Option Trading : Advantage & Disadvantage | 90% Option Buyers ஏன் நஷ்டம் அடைகிறார்கள் ?

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2021
  • வாழ்க வளமுடன்.
    என் நண்பர்கள் அனைவரும் பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
    Managing Director & Chief Executive officer L. Arjun has completed MCom, MBA (Finance) and also got SEBI (Securities and Exchange Board of India) Investment Adviser certificate INA200009564. Mr. Arjun is a Research Analyst, Investment Adviser, and Author of Flyingcalls blog.
    I have been in the stock market since 2004. I have been watching many fluctuations in the stock market for the last 17 years so I had a good experience in the stock market. My CZcams channel is to share with you what I have gained.
    Blog : flyingcalls.com
    Packages Details www.flyingcalls.com/price-2/
    Payment and Account Details www.flyingcalls.com/payment/
    Please Read Our Disclosure Policy : www.flyingcalls.com/disclosure/
    Twitter : @flyingcalls
    Telegram: t.me/FlyingcallsArjun t.me/flyingcalls
    Instagram: Flyingcalls
    CZcams : Flyingcalls and Arjun Pangu Market
    Mail id : flyingcalls@gmail.com
    20K Subscribers Special Video | அதிக டிவிடெண்ட் கொடுக்கக்கூடிய | Portfolio-வில் இருக்க வேண்டிய Stock • 20K Subscribers Specia...
    9 AM - 9.15 AM Pre-Market Time | என்னா நடக்குது 15 நிமிடம் ? | எப்படி Open Price Fix பன்றாங்க ? • 9 AM - 9.15 AM Pre-Mar...
    மிஸ் பண்ணக்கூடாத IT Stocks | மூன்று Midcap IT Stocks | For Long Term Investment Picks!! • மிஸ் பண்ணக்கூடாத IT St...
    Open Interest Full Analysis (TAMIL). எதற்காக OI பார்க்க வேண்டும் ? ஏன் ? எப்படி ?? எதற்கு ?? • Open Interest Full Ana...
    Buyers Option Strike எப்படி தேர்வு செய்வது ? • Option Strike எப்படி த...
    VOLATILITY MARKET -ல் INTRADAY செய்ய பங்கை எப்படி தேர்ந்தெடுப்பது ?? • VOLATILITY MARKET -ல் ...
    SEBI New rules for intraday exposure margin • Video
    தின வர்த்தகம் செய்ய எப்படி பங்கை தேர்ந்தெடுப்பது. HOW TO SELECT THE STOCK TO INTRADAY TRADE ?? • தின வர்த்தகம் செய்ய எப...
    Rs 2500 Enough For This Option Strategy. ரூ. 2500 போதுமானது இந்த Option Strategy செய்வதற்கு • Rs 2500 Enough For Thi...
    நீங்களும் கோடிஸ்வரனாக வாங்க வேண்டிய பங்கு. (முதல் பங்கு ) Do you want
    to be a millionaire ? • நீங்களும் கோடிஸ்வரனாக ...
    நீங்கள் கோடீஸ்வரனாக வாங்கவேண்டிய பங்கு. பங்குசந்தையில் அள்ள அள்ள பணம். (இரண்டாவது பங்கு ) • நீங்கள் கோடீஸ்வரனாக வா...
    Very Good Strategy For Range Market. How To Create Short Strangle Strategy. • Very Good Strategy For...
    பங்குச்சந்தையில் வெற்றி பெற வேண்டுமா? பத்து விதிமுறைகள் • பங்குச்சந்தையில் வெற்ற...
    #Option Trading #Nifty #Banknifty #TamilShareMarket

Komentáře • 180

  • @mahes47
    @mahes47 Před 2 lety +44

    உண்மைய இப்படி open ah solla koodathu. எவ்வளவு loss aachu யோசிக்க வைக்குதா இல்லயா. Loss amount ah நினைச்சாலே இன்னைக்கு சோறு வேற இறங்காது. எதோ நம்மளால நாலு பேரு நல்லா இருந்தா சரின்னு trade பண்ணிட்டு இருக்கோம். Yesterday is history, tomorrow is mystery, today is a gift. That's we called as present. இது தான் மீசையில மண் ஒட்டாத dialog.

    • @ArjunPanguMarket
      @ArjunPanguMarket  Před 2 lety +36

      அனுபவம் பேசுது சகோதரருக்கு, இருந்தாலும் நாம் மாற்றுவோம்.... என்னுடைய கண்டெண்ட் என் நண்பர்கள் அனைவரும் பங்குச்சந்தையில் சாதிக்க வேண்டும் என்பதே என் எண்ணம்

    • @vijayakumars7285
      @vijayakumars7285 Před 2 lety +4

      உண்மை உண்மை

    • @sskjchannel6967
      @sskjchannel6967 Před 2 lety

      Arumai arumai nandri nanbarey nandri 🙏 🙏 🙏..

