கடன் மின்னல் வேகத்தில் அடைய பணம் அதிகரிக்க இந்த காரியம் செய்யுங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2023
  • #islamic
    #marriage
    #deen
    #islamicpath
    #dua
    #success dua
    #marriage dua

Komentáře • 380

  • @Abm97885
    @Abm97885 Před 8 měsíci +10

    மலை அளவு ௧டன் இருந்தாலும் அல்லாஹும்மக் ஃபினி பி ஹலாலிகா அன் ஹராமிகா, வா அஃக்னினீ பி ஃபள்லிக அம்மன் ஸிவாக், என்ற துவா தொடர்ந்து ஓதி வந்தால் ௧டன் தீர வாய்ப்பு௧ள் வரும்

  • @noorjahan8792
    @noorjahan8792 Před rokem +20

    எனக்கு எதும் இல்லாமல் இருந்தது நான் அல்லாவிடம் மிகவும் மனமுருகி நிய்யத் வைத்து கையேந்தினேன் .அல்லா எனக்கு நான் கேட்டதை கொடுத்துள்ளான். ஆமின்

  • @mohamedsufiyan9230
    @mohamedsufiyan9230 Před rokem +64

    இன்ஷா அல்லாஹ் இனிவரும் நாள்களில் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ இன்ஹாஅல்லாஹ் துஆ செய்யுங்கள் வல்ல ரஹ்மான் நாம் அனைவருக்கும் அருள்புரிவானாக ஆமின்

  • @aabitharubinal519
    @aabitharubinal519 Před rokem +26

    எங்களுடைய கடன் அடைய துஆ செய்க இன்ஷாஅல்லாஹ்

    • @sharifsharif9473
      @sharifsharif9473 Před rokem

      Salam alaikum sister you speech reduced very short don't take very long very poring

  • @priya4588
    @priya4588 Před rokem +40

    என்னுடைய சக்திக்கு மீறினால் கடனில் நான் சிக்கி தவிக்கிறேன் அல்லாஹ் என்னை காப்பாத்துவானாக எல்லோரும் எனக்கு துஆ செய்யுங்கள்

  • @hajanajmudeen6047
    @hajanajmudeen6047 Před rokem +43

    அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு கடன் தொல்லை நீங்க நிம்மதியாக வாழ துஆ செய்யுங்கள் அல்ஹம்துலில்லாஹ்

  • @aknffamily6874
    @aknffamily6874 Před rokem +73

    இன்ஷாஅல்லாஹ் அனைவரும் எங்களுக்கும் இருக்க கடன் அடைந்து இனி கடன் இல்லா வாழக்கையை வாழ துவா செய்து கொள்ளுங்கள்

  • @RagiRaagi77-vd2cj
    @RagiRaagi77-vd2cj Před rokem +26

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் ரொம்ப கடன் பிரச்சனைகள் நிம்மதி இல்லாம வாழ்கிறேன் என் கஷ்டம் தீர அல்லாவிடம் துவா செய்யுங்கள்

    • @arkamaqila6078
      @arkamaqila6078 Před rokem

      Assalamu alaikum! Enda hubby'um business lost la sariyana kadan awitaru. Neraya prachinaki mugam kuduthukondu ikiraru. Nimadi illada walkaya waldukondu ikiram. Sariyana thukam illa. Engalukagawum ellam dua senjikoga? Kadan illada mawtha tharanum endu?😭😭😭🤲

  • @ariflaila4889
    @ariflaila4889 Před rokem +23

    நான் ரொம்ப கடன் வாங்கி இருக்கேன் அந்த கடன் அடைய துவா செய்யுங்கள் ஆமீன்

  • @mohamedrasool5047
    @mohamedrasool5047 Před rokem +25

    அஸ்ஸலாமு அலைக்கும் .
    நான் நம்பிக்கை துரோகத்தால் கடனால் அவதி படுகிறேன் வேலையும் போயி விட்டது எனக்காக துஆ செய்யிங்கள் 🤲

