Vaathi Latest Blockbuster Tamil Full HD Movie | Dhanush | Samyuktha Menon | TRP Entertainments |

Sdílet
Vložit
  • čas přidán 9. 02. 2024
  • Watch Vaathi Latest Blockbuster Tamil Full HD Movie | Dhanush | Samyuktha Menon | TRP Entertainments |
    #dhanushtamilmovies #dhanushtamilmoviesfull #dhanushtamilmovieslistall #dhanushtamilmoviessongs #dhanushtamilmoviesvelaiillapattathari #dhanushtamilmoviesvaathi#dhanushtamilmoviesand #dhanushtamilmoviespudhupettai #dhanushtamilmoviesdubbedinkannada #dhanushtamilmovies2023
    ► Subscribe Here to TRP Entertainments Channel :
    ► Like us on Facebook Page : / trpentertainme1
    ► Follow us on Twitter : / trpentertainme1
    Welcome to the TRP Entertainments CZcams channel, The destination for premium Telugu entertainment & Political videos on CZcams. TRP Entertainments is a Leading Digital Telugu Entertainment Channel, This is your one stop shop for discovering and watching thousands of Indian Languages Movies,News,Politics etc.
  • Zábava

Komentáře • 171

  • @TRPEntertainments
    @TRPEntertainments  Před 2 měsíci +40

    Miss Shetty Mr Polishetty Tamil Full movie
    czcams.com/video/QoTzir08HIY/video.html

  • @Chiyaan714
    @Chiyaan714 Před 2 dny +4

    ഈ പടം കാണുന്ന ധനുഷിനെ ഇഷ്ട്ടമുള്ള മലയാളികൾ 👍👍👍❤️

  • @user-ub7vk5dv3v
    @user-ub7vk5dv3v Před měsícem +14

    கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பார்கள் கல்வி என்பது ஒருவனை வாழ்வே மாற்றக் கூடிய ஒரு அற்புதம்

  • @jayakumarj-fo9wb
    @jayakumarj-fo9wb Před 2 měsíci +54

    அனைத்து மக்களுக்கும் பயன்தரும் வகையில் இந்த மாதிரி படங்கள் தான் வேண்டும் நிச்சயமாக சாதி சார்ந்த படத்துக்கு இந்த படம் எவ்வளவு மேல்

    • @sudharshan91
      @sudharshan91 Před 2 měsíci

      Because that’s the reality

    • @muthuswamyvaidyalingam5036
      @muthuswamyvaidyalingam5036 Před 2 měsíci +1

      Though seems to be a good movie, couldn't be watched with interest, due to worst noisy background music

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Před 2 měsíci +58

    📌ஆட்டுமந்தை மாறி negative reviewers சொல்றதை கேட்டு நல்ல நல்ல படங்களை ஆதிரிக்காம நாசமா போகுது. 🤦🏻‍♂️.

  • @sivaramansuhashini4626
    @sivaramansuhashini4626 Před 18 dny +6

    இந்த மாதிரி நல்ல படங்கள் ஏன் ஒடமாட்டேங்குது? கதையே இல்லாத அடிதடி படம் மட்டும் ஓடுது.

  • @splitseconds1620
    @splitseconds1620 Před 2 měsíci +16

    10 th fail.
    Supplimentary pass
    12 th fail.
    Supplimentary pass
    2 year no sleep
    IIT JEE advance passed
    IIT Madras civil engineering
    MIT Massachusetts structural engineering
    Now in atkinsrealis.... Its all due to one sentence.." you are a failure, from my love of my life"

    • @selina6564
      @selina6564 Před měsícem

      Good bro

    • @MutharasiMutharasi-xb5ig
      @MutharasiMutharasi-xb5ig Před 23 dny

      Superb bro....entha Samuthayatha matha nengalum try panuvinganu nenagiran...mathanum bro ....ennum nenga nalla position pooganum..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz Před měsícem +16

    அனைத்து ஆசிரியர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் 🙏🏻 ஆசிரியர்கள் எல்லாம் கடவுள்கள் 🎉🙏🏻

  • @user-si2lz2fq4z
    @user-si2lz2fq4z Před 3 měsíci +237

    இவ்வளவு பெரிய கருத்துடைய படம் ஏன் தமிழ்நாட்டில் அதிக அளவு ரீச் ஆகல அப்படின்னு தெரியல இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு பல இடத்துல கண்ணீர் வந்துச்சு ஏன்னா நான் சுத்தமா படிக்கல இதுபோல் ஒரு வாத்தியார் 1990ல் எங்களுக்கு கிடைச்சிருந்தா இன்று 90 ஹிட்ஸ் யாரும் மம்முட்டி எடுத்தோ மூட்டை தூக்க செக்யூரிட்டி வேலைக்கு போயிருக்க மாட்டாங்க இனி வரும் காலத்தில் படிப் இல்லையென்றால் சத்தியமாக வாழ முடியாது இதை உணர்ந்து இன்றைய சிறுவர்களே நல்லா படிங்க சூப்பர் அருமையான மூவி

