பேராசை காட்டி மக்களை குழிக்குள் தள்ளும் MLM கொள்ளை கும்பல் - பகீர் கிளப்பிய Writer Kirushnavel

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #qnetindia #mlmscam #mlmbusiness #mlmawarenessvideo
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Komentáře • 141

  • @user-sz2vc8ww3g
    @user-sz2vc8ww3g Před 4 měsíci +10

    This topic is very important to be discussed. QNET is the biggest scam in the world. Writer Kirushnavel doesn't even know about this QNET Scam. Please invite some people who know about QNET. Writer Kirushnavel please do some homework before discussion. He doesnt know in QNET people know the company name only after signing the documents. QNET is different type of scam and people are losing lakhs of money. Please @aagayam Tamil invite some known people to talk about the topic.

  • @nirmal9548
    @nirmal9548 Před měsícem +1

    எந்த பொருளாக இருந்தாலும் marketing தேவை, எல்லாரும் பயனடையுற வகையில ஒரு system-னா 'Multi-level-marketing' அதன் பெயரிலேயே இருக்கு. இதை தவறாக கொண்டு போற business-உம் , product மூலமா நல்லா கொண்டு போற business-உம் இருக்கு, இதில் எப்படி/எதை பார்த்து தெரிஞ்சிக்கிட்டு சேரனும் என்ற தகவல் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும், குறை கூறி பேர் வாங்கும் புலவர்கள் போல் இல்லாமல் தீர்வு சொல்லிருந்தால் அதைவிட மிக சிறப்பு.

  • @arulv369
    @arulv369 Před 4 měsíci +6

    நீங்க போட்டோ பதிவு காலதாமதமாக இருந்தால் கூட அருமையான பதிவு இதில் நானும் ஒருவன் இந்த விஷயத்தை நிறைய மீடியாக்கள் பேச வேண்டும்

  • @pathofchrist777
    @pathofchrist777 Před 4 měsíci +6

    நன்றி ஐயா

  • @sridhar026
    @sridhar026 Před 3 měsíci +2

    Great discussion, we are being pulled by our close friends

  • @nirmal9548
    @nirmal9548 Před měsícem +1

    பிரபலம் ஒருவர் ஒரு Product விளம்பரப்படுத்தி அதை பலபேர் வாங்குவதன் மூலம் அந்த நபர் கொள்ளை லாபம் பார்ப்பதற்கும் பார்ப்பது சரியா, மக்கள் தனக்கு தெரிஞ்ச Product விளம்பரப்படுத்தி ஒரு system-இல் இணைந்து மக்கள் லாபம் பார்ப்பது சரியா, எந்த product -ஆகா இருந்தாலும் அதை மக்கள் தான் வாங்கியாகணும் மக்கள் இல்லாமல் எந்த Business-ளையும் லாபம் பார்க்க முடியாது, அதே மக்கள் வியாபாரத்துக்குள் வந்தால் மற்றவர்கள் வியாபாரம் பாதிக்கும் அந்த தாக்கத்தின் பேச்சாக பார்க்கிறேன். தனக்காக கதை எப்படி வேணா உருவகிக்கலாம். ஆனால் உண்மையில் product-இல்லாமல் உள்ள MLM-இல் நாமம் தான்.

  • @satchin5724
    @satchin5724 Před 4 měsíci +6

    On line Rummy is also fraud.

  • @selladurai8460
    @selladurai8460 Před 4 měsíci +3

    நன்றி சகோ

  • @focusmedia454
    @focusmedia454 Před měsícem +1

    Thank you , you save me sir

  • @user-hb1to7sc4b
    @user-hb1to7sc4b Před 24 dny +2

    Qnet is 100% true...what you
    don't know... people illatha business enga irukku....26 years qnet run aguthu... company is proper but idaiyela irukkuravanga thappu pannatha undu....

    • @valentinovicky1142
      @valentinovicky1142 Před 23 dny

      Po da pota un amma va qnet ku kuti kudu da badu

    • @poonaakuti2186
      @poonaakuti2186 Před 10 dny

      Watch 2 lakhs 😂 otha

    • @venkateswarim6403
      @venkateswarim6403 Před 8 dny

      இவ்ளோ நல்ல english type பண்ற ne educated தான. Have some good job. O
      Its a kind of low level work, like prostitution. In a mind level. Cheap people
      No மானம் மரியதை

  • @harikrishnan3466
    @harikrishnan3466 Před měsícem +1

    Nalla theliva solringa aiyya

  • @smk580
    @smk580 Před 4 měsíci +10

    என் நண்பர்களும்
    என்னை ஏமாற்றினார்கள்..