  • @christopherstephen5605
    @christopherstephen5605 Před 2 lety +10

    எந்த ஒரு கருத்தையும் பக்குவமாகவும் மற்றும் அனைவருக்கும் புரியும் வகையிலும் எடுத்துரைப்பதில் நீங்கள் வல்லவர்.

  • @jayavel.k7160
    @jayavel.k7160 Před 2 lety

    மிகவும் அருமையான உபயோகமான தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.
    உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
    உங்கள் வீடியோக்களை இரண்டு மாதங்களாக தவறாமல் பார்த்து வருகிறேன்.
    அருமை.
    --சேலம் ஜெயவேல்

  • @ebenezerebi7303
    @ebenezerebi7303 Před 2 lety +3

    Nice vedio Sir. Gives a clear picture of failures of Call option. We are studying and a long way to go Sir. Semi skills will lose the capital.

  • @dayalankrishnan4080
    @dayalankrishnan4080 Před 2 lety

    Super sir. Nicely explained. Nandrigal 🙏

  • @rameshswaminathan9533
    @rameshswaminathan9533 Před 2 lety +2

    சார் நீங்கள் சொல்வது 100%உண்மை நன்றி

  • @mohanrajcvraj8729
    @mohanrajcvraj8729 Před 2 lety +1

    Some how you have given confidence to option buyer also ... Hat's off sir ..

  • @murugananthampillaimasilam5262

    Good & broad minded person.
    Vazhga valamudan

  • @padavattandhamodharan1163

    from P Dhamodharan - Bangalore - Super Sir, Your explained very well

  • @sivamandu401
    @sivamandu401 Před 2 lety +1

    Very useful and informative sir.
    Please share also about the taxation on options

  • @World11116
    @World11116 Před 2 lety

    அருமையான விளக்கம் Sir, Intraday, forex பற்றிய வீடியோ போடலாமே?....

  • @suresrada
    @suresrada Před 2 lety

    ஒரு dog pecha keattu option la oru minor amount buy panni hold panni vachi kadaisila Ella amount m (5L)kumbaa paadirichi bro.. Thanks for given awareness of unknown option strategy people's..

  • @shankarlalgudi3216
    @shankarlalgudi3216 Před 2 lety

    Very useful vedio
    I am doing same mistake in call option usdinr

  • @Raavan_Navil
    @Raavan_Navil Před rokem

    புதிதாக டிரேடிங் செய்யலாம்னு நினைத்தால் உங்கள் வீடியோ மிகவும் நம்பிக்கை கொடுப்பதாக உள்ளது, அருமையாக விளக்குகிறீர்கள்.

  • @arulprakash7697
    @arulprakash7697 Před 2 lety

    Yes money management and and trend following waves startages for option buyers

  • @rockvenki
    @rockvenki Před 2 lety +1

    Good Explanation For Beginners 👍

  • @samsundar874
    @samsundar874 Před 2 lety

    Yes sir,this is true, thank you ur valuable time to post this video.

  • @senthilvelan6111
    @senthilvelan6111 Před 2 lety

    Super sir. What a explanation. Thanks

  • @bagavathjeevamanipravaagam4988

    அருமையான தகவல். மிகவும் நன்றி சார். 🙏🙏

  • @PK-qn9yb
    @PK-qn9yb Před 2 lety +5

    Sir, please option buy பண்ண ஏதாச்சும் ஒரு வழிமுறையை கற்றுக்கொடுங்கள். நீங்கள் சொல்வது சரிதான் நானும் option buy பண்ணா சின்ன சின்ன ( 200,300) லாபத்தில் வெளியே வந்துடுவேன். ஆனா நட்டம் என்று வந்தால் 2000 இல்லனா 3000 ஒரு கட்டத்துல 10000 ரூபாயில் ஒரு பூஜ்யம் குறைந்து சில மாதங்களுக்கு take rest. இது மாநாடு sj சூரியா வசனம் போல தொடருது. இதுக்கு முடிவே இல்லாமல் இருக்கு. நான் திரும்பவும் take rest-க்கு தாயாராகி கொண்டு இருக்கிறேன். Also I learning more in this 2years. But continuously I do only one mistake that is I can't place the SL. Here I welcome you bro for my learning 🙏❤️

