இயேசு கிறிஸ்து அந்நிய பாஷையில் பேசினாரா ? | Tongues Of Fire | Bro.Felix | Part 14 | Eden Tv Bible

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Bro. Felix interview full video link : • Bro. Felix
    இயேசு கிறிஸ்து அந்நிய பாஷையில் பேசினாரா ? | Tongues Of Fire | Bro.Felix | Part 14 | Eden Tv Bible
    #felix #jesussecondcoming #biblestudy #bibleinterpretation #bible #edentvbiblereview #prosperty
    Bro. Felix : 9892860372
    www.wingsofrevival.org
    Our online courses : Friendship with money
    Building money wisdom
    youtube channel link: / @wingsofrevivalministries
    ---------------------------------
    Eden Tv Bible Review
    ----------------------------------
    இந்தியா முழுவதும் பயணம் செய்யும் உங்கள் ஈடன் டிவி ஊழியத்திற்கு நீங்கள் விதைக்க விரும்பினால்.
    Gpay : 8428196238
    Phonepe : 8428196238
    Bank Details:
    Name : Deva Praveen
    Axis Bank
    Account no: 920010055973878
    IFSC code: UTIB0003302
    Valasaravakam, Chennai
    UPI ID: devapraveenmba-3@okaxis
    Facebook :
    / edentvbiblereview
    Instagram:
    / edentvbible
    WhatsApp Only : 8428196238
    Email ID: edentvbiblereview@gmail.com
    ------------------------------------

Komentáře • 37

  • @pv_raj
    @pv_raj Před 6 měsíci +6

    பயனுள்ள செய்திகள், இதை காண்கிற யாவரும் அந்நிய பாசை அடையாளத்துடன் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள்

  • @jnfministries2150
    @jnfministries2150 Před 6 měsíci +1

    Felix annan வழக்கம் போல பிரமாதம்..... விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட வெளிப்படையான கருத்து.... வாழ்த்துக்கள்....🎉🎉

  • @mdevaraj2810
    @mdevaraj2810 Před 6 měsíci +1

    Amen 🙏 hallelujah 🙏

  • @premaemi6104
    @premaemi6104 Před 5 měsíci

    Long time prayer with God,make us to speak ,praise the Lord

  • @samueldaniel1175
    @samueldaniel1175 Před 6 měsíci +1

    Super pastor.❤

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain Před 6 měsíci +2

    Nice discussion bro
    Praise God

    • @gideonviswa8295
      @gideonviswa8295 Před 6 měsíci

      czcams.com/play/PL6mPyNMYNMobli56fmeQib9CPL_0lN6Py.html&si=g78ZzcbDHrG3YdSj

  • @karthikmessiah-mw1qf
    @karthikmessiah-mw1qf Před 6 měsíci +1

    Glory to god

    • @gideonviswa8295
      @gideonviswa8295 Před 6 měsíci

      czcams.com/play/PL6mPyNMYNMobli56fmeQib9CPL_0lN6Py.html&si=g78ZzcbDHrG3YdSj

  • @naveenjoshua5911
    @naveenjoshua5911 Před 6 měsíci +1

    Super annan.. keep going

  • @MsDanny2004
    @MsDanny2004 Před 6 měsíci +4

    இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க வேண்டுமென்றால் அன்னியபாஷை அவசியம்

    • @gideonviswa8295
      @gideonviswa8295 Před 6 měsíci

      😂😂😂😂
      czcams.com/play/PL6mPyNMYNMobli56fmeQib9CPL_0lN6Py.html&si=g78ZzcbDHrG3YdSj

  • @jackulin562
    @jackulin562 Před 6 měsíci +5

    அந்நியபாஷைஎன்பதுதேவனோடுரகசியம்பேசுவது

    • @gideonviswa8295
      @gideonviswa8295 Před 6 měsíci

      நானும் சில வருடங்களுக்கு முன்பு உங்களைப் போல

    • @gideonviswa8295
      @gideonviswa8295 Před 6 měsíci

      czcams.com/play/PL6mPyNMYNMobli56fmeQib9CPL_0lN6Py.html&si=g78ZzcbDHrG3YdSj

  • @user-hn6bq3gq3r
    @user-hn6bq3gq3r Před 6 měsíci

    🎉 sipper

  • @redeemerchurchpalavakkam
    @redeemerchurchpalavakkam Před 6 měsíci

    இயேசு குதிக்கிறார் எங்கே இல்லை தப்பான ஒரு வார்த்தை

  • @selah.r5586
    @selah.r5586 Před 6 měsíci +1

    இவர் தெளிவான நபர்னு நினைச்சேன் இவர் இப்படி உலர்ராரே. இந்தக்காரியத்தில் இவர்க்கு வெளிப்பாடு இன்னும் கிடைக்கவில்லை.என்பது நிச்சயம்

    • @user-zq2so7om9u
      @user-zq2so7om9u Před 6 měsíci +1

      நீ உன் தெளிவான விளக்கத்த சொல்லாமல் புலம்புறியே....??

