Jagadish Sadhguru-வா மாறினது இப்படி தான்.. Journalist Pandiyan Open Statement | Isha | Rednool Plus

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #journalistpandian #isha #sadguru #sivarathiri #aadhiyogi #coimbatore #bjp #modi #jaggivasudev #rednoolplus #guvi #gtholidays
    Register for Free Career Counselling:
    bit.ly/49Y0Vc8
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    Jagadish Sadhguru-வா மாறினது இப்படி தான்.. Journalist Pandiyan Open Statement
    #0803396

Komentáře • 315

  • @shivamani9943
    @shivamani9943 Před 5 měsíci +9

    எல்லாரையும் விட பெரிய ஆள் சிந்தனை சிற்பி சைனைடு குப்பி பேச்சு புலி செயல் சிங்கம் எங்கள் அண்ணன் journalist பாண்டியன் தான்😂😂😂
    மைக்கும் கேமராவும் கிடைச்சிட்டா இஷ்டத்துக்கு எல்லா கதையும் சொல்ல வேண்டியது தான்😅😅
    பல லட்சக்கணக்கானவங்க எந்தவொரு பணமோ பொருளோ எதிர்பார்ப்பில்லாம நீங்க சொன்ன ஜக்கிக்காக volunteer ஆ வேலை செய்றாங்க அவங்க வாழ்க்கைல நடந்த மாற்றத்துனால தான் இது சாத்தியம்.இதுவரைக்கும் இந்த மாதிரி எத்தனை பேரை நீங்க உருவாக்கிருக்கீங்க???
    முதலில் Journalist மாதிரி பேசுங்க ( சொல்ற Fact சரியா இருக்கனும்) save soil ஒரு மரத்துக்கு ₹42 தான் ₹48 இல்லை.
    ஒரு சமூக வலைத்தளத்துல பேசுறோம்னு எந்தவொரு பொறுப்பும் இல்லாம வாயில வந்ததையெல்லாம் ஒளறி வச்சிருக்கிறார் .
    இந்த வீடியோ ஒரு 27 நிமிட குப்பை.😜😝

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 Před 5 měsíci +24

    இந்த அநியாயம் பார்த்து சிவனே அமைதியாக இருக்கிறார் பாவம் பல யானைகள் கொல்லபட்டது😢😢😢😢😢

    • @user-ny6eu7op2z
      @user-ny6eu7op2z Před 5 měsíci

      its not true, court have have dismissed this false allegation. Don't believe anything without proof!

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Před 5 měsíci +1

      சிவன். சிவனே என்றிருந்தால் எப்படி?

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Před 5 měsíci

      இவனை தூக்கில் போட வேண்டும் என்பது மிகச்சரியானது.
      அத்துடன் இவனுக்கு ஆதரவாக இருந்தவனை
      எல்லாம் இவனுடனே
      தூக்கில் தொங்கி விடவேண்டும்.

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Před 5 měsíci

      கஞ்சா வாசுதேவ் ஒழிக!
      அவன் ஆட்டம் பாட்டம்
      அடியோடு அழிக!!

  • @s.narendran172
    @s.narendran172 Před 5 měsíci +34

    பாண்டியன் சார் ஈ ஷா யோகா மையத்தை பத்தி சொன்னீங்க நன்றி
    பக்கத்திலேயே,
    கிறிஸ்துவ பாரதியார் தினகரன், பால் தினகரன், காருண்யா பல்கலைக்கழகம் என்று ஒரு ஊரையே மடக்கி போட்டு வைத்திருக்கிறார்களே அவர்களுடைய வளர்ச்சியை பற்றியும் விரிவாக பேசவும்

    • @Dhandapani.M75
      @Dhandapani.M75 Před 5 měsíci

      S

    • @veeramuthu857
      @veeramuthu857 Před 5 měsíci +1

      Correct sir

    • @sivakalairajan4284
      @sivakalairajan4284 Před 5 měsíci

      அவர்கள் போதையை போட்டு ஆடவும் இல்லை அடுத்தவன் பொண்டாட்டியை கடத்தி கொண்டு வரவும் இல்லை இவரை மாதிரி கொலைகள் பண்ணவும் இல்லை நடிகை களுடன் ஆட்டம் போடவும் இல்லை அடுத்த வர்களின் பிள்ளை களுக்கு மொட்டை போட்டு வாழ்க்கையை கெடுக்க வும் இல்லை.

    • @raghunathc4306
      @raghunathc4306 Před 5 měsíci

    • @user-zo5nr2mc9r
      @user-zo5nr2mc9r Před 5 měsíci

      Yes correct

  • @vigneshramalingam2323
    @vigneshramalingam2323 Před 6 měsíci +58

    உண்மையை உரக்கச் சொல்லுங்கள் ஐயா..