    • @ArjunPanguMarket
      @ArjunPanguMarket  Před 2 lety +1

      Stop-loss is very must for option trading

    • @Santhosh-999
      @Santhosh-999 Před 2 lety

      Me too Bro😇

    • @arul944
      @arul944 Před rokem

      @ Bro neengha daily 1 trade tha pannanu
      @ over trade panna kudathu
      @ market trend follow pannanu
      @ mukkiyamma 10000 loss ahuthunna yavanavathu kada kudupppanna !Matta appa thattum
      @ news pakkamum
      @ global market pakkanum
      Naraya u tube channel irrukku
      @ 5 years kku yarayavathu follow pannanum
      Thappa irruntha sorry

    • @arul944
      @arul944 Před rokem

      100 points aavathu kathukkanum
      I meen hint

  • @srinivasanvaradarajulu3556

    I don’t buy options and futures. Only good stocks to buy and hold. When required will sell. But generally accumulate.

  • @rameshraja2856
    @rameshraja2856 Před 2 lety +4

    Option buyer must have more knowledge than others...💯,. Super sir...👌👌👏

  • @thiruraja1754
    @thiruraja1754 Před 2 lety

    Superb sir. Useful information

  • @sankaranarayanan3286
    @sankaranarayanan3286 Před 2 měsíci

    வாழ்க வளமுடன்

  • @pivotrange
    @pivotrange Před 2 lety

    Nice! Cound you also explain whether we go with stretegic approch or naked selling in option in inrtraday.

  • @balachandars6481
    @balachandars6481 Před 2 lety

    வாழ்த்துகள் ஐயா அருமையான தகவல் 🙏

  • @m.saravanan9124
    @m.saravanan9124 Před 2 lety

    மிகச்சிறப்பு.

  • @NK-lp2bj
    @NK-lp2bj Před 2 lety

    Super sir.. Thanks for your wonderful support. .

  • @chandrasekarank6944
    @chandrasekarank6944 Před 2 lety

    Thank you sir very useful information

  • @chinnathuraivijayakumar6767

    Thanks 🙏for your explain

  • @jagastinj5357
    @jagastinj5357 Před 2 lety

    சிறப்பு ஐயா!

  • @vragu6572
    @vragu6572 Před 2 lety

    Excellent video describing the faces very clearly.

  • @sureshbabu1648
    @sureshbabu1648 Před 2 lety

    Sir super news . very thanks sir.

  • @rajeshveni
    @rajeshveni Před 2 lety +1

    Wonderful message,It is true

  • @kumar89kumar89
    @kumar89kumar89 Před rokem

    This program is very smart. sir thank you

  • @renuyuva7196
    @renuyuva7196 Před rokem

    Ultimate exp sir...Awesome..

  • @marimuthuvellaisamy9978
    @marimuthuvellaisamy9978 Před 2 lety +1

    Very very useful content. Thank you.

  • @murugaraajjayabalan5302

    Crystal clear explanation. Super pls put option buying strategy video.

  • @sathiyan6268
    @sathiyan6268 Před 2 lety +1

    Very good explanation

  • @canadavilchitra6385
    @canadavilchitra6385 Před 2 lety +3

    Very clear explanation Sir... Chinna pasangakukku kuda puriyum neenga solra explanation 🙏

  • @vasutamil4339
    @vasutamil4339 Před 2 lety

    sir future trade pathi video podung ( future /option .intraday la tax poga namakku ethula good profit varum).

  • @senthil4853
    @senthil4853 Před 2 lety

    உண்மை சார்

  • @arul944
    @arul944 Před rokem

    Amazing sir
    aana Tanna 2 laks loss aanathukappura video pakkurra

  • @k.b.yuvaraja9849
    @k.b.yuvaraja9849 Před 2 lety

    Super sir thank u very much

  • @KumarK-zs1pn
    @KumarK-zs1pn Před 2 lety

    Option sell pannuvathuku pathila future buy or short pogalamula sir , nifty future ,banknifty future paththi video podunga.

  • @meritlisttnpsc2791
    @meritlisttnpsc2791 Před rokem

    Yes definitely useful y are great sir 💯

  • @jotheeswarana4034
    @jotheeswarana4034 Před 2 lety +3

    எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி Option Market பற்றின முதல் காணொளியை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அர்ஜுன் Sir... மேலும் அதில் இருக்கும் Option Strategy மற்றும் அதனை Adjustments எப்படி செய்ய வேண்டும் என்பதையும் காணொளியாக்கி தனி Playlist Create செய்து பதிவிட்டால் மேலும் வரப்போகும் உங்கள் சந்ததிகளுக்கு(our Subscribers) உபயோகமாக இருக்கும் Sir.