    • @pandiyarajans5297
      @pandiyarajans5297 Před 3 měsíci +6

      பணம் இல்லை என்றால் படிப்பு இல்லை

    • @PradeepKumar-xz3gn
      @PradeepKumar-xz3gn Před 2 měsíci +1

      Tttgoggt 20:23 😅

    • @rathisara1123
      @rathisara1123 Před 2 měsíci +8

      திருப்பதி மாதிரி யாராச்சும் நடுவுல இருப்பனுங்க அதான் படம் ரீச் ஆகல

    • @raj66729
      @raj66729 Před 2 měsíci +1

      Bcz of reviews

    • @balamax4814
      @balamax4814 Před 2 měsíci +1

      அப்போ மம்முட்டி, மூட்ட தூக்குற வேலைய யாரு செய்வா?

  • @tamilselvan2155
    @tamilselvan2155 Před 11 dny +2

    நல்ல படம்... இது போன்ற படங்கள் படிக்கும் மாணவர்கள் இளைஞர் கள் மனதில் நல்ல எண்ணங்களையும் நல்ல முன்னேற்றத்தை நோக்கி செல்வார்கள்.... ஆனால் வியாபார நோக்கத்திற்காக காதல், கவர்ச்சியாக, தவறான பழக்கவலக்கங்கள், சுய ஒழுக்கம் தவறுதல் போன்றவை படங்களின் மூலமாக சிறு வயது மாணவ மாணவிகளை எளிமையாக சென்றாடைகிறது.... சினிமாவில் வரும் கதா பாத்திரங்கள் போல் தன்னை மாற்றிக்கொள்கிறார்கள்.... இந்தப்படம் மக்களுக்கு வழங்கிய இயக்குனருக்கு நன்றி... வாழ்த்துக்கள்.... 👏👏👏👏

  • @vishnupriyan3644
    @vishnupriyan3644 Před měsícem +2

    1990-களில் கல்விக்காக ஏங்கியவர்களுக்கு கிடைக்காத ஒரு வரப்பிரசாதம்ஆக இப்படம் சமர்ப்பிக்கப்படுகிறது.

  • @PalaniPalani-mc6od
    @PalaniPalani-mc6od Před 17 dny +7

    Mass movie Dhanush❤🎉

  • @protubershrish6765
    @protubershrish6765 Před 2 měsíci +8

    Very nice movie - I am not a great fan of dhanush but watching this movie for the 3rd time - may be some memories in this movie make Mr very emotional

  • @thenmalar2443
    @thenmalar2443 Před 3 měsíci +19

    My favourite hero dhanush and my favourite movie vaaathi ❤

  • @SekarSekar-vw9jy
    @SekarSekar-vw9jy Před 3 dny +1

    தரமான படம் 💥

  • @user-il9em3hi8m
    @user-il9em3hi8m Před 18 dny +2

    Ethu romba romba super film❤

  • @Varsha92072
    @Varsha92072 Před 2 měsíci +6

    சாட்டை படத்துல நடிச்சதுக்கு அப்படியே ஆப்போசிட் நடிப்பு நம்ம சமுத்திரக்கனி சாருக்கு

  • @vidyawathic6594
    @vidyawathic6594 Před 3 měsíci +11

    Nice movie.thanks to the writter and director.

  • @veeramania5354
    @veeramania5354 Před 2 měsíci +21

    திராவிட கல்வி வியாபாரிகளால் இந்த படம் தியேட்டர்களில் இருந்து ஒளிபரப்பு செய்ய விடாமல் தடுக்கப்பட்டு இருக்கலாம்

    • @duraidurai9748
      @duraidurai9748 Před 2 měsíci +4

      டேய் வீரமணியா பாப்பானுங்கதான்டா படிக்க விடாம பண்ணாங்க திராவிடம்தாண்டா படிக்க வச்சது பன்னாட