  • @abiabi4877
    @abiabi4877 Před 6 měsíci +75

    உண்மை சொன்னதுக்கு நன்றி நா🙏🥺

  • @gunasekar2590
    @gunasekar2590 Před 6 měsíci +21

    ஐயா விழிப்புணர்வு ஏற்பாப்படுத்தியாதற்க்கு நன்றி 🙏

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 Před 5 měsíci +7

    NOW HE IS ADMITTED IN THE HOSPITAL/ICU..KARMA WILL NOT LEAVE HIM..

  • @user-wx6pp4zz4d
    @user-wx6pp4zz4d Před 6 měsíci +29

    தயவு செய்து ஈசா போகாதீர்கள் மக்களே 🙏

    • @manikandaraja6266
      @manikandaraja6266 Před 6 měsíci +4

      I have been going to Isha since 2006.

    • @prabha9565
      @prabha9565 Před 5 měsíci

      Share your experience​@@manikandaraja6266

    • @user-ny6eu7op2z
      @user-ny6eu7op2z Před 5 měsíci

      its not true, court have have dismissed this false allegation. Don't believe anything without proof!

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Před 5 měsíci +1

      ஈசா போனவன்
      மோசமாய் சாவான்
      நாசமாய் போவான்

    • @manikandaraja6266
      @manikandaraja6266 Před 5 měsíci

      @@velayuthamchinnaswami8503 but FYI after attending Isha Yoga classes my life has changed. I've been practicing Yoga since 2006. I'm leading a good life.

  • @sureshsrinivasan9745
    @sureshsrinivasan9745 Před 5 měsíci +3

    இவர் சொல்வது உண்மை என்று நம்புபவர்கள் நீங்களே நேரில் சென்று வகுப்பில் கலந்து கொண்டு உண்மை தெரிந்து கொள்ளலாம் என்னுடைய அனுபவத்தில் நான் நன்றாக இருக்கிறேன் ஈஷா வை பற்றி உயர்வாக நான் பேசுவதால் ஈஷா எனக்கு ஒன்றும் தர போவதில்லை உண்மை உணர்ந்து வாழ்வில் மேன்மை அடையுங்கள் இவரை அசிங்கமாக திட்டுவதற்க்கு எனக்கு மனமில்லை இவரை போல நிறைய பேர் கட்டிங் வாங்க முயற்சி செய்கிறார்கள் அதற்கு வாய்பில்லை விழிப்புணர்வு பற்றி ஒரு அண்ணா பதிவிட்டுள்ளார் நீங்களே உங்கள் ஊரில் நடக்கும் ஈஷா நிகழ்ச்சி யில் கலந்து உண்மை யை உணருங்கள் 🙏

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss Před 5 měsíci

      ஆமாம் கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரிதான். திமுக அமைச்சர்களும், சீமானும் தேர்தல் முடிந்த பிறகு கொண்டாட்டங்களில் ஈடுபட மாட்டார்கள். நரிகள், அசுரர்கள் முதலியவை அனைத்தும் முருகனால் அழிக்கப்பட்டு அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுகின்றன.

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss Před 5 měsíci

      ஆமாம் கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரிதான். திமுக அமைச்சர்களும், சீமானும் தேர்தல் முடிந்த பிறகு கொண்டாட்டங்களில் ஈடுபட மாட்டார்கள். நரிகள், அசுரர்கள் முதலியவை அனைத்தும் முருகனால் அழிக்கப்பட்டு அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுகின்றன. அழுகிய உலகம் சில தீய உயிரினங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் அனைவரும் மிக விரைவில் அனுப்பப்படுவீர்கள். தீய குற்றவாளிகள் கவலைப்பட வேண்டாம்.

  • @manavaiguna1347
    @manavaiguna1347 Před 6 měsíci +19

    Verappan irukkanum ethu nadakkuma

  • @nithyarajraj5290
    @nithyarajraj5290 Před 5 měsíci +6

    வந்தவரை வாழவைக்கும் தமி‌ழ்நாடு 😂😂😂 அய்யா சொல்வது போல கேரள மக்களின் ஒற்றுமை தான் நம்மகிட்ட இல்ல வாழ்த்துக்கள் அய்யா

  • @ravir7463
    @ravir7463 Před 6 měsíci +10

    பாண்டியன் சார், யார் யார் எப்படி பட்டவர்கள் என்று தெரிவித்து, எங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறீர்கள் தங்கள் தொண்டு வளர்க வாழ்க.

  • @saravananadvocate5519
    @saravananadvocate5519 Před 6 měsíci +21

    Rumors are circulated by this kind of critics, shared by the unaware, and believed by the easily influenced, but truth ultimately prevails

    • @godas55
      @godas55 Před 6 měsíci +4

      If it is rumour why don't you sue him in the court.

