💡TIPS TO HANDLE TIREDNESS🥴|எப்போதும் சோர்வா இருக்கா?🤔HOW TO STAY ACTIVE🤸🏼‍♂️ & ENERGIZED⚡|UDAL SORVU

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2023
  • வர்மா, பிராணா & முத்ரா சான்றிதழ் வகுப்பு நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு & ஒரு நாள் நேரடி வகுப்பு
    தொடர்புக்கு: +91 8220667120
    சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
    நுழைவுக் கட்டணம்: ரூ.5000
    ஆன்லைன் வகுப்பு தேதி: ஜனவரி மாதம் 7, 14, 21, மற்றும் 28 2024. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நடைபெறும்
    நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
    நேரடி வகுப்பு தேதி: பிப்ரவரி 4, 2024
    நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை
    முன்பதிவிற்கு: pages.razorpay.com/pl_MlJmQJe...
    ***
    நேரடி வகுப்பு முகவரி:
    நிஷ்டை சர்வதேச வாழ்வியல் மையம்
    எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி
    ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101.
    ***
    Syllabus / பாடத்திட்டம் :
    வர்மா:
    வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது.
    வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள் யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத்
    தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
    பிராணா :
    1. பிராண உடல் என்றால் என்ன?
    2. பிராணன் இயங்கும் விதம்.
    3. பிராண சக்தியை எப்படி பலப்படுத்துவது?
    4. திபெத்திய யோகா முறைகள்.
    5. பிராணனை உடலில் இருந்து வெளியேற்றுவது மற்றும் சேர்ப்பது போன்றவற்றை எப்படி கையாளுகின்றனர்?
    போன்ற பல விஷயங்களை இந்த வகுப்பில் "வேத ஜீ" அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்.
    முத்ரா:
    1. முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன.
    2. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்.
    3. முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது.
    4. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை, யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும்,
    ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
    5. இதை நாம் தொடர்ந்து செய்வதினால் நமது உடல் மற்றும் மனம் பலப்படும்.
    **
    👉குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும்
    **
    VARMA, PRANA & MUDRA ONE MONTH CLASS (ZOOM CLASS & DIRECT CLASS)
    CHEIF GUEST: MR. VEDHA JEE
    DATE : JANUARY 7 TH TO FEBRUARY 04TH, 2023
    ONLINE CLASS DATE:Jan: 7, 14, 21, 28(TIME : 10am - 12pm)
    DIRECT CLASS ONE DAY: FEB 4TH 2024. (TIME : 10am - 4pm)
    ENTRY FEE: 5000
    ONLINE BOOKING: pages.razorpay.com/pl_MlJmQJe...
    **
    ADDRESS:
    Nistai International Lifestyle Centre
    No-276, Sivakanya Thoappu, Alangandi
    Azhiyar, Pollachi, Coimbatore 642101.
    **
    #healerbaskar
    #meditation
    #health
    #healthcare
    #healthy
    #healing
    #viral
    #trending
    #tiredness
    #laziness
    #Foodstoavoidtiredness
    #energyfood
    #bestfruits
    #udalsorvu
    #udalsorvuneenga
    #udalsorvupokka
    #udalsorvuennaseivathu
    #udalsorvukaranam
    #udalsorvuneengaintamil

