18 நாடுகளில் தடை: Rottweiler Attack: Owners எதுவும் தெரியாம வளக்குறாங்க | வெளிநாட்டு நாய் மோகம் ஏன்?

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2024
  • In this video talks about rottweiler attack in chennai.
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlightscience
    Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...
  • Věda a technologie

Komentáře • 280

  • @sukumarbdu
    @sukumarbdu Před 2 měsíci +43

    இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நாயை வளர்க்கறது பதில் வளக்காமலே இருந்தெல்லாம்.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Před 2 měsíci +77

    என்னதான் சொன்னாலும் சரி தவறு யார் மேல் இருந்தாலும் சரி. எனக்கு அந்த சிறுமியின் வேதனையும் வலியும் கதறலூம்தான் மனதுக்கு வலிக்கிறது

    • @nasirahamed4778
      @nasirahamed4778 Před 2 měsíci +4

      சின்ன காயத்தைய தாங்க முடியாது பாவம் அந்த சிறுமி 😢

    • @spartacus1945
      @spartacus1945 Před 2 měsíci

      பாதி முகம் சிதைந்து ஆச்சி 😢

  • @bennypranika7026
    @bennypranika7026 Před 2 měsíci +23

    நான் 14 வருடங்களாக rottwiller வளர்த்து வந்தேன். இது போன்ற சம்பவங்களில் நடந்ததே இல்லை.. உரிமையாளரின் கையாளாகாத தன்மையின் வெளிப்பாடு இது.. எனது நாய் (staffy) இறப்புக்குப் பின் நான் நாய் வளர்ப்பை நிறுத்திவிட்டேன். ஏனென்றால் இந்த நாயின் அன்பும் மற்றும் எனது குடும்பத்தாரிடம் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்தை என்னால் மறக்க முடியவில்லை. எனது நாயின் இறப்புக்கு பிறகு ராட்வைலர் இனமாக இருந்தாலும் சரி மற்ற இன நாய் இருந்தாலும் சரி இது உடைய விசுவாசத்துக்கு ஈடு இணை இல்லை.. மிக அருமையான இனம்.. எஜமானின் கையாலாகாத தன

    • @jjnanthu6186
      @jjnanthu6186 Před 2 měsíci +4

      Yes correct bro💫☝️
      அந்த கேடுகெட்டவனால எல்லார்க்கும் பிரச்சனை, Rottwiller dog breed க்கும் problem.
      First should punish that buster 💫☝️

  • @bhdrachlam
    @bhdrachlam Před 2 měsíci +19

    இப்படி ஒரு சேனல் இருப்பது இன்று தான் எனக்கு தெரிந்தது ❤நன்று வாழ்த்துக்கள் ❤

  • @dls8410
    @dls8410 Před 2 měsíci +15

    மொதல்ல இருக்கிற நாய்கள காப்பாத்துங்க பிறகு நேரமிருந்தால் இதுபோன்ற மிருங்களை பற்றி யோசிக்கலாம்..
    ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நாய்கள தத்தெடுத்தால் இந்த உலகத்துல எந்த நாய்களும் அனாதைகளில்லை...
    மனிதன் உருவாக்கியதை புறக்கணிப்போம்...கடவுள் தந்ததை தத்தெடுப்போம்...

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs Před 2 měsíci +136

    முழு தவறு அந்த Rottweiler இன் உரிமையாளரிடம் உள்ளது
    Edit: இது உரிமையாளரின் தவறு என்பதை மக்கள் தெரிந்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது😊😊😊

    • @kalyanib1757
      @kalyanib1757 Před 2 měsíci +4

      ஆமாம்

    • @user-if8sz6ux4j
      @user-if8sz6ux4j Před 2 měsíci +4

      Yes...naai Mela thappu Illa..Andha dog owner Mela dhan thappu irukku

    • @haarihaarish946
      @haarihaarish946 Před 2 měsíci +2

      True

    • @user-vv6it3to7c
      @user-vv6it3to7c Před 2 měsíci +2

      Owner ku மரண தண்டனை குடுக்கனும்

    • @jaijsd1
      @jaijsd1 Před 2 měsíci

      என்னத்த சொன்னாலும் மிருகம் மிருகம்தான்.
      அது iyrkai

  • @user-kh2cz8ml5t
    @user-kh2cz8ml5t Před 2 měsíci +7

    அன்பு மனைவி, அன்பு கணவன், அன்பு பிள்ளைகள் இவுங்க எல்லாம் இன்று நவீன காலத்தில் நன்றி, விசுவாசமாக இல்லை. இல்லவே இல்லை. இந்த ஒரு ஜீவன் மட்டுமே நன்றிக்கு விசுவாசத்திற்கு ஒரே இலக்கணம். ஒரே எடுத்துக் காட்டு. ராட்வீலர் இல்லை எந்த ரக நாயையும் சிறு குட்டி யிலிருந்து சாப்பாடு தந்து வளர்த்து பாருங்க. உலக நம்பர் ஒன் பணக்காரன் ரௌடி வரட்டும். உங்கள பாத்து மட்டும் தான் வாலாட்டும் உங்களுக்காக சாகும். இறைவன் படைத்த அற்புதம்.
    நன்றி, விசுவாசம் - நாய்🐩