    • @mujibasiriya4899
      @mujibasiriya4899 Před rokem +2

      Walaikkum salam warahmathullahi wabarakkathuhu 🤲🏻

  • @fathimaabbas298
    @fathimaabbas298 Před rokem +18

    எனக்கு திருமணம் ஆவதற்கு 3 மாதம் முன்பு வீட்டை அடகு வைத்து என் நாத்தனார் மகளுக்கு வெகு விமர்சியாக திருமணம் செய்வித்தார்கள்.45லட்சம் கடன்...கடனை அவர்கள் அடைக்கவும் இல்லை . கடன் இருப்பதை மறைத்து என்னை திருமணம் செய்தார்கள்... இப்போ வீடு ஜப்தி வந்துவிடும் நிலமைக்கு வந்து இருக்கு... 2பெண் பிள்ளைகளை (3வயது) வைத்து கொண்டு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.. நானும் என் நகையை அடகு வைத்து பணம் கொடுத்து விட்டேன்... ஆனாலும் ஜப்தி செய்யும் நிலையில் உள்ளது... திசை தெரியாமல் இருக்கும் எனக்காக துஆ செய்யுங்கள்....

  • @rayaan786rayaan7
    @rayaan786rayaan7 Před rokem +4

    கடன் சுமையால் நிம்மதியின்றி தவிக்கிறோளம் எங்கள் கடன் நீங்தகி நிம்மதியடைய எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்ய துஆ செய்யுங்கள்

  • @nabisabagam4316
    @nabisabagam4316 Před rokem +172

    என் மகனுக்கு கேன்சர் நோய் வந்தது எனக்கு பத்து லட்சம் கடன் உள்ளது இறைவன் அருளால் என் பையன் நன்றாக இருக்கின்றன் 🤲🤲🤲என் கடன்அடைய உதவிசெய்வகா

  • @samkeen7972
    @samkeen7972 Před 8 měsíci +3

    என்னையும் 20 வருட காலமாக கடன் வதைக்கிறது. எனக்காகவும் துஆ செய்ங்க 🤲

  • @rose8510
    @rose8510 Před rokem +38

    என்னால முடியல கடன் தொல்லை கடை வைத்து நஷ்டம் அடைந்து 😭😭😭😭😭😭 மனநிம்மதி இல்லை 😭😭😭😭யா அல்லாஹ் நல்வழி காட்ட துவா செய்யவும்

    • @Ajmal-lh9tq
      @Ajmal-lh9tq Před rokem

      Allah. Ungalukku. Nalvali. Kattuvan . Ameen

    • @benamuba2522
      @benamuba2522 Před rokem

      தஹஜ்ஜத் தொழுது துஆ செய்ங்க எல்லாமே சரி ஆயிடும் இன்ஷா அல்லாஹ்

  • @allabuxmaithin1563
    @allabuxmaithin1563 Před 7 měsíci +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நீங்கள் சொன்ன பதிவு மிகவும் மிகவும் அருமை இதை நான் செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்

  • @sabeerulhamjathali9409
    @sabeerulhamjathali9409 Před rokem +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் ரொம்ப கடன் பிரச்சனையும்நிம்மதிஇல்லை எங்களுக்காக அனைத்தும் சகோதர்களும் சகோதரிகளும் எனக்காக தூஆ செய்க

  • @Rafaya639
    @Rafaya639 Před rokem +12

    En kanavarukku neenda aayulum niraintha selvamum kidaithu ...naanum en pillaihalum en kanavaroda iruka allah uthavi seivanaha ...umrah hajj niraiveravum rabbe nee uthavi seivanaha ...🤲🏻

  • @sarabanu3596
    @sarabanu3596 Před rokem +6

    Inshallah en paiyan padithu 3 Varudamaha velai thedi kondirukkiran velai innum kidaikkavillai please en paiyanukku seekiram velai kidaikka dua seiyngal

  • @abdulfathah2697
    @abdulfathah2697 Před rokem +7

    Insha Allah ellarudaya dhuva vum Allah neraoveyri thaurvanaha. Aameen

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 Před rokem +10

    السلام عليكم ورحمة الله وبركاته
    மிக்க நன்றி சகோதரி

  • @mohamedrasith9178
    @mohamedrasith9178 Před rokem +3

    Inshallah...
    I believe you Allah..
    Allah accept my dua....