Komentáře • 82

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  Před 5 měsíci +9

    வர்மா, பிராணா & முத்ரா சான்றிதழ் வகுப்பு நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு & ஒரு நாள் நேரடி வகுப்பு
    தொடர்புக்கு: +91 8220667120
    சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
    நுழைவுக் கட்டணம்: ரூ.5000
    ஆன்லைன் வகுப்பு தேதி: ஜனவரி மாதம் 7, 14, 21, மற்றும் 28 2024. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நடைபெறும்
    நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
    நேரடி வகுப்பு தேதி: பிப்ரவரி 4, 2024
    நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை
    முன்பதிவிற்கு: pages.razorpay.com/pl_MlJmQJeD6tFmtL/view
    ***
    நேரடி வகுப்பு முகவரி:
    நிஷ்டை சர்வதேச வாழ்வியல் மையம்
    எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி
    ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101.
    ***
    Syllabus / பாடத்திட்டம் :
    வர்மா:
    வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது.
    வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள் யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத்
    தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
    பிராணா :
    1. பிராண உடல் என்றால் என்ன?
    2. பிராணன் இயங்கும் விதம்.
    3. பிராண சக்தியை எப்படி பலப்படுத்துவது?
    4. திபெத்திய யோகா முறைகள்.
    5. பிராணனை உடலில் இருந்து வெளியேற்றுவது மற்றும் சேர்ப்பது போன்றவற்றை எப்படி கையாளுகின்றனர்?
    போன்ற பல விஷயங்களை இந்த வகுப்பில் "வேத ஜீ" அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்.
    முத்ரா:
    1. முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன.
    2. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்.
    3. முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது.
    4. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை, யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும்,
    ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
    5. இதை நாம் தொடர்ந்து செய்வதினால் நமது உடல் மற்றும் மனம் பலப்படும்.
    **
    👉குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும்
    **
    VARMA, PRANA & MUDRA ONE MONTH CLASS (ZOOM CLASS & DIRECT CLASS)
    CHEIF GUEST: MR. VEDHA JEE
    DATE : JANUARY 7 TH TO FEBRUARY 04TH, 2023
    ONLINE CLASS DATE:Jan: 7, 14, 21, 28(TIME : 10am - 12pm)
    DIRECT CLASS ONE DAY: FEB 4TH 2024. (TIME : 10am - 4pm)
    ENTRY FEE: 5000
    ONLINE BOOKING: pages.razorpay.com/pl_MlJmQJeD6tFmtL/view
    **
    ADDRESS:
    Nistai International Lifestyle Centre
    No-276, Sivakanya Thoappu, Alangandi
    Azhiyar, Pollachi, Coimbatore 642101.
    **

  • @msshinchanff3115
    @msshinchanff3115 Před 5 měsíci +32

    Ungala paarthaley naan happya iruppen

  • @balajia6049
    @balajia6049 Před 5 měsíci +15

    பத்து நிமிடம் வீடியோவில் பத்து ஆண்டுகள் வாழ்நாளை நீட்டித்து விட்டீர்கள் ஐயா ... மிக்க நன்றி❤

  • @perumal12384
    @perumal12384 Před 5 měsíci +12

    ஞானம் பெற மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன்

  • @bismiselectivecolections7358

    உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்திருக்கிறேன் அனைத்து கருத்துக்களும் மிகவும் நன்றாக இருக்கும் இந்தக் கருத்து சற்று குழ குழப்பமாக உள்ளது அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வாழ்ந்தால் குடும்பங்களில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் விட்டுக்கொடுத்து போவதில் தான் குடும்பங்களின் நிம்மதி இருக்கிறது

  • @muthukrishnan3740
    @muthukrishnan3740 Před 5 měsíci +1

    என் புருஷன் இப்படி தான் சொல்வாரு உனக்கு தான் யோகா கவுன்சிலிங் தேவை நீ போனு தனியா அனுப்புவாரு

  • @dhanikachalamdhanika9312
    @dhanikachalamdhanika9312 Před 5 měsíci +10

    எனக்கு கேப்டன் ஞாபகம் தான் வருகிறது இதை கேட்டவுடன்

  • @r.t.keerthika2159
    @r.t.keerthika2159 Před 5 měsíci +4

    Thank you for your excellent speech sir.

  • @anandamayill4841
    @anandamayill4841 Před 4 měsíci +1

    தமிழ்த்தங்கம் பாஸ்கர்

  • @ushap9378
    @ushap9378 Před 5 měsíci +2

    மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @IbrahimIshaq-vz5sb
    @IbrahimIshaq-vz5sb Před 5 měsíci

    Correct sir.romba clearaa solliyirukkeenga

  • @itsmeprasee2685
    @itsmeprasee2685 Před 5 měsíci +10

    I love to read books..whenever i touch the book i forget the world, forget everything..but this irritates my mom and other family members😂

    • @Tuntoonz23
      @Tuntoonz23 Před 17 dny

      V2la thanni adikiravanga ,sigarat adikaravanga, en phone addicta kooda kanduka maataanga, namma booku padichaa dhaan pudikaadhu avangaluku😢

  • @SoundhSoundh-xr8dd
    @SoundhSoundh-xr8dd Před 5 měsíci +3

    Thank you so much sir, na ennaku puducha visayatha maatum dhan seidhu kondirukaren, aadhey mathri romba happy yavum irruken, thank you so much sir.

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd Před 4 měsíci +1

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @mohamedinshaf3718
    @mohamedinshaf3718 Před 5 měsíci +3

    Perfect.. 👌🏻 YOU always made me positive sir❤ May God bless you 💖

  • @39sathish3rdbio5
    @39sathish3rdbio5 Před 5 měsíci +5

    வாழ்க வளமுடன் அண்ணா.