    • @vijayanmanoharan-gi9lh
      @vijayanmanoharan-gi9lh Před 4 měsíci +1

      அவங்களும் தான் ஏமந்திட்டாங்க

    • @smk580
      @smk580 Před 4 měsíci +3

      @@vijayanmanoharan-gi9lh அவர்கள் ஏமாந்தால்
      மற்றவர்களை ஏமாற்றலாமா?

    • @mkstafd1455
      @mkstafd1455 Před měsícem

      ​@@smk580qnet ha

  • @r.muruganr.murugan5904
    @r.muruganr.murugan5904 Před 4 měsíci +3

    பண்டிகை நாட்களில்.ஒரு ஜோடி ட்ரஸ் எடுத்தா ஒரு ஜோடி இலவசம்.அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்..

  • @bharathibelli4882
    @bharathibelli4882 Před 4 měsíci +2

    Super points,

  • @Fitness-q9d
    @Fitness-q9d Před 3 dny +1

    I alsso not make a money in qnet. But a concept of network marketing is good business idea without analyzing it dont blame govt itself approved the direct selling industry in india legaly, without knowing it clearly we only blaming it as scam

  • @57moorthy
    @57moorthy Před měsícem

    இதேபோன்று தமிழ்நாட்டில் விஐபி சிட்டி ஹவுசிங் அண்ட் ப்ராப்பர்ட்டீஸ் என்ற நிறுவனம் பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு எந்த ஒரு சம்பளம் கொடுக்காமல் தங்களுடைய நிலங்களை, வீட்டு மனைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்று வருகிறார்கள். ஒரு பைசா முதலீடு இல்லாமல் நீங்கள் தொழில் செய்யலாம் என ஆசை வார்த்தைகளை சொல்லி இலவசமாக வீட்டு மனைகளை விற்பனை செய்கிறார்கள். இது பற்றிய முழு விவரங்களையும் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துமாறு விழிப்புணர்வு, ஏற்படுத்துமாறு அன்புடன் பணிவுடன் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு சமூக நல விரும்பி.

  • @vijayanmanoharan-gi9lh
    @vijayanmanoharan-gi9lh Před 4 měsíci +11

    சார் நீங்க ஏமாராத இடமே இல்லை.ஏமாந்த ஒருதன ல மட்டும்தான் இவ்வளவு தெளிவா சொல்ல முடியும்

    • @vishalraj-db9cw
      @vishalraj-db9cw Před 4 měsíci

      லூசு k மாதிரி பேச கூடாது மக்கள் நல்லதுக்கு சொல்றாரு அத கிண்டல் பண்ணாத

  • @VijayVijay-jz7fx
    @VijayVijay-jz7fx Před 2 měsíci +2

    Emathura jenmangal irukara varai Q net. Irukum
    Itha kadavul tha azhikanum
    Oru naal azhiyum

  • @sajila1284
    @sajila1284 Před 4 měsíci +3

    Cripto knowledge இல்லாம பேசுறாங்க... Bitcoin எப்போ release ஆச்சுண்ணே தெரியல இவருக்கு 😂 Jan 2009 sir...Bitcoin rate Google ல பாக்க சொல்றீங்க...அப்படீயே Bitcoin History ணு type நீங்க பாருங்க Sir... Technology ல உலகம் எங்கேயோ போய்ட்டு இருக்கு..இது தெரியாம😁😁😁

    • @dineshrockofficial
      @dineshrockofficial Před 4 měsíci

      நீ கியூ நெட் டா

    • @Cp3002
      @Cp3002 Před měsícem

      Dei cripto illa da crypto...unake crypto knoweledge illa..😂😂😂
      Na oru crypto trader da..bit coin pathi உனக்கு என்ன தெரியும்

  • @stylishsinthu7542
    @stylishsinthu7542 Před 2 měsíci +1

    Dear sir we are educated people no one perfect, understanding is must for anything

  • @a.petersagayajayakanthan6360
    @a.petersagayajayakanthan6360 Před 4 měsíci +1

    They approached me.After a brief lecture from their officials, I just asked them simple question that which product involved in the buisness.They could not say. A buisness without any product may leads to investment for drug mafia.

  • @vigneshkumarsubramaniyan3516
    @vigneshkumarsubramaniyan3516 Před 2 měsíci +4

    Qnet ah paththi ungaluku enna therium, company potential ah clear ah padichittu vanthu pesunga, neenga engala fool nu soltringa na,
    ministry of corporate affairs fools ah?
    Naanga govt ku tax proper ah pay pantrom.
    Money makes money nu inga yaarum soltrathu illa.
    Peoples illama business ah sollunga.
    Indian govt, army everything prymid than Sir.
    Summa vaaiku vanthatha pesa koodathu illa, scam than nu proper documents submit pannunga,
    I will meet directly anywhere... Thankyou 😊

    • @BOGAR_MAHAAN
      @BOGAR_MAHAAN Před 2 měsíci

      Poda கிறுக்கு கூதி..

