விஜய்க்கு கொக்கி போடும் சீமான் | துபாயில் இருந்து வந்த 50 பவுன்சர்கள் | VIJAY | SEEMAN

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • விஜய்க்கு கொக்கி போடும் சீமான் | துபாயில் இருந்து வந்த 50 பவுன்சர்கள் | VIJAY | SEEMAN
    #seeman #vijay #ntk #tvk #thamizhagavetrikazhagam #seemanism #admk #dmkgovt #mgr #naamthamizharkatchi #naamthamilar
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/aransei

Komentáře • 137

  • @user-wm4ej4hw1h
    @user-wm4ej4hw1h Před dnem +7

    இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும். அது போல இவங்க நல்ல தலைவர் போர்டு வைக்கிறார். வைக்கட்டும் கடைசில மீன் போர்டு மாதிரி ஆகும். இந்த கம்பி கட்டுற கதை எல்லாம் சினிமாவிலே பார்த்துகிட்டு தான் இருக்கோம்

  • @foster6818
    @foster6818 Před 2 dny +19

    முதல் மதிப்பெண் வாங்காத மாணவர் குடும்பம் ஓட்டு போடுமா?

    • @kathaikelu2742
      @kathaikelu2742 Před 2 dny +5

      சிந்திக்க வைக்கும் கேள்வி

  • @maheswarimurally810
    @maheswarimurally810 Před dnem +8

    நடிகர்கள் படத்தில் செய்வதை, நிதர்சனதில் அவர்களுடைய ரசிகர்கள் செய்கிறார்கள், என்னுடைய மகன் மாஸ்டர் படத்திற்க்கு பிறகு புகைக்க பழகினான், பெற்றோகள் நல்லது சொல்லி வளர்க்கிறோம், இந்த நடிகர்கள் ஒரே காட்சியில் மாற்றிவிடுகிறார்கள்

  • @wahid1037
    @wahid1037 Před 2 dny +16

    சிலவருடத்திர்கு முன்பு விஜய்வீட்டில் ரைடுநடந்ததே என்னாஆனாது

  • @sirajudeen9781
    @sirajudeen9781 Před 2 dny +8

    தம்பி டான்ஸ் ஆடுறது ஒரு
    பிழைப்பா? ஒழுங்கா அப்பா;அம்மா; மனைவியோடு சேர்ந்து
    வாழச்சொல். பின்பு வா அரசியலுக்கு! ஓகே வா?

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před 2 dny +17

    மக்கள் மத்தியில் உழைக்க வேண்டும். மக்களிடம் நெருங்கி பழக வேண்டும். இதெல்லாம் நடைமுறைக்கு வர இன்னும் 15 ஆண்டுகள் ஆகும்‌. பார்ப்போம்.

    • @MydeensMydee-wg1rl
      @MydeensMydee-wg1rl Před dnem

      Avarukku vantha udane pm aaganumaama ithuku aasayapaaru😂😂😂😂😂

    • @mohankumars1797
      @mohankumars1797 Před dnem

      உண்மையான ஏழைகளின் வறுமைக்கு குரல் கொடுத்து இவர்களுக்கு கொடுத்து உதவவேண்டும்

  • @ARISTOHANIFFA
    @ARISTOHANIFFA Před 2 dny +5

    MGR படம்நடிக்கும்
    போதே தன்னை ஒரு
    சமூகசேவகராக
    வளர்ந்தார் !திமுக மற்றும் MGR மன்றம்
    இவை அவருக்கு
    மிகவும் உதவியது
    பேச்சைவிட
    அவர்தோற்றம்
    அவருக்கு பதவி தேடிவந்தது !
    விஜய் பல இடங்களில்
    திரிந்தால் முகம்
    தெரியும் !!
    அவர்பின்னனி

  • @KumariKumari-ur3lp
    @KumariKumari-ur3lp Před 2 dny +8

    அவன்முதலில் தனிநபர் விமர்சனங்களை! ஏற்றுக்கொள்ளும் பக்குவம்! உண்டா! அரசியலில் முதலில் பக்குவம் தேவை! இவனுக்கு என்ன! தகுதி உள்ளது.இளையசமுதாயம்! என்று இதை புரிந்துகொள்ளுமோ.

