தகவல் ஆணையம் சென்று வெற்றி பெறுவது எப்படி?RTI பிரிவு 19(3)|part-3||Common Man||

Sdílet
Vložit
  • čas přidán 15. 10. 2023
  • #rti_act_2005 #second_appeal
    @CommonManRTI #rti_act_2005 #first_appeal
    பாகம்-1
    • தரமான RTI (2005/6(1) ம...
    #rti_act_2005
    RTI 6(1) model
    drive.google.com/file/d/16rnG...
    19(1) model
    drive.google.com/file/d/1nLiT...
    19(3) second appeal format
    drive.google.com/file/d/1LC67...
    RTI act videos playlist
    • Hakkim RTI act explain
    அன்பு நண்பர்களே RTI ஹக்கிம் எழுதி RTI பதிப்பகம் வெளியிட்ட தகவல் பெறும் உரிமை புத்தகத்தை பெற 9786077999 என்ற எண்ணில் GPay அல்லது Paytm அல்லது Phonepe ல் ரூபாய் 450 நானூற்றி ஐம்பது மட்டும் ( அஞ்சல் செலவு உட்பட ) பணம் செலுத்தி அதன் விவரம் மற்றும் புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரியை 9786077999 க்கு வாட்ஸ்அப் அனுப்பவும் புத்தகம் 5 நாட்களில் உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நன்றி
    /////////
    எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மரித்தோம் என்று இல்லாமல் நம்முடைய பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவில் ஏதாவது ஒன்றை செய்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் போக்கில் நாம் பயணிக்கிறோம்.
    உண்மையாகவே நம்மை நம்புகிற நம் சேனல் சேவைகளை நேசிக்கிற உறவுகளுக்கு....
    இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ்கிறோம்..
    இந்த சமூகத்திற்கு நம் சேனல் மூலம் நல்ல விஷயத்தை கடத்துகிறோம் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் இதை செய்யலாம்..
    வெளியூருக்கு சட்ட பயிற்சி வகுப்பு செல்வதற்காக இருந்தாலும், நாம் அவ்வப்போது நம்மிடத்திலே உதவி கேட்கிறவர்களுக்கு செய்கிற உதவி என்றாலும், யூட்யூபில் கிடைக்கிற வருமானத்தை மட்டும் வைத்து இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இயலவில்லை..
    நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள் நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொதுநலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
    தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
    இது கட்டாயம் அல்ல..
    விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
    திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
    திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே/கூகுள் பே
    9095112078
    /////_______/////_____
  • Zábava

Komentáře • 60

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před 9 měsíci +5

    பயனுள்ள சிறப்பான கலந்து ரையாடல்..பூனைக்கு யார் மணிகட்டுவது இந்த ஆர்டிஐ தான்.. சூப்பர் ங்க

  • @girivel.jukg-b5118
    @girivel.jukg-b5118 Před 9 měsíci +1

    அன்பு அண்ணன் ஹக்கீம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி சிறப்பாக ஒளிபரப்பு செய்ததற்கு வாழ்த்துக்கள்

  • @suthakarn5778
    @suthakarn5778 Před 9 měsíci

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ganesanacpuram8605
    @ganesanacpuram8605 Před 9 měsíci +2

    நாளைக்கு எனக்கு விசாரணை நாளாகும் இந்த செய்தி பயனுள்ள தாக உள்ளது நன்றி அண்ணா.

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 Před 9 měsíci +4

    எனக்கு வயது 63 நான் மூத்த குடிமகன் பிரிவில் மாநில தகவல் ஆணையத்தில் தகவல் ஆணைய விதிப்படி எட்டு வாரத்திற்குள் என்னுடைய இரண்டாவது மேல்முறையீட்டு மனு மற்றும் புகார் மனுவிசாரிக்க சொல்லி இரண்டாம் மேல் (19)(3) முறையீடு 12 மனு செய்துள்ளேன், பொது தகவல் அலுவலர் மீது புகார் மனு 18(1) கீழ் 10 மனு செய்துள்ளேன் எல்லாம் மனுவும் 5 மாதங்களுக்கு மேல் ஆகிறது இதுவரை மாநிலத் தகவல் ஆணையத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை, நினைவூட்டல் கடிதம் அனுப்பி இருந்தேன், நினைவூட்டல் கடிதம் அனுப்பி 40 நாட்கள் மேல் ஆகிறது எனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை நான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் தயவு செய்து பதில் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்

