சத்குருவின் Fitness இரகசியம் என்ன? | Ramya Subramanian In Conversation with Sadhguru

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2024
  • 1:50 - எப்பிடி இருக்கீங்க?
    3:40 - காதலில் trustஐ எப்படி fix பண்ணுவது சத்குரு?
    6:41 - இன்றைய சமூகத்தில் கல்யாணம் என்பது தேவையா?
    13:47 - கல்யாணம் - எதற்காகவெல்லாம் பண்ணிக்கொள்ளலாம், எதற்காகவெல்லாம் பண்ணிக்கொள்ளக் கூடாது?
    15:47 - நம் வாழ்க்கைத் துணையிடம் நாம் எதிர்பார்க்கத் தக்க 3 குணங்கள் என்ன?
    17:08 - நம் மீது நாம் வைக்க வேண்டிய எதிர்பார்ப்புகள் என்ன?
    22:43 - திருமணம் தாண்டிய உறவுகளில் இருக்கும் நல்லது & கெட்டது என்ன?
    23:34 - முறையற்ற உறவிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பவர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?
    26:03 - குழந்தைகள் வளரும் போது பார்க்கிற விஷயங்கள் பிற்காலத்தில் அவர்களின் வாழ்க்கையை பாதிக்குமா?
    27:43 - பெற்றோர்கள் குழந்தைகளை மட்டம் தட்டுவதால், குழந்தைகள் பெரிதாகும்போது பாதிக்காதா?
    33:48 - Fittnessக்காக சத்குரு தினசரி செய்வது என்ன?
    37:57 - உங்களது உணவுப் பழக்கம் எப்படிப்பட்டது?
    39:01 - உங்களுடைய சமச்சீர் உணவில் என்னென்ன இருக்கும்?
    39:17 - Travel பண்ணும்பொது, வெளிநாட்டில் இருக்கும்போது என்ன சாப்பிடுவீர்கள் சத்குரு?
    39:50 - உங்களுக்கு Cheat meal உண்டா?
    43:44 - நீங்கள் எவ்வளவு மணிநேரம் தூங்குவீர்கள்?
    தினசரி நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ரம்யா சுப்பிரமணியன் கேட்க சத்குரு விடையளிக்கிறார். இந்த சுவாரஸ்யமான காணொளியை கண்டுகளியுங்கள்.
    Watch this intriguing Q&A conversation between actress and television host Ramya Subramanian and Sadhguru.
    ‪@StaytunedwithRamya‬ #sadhguru #RamyaSubramanian #interview #sadhgurutamil #fitness #health #food #relationship #marriage #trust #lifestyle
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    If you liked this video, please also watch - • Top 10 Videos of 2023
    7 படிகளில், சத்குருவுடன் உங்கள் வாழ்வை மாற்றியமையுங்கள் | ஈஷா யோகா நிகழ்ச்சி. பதிவு செய்ய: sadhguru.org/IE-TA
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    • Free Guided Yoga Pract...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    • Free Guided Meditation...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube-tamil-subscribe
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil

Komentáře • 61

  • @tamil3009
    @tamil3009 Před 2 měsíci +5

    விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @ishabirley9997
    @ishabirley9997 Před 3 měsíci +24

    நமது வாழ்க்கையின் உறவுகள் , நமது கலாச்சாரத்தின் முக்கியத்துவும், வாழ்க்கையின் வாழும் முறையும் சத்குருவின் ஆழமான மற்றும் அற்புதமான விளக்கம். நன்றி சத்குரு🙏

  • @sharukhsharma1050
    @sharukhsharma1050 Před 2 měsíci +3

    இந்த நிகழ்விலும் கடும் தலைவலியுடன் தான் சத்குரு இருந்திருப்பார்கள்😭😭 ஆனால் அதன் சாயல் கூட வெளியில் தெரியாமல் தான் கொண்ட கொள்கையிலும் செயலிலும் முழு உயிர்ப்புடன் இருக்கிறார்❤❤ இவரல்லவா உண்மை கர்ம யோகி❤❤❤❤❤ என்னை முழுதும் அர்ப்பணிக்கிறேன் ஆருயிர் குருவே❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před 3 měsíci +8

    உருகி கரைகிறேன் குருவின் பாதம் பணிந்து 🙏💕 நமஸ்காரம் சத்குரு 🙏💕💕💕💕

  • @tharanin3188
    @tharanin3188 Před 3 měsíci +4

    சத்குருவின் தமிழ் அழகு

  • @dhaksinamoorthy5394
    @dhaksinamoorthy5394 Před 3 měsíci +3

    குருவே சரணம்

  • @Devottii
    @Devottii Před 3 měsíci +3

    சிறப்பான விளக்கம்❤❤🎉🎉

  • @mohanmb2015
    @mohanmb2015 Před 3 měsíci

    Beautiful conversation sadguru.

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg Před 3 měsíci +2

    சத்குரு வே சரணம் ❤❤💐🙏🙏🙏

  • @mekaa447
    @mekaa447 Před 3 měsíci

    Thanks for the interview. Vanakkam guruji

  • @shreeshivadasanchelliapan6400
    @shreeshivadasanchelliapan6400 Před 3 měsíci +3

    Great Sadhguru ❤

  • @premajayabal9543
    @premajayabal9543 Před 3 měsíci +2

    சத்குரு நன்றி ❤

  • @anandashok7881
    @anandashok7881 Před 2 měsíci +1

    Namaskaram Sadhguruji!!!❤❤❤🙏🙏🙏

  • @vasuhip.9039
    @vasuhip.9039 Před 3 měsíci

    I love sadhguru very much. Sadhguru namaskaram

  • @KAVITHAVASU1
    @KAVITHAVASU1 Před 3 měsíci +2

    Thank you sadhguru 😊

  • @jothis566
    @jothis566 Před 3 měsíci +1

    Ayyo azhagu ungal sirippu. I miss you sathguru. I love you sathguru.