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 Před dnem +6

    நல்ல தலைவர்கள் இருந்ததால்தான் நல்ல மருத்துவர்கள் எஞ்சினியர்கள் உருவாகிறார்கள். குடும்பம் நடத்தத்தெறியாத விஜய் நாட்டை நடத்துவாரா?விஜயே நல்ல தலைவரா?

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 Před 2 dny +12

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @BADBOY-zz4mq
    @BADBOY-zz4mq Před 2 dny +30

    வெறும் நடிகரா எம்ஜிஆர் வந்திருந்தால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்😅

    • @anwarbabu6022
      @anwarbabu6022 Před dnem

      எம்ஜிஆர் செல்வாக்கால் தான் திமுகவால் ஆட்சி அமைக்க முடிந்தது.
      எம்ஜிஆர் இல்லையென்றால்
      அன்று திமுக இல்லை
      திமுகவிலிருந்து அண்ணா எவரையும் இழக்க தயாராக இருந்தார்
      ஆனால்
      எம்ஜிஆர் அவர்களை இழக்க தயாராக இல்லை
      என்பது வரலாறு கண்ட
      உண்மை.
      அதனால் தான்
      எம்ஜிஆர் அவரின் இதயக்கனி ஆனார்
      எம்ஜிஆர் வெளியேறிய பின் திமுகவால் தனித்து
      ஆட்சி அமைக்க முடியவில்லை
      எம்ஜிஆர் மறைக்கு பின் தான் கட்சி பிளவுக்கு பின்
      கருணாநிதியால் ஆட்சி
      அமைக்க முடிந்தது
      எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு என்பது
      அசைக்க முடியாத ஒன்று.
      ஜெயலலிதா ஒட்டிக் கொண்டாரே தவிர அவருக்கென்று தனி செல்வாக்கு மக்களிடத்தில் இல்லை.
      அப்படி இருந்திருந்தால்
      ஸ்டாலின் வெற்றி பெற
      வாய்ப்பே இருந்திருக்காது
      மேலும்
      கருணாநிதி காலத்திலிருந்தே திமுக
      இலவசங்கள் கொடுத்து தான் வெற்றி பெறுகிறது
      தனி செல்வாக்கில் இல்லை
      கருணாநிதி ஜெயலலிதா
      இருவருமே
      எம்ஜிஆரின் தனி செல்வாக்கால் தான்
      ஆட்சி அமைத்தார்கள்
      என்பது ஆணித்தரமான
      உண்மை ✍️

    • @anwarbabu6022
      @anwarbabu6022 Před dnem

      எம்ஜிஆர் இல்லையென்றால் எவ்வாறுமே டெபாசிட்
      வாங்க இருக்க முடியாது என்பது தான் உண்மை ✍️

  • @wahid1037
    @wahid1037 Před 2 dny +11

    எந்த வகையில் தமிழ்நாடு முன்நேறல?

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 Před dnem

      சானி தின்பதில், கோமியம் குடிப்பதில். Appollo, agarwal, miot லாம் போய் அந்த நா*யை பார்க்க சொல்லுங்க பூரா வடகங்களும், வெளிநாட்டவரும் வந்து மருத்துவ சிகிச்சை பெறுவது தெரியும். Greames road ஒரு குட்டி west bengal னு அவனுக்கு தெரியில

    • @prasanthrk-tj4ve
      @prasanthrk-tj4ve Před dnem

      TN kadan evlo iruku ?