    • @Ilampuyal2008
      @Ilampuyal2008 Před 9 měsíci +1

      வருத்தம் அளிக்கிறது தங்களின் மனுவின் அலட்சிய நிலை குறித்து

    • @nagarajan4397
      @nagarajan4397 Před 8 měsíci

      தகவல் ஆணையம் நான் சென்றேன் பொது தகவல அலுவலர் வரவில்லை உடனே ஆணையர் பொ. த. அலுவலர்கு சோகாஸ் நோட்டீஸ் கொடுத்தார் அடுத்த வாய்தா வில் அவர் நான் வந்து புதுசா வந்திருக்கேன் எனக்கு இவர் தகவல கேட்டது தெரியாது என்றார்.

    • @sakthisathya9038
      @sakthisathya9038 Před 7 měsíci

      Thagaval aanayam engu ullathi pls solluga

  • @selvinkanyakumari7106
    @selvinkanyakumari7106 Před 9 měsíci

    பல நல்ல தகவல்கள் தெரிவிக்கின்ற தங்களுக்கு வாழ்த்துகள்🎉

  • @gubendrane7172
    @gubendrane7172 Před měsícem +1

    Very good

  • @goodmorningindia3123
    @goodmorningindia3123 Před 4 měsíci

    Valid and more effective session

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Před 9 měsíci

    Vaazhka vallamutan vaalththugal

  • @girivel.jukg-b5118
    @girivel.jukg-b5118 Před 9 měsíci

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @telltruth6893
    @telltruth6893 Před 9 měsíci

    மூத்த குடி மக்களுக்கு வழங்கக்கூடிய அதே முன் உரிமையை ஊனமுற்றோருக்கும் ஆணையம் வழங்குகிறது.

  • @thnawathibakthesenan5712
    @thnawathibakthesenan5712 Před 9 měsíci +1

    நன்றி

  • @kindmy6541
    @kindmy6541 Před 9 měsíci

    Super sir

  • @selvarajveernasamy5894
    @selvarajveernasamy5894 Před 9 měsíci +2

    ஐயா 60வயது மேல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உள்ளதாக சொன்னீர்கள் அதற்கு உண்டான சுற்றறிக்கையை நகல் ஒன்றை இதில் பதிவு ஏற்றம் செய்யவும்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Před 9 měsíci +1

    வாங்க!வாங்க!!விழிப்புணர்வு கொடுங்க கொடுங்க!நன்றி.

  • @ljtfoundation
    @ljtfoundation Před 4 měsíci

    Super

  • @ganesanacpuram8605
    @ganesanacpuram8605 Před 9 měsíci +1

    எனக்கு தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அருணாசலபுரம்.

  • @selvakumar7532
    @selvakumar7532 Před 9 měsíci

    ஹக்கீம் மற்றும் முருகேசன் சகோதரர், நான் கடந்த 2012 முதல் இச்சட்டம் மூலம் பல மனுக்களை அனுப்பி, அதன் பின்னர் பெறபெற்ற ஆவணங்களை கொண்டு குற்ற வழக்குகளை வென்றுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @babulakshmipathy23
    @babulakshmipathy23 Před 4 dny

    above 60 years senior citizen sutrarikai photocopy kaaminga please

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Před 9 měsíci

    Muththa kudimagan padivam yethil paarkkalaam allathu yengu kettu peravendum iya theriviyungal iya 🙏

  • @gnanasekar9073
    @gnanasekar9073 Před 6 měsíci

    🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @jayakumarg6780
    @jayakumarg6780 Před 4 měsíci

    Irandam melmuraiedu ethaanai naalakul seiya vendum sir

  • @kalaimamanidrsureshsivant8072

    கலை பண்பாட்டுத் துறை பற்றி இரண்டாம் மே.மு.செய்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது...ஐயா..

  • @barathsarathy1066
    @barathsarathy1066 Před 9 měsíci

    உச்சநீதிமன்றம் 09/10/2023 அன்று மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையத்திற்கு வழங்கிய உத்தரவு குறித்து வீடியோ எதிர்பார்க்கிறேன். வழக்கு எண்:Writ petition (Civil) No. 360 of 2021.