  • @fatimaparveen3757
    @fatimaparveen3757 Před rokem +85

    என் கணவர் hotel வைக்க 3லட்சம் கடண்வாங்கி நஷ்டம்டைந்து விட்டது கடன் தந்தவன் பேசகூடாத வார்தை பேசி கஷ்ட படுத்து கிரார் எங்கள் கடன் பிரச்சனை தீர துஆ செய்ங்க

  • @mohammedafzar4393
    @mohammedafzar4393 Před 6 měsíci

    நான் மிகவும் என் தொழில் பின்தங்கியுள்ளேன் நிறய கடன் சுமையும் இருக்கு. அல்லாஹ் எனக்கு அருள் புரியவேண்டும் என் கடன் சுமையிலும் நீங்க மற்றும் என் தொழில் மென்மேலும் வளர துஆஹ் செய்யுங்கள் -ஆமீன். அல்லாஹ் போதுமானவன்.

  • @Sovat340
    @Sovat340 Před rokem +8

    Wa alaikumus
    Salaam
    Warahmathullahi
    Wabarakkathuhu💓👍 💐.

  • @user-bm6hi7bs5p
    @user-bm6hi7bs5p Před 8 měsíci +2

    கடன் அடையவும் என் கனவருக்கு நல்ல வேளை கிடைக்கவும் துவா செய்ங்கள் சகோதரி

  • @shaulkwt6906
    @shaulkwt6906 Před rokem +1

    وعليكم السلام ورحمة الله وبركاته جزاك الله خيرا

  • @mr_shafraz_geld3137
    @mr_shafraz_geld3137 Před rokem +3

    Jazakallahu kaira ❤

  • @RifdhyshaimaShaza-uk1wk
    @RifdhyshaimaShaza-uk1wk Před rokem +5

    Enaku oru baby kidaikanum Dua sainga allahvin uzaviyal

  • @ashabanu3900
    @ashabanu3900 Před rokem +3

    Nan oruthavngala nambi kadan pattutaen kadan kuduthavanga romba pesuranga thangavae mudiyala Sethu poga kuda poitaen en kadan theera dua seinga makkalae aameen aameen yarabul alameen

  • @abdulmejeeth2203
    @abdulmejeeth2203 Před rokem +7

    Inshaa Allahu aameen

  • @faleelajabir7899
    @faleelajabir7899 Před rokem +7

    Masha allh ❤️❤️❤️❤️❤️

  • @abdulrahman1345
    @abdulrahman1345 Před rokem +2

    neengal ellarum kadan pada kaaranam veenvirayam adutthavan madhiri udukkavenum kalyanam seyyavenum adhuthan ya allah ellorayum veenvirayatthil irundhu paadhukappayaha

  • @mohemmadniflas6537
    @mohemmadniflas6537 Před rokem +10

    அஸ்ஸலாமு அலைக்கும் எனது பிள்ளைகளுக்கு துவா செய்யுங்கள் நால்லா பிள்ளைகளா வாள

  • @shamilasilmy8342
    @shamilasilmy8342 Před rokem +11

    Aameen 🤲🤲🤲🤲

  • @kirubavathithiyagharajan7016

    Yen maganukku nalla velai kidaikka vendum . Adharku duwa seiungal 🙏🏻

  • @user-nh7js8mp7m
    @user-nh7js8mp7m Před 6 dny

    நன்ரி இன்ஷாஹ் அல்லாஹ் அல்லாஹ் ஆமீனாக்குவானாக

  • @cassimnawas-sq9vt
    @cassimnawas-sq9vt Před rokem +2

    Jazakallahu hair

  • @mohamedfazil2762
    @mohamedfazil2762 Před rokem +4

    அல்ஹம்துலில்லாஹ்

  • @user-ik5vz1pi7v
    @user-ik5vz1pi7v Před 9 dny

    என்னுடைய சக்திமிரிய கடன் வாங்கி வைத்துக் கொண்டு இருக்கிறது எனக்கு தூவா செய்ய வேண்டும்

  • @SubahatullaSubahatulla
    @SubahatullaSubahatulla Před 10 měsíci +3

    இன்ஷாஅல்லாஹ் 🤲🏻

  • @s.ganesht956
    @s.ganesht956 Před rokem +1

    சூப்பர் சகோதரி
    அருமை

  • @ameenarehman3352
    @ameenarehman3352 Před 8 měsíci +2

    Aameen ya rabul aalamen

  • @meeramohideen-sg5tj
    @meeramohideen-sg5tj Před rokem +1

    Insha Allah nanum muyarchi panren

  • @mohmeedmutthasim2804
    @mohmeedmutthasim2804 Před rokem +8

    Enakkum kadan irukku. Semma manakkashtam.