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 Před 2 měsíci +33

    நாய்கள் நல்லவை ஓனரை கடிக்காது மற்றவரை கடிக்கும் .என்ன இருந்தாலும் அவை மிருக வகை 5அறிவு

  • @SanandhaJoshmitha
    @SanandhaJoshmitha Před 2 měsíci +15

    எந்த நாய்களும் தவறான நாய்கள் இல்லை அந்த நாய்களை வளர்க்கத் தெரியாத வளர்க்கிறது தான் தவறு

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 Před 2 měsíci +77

    நாய் வளர்க்கிறவர்கள் தனியாக பொது இடங்களில் அவற்றை விடக்கூடாது. நானும் கடந்த 17 ஆண்டுகளாக நாய் வளர்க்கிறேன். ஒரு நாளும் பொது இடத்தில் தனியாக விட்டதில்லை. காம்பவுண்டிற்குள்தான் சுற்றித் திறியும்.

    • @dtdheena7
      @dtdheena7 Před 2 měsíci +1

      Lab scoopy pemorian foodle chow chow toy cute breed evulavo irukku Rottweiler pitbull naala Import dog ah total dog ban pandradhu rombo kastama irukku 😢

    • @vicky-fe6hr
      @vicky-fe6hr Před 2 měsíci

      Nanba chow chow is not of the bitting dog thappa valatharavan kita lab irundalum kadikathan seiyum nalla mindsetoda valathula American ban dogah kuda best therapy dogah valathalam eppidi valathanum ena enna setup venumo adellam vaikanum idukaga proper licence kondu varanum

    • @Goodie477
      @Goodie477 Před 2 měsíci

      ​@@dtdheena7 Pitbull is banned now. In India

    • @maajinbuu9762
      @maajinbuu9762 Před 29 dny

      Socialize ஆகாத நாய் தான் கடிக்குது.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 2 měsíci +12

    முடிந்த அளவு பொறுப்புடன் உங்கள் அன்பு செல்லப் பிராணிகளை வளர்க்க முயற்சி செய்யுங்கள் மக்களே அருமையாக சொன்னீர்கள் Dr 😊😊❤❤

    • @showgathimran3377
      @showgathimran3377 Před 2 měsíci

      இது அன்பு பிராணியில்லை சாதாரண நாயை வளர்ப்பவர்கள் கூட முதலாலி கூப்பிட்டாள் நின்று விடும் ஆனால் இந்த நாய் வளர்த்தவர்களையே கடித்து கொன்று உள்ளது

  • @ruthresh7859
    @ruthresh7859 Před 2 měsíci +27

    இதுக்கு தெரு நாய் எல்லாம் எடுத்து வளர்க்கலாமா அதுவும் நல்ல நாய்கள் தான் இந்த நாய் வளர்ப்பதற்கு நாட்டு நாய்கள் சிறந்தது

    • @dtdheena7
      @dtdheena7 Před 2 měsíci +2

      Summa Idhaye solla koodathu Street dog attack pandradhu illaya ?
      Foodle chow chow pemorian Scooby terrier nu beautiful cute dog evulavo irukku adha vaangi valanga total ah dog ban pandradhu thappu
      Except bit pull rott wheeler

    • @arunkumar-qp8qz
      @arunkumar-qp8qz Před 2 měsíci +1

      Even stray dogs go wild.. remember dogs have evolved from Wolf... In my opinion no dog need a dog mom or dad but a pack leader.. if ur not a pack leader then never go for a pet dog

    • @prabakar7832
      @prabakar7832 Před 2 měsíci

      தெருவில் வாழும் நாய்களுக்கும் உணவளியுங்கள், நீங்க தான் தட்டவழிச்சி விரல சப்பி கைய கைய தட்ட கழுவி வைக்கிற ஜென்மங்கள்.
      20 வருசம் கூடவே இருந்து பால்கறக்கும் பசு மாடுகளை கறவை மறத்தப்பின் சுமையாக கருதி டாட்டா ஏசில ஏத்தி slaughter house அனுபுகிற அடிமை தமிழர்களே இந்தியர்களே.
      பிரிட்டிஷ் காரன் வந்த பின்தான் இங்கு நாய் பூனை போன்ற pet animals வளர்க்கும் ஆசை இங்குள்ள பஞ்ச பிடாரிகளுக்கு வந்தது.
      உயர் சாதி கிறிஸ்தவர்கள் மட்டுமே street /foreign breeds யை நன்றாக வளர்க்கின்றனர். அவர்களை பார்த்து மற்றவர்களும் பாசத்திற்காக அல்லாமல் விற்பனை நொக்கத்திற்காக வளர்க்கின்றனர்.
      அரசு தெரு நாய்களின் பராமரிப்பு /கருத்தடைக்கு வருடத்திற்கு 20 கோடி animal husbandry க்கும் நகர உள்ளாட்சிகளுக்கும் அளிக்கிறது.
      விலங்கு மருத்துவர்கள் முறையாக நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யாமல் அல்லு புள்ளி கணக்கு கொடுத்து allotment யை ஆட்டயபோடுறான்க, குறிப்பாக அவர்கள் நாய்களுக்கு local anesthesia கொடுக்காமல் கம்பவுன்டர், தூய்மை பணியாளர்கள் கொண்டு வாயில்லா கேட்க ஆளில்லாத ஜீவன்களை கொடுமையின் உச்சத்தில் கால்வாசி நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யகின்றனர். அதில் பாதி இறந்தும் விடுகிறது.
      நாய் வளர்ப்பவர்களுக்குத்தான் அதன் உன்னதமான குணமும் பாசமும் தெரியும்.
      Rotty ஒனருக்கு காவல் தெய்வம் எதிரிக்கு எமன்.