  • @wahid1037
    @wahid1037 Před 2 dny +7

    ஏப்பா ரஜினிபோல படம் வரும்போதெல்லாம் பேசுவார்போல

  • @JA-qp9oh
    @JA-qp9oh Před 2 dny +20

    விஜய்: படிச்சவங்க அரசியலுக்கு வரனும்.
    மக்கள்: அப்ப நீங்க!?
    விஜய்:ஒவ்வொரு துறையிலும் நல்ல தலைவர்கள் வேண்டும்.
    மக்கள்:அப்ப முதல்ல நடிகர் சங்க தலைவர் ஆகி திரைத்துறையை நல்வழிப்படுத்துங்க. அதுக்கப்புறம் அரசியலுக்கு வரலாம்🤣
    விஜய்: தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. Say no to drugs.
    மக்கள்: அத முதல்ல உங்க படத்துல கடைப்பிடிக்க வேண்டும்.Leo படத்தில் அப்பாவும் மகனும் climax ல் நல்லா பேசினீங்க😃 போதை ஒழிப்புப் பற்றி‌🤦‍♀️
    Vijay:"Success is never ending Failure is never final"
    மக்கள்:இந்த quote ல் இரண்டாவது பாதியை 2026 தேர்தலுக்குப் பிறகு வார்த்தை தவறாமல் நீங்கள் பின்பற்ற வேண்டும் .

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 Před 2 dny +4

    2026 தேர்தலில்- தள்ளுபதி விஜய்க்கு- ஒவ்வொரு தொகுதியிலும் 3 ஓட்டுகள் (மாணவன்- அப்பா- அம்மா) உறுதி..

  • @VmtDandayuthapane-ql4ox

    மிக அருமையான நேர்மையான பேச்சு

  • @PonMuthuvel-ms3qd
    @PonMuthuvel-ms3qd Před dnem +4

    டாக்டருக்கு. வக்கீலுக்கு. எல்லா த்துக்கும் படிக்கனும்
    அரசியலுக்கு மட்டும். அதுதேவையில்லை
    அரசியலுக்கு வந்து
    தொழில் கத்துக்குவாங்க
    சினிமா துறை க்கு
    போனா.
    என்ன. அனுபவமிருக்கு.எங்க.வேலைபாத்திங்க
    யாரிடம். அசிஸ்டென்டா..இருந்திங்க...இப்படி எல்லாம். இந்த. விஜய் கேப்பாரு
    இவர்படத்துக்கு
    பாடல்.எழுதரவர்..புதுசா
    இயக்குனர் புதுசா
    தயாரிப்பாளர் புதுசா.அல்லது
    சிறிய. தயாரிப்பாளரா....
    இவருக்கு மட்டும். அனுபவம்.சார்ந்தவர்கள்.வேண்டும்...ஆனால். மக்களை.ஆள..இவர் மட்டும் .புதுசா.வருவாரு...நான். வந்தா
    அப்படி மாத்திடுவேன்..இப்படி மாத்திடுவே..என..புருடா.விடுறது
    தமிழ்நாட்டில்.உள்ள
    நடிகர்களுக்கு.பூரா
    முதல் வர்ஆசை.ஆட்டிபடைக்குது..காரணம். இந்த தமிழ்ழ னை
    சினிமா வைகாட்டி
    ஏமாத்தலாம்..எனநம்புறானுவே
    அதுக்கு ஏத்தமாதிரி
    அவன்..கட்டவுட்டுக்கு..பாலாபிஷேகம்
    பண்ணுறான்
    சினிமா. ஒருநிழல்
    அது.நிஜமில்லை
    எனபுரிவதில்லை
    குறிப்பா..இந்த புதுசா.அரசியலுக்கு.
    வர்ரவன்..பூரா
    இந்த. பதினெட்டு
    வயதிலிருந்து..
    இருபதுவயது.பிள்ளை களைதான்.குறிவைப்பானுங்க..ஏன்னா
    அவங்களைதான்
    வார்த்தை ஜாலங்களால்.மயக்கமுடியும்.பலூன்காரன்.பஞ்சிமிட்டாய்காரன்மாதிரி..எவனாவது.முதியோர்கள்
    நடுத்தர.மனித ர்களை.நம்புறானா
    ஏன்னா. அவனுக்கிட்ட.பருப்பு வேகாது....விஜய். ஒருநடிகன்...அதோட
    நிப்பாட்டுங்க
    அவன்..நம்க்கு..ஆ
    ணையிட.க்கூடாது
    இனி யாவது.சினிமா காரனிடம்.ஏமாறாதங்க..எந்த அரசியல் வாதியிடமாவது
    அசிஸ்டென்டா. ஐந்து வருடம். வேலைபாத்திட்டு
    வரச்சொல்லுங்க
    இது..சீமானுக்குதான்.