    • @saravananadvocate5519
      @saravananadvocate5519 Před 5 měsíci +4

      The court rulings have largely vindicated Isha Foundation, dismissing false allegations. However, misinformation persists due to a lack of awareness about the court's decisions. It's important to rely on judicial pronouncements rather than this rumour mill

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 Před 5 měsíci +14

    எப்படி பட்டவன் திரும்பி வரக்கூடாது சிவன் தான் கூலி கொடுக்க வேண்டும்

  • @shobanar8651
    @shobanar8651 Před 6 měsíci +30

    💯 false ! His daughter studied in kalakshetra. So much lies !

    • @funblogwithavin8910
      @funblogwithavin8910 Před 6 měsíci +9

      Did you know she is settled in USA and they have started housing project in USA like Gsquare.

    • @tharakasiraman8610
      @tharakasiraman8610 Před 6 měsíci +2

      When government party rules and destroy the country, where u guys are going? Atleast Jaggi is doing gud not bad. Try to rise voice against all political parties, who is having Swiss account.

    • @sherryjoshua629
      @sherryjoshua629 Před 5 měsíci

      @@tharakasiraman8610 Doing good? Whole lot of bollocks.. Absolute pile of crap..

  • @maheswarankanthasamy-xz5iu
    @maheswarankanthasamy-xz5iu Před 5 měsíci +15

    100% உண்மை 👍. நன்றி 🙏

  • @SuriyanSuriyan-r9y
    @SuriyanSuriyan-r9y Před 5 měsíci +6

    போய் சொல்லாத டா
    சத்குரு நல்ல மனிதர்
    Sathguru is great

  • @user-mg8bo4sx5w
    @user-mg8bo4sx5w Před 5 měsíci +7

    He has established a very lucrative business in India. Now he has started a real estate business in the US.

  • @IamJohnny22
    @IamJohnny22 Před 6 měsíci +9

    Varusha varusham vandhu uruttitu po oru mairum mudiadhu

  • @cibi59
    @cibi59 Před 6 měsíci +12

    How long u will go on with this base less lies. If u r true reporter why dont u file a case and prove under the court of law. We have had enough listening to ur lies and plz stop ur nonsense. Any way we people dont listen to u any more. Try hard, as much as u can. Truth will prevail

  • @santhoshsathaiah1345
    @santhoshsathaiah1345 Před 6 měsíci +7

    லட்சுமி மில்ஸ் ...

  • @sundaresanganapathy1255
    @sundaresanganapathy1255 Před 6 měsíci +14

    Utter nonsense, baseless allegations on Isha...this mediocre journo can not produce a single evidence and prove...

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss Před 5 měsíci +1

    சத்குருவின் மனைவி மாரடைப்பால் இறந்தார் , டாக்டர் கலைசெல்வன் “மாரடைப்பு” (மாரடைப்பு) காரணமாக விஜ்ஜி இறந்தார்
    Sadhguru’s wife’s death revisited
    Mar 5, 2020
    by
    Phanindra
    in Criticism, Isha, Opinion, Vijji
    நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ் இதழான நக்கீரன், "ஜக்கி சிறையில் அடைக்கப்படுவார்" என்று உள்ளூர் திமுக எம்எல்ஏ - திமுக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்று - உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ளது. (இது தமிழில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது).
    அப்போது சொந்த சிகிச்சைக்காக ஆசிரமத்தில் தங்கியிருந்த டாக்டர் கலைசெல்வன் வரவழைக்கப்பட்டு விஜ்ஜியை பரிசோதித்தார். அவர் 15 வருட பயிற்சியுடன் தகுதியான மருத்துவர் என்றும், “மாரடைப்பு” (மாரடைப்பு) காரணமாக விஜ்ஜி இறந்தார் என்று சான்றளிக்க முடியும் என்றும் இந்த மருத்துவர் பின்னர் பொலிஸிடம் கூறினார் .
    தகனம் (உடலை எரித்தல்) முதலில் புத்தரால் ஈர்க்கப்பட்ட துறவிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டது, அவர் தனது சொந்த தகனம் குறித்து விரிவான வழிமுறைகளை வழங்கினார்.[4] எனவே இது ஆன்மீகத் தகுதியைப் பெறுவதற்கும் புத்தருக்கு நெருங்கி வருவதற்கும் ஒரு வழியாகக் காணப்பட்டது.[5] தகனம் செய்வது புத்தமத போதனையான நிலையற்ற தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது
    மேலும், இந்த எப்ஐஆரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பின்வருவனவற்றைக் குறிப்பிட்டனர்.
    - இந்த ஜோடி மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் அவர்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் அனைவரும் தெரிவித்தனர்

  • @chellakanir2806
    @chellakanir2806 Před 6 měsíci +14

    தமிழ் நாட்டு மக்கள் இவ்வளவு மடையர்களா

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss Před 5 měsíci +1

    சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன், கோயம்புத்தூரில் தி.மு.க. அமைச்சர்களிடம் பணிபுரியும் சில குண்டர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் படிக்காத, நாகரீகமற்ற பேய் அரக்கர்கள். அவர்களுக்கு அமைச்சரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சம்பளம் கொடுத்து வருகின்றனர்.