    • @jaganthalapathy8762
      @jaganthalapathy8762 Před 2 měsíci

      It's correct bro 💯🔥

    • @balamuralithangavelu1165
      @balamuralithangavelu1165 Před měsícem

      😂 fraud payalgala

    • @mkstafd1455
      @mkstafd1455 Před měsícem

      People ilama business illa ok people kita Money illana na nan join pana lost money 1 year achu bro aalu sathu v2danum solala aparm nana tharechikana Inga nerya company apditha irruiku ninga nalla irrutha pothum athana selfish

    • @valentinovicky1142
      @valentinovicky1142 Před 23 dny

      Pota.. Qner owner pula un amma va sapa vai

  • @venkateswarim6403
    @venkateswarim6403 Před 8 dny

    இதுல irukavanga மானம் மரியாதை நேர்மை illama nachuvanga, antha panathula epdi soru thingarangalo. Engala mari thaikuniyama irukamudiyuma

  • @gunaseelank1584
    @gunaseelank1584 Před 2 měsíci +4

    TranzIndia company la 10700 pochi sir 😢😢😢😢😢😢😢😢

    • @Manunitha-qt1gx
      @Manunitha-qt1gx Před 2 měsíci +2

      Yes enakkum tha meeting munadi 200 meeting kku aprom 10500 pa epdithan nanum eamanthan

    • @bsbala8593
      @bsbala8593 Před měsícem

      Enakum vanchi bro na escape aanathoda ilama thittittan bro😂

    • @gtremperor3417
      @gtremperor3417 Před 12 dny

      Same

  • @thulasibabu5052
    @thulasibabu5052 Před 3 dny

    Sir all sethrathu illa appadinu solurangale sir athu eppadi

  • @do.2919
    @do.2919 Před 4 měsíci +1

    Sweet box interviewer(மணி இந்த சேனல்ல பேசினாத தாங்கள் சொன்ன ஞாபகம்) channelல கருப்பு சட்டை காசு வாங்கும் தருணம் கிருஷ்ண வேல்

  • @SelvaKumar-yq9yk
    @SelvaKumar-yq9yk Před 4 měsíci

    Sir, your speaking style is very good, like neighbour house person

  • @rohithsaransvlogs5005
    @rohithsaransvlogs5005 Před 2 měsíci +3

    Please explain vestiage company

    • @mkstafd1455
      @mkstafd1455 Před měsícem +1

      No investment but daily usage product buying

  • @SivaKumar-si1xb
    @SivaKumar-si1xb Před 4 měsíci

    Good topic.....ellarukum awareness venum

  • @devakumar599
    @devakumar599 Před 3 měsíci +1

    Ithu therinjum govt itha kandukamatinguthu sir bike oturavanga auto oturavanga licence iruka helmet irukanu ethachu soli ilathamakaluku ithu than govt solipayamuruthuvanga colletion panuvanga....

  • @devakottaideva4909
    @devakottaideva4909 Před 4 měsíci +3

    I am one of the victim

  • @saisaravana8638
    @saisaravana8638 Před 4 měsíci +3

    Im also lost 3 lack

  • @rajeshmani9754
    @rajeshmani9754 Před 4 měsíci +2

    5 years ku munnadi antha Qnet thiruttu pasanga ennayum approach pannanga.. 1.75 lakhs katti products vaangi, enaku keela aala setthu Vida sonnanga.. Coffeeshop la vecchi nalla brain wash pannuraanunga nammala..🤣🤣

    • @Abu-Mahdhi
      @Abu-Mahdhi Před 2 měsíci +2

      இப்போ நீங்க என்ன வேலை பாக்குறீங்க...5 years உங்கள சேர்த்து விட்ட நண்பர் என்ன பண்றார்

    • @praveenkumar-kg2if
      @praveenkumar-kg2if Před měsícem

      @rajesh bro ninga pota amount enna aituchi

  • @user-sz2vc8ww3g
    @user-sz2vc8ww3g Před 4 měsíci +1

    Till last minute he didnt talk about QNET Scam.