  • @anwarbabu6022
    @anwarbabu6022 Před dnem +1

    நடமாடும் பல்கலைக்கழகம் அன்பழகன் இல்லை
    நெடுஞ்செழியன் ✍️

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Před 2 dny +3

    Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏

  • @mohankumars1797
    @mohankumars1797 Před dnem +2

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எந்த மாநிலத்தை விட தமிழ் நாடு பின்தங்கி உள்ளது என்று தெரிவிக்கவும் விஜய் கட்சியில் உள்ளவர் தெரிவிக்கவும்

  • @arjunpc3346
    @arjunpc3346 Před 2 dny +9

    Poiman 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @rajasekar-im9cj
    @rajasekar-im9cj Před 2 dny +18

    அண்ணாமலை ,சீமான் வரிசையில் புதிய சங்கி ....அவ்வளவுதான் 😁😁😁

  • @anandsamy71
    @anandsamy71 Před 2 dny +2

    மிக நல்ல பதிவு🎉🎉

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g Před dnem +1

    Super point sir 💐🙏

  • @user-po5gd3iv6h
    @user-po5gd3iv6h Před 2 dny +12

    விஜய்யா 3:34 இவன் எல்லாம் அரசியல்வாதி கர்மம்டா

  • @pratiks4688
    @pratiks4688 Před dnem +2

    நடிகர் விஜய்யை பிடிக்கும் ஆனா அரசியல் விஜய்யை பிடிக்காது no chance vijay

  • @swamiduraimurugesan8204

    நடிற்களால் இந்நாடு கேட்டது போதும்.அவர்கள் நடிப்போடு வசன கர்தாகள் எழுதி கொடுக்கும் வசனத்தை பேசுவதுடன் நிற்கட்டும்
    மக்களை இனியும் ஏமாற்றவெண்டாம். 25:16

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 Před 2 dny +1

    நிங்கள்கனித்த முறை சரியாக இருக்கும் என்று என்றுக்கின்றேன். வந்த பார்க்கட்டும் தமிழ்நாட்டு அரசியல் உள்ளே வந்தாத்தான் தெரியும் அண்ணா, கலைஞர், எம்ஜியர், ஜெயலலிவி, ஸ்டாலின், இது இப்பாடல் என்னில் அடங்காத கம்யுஸ்ட்டு தோழர் உயிர் கொடுத்த தமிழ்நாடு தந்தை பெரியார் வந்த பூமி. வந்து பார்கட்டும் வெற்றி பெரட்டும் வாழ்த்துக்கள்.

  • @wahid1037
    @wahid1037 Před 2 dny +3

    மதுரையில் செங்கோல் கொடுத்தது சவ வன்டாயில் நாடகம் எல்லாம் நான்பார்தவன்

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan Před dnem

    ஒரு தமிழகம், பல சினிமா ஹீரோக்கள், ஆனால் அனைவருக்கும் திராவிட சமூக நீதி காக்க ஒரே ஒரு முதல்வர்.
    One TN, many movie heroes, but only one Chief Minister for protection of dravida munnetram (social justice for all)

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy Před 2 dny +5

    அந்த கொக்கி வேலை, டக்காலிட்டி பேச்சு அங்கு செல்லுபடியாகாது!!!😅😅😅

  • @Jacksparrow_tamil007
    @Jacksparrow_tamil007 Před 2 dny +5

    கொல்டி..லாபி என்றால் என்ன என்பது இவர்கள் கட்டமைக்கும் கருத்தியல் வைத்து அறிந்துகொள்ளலாம்😂...

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 Před dnem

      விஜய் அவங்க அம்மா பூர்விகம் தெரியுமா உனக்கு. Andra light music group டா அவங்க

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před dnem

    ஓப்பனிங்லயே தன்னை ஒரு முட்டாள் என்று நிரூபித்து சேனல் மாற்ற வைத்த சிறப்பு மனிதருக்கு நன்றி..

  • @instylesiva
    @instylesiva Před dnem

    Black shirt guy - Rome wasn't built in a day, signifies that great achievements do not take shape overnight. They are the result of continuous efforts, planning and patience. He will learn slowly and we require a change in leader. Hoping for the best.