  • @anbuarjunna4749
    @anbuarjunna4749 Před 5 měsíci +1

    Pandian,
    What you have done for humanity till progress .Tell me one by one??

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn Před 6 měsíci +12

    Lie pandian

  • @Yogibear000
    @Yogibear000 Před 6 měsíci +8

    I am disgusted by these kind of lies spread by this man, thought he was a journalist but…..

    • @godas55
      @godas55 Před 6 měsíci +2

      If what he says are lies why no one has sued him in the court.

    • @roneesilva
      @roneesilva Před 5 měsíci +1

      @@godas55super bro

    • @godas55
      @godas55 Před 5 měsíci

      One mistake can't cover-up the whole truth.

  • @bhoopaljaganathan1833
    @bhoopaljaganathan1833 Před 4 měsíci +1

    Jai sri ram❤❤❤

  • @manikandaraja6266
    @manikandaraja6266 Před 6 měsíci +5

    Thumbnail very worst. You are working for an agenda but don't you have basic sense to put a Thumbnail?

  • @vikneswararajaparanjothy5810
    @vikneswararajaparanjothy5810 Před 6 měsíci +27

    கடவளின் பெயரால் நடக்கும் அக்கிரம்

  • @suren2928
    @suren2928 Před 5 měsíci +4

    Utter nonsense....It is a true blessing to have Sadhguru

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Před 5 měsíci +10

    வாழ்த்துக்கள் உண்மையான புலனாய்வு உண்மை நேர்மை இதுவே பாண்டியன் அய்யாவின் வார்த்தைகள்

  • @bhagimedia
    @bhagimedia Před 5 měsíci

    👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அருமை ஐயா

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 Před 5 měsíci +1

    16:40 reporter peru solliteenga ... kamarajar nu. That too close frnd ! But yaentha office nu disclose pana maateengala

  • @TamilSelvan-mb1ev
    @TamilSelvan-mb1ev Před 5 měsíci +1

    டேய் நீ வந்து வாய வாடகைக்கு விடுபவன் நீ சொல்வதை எல்லாம் நம்ப முடியாது

  • @divakar643
    @divakar643 Před 6 měsíci +8

    This should be heard by people who support Jaggi blindly

  • @guestviews3986
    @guestviews3986 Před 5 měsíci +3

    அடிச்சு விடுரான் கதைய😂😂😂😂

  • @vikks106
    @vikks106 Před 5 měsíci +1

    If dmk is potential enough then y don't they take action against jaggi

    • @user-ny6eu7op2z
      @user-ny6eu7op2z Před 5 měsíci

      its not true, court have have dismissed this false allegation. Don't believe anything without proof!

  • @rumaruma-tn3yd
    @rumaruma-tn3yd Před 5 měsíci +6

    Dope Sadhguru

  • @bossb7611
    @bossb7611 Před 6 měsíci +5

    Where can I get the title intro bgm to download????

  • @Cinema_infor
    @Cinema_infor Před 6 měsíci +8

    All are lie

  • @neetdiksha1881
    @neetdiksha1881 Před 5 měsíci

    Whatever stomach burn u guys have is success for our Sadhguru u still burn and let us grow

  • @siddhunew2257
    @siddhunew2257 Před 6 měsíci +11

    True speech 🎉🎉

  • @basilarvlogs5101
    @basilarvlogs5101 Před 6 měsíci +13

    Buruda video from a 200 Rs உ.பி Total waste

  • @rekhachez8211
    @rekhachez8211 Před 5 měsíci +4

    Has he ever been there ? Has he stayed in the ashram ?

  • @Nature_31
    @Nature_31 Před 6 měsíci +12

    Don't you feel ashame to put title card like this..??? Stop misusing media to get views

  • @ajaydaniel3874
    @ajaydaniel3874 Před 5 měsíci +2

    False

  • @nandakumar1546
    @nandakumar1546 Před 6 měsíci +6

    Elephant corridor is totally blocked it is 100percent true😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @chandrankandasamy1381
    @chandrankandasamy1381 Před 5 měsíci

    First ask this man,to wear his chapal(slipper),why he is barefooted?Looks very awful,this is not his house...millions of ppl are watching across the world..Second just because CZcamsr is giving u money... don't simply talk and accuse Sadguru without any concrete evidence.Everything he is saying is old story that can be found on CZcams for the past 10 years.
    The interviewer should have asked him for evidents instead of just nodding his head..this man is really Nonsense..he is referring to Nakkiran..Nakkiran journal is another nonsense..Tamil Nadu ppl pls wake up.. don't listen to everyone like this man.. including don't listen to Sadguru at face value..pls do your own homework..there is no solid evidence.. otherwise Tamil Nadu government would have taken action against him very long ago.. our Tamil Nadu Justice is not that stupid and low standard.. Everything happening in Isha centre is within the law.