    • @user-zq2so7om9u
      @user-zq2so7om9u Před 6 měsíci +1

      நீ உன் தெளிவான விளக்கத்த சொல்லிவிட்டு, அப்றம் புலம்பு..

  • @yo.puratchikannah4372
    @yo.puratchikannah4372 Před 6 měsíci

    1கொரிந்தியர் 14இல் பவுல் சொல்வதை கேட்கவும். வேதாகமம் சார்ந்த கேள்விகளுக்கு வேதபூர்வ பதிலே சரி. சுவாரசிய உலக உதாரணங்கள் அவசியமற்றவை. 'ஒவ்வொருவராய் பேசவும்' என்பது 1கொரி 14இல் உள்ளது. அப் 2இல் உள்ள விடயம் வேறு. அது யாவருக்கும் அந்தந்த மொழியில் புரிந்தது. ஒட்டுமொத்த நிருபங்களும் பரிசுத்தம், மனம் திரும்புதல், புது சிருஷ்டி பற்றியே சொல்ல வருகின்றன. முக்கியமானதை நாட வேண்டும்.

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc Před 6 měsíci +2

    அன்னிய பாஷை குறித்த விளக்கம் மிக நன்றாக இருந்தது | பிரதர்

    • @gideonviswa8295
      @gideonviswa8295 Před 6 měsíci

      czcams.com/play/PL6mPyNMYNMobli56fmeQib9CPL_0lN6Py.html&si=g78ZzcbDHrG3YdSj

  • @NavinKumar-es4hs
    @NavinKumar-es4hs Před 6 měsíci

    Pastor i need your book how to get

  • @josephg756
    @josephg756 Před 6 měsíci

    Interpretation வேறு Translation வேறு.... சரியாக பெலிக்ஸ் சகோதரர் சொல்லியுள்ளார்கள்..... நன்றி.....இரண்டுமே ஒன்றுதான் தான் என்று சிலர் தவறாகப் போதிக்கிறார் கள்.... சகோதரர் பெலிக்ஸ் அவர்கள் சரியாக சொல்லியுள்ளார்கள்

  • @user-jv1qi7xc1l
    @user-jv1qi7xc1l Před 4 měsíci

    அது ஏன் சார் பைபிளில்சொன்னபடிஅந்நிய பாஷை பேசுவதில்லை சபையிலே தனித்தனியா பேசுங்கஅப்படிப் பேசும்போது ஒருவர் விளக்கம் சொல்லுங்கஅப்படி விளக்கம் சொல்ல ஆள் இல்லாவிட்டால் பேசாதீங்கஎன்று சொல்லப்பட்டு இருக்கிறதுஇதற்கு ஏன் கீழ்ப்படியவில்லைதயவு செய்து இதற்கு பதில் சொல்லுங்கள்

  • @ketheest4146
    @ketheest4146 Před 2 měsíci

    வெங்காயம்

  • @anbu5112
    @anbu5112 Před 5 měsíci

    ரொம்ப கஷ்டம் 😂😂

  • @drskb2934
    @drskb2934 Před 6 měsíci +3

    ஆவியானவர் முதல் முதலில் வரும்போது மேல் இருந்து (வெளியே இருந்து) உள்ளே வருவார் !!
    பிறகு" உள்ளே இருந்து தேவநதி வெளியே புரப்பட்டு வரும்!!

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 Před 6 měsíci +5

    ஒருத்தர் பொய் பேசலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் பேசக்கூடாது
    அந்நிய பாஷை குறித்த இவருடைய விளக்கம் தவறானதும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

    • @blessedroberts8470
      @blessedroberts8470 Před 6 měsíci +1

      Ungaluku puriyala
      Paavam neenga

    • @t.blessingrogers6496
      @t.blessingrogers6496 Před 6 měsíci +1

      @@blessedroberts8470 பக்க பெந்தேகோஸ்தேகாரன் எனக்கா புரியவில்லை. நன்றாக இதைப் பற்றி புரிந்து தெரிந்து வைத்திருப்பதால் தான் நான் இதைப்பற்றி தைரியமாக பேசுகிறேன்.

    • @marksureshsham927
      @marksureshsham927 Před 6 měsíci +1

      Pakka benthogasthukarana enna brother???

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Před 6 měsíci

    எதடா அன்னிய பாசை😮