  • @s.kkumaar4009
    @s.kkumaar4009 Před 2 dny +1

    Annan Krishnavel always super ❤❤❤❤🎉🎉🎉🎉...

  • @govindarajulunaidu-op6ln

    1996இல் வைகோ முதல்வர் ஆவதை தடுத்தது மூப்பனார் மற்றும் ரஜினிகாந்த் தான் காரணம் 😢

  • @wahid1037
    @wahid1037 Před 2 dny +2

    இஸ்மியர்கள் வாக்கை பிரிப்பதுதான் நோக்கமா?

  • @Rationalist0367
    @Rationalist0367 Před 2 dny +4

    போச்சு! நடிகர் போக்கிரி விஜய்யோட சொத்து மேலயும் கண்ணு வச்சிட்டானா ஆமையன்? 😢

  • @annaduraip7924
    @annaduraip7924 Před dnem +1

    தமிழக வெற்றி கழகம் என்ற பெயருக்குள்ளேயே ஆளுநரின் பேச்சு அடிபடுகிறது.தமிழகம் என்ற பெயரே சர்ச்சைக்குள்ளானது.

  • @distinctradius7012
    @distinctradius7012 Před 2 dny +3

    vijay will become another joker in TN politics

  • @raniprem3787
    @raniprem3787 Před 2 dny +2

    I just don't know how these people think they can become chief ministers overnight. People are also mad. Shamelessly they will go and stand for pics and eat the good as if they have not seen food. Parents are Aldo to be blamed. First they should teach their children self respect.

  • @SethuneruSethuneru
    @SethuneruSethuneru Před 2 dny +1

    Super

  • @dosankavimoni8751
    @dosankavimoni8751 Před dnem

    தந்தை ஒருவரே!

  • @poovannanponniah6540
    @poovannanponniah6540 Před dnem +1

    He is not spending his money .
    He has sponsorship.

  • @manjuravi5597
    @manjuravi5597 Před dnem

    super

  • @suganthianandan851
    @suganthianandan851 Před 2 dny +1

    Cinema la varamathiri nallah thalaivara irrukalamnu nenaikum

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 Před dnem +1

    ஆசைபடுறது தப்பு இல்ல ஆனால் தகுதி வேணுமே? உனக்கு என்ன தகுதியிருக்கு? Income-tax, car import duty இதெல்லாம் கட்டி முதல்ல நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் சமூக அக்கறையுள்ள மனிதனாக இருக்க வேண்டும் சமூக அக்கறையுள்ள மனிதன் ஒரு படத்திற்கு நீ எவ்வளவு பணம் சம்பாதிக்கிற அதை தேவைக்கு அதிகமாக உள்ளதை மக்கள் சேவைக்கு பயனாபடுத்தினால் ஒரு மாவட்டமே உன்னால் தன்னிறைவு அடையும் உங்களுக்கெல்லாம் தமிழனை பார்த்தால் இளிச்சவாயனாக தெரியுமோ?

  • @vahitharafiq8848
    @vahitharafiq8848 Před dnem +1

    Niraya docters, engineers tamilnadula erukanga solraru vijay nalla thalaivargal illati ethu yepdi saathiyamagum?

  • @jagtce
    @jagtce Před dnem

    Just wanted to convey to krishnavel sir.. that if vijay is in ignore stage you wouldn't be doing a video like this spending time.. so he's already in the 3rd stage fight against you unknowingly to all (only 1 stage is pending 🎉) 😊

  • @Mkaran786
    @Mkaran786 Před dnem

    34:47 சிறப்பான பதில்!!!!

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Před dnem +1

    ANDRU SANGHAVI VIJAY
    INDRU SANGHI VIJAY ...PAAVAM...PIZHAPUKAAGA SANGHI ADIMAIYAANA VIJAY !!!!

  • @chinnappant3567
    @chinnappant3567 Před dnem

    தமிழில் இரண்டு வல்லெழுத்துகளுக்கிடையில் ஒற்றெழுத்து வராது.தமிழகத்திற்கு ஒத்துவராத அமைப்பில் பிழை வந்தால் என்ன வராவிட்டால் என்ன ?