  • @venkateshp2933
    @venkateshp2933 Před 5 měsíci

    see it may or maynot be a illegal land
    few group may support and few may be against what jakki is doing.
    any legal or illegal activties may happen in the name of bhagavan but at the end judgement is only in the hands of bhagavan.

  • @sugashinipitchai6771
    @sugashinipitchai6771 Před 6 měsíci +5

    எத்தனை வருசத்துக்கு இ‌ந்த பொய் solla போறீங்க

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před 5 měsíci +7

    ஸ்டாலின் அவருக்கு ஆதரவு, இல்லை என்றால் இதனை குற்றங்களையும் செய்து விட்டு இவ்வலு சர்வசதர்ணமாக வெளியில் நடமாட முடியாது...

  • @roneesilva
    @roneesilva Před 5 měsíci

    Do not blindly support Jaggi … how Jaggi become so influential… we should see the other side. ,, if Pandian is lying ,,, what happened to those murders inside Isha Ashram !! Even Savukku also said the same not even 1 sq ft was legally acquired !!

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss Před 5 měsíci +1

    சத்குருவின் மனைவி மாரடைப்பால் இறந்தார், ஆசிரமத்தில் தங்கியிருந்த டாக்டர் கலைசெல்வன்
    Sadhguru’s wife’s death revisited
    Mar 5, 2020
    -
    by
    Phanindra
    in Criticism, Isha, Opinion, Vijji
    நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ் இதழான நக்கீரன், "ஜக்கி சிறையில் அடைக்கப்படுவார்" என்று உள்ளூர் திமுக எம்எல்ஏ - திமுக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்று - உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ளது. (இது தமிழில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது).
    அப்போது சொந்த சிகிச்சைக்காக ஆசிரமத்தில் தங்கியிருந்த டாக்டர் கலைசெல்வன் வரவழைக்கப்பட்டு விஜ்ஜியை பரிசோதித்தார். அவர் 15 வருட பயிற்சியுடன் தகுதியான மருத்துவர் என்றும், “மாரடைப்பு” (மாரடைப்பு) காரணமாக விஜ்ஜி இறந்தார் என்று சான்றளிக்க முடியும் என்றும் இந்த மருத்துவர் பின்னர் பொலிஸிடம் கூறினார் .
    தகனம் (உடலை எரித்தல்) முதலில் புத்தரால் ஈர்க்கப்பட்ட துறவிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டது, அவர் தனது சொந்த தகனம் குறித்து விரிவான வழிமுறைகளை வழங்கினார்.[4] எனவே இது ஆன்மீகத் தகுதியைப் பெறுவதற்கும் புத்தருக்கு நெருங்கி வருவதற்கும் ஒரு வழியாகக் காணப்பட்டது.[5] தகனம் செய்வது புத்தமத போதனையான நிலையற்ற தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது
    சத்குரு மற்றும் ஈஷா ஆசிரமத்தின் பல சீடர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டனர் (மொத்தம் சுமார் 45 சாட்சிகள்). விஜ்ஜியும் சத்குருவும் "இயல்பான மற்றும் மகிழ்ச்சியான" வாழ்க்கை வாழ்ந்ததாக அவர்கள் அனைவரும் கூறினர். (இவ்வாறு அவர்கள் பொய் சொன்னார்கள் அல்லது விஜ்ஜியின் தந்தை பொய் சொன்னார்கள். அல்லது இருவரும் சரியாக இருக்கலாம். மனைவிக்கும் கணவனுக்கும் சில விஷயங்களில் கடுமையான சண்டைகள் இருக்கலாம் ஆனால் இல்லையெனில் நன்றாக இருக்கலாம். "சாதாரண மற்றும் மகிழ்ச்சி" என்பது இதுதானா?)
    மேலும், இந்த எப்ஐஆரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பின்வருவனவற்றைக் குறிப்பிட்டனர்.
    - இந்த ஜோடி மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் அவர்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் அனைவரும் தெரிவித்தனர்
