Video není dostupné.
Omlouváme se.

மனதை வருடும் "தர்மவதி" ராகத்தில், ஒட்டகத்தக் கட்டிக்கோ! வானவில்லே வானவில்லே

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2024

Komentáře • 62

  • @ramgopalsivaraman03098
    @ramgopalsivaraman03098 Před 3 měsíci +2

    பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கேட்டதை இப்போது கேட்பதும் அழகான மெல்லியகுரலழகு

  • @user-rb1vs6jn8u
    @user-rb1vs6jn8u Před 3 měsíci +5

    கண்ட நாள் முதலாய் அடடா என்ன ஒரு பாடல் அருமை 🙏🙏🙏

  • @raviparthasarathy6432
    @raviparthasarathy6432 Před 3 měsíci +5

    This program is really good and useful to music lovers. While I appreciate the efforts, it would be a complete program if only more care is taken to sing with lyrics properly. Lack of lyrics can be viewed as lack of seriousness and involvement. It is just a suggestion to make it 100 percent interesting. Thanks

    • @KasiNagarajan-lm8uj
      @KasiNagarajan-lm8uj Před 2 měsíci

      Fully agree with you -- Lyrics should also be given equal importance ------
      Probably , the anchor & Dr.sir wl hv to do more rigorous homework on the lyrics & also bring in more Composers, past & present , by selecting their songs too -----
      This PIN program shud not revolve around Ilayaraja & A.R.Rehman alone -----------------------

  • @ramgopalsivaraman03098
    @ramgopalsivaraman03098 Před 3 měsíci

    ப்ரமாதமான ராகம்.ஆலாபானையுடன் ஸ்ரீநாராயணன் உடன் செம மெலோடியஸ் பாடல்கள் மனதை உருக்குகிறது.

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 Před 3 měsíci

    நந்தா என் நிலா - V. தஷிணாமூர்த்தி அவர்களின் மறக்க முடியாத பாடல். தர்மவதி ராகத்தை அதன் முழு அழகுடன் கையாண்டிருப்பார்...

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 Před 3 měsíci

    Kanda naal mudhalal ! What a melody! Dr. Narayanan kural Reengarana kaadhil olikiradhu ❤❤
    Both are knowledgeable persons! running the melody episodes!
    I don't miss ! Bcos old songs are really gold !

  • @vasanthymadhavan3090
    @vasanthymadhavan3090 Před 3 měsíci +6

    காதல் காதல் என்று கேட்டு மன்னன் வந்தானோ - உத்தரவின்றி உள்ளே வா திரைப்படம்

  • @vasanthymadhavan3090
    @vasanthymadhavan3090 Před 3 měsíci +2

    மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் தா - விக்ரம் திரைப்படம் இளையராஜா இக்ஸயில்

  • @danielelango.p.danielelang417

    K.V.Mahadevan- in, " Aayiram Nilavae Vaa!" Song.

  • @ganeshiyer6558
    @ganeshiyer6558 Před 3 měsíci +1

    Amazing. Nanda Enn Nila Nila is another gem in this Raga

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Před 2 měsíci

    Super sir

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob105 Před 3 měsíci +1

    Kaadhal kaadhal endru pesa another endless gem

  • @ssemmel3753
    @ssemmel3753 Před 2 měsíci

    Excellent sir! Best Wishes !

  • @jayashreeparthasarathy3256
    @jayashreeparthasarathy3256 Před 3 měsíci +1

    Thatthi tom,Nandaa nee en nila. Dr could have given these gem songs.

  • @doctor38
    @doctor38 Před 3 měsíci

    அருமை, அருமை 🙏🏼

  • @pnrarun
    @pnrarun Před 3 měsíci

    Wonderful insights about the the raagas Dr. Narayanan Sir and Thank you Saranya ma'am 🙏

  • @rajmanohar746
    @rajmanohar746 Před 26 dny

    ❤❤❤❤❤❤❤❤

  • @krishnamoorthisethuraman6180

    அருமை அருமை ❤

  • @sabeshbala1933
    @sabeshbala1933 Před 2 měsíci

    This is a beautiful music lesson 👍❤️

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 Před 3 měsíci

    Thanks Dr! We are learning from you sir!

  • @sudakarramdass4902
    @sudakarramdass4902 Před 3 měsíci

    SIR, SO PLEASANT.

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan Před 3 měsíci

    Please increase of your episodes as we are exited to watch and we are totally engrossed on Dr. Narayanan’s voice

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451 Před 2 měsíci

    Sri Perya sami dhooran lyrics

  • @shanthiranga30
    @shanthiranga30 Před 3 měsíci +1

    காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ

  • @vijayaraghavanmk1152
    @vijayaraghavanmk1152 Před 3 měsíci

    God' s creation is Yesudas for both classical and light music

  • @kvivekanandan7723
    @kvivekanandan7723 Před 3 měsíci

    ❤ sir your voice and singing style super program super madam also conduct very nice and you are very very lucky because for enjoy professional and money famous also coming but our professional not like this

  • @ganeshiyer6558
    @ganeshiyer6558 Před 3 měsíci +4

    Hello My Dear Wrong Number / Mell Pesunghal Kirar KEtka Koodadhu / Tha Thi Thom from Azhagan. KB Sir used to love this Ragam so much in his Films. In Azhagan he used Key board instead of Violin or Veena. Super Creativity. Thanks

    • @flutewaves5096
      @flutewaves5096 Před 3 měsíci

      Kadhal kadhal endru solla kannan vanthana...