  • @NavabhJohn-zp6qp
    @NavabhJohn-zp6qp Před dnem

    புஷ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  • @deivasigamanim6498
    @deivasigamanim6498 Před dnem

    MGR compared with any actor
    He is basically a social reformer
    Further he is the back bone of DMK during Anna period
    Vijay is a good actor but he cannot be accepted as a political leader

  • @tamilkarthi8415
    @tamilkarthi8415 Před dnem +1

    அப்பாகலைஞர்காலைபிடித்துகிடந்தார்

  • @kumaresankumaresh5814

    Vaada 200 ups...

  • @raniprem3787
    @raniprem3787 Před 11 hodinami

    First ask vijay to read all the papers.

  • @paramashivamb5663
    @paramashivamb5663 Před dnem

    Not,sosafe,Vijay,only,dmk,power,mk,stalin,next,cm,udaya,100,years,diravidan,only,

  • @vedarajv9774
    @vedarajv9774 Před dnem

    முதலில் விஜய் தன்னை பெற்று வளர்த்து பெரிய அளவில் உருவாக்கிய தியாகம் செய்த தாய் தந்தையை உண்மையான பாசத்துடன் நடந்து பின்னர் வந்து தான் வாழ்ந்து வாழ்கையை மற்ற இளைங்கர்களுக்கு வழி காட்டினால் தான் உங்களை நம்பி வருவார்கள் இதை முதலில் செய்யுங்கள் மற்றவை அனைத்தும் தானாகவே வந்து சேரும் நன்றி...

  • @wahid1037
    @wahid1037 Před 2 dny

    ஏப்பா எம்ஜிஆரை சொன்னால் சிவாஜி?

  • @venishc2049
    @venishc2049 Před 2 dny +1

    Nee yaruda komali first nee yaru

  • @senthil6761
    @senthil6761 Před 2 dny

    .
    Inbathi group pa da neenga

  • @sabareishkumar1687
    @sabareishkumar1687 Před dnem

    Channel name AranSei
    DMK ku support Sei

  • @avulaliyar2510
    @avulaliyar2510 Před dnem

    He don't know Tamil Nadu political and Tamil people my advice waste Mr Vijay Joseph all is well

  • @user-po5gd3iv6h
    @user-po5gd3iv6h Před 2 dny +9

    இவனுக்கு என்னமயிருஅரசியல் தெரியும்

  • @jesidharmaraj9958
    @jesidharmaraj9958 Před dnem

    அவர் நல்ல தலைவர் கிடையாது.

  • @sellathuraisasiharan4034

    சீமானை முதலில் அமைச்சர் ஆக்குங்கள் பார்க்கலாம் அப்புறம் விஜய் வரட்டும்க

  • @hariprakash2557
    @hariprakash2557 Před dnem

    Athu yepdi da ithula kekra oru kelviya kooda udhayanidhita kekala

  • @Asvlog821
    @Asvlog821 Před 2 dny

    திராவிடமும் ஆரியமும் ஒன்றுதான் அறியாத வாயில மண்ணு தமிழ் தேசியமே மிகத் தெளிவான உதாரணம் 😮😮😮😮

    • @gunasekaranv1111
      @gunasekaranv1111 Před 2 dny

      மலையாளி சைமன் பேசுவது- தமிழ் தேசியம் அல்ல.. அது- ஆரிய அடிவருடி தேசியம்..

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Před dnem +4

    பா ஜ க வின் கைகூலி
    விஜய்

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy Před 2 dny +1

    கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது!!!

  • @Asvlog821
    @Asvlog821 Před 2 dny

    போய் வேலை ஏதாவது பாறையா ஏன் இப்படி பெரிய உளறிக்கிட்டு இருக்கு

  • @vinoth1990s
    @vinoth1990s Před 2 dny

    Dai 200rs ups😂.. enda katharuringa😂

  • @DuraisamyGomathi-nn3we

    ஆமையன்சீமான்படிக்கவேண்டாம்வாஎளியபிள்ளைகளேஎல்லாரும்டாக்டர்ஆகிவிட்டால்பேசண்ட்யாரு.ஆடுமேய்சாணிஅல்லுகள்இறக்குசாராயம்குடிமாட்டுகறிசாப்பிடுரவுடியிசம்செய்என்றுபேசுவான்.ஊமையன்நடிகர்விஜய்படித்ததுபோதும்அரசியலுக்குவாநல்லவர்கள்ஆகலாம்என்றால்எந்தனைகோடிஇளைஞர்களுக்குஅரசியலில்வேலைவாய்ப்புகொடுப்பான்நடிகர்விஜய்.நோக்கம்பேச்சுபடிப்பதைதடுக்கும்நோக்கத்தில்இருக்குஇதுநூலிபான்களின்வழியாற்றே...நடிகர்விஜய்.