    • @ArjunPanguMarket
      @ArjunPanguMarket  Před 2 lety +2

      நன்றி சகோதரரே உங்களுடைய கோரிக்கை குறிப்பு எடுத்து வைத்துள்ளேன் கூடிய விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்

  • @sundarajm7013
    @sundarajm7013 Před 2 lety

    Sir. Thanks for knowledge sharing.. If possible for sharing ur sometimes mistake share market also sir.

  • @superbestmediatamil4501

    Super advice and useful massage

  • @R.Suresh14784
    @R.Suresh14784 Před 2 lety

    Crystal clear explanation sir

  • @manimaran3561
    @manimaran3561 Před 2 lety

    Very nice sir, good useful

  • @vijayakanthr6512
    @vijayakanthr6512 Před 2 lety

    Sir, make video for option seller with full details

  • @g.sivakumarthanjavur4283

    அருமை பதிவு....
    வாழ்த்துகள்...

  • @mohamedaasifabdulrazack5476

    Option selling demo video poduga sir.

  • @sriayyappan8221
    @sriayyappan8221 Před 2 lety

    Nice video sir, I'm beginner in market

  • @ThashraGraphics
    @ThashraGraphics Před 2 lety

    Thank you sir for valuable inputs

  • @sundersingh2346
    @sundersingh2346 Před 3 měsíci

    superb lecture/Thanks lot.............................Jai india.............................

  • @santhanakumarc5683
    @santhanakumarc5683 Před 2 lety

    அருமை👍👍

  • @mathankumar2260
    @mathankumar2260 Před 2 lety

    fact fact i like you bro unga contentku

  • @gSudeeshSukumaran
    @gSudeeshSukumaran Před 2 lety +2

    Very clearly explained with examples..Thank you Sir

  • @krishnamoorthy7803
    @krishnamoorthy7803 Před 2 lety

    Great msg Sir

  • @user-jc4tn7sl9t
    @user-jc4tn7sl9t Před měsícem

    Sir, please அந்த foraway என்ற வார்த்தைக்கு நல்ல explanation புரியர மாதிரி சொல்லமுடியுமா

  • @user-dl7ws5cb7s
    @user-dl7ws5cb7s Před 2 lety +1

    நல்ல தகவல்கள் நன்றிநண்பரே

    • @ArjunPanguMarket
      @ArjunPanguMarket  Před 2 lety

      நன்றி சகோதரா

    • @user-dl7ws5cb7s
      @user-dl7ws5cb7s Před 2 lety

      ஒரு ஸ்ராங்கான நெகடிவ் கமென்ட் ஒன்று போடபோரேன் நண்பரே, யூடியூப்பில் வேண்டாம் வாட்சப்ல போடுவேன் நண்பரே

  • @Mk-cl9rg
    @Mk-cl9rg Před rokem

    Sir can you make one video about FD, or bonds, are how to use as collateral for option selling. Because most of the brokers not accepting. So I request Please make one video about collateral..

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 Před 3 měsíci

    Thank you

  • @prakashpower
    @prakashpower Před 2 lety

    Sema sir

  • @halithras3452
    @halithras3452 Před 2 měsíci

    Sir எனக்கு ஒரு சந்தேகம். ஸ்டாப் லாஸ் (நிறுத்து நஷ்டம்) பற்றி விரிவாக சொன்னீர்கள். ஒரு பங்கை 100 ரூ வாங்கினேன். Buy order execute ஆகி ஸ்டாப் லாஸ் செட் செய்வதற்க்குள் 90 ரூ கீழ் குறைந்துவிட்டது..‌ இதை எப்படி சரி செய்வது? Can we place stop loss and buy order together?

  • @bless8846
    @bless8846 Před 2 lety

    Enak option trading pathi perusa ethuvum theriyathu. Ana call buy pantathu than best n ninakiren

  • @Santhosh-999
    @Santhosh-999 Před 2 lety +6

    👆ஒவ்வொரு share trader-ம் அவசியம் பார்க்க & பாதுக்காக்க (Save) வேண்டிய பதிவு (video) 👌🤝👍
    மிக அருமை & மிக்க நன்றி Arjun Sir🙏

  • @gurusathish3050
    @gurusathish3050 Před rokem

    சார் வணக்கம், பங்குகின் விலை உயர என்ன காரணம், கம்பெனியின் லபமா (இல்லை) ஷேர் அதிக நபர்கள் வாங்குவதா இல்லை வேறு ஏதும் காரணமா. தெளிவா சொல்லுங்க சார்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வணக்கம்.....