  • @hussainbasha7365
    @hussainbasha7365 Před 5 měsíci

    மேல் முறையீடு மனுவில்CS--15 (ம) CP & SA
    தனித் தாளில்
    என எழுதி மேல் முறையீடு திருப்பி பட்டது என்ன எழுத வேண்டும்
    மனுதாரர் கூறியது நத்தம் படிவம்--4 , தகவல் அலுவலர் கொடுத்தது அடங்கல் பதிவேடு திரும்ப கேட்டால் இல்லை என கூறுகின்றனர்

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk Před 2 měsíci

    ஐயா இரண்டாம் மேல் முறையீடு செய்வது ஆன்லைன் மூலமா செய்ய வேண்டுமா..
    இல்லை தபால் மூலம் அனுப்பலாமா... எது சிறந்தது. கொஞ்சம் தகவல் தர வேண்டும்

  • @karul7721
    @karul7721 Před 9 měsíci

    அண்ணா வணக்கம் நான் இரண்டாம் மேல்முறையீடு செய்து 8 மாதம் ஆகிறது வழக்கு எண் குறுஞ்செய்தி வந்தது ஆனால் ஆன்லைனில் வழக்கு எண் வரவில்லை நான் தகவல் ஆணையத்தை தொடர்புகொண்டு கேட்க்கும்போதெல்லாம் ஏறிவிடும் பொருத்திருங்கள் என்கிறார்கள் இதற்க்கு வழிமுறை செல்லுங்கள் அண்ணா

  • @user-fm2eu5ub6z
    @user-fm2eu5ub6z Před 2 měsíci

    சர்வேயர் படிக்கட்டு இருக்குன்னா ஆனால் பார்த்தீங்கன்னா இரண்டு ஆண்டுகள் கழித்து அதுக்கப்புறம் என்ன பண்ண சிஎம் பெட்டிஷன் போட்டேன் சீன் போட்ட பெட்டிஷன் போட்டு பார்த்தீங்கன்னா அளந்து காட்டுனாங்க சரியான முறையில் அழைக்கவில்லை ஒரு தலைபட்சமாக அளந்து காட்டிட்டாங்க இது என்ன பண்ணலன்னா சரியான ஒரு தீர்வு சொல்லுங்க பாப்போம்

  • @Listentothestory95
    @Listentothestory95 Před 9 měsíci +1

    வணக்கம் இரண்டாவது மேல் முறையீட்டுக்கு பிறகு எந்த நீதிமன்றத்தை தாலுக்கா நீதிமன்றம் மாவட்டம் நீதிமன்றம் உயர்நீதிமன்ற

  • @manikandanmani6402
    @manikandanmani6402 Před 9 měsíci

    தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்து இரண்டு ஆண்டு கழித்தும் வழக்கு விசாரணைக்கு வர வில்லை என்றால் பிரிவு 6(1) படி மனு செய்து வழக்கின் நிலை என்ன என்று கேட்கலாமா? இதற்கு சட்டத்தில் இடம் உண்டா?.

  • @baskarbaskaran249
    @baskarbaskaran249 Před 9 měsíci

    தகவல் ஆனையத்தில் கேஸ் பதிவாய் 6மாதம் ஆயிடுச்சி எந்த தகவலும் வரவில்லை என்ன செய்ய நன்றி

  • @VeluVelu-b1k
    @VeluVelu-b1k Před 23 dny

    ஆணைய பார்மட் எங்கு எப்படி பெற வேண்டும்

  • @glatha1158
    @glatha1158 Před 9 měsíci

    முன்னாடி ஒருமுறைஇது சம்பந்தமாக எழுதிஇருந்தாள் என்ன செய்ய சார்

  • @ezhilacademy636
    @ezhilacademy636 Před 8 měsíci

    Pdf pls second appeal format sir

  • @raja.g73
    @raja.g73 Před 8 měsíci

    சார் வணக்கம் நான் திருவள்ளூர் மாவட்டம் நான் கடந்த 7.8.23 அன்று EB க்கு RTI மனு சில கேள்விகளை கேட்டிருந்தேன் 40 நாளாகியும் எந்த ஒரு பதிலும் வரவில்லை மீண்டும் 19.9.23 முதலாம் மேல்முறையீடு மனுவை அனுப்பி இருந்தேன் ஐந்து நாட்கள் பிறகு அந்த மனுவை திருப்பி அனுப்பி விட்டார்கள் போஸ்ட் மேனன் என்ன காரணம் என்று கேட்டால் அவர்கள் தபாலை வாங்க மறுத்து விட்டார்கள் அல்லது Door lock என்று சொன்னார்கள் இதற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும் யாருக்கும் மனுவை அனுப்ப வேண்டும்

