தியானம் கேள்வி+பதில் பகுதி : 2

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • எளிய ஆசீவக தியான முறை
    • எளிய ஆசீவக தியான முறை
    Basic Aaseevaga Kundalini Meditation
    • Basic Aaseevaga Kundal...
    ஆசீவக வழிகாட்டல் தியான இசை
    • ஆசீவக வழிகாட்டல் தியான...
    தியானம் கேள்வி+பதில் பகுதி : 1
    • தியானம் கேள்வி+பதில் ப...

Komentáře • 130

  • @karikalan1787
    @karikalan1787 Před měsícem +3

    Mam what about the DMT RELEASING FREQUENCY MUSIC ? is it safe ?

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +5

      Please please don't attempt such shortcuts. Kundalini is a process and it has to be done gradually. Such shortcut frequency videos may have other hidden subliminals embedded in those. Must Avoid.

    • @kowsalyaneelamegan4766
      @kowsalyaneelamegan4766 Před měsícem +1

      Is it safe (kundalini) while trying pregnancy

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +1

      No, I suggest to avoid during pregnancy and also menstruation.

    • @kowsalyaneelamegan4766
      @kowsalyaneelamegan4766 Před měsícem +1

      Thank you

  • @vmalar3167
    @vmalar3167 Před měsícem +5

    நீங்க நல்லா இருக்கணும் அக்கா. உண்மையை எடுத்து சொல்லுறீங்க.

  • @luziolokesh5785
    @luziolokesh5785 Před měsícem +4

    உங்களின் இந்த அபார விளக்கம் அற்புதம் சகோதரி🎉

  • @user-mp9bo3qb6o
    @user-mp9bo3qb6o Před měsícem +3

    சக்கர தியானத்தை பற்றி முதலில் நீங்க போட்ட காணோலி பார்த்து ஈர்ப்பு பெரியதாக வரவில்லை....... அதன் முக்கியத்துவம் பற்றி கேள்வி பதில் காணோலி மூலம் ... இதில் இவ்வளவு விடயங்கள் இருக்கிறதா....ஆச்சரியமாக இருந்தது..... மிக்க நன்றிசகோதரி...எனது கேள்விக்கு பதில் அளித்தமைக்கு.....

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +4

      நான் சொல்லும் பல தலைப்புகள் இப்படித்தான் இருக்கும். "அப்ப புரியல.. இப்ப புரியுது" என்பது போல...

    • @user-mp9bo3qb6o
      @user-mp9bo3qb6o Před měsícem +2

      ஆமா

  • @vinayaga3825
    @vinayaga3825 Před měsícem +1

    சகோதரி நிங்கபாண்டியண்ஐயா மாதிரி ஆசிவாகம்பேசுவது சுப்பர்

  • @samyvp3889
    @samyvp3889 Před měsícem

    அன்பு சகோதரி உங்கள் சேவை சிறக்க ட்டு

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m Před měsícem +5

    சிவ சித்தர் _ காலத்திற்கு முன்பு கடவுளர்கள் இல்லையே யாரை அல்லது எதை நோக்கி தியானம் செய்தார் ❓
    பொதுவாக உலகின் இயற்கை நலன், உலகின் மக்கள் நலன் கருதி தியானம் செய்து மாசித்தர் ஆகின்றனர் _ பிறகு வரும் தலைமுறை முன்னவர்களை நோக்கி தியானயோகம் செய்வது கடமையாக வழிகாட்டிடப் படுகிறது _
    உங்கள் அனுபவத்திற்கு
    திருவாதிரை (நல் சித்திரத்தில்) பிறந்தவர்களில் அதிக பட்சமாகப் பொதுநலவாதிகளாக இருப்பார்கள் _ இனிவரும் காலத்தில் நண்பர்கள், உறவினர்கள் யாருக்கேனும் திருவாதிரை (சிவசித்தர் நல் சித்திரத்திம்) பிறந்தவர்களை
    கவனித்து பிறகு இந்தச் சன்னலில் தெளிவாக குறிப்பிடவும் ❤
    ஓம் நமசிவாய போற்றிப் போற்றி 🙏
    ❤பக்கிரிசாமி. நமசிவாயம்❤

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +3

      சிவசிரசம் (மிருகசீரிடம்) மற்றும் ஆலயம் (ஆயில்யம்) கூட சிவனின் நட்சத்திரங்களே. நான் ஆலயம் நட்சத்திரம்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +5

      சிவன் குண்டலினி கண்டது ஒரு நேர்ச்சி. யோசி > யோகி.
      சிவன் யோசனையில் ஆழ்ந்து பழுகிய போது ஏற்பட்டது.

