Sani peyarchi 2023 to 2026 in tamil Dhanusu I sagittarius

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2022
  • Sani payarchi palangal 2023 for dhanusu rasi is predicted in this video. Dhanusu rasi is one of main rasi which affected by 7 ½ sani. Due to transit of sani on 23rd jan 2023 from magara rasi to kumbha rasi 7 ½ sani for dhanusu rasi totally relieves and expects positive results for this rasi. This video explains in detail of auspicious results for work, marriage, children etc.. after relieve of 7 ½ sani for dhanusu rasi.
    #Sani peyarchi 2023 to 2026 in tamil Dhanusu

Komentáře • 84

  • @SathishKumar-fb5is
    @SathishKumar-fb5is Před 2 lety +54

    Konja adiya vangikirukaen 2014 to 2022 vara

  • @vaithivengatesh6596
    @vaithivengatesh6596 Před 2 lety +10

    தனுசு ராசியில் உள்ளவர்கள் வாழ்க்கை ஒரு தொடர் கதை போல செல்கிறது கதையின் பெயர் தனுசுயின் தலை எழுத்து

  • @yogamithra2440
    @yogamithra2440 Před 2 lety +11

    சொந்தம் அனைவரும் எதிரி ஆனார்கள். தந்தை இழந்தேன். தாய் பிரிந்து சென்றார். கோர்ட் வழக்கு. என்மேல் மற்றும் என் மனைவி மேல் பொய் வழக்கு விரய செலவு அனைத்தும் உள்ளது. ஆனால் கடவுள் மேல் உள்ள நம்பிக்கை அனைத்தையும் எதிர் கொண்டு வருகிறேன். பீனிக்ஸ் பறவை போல மீண்டும் மீண்டும் எழுந்து வெற்றிபெறுவேன் என்ற தன்னம்பிக்கை உள்ளது. ஓம் நமசிவாயநம. அனைத்து தனுசு ராசி அன்பர்களும் சொல்லி அடிப்போம். வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துகள். 💐

    • @SaravananSaravanan-rk9ur
      @SaravananSaravanan-rk9ur Před 2 lety

      🙏🙏🙏 எனக்கும்........

    • @yogamithra2440
      @yogamithra2440 Před 2 lety +1

      @@SaravananSaravanan-rk9ur நண்பா தைரியமா இருங்க

    • @rameshhope8865
      @rameshhope8865 Před 2 lety

      உங்களின் இந்த தன்னம்பிக்கைக்கு என் வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏

    • @yogamithra2440
      @yogamithra2440 Před 2 lety

      @@rameshhope8865 நன்றிகள்

    • @ssinternetssinternet6713
      @ssinternetssinternet6713 Před 2 lety

      DHANUSU RASI aga pirandhadhu tha inga pavam na ninaikiren

  • @karthikeyanm8426
    @karthikeyanm8426 Před 2 lety +4

    அனைவருக்கும் நன்மை நடக்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி

  • @pragathibs2011
    @pragathibs2011 Před 2 lety +9

    உயிரோட நிம்மதியா இருந்தா போதும் ஐயா.....

  • @premj304
    @premj304 Před 2 lety +4

    வாழ்க வளமுடன் நல்லதை நினைப்போம் தீய எண்ணங்களை ஒழிப்போம்

  • @VichiMali
    @VichiMali Před 2 lety +41

    திருமணத்திற்கு தேதி குறிப்பதை போல தற்கொலை செய்து கொள்ள தேதியே குறித்து விட்டேன் ,, அவ்வளவு வலி ,, வேதனை ,, அவமானங்கள் பார்த்துவிட்டேன் ...

    • @abiramip1740
      @abiramip1740 Před 2 lety +1

      இதுவும் கடந்து போகும்..

    • @velmurugan2051
      @velmurugan2051 Před 2 lety +2

      இரு முறை சாக ட்ரை பண்ணிருக்கேன் ஆனால் நிம்மதியா சாக கூட முடியல. இப்போ வரைக்கும் வாழவே பிடிக்கலை

    • @bhuv15
      @bhuv15 Před 2 lety +1

      சொல்லமுடியாத நரக வேதனைகள்...வாழ்கையே போயிடுச்சு...

    • @pragathibs2011
      @pragathibs2011 Před 2 lety

      Bro ...nagala try pannitom bro .... athu kuda panna mudila bro

    • @954radha
      @954radha Před 2 lety +1

      Same dhanusu... Ennacgunga

  • @sarthajbegum3287
    @sarthajbegum3287 Před 2 lety +4

    இப்ப தான் விரோதமே அதிகமாகுது

  • @bashaben7098
    @bashaben7098 Před 2 lety +3

    உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா 🙏

  • @mahimohan5256
    @mahimohan5256 Před 2 lety +3

    அட நீங்க வேற
    இருந்து வேலை போய்ட்டு
    என்ன சுத்தி கடன் ஆய்டு
    உழைக்க ஆசை இருந்ததும் நல்ல வேலை கிடைக்கல
    இதுக்கு மேல இருக்குமா வேன்டாமானு நெனச்சிட்டு இருக்கு சார்