  • @statustamil1445
    @statustamil1445 Před 4 měsíci +3

    Many of my friends tortured me, fortunately I searched about that and didn't joined. 😂😂😂😂

  • @Asif-gj1bq
    @Asif-gj1bq Před 4 měsíci +3

    No 1 fraud company

  • @greenbench309
    @greenbench309 Před 4 měsíci +5

    Qnet pala peru life .....naasamakirku en frd nampi yennanu kekama join Pani naasamagiten

    • @karthickp402
      @karthickp402 Před 4 měsíci +2

      Blood same blood 😂😂😂

    • @KingKarthick1993-ho7zp
      @KingKarthick1993-ho7zp Před 4 měsíci +1

      Haaaa friends nambakudathu Enna kuda Ennoda Friend keta mudiyathu Sollita

    • @haajmohammed3291
      @haajmohammed3291 Před 4 měsíci +1

      Enakum friend than just missu naan😂

    • @praveenkumar-kg2if
      @praveenkumar-kg2if Před měsícem

      Bro oru sila Peru earn panntrnga solltrnga bro ...proff kamikuran

    • @greenbench309
      @greenbench309 Před měsícem

      @@praveenkumar-kg2if enamari transection.....atha check panunga ... simple nenga ethana peru join panni vitringlo apotha money ketaikum

  • @karthikraja2419
    @karthikraja2419 Před 2 měsíci +1

    Wt abt centrio ? It is land business, they make us partner in making flat

  • @karthikeyank2940
    @karthikeyank2940 Před 4 měsíci +1

    Some of My relatives??? Stuck in this Net....

  • @eshwarvadivil4844
    @eshwarvadivil4844 Před 4 měsíci +1

    Q-net Ower is tamilan from Malaysia

    • @balajee5003
      @balajee5003 Před 4 měsíci +1

      Does that give free access to cheat the people

    • @user-sz2vc8ww3g
      @user-sz2vc8ww3g Před 4 měsíci +1

      He is a LTTE fellow ( Newspaper Resource) and absconding Criminal now at Malaysia looting crores and crores of rupees.

  • @karthickp402
    @karthickp402 Před 4 měsíci +3

    I lost 3 L in this 4 years back

  • @tharuntrichy4182
    @tharuntrichy4182 Před 4 měsíci +3

    TFM = Total Fatty Matter ..the content of fat... Highest is 86% In mysore sandal and in many soaps in some soaps it will be 56% like lifebouy😂😂😂

  • @karthickarumugam8699
    @karthickarumugam8699 Před 2 měsíci

    Without customer or consumer nothing business..!! Even if u are a media.!! Without viewers how to get earnings.!!

  • @st22594
    @st22594 Před 2 měsíci

    Crypto currency panam edukalam iya

  • @somasundaram4604
    @somasundaram4604 Před 4 měsíci +3

    Innuma da ithai yella nambi kaasu pootringa😮

  • @eswarisekar5447
    @eswarisekar5447 Před 2 měsíci +1

    My v3😢

  • @st22594
    @st22594 Před 2 měsíci

    Cryptocurrency pathi sollunka

  • @gunaseelank1584
    @gunaseelank1584 Před 2 měsíci +1

    Sir please help sir

  • @subhashreesuresh3564
    @subhashreesuresh3564 Před měsícem

    Naaga vera lakhs la kuduthutomae ena sir pandrathu ipo

  • @naveenraju-mm2ik
    @naveenraju-mm2ik Před 3 měsíci +2

    Dai naan idhula bussiness panren da naan la 10 lacks mela panam eduthuten da comedy piece😂😂😂

    • @praveene6274
      @praveene6274 Před 2 měsíci

      Dei punda mavanay yathana Pera yamathuna soldra punda mavanay

    • @brhammanandvadivel1281
      @brhammanandvadivel1281 Před 2 měsíci

      qnet ha bro

    • @mohamedabdullah3533
      @mohamedabdullah3533 Před 2 měsíci +1

      nee yethuna peru sethu vitta

    • @poonaakuti2186
      @poonaakuti2186 Před 10 dny

      @@mohamedabdullah3533yethana pera emathuna nu kelu bhai

    • @poonaakuti2186
      @poonaakuti2186 Před 10 dny

      Bio disc , chain 😂 watch 2 lakhs 😂.
      Ela business la yum ulaipa podanum inga neenga product vangunathan bussiness panna mudiyum.😂

  • @user-hb1to7sc4b
    @user-hb1to7sc4b Před 24 dny

    Super 🎉qnet is 100% true ..

  • @davidmakkal790
    @davidmakkal790 Před 2 měsíci +2

    questions:All segura
    business .
    Answer. : All illama enna business iruku ... CZcams la ye aluga subscribe panna thaa ..robot ta vanthu subscribe pannum.
    Question ❓
    Network marketing is scam ?
    Answer ; network marketing 5years back thappana company scam panitga ipo nalla company la iruku ... that is qnet ...