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m Před měsícem +3

      @@SuchitraAaseevagar நன்று👍

  • @user-jt5ir2bs4b
    @user-jt5ir2bs4b Před měsícem +3

    பயனுள்ளதாக இருந்தது

  • @user-hy8hl8kc9u
    @user-hy8hl8kc9u Před měsícem +3

    Arumai

  • @pushpa2486
    @pushpa2486 Před měsícem +2

    வணக்கம் சகோதரி🙏💕

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Před měsícem +2

    🙏🙏🙏🙏🙏
    Vancouver Kankesanthurai

  • @BalaGanesan-nc7st
    @BalaGanesan-nc7st Před měsícem +3

    அ+உம்=ஓம்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +5

      தவறு. ஓம் என்றால் ஒன்று சேர். இட + பிங்கள நாடிகளை ஒன்று சேர்.

  • @dineshraj6120
    @dineshraj6120 Před měsícem +2

    நல்ல விளக்கம் சகோதரி சுசீத்ரா ஆசீவகம் னு தட்டச்சு பன்னா அந்த சுசீத்ரா வருகிறது

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +1

      அதுக்கு தான் அவள இறக்கி விட்டுருக்கானுங்க யூத கும்பல்..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +2

      என் சேனல் subscribe செய்யுங்க..

    • @user-mp9bo3qb6o
      @user-mp9bo3qb6o Před měsícem +2

      ஆமா....

  • @rajbharathr
    @rajbharathr Před měsícem +1

    அருமை!! நன்றி!
    சில திருத்தங்கள்:
    இட நாடி அல்ல -> இத நாடி.
    இத - Comfort.
    ராம் என்பதே முருகனின் அறம் - (அ)றம் என்பதின் மருவு தான்.
    முருகனை குறிக்கும் பிரம்மம், பிராமணன் என்ற சொற்கள் எப்படி யூதர்களால் களவாடப்பட்டதோ, அதே போல தான்..,
    ஒவ்வொரு சக்கரத்திற்கும்
    ஒரு நிறம் (colour), சத்தம் (sound), அதிர்வலை (frequency), நிச்சயம் இருக்கவேண்டும்! நிச்சயம் கண்டுபிடிப்போம்!
    நான் பத்து வருடங்களுக்கும் மேலாக தவம் மற்றும் குண்டலினி தவம் ஆய்வின் கண்ணோட்டத்தில் செய்து கொண்டு வந்துள்ளேன், அதன் ஆராய்ச்சியின் விளைவில் குறிப்பிட்டேன்.
    இன்னும் நம் ஆராய்ச்சிகள் தொடர வேண்டும்! இழந்ததை மீட்க வேண்டும்!
    Yet your research and explanations are valuable assets to Tamizhans.., keep going!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +1

      மிக்க நன்றி.
      பாண்டியன் ஐயாவின் ஆய்வில் இத நாடி அல்ல, இட நாடி என்றே குறிப்பிட்டிருந்தார்.
      குண்டலினியின் முழு வடிவத்தை 7 சக்கரங்கள், 3 நாடிகள், மேலும் பல நுணுக்கங்களை கூறிய முருகனை ஒரே ஒரு சக்கரத்தில் பெயர் வைத்து சுருக்கிவிட முடியாது என்று கருதுகிறேன்.
      மேலும் அவர்கள் தங்கள் ராமனை அனைத்திலும் நுழைத்துள்ளனர். அதனால் தான் அந்த அர்த்தமற்ற சமஸ்க்ருத மந்திரங்கள் வேண்டாம், இப்போதைக்கு ஓம் மட்டும் போதும் என்றேன்.
      கண்டிப்பாக 7 சக்கரங்கள்ளுக்கு நிறங்கள் தவிர, 7 ஒலிகள் 7 அதிர்வலைகள் இருக்கலாம், இருக்க வேண்டும். அதை நாம் கண்டுபிடிப்போம்.
      ஆனால் பலர் இப்போது தான் ஆரம்ப நிலையில் இருப்பார்கள், அவர்களை குழப்பாமல் வழி நடத்தவே நிறங்கள் + ஓம் மந்திரம் இந்த இரண்டை மட்டும் சொல்லி வைத்துள்ளேன்.
      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ..