    • @VijayKumar-sr8jj
      @VijayKumar-sr8jj Před 2 měsíci

      yenpa street dogs native breeds la kadikathunu yaru sonatha nmabi ithaye neraya peru urutinu irukenga

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e Před 2 měsíci +11

    நாயின் குணம் எப்படி இருக்கோ ஓனரின் குணமும் அப்படித்தான் இருக்கும்

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch Před 2 měsíci +5

    விலங்குகளுக்கே இவ்வளவு உரிமைகள் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து வரும் நாம்......
    மனிதர்களுக்கு சாத்தான்குளம் லாக்கப் கொடுமைகள் மற்றும் அதன் பிறகு இறப்பு பற்றிய கருத்துக்கள் ஏன் மறக்கடிக்கப்பட்டன...?

    • @Goodie477
      @Goodie477 Před 2 měsíci

      அது மட்டுமா?? போதை பொருள் புழக்கத்தில் சிறுமிகள் சீரழிந்து இறந்து போவது...??
      அதே அரசாங்கமே செய்கிறது. என்னத்தை சொல்ல

  • @salemgiri
    @salemgiri Před 2 měsíci +37

    நாய் மட்டுமல்ல எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பது மனிதனின் கடமை

    • @sansri7680
      @sansri7680 Před 2 měsíci +8

      அப்பொ ஒரு சிங்கத்த வாங்கி வளருங்க ப்ரோ

    • @nomoneygamertamil3546
      @nomoneygamertamil3546 Před 2 měsíci

      😂​@@sansri7680

    • @salemgiri
      @salemgiri Před 2 měsíci +2

      @@sansri7680 கன்டிப்பாக அது இருக்கும் இடத்திற்கு போகாமல் இருப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நண்மை

    • @kavimohan1765
      @kavimohan1765 Před 2 měsíci +1

      @@sansri7680 elephant lam kovil valakuraga apoo elephant wild animal dhana

    • @dtdheena7
      @dtdheena7 Před 2 měsíci

      If you buy Rottweiler pitbull caracal cat savaral cat you are the King you can stay Forest house without fear 100% full security sir
      But in city Chow Chow dog patation cat is best

  • @prajishsn
    @prajishsn Před 2 měsíci +10

    I have two Rottweilers, both are extremely friendly and playful

  • @prabhur9659
    @prabhur9659 Před 2 měsíci +6

    நமது நாட்டு நாய் இனத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பெருமைக்கு எருமை மேய்க்கும் ஒரு வகையும் உண்டு

  • @gomathys5087
    @gomathys5087 Před 2 měsíci +9

    தெரு நாய்கள் கடிச்சிட்டா தப்பு தான் ஆனா அதே நேரத்தில் குழந்தைகளிடமும் சொல்லி கொடுங்கள் அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டவும் வாயில்லாத ஜீவனை துன்புறுத்த கூடாது என்றும் சொல்லிகொடுங்கள்

  • @nnTamilan
    @nnTamilan Před 2 měsíci +9

    இவர் ரொம்பவே தவறான கருத்துகளைக் கூறுகிறார்...
    எந்த வகை நாயாக இருந்தாலும் பயிற்சி மிக முக்கியம்.
    வெளியே walking கூட்டிப் போகக்கூடாது என்பதே முழுத் தவறு...
    நாய்களை கட்டாயம் வெளியே கூட்டிச் செல்ல வேண்டும் (Leash போட்டு கொண்டு செல்வது நல்லது), அதன் சூழலை நன்கு பழக விடவேண்டும்.
    இவை எல்லாம் சிறு குட்டியாக இருக்கும் போதே பழக்கிவிட வேண்டும்...
    Rottweiler நான் வளர்த்துள்ளேன்...
    ஒரு போதும் கட்டி வளர்த்தது இல்லை கூண்டில் அடைத்ததும் இல்லை.. குட்டியாக இருக்கும் போதே எங்கு சென்றாலும் கூட்டிச் செல்வேன்... நான் கூப்பிடாமல் யாரும் கிட்டே வந்தால் உறுமும் அதைத்தவிர யாரையும் அது தாக்க முற்பட்டதில்லை... இவை அனைத்தும் நான் அதைக் குட்டியில் இருந்து பழக்கியதால் வந்தது...
    உண்மையில் தன்னை வளர்ப்போருக்காக தனது உயிரை விடும் நாய் rottweiler...
    அதிக பாசம் கொண்டது

  • @Ak356ucee
    @Ak356ucee Před 2 měsíci +13

    இப்படி ஒரு நாய வளர்தே ஆகுமா!!!?????