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451 Před 2 měsíci

    Other name for Dharmavathy

  • @visalramani
    @visalramani Před 3 měsíci +1

    கட்டிக் கொள்ள ஒட்டகம் தான் கிடைத்ததா??? ரொம்பவும் பாவம்!!!😊
    "கட்டிக்கோ! ஒட்டிக்கோ!" ரெடிமேட் வேஷ்டிக்கு மட்டுமே பொருந்தும்.
    நிச்சயமாக ஒட்டகதுக்கு பொருந்தாது.
    மதுவந்தியின் பெயரிலேயே மது ( தேன்) உள்ளது. அது இனிப்பதில் என்ன வியப்பு?
    தாய் தர்மவதி எட்டடி பாய்ந்தால் குட்டி மதுவந்தி எட்டடி பாய்கின்றது!!!
    இதில் என்ன வியப்பு???

  • @DrPurvajasNatyaMandira
    @DrPurvajasNatyaMandira Před 3 měsíci

    Thathithom in the movie Azhagan is in the ragam, I guess.

  • @soundararajanms9717
    @soundararajanms9717 Před 3 měsíci

    Whether ragas in film songs were preset at the time composition ! Music directors are aware of it at the time of recording !!! It could be a postmortem result.

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 Před 2 měsíci

    வணக்கம் மேடம்...
    டாக்டர் நாராயணன்
    அவர்களுடைய வீடியோ
    ஒரு நாளும் தடையில்லாமல்
    வந்தால் நன்றாக இருக்கும்.
    இவருடைய நிகழ்ச்சி மட்டும் தான்
    சங்கீதம் பயில விரும்பும் எனக்கு
    ஏற்றதாக உள்ளது...
    என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள் என்று நம்புகிறேன்..

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma Před 3 měsíci +1

    Already uploaded no?

  • @MM-iv1pv
    @MM-iv1pv Před 3 měsíci

    Narayanan and PanIndiaNews are insulting Ilaiyaraja continuously. They are misusing Ilaiyaraja's name in the title just to make money. Look at the pictures, there is no Ilaiyaraja but AR Rahman only.
    Watch all his videos. He is giving importance to ARRahman and put Ilaiyaraja at second place right after AR Rahman. It is a big insult. But they will use Ilaiyaraja name in the title just to make more money. Stop the nonsense.

  • @priyamohan4315
    @priyamohan4315 Před 2 měsíci

    Become a composer to give your own compositions.

  • @sundar1209
    @sundar1209 Před 3 měsíci

    Vaada bin Ladea
    En ullil engo yengum Geetham

    • @krishnaswamichandrasekhar1205
      @krishnaswamichandrasekhar1205 Před 3 měsíci

      என் உள்ளில் எங்கோ பாடல் மதுவந்தி ராகம்

  • @ganeshr4914
    @ganeshr4914 Před 3 měsíci

    Hello my dear wrong number
    Keatpathil unthan kural surgam
    Meaniyeai parthal yenna veatkam

  • @knjayakumar9480
    @knjayakumar9480 Před 3 měsíci

    Repeating an earlier comment...charanams you should bring lyrics with you for all songs planned....taarariri is irritating

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 3 měsíci

    மவுனத்தில் விளைபாடும் மனசாட்சியே ?

    • @subramanyamkrishnakumar891
      @subramanyamkrishnakumar891 Před 3 měsíci

      இராகங்கள் தெரியவில்லையென்றால் உளறாமல் இருப்பது உத்தமம். நீங்கள் குறிப்பிட்ட பாடல் சாமா ராகம்.

    • @krishnaswamichandrasekhar1205
      @krishnaswamichandrasekhar1205 Před 3 měsíci

      மானச சஞ்சரிரே என்ற தியாகய்யர் கீர்த்தனையும் சாமா ராகம்

    • @subramanyamkrishnakumar891
      @subramanyamkrishnakumar891 Před 3 měsíci

      @@krishnaswamichandrasekhar1205 சதாசிவ ப்ரம்மேந்திரர் இயற்றியதை தியாகராஜர் கீர்த்தனை என்று சொல்லி இரு பெரும் மஹான்களை அவமதிக்கிறீர்களே.! அமைதியாக இருந்தால் நமது அறியாமை வெளிப்படாது. இது போல் எக்குத்தப்பாய் ஏன் எழுதுகிறீர்கள்? குறைந்த பட்சம் Google ஐக் கேட்டால் கூட அது சொல்லும். இப்படிப் பொது வெளியில் வந்து உளற வேண்டாம்.

    • @ro8jh
      @ro8jh Před 3 měsíci

      ​@@subramanyamkrishnakumar891no one is perfect.. Encourage at least she is having interest in music as a home maker.. You idiot

    • @subramanyamkrishnakumar891
      @subramanyamkrishnakumar891 Před 3 měsíci

      ​@@krishnaswamichandrasekhar1205உங்களுக்கு தியாகராஜ ஸ்வாமிகளுக்கும் சதாசிவ ப்ரம்வேந்திரருக்கும் வித்யாசம் தெரியவில்லை, என்பது வருத்தமே.

  • @krs4570
    @krs4570 Před 3 měsíci

    Repeat webcast. 😮

  • @girikrish1913
    @girikrish1913 Před 3 měsíci

    Kandanal mudhalai it is Madhuvanrhi ragam. Not Dharmavathi.

  • @shanthiranga30
    @shanthiranga30 Před 3 měsíci

    என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்குது

  • @MM-iv1pv
    @MM-iv1pv Před 3 měsíci

    PanIndiaNews , You are a AR Rahman supporter. Fine . But why you are insulting Ilaiyaraja. Stop the nonsense.

  • @neelkant16
    @neelkant16 Před 3 měsíci

    காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