    விஜி மா மற்றும் அவரது தந்தை 30/01/1997 அன்று கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டனர், அந்த நேரத்தில் கூட, தம்பதியினரிடையே தவறான புரிதல் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
    - அனைத்து நேரில் கண்ட சாட்சிகளின்படி, விஜி மா இறந்த நாளில் கூட அவரது நடத்தை எந்த வகையிலும் மாறவில்லை.
    - இறுதிக் கட்டத்தில் அவளைக் கையாண்டு இறப்புச் சான்றிதழை வழங்கிய மருத்துவர் காயங்கள் அல்லது விஷம் இல்லை என்று நிராகரித்தார்
    - போலீசார் தடயவியல் பரிசோதனைக்கு எலும்புகளை அனுப்பியபோது, எந்த தடயமும் இல்லை
    அந்த எலும்புகளை தடயவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தபோது, அதில் விஷம் இருந்ததற்கான தடயமே இல்லை
    பல கோணங்களில் முறைகேடுகளை நிரூபிக்க எதுவும் இல்லை என்பதால், போலீசார் வழக்கை தள்ளுபடி செய்தனர்.
    23.1.1997 அன்று, விஜ்ஜி சாதாரணமாக நடந்து கொண்டார், வழக்கத்திற்கு மாறான எதையும் யாரும் கவனிக்கவில்லை. அவர் பிரம்மச்சாரினிகளான சுமலதா மற்றும் சுகந்தாமணி ஆகியோரின் உதவியுடன் மாலை 5 மணி வரை இனிப்புகளை தயாரித்தார், அவர்கள் இருவரும் அசாதாரண நடத்தை அல்லது உடல்நலப் பிரச்சினைகளை கவனிக்கவில்லை.
    மாலை 5.45 மணியளவில், விஜ்ஜி 7 பிரம்மச்சாரிகள் மற்றும் 6 பிரம்மச்சாரிகளுடன் ஒரு தியான அமர்வில் பங்கேற்றார், அப்போது அவர் திடீரென மயக்கமடைந்தார்.
    23.1.1997 அன்று, விஜ்ஜி சாதாரணமாக நடந்து கொண்டார், வழக்கத்திற்கு மாறான எதையும் யாரும் கவனிக்கவில்லை. அவர் பிரம்மச்சாரினிகளான சுமலதா மற்றும் சுகந்தாமணி ஆகியோரின் உதவியுடன் மாலை 5 மணி வரை இனிப்புகளை தயாரித்தார், அவர்கள் இருவரும் அசாதாரண நடத்தை அல்லது உடல்நலப் பிரச்சினைகளை கவனிக்கவில்லை.
    மாலை 5.45 மணியளவில், விஜ்ஜி 7 பிரம்மச்சாரிகள் மற்றும் 6 பிரம்மச்சாரிகளுடன் ஒரு தியான அமர்வில் பங்கேற்றார், அப்போது அவர் திடீரென்று "சம்போ" என்று மயக்கமடைந்து பிரம்மச்சாரிணி சுமலதா மீது விழுந்தார் (சத்குரு பின்னர் விஜ்ஜி மகாமந்திரமான ஷம்போவில் இணைந்ததாகக் கூறி அதை மகாசமாதி என்று கூறுவார்.
    அப்போது சொந்த சிகிச்சைக்காக ஆசிரமத்தில் தங்கியிருந்த டாக்டர் கலைசெல்வன் வரவழைக்கப்பட்டு விஜ்ஜியை பரிசோதித்தார். அவர் 15 வருட பயிற்சியுடன் தகுதியான மருத்துவர் என்றும், “மாரடைப்பு” (மாரடைப்பு) காரணமாக விஜ்ஜி இறந்தார் என்று சான்றளிக்க முடியும் என்றும் இந்த மருத்துவர் பின்னர் பொலிஸிடம் கூறினார் .

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss Před 5 měsíci

    Reddit/Tamil Nadu : No Land Encroachment, Intrusion into Elephant Corridor by Isha Yoga Centre: TN Govt - Reply on RTI/யானைகள் வழித்தடத்தை ஈசா மையம் ஆக்கிரமிக்கவில்லை: தமிழக அரசு

  • @minimilisttothecore6856
    @minimilisttothecore6856 Před 5 měsíci

    He probably is saying this to support the ruling party in the state.
    Man go to the court and fight it out if you think your right.
    Jai hind!

  • @asokanasokan8683
    @asokanasokan8683 Před 5 měsíci +1

    Wrong news

  • @ramanmedi9342
    @ramanmedi9342 Před 5 měsíci +4

    இவர் சொல்லவது அனைத்தும் தவறு அனைத்து பொய் விவரமில்லாமல் பேசுகிறார்

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss Před 5 měsíci

    அதிர்ஷ்டவசமாக உங்கள் ஆசைகள் எதுவும் இந்த வாழ்க்கையிலோ அல்லது அதற்குப் பிறகு பல வாழ்க்கையிலோ நிறைவேறாது. ஆனால் அனைத்து தீய உயிரினங்கள், நரிகள் மற்றும் பேய்கள் அழிக்கப்பட்டு அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படும், அதனால் அவர்கள் அந்த அழுகிய உலகில் லஞ்சம் கேட்க முடியும். அங்கும் கூட யாரும் எதுவும் கொடுக்க மாட்டார்கள்.