    • @dowlathbivi-oh9ho
      @dowlathbivi-oh9ho Před rokem +1

      என்னுடை கடன் அடைய துவா செய்யுங்கள்

    • @jnisha4790
      @jnisha4790 Před rokem +1

      Inshallah

  • @ayishanaseer6681
    @ayishanaseer6681 Před rokem

    Kadan athigarichu nimmathi yilanthu valnthutto irukkan inshallah allah kadan adaya kirubai seivanaga😢 dua seinga naan en kolanthaigala vechutto romba kastta padran allah en kastatha pokkitharanum dua seinga

  • @parveenaman2302
    @parveenaman2302 Před rokem +1

    Insha Allah sister

  • @Akgaming2.o6688
    @Akgaming2.o6688 Před 11 měsíci

    Alhamdulilah alhamdililah ameen❤

  • @daralrayan4410
    @daralrayan4410 Před rokem +4

    Wa allaikum wasalam

  • @naziapsarapsar9858
    @naziapsarapsar9858 Před rokem +5

    En kanarukku 10 lakes kadan ullathu 😭😭😭😭😭😭😭 please dua for my husband my husband name is apsar Basha nimmathi ila

  • @mohammadfarook7045
    @mohammadfarook7045 Před rokem +1

    Masha Allah

  • @nasarujara3905
    @nasarujara3905 Před rokem +6

    Mashaallaha
    Ameenyarappul
    Alameen

  • @anitha3571
    @anitha3571 Před rokem +10

    எங்கலுக்கு 3 லாச்சத்துக்கு நகை அடகு இருக்கு அது திருப்ப பணம் வேண்டூம். அஸ்ஸலாம் அலிக்கும்...

  • @SsNiyara-fw2rc
    @SsNiyara-fw2rc Před 8 měsíci

    Jashakallah hair sistar

  • @samseerbanu4033
    @samseerbanu4033 Před rokem +4

    Aameeen aameeen ya rabbill aalameen

    • @thajnish1483
      @thajnish1483 Před rokem

      Thayau seithu neenga surava seekkiramma sollaum

  • @jannathnisha3398
    @jannathnisha3398 Před rokem +12

    இவ்வளவு நேரம்பேசினால்

  • @Drjameel1975
    @Drjameel1975 Před rokem +2

    Mashaallah sahothari

  • @islamicpathandremedies1548

    czcams.com/video/lKcVrtRAG0s/video.html
    ஒவ்வொரு அடியானும் தினமும் ஓதுங்கள்

  • @ameenarehman3352
    @ameenarehman3352 Před 8 měsíci

    Yaa Allah engaluku 6 latcham kadan iruku plz eppadiyavadu enn kadanai theepayaga Aameen ya rabul aalamen

  • @tamimshaima8516
    @tamimshaima8516 Před rokem +4

    Aameen aameen

  • @fathimarinoza3189
    @fathimarinoza3189 Před rokem

    Walaikkum salaam wa rahumathullahi wabaralaththu
    Jazzakkalla kahir insha Allah

  • @mohomadrifadh5974
    @mohomadrifadh5974 Před rokem +4

    Aameen🤲🤲🤲🤲

  • @faizunnishabegum7604
    @faizunnishabegum7604 Před rokem +2

    Jsk khair

  • @summer2323
    @summer2323 Před rokem +5

    Aameen

  • @silentkiller-kim
    @silentkiller-kim Před rokem +6

    Assallamu alikkum sister sonnathu allam unmey🕌

  • @deepworldofart1689
    @deepworldofart1689 Před rokem +1

    Jazakallah hair sister 🤲

  • @raihanfathima7347
    @raihanfathima7347 Před rokem +4

    Excellent motivation

  • @sumethasumee8941
    @sumethasumee8941 Před rokem +3

    Insha allah

  • @Unicorn..145
    @Unicorn..145 Před 13 dny

    Masha allah 😊

  • @fathimasumiya712
    @fathimasumiya712 Před rokem +1

    Alhamdulilah👌👌👌

  • @saleemriyaz1669
    @saleemriyaz1669 Před rokem +2

    Ya. Allah. Engal. Kadan. Sumai. Tirpanaga. Thuva. Seyngal

  • @vaheethabanu7552
    @vaheethabanu7552 Před rokem +2

    என்மகாலுக்கு கல்யனாம் வைத்து இருக்கிரொம் ரொம்ப பிரச்சனையில் இருக்கிரொம் எங்கலுக்கு துவா சேய்யுங்கா