  • @joserajjoseraj9393
    @joserajjoseraj9393 Před dnem +1

    எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்கு வந்த காலம் வேறு. அதனால அவருக்கு அரசியல் வசப்பட்டது தற்போதைய அரசியல் நிலை வேறு அதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்

  • @muthusamypalanigounder1201

    சுக போக வாழவில் 60 வயது வரை திரைத துறையால் சுக போகமாக கோடிகளில் புரண்டவன் சீமான் போல் மாற முடியாது இதை சீக்கிரம் புரிந்துகொள்வான்

  • @user-qr4pv3mm3f
    @user-qr4pv3mm3f Před 2 dny

    தி மு க வோட திறமையே அதானே மாட்டிக்காம திருடுறது,எப்படி மாட்டிக்காம திருடுறதுன்னு தி மு க காரனை பார்த்து காத்துக்கணும்

  • @DGRhemi
    @DGRhemi Před 10 hodinami

    திமுக ஏன் இப்பொழுது கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு திராவிட கொள்கையில் உணர்வை, பிடிப்பை ஏற்படுத்தி கொள்கை ரீதியாக கட்சியை வளர்ப்பதில்லை? கட்சி முன்னோடிகள் இதை ஏன் செய்வதில்லை? சிந்திப்பதில்லை!

  • @a.aameen3350
    @a.aameen3350 Před dnem +2

    விஜய் டுபகர்

  • @karthikeyana4231
    @karthikeyana4231 Před dnem

    DMK செம்பு😂😂😂

  • @jeffrinimmanuel2681

    ஏன் உபி கொத்தடிமை பால்டாயில் groups இந்த அழு அழுகுறீங்க பயமா டா பன்னிகளா😂

  • @PonMuthuvel-ms3qd
    @PonMuthuvel-ms3qd Před dnem +1

    டாக்டருக்கு. வக்கீலுக்கு. எல்லா த்துக்கும் படிக்கனும்
    அரசியலுக்கு மட்டும். அதுதேவையில்லை
    அரசியலுக்கு வந்து
    தொழில் கத்துக்குவாங்க
    சினிமா துறை க்கு
    போனா.
    என்ன. அனுபவமிருக்கு.எங்க.வேலைபாத்திங்க
    யாரிடம். அசிஸ்டென்டா..இருந்திங்க...இப்படி எல்லாம். இந்த. விஜய் கேப்பாரு
    இவர்படத்துக்கு
    பாடல்.எழுதரவர்..புதுசா
    இயக்குனர் புதுசா
    தயாரிப்பாளர் புதுசா.அல்லது
    சிறிய. தயாரிப்பாளரா....
    இவருக்கு மட்டும். அனுபவம்.சார்ந்தவர்கள்.வேண்டும்...ஆனால். மக்களை.ஆள..இவர் மட்டும் .புதுசா.வருவாரு...நான். வந்தா
    அப்படி மாத்திடுவேன்..இப்படி மாத்திடுவே..என..புருடா.விடுறது
    தமிழ்நாட்டில்.உள்ள
    நடிகர்களுக்கு.பூரா
    முதல் வர்ஆசை.ஆட்டிபடைக்குது..காரணம். இந்த தமிழ்ழ னை
    சினிமா வைகாட்டி
    ஏமாத்தலாம்..எனநம்புறானுவே
    அதுக்கு ஏத்தமாதிரி
    அவன்..கட்டவுட்டுக்கு..பாலாபிஷேகம்
    பண்ணுறான்
    சினிமா. ஒருநிழல்
    அது.நிஜமில்லை
    எனபுரிவதில்லை
    குறிப்பா..இந்த புதுசா.அரசியலுக்கு.
    வர்ரவன்..பூரா
    இந்த. பதினெட்டு
    வயதிலிருந்து..
    இருபதுவயது.பிள்ளை களைதான்.குறிவைப்பானுங்க..ஏன்னா
    அவங்களைதான்
    வார்த்தை ஜாலங்களால்.மயக்கமுடியும்.பலூன்காரன்.பஞ்சிமிட்டாய்காரன்மாதிரி..எவனாவது.முதியோர்கள்
    நடுத்தர.மனித ர்களை.நம்புறானா
    ஏன்னா. அவனுக்கிட்ட.பருப்பு வேகாது....விஜய். ஒருநடிகன்...அதோட
    நிப்பாட்டுங்க
    அவன்..நம்க்கு..ஆ
    ணையிட.க்கூடாது
    இனி யாவது.சினிமா காரனிடம்.ஏமாறாதங்க..எந்த அரசியல் வாதியிடமாவது
    அசிஸ்டென்டா. ஐந்து வருடம். வேலைபாத்திட்டு
    வரச்சொல்லுங்க
    இது..சீமானுக்குதான்.