  • @rolancerajaiah
    @rolancerajaiah Před 2 měsíci +7

    I have a rottweiler, very friendly and very smart, i socialised it when it was 45 days old -6 month continuously, so it normally became very friendly, though it's friendly we cannot allow strangers to touch it or talk it for a walk, being aware is safe

  • @pts50500
    @pts50500 Před 2 měsíci +5

    Super. This Doctor has dedicated his life for dogs, particularly for street dogs.

  • @behappyalways11
    @behappyalways11 Před 2 měsíci +13

    Dr Kishore Kumar is giving a clear explanation. 😊

  • @thoufiqtjtj
    @thoufiqtjtj Před 2 měsíci +6

    Ivaru rmba nala dr... En gsd dog ku fever vomiting prblm iruthuchum.. nan enga oorula rendu hospital ponen... Seri agave ilai😢... Aprm....dr r Kishor kumar.. ivarta nan try pannunen... Ipo dog semaiya ya enkuda irukan....❤❤❤

  • @villagebulls447
    @villagebulls447 Před 2 měsíci +24

    Dr உண்மை ரோம்பா சொல்லுறாங்க மக்கள் மனச தெரிந்த Dr சூபர் sir

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 Před 2 měsíci +1

    அருமையான காணொளி நெறியாளர், அவர் கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதில் கொடுத்த மருத்துவ நிபுணர் உங்களுக்கு நன்றி

  • @hajafaizel8959
    @hajafaizel8959 Před 2 měsíci +3

    Well said about my favourite pet animal 🐕🐶 thanks doctor.

  • @MUTHURAJAKUMARunionleader
    @MUTHURAJAKUMARunionleader Před 2 měsíci +11

    இந்த வகை நாய்கள் மிக மோசமான அபாயகரமான நாய்கள் இவற்றை வளர்க்க வேண்டியது இல்லை ஏனெனில் இந்திய தட்பவெப்ப நிலைக்கு இது வளராது நாயும் அதை வளர்க்கின்ற உரிமையாளர் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    • @VijayKumar-sr8jj
      @VijayKumar-sr8jj Před 2 měsíci +1

      rott dogs yenga ponalum ithey mathri than valarum owners ku intha dogs ah proper ah valrka theriyala

    • @Goodie477
      @Goodie477 Před 2 měsíci

      Dogs like husky with a strong fur coat, cannot live here.

  • @saidinesh2963
    @saidinesh2963 Před 2 měsíci +4

    12:10 when that dog barked I got scared... literally scared. out of fear I got goosebumps...

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Před 2 měsíci +9

    Interview seidha Thambi Romba Nandri pa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Indian street il vaalum indian dogs aa naanum valarkiren nu inga sonnadhukku🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @JanoJaswin_life0410
    @JanoJaswin_life0410 Před 2 měsíci +8

    எனக்கு மிகவும் பிடிந்த breed rottweiler but வளர்க்க தெரியாம வளர்க்க கூடாது.. நம்மால் இன்னொருவர் பாதிக்கபட கூடாது atleast mouth cover use பண்ணிருக்கலாம்.. குழதைக்கு எதும் ஆகிருக்காது.. கடவுள் கண்டிப்பாக குழந்தையை காப்பாத்துவர்..

  • @menakapandian6068
    @menakapandian6068 Před 2 měsíci +3

    Doctor that Nungambakkam incident Rottweiler owner tried to control, but it tried to attack him it seems,so he stood just like that . Even in abroad, countries, owner were killed by Rottweiler dogs.

  • @sumathimathi2087
    @sumathimathi2087 Před 2 měsíci +6

    Easy ah kedaikiratha yarum like pannamattanga 💯 fact dr sir

  • @Amirthan
    @Amirthan Před 2 měsíci +4

    we have 4 rottweilers we keep them in home.No kennel and restrictions they are purely obedient and sweet.Just shower love and they will shower back

  • @jeffreywilson5106
    @jeffreywilson5106 Před 2 měsíci +10

    Dog mind voice :Anchor bayathula pesuraru pola 😂

  • @revantkalyansr9828
    @revantkalyansr9828 Před 2 měsíci +1

    I have never seen a better veterinary physician than him. My dog, a chippiparai, had a fractured leg when it was just 4 months old. Many said that the limb could not be properly treated. I eventually got in touch with him, and I sent him some pictures of my dog. When my dog was four months old, he recommended that I give him chicken and a simple prescription. Now it's five years old, my dog has fully healed. When I got the beagle that my friend gave me, it was nearing the end of its life because it had a liver issue. He gave me a prescription for medication once more, and this time it living a happy life. I used to send him pictures of any injured street dogs that I came across. He will give me a free prescription for a medication for stray animals. I respect him in the highest regard. Thank you, sir.

