவும் பிடித்த song பாடல் அருமையாக இருக்கும் மனதில் ஓர் சந்தோசம் இந்த பாடலை கேக்கும் போது

    • @mithiran7774
      @mithiran7774 Před 3 měsíci

      ஆமாம் கடந்த சில மாதங்கள் நான் வாரத்திற்கு ஒருமுறை பல முறை கேட்கிறேன் ❤❤ மனதின் வலிகளை மறந்திட

  • @karthikt5911
    @karthikt5911 Před 4 měsíci +2

    இந்த பாடலின் மயக்கம் தெளியாமல் பித்தனைப்போல் பலநாள் திரிந்தேன்....

  • @SanthoshSanthosh-th5ui
    @SanthoshSanthosh-th5ui Před rokem +15

    சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடப்பது என்ன என்று 😍😍😍

  • @sakthig2624
    @sakthig2624 Před 7 měsíci +18

    RIP mam😢 such a unique voice ❤

  • @ee02abi29
    @ee02abi29 Před 6 měsíci +2

    Singers : Bhavatharani and Karthik
    Music by : Ilayaraja
    Male : Oliyilae therivadhu dhevadhaiya
    Oliyilae therivadhu dhevadhaiya
    Uyirilae kalandhadhu nee illaya
    Idhu nesama nesam illaya
    Nenavukku theriyalaya
    Kanavilae nadakkutha kangalum
    Kangiratha kangiratha
    Male : Oliyilae therivadhu dhevadhaiya
    Dhevadhaiya dhevadhaiya…….
    Female : Chinna manasukku velangavillyae
    Nadapathu ennenna
    Enna enniyum puriyavillayae
    Nadanthadhu ennenna
    Male : Kovil maniya yaaru adikkira
    Thoonga velakka yaaru ethura
    Oru pothum anaiyama nindru oliranum
    Female : Oliyilae therivadhu nee ilaiyaa..
    Nee ilaiya ..nee ilaiyaaaa….
    Male : Putham pudhiyathor ponnu silaionnu
    Kulikkudhu manjalilae
    Poova pola orr chinna meniyum
    Kalandhadhu poovukkullae
    Female : Ariya vayasu kelvi ezhuppudhu
    Nadantha theriyum ezhuthi vachadhu
    Ezhuthiyathai padichalum edhuvum puriyala
    Female : Oliyilae therivadhu nee ilaiyaa..
    Uyirilae kalandhadhu nee illaya
    Idhu nesama nesam illaya
    Nenavukku theriyalaya
    Kanavilae nadakkutha kangalum
    Kangiratha kangirathaaa….
    Male : Oliyilae therivadhu dhevadhaiya
    Dhevadhaiya dhevadhaiya…….

  • @jan-florinzamfiroiu5088
    @jan-florinzamfiroiu5088 Před 3 měsíci +2

    Extraordinaire Ilaiyaraaja....(!) EXTRAORDINAIRE.....! Respect from France....!

  • @Muthukumar18405
    @Muthukumar18405 Před rokem +23

    90's kids கிராமத்தில் வாழ்ந்த அறியா வயது சிறுவர்களுக்கு வந்த காதல் தான் உண்மையான காதலாக இருக்குமோ ?

  • @shwetha5456
    @shwetha5456 Před 6 měsíci +10

    Iruka pothu etha song value theriyathu😢 ponna aprm dha thriyum value❤😢

  • @RajasekaranSekar-mf5xr
    @RajasekaranSekar-mf5xr Před rokem +14

    ஆயிரம் வருடமானாலும் மனதில் நிலையாக நிற்கும் பாடல் 💚💚💚

  • @FromDubai0786
    @FromDubai0786 Před 9 měsíci +8

    நமக்கு வயதானாலும காதலுக்கு என்றும் வயது ஆவதில்லை

  • @arthipalanivel5915
    @arthipalanivel5915 Před rokem +38

    Karthi voice semma

  • @saranyas9161
    @saranyas9161 Před rokem +6

    என்ன ஒரு அழகான பாடல். பள்ளி பருவ காலங்கள் நினைவுக்கு வந்தன❤❤❤

  • @Shiva-JanaRanjani
    @Shiva-JanaRanjani Před 11 měsíci +8

    இந்த பாடல் 90kids மட்டும். சமர்ப்பணம் ❤

  • @sangeethak8978
    @sangeethak8978 Před 3 měsíci +3

    My sweet heart baby ku intha song ketutu than thungum song music vera level❤❤❤

  • @ragav5778
    @ragav5778 Před rokem +39

    2056 வந்தாலும் இந்த பாட்டுக்கு அழிவில்லை

  • @nammaoornayagan
    @nammaoornayagan Před rokem +60

    இசைக்கடவுளின் இசையில் என் இளமைக் காலம்

  • @user-yr6dw9cc2o
    @user-yr6dw9cc2o Před rokem +14

    ஆயிரம் நினைவுகளை மீண்டும் தருகிறது..... 🤍

  • @hanikafashion1232
    @hanikafashion1232 Před rokem +3

    Chinna vayasukku theriyavillaiye nadappadhu enna nu.... Semma line

  • @thenug4126
    @thenug4126 Před rokem +6

    எல்லா சந்ததிக்குமே புடிக்க கூடிய பாடல்

  • @rajkumarkkr1553
    @rajkumarkkr1553 Před rokem +21

    🥰என்றும் அவள் நினைவுடன் இந்த பாடலை கேட்கிறேன் 🥰

  • @user-wn2jy4ic2b
    @user-wn2jy4ic2b Před 6 měsíci +3

    Indha song ennaku romba Roma pedikum voice vera leavle la irukum

  • @Nadhinadhiyanadhi
    @Nadhinadhiyanadhi Před 7 měsíci +15

    2024 IN Anyone ❤

  • @Saravanan-xt2vl
    @Saravanan-xt2vl Před rokem +2

    இந்தப் பாடலைக் கேட்கும்போது என்னுடைய சின்ன வயசு ஞாபகம் தான் வருகிறது 😍

  • @gajendrangajendran6361
    @gajendrangajendran6361 Před rokem +24

    சிறு வயதில் பக்கத்து வீட்டில் இருந்து டீவியில் பார்க்கும் போது மிகவும் ஆனந்தமாக இருக்கும் பள்ளி பரவும் இனிமையாக இருக்கும்