எலுமிச்சை - சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் புழுக்களைக் கட்டுப்படுத்தல் 🌱 பிரிட்டோ ராஜ்🌱9944450552

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2020
  • #Brittoraj #LemonCultivation

Komentáře • 9

  • @maruthumahendraraj5773
    @maruthumahendraraj5773 Před 4 lety +3

    எனக்கு தேவையான கருத்துக்கள் நிறைய கிடைத்தது நன்றி நன்றி நன்றி

  • @nandakumarfitness
    @nandakumarfitness Před 3 lety

    Very informative thank you sir 🙏🏽.

  • @mjjmohanraj
    @mjjmohanraj Před 9 měsíci

    Sir, Please post video about Citrus Special Fertilizers recommended by Horticulture Department, Bangalore

  • @sajiadriel1944
    @sajiadriel1944 Před 3 lety +2

    ஐந்திலை கசாயம் பத்திலை கசாயம் எப்படி தயார் பண்றதுன்னு சொல்லவே இல்லை.

  • @TRP162
    @TRP162 Před 3 lety +1

    எலுமிச்சை இலைகளில் மஞ்சள் புள்ளி சொறி போன்ற உள்ளது எப்படி கட்டுபடுத்தவது

  • @TRP162
    @TRP162 Před 3 lety

    swallow fal caterpillar பூச்சி எலுமிச்சை செடியில் நக்கி உள்ளது.எப்படி கட்டுபடுத்துவது

  • @anbuselvam8925
    @anbuselvam8925 Před 3 lety

    மினி டிராக்டர் வாங்க மானியம் கிடைக்குமா எவ்வளவு கிடைக்கும்

  • @kanapathippilaisivakumar7252

    ஐந்திலைகசாயம்எவ்வாறுசெய்வது

    • @neermelanmai
      @neermelanmai  Před rokem

      *ஐந்திலை கரைசல்*
      வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள செடிகளுக்கு ஐந்திலை கரைசல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவை
      1.வேம்பு(அசாடிரக்ட்டா இன்டிகா),
      2.எருக்கம் (கேலோடிராபிஸ்),
      3.கொலின்ஜி (டெப்ரோசியா பர்ப்யூரியா),
      4.நொச்சி (விட்டெக்ஸ் நெகுண்டோ),
      5.ஊமத்தை (டட்டுரா மிட்டல்),
      6.காட்டாமணக்கு (ஜட்ரோபா கர்கஸ்),
      7.அடாதோடா (அடத்தோடா வேசிகா)
      8.புங்கம் (பொங்கேமியா பின்னட்டா),
      மேற்கூறப்பட்டதில் ஏதாவது 5 இலைகள்களைப் பயன்படுத்தலாம்.
      இதனை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிராக செயலாற்றி இயக்கியாகப் பயன்படுகின்றது.
      தாவர வடிசாரை தயாரிக்க தனியாக மாட்டு சிறுநீர் 1:1 விகிதத்தில் (1கிலோ நறுக்கிய இலைகள் - 1 லிட்டர் மாட்டு நீரில்) தழைகளை 10 நாட்களுக்கு முக்கி வைக்கவும்.
      வடிகட்டிய கரைசலை இயற்க்கை பூச்சி விரட்டியாக 10 லிட் டேங்கிற்கு 9 லிட் தண்ணீருடன் 1 லிட் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.