    • @gowsalya9484
      @gowsalya9484 Před 2 dny

      Tata vaiye scam nu sonninga ippo people understand pannitanga....😅ipo nanga vdo patha dhan CZcams ku unaku kasu varum people illama epdi ivangaluku views pokum

  • @mrsatb4173
    @mrsatb4173 Před 4 měsíci

    Duesoft scam பத்தி பேசுங்க

  • @Cp3002
    @Cp3002 Před měsícem +1

    யோவ் crypto currency பத்தி தெரிஞ்சா பேசு..😂😂

    • @Sy-rr5kr
      @Sy-rr5kr Před 10 dny

      இதை சொல்றதுக்கு Fake id வச்சிட்டு வரியாடா சொங்கி

    • @Cp3002
      @Cp3002 Před 9 dny

      @@Sy-rr5kr reply பண்றதுக்கு நீ fake id ல வந்த பாத்தியா...

  • @user-qc1ql7ru6f
    @user-qc1ql7ru6f Před měsícem

    People illatha biz ah sollunga yella therijia mari pesureenga

  • @st22594
    @st22594 Před 2 měsíci

    Cryptocurrency trading seijalama

    • @Cp3002
      @Cp3002 Před měsícem

      Crypto என்றால் என்னவென்று தெரியாமல் உள்ளே போகாதீர்கள்

  • @mri3384
    @mri3384 Před 4 měsíci +1

    Ponzi scheme

  • @karthikeyank2940
    @karthikeyank2940 Před 4 měsíci

    Now 1 bitcoin is trading in between 55 lac to 65 lac..

  • @vasanthkumar3861
    @vasanthkumar3861 Před 4 měsíci +1

    Krishnavel doesnt know what bitcoin is. There are people who made very good returns in bitcoin and other cryptocurrencies.. he better speak only about history. He has zero knowledge on finance.. pity on you ashraf..
    I agree that MLM is a scam but the guest is saying cock and bull stories.. speaking unrelated things about the subject
    Aagayam tamil- please use the right guests in your channel.. dont post such useless videos..

    • @hezruggedguy
      @hezruggedguy Před 4 měsíci +1

      Go and read newspaper daily

    • @rranjit941
      @rranjit941 Před 4 měsíci +1

      ​@@hezruggedguywhat is in the newspaper 📰

  • @MindMuse1357
    @MindMuse1357 Před 4 měsíci

    1 Bitcoin = USD 70224 not 36 lakhs

    • @Amazingkattuvasi
      @Amazingkattuvasi Před 4 měsíci

      It was two years back before crash it went upto 50 lack

  • @user-zr8py1xv8t
    @user-zr8py1xv8t Před 2 měsíci

    I lost 3 laksh...just before 2 months

  • @commandoacademy8397
    @commandoacademy8397 Před 2 měsíci

    What ia business brothers?.
    People illa ma business illa
    Ella business kum people venum
    Business concept tharinchu pasunga
    Qnet en alika mudiyala 26 yrs run aguthu
    Unga la patha tha pavama iruku nenga unga life la ethachu panni irukinga yrukachu help rhythm concept na enna nu thariuma network marketing concept thariuma ethana peru life a vala vachu iruku thariuma
    Nenga ethana peru life a vala vachu irukinga... Itha pakura person ku time waste
    .., 😂😂😂😂nalla comedy a iruku nenga Pasirathu... Nenga enna sonnalum qnet valanthu kondai irukum nenga solli kittai iruka vendiyathu tha...

    • @mkstafd1455
      @mkstafd1455 Před měsícem

      Nan join pani loose tha 1 year achu ipo ni enna solu pora

    • @commandoacademy8397
      @commandoacademy8397 Před měsícem

      1 yaer ana analum sari 10 year analaum sari business understand pannunga learn aprm earn pannalam

  • @naflanraghav4472
    @naflanraghav4472 Před 4 měsíci

    @2K Youth Hero 😅 Oriflame Business 😊

  • @babu-dw8vw
    @babu-dw8vw Před 3 měsíci

    I am lose the money 2lakhs on qnet

  • @jaileader
    @jaileader Před 4 měsíci

    Total waste of time

  • @raxxxy3606
    @raxxxy3606 Před 4 měsíci +1

    My friend is one of the victim

  • @dkpiano6427
    @dkpiano6427 Před 2 měsíci

    #kambikattumkadhaigal

  • @dkpiano6427
    @dkpiano6427 Před 2 měsíci

    #kambikattumkathaigal

  • @hezruggedguy
    @hezruggedguy Před 4 měsíci +1

    Neomax