    • @veeramania5354
      @veeramania5354 Před 2 měsíci

      @@duraidurai9748 இப்படித்தான் தமிழர்களை திராவிடர்கள் நம்ப வைத்து உள்ளனர்.
      பார்ப்பனர் அல்லாத கவிஞர்கள் விஞ்ஞானிகள் வானியலாளர்கள் கட்டிட பொறியியலாளர்கள் இங்கே இருந்துள்ளனர்.
      தஞ்சை பெரிய கோவில் கட்டுமானத்தில் உள்ள பொறியியல் அதிசயங்கள் இன்றைய பொறியியல் பாடங்களிலும் இல்லை.
      இதைவிட
      பகுத்தறிவாளர்களும்
      கோவில் பகுதிக்குள் பிரவேசிக்க பயந்து சாகிறார்கள்.
      அடுத்து
      பிறரை மரியாதையுடன் அழைப்பதும் பேசுவதும் பகுத்தறிவு என்பதில் இல்லாமல் போனது ஏனோ ?

    • @user-gw1iw5ky2q
      @user-gw1iw5ky2q Před 2 měsíci +1

      Yes bro

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 Před měsícem

      ​@@duraidurai9748 paathi inmmai dhaan.....

    • @NaNa-cq8ck
      @NaNa-cq8ck Před měsícem

      ama ama un jalsa katchiya aatchi ku inga kontu va aprom vadakkanunga velaikum padippukum Tamilnadu'ku varra maari naama ellam Srilanka Pakistan'ku thaan poi picha edukkanum

  • @MARUDHAMANI
    @MARUDHAMANI Před 6 dny +1

    Very very very wonderfull movie❤

  • @skking2710
    @skking2710 Před 11 dny +2

    Heyy dharaniiiiiiii🐼❤️

    • @DharuPapa
      @DharuPapa Před 11 dny

      Heyyyyyy sriiiii kuttyyyyy 🐼❤️

    • @skking2710
      @skking2710 Před 11 dny

      ​@@DharuPapa Azahgiiiiiii🤌🏻❤️

    • @DharuPapa
      @DharuPapa Před 11 dny

      🫶✨️🫂

  • @nishanthik.nishanthi3011
    @nishanthik.nishanthi3011 Před 2 měsíci +6

    Etha movie matheri ellarukum patepipu romba mukeyam, patepipu ellana ethum ella, movie enum athekama richi aakanum ❤❤❤❤

  • @anushanthankirushnakumar2613
    @anushanthankirushnakumar2613 Před měsícem +1

    Eaalaththil Hatley college la 30 boys padichu 30 perum engineering medicine enter panninavayal, srilankan government shocked and changed the university entrance system

  • @user-kh9bo9wc1v
    @user-kh9bo9wc1v Před 2 měsíci +6

    படித்தால் புத்தி வந்திடும் எனறுதான் படிக்காம பண்ணுறானுக

  • @premalatha1567
    @premalatha1567 Před 2 měsíci +2

    Hate of my lovely hero Dhanush wonderful movie ❤❤❤❤❤ thank you the writer and director 😊

  • @fruadvicky6276
    @fruadvicky6276 Před 2 měsíci +4

    01:12:10 one of the emotional scene da😢

  • @ppreeth8827
    @ppreeth8827 Před 2 měsíci +6

    Awesome movie. One of the best movie of dhanush.

  • @ManojKumar-rz2hh
    @ManojKumar-rz2hh Před 15 dny +1

    நல்லபடம்

  • @maheshwari6153
    @maheshwari6153 Před 2 měsíci +4

    Excellent movie......very very....good.....education......ellarum parkka vendiya movie.......👏👏👏👏👏👏👏💯💯💯💯💯💯😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎❤

  • @deesakkiammal728
    @deesakkiammal728 Před měsícem +1

    Excellent move very good education ellarum parkka vadiya movie padippu very very important puriya vaitha best move Danish anna director ellarukkum thanks

  • @ambabhavani9370
    @ambabhavani9370 Před měsícem +1

    After long time watching superb film 🙏

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Před 2 měsíci +2

    அருமையான movie

  • @rdeditz4605
    @rdeditz4605 Před měsícem +1

    This movie vaathi is unforgettable forever ♾️

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx Před dnem

    நல்ல கருத்துள்ள படம் நன்றி நன்றி நன்றி

  • @user-eu5qw5xw4v
    @user-eu5qw5xw4v Před 2 měsíci +2

    சூப்பர் movie

  • @user-yy7bm9df1b
    @user-yy7bm9df1b Před 2 měsíci +3

    Wonderful salute this movie 💥👌

  • @sarathkc5820
    @sarathkc5820 Před 2 měsíci +3

    Everyone should be seen this movie

  • @SURESHKUMAR-be1tq
    @SURESHKUMAR-be1tq Před 2 měsíci +3

    Study is most powerful🎉

  • @thiyagud2851
    @thiyagud2851 Před měsícem +2

    My favourite hero dhanush

  • @simplyfun8841
    @simplyfun8841 Před 2 měsíci +3

    Superb MSG and. The importance of the education and awareness of the education system...