    • @rajbharathr
      @rajbharathr Před měsícem +3

      @@SuchitraAaseevagar காணொளி ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.., ஐயா, சமிபத்தில் தான் இதை கூறினார்... அதனால், நான் கூறிய கருத்துக்கள் தங்களின் information'காக மட்டுமே..., குறை கூற அல்ல!!
      தங்களின் மற்ற அனைத்து கருத்துக்களையும் நான் தங்கள் எண்ணம் போல் அறிவேன்!! நன்றி!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +1

      தகவலுக்கு மிக்க நன்றி சகோ. நல்லது..

  • @BalaGanesan-nc7st
    @BalaGanesan-nc7st Před měsícem +3

    வடக்கு நோக்கி தியானம் செய்ய வேண்டும்.அதனால்தான் குருபகவான் தெற்கு நோக்கி உள்ளார்

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 Před měsícem +1

      வடக்கு நோக்கு பவன் பிராமணன் மட்டும்தான் தமிழன் எப்போதும் தெற்க்கு நோக்கிதான் தவம் செய்யவேண்டும்

    • @anandhiselvam7958
      @anandhiselvam7958 Před měsícem

      தமிழர்கள் வடக்கு நோக்கி தியானம் செய்வதில்லை, தெற்கு அல்லது கிழக்கு நோக்கிய தியான முறைகள் இருக்கும். ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு வேண்டுமானால் வடக்கிலிருந்து / வடக்கு நோக்கி தியானம் செய்யலாம்

  • @munusamy347
    @munusamy347 Před měsícem +2

    நமது தமிழ் கடவுள் அனைவரின் புகைப்படம் வெளியிடும் போது அந்த காலத்தின் தமிழ் எழுத்து வடிவம் அவர்கள் கன்டறிந்த வாகனம் ஆயுதங்கள் உடைகள் பெயர்கள் அவர்கள் உருவாக்கிய சங்க கால தமிழி எழுத்து மேல இருக்கும்படி அதை புரிந்து
    கொள்ளும் வகையில் தற்போதைய தமிழ் எழுத்து கீழே இருக்கும்படி புகைப்படம் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன் ☯️✡☸🐉🐘🦚🐓🌾

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +2

      நான் வெளியிட்ட முருகனின் படங்கள் ஒரு ஆரம்ப முயற்சி மட்டுமே. அதில் முருகனின் காங்கேய பலூன் மட்டும் துப்பாக்கி - 2 முக்கிய கண்டுபிடிப்புகள் வைத்தது பலருக்கு புரியவில்லை/ கவனிக்கவில்லை. முருகனை ஒரு யூதன் போல/பெண் முகம் கொண்டு பார்த்துப் பழகவிட்டார்கள்.
      முருகனை தமிழனாக பார்ப்பதை அவர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை. மக்கள் மனதில் இன்னும் யூதன் பரப்பிய பொய் வரலாறு தான் உள்ளது என்றும், உண்மையான வரலாற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவும் இன்னும் வரவில்லை என்பதும் புரிகிறது.
      இதுக்கு எனக்கு ஒரு பாடம்.

  • @annamalaiss5119
    @annamalaiss5119 Před měsícem +1

    நன்றி மேடம்

  • @s.danalakshmi3981
    @s.danalakshmi3981 Před měsícem +1

    Thank you for reply mam

  • @artandcraft1234.
    @artandcraft1234. Před měsícem +1

    Super sister

  • @balajik368
    @balajik368 Před měsícem +2

    Super mam 🎉

  • @vivilianmarshal4874
    @vivilianmarshal4874 Před měsícem +3

    🙏🙏🙏

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar Před měsícem +1

    வணக்கம் சகோ 🥰

  • @venus161980
    @venus161980 Před měsícem +3

    Is it necessary one should take bath before meditating…due to work it becomes very difficult to bath at 4:00 am .. so I just get up and meditate on the same bed and sleep ..this correct

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +4

      If you are able to meditate in early morning, it's okay.

