Lakshmi Kadatcham Full Movie

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Follow us on : / rajvideovision
    Lakshmi Kataksham or Laxmi Kataksham (Tamil) is a 1970 Tamil musical film directed by B. Vittalacharya and starring N. T. Rama Rao and K. R. Vijaya.
    The lyrics are written by Dr. C. Narayana Reddy and music score provided by S. P. Kodandapani. Some of the songs are romantic and sung by Ghantasala Venkateswara Rao and P. Susheela. The song Sukravarapu Poddu Sirini Viduvoddu provides some ancient Hindu principles to keep Money in our Home.
    Directed by B. Vittalacharya
    Produced by Pinjala Subba Rao
    Starring N.T. Rama Rao,K.R. Vijaya,Rajasree,,Kaikala Satyanarayana,M. Prabhakar Reddy,M. Balayya
    Music by S. P. Kodandapani
    Release date 12 March 1970
    Country India
    Language Tamil
    For More Videos "Subscribe"
    www.youtube.co...

Komentáře • 176

  • @gnanasekarann9589
    @gnanasekarann9589 Před rokem +15

    இதேபோல் மாயசால திரைபடம் அனுப்பினால் அருமையாக இருக்கும் அருமை அருமை அருமை

  • @sivasiva9416
    @sivasiva9416 Před 2 lety +10

    பேஸ்புக்ல பார்த்துட்டு நான் வந்தேன். அருமையான திரைப்படம்👌👌

  • @ungaliloruvan-ht7xz
    @ungaliloruvan-ht7xz Před 3 lety +14

    நான் இதனை மூன்றாம் முறையாக பார்க்கிரேன் ஆனால் சலிப்பே இல்லை அருமை

  • @Palani82
    @Palani82 Před 3 lety +28

    பழமை பொக்கிஷங்களை பாதுகாத்து மக்களுக்கள் கண்டுமகிழ பதிவேற்றம் தந்த ராஜ் விடீயோ விஷனுக்கு மிக்க நன்றி

  • @MuthuPandi-xq8to
    @MuthuPandi-xq8to Před rokem +6

    லட்சுமி காடாசம் நல்ல படம் நன்றி

  • @sansanthosh5212
    @sansanthosh5212 Před 2 lety +4

    இந்தமாதிரி படம் பார்க்க பார்க்க அமிர்தம் சாப்பிடுவது போல் உள்ளது,,,

  • @udayakumar199
    @udayakumar199 Před 3 lety +35

    அந்த காலத்து படம் தான் சூப்பர் 👍👍

  • @balagovindhmeena8198
    @balagovindhmeena8198 Před 2 lety +3

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @sasisam7089
    @sasisam7089 Před 3 lety +18

    Songs evalo meaning super FB partu vanthavanga yarlam

  • @pradheepapradheepan6828
    @pradheepapradheepan6828 Před 3 lety +4

    இந்தப் படம் நல்ல மனமாற்றம் தந்தது எனக்கு மிக்க நன்றி

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Před rokem +5

    பழைய படம் சூப்பர் இந்த காலம் படம் கதையும் நல்ல இல்ல கதை மறந்து விடும் இது கலத்தல் அழியாது நான் அந்த காலத்தில் பார்த்தது

    • @ramuraje5208
      @ramuraje5208 Před 3 měsíci

      Very..verynice.this.stroy.takeit.forall.❤

  • @poovansuresh3542
    @poovansuresh3542 Před 4 lety +24

    நான் சில நாட்களாக இவ்வாறு உல்லப் படங்கள் பார்க்க அதிக ஆர்வம் கொன்டோன் மிக அருமையானப் படம்

    • @seranks1823
      @seranks1823 Před 3 lety

      நல்ல படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது நன்றி

    • @selvaraj.s7486
      @selvaraj.s7486 Před 3 lety +1

      நண்பரே உல்ல அன்று உள்ள (sry)

  • @zeetaimaken
    @zeetaimaken Před 4 lety +40

    அற்புதமான திரைப்படம்
    அனைத்து பார்த்து மகிழவும்
    லஷ்மி கடாட்சம் உண்டாகும்

    • @ruthutv6074
      @ruthutv6074 Před 4 lety +4

      அற்புதம் படம் எடுக்க முடியாது இந்த மாதிரி ஒரு படம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @sathieshsathiesh1548
      @sathieshsathiesh1548 Před rokem +1

      thank you sir

    • @sambavichannel9715
      @sambavichannel9715 Před rokem

      Enna movie movie name lakshmi kadatchama

    • @aruljothiramu3173
      @aruljothiramu3173 Před rokem

      ​@@sambavichannel9715Yes 👍

  • @user-kc4yl5xe1h
    @user-kc4yl5xe1h Před 3 lety +11

    அருமையான படம் என்டிஆர் நடிப்பு அற்புதம் மந்திரவாதி நடிப்பு அருமை

  • @valasundaramvalasundaram8146

    ஆஹா அற்புதமான படம்

  • @l.s.kannan546
    @l.s.kannan546 Před 3 lety +16

    லெட்சுமி தேவியின் கடாட்சமே சிறந்தது 🙏🌹

  • @RasiahRasiah-jf9cy
    @RasiahRasiah-jf9cy Před 5 měsíci +1

    Very nice picture. Tq. Sir. For sharing this video to us.

  • @PowerRangerIND
    @PowerRangerIND Před rokem +3

    Super film pa😮 nice

  • @Mayvee123
    @Mayvee123 Před 3 lety +20

    அந்த காலத்தில் ஒவ்வொரு படமும் பாகுபலி தான் போல

    • @l.s.kannan546
      @l.s.kannan546 Před 3 lety +2

      சூப்பர் 👍

    • @dpuviarasu8843
      @dpuviarasu8843 Před 3 lety +1

      பாகுபலி கிராபிக்ஸ்.
      Laksmi கடாச்சம் best

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Před 3 lety +3

    26.5.21இரவு பார்த்தேன் நல்லப்படம்

  • @Govindaraj8167
    @Govindaraj8167 Před 3 lety +8

    அருமையான படம் ❤

  • @leenarene782
    @leenarene782 Před 3 lety +5

    I love magical movies

  • @balasubramanianarumugam2654

    நல்ல படம் பழைய படம்
    பழைய கதை மிகவும் அருமை 👌👌👌

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 3 lety +1

    Thanks...
    Nice....
    Om Shree Mahalakshmi