  • @srajesh4400
    @srajesh4400 Před 2 měsíci +6

    Dr and rottweiler very sweet

  • @dhivya1755
    @dhivya1755 Před 2 měsíci +3

    Evloo samatha okanjitu irukan❤️

  • @raghu1510
    @raghu1510 Před 2 měsíci +1

    very talented doctor

  • @kr-nd8zk
    @kr-nd8zk Před 2 měsíci +2

    Super doctor correct explanation... thank you...

  • @vittalshanthi3500
    @vittalshanthi3500 Před 2 měsíci +2

    Tks Dr for your information regarding pet

  • @vedamurthya4693
    @vedamurthya4693 Před 2 měsíci +2

    At the end the Dr’s advices are very good and the owners should
    think about the importance of the
    other side, Better avoid such types of Curial animals in the society.

  • @poovarasansrinivasan3081
    @poovarasansrinivasan3081 Před 2 měsíci +1

    Bro you doing great keep inspire with your interviews

  • @universallibrary8032
    @universallibrary8032 Před 2 měsíci +9

    பேட்டி எடுப்பவர் முகத்தில் மரண பயம் தெரிகிறது.
    Mind Voice : ஏன்டா இத கொஞ்சம் கட்டி வச்சிட்டு பேட்டி எடுக்கலாமே. 😂😂😂

  • @dtdheena7
    @dtdheena7 Před 2 měsíci +2

    Indha dog mattum vaangi valartha night' 12 manikku kooda neenga mudhumalai forest tiger reserve are Crocodile 🐊 park ku thaniya pogalam full protection Gurentee

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 Před 2 měsíci +4

    Good clear information shows how furious and dangerous to strangers, people... Very careless owners as you said do not follow any rules, owners behavior also like same dog...

  • @user-tc6wh9ug4g
    @user-tc6wh9ug4g Před 2 měsíci +11

    நகர்ப்புறத்தில் நாய்கள் வளர்ப்பதை விட ஆடு மாடுகள் வளர்ப்பது நல்லது அது வீட்டுக்கு ஆரோக்கியம் குடும்ப தேவைக்கு அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் நல்லது. வீட்டில் நாய்கள் வளர்ப்பது மிகவும் கேடு அது புற்றுநோயை நோயை விட மிகவும் கொடிது.

    • @babukarunakaran6006
      @babukarunakaran6006 Před 2 měsíci

      இதை ஆறு மாததுக்கு முன்னாடி சொன்னேன்

    • @babukarunakaran6006
      @babukarunakaran6006 Před 2 měsíci

      சூப்பர்

    • @user-tc6wh9ug4g
      @user-tc6wh9ug4g Před 2 měsíci

      @@babukarunakaran6006 எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 Před 2 měsíci +12

    😂 En Rottweiler lam thair satham sambar pottutha vallakuran. Age 3-4 laye muscle 💪🏾 complete ahh appadi irrukum. Still yenoda compound wall 🧱 Kula yaraium vidathu and athuvum veliya pogathu Naga pogama irruntha. Rottweiler dogs 🐕 learn lot of comments. Very sharp and listening guy.

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 Před 2 měsíci +2

    நன்றி Dr

  • @RamRiya-ys3hf
    @RamRiya-ys3hf Před 2 měsíci +3

    Doctor, thank you very much for presenting a correct picture about Rotweillers. Your Rotweiller puppy is very attentive to his surroundings & is slightly pacified at your loving pettings. As you say he is a best guard dog. THE MOST IMPORTANT POINT YOU SAID ABOUT ROTWEILLERS IS THEIR ADAMANT ADDICTIVE NATURE IN HUNTING DOWN HIS/HER ENEMY ( STRANGER IN IT'S TERRITORY OR SURROUNDING ). IT IS BECAUSE OF THEIR RELENTLESS NATURE IN BRINGING DOWN THEIR PERCEIVED UNWANTED STRANGER THEY LOCK THEIR JAWS & TEAR OFF THE FLESH. THEY ARE ONEMAN DOGS & OTHER THAN ONE PERSON IN THE FAMILY WHO OWNS THEM THE REST CANNOT EVEN INTRUDE IN THEIR LOYAL POSSESSIVENESS - MEANING NONE IN THE FAMILY CAN FORCE A ROTWEILLER OR A KOMBAI TO GIVE ATTENTION TO OTHERS IN THE FAMILY WHEN THEIR BELOVED LEADER MASTER OWNER IS AROUND & THEY FOLLOW THAT PERSON ALL AROUND & IS VERY VERY GUARDING ABOUT THEIR BELOVED MASTER.

  • @sakilarajmayu227
    @sakilarajmayu227 Před 2 měsíci

    Must needed topic. Lots of cases in the UK right now .

  • @divyadevi1214
    @divyadevi1214 Před 2 měsíci +6

    Explanation is sooper, but who will care that girl

  • @vjrm73
    @vjrm73 Před 2 měsíci +2

    correct sir 🙏

  • @manikandanm6160
    @manikandanm6160 Před 2 měsíci +4

    Roteheeleroru owner ku mattum than kattu padum.. pothu idathil walking kootitu poga koodathu.