    • @venus161980
      @venus161980 Před měsícem

      @@SuchitraAaseevagar thank you for your reply …no one is ready to believe that Rama was killed by Ravana.. so you have some proof to show them ..people are asking proof.. how do we convince them

    • @venus161980
      @venus161980 Před měsícem

      @@SuchitraAaseevagar kindly reply

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +1

      @@venus161980 Unless they watch TCP or my videos, it's difficult for viewers to describe our research findings. You have to watch each video atleast 2 times to grasp the evidences I give.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +1

      @@venus161980 If they are not convinced, or if you are unable to convince, leave it. We can't push our research to unwilling, brainwashed people who believe everything the mainstream vomits.
      As for me, I don't go convincing/preaching others directly in person, unless they are interested in the topic or ask questions to me.
      I only communicate to those interested followers online. I discuss only with my own online community/tribe. That's my habit.

  • @ramupattu9444
    @ramupattu9444 Před měsícem

    பாலுணர்வை கட்டுபடுத்துவதன் அவசியத்தை கூறுங்கள்.

  • @user-ge7ls5yt8q
    @user-ge7ls5yt8q Před měsícem +2

    Mam, do you have any recommendations for people living in flats. We don't have access to ground. I am not sure meditating on top floor is effective.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +2

      You can meditate on any floor. But make sure that you visualise that your Mooladharam is connecting to the Earth.

    • @user-ge7ls5yt8q
      @user-ge7ls5yt8q Před měsícem +1

      @@SuchitraAaseevagar Thank you!

  • @kanagasabait1248
    @kanagasabait1248 Před měsícem +1

    குண்டலினி எழுப்புவதால் யாருக்கு என்ன பயன்..அதை எப்படி மக்களுக்கு பயண்படுத்துவது

  • @GaneshKalidass-gi6zw
    @GaneshKalidass-gi6zw Před měsícem +1

    🙏vanakkam 🙏 Shivavakyar siddara padalgali Rama rama endru VARUGIRADE?? Adai pattri kuramudiyuma

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +3

      அனைத்திலும் ராமனை நுழைத்துள்ளனர் யூதர்கள்..!!

  • @peteand4008
    @peteand4008 Před měsícem +1

    ❤❤❤❤

  • @s.danalakshmi3981
    @s.danalakshmi3981 Před měsícem +1

    Mam if possible you put animation vedio about chakras in asseevagam colors of chakra pls

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +1

      ஆசீவக வழிகாட்டல் தியான இசை
      czcams.com/video/gLrq0GeI3Yw/video.html

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +1

      czcams.com/users/shortsnyIR3OQ84Yc?feature=share

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +1

      2 Shorts video are also there. Search it in my channel.

  • @anandhiselvam7958
    @anandhiselvam7958 Před měsícem +1

    ,❤️👍🏻💐💐

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před měsícem +1

    🙏🙏

  • @vaanavan
    @vaanavan Před měsícem +1

    பல்லிகள் நெருங்காமல் நிம்மதியாக தியானம் செய்ய எதும் வழிகள் (தரையில் அமர்ந்து அல்லது நாற்காலியில் அமர்ந்து காலை தரையில் வைத்து செய்யும்போது) ? மூலாதாரத்தை grounding செய்ய தரையில்தான் அமர வேண்டுமா? கட்டிலில் அமரக்கூடாதா?

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +2

      எங்கு வேண்டுமோ அமரலாம்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +2

      பல்லிகளை விரட்டிவிட்டு செய்யுங்கள்..

    • @vaanavan
      @vaanavan Před měsícem +1

      @@SuchitraAaseevagar கவனம் அது மீண்டும் வருமோ என்றே இருக்கிறது. This may be silly for u but this is very very tragic for me. I even often think that this is my curse not allowing me to attain awakening. Pls remedy this?

    • @vaanavan
      @vaanavan Před měsícem +1

      @@SuchitraAaseevagar ஏனெனில் எனக்கு தரையில் அமர்ந்து தியானம் செய்யவே விருப்பம். கொசுவலை கூடை போன்றதொன்று வாங்கி நடுவில் அமர்ந்து மேற்கொள்ளலாம் என்றிருக்கிறேன். சரிதானா?

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +2

      வாங்கி பயன்படுத்துங்கள்..