  • @rivi7381
    @rivi7381 Před 3 měsíci +9

    ❤❤❤

  • @NithyaNithya-gz3te
    @NithyaNithya-gz3te Před 2 měsíci +2

    For such great father so nice children especially you Dharama Raj.

  • @rohithvasudevan735
    @rohithvasudevan735 Před měsícem +3

    TNPCEE-TamilNadu Professional Course Entrance Examination

  • @durganathan6643
    @durganathan6643 Před měsícem +2

    This movie so inspired me❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @LenzingJamoh
    @LenzingJamoh Před 17 dny +1

    Favorite south actor forever❤

  • @sankareswarim614
    @sankareswarim614 Před měsícem

    அருமையான படம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 5 dny

    Dhanush action vera level 🔥🔥🔥🔥🔥

  • @user-fp3sd6ws3p
    @user-fp3sd6ws3p Před měsícem +1

    what a movie , best of all i had ever seen❤

  • @zakir3349
    @zakir3349 Před 2 měsíci +2

    really good movie. i love this movie.

  • @lifechange6603
    @lifechange6603 Před 2 měsíci +4

    1:34:00 Aweosome

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 Před 2 měsíci +5

    Excellent movie

  • @vaitheeswarienmangalam8952
    @vaitheeswarienmangalam8952 Před měsícem +4

    Super movie

  • @preethaarom8245
    @preethaarom8245 Před 3 měsíci +7

    Super❤

  • @AarthiAarthi-ib3pr
    @AarthiAarthi-ib3pr Před 18 dny

    movie 👌❤️ but ithu Vara intha maari oru teacher ah na paththathilla .... ipdi oru person teacher ah ketachithuna all students life la oru nalla position ku varuvanga

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 5 dny

    Dhanush movie only my best ❤ movie 👍

  • @balasubramanian3518
    @balasubramanian3518 Před 2 měsíci +2

    💯 worth film❤❤❤❤❤

  • @SuruthiSuruthi-nc1vz
    @SuruthiSuruthi-nc1vz Před 22 dny +1

    Love you danush❤❤❤❤

  • @user-nh8fi6hl2p
    @user-nh8fi6hl2p Před 2 měsíci +2

    👌👌👌👏👏👏

  • @birnesh77mba75
    @birnesh77mba75 Před 13 dny

    சமர்ப்பணம் 💐✨🤝🙏🙏🙏🙏

  • @MutharasiMutharasi-xb5ig

    Entha padam reach aagma poonathuku private school management tha kaaranum ...pana peei...eppa tha entha private school poogumoo😢😢😢😢 sir private school la lunch aa spoon vachi uutuvanga aana gov school la thala vaaza ellaliya pooduvanga sir nambatha eduthu saptanum...namba ennum pasangalugu elayila sapta sooli kudukallla avolo tha..buy sir and medam..take year❤❤❤karavathoda soolva nanum gov school poonu tha