  • @SenthilKumar-rn8te
    @SenthilKumar-rn8te Před 2 měsíci +2

    Great knowledge

  • @vp2777
    @vp2777 Před 2 měsíci +2

    UK la Pitbull XL breed banned, as so many people died

  • @palania.subramaniam4271
    @palania.subramaniam4271 Před 2 měsíci

    A very good Doctor

  • @Trlrider9215
    @Trlrider9215 Před 2 měsíci +5

    Save all creature

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 Před 2 měsíci +1

    Kishore brother How are you ? Now a days u r not uploading videos frequently in your channel. Good to see u

  • @user-vd6sc4yh1w
    @user-vd6sc4yh1w Před 2 měsíci +1

    Labor and street dog is the best dog for our country labor dog is expensive to maintain street dog needs cheaper to maintain and could be maintained cheaper it self it will not get any infections easily only
    vaccinening is must for them

  • @rpgaming5300
    @rpgaming5300 Před 2 měsíci +6

    அப்படியே அந்த டாக்டர... கடிச்சா தெரியும்

    • @user-xc4yn3kz1e
      @user-xc4yn3kz1e Před 2 měsíci +1

      👠👠👠👠👠👠👠👠👠

    • @user-xc4yn3kz1e
      @user-xc4yn3kz1e Před 2 měsíci +1

      👠👠👠👠👠👠👠👠👠

    • @baskarans7874
      @baskarans7874 Před 2 měsíci +1

      ஒரு நாள் சம்பவம் உண்டு

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 Před 2 měsíci +1

      ​@@baskarans7874நீ அந்த பக்கம் போகாதே எச்சரிக்கையாக இரு தம்பி!!

    • @karthickzz
      @karthickzz Před 2 měsíci +1

      நாயோலி 👀

  • @baskarans7874
    @baskarans7874 Před 2 měsíci +5

    அப்படி வளர்த்து எந்த பொக்கிஷத்த பாதுகாக்க போறாங்க.

  • @user-vd6sc4yh1w
    @user-vd6sc4yh1w Před 2 měsíci +1

    😮my friend has such dog it is very very soft and very very playful with all it wants to play with peoples but just watching it every body is very very afraid my Friend sells it to all I go with it I was very very afraid of all dogs but after I go with this dog I am not afraid with dogs now

  • @premkumar-wd3bq
    @premkumar-wd3bq Před 2 měsíci +2

    Street light Team please inform the doctor to publish the book in all languages

  • @pradeepmalar9770
    @pradeepmalar9770 Před 2 měsíci +5

    First view .first like . first comment 😛

  • @shanthit3691
    @shanthit3691 Před 2 měsíci +4

    I too have a 1 yr old Lab, never left alone outside. Always used to tieup with belt while going for a walk.... Till date we never took him to park.

    • @kkrishnakumar2377
      @kkrishnakumar2377 Před 2 měsíci

      Dont do like that it is like us...if i lock you in a room... how will u feel,,, just imagine...

    • @shanthit3691
      @shanthit3691 Před 2 měsíci

      @@kkrishnakumar2377 I never locked inside the room. It's freely left inside our house. But we tie-up only while taking it outside for walk.

  • @HemaVadivel-qy8lr
    @HemaVadivel-qy8lr Před 2 měsíci +1

    மனிதர்கள் மாறி தான் ஒவ்வொரு மாறி நாய்களுக்கும் குணம் உண்டு ஒரே இனமாக இருந்தாலும் நாய்களுக்கும் தனி தனி தன்மை உண்டு ஒரு நாய் எப்படி என தெரிந்து உரிமையாளர் வளர்க்க வேண்டும் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் குறைந்த பட்சம் கடித்தால் கூட விஷம் ஏறாது
    என் கணவர் வீட்டில் கூட நாய் இருந்தது நாட்டு இனம் தான் ஊசி போடாமையே வளர்த்தார்கள் அந்த நாய்
    நான் கர்ப்பமாக இருக்கும் போது கடித்தது என் மாமனாரையும் கடித்தது
    இவ்வளவுக்கும் நான் தான் சோறு போடுவன்
    என் கணவர் என்றால் அதற்கு உயிர் அவர் மேல் இருக்கும் அதிக படியான பாசமே எங்களை கடிக்க காரணம்
    இதை போல ஒவ்வொரு நாய் ஒவ்வொரு மாதிரி பெரும்பாலும் பெண் நாய்கள் கடிக்க அது இயற்கையாகவே தாய் பாசம் உண்டு
    ஆண் நாய் தான் ஆக்ரோசமானவே
    உங்கள் வீட்டில் கேட் இருக்கிறது என்றால் பெண் நாய்களை வளர்க்கலாம் நிறைய பேர் குட்டி போட்டுகிட்டே இருக்கும் னுதா வளர்ப்ப தில்லை கர்ப்பமாகாமல் இருக்க ஊசி உண்டு
    பெண் நாய்களை வளருங்கள் அவை வீட்டுக்கும் நமக்கும் நல்ல தோழி