  • @jaganathanb4852
    @jaganathanb4852 Před měsícem +2

    🙏Akka

  • @krishnanaasevagar2345
    @krishnanaasevagar2345 Před měsícem +1

    How are you doing preparatory Asanas for meditation do you know padhangasanam , sisubalsanam and naadi vibasabam which are preparation aasanas for meditation, which are show in tamil alphabets how you are warming up mooladhara how are you equating the naadis please don't blaber somethings in name of meditation
    You are good in decoding but you are zero in meditation I have done meditation for 10 yrs the things you are saying are not meditation
    Do you know ka, nga, cha represent some aasanas ? Please do what you know and tell something you dont know as i dont know

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +3

      How do you know that I never did meditation ? I have done my style of meditation for many years and I have experiences in Kundalini awakening. Do you think I will be able to speak on Jws or other topics without spiritual awakening ? This is my style of meditation which I developed from my own experiences and some gathered knowledge. You follow whatever you want. Who the hell are you to tell me what I need to speak ? I thought you were a worthy subscriber. You are ignorant and stubborn and close minded. If you don't like my videos leave. No one is forcing you to stay here. Good bye.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +4

      If you are such an expert in meditation, then start your own channel or centre and teach people. Why are you roaming around here, wasting my time and yours ? You have such a ego and superiority complex, which is making you close-minded to others experiences and opinions. I am open to learning from everyone and every subject. But I know that Jws handiwork in all fields. I have clearly said I don't know about Mudras or Vasi Yogam bec I have not studied those topics.
      This channel is mine, not your guru's. So don't expect their style here. My channel, my style, got it ? Simple minded fellow, showing off here.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před měsícem +1

    🙏🙏🙏🙏

  • @user-dh9bn5xj3z
    @user-dh9bn5xj3z Před měsícem +1

    ❤❤❤

  • @s.danalakshmi3981
    @s.danalakshmi3981 Před měsícem +1

    Your opinion about 18 siddhars and thiruvasagam

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +2

      There were more than 1000s and 1000s of Siddhars all throughout History. Many of them were kings of Tamil land and many attained Mukthi.
      Just saying 18 Siddhars is shrinking the Siddhar tradition.
      We have to analyse the history and works of the 18 Siddhars.
      But 18 is the number of years of Gurukulam Education of Aaseevagam. Starts at age 7 and ends around 24-25.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +3

      Thiruvagasam was written by Brahmins in the name of Manikkavasagar.

  • @BalaGanesan-nc7st
    @BalaGanesan-nc7st Před měsícem

    5.27 காயகல்பம் பண்ணும்போது உடல் சூடானால் மூலாதாரத்தில் நமது எண்ணங்களை வைக்க வேண்டும். ஏனெனில் மூலாதாரம் குளிர்ந்த பகுதி.

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 Před měsícem +1

    அம்மா நமது சித்தர்கள் அனைவரும் பிரபஞ்ச சக்தியை பார்த்துதான் தவம் செய்தார்களா அல்லது மனசக்தியா

    • @lakshminarayanan8894
      @lakshminarayanan8894 Před měsícem +1

      மன சக்தி தான் பிரபஞ்சத்திற்கு நம்மை கூட்டி செல்லும்... என்று நான் என்னுகிறேன்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +1

      ஞானம் பெற இரண்டுமே தேவை.

  • @KarthikaS8
    @KarthikaS8 Před měsícem +1

    Ullagam sutrum valiban movie ya decode pannunga

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +2

      czcams.com/video/0uM-8w48KT8/video.html

    • @KarthikaS8
      @KarthikaS8 Před měsícem +1

      ​​Thirupugazh ( 16000 songs but now only 1000+ songs are available) is written by Lord murugarar?​@@SuchitraAaseevagar

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +2

      No, Thirupugazh is said to have been written by Manikkavagasar, in praise of Lord Murugan.
      But it was actually written by Brahmin-Jews.
      Manikkavasagar is a fictional character.

    • @KarthikaS8
      @KarthikaS8 Před měsícem +1

      @@SuchitraAaseevagar arunagirinathar movie
      czcams.com/video/Cko-QK1apd8/video.htmlsi=uzvwgRFWRL9zQh5W

    • @KarthikaS8
      @KarthikaS8 Před měsícem

      My comment got deleted

  • @Mrcool-rd5rw
    @Mrcool-rd5rw Před měsícem +1

    தியானம் பண்ணும்போது மூச்சு மேல focus பண்ணலாமா இல்லனா சக்கரம் மேல focus பண்ணலாமா, சக்கரம் மேல focus பண்றதுன்னு எப்படினு சொல்லுங்களேன். நான் 1 yr ah தியானம் பண்றேன் but gap விழுது.இது வர நான் சக்கரம் மேல focus பண்ணது கிடையாது. மூச்சு மேல தான் பண்ணிருக்கேன்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +2