  • @assalamwalaikum2464
    @assalamwalaikum2464 Před rokem +9

    🤲Ameen

  • @aabibaaziz11
    @aabibaaziz11 Před rokem +1

    Ameen kavalai patathirkal

  • @user-cp6jk7lg8p
    @user-cp6jk7lg8p Před 10 měsíci +1

    MASSA ALLAH

  • @shaikmeerasha1478
    @shaikmeerasha1478 Před rokem +2

    Ya allah yennudaya kadanaium kAvalaum theerpayage yennai pol kastapadum anaithu mumeengalukum kastahaium neekuvayage

  • @user-mp1qx9lp7h
    @user-mp1qx9lp7h Před rokem

    Alhamdulillah allah arul purivanaha ameen

  • @Sheerinsss6000
    @Sheerinsss6000 Před rokem +2

    Allah podhumanavan alhamdhulliah ameen

  • @jannathnisha3398
    @jannathnisha3398 Před rokem +4

    அருமை

  • @jesminshairfatimajesmin8850

    Assalamu Alaikum sister dua seiga 🤲

  • @bushrah9972
    @bushrah9972 Před rokem +2

    Inshaallah neengalum dua seiyungal

  • @nazrafaruk1858
    @nazrafaruk1858 Před rokem +4

    Assalamualaikum warahmathulahi wabarkathahu sis indha vidio s la nega podra arabic words and tamil words yalla sareya thyrila bec Islamic and Remedies nu screen la thyridu so sareya padika mudila... Aduvarama screen la podunga sis

  • @sendrayensandhiya1543
    @sendrayensandhiya1543 Před rokem +2

    Katanla irunthu kapathuga amen

  • @jailaniresmi5445
    @jailaniresmi5445 Před 7 měsíci +1

    Engalathu kadan theera...ennudaiya kanavanukku viyabarathilla varumaanam athiharikka dua seiungal insha allah

  • @hajarabanu6728
    @hajarabanu6728 Před rokem +5

    சலாம் அலைக்கும் சகோதரி முதல்ல கொஞ்சம் பேசிவிட்டு திரும்ப அந்த சூராவின் சுறாவின் பலன் என்னவென்று சீக்கிரம்

    • @tamilto4559
      @tamilto4559 Před rokem

      வாலைக்கும் அஸ்ஸலாம்

  • @RifdhyshaimaShaza-uk1wk
    @RifdhyshaimaShaza-uk1wk Před rokem +2

    Insha allah allah pozumanavan

  • @dilshadsadhiqdilshadsadhiq2612

    inshaAllah

  • @bavadeenrajamohamed-il2xt

    அல்ஹம்து சூரா

  • @rahmanm9153
    @rahmanm9153 Před rokem +2

    Alhamdulillah

  • @malikayshaaysha-nn8xx
    @malikayshaaysha-nn8xx Před 9 měsíci

    Surathul fathiha 7time +dua
    7days
    Aftr fajir....

  • @shashinamariyam
    @shashinamariyam Před rokem

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம்ம துள்ளாஹ் 0:00

  • @farijessi176
    @farijessi176 Před rokem +1

    ஆமீன்

  • @mijimiji305
    @mijimiji305 Před rokem +3

    Assalamu alikum w.w. engalkum kadan irukinrathu. Athu adaya wendum enru dua seiga urawugale

  • @liveletlive7436
    @liveletlive7436 Před rokem +5

    Have to watch ur vid in full speed mode.
    Talk less and reveal the Surah.

  • @shanaskitchen8459
    @shanaskitchen8459 Před rokem +1

    insha Alllah

  • @aayishaj1994
    @aayishaj1994 Před rokem +1

    Inshaa allaha

  • @islamicpathandremedies1548

    czcams.com/video/HErXVn-9Eik/video.html
    ஒவ்வொரு முமீன்களும் ஓத வேண்டிய சூரா

  • @ameenarehman3352
    @ameenarehman3352 Před 8 měsíci

    As salaam o alai kum Nan inda suah al fatiah 41 times dinamum fajar namaz ku piragu odugiren Allah hu tala enn kadanai theepanaga

  • @mumtajmumtaj4800
    @mumtajmumtaj4800 Před rokem +3

    Ammen ammen

  • @hajjimohammed5153
    @hajjimohammed5153 Před rokem +4

    🤲