  • @devanathanl6839
    @devanathanl6839 Před 3 měsíci +1

    Namaskaram Sadhguru ...

  • @vaishnavissocialmedia3352
    @vaishnavissocialmedia3352 Před 3 měsíci

    Very true sadguru says

  • @ramasamynagaraj5382
    @ramasamynagaraj5382 Před 3 měsíci

    Thanks Sadhguru 🎉🎉🎉

  • @sharukhsharma1050
    @sharukhsharma1050 Před 2 měsíci

    குருவே சரணம் சரணம் சரணம் ❤❤❤❤❤❤❤❤❤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 3 měsíci

    Thank you 👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 Před 3 měsíci +1

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய

  • @arasug4206
    @arasug4206 Před 3 měsíci

    நமஸ்காரம் Sadhguru

  • @pollachisanthosh3287
    @pollachisanthosh3287 Před 3 měsíci

    I feel good thank you sadguru❤

  • @amudharavi8993
    @amudharavi8993 Před 3 měsíci +1

    Guru 's Words really truthful,fruitful if we follow yoga practices. Keep awareness in our activities And also our life is easier to enjoy.Thanks to Ramya Mam for asking questions related today life style ❤

  • @lenincs7820
    @lenincs7820 Před 3 měsíci

    Good 👍

  • @muthulingam2779
    @muthulingam2779 Před 3 měsíci

    Namaskaram sathguru

  • @RamKumar-xi3fm
    @RamKumar-xi3fm Před 3 měsíci

    Namaskaar🙏🙏🙏

  • @vidyashankariyer7336
    @vidyashankariyer7336 Před 2 měsíci

    First time someone askrd the right questions of the Satguru.

  • @sparthisekar
    @sparthisekar Před 3 měsíci +1

    Timing Team Nailed It 😇

  • @TheUltimateFusionfr
    @TheUltimateFusionfr Před 2 měsíci

    Namaskaram sadguru 🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🙇🙇🙇🙇🙇

  • @user-pi3uf1ii3b
    @user-pi3uf1ii3b Před 2 měsíci

    I love you sadhguru

  • @a.venkateshwarana.venkates6547

    வணக்கம் குருஜி

  • @kelappan556
    @kelappan556 Před 3 měsíci +1

  • @vaitheeswari5686
    @vaitheeswari5686 Před 3 měsíci +1

    ❤❤❤❤❤

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 Před 3 měsíci +1

    ❤❤❤

  • @untouched5131
    @untouched5131 Před 3 měsíci +1

    🙏

  • @Ck-ny2pw
    @Ck-ny2pw Před 3 měsíci +1

    சத்குரு பதில்கள் மிக மிக அழகானதும் அரிவாவாகவும் இருக்கு

  • @jeyalakshmi2623
    @jeyalakshmi2623 Před 3 měsíci

    ❤❤❤❤❤❤

  • @vlg8136
    @vlg8136 Před 3 měsíci

    Relationship trust means be open never hide anything

  • @sangeethan3097
    @sangeethan3097 Před 3 měsíci

    🙏🙏🙏👌👍

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 Před 3 měsíci

    🎉

  • @alexraj4666
    @alexraj4666 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ponnusamyrangasamy8934
    @ponnusamyrangasamy8934 Před 3 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽

  • @mekaa447
    @mekaa447 Před 3 měsíci

    Ramya where were you ma?????I miss you ma

  • @amandiocorreia
    @amandiocorreia Před 3 měsíci +1

    De Portugal gratidão

  • @CaesarT973
    @CaesarT973 Před 3 měsíci

    Divorce mostly, damages, children’s future & social structure, then , later, parents, regrets seeing children’s struggles

  • @NagaraniIyappan
    @NagaraniIyappan Před 2 měsíci +1

    சத்குரு உங்களுக்கு எப்படி கைமாறு செய்வேன் ஐயா🙏🙏

  • @anandann6415
    @anandann6415 Před 3 měsíci

    Old video???

  • @CaesarT973
    @CaesarT973 Před 3 měsíci

    From foreign countries, “only “ take valuable ideas, don’t take what ever destroy family values & social structure

  • @FamilyUtbe
    @FamilyUtbe Před 3 měsíci

    According to satguru it is understood that, To continue with a relationship they will follow their own heart, but when they need to eat something they want expert opinion🤪why dont they follow their own self advice. Man if you r thirsty pls drink water if you are done stop it. Measuring it from bottle does not work here.

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 Před 3 měsíci +1

    பின்னணியில் கிண்கிணி ஓசை. பிரமாதம்.

  • @CaesarT973
    @CaesarT973 Před 3 měsíci

    Very, very good advice, all human beings must follow 🌳🪷🦚✅🇨🇦

  • @vinusweety4594
    @vinusweety4594 Před 3 měsíci +1

    Jai SADHGURU NADHA Shambho Maha Deva Shiva Shambho Jegadheeshwara 🙏🙏🙏🙏🙏

  • @vinothkannan3642
    @vinothkannan3642 Před 3 měsíci +1

    Easy யா பெரிய question லாம் கேட்டிங்க anchor

  • @sathishdayalan8186
    @sathishdayalan8186 Před 3 měsíci +2

    குருவே சரணம்

  • @jpfoodandtravel
    @jpfoodandtravel Před 3 měsíci +1

    ❤❤❤

  • @jana-ld5zk
    @jana-ld5zk Před 3 měsíci

    🙏

  • @Satha-ny2ft
    @Satha-ny2ft Před měsícem

  • @lokeshathangarajan3019
    @lokeshathangarajan3019 Před 3 měsíci +1

    ❤❤❤