      எளிய ஆசீவக தியான முறை
      czcams.com/video/MZwCX4zn9vo/video.html
      Basic Aaseevaga Kundalini Meditation
      czcams.com/video/AbCrMI7YXnc/video.html
      ஆசீவக வழிகாட்டல் தியான இசை
      czcams.com/video/gLrq0GeI3Yw/video.html
      தியானம் கேள்வி+பதில் பகுதி : 1
      czcams.com/video/_UR3-r6AJd8/video.html

    • @Mrcool-rd5rw
      @Mrcool-rd5rw Před měsícem +2

      @@SuchitraAaseevagar நான் என்னோட celibacy experience and chakras doubt இருக்கு இங்க சொல்லலாமா.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +2

      சொல்லலாம்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +1

      அற்புத முயற்சி, வாழ்த்துக்கள். உங்களுக்கு குண்டலினி activate ஆகியிருக்கும்.
      நான் சொன்னது அறிகுறிகளில் சிலதும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
      கேள்வி பதில் பகுதி - 1 காணொளியும் பாருங்க.

    • @Mrcool-rd5rw
      @Mrcool-rd5rw Před měsícem

      @@SuchitraAaseevagar நன்றி என்னோட அனுபவம் 2 yr க்கு முன்னால ஏற்பட்டுச்சு celibacy பற்றி தெரிஞ்சப்போ follow பண்ண ஆரம்பிச்சேன் இப்ப வர நிறைய ஆன்மிக தேடல்க்கு பதில் கிடைச்சுட்டு இருக்கு. இருள் பயிற்சி பற்றி சொல்லுங்களேன் இருள் பயிற்சி ல நிறைய benefit இருக்குனு கேள்வி பட்ருக்கேன் நானும் பண்ணிட்டு இருக்கேன் இப்ப கொஞ்ச நாளா இத பற்றி வீடியோ போடுங்களேன்.

  • @acoustic_music00
    @acoustic_music00 Před měsícem +2

    Ennala ouru 45 min without flowing thoughts.can I increase

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +2

      If you can, you can do meditation upto 1 hour. You can have focused thoughts on each Chakra.

    • @acoustic_music00
      @acoustic_music00 Před měsícem +2

      @SuchitraAaseevagar In nitilan dhandapani youtube channel he was put vedio one if do 4 hours meditation you are God so I try regularly

    • @acoustic_music00
      @acoustic_music00 Před měsícem +1

      @SuchitraAaseevagar mediation is helpful to me I am doing b tech I particularly regularly. I talk to you because bogar

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +2

      @@acoustic_music00 Please ask your doubts to whichever meditation method you are following. If you following some method already, ask doubts to them.
      If you are following my method, ask the doubts to me. Kindly don't confuse yourself with too many methods.

    • @acoustic_music00
      @acoustic_music00 Před měsícem

      @SuchitraAaseevagar I know 3 types of meditation.type 1 this method I do regularly I concentrate in between gap of eye some while have free hour in college I concentrate on tip of nose. This method I rarely do I Lock a room windows are open turn off all light and I kept veluku in bench center I concentrate on fire.i am usually clam person I always concentrate on reduce a thoughts thank-you for reply

  • @umasangkar8659
    @umasangkar8659 Před měsícem +3

    மூலாதார சக்கரத்தை பூமியோடு இணைப்பது எப்படி

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem +1

      உங்கள் மனக்கண்ணில் இணைப்பது போல தியானம் செய்யுங்கள்.

    • @umasangkar8659
      @umasangkar8659 Před měsícem +2

      ​@@SuchitraAaseevagarமிக்க நன்றி

    • @umasangkar8659
      @umasangkar8659 Před měsícem +1

      மிக்க நன்றி

  • @umasangkar8659
    @umasangkar8659 Před měsícem +1

    தியானம் செய்யும் முறை பற்றி எதும் காணொளி செய்து இருக்கிறீர்களா? முறையாக தியானம் பழக, வழிகாட்டுதல் தேவை

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem

      Description Boxல் உள்ளன.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Před měsícem

      எளிய ஆசீவக தியான முறை
      czcams.com/video/MZwCX4zn9vo/video.html