  • @kumaresansellavelan4106
    @kumaresansellavelan4106 Před 5 měsíci

    yes.......

  • @harishmatheshwaran
    @harishmatheshwaran Před 5 měsíci +1

    Fake news🙏🏽

  • @Meditate2levitate
    @Meditate2levitate Před 6 měsíci +4

    Total trash

  • @HzEh-zp1ox
    @HzEh-zp1ox Před 5 měsíci +3

    Pandeyan mendail😂

  • @RSRAM67
    @RSRAM67 Před 6 měsíci +5

    Uruttalo uruttu

  • @sridharramachandran5189
    @sridharramachandran5189 Před 6 měsíci +5

    Good imagination
    Can write stories
    Why don't you take legal action

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Před 5 měsíci +2

    63 ஆயிரம் சதுர அடி என்பது 1.6 ஏக்கர் தான்
    ஆராய்ந்து பேசவும் 436 சஅடி 1 செண்ட்

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub Před 5 měsíci

    High court order ஐ தமிழக அரசு ஏன் செயல் படுத்தவில்லை.

  • @anthonyd9712
    @anthonyd9712 Před 5 měsíci

    Fraud Baba. Jaggi. DMK are Making Business , illegally. In Reserve. Forest , Its Difficult to Elephants to Roam and Live , Bad time started for ygi Jaggi ICU. To Heaven. Waiting. See U

  • @kandasamyR56
    @kandasamyR56 Před 6 měsíci +9

    இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்

  • @ranjithasneha169
    @ranjithasneha169 Před 5 měsíci

    Yarum kavala padadinga...Avan seira pavathuku kadavul Avan ponoda karuvaiye aruthutaru...NO GRAND CHILD!!! KARMA STINGSS❤

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb Před 6 měsíci +8

    ஈசா யோகா தியான இடம் இல்லை ❌❌❌

  • @umalakshmi6802
    @umalakshmi6802 Před 5 měsíci

    Idhu India, adhuvum Tamilnadu. Oru dhandanaiyum kidaikkathu

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss Před 5 měsíci

      punishment will be given by murugan no matter where you are

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss Před 5 měsíci

      முருகன் பொதுவாக அனைத்து அரக்கர்களையும் நரிகளையும் அழித்து அழுகிய உலகத்திற்கு அனுப்புவார்

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss Před 5 měsíci

      முருகன் அவர்களை , demons மனதிலும் உள்ளத்திலும் எரியச் செய்ய வல்லவர். மன அழுத்தம். மற்றும். அனைத்து பேய்கள் என்றென்றும் சிக்கி இருக்கும். முன்னேற்றம் இல்லை, no progress forever

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss Před 5 měsíci

      அசுரர்களுக்கு புற்று நோய், எய்ட்ஸ் மற்றும் பல நோய்களை முருகன் கொடுப்பார்.

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss Před 5 měsíci

      அசுரர்கள் பல கோடிகளை இழக்கவும் முருகன் செய்வார்.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před 6 měsíci +4

    அந்தாள்‌ டக்கால்டி தா

  • @malarkodibalagurusamy9460
    @malarkodibalagurusamy9460 Před 5 měsíci

    கடவுள் ஒன்றும் செய்வதில்லை.தயங்காமல் தூக்கில் போட வேண்டும்

  • @SSMKT3624
    @SSMKT3624 Před 5 měsíci +1

    Visited once and felt Isha is more of Mystical+Tantrik based movement than spirituality / bhakthi based. Whatever it is, it is still ok as long as people are getting benefitted out of it. But all these allegations and accusations are like... நெருப்பில்லாமல் புகையாது...

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss Před 5 měsíci

    Fortunately None of your desires will be fulfilled in this life or many live after that.