  • @nagarajvijay3199
    @nagarajvijay3199 Před 2 lety

    Romba nandri sir

  • @banumathi5508
    @banumathi5508 Před 2 lety

    Thank u very much

  • @sujathas4786
    @sujathas4786 Před 2 lety

    Thanks

  • @lourdunathanarokiasamy8824

    🙏🙏🙏🙏🙏👌👍 nandri Sir 👍

  • @velmurugan2051
    @velmurugan2051 Před 2 lety +7

    2022 முழுவதும் எப்படி போகும்னு தெரியல அதுக்குள்ள 2023க்கு போயிட்டீங்க முடியலடா சாமி

  • @balajichennai8295
    @balajichennai8295 Před 2 lety +27

    நீங்க கதையில ரொம்ப முண்னாடி போயிடீங்க!..
    அடுத்த மூன்று மாதம் எப்படி ஓட்ட போரோம்னு தெரியல!...

    • @deepramachandran8805
      @deepramachandran8805 Před 2 lety +4

      Yes... Yes ...!!!

    • @goldenbird222
      @goldenbird222 Před 2 lety +2

      😆😆😆👌

    • @vanithavanitha4957
      @vanithavanitha4957 Před 2 lety +5

      சகோ அடுத்த மாதம் கடனுக்கு வட்டி எப்படி கொடுப்பது என்பது தெரியவில்லை 😔

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 Před 2 lety

      @@vanithavanitha4957 Yetharku kadan vaanga vendum athiga vaddikku? Yosithu paarungal. Kadan vaangiyathu naam, pazhi sanikka? Ungalukkul yosithu paarungal.

    • @licbalu8233
      @licbalu8233 Před 2 lety +1

      நான் என்னை மறந்து சிரித்து விட்டேன்

  • @santhoshkumar.r4930
    @santhoshkumar.r4930 Před 2 lety

    Tq so much sir

  • @tamilnadu4151
    @tamilnadu4151 Před 2 lety +5

    நரகம் மரணம்

  • @archanasrinivasan9786
    @archanasrinivasan9786 Před 2 lety +3

    எப்போது சனவரி 17 வரும் சார்....நொந்துபோய் இருக்கின்றோம்....

  • @rbnathanbaks
    @rbnathanbaks Před 2 lety +1

    இலவசமாய் கிடைப்பது உபதேசம் சொல்பவர்களாலும் கடைபிடிக்க முடியாது

  • @mohamedriaz5818
    @mohamedriaz5818 Před 2 lety +4

    2014 to 2022
    7 1/2 over 🤣🤣 eni next round eppo🤣🤣

  • @kumuthanaturals9350
    @kumuthanaturals9350 Před rokem

    Iya ninga eppadi sollringa.....ana vera oru chenalla .....2023.....disambur matham than mudiyuthunu solranga....ethu iya unmaiii......ennala uyirudu....pudikala iya......ennala mudiyala....

  • @pavithrajothi6322
    @pavithrajothi6322 Před 2 lety

    Nan pesuvathai kuraithu Vitten..mutrilum unmai

  • @MuruganMurugan-hf4yh
    @MuruganMurugan-hf4yh Před 2 lety +1

    Enga sir ethum nalathu nadagal anna intha time govt job kedaiguma

    • @selvaraj2049
      @selvaraj2049 Před 2 lety

      ஜாதகத்தில் எதுவும் இல்லை நன்றாக வேலை செய்யுங்க முன்னுக்கு வர வாய்ப்பு உண்டு

  • @rbnathanbaks
    @rbnathanbaks Před 2 lety

    தாங்கள்

  • @bhimanayakbhimanayak3270
    @bhimanayakbhimanayak3270 Před 2 lety +2

    Ayyo. Same date innum oruthar. Kastam yendru sullraru. Yaar solvadhu than unnmai 🤦‍♂️

  • @p.petchiammalpetchiammal9861

    Ayyo.na en amma appakku ketta per vakki kuduthitten collage la padichittu eruthen athum pothi sontha garanga ellarum munnadi kevala pattuvitten enna nampuna ellarayum emathitten apram na uyira vita poyitten vera enna venum ethula nallathu nadakkum raja yugama ,😂😂😂😂😂😂😂sirippa varuthu

  • @jaganagrofoods
    @jaganagrofoods Před 2 lety

    நோய் குணமாகவில்லை எப்போது குணமாகும் எனக்கு வருமானம் இல்லை

    • @karthikarthi8782
      @karthikarthi8782 Před 2 lety

      அதே பிரச்சினை தான் எனக்கும் ஒரேயடியாக நம் மூச்சு நின்ற பிறகு தான் எல்லா பிரச்சினையும் தீரும் என நினைக்கிறேன்

  • @salujaretnarajah1267
    @salujaretnarajah1267 Před rokem

    😮 summa solla kooda adiyo adi mudiyellada Sami

  • @rameshiyer2000
    @rameshiyer2000 Před 2 lety

    The same has been told already. Nothing happens. Ada pongaya

  • @prakasamkannan9869
    @prakasamkannan9869 Před 2 lety

    Vai ip illa Raja

  • @jivaras1990
    @jivaras1990 Před 2 lety

    No good dhanusu rasi always trouble