  • @camilus92
    @camilus92 Před 2 měsíci +1

    Banned dog😢I forwarderd this video to conserned department sir..Thank you

  • @The_wallpaper
    @The_wallpaper Před 2 měsíci +2

    Hi doctor don't feel bad what i am saying it's my opinion i have a Rottweiler for past 5 years and also my uncle have Rottweiler but one thing i have my Dog at inside my home and. My uncle have built a separate house but my dog do what i say but my uncle dog is been angry
    The dog get angry based on what you treat
    And which i taking out for walking i wear mouth mask chest belt

  • @bennypremkumar8217
    @bennypremkumar8217 Před 2 měsíci +6

    Interviewer , camera man oru bayathulaa interview edutheenga ..pathaley theiryuthu ...7 month old Rottweiler kutty than ..ana eppidi iruku pakurathuku :)... Imagine the Rottweilers mauled that small girl ..they should be more than 2 yrs age grown and heavy ..training is must for all dogs , in India like countries only few persons or dog lovers give their dog proper training with help of Dog trainer ..rest people only buy and then dont train ..this is the fundamental problem.. in Foreign countries this is taken seriously ..Owners are sole responsible for their Dog and one can easily sue their owner if their dog bites..here poor people are affected and Dog owners escape ..as said by the doctor Rottweiler Dogs are not house dogs , they are guarding dogs and need big space and keeping them in apartment or small 1 ground place house will make them more aggressive..

  • @rohitchowdary7702
    @rohitchowdary7702 Před 2 měsíci +4

    best doctor in the town♥️💯🙏🏻

  • @user-hv6tg5kb1x
    @user-hv6tg5kb1x Před 2 měsíci +3

    இப்படி நாய அதுவும் இவளோ செலவு பண்ணி வளர்க்கணுமா குழந்தை ய கடிச்சி காய படுத்தி இருக்கு இது நாய் இல்ல பேய் நாட்டு நன்றி மிக்கது பாசம் உள்ளது soru bacchaa காலடியில் கிடக்கும் பெரிய புண்ணாக்கு majestic

    • @VijayKumar-sr8jj
      @VijayKumar-sr8jj Před 2 měsíci

      oru visiyatha ungaluku purinjika theriyala ungaluku , antha kulanthaiya dog kadichathuku main reason antha dog owner than olunga muzzle potu walking kuptu poganum arivu iama irunthanala nadanthathu nenga thida vendiyathu antha owner

  • @vijaykrishna1469
    @vijaykrishna1469 Před 2 měsíci +3

    Rottweiler is ban in foreign countries already

  • @oviyanachiyar2149
    @oviyanachiyar2149 Před 2 měsíci +2

    Ena naalum naai naaithan aduku oosi potu pakuvam paathu namaku oosi potu society munadi naanum animal lover nu gethu kaatitu tiriyurathuku pesama irundutu poidalam😂

  • @CookingStar360
    @CookingStar360 Před 2 měsíci +2

    Save for all dogs ❤❤❤❤

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Před 2 měsíci +3

    Ennada ferocious nu sonneenga. Ivan romba Pavama amaithiya irukkuran😅

  • @jhansirani3981
    @jhansirani3981 Před 2 měsíci +2

    Super 👍

  • @balakrishnanbalraj9904
    @balakrishnanbalraj9904 Před 2 měsíci +2

    Kasu irukkiravanoda velai

  • @ramkumars9518
    @ramkumars9518 Před 2 měsíci +5

    Indian dogs also very protective sir

    • @RamRiya-ys3hf
      @RamRiya-ys3hf Před 2 měsíci

      Yes, Indian breeds are alert & protective but a Rottweiller by nature is adamant in attacking any stranger as it perceives them as threat & will be bent upon bringing diwn their perceived enemy & so they will lock their jaws while growling lowly all the way & the flesh will tear off due to the victims fight to save themselves as well as the dogs nature to tightly grip & churn the flesh in it's aggressiveness. Only if the owner has a complete command over his/her Rotweiller will they listen to their owner that too not letting go off the victims movement out of their sight in case the victim acts suspiciously according to them. As the doctor says Rotweillers are not meant for people who do not know much about dogs & the breed nature & especially on how to keep the temperemental breed dogs under their command. As the doctor said not all Rotweillers are aggressive though their guarding nature will exist. Rottweillers are not meant for first time dog owners.

    • @pts50500
      @pts50500 Před 2 měsíci +1

      Rajapalayam is the best.