  • @premiumplotschennai
    @premiumplotschennai Před 5 měsíci +1

    அருமையான தகவல் ❤

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 Před 5 měsíci

    வணக்கம் மாஸ்டர்
    அருமையான பதிவு
    வாழ்த்துகள் நன்றி

  • @priya....6684
    @priya....6684 Před 5 měsíci +6

    இறைவனுடைய தூதருக்கு நன்றி

  • @danigl8334
    @danigl8334 Před 5 měsíci +2

    Thank you so much , you are great

  • @senthilchitra9888
    @senthilchitra9888 Před 5 měsíci

    Yes yes yes it is true ayya I am feel abundant thank you thank you thank you happy happy happy

  • @murugesan2759
    @murugesan2759 Před 5 měsíci

    100%100 உண்மை....நன்றிங்க

  • @sivagurut1168
    @sivagurut1168 Před 2 měsíci

    very very useful, thanks a lot, congrats and appreciations. vazhga valamudan 🙏🙏🙏

  • @infinitelearning7285
    @infinitelearning7285 Před 5 měsíci

    Very true sir.
    I always follow Healer Baskers knowledge every moment in my life. Nandri sir🙏🏽🙏🏽🙏🏽

  • @chandramohansankari3987
    @chandramohansankari3987 Před 5 měsíci +1

    Really very useful fantastic information sir. Thank you sir

  • @nithiyasampath2186
    @nithiyasampath2186 Před 5 měsíci +1

    Very useful for me sir. Thankyou sir.

  • @SivaSiva-pr5fh
    @SivaSiva-pr5fh Před 5 měsíci

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்❤❤😊😊😊😊😊

  • @ranjithganapathi4918
    @ranjithganapathi4918 Před 5 měsíci +1

    Thanks my friend

  • @saiabbi8809
    @saiabbi8809 Před 5 měsíci +1

    Very useful for me sir, Thanks sir

  • @jayakavi4514
    @jayakavi4514 Před 5 měsíci +2

    Sir your dress suits you very nicely
    You and your advice are awesome 👌

  • @sabeenabanu8922
    @sabeenabanu8922 Před 5 měsíci +1

    Good imformation basker sir..

  • @mathwithnithya2386
    @mathwithnithya2386 Před 4 měsíci

    Thank you 👍 sir. Highly beneficial for me. 😊

  • @ycghytirumalacfghh9154

    மிக்க நன்றி ஐயா

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Před 5 měsíci

    Yes correct sir thank you sir

  • @Champion-ff.
    @Champion-ff. Před 5 měsíci +1

    Thank you for all your stress relief therapy vdos i understand i realized thank you😂😇😊☺ thank you sir

  • @murugesan2759
    @murugesan2759 Před 5 měsíci

    நன்றிங்க ஐயா😊😊😊

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 Před 5 měsíci

    Excellent sir 🙏🙏🙏

  • @nirmaladevi5258
    @nirmaladevi5258 Před 5 měsíci +3

    Neengal solvadhu athanaiyum vunmai. Ungal Pani thodarattum. Vazthukkal

  • @saravananr8088
    @saravananr8088 Před 5 měsíci +1

    Ok thanks sir

  • @marvelteam
    @marvelteam Před 5 měsíci +16

    இருக்கும் போது அவமான படுத்துவது இறந்த பிறகு புகழ்வது,அவர் எப்பவும் நல்லவர் என்று நம்பியவன் நான்

    • @krishnankm61
      @krishnankm61 Před 5 měsíci

      யாரை சொல்கிறீர்கள்

    • @marvelteam
      @marvelteam Před 5 měsíci +1

      @@krishnankm61 உண்மையான தலைவன் விஜயகாந்த்

    • @Champion-ff.
      @Champion-ff. Před 5 měsíci

      Correct✅

    • @saravananr6449
      @saravananr6449 Před 4 měsíci

      Super a soninga ethu vijaykanth ku mattum ela yealarukum porunthum

  • @Abdulabdul-pt9cj
    @Abdulabdul-pt9cj Před 5 měsíci

    Sir 💯 unmai

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Před 5 měsíci

    well said Anna 👍👍

  • @rajivvarshan457
    @rajivvarshan457 Před 5 měsíci

    Exactly 💯 true

  • @prakashkaliyamoorthy3170
    @prakashkaliyamoorthy3170 Před 4 měsíci

    நன்றி ❤❤❤

  • @murugumd
    @murugumd Před 5 měsíci +2

    நன்றி உங்களை பின் தொடர்ந்து வருகிறேன்

  • @vijayar4383
    @vijayar4383 Před 5 měsíci +1

    True True True True

  • @rsilambarasan7894
    @rsilambarasan7894 Před 5 měsíci

    Thank you sir

  • @anandann6415
    @anandann6415 Před 5 měsíci +1

    Sir happy 🎉

  • @Tea_cups1623
    @Tea_cups1623 Před 5 měsíci

    true sir..