  • @PonMuthuvel-ms3qd
    @PonMuthuvel-ms3qd Před dnem

    டாக்டருக்கு. வக்கீலுக்கு. எல்லா த்துக்கும் படிக்கனும்
    அரசியலுக்கு மட்டும். அதுதேவையில்லை
    அரசியலுக்கு வந்து
    தொழில் கத்துக்குவாங்க
    சினிமா துறை க்கு
    போனா.
    என்ன. அனுபவமிருக்கு.எங்க.வேலைபாத்திங்க
    யாரிடம். அசிஸ்டென்டா..இருந்திங்க...இப்படி எல்லாம். இந்த. விஜய் கேப்பாரு
    இவர்படத்துக்கு
    பாடல்.எழுதரவர்..புதுசா
    இயக்குனர் புதுசா
    தயாரிப்பாளர் புதுசா.அல்லது
    சிறிய. தயாரிப்பாளரா....
    இவருக்கு மட்டும். அனுபவம்.சார்ந்தவர்கள்.வேண்டும்...ஆனால். மக்களை.ஆள..இவர் மட்டும் .புதுசா.வருவாரு...நான். வந்தா
    அப்படி மாத்திடுவேன்..இப்படி மாத்திடுவே..என..புருடா.விடுறது
    தமிழ்நாட்டில்.உள்ள
    நடிகர்களுக்கு.பூரா
    முதல் வர்ஆசை.ஆட்டிபடைக்குது..காரணம். இந்த தமிழ்ழ னை
    சினிமா வைகாட்டி
    ஏமாத்தலாம்..எனநம்புறானுவே
    அதுக்கு ஏத்தமாதிரி
    அவன்..கட்டவுட்டுக்கு..பாலாபிஷேகம்
    பண்ணுறான்
    சினிமா. ஒருநிழல்
    அது.நிஜமில்லை
    எனபுரிவதில்லை
    குறிப்பா..இந்த புதுசா.அரசியலுக்கு.
    வர்ரவன்..பூரா
    இந்த. பதினெட்டு
    வயதிலிருந்து..
    இருபதுவயது.பிள்ளை களைதான்.குறிவைப்பானுங்க..ஏன்னா
    அவங்களைதான்
    வார்த்தை ஜாலங்களால்.மயக்கமுடியும்.பலூன்காரன்.பஞ்சிமிட்டாய்காரன்மாதிரி..எவனாவது.முதியோர்கள்
    நடுத்தர.மனித ர்களை.நம்புறானா
    ஏன்னா. அவனுக்கிட்ட.பருப்பு வேகாது....விஜய். ஒருநடிகன்...அதோட
    நிப்பாட்டுங்க
    அவன்..நம்க்கு..ஆ
    ணையிட.க்கூடாது
    இனி யாவது.சினிமா காரனிடம்.ஏமாறாதங்க..எந்த அரசியல் வாதியிடமாவது
    அசிஸ்டென்டா. ஐந்து வருடம். வேலைபாத்திட்டு
    வரச்சொல்லுங்க
    இது..சீமானுக்குதான்.