  • @rajaazar8623
    @rajaazar8623 Před 2 měsíci +1

    ஆச படலாம் தானே முயற்சி செய்து ஆசையை நிறைவேற்ற வேண்டும்

  • @World_of201
    @World_of201 Před 2 měsíci +7

    Nanum தான் ராட்வீலர் dog valathan vetu compound ulla than இருக்கும் எங்களுக்கு பாதுகாப்பா இருந்து எங்களுக்காக உயிரை விட்டு😢😢

  • @revathybalakrishnan4431
    @revathybalakrishnan4431 Před 2 měsíci +6

    Dei thambi kaiya aatikittu pesatha,unna dog bite pannida pothu

  • @vidiyal748
    @vidiyal748 Před 2 měsíci +3

    Intha gundan than rottweiler than tamilgar nai marketing panan

  • @user-vl3zn7wy7s
    @user-vl3zn7wy7s Před 2 měsíci +2

    Makkal nam naatu dogs i valarka vendum. Yen velinatu dogs i valarka vendum. Adarku thani procedure ulladu. Fashion kaga valarka arambithu vittargal. Owner ku mattum dan avaigal nalladu. Ban seida breeds valarka kudathu

  • @blesswinisaac9017
    @blesswinisaac9017 Před měsícem

    Pitbull dog valakravanga mela epdi cimplaint panrathu

  • @anand24851
    @anand24851 Před 2 měsíci +2

    என்னுடைய நாய் 17 வயதில் பஸ் டயர் ஏரி இறந்துவிட்டது 😢 (கறுப்பன்)

  • @arunbca3500
    @arunbca3500 Před 2 měsíci

    Good doctor

  • @karthickraon2499
    @karthickraon2499 Před 2 měsíci +1

    12.20 camera parthupa very rash noticing

  • @tharunjayaraj7592
    @tharunjayaraj7592 Před 2 měsíci +3

    Anga veetu pakkathula oru Rottweiler 6yrs ah eruku edhu varaikum yaru kudayum thondharavu panadhu ella road la thaniya tha walking viduvanga ahnga thorathunadhu ella yarayum. Infact solla pona anga areakey oru Safety gard mari. 💯 Valakuravan olunga valakanum avalo tha

  • @dannykrish716
    @dannykrish716 Před 2 měsíci +1

    nice dr

  • @selvakumar0257
    @selvakumar0257 Před 2 měsíci +2

    Ithu gta5 Franklin oda dog... Name chop 😂😂😂

  • @drummingstudio3869
    @drummingstudio3869 Před 2 měsíci +3

    யோவ் நீங்க வேற அதுக்கு முன்னாடி கைய கைய நீட்டி பேசிட்டு இருக்கீங்க கவ்விடப்போகுது

  • @selvamselvam-si
    @selvamselvam-si Před měsícem

    நாண் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறை book வேனும் pls reply

  • @fathimakaniut883
    @fathimakaniut883 Před 2 měsíci +1

    நாய் தவறு செய்தால் நாய் ஓனருக்கு லாடம் கட்டினால் சரியாகிவிடும்.....

  • @mgk55820
    @mgk55820 Před 2 měsíci +2

    பிட்புள் முன்னாடி இது ஒன்னும் இல்லை

  • @rangarajan9862
    @rangarajan9862 Před 2 měsíci +9

    நானும் வளர்த்தேன் அண்டை வீட்டார் சுவர் சின்னது, gate மட்டும் இருக்கும்... பழகாத குழந்தைகளிடமும் பெண்கள் அனைவரிடமும் பாசம் பாதுகாப்பு கொடுப்பது இயல்பான சுபாவம் கொண்டது ... கட்டி போட்டு வளர்க்கவில்லை வீட்டிலும் அண்டை வீட்டார்களிடமும் நன்கு பழக விடுவேன், அவர்களும் குழந்தைகளும் வந்து கொஞ்சுவர்கள்... Training நானே basic சொல்லி கொடுத்தேன்... Well socialism training கொடுத்தால் மனிதர்களிடம் பாசமாக இருக்கும்... Socialism செய்யாமல் வேறும் காவலுக்கு மட்டும் வீட்டு வெளியே வைத்து வளர்த்தால் அதன் பிறவி குணத்திலே இருக்கும்.. ரோட்வீய்லர் மிகவும் பாசமான பலமான இனம்... தினமும் காலை மாலை 30+30 நிமிடம் அவர்களுடன் நாம் உட்கார்ந்து பேசணும் விளையாடனும் நேரம் செலவிட்டே ஆகணும் காரணம் அவர்களும் குடும்பத்தில் ஒருவர்... Owner பொறுத்தே பிராணிகளின் குணம் அமையும்

  • @user-px7pe4wv7z
    @user-px7pe4wv7z Před 2 měsíci +3

    பார்க்கவே பிசாசு மாதிரி இருக்கு 😲

    • @Goodie477
      @Goodie477 Před 2 měsíci

      நீங்களும் அந்த வகை நாய் பொறந்தா அப்படி தான் இருப்பீங்க.

    • @user-px7pe4wv7z
      @user-px7pe4wv7z Před 2 měsíci

      @@Goodie477 நான் எதற்கு வெளி நாட்டு நாய் யா பிறகணும்.
      நான் ஒரு இந்தியன்.

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 Před 2 měsíci +3

    Near my house puppy pug valakuranga proper place,food illai hot cold rainy every day he is barking noise pollution than

  • @SummaOruaccount-qc5vh
    @SummaOruaccount-qc5vh Před 2 měsíci +3

    Good and necessary video 👍👍

  • @techkdeva8587
    @techkdeva8587 Před 2 měsíci +3

    Please cut the video 0.36 ( very irritating)