நபி தாவூத் (அலை) வரலாறு பாகம் - 1

Sdílet
Vložit
  • čas přidán 9. 02. 2019
  • HISTORY OF THE PROPHET DAWOOD (PBUH) - I
    SPEECH : MOULAVI ALHAJ ALHAFIZ AHMADH ABDUL KADIR MAHLARI
    உரை : மவ்லவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் மஹ்ழரி
    அஞ்சுமன் அறிவகம்
    இஸ்லாமிய வரலாற்றுத் தொடர் சொற்பொழிவு
    தொடர் - 34

Komentáře • 51

  • @subuhanabdul2633
    @subuhanabdul2633 Před 4 lety +15

    அருமையான பேச்சாற்றல் மாஷா அல்லாஹ்.. இறைவா இவருக்கு பரக்கத் செய்வாயாக ஆமீன்.

    • @noorjahan-mx1ft
      @noorjahan-mx1ft Před rokem

      Hmm🎉😂deepAW😂qaum sc veer😮😮koon bhul❤q CD me p kn

  • @asminabdeen1476
    @asminabdeen1476 Před 2 lety +6

    அல்ஹம்துளில்லாஹ் ஹஸ்ரத் அவர்களை உங்களுடைய அனைத்து பயான்களும் மிக மிக பயனுள்ளதாக உள்ளது நீங்கள் விபரிக்கும் விதமும் அறுமையிலும் அறுமை.அல்லாஹ் உங்களுடைய ஆயூளை நீண்ட ஆயூளாக்கி இனி வரப்போகின்ற சந்ததியினருக்கும் உங்கள் குரலில் பயான்கள் கேற்பதட்டு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புறிவானாக ஆமீன் ஆமீன் யா றப்பல் ஆலமீன்

  • @deathistrue4570
    @deathistrue4570 Před 3 lety +10

    அல்ஹம்துளில்லாஹ்❤️உங்கள் பயான் பயனுள்ளதாக உள்ளது👍

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja Před 4 lety +9

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்
    அல்ஹம்துலில்லாஹ் ஆமீன்
    பழ ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @franklinrajamani3224
    @franklinrajamani3224 Před 4 lety +7

    தாவீது அரசரின் செய்தி மிகவும் நன்றாக இருக்கிறது

  • @syedalifathimaa62
    @syedalifathimaa62 Před 3 lety +5

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் சுபஹானல்லாஹ். தங்களின் பயான் மிகவும் அருமையாக இருந்தது.. அறியாத செய்திகளையும் அறிந்தோம்.. தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறுகள் இருக்கிறோம் ஆனாலும் இவ்வளவு முழுமையாக அறியவில்லை.. அல்லாஹ் உங்களுக்கு நீண்ட நீண்ட ஆயுளையும் நிறைவான உடல் தருவானாக.. வருங்கால சந்ததிகளுக்கு உங்களுடைய பயான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..

  • @shinchanparithabangal5406

    அறியப்படாத உண்மைகளை அழகாக அறிந்துக்கொண்டோம் இப்பணி தொடர இறைவனிடம் துவா செய்கின்றோம்

  • @heerafyrose523
    @heerafyrose523 Před 4 lety +9

    Mashaallah, Alhamdulillah very good Bayan Allah bless you Haji Baba

  • @dinosammu6563
    @dinosammu6563 Před 5 měsíci

    MashaAllah great work done by both immams

  • @ramamoorthy4070
    @ramamoorthy4070 Před měsícem

    Mashallah

  • @user-uw5dr7vf7y
    @user-uw5dr7vf7y Před 4 měsíci

    Masha Allah

  • @mahboobamunawar7308
    @mahboobamunawar7308 Před 22 dny

    Alhamdhulillah

  • @queenmsc8099
    @queenmsc8099 Před 6 měsíci +1

    Masha allah

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 Před 9 měsíci +1

    Subhanallah great bayan

  • @Mdyaseer84
    @Mdyaseer84 Před 5 lety +4

    மாஷா அல்லாஹு பாரகல்லாஹ்

  • @Imrankhan-dy2vf
    @Imrankhan-dy2vf Před 5 lety +3

    Masha alllah

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 Před 3 lety +1

    Mashaallah

  • @msnilam1565
    @msnilam1565 Před 4 lety +3

    Assalamu allaikum very good program mashaallah

  • @msanthanamarimuthu6303
    @msanthanamarimuthu6303 Před 4 lety +1

    I like very. Much

  • @civiliiyear8532
    @civiliiyear8532 Před 3 lety +1

    assalamu alaikum . subhanallah thelivana urai . thank you

  • @ssitheek5192
    @ssitheek5192 Před rokem

    மாஷாஅல்லா

  • @hidayathullahfaizee6512

    MashaAllah

  • @rexgamingtamil6307
    @rexgamingtamil6307 Před 5 lety +3

    Alhumdulillah...Allah Malik

  • @nasoohanasooha9372
    @nasoohanasooha9372 Před 3 lety

    Jasakallahu kira

  • @ismiyaismiya5551
    @ismiyaismiya5551 Před 2 lety

    Alhamthulillah

  • @mohameduwais1
    @mohameduwais1 Před rokem

    Allah ungal aayulai needippanaha....

  • @dawoodhussain907
    @dawoodhussain907 Před 2 lety

    😍😍😍😍😍😍😍😍😍

  • @gpsonlineeducation
    @gpsonlineeducation Před rokem

    Nice

  • @IswaMuwair-qc6xj
    @IswaMuwair-qc6xj Před rokem

    Kk

  • @Marketingagent07
    @Marketingagent07 Před 3 lety

    Allah ungal ariwil ennum barakath seywanaga

  • @albaasithalhayyualqayyum7778

    Mashallah ❤Very powerful bayan

  • @franklinrajamani3224
    @franklinrajamani3224 Před 4 lety +1

    Bibleல் இந்த வரலாறுஉள்ளது. சில கருத்துகள் மாறியுள்ளது

  • @devadoss9421
    @devadoss9421 Před 4 lety

    வரலாறு செய்தியைக் கேட்ட போது குர்ஆன் ஒரு பொய்யானது பைபிளே அது சிறந்தது என்று நான் அறிந்து கொண்டேன்

  • @ramesha3346
    @ramesha3346 Před 2 lety +1

    Masha allah

  • @mohamedaadhil1351
    @mohamedaadhil1351 Před rokem

    Masha Allah

  • @shasha6013
    @shasha6013 Před 4 lety

    Masha allah

  • @Marketingagent07
    @Marketingagent07 Před 3 lety

    Masha allah