  • @lsuvagatha2011
    @lsuvagatha2011 Před 2 lety +2

    வணக்கம் Sir,
    கண்ணை திறந்த கடவுளே
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
    கோடான கோடி நன்றி

  • @muthuraman77
    @muthuraman77 Před 2 lety

    #GTLinfra #FCSsoftware..👌
    Don't brother about Gtl. It's time for buy GTL, hold until new year..

  • @gurumoorthysubramani1044

    Options buyer எனக்கே சொல்லுவது போல இருக்கு அனைத்தும் 200% உண்மை

  • @mmurugesanmmurugesan488

    Thank you sir

  • @SRS.2002
    @SRS.2002 Před 2 lety

    Thanks..Please explain what will happen while trading moving, trending, options buy sell put call buy sell ?

  • @muthukumarmuthukumar414
    @muthukumarmuthukumar414 Před 4 měsíci

    Sir itm la 2 scinario slow eruna and fast erumalum profit varum la

  • @vigneshthiyagarajan9907

    Your first point is not clear sir.
    Could you please elaborately explain when you have a time.

  • @muralibala6314
    @muralibala6314 Před rokem

    Negathan en guru

  • @prabus2126
    @prabus2126 Před 2 lety

    குருநாதா இவ்வளவு நாள் உங்க வீடியோ பாக்காம விட்டுட்டேனே

  • @vishnunadanp8200
    @vishnunadanp8200 Před 2 lety +1

    Hi sir I am seeing your videos regularly and I keep following in telegram also .. you are really superb and brilliant accuracy…. I have one doubt sir every time if u give stop loss you give as .05 /.50/.55 (these were not hitting ) is there any thing behind these number science…

    • @ArjunPanguMarket
      @ArjunPanguMarket  Před 2 lety

      Just below/above round figure

    • @lgragavan
      @lgragavan Před 2 lety +1

      Always our mind says 50,100,150..like this.so this called psychology numbers..so he choose stop lose like before that number.. U know very well about BATA CHEPPAL price JUST RS.99/- only..

  • @mmurugesanmmurugesan488

    I have 2 lots coforge 6000 ce at 35 rd any hope to recover sir

  • @VijayKumar-nh3to
    @VijayKumar-nh3to Před 2 lety

    Very useful information 👌

  • @sundarp6197
    @sundarp6197 Před 2 lety

    Nice sir👍

  • @nandarisktreader8059
    @nandarisktreader8059 Před 2 lety

    Super sir nice...

  • @sakhaader5672
    @sakhaader5672 Před 7 měsíci

    Fine

  • @syedabbas4535
    @syedabbas4535 Před rokem

    Unmai

  • @ramarajmurugesan4063
    @ramarajmurugesan4063 Před 2 lety

    Super sir

  • @christopherstephen5605

    Always watching your videos immediately upon notification.

  • @surendirann3672
    @surendirann3672 Před 2 lety

    Sir unlimited loss means
    Loss high ro low ahh sir

  • @JayKumar-ds8qx
    @JayKumar-ds8qx Před 2 lety

    Sir u r not talked about put buyers..

  • @chelvap3442
    @chelvap3442 Před 2 lety

    Super sir👍

  • @Sekar-pg6nz
    @Sekar-pg6nz Před 2 lety

    Excellent 👌

  • @SPALANI07
    @SPALANI07 Před 2 lety

    Sir thanks sir

  • @TECH360SIVA
    @TECH360SIVA Před 2 lety

    Super super

  • @hiddenfacts5958
    @hiddenfacts5958 Před 2 lety

    Ji Why on Thursdays out of money option became to zero @ what time it will start became zero on expiry day. How to safe guard in it.

    • @ArjunPanguMarket
      @ArjunPanguMarket  Před 2 lety

      Normally on Thursday all OTM melting during the day and after 2.30 pm goes to Zero

  • @moorthi1984kavi
    @moorthi1984kavi Před 2 lety

    அருமை சார்
    ஒவ்வொரு 200 points -க்கும் ஏறினாலும், இறங்கினாலும் தொடர்ந்து ஒரு Pair (Ce+pe) Sell பண்ணிட்டு சும்மா இருந்தாலே போதும் கடைசியில் லாபம் தான் வரும்

    • @kkathir1789
      @kkathir1789 Před 2 lety

      So easy starts from tomorrow and earn lot of money...

  • @mani7981
    @mani7981 Před 2 lety +1

    I am option buyer

  • @maasimani7372
    @maasimani7372 Před 2 lety

    Super

  • @selwinsjancy597
    @selwinsjancy597 Před 2 lety

    Sir chart analysis pathi sollunga

  • @srirengappa421
    @srirengappa421 Před 2 lety

    Well