  • @vijayaashok7778
    @vijayaashok7778 Před 6 měsíci +7

    ஒரு நூறு பேரை கூட்டி எந்த பிரச்சனையும் வராமல் கூட்டத்தை இவனால் முடிக்க சொல்லுங்கள் அப்புறம் பார்போம் இவரது வாய்சவடாலை

  • @SSs-cp9mh
    @SSs-cp9mh Před 5 měsíci +1

    Athanaikkum aasaipadu nay koothykkum aasai padu

  • @viveksai7545
    @viveksai7545 Před 5 měsíci

    Nilai maranthavan 2💃

  • @ramasubramaniank5543
    @ramasubramaniank5543 Před 5 měsíci

    Ivar sollivitten unmai

  • @kirankarthikeyan9091
    @kirankarthikeyan9091 Před 5 měsíci

    So sad of this man

  • @lawsuraj5451
    @lawsuraj5451 Před 5 měsíci

    Nanum joga class start panran

  • @lathaperumal8165
    @lathaperumal8165 Před 5 měsíci

    He Evan killed his wife viji

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss Před 5 měsíci

      Yes sure demon,all of u will pay

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp Před 5 měsíci

      சத்குருவின் மனைவி மாரடைப்பால் இறந்தார்
      அப்போது சொந்த சிகிச்சைக்காக ஆசிரமத்தில் தங்கியிருந்த டாக்டர் கலைசெல்வன் வரவழைக்கப்பட்டு விஜ்ஜியை பரிசோதித்தார். அவர் 15 வருட பயிற்சியுடன் தகுதியான மருத்துவர் என்றும், “மாரடைப்பு” (மாரடைப்பு) காரணமாக விஜ்ஜி இறந்தார் என்று சான்றளிக்க முடியும் என்றும் இந்த மருத்துவர் பின்னர் பொலிஸிடம் கூறினார் .
      தகனம் (உடலை எரித்தல்) முதலில் புத்தரால் ஈர்க்கப்பட்ட துறவிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டது, அவர் தனது சொந்த தகனம் குறித்து விரிவான வழிமுறைகளை வழங்கினார்.[4] எனவே இது ஆன்மீகத் தகுதியைப் பெறுவதற்கும் புத்தருக்கு நெருங்கி வருவதற்கும் ஒரு வழியாகக் காணப்பட்டது.[5] தகனம் செய்வது புத்தமத போதனையான நிலையற்ற தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது

  • @gunaguna4778
    @gunaguna4778 Před 5 měsíci +3

    Dai jakki😢

  • @user-dv5vi3ec5k
    @user-dv5vi3ec5k Před 5 měsíci

    🎉🎉🎉🎉nanum coimbatore karanetha neenga sollvathellem 100petcent unmai ethai entha coimbatore karunum marukamudaiyathu sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @r.kumaravelrajanrajagopal7311
    @r.kumaravelrajanrajagopal7311 Před 6 měsíci +2

    Chi po ...

  • @musicmate793
    @musicmate793 Před 6 měsíci +4

    இதுக்கு தான் நிறைய படித்த பொம்பள அரிப்பு க்கு அங்கசாமானை விரிச்சு ட்டு 😅போராளுங்கள்,,, கிழவன் தடவ தடியை நக்க தான் 💋🍆

  • @user-zo5nr2mc9r
    @user-zo5nr2mc9r Před 5 měsíci

    Liar 😡

  • @tharmeswarythiru4497
    @tharmeswarythiru4497 Před 6 měsíci +3

    No, no,

  • @ParamaSivam-k5p
    @ParamaSivam-k5p Před 5 měsíci +6

    இன்நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும்,

  • @MLBBCYCLOPS
    @MLBBCYCLOPS Před 6 měsíci +11

    05:00 100 கோடி ஓலா ஓலா பாண்டியன்

  • @krupa7793
    @krupa7793 Před 6 měsíci +1

    Un manaivi makal vibacharam seiya nee customer pudika enappiravi devitpillai nee

  • @gh.yamunaprabha3828
    @gh.yamunaprabha3828 Před 6 měsíci +4

    All correct sir

  • @lawsuraj5451
    @lawsuraj5451 Před 5 měsíci

    Ok ok ok

  • @bimib
    @bimib Před 5 měsíci +1

    Dai Burda pandian dmk periyaar jollu lollu party....Motte thala ya....

  • @iyappanshanmugam3198
    @iyappanshanmugam3198 Před 5 měsíci +4

    பொய்யே பேசி ஏமற்றும் பாண்டியன்😂😂😂

  • @LogeshbLogeshb-qy9vv
    @LogeshbLogeshb-qy9vv Před 5 měsíci +1

    Shiva Shambho ❤️❤️❤️ my Sathguru is Shiva Shambho ❤️❤️❤️

  • @prakashn1140
    @prakashn1140 Před 5 měsíci

    True annal yaru antha dog arrest pannuvanga anth jakki

  • @SelvaRaj-bj6cp
    @SelvaRaj-bj6cp Před 6 měsíci +4

    மக்கள் விழித்தெழாத வரை எல்லாம் நடக்கும், தமிழக மக்கள் ஆழ்ந்த மயக்க நிலையில் தவறுகளை தட்டி கேட்பதில்லை,

    • @tharakasiraman8610
      @tharakasiraman8610 Před 6 měsíci +1

      When government is giving free money without doing any work, where ur mayakkam goes?