  • @user-hm1dw4bo6d
    @user-hm1dw4bo6d Před měsícem +2

    Superbbbb🎉🎉 movie... 💕

  • @karunakarankaruna-tk9ri
    @karunakarankaruna-tk9ri Před 2 měsíci +1

    Education is the best for all peoples.so ❤

  • @tamizhtamizh480
    @tamizhtamizh480 Před měsícem +1

    Mr.D❤

  • @aravindasenarathna1132
    @aravindasenarathna1132 Před měsícem +2

    Super🙏🙏🙏🙏👍👍❤️❤️

  • @UmaT-en6xd
    @UmaT-en6xd Před 2 měsíci +1

    Sema super movie

  • @anjalisingh1302
    @anjalisingh1302 Před 23 dny +1

    This is masterpiece 😍

  • @vinodkv2500
    @vinodkv2500 Před 2 měsíci +2

    Indian education system is sinking

  • @GuruMaishi
    @GuruMaishi Před měsícem +2

    Super 👍👍❤❤❤❤😊😊😊❤❤❤❤❤

  • @monikaachar9593
    @monikaachar9593 Před měsícem +2

    Super movie 😊❤

  • @mahadev268pv
    @mahadev268pv Před 2 měsíci +2

  • @user-dg6cj1gp6f
    @user-dg6cj1gp6f Před měsícem +2

    Nice😢😢❤❤

  • @dhanvisrinamdam9198
    @dhanvisrinamdam9198 Před 25 dny

    Iam big fan of danush from andra❤

  • @LuckkshmiLucky
    @LuckkshmiLucky Před 3 dny

    Reality story .... Excellent

  • @rdeditz4605
    @rdeditz4605 Před měsícem

    This movie inspires a lot ✊

  • @Devi-hd1ys
    @Devi-hd1ys Před měsícem +1

    Vaathi

  • @SabitriNayak-dq5xo
    @SabitriNayak-dq5xo Před měsícem +1

    Movie name vaathi

  • @dharmafun3985
    @dharmafun3985 Před 2 měsíci +3

    நண்பர்கள் நிறைய பேர் கமெண்ட் செய்வது போலவே இந்தப் படம் ரொம்ப அருமையாக இருக்கும் 💯😇 ஆனால் ரிவியூஸ் நிறைய பேர் இந்த படத்தை நெகட்டிவாக தான் கமெண்ட் செய்தனர்.. திராவிட வியாபாரிகளின் செயல்😎

  • @karalmarkskali8295
    @karalmarkskali8295 Před měsícem +1

    Super

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs Před 6 hodinami

    ❤❤❤❤❤

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs Před 6 hodinami

    ❤❤❤❤❤❤

  • @user-yy6rd7xe9f
    @user-yy6rd7xe9f Před 28 dny

    Super ❤movie

  • @haskumar.rkumar8049
    @haskumar.rkumar8049 Před 22 dny

    👌👌👌👍👍👍

  • @shahulhameed8226
    @shahulhameed8226 Před 2 měsíci +2

    👌🏽👌🏽👌🏽👏👏👏👏🤙🏻

  • @PothumponnuAndisamy-hk3bc
    @PothumponnuAndisamy-hk3bc Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

  • @MohamedSameer-ie4ll
    @MohamedSameer-ie4ll Před 4 dny

    👍

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 5 dny

    My fav movie ❤❤❤

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 5 dny

    Super 👌👌 hit movie ❤❤

  • @user-pq9ur7bg9n
    @user-pq9ur7bg9n Před 4 měsíci +5

    🎉🎉hi

  • @Sandolwoodnews.
    @Sandolwoodnews. Před 4 měsíci +12

    Which movie s this

    • @HariPraSaNth-in9bp
      @HariPraSaNth-in9bp Před 4 měsíci +1

      Vaathi

    • @StrictOfficer
      @StrictOfficer Před 2 měsíci

      Sunni padam caption paathu Thane ulla vantha gotha apram enna padam kekura kuruttu punda 😡

    • @anbuanbu9915
      @anbuanbu9915 Před 2 měsíci +1

      வாத்தி

    • @StrictOfficer
      @StrictOfficer Před 2 měsíci

      @@HariPraSaNth-in9bp அவன் ஒரு லூசு புண்ட நண்பா, அதுதான் படம் தலைப்பே இருக்கு அப்பவும் இந்த குருட்டு கூதி மகன் இப்படி கேட்கிறான் நீயும் பதில் சொல்ற

    • @StrictOfficer
      @StrictOfficer Před 2 měsíci

      @@HariPraSaNth-in9bp இந்த குருட்டு புண்டைக்கு நான் ஏற்கனவே ரிப்ளை பண்ணேன் தேவிடியா மகன் என்னோடது டெலிட் பண்ணிட்டான்

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 Před 2 měsíci

    23:48

  • @mohammedakramajeedpk1353
    @mohammedakramajeedpk1353 Před měsícem +2

    Y bro cut pandringa😢😢

  • @jayarajan7541
    @jayarajan7541 Před 5 dny

    🙏👍

  • @user-qh2qi9xl9z
    @user-qh2qi9xl9z Před měsícem +2

    1:11:05 seri Yana kelivi

  • @avSheeja
    @avSheeja Před měsícem

    More emotion and use full movie this is short meaning and my feedback also...🎉

  • @virajchathuranga8271
    @virajchathuranga8271 Před 7 dny

    👍👍👍👍🤩

  • @user-cm8bi6ch7p
    @user-cm8bi6ch7p Před měsícem

    Padam muluvathum kankalil kannir thara tharaya kottuthu ulagam ipdi tha irku epo nam makkal urupadumo therila 🙏😭

  • @singaravelu5012
    @singaravelu5012 Před 6 dny

    People master leo etc... movie like but this movie no reach people

  • @PGunashekaran
    @PGunashekaran Před 25 dny

    12 th pass but ennaale padikka mudiyale romba kasta paduren.

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 5 dny

    Nice movie ❤❤❤

  • @dillik3733
    @dillik3733 Před 9 dny

    Very nice movie