  • @RajappanT
    @RajappanT Před 3 měsíci

    ஐயா! மனித உரிமை கமிஷன்_க்கு ம் மாவட்ட ஆட்சியர் க்கும் RTI அனுப்பலாமா

  • @rmpandian961
    @rmpandian961 Před 2 měsíci

    ஆணையித்தில் மனு அனிபியதற்க்கு பதிவு எண்வராவில்லை!என்னசெய்யவேண்டும்?

  • @peralatha4005
    @peralatha4005 Před 9 měsíci

    ஐயா என் மகன் ஆகாஷ் தனியார் க்ளப் மூலம் வாளிபால் நேஷனல் விளையாட சென்றார். ஆனால் விளையாடும் போது இறந்து விட்டார் என்று தகவல் வந்தது நாங்கள் அரசை நாடினோம் அரசும் உதவி செய்து என் மகன் உடலை விமானம் மூலம் கொண்டு வந்து உதவி செய்து என் மகன் இறுதி சடங்குகள் கலந்த கொண்டு உங்களுக்கு ஆவன செய்கிறோம் என்றார்கள்
    முதல்வரிடம் மனு கொடுத்தோம்
    மனுவை பரிசீலித்து என் இளைய மகனுக்கு அரசு வேலை கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் இப்பொழுது உங்கள் மகன் தனியார் மூலமாக சென்ற தாள் அரசு வேலை தர இயலாது என தகவல் தருகிறார்கள். நாங்கள் என்ன செய்வது என தெரியாமல் மகனை இழந்து தவிக்கிறோம்.நாங்கள் மேற்கொண்டு என்ன செய்வது தயவு செய்து உதவுங்கள்🙏

    • @selvakumar7532
      @selvakumar7532 Před 9 měsíci +1

      சார் இப்பொருள் தொடர்பாக நல்ல வழக்கறிஞர் மூலம் உயர்நீதிமன்றத்தில் முறையாக வழக்கு தொடர்ந்தால் மட்டும் தான் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவு செய்யும்.

  • @SURESHK-my5ze
    @SURESHK-my5ze Před 4 měsíci +1

    நண்பா, நம்முடைய மனு நாள், மனு எழுதிய தேதியில் இருந்து கணக்கில் கொள்ளப்படுமா அல்லது மனு சென்றடைந்த தேதியில் கணக்கில் கொள்ளப்படுமா

  • @s.ksarma2192
    @s.ksarma2192 Před 3 měsíci

    🙋‍♂️அண்ணாவாழ்த்துக்கள்🎉எனக்குஐகோர்ட்எங்கேஇருக்குஅட்ரஸ்கொடுங்கேஅண்ணா🙏🏻🙏🏻🙏🏻

  • @thnawathibakthesenan5712
    @thnawathibakthesenan5712 Před 9 měsíci +1

    ஐயா தகவல் ஆணையத்துக்கு ஒரே விடயத்தை பற்றி இரண்டாம் முறையாக முறையீடு செய்யலாமா.

  • @rmpandian961
    @rmpandian961 Před 4 měsíci

    kavaldurai dhagaval maruppatharku entha muraiyil muraiyeedu seiya vendum ? Reply urgent...

  • @user-es1rx3zk6f
    @user-es1rx3zk6f Před 8 měsíci

    போன் நம்பர் கொடுங்கல் சார்

  • @ganesansaroja3662
    @ganesansaroja3662 Před 9 měsíci

    ஐயா உங்களுடைய போன் நம்பர் எனக்கு தெரியப்படுத்துங்கள்

  • @perumalchandra4227
    @perumalchandra4227 Před 7 měsíci

    Thagaval comission ananiyar phone no pls send me bro.

  • @boobathibathi8025
    @boobathibathi8025 Před 9 měsíci

    ஆர்டிஐ6/1மனுவுக்பதில்வரவில்லைமுதல்மேல்முறையிடுமனுஅனுப்பிவிட்டேன்இன்று.இங்குஒருதகவல்கேட்கும்போராளிஉருவாகிறார்

  • @elangotamil5613
    @elangotamil5613 Před 5 měsíci

    நன்றி