  • @ravichandrann5516
    @ravichandrann5516 Před 5 měsíci

    Thanks sir

  • @user-bl2po7ym8o
    @user-bl2po7ym8o Před 5 měsíci +1

    Super

  • @user-es7pt3vk6u
    @user-es7pt3vk6u Před 5 měsíci +1

    super

  • @varunam7156
    @varunam7156 Před 5 měsíci

    Correct a solringa sir 😂👌

  • @mathivannan3009
    @mathivannan3009 Před 5 měsíci +1

    💐💐

  • @karthikkumar7560
    @karthikkumar7560 Před 4 měsíci

    Healer ayya 🙏

  • @atlasambrose1285
    @atlasambrose1285 Před 14 dny

    👌👏

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Před 5 měsíci

    100% 100% 100%
    👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
    😭😭😭😭😭😭😭
    😃😃😃😃😃😃😃😄😄😄😄😄😄
    சரியான வழிகாட்டி
    உலகத்திற்குத் மிக மிகத்தேவை
    👉குறுகிய வட்டத்திற்குள் மனிதர்கள்👈
    தானும் வாழ மாட்டான்👌
    மற்றவர்களையும் வாழ விட மாட்டான்👌
    அடிப்படை அறிவு
    👇
    நாம் எல்லோரும்
    🌷RETURN TICKETS ONLY🌷
    நாமும் 👌வாழ வேண்டும் மற்றவர்களும் 👌வாழ வேண்டும்
    எனும் 🌹மனப்பாங்கு🌹 வளர👌 வேண்டும்

  • @godiseverlasting6826
    @godiseverlasting6826 Před 5 měsíci

    True anne

  • @krishnankm61
    @krishnankm61 Před 5 měsíci

    👌👌

  • @k.karthicktamilarasi9702
    @k.karthicktamilarasi9702 Před 5 měsíci +1

    👍👍🙏🙏

  • @user-lt3qu3nh9i
    @user-lt3qu3nh9i Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤❤

  • @subramanianganapathy6644
    @subramanianganapathy6644 Před 5 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @kannammal3974
    @kannammal3974 Před 5 měsíci

    🙏

  • @Punithavan
    @Punithavan Před 5 měsíci +3

    Ennala mudiyala anna .enakku 20 years dha aagudhu .12 th la fail aayittan .rendu subject pass panniten maths mattundha irukku.enakku maths suthama varaadhu.naa ippo hotel ladha vela paakuran. Kaalaila 5.30 endhirikkanum 12.30 llam mudinchidum .marubadiyum 6.30 kku duty start aayidum vela mudiya 12 . 30 aayidum veetula vandhu thoonguradhukku 1am aayidum enakku pagalla thookame varradhu. Daily hotel saappdudhan .kadandha moonu varushama tired aave irukku udambu suruppaave illa .suthama pudikkala.indha velaya naa senjudhaan aavanum vera vazhiye illa.negative thought mattundhaa varudhu . Over thinking , edhu melayume nambikka vara maattengudhu. Enakku kadavul nambikka illa. Aana unga video parhtu law of attractio pathi therinjukitten .ippo adhu melayum 💯 percent nambikka illa. Nenjula eppodhume oru weight irukka mari feel .yaarukittayum idha pathi pesamaatten .ippoadhakki enakku movie paakkuradhu mattundha pudikkum. Ftiens ellam college poranga illan a velaikku poranga .eppodhaavachi phonela pesuva .

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 Před 3 měsíci

    Yes it's very true sir.😂👌👌🙏

  • @kalandark2399
    @kalandark2399 Před 5 měsíci +1

    good news arab country

  • @user-ec6rm5wo2d
    @user-ec6rm5wo2d Před 5 měsíci +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Vennila1607
    @Vennila1607 Před 5 měsíci

    Unmai than sir😅

  • @vijayarajharinivijayarajha2538

    Nallavar than

  • @anuradhabalamurugan641
    @anuradhabalamurugan641 Před 5 měsíci

    Life le ellame Balance dhan

  • @sprakasansundaram.prakasan5363

    Free walk panna modiyala hip pain iruku standing pana modiyala

  • @kalandark2399
    @kalandark2399 Před 5 měsíci

    S

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih Před 5 měsíci

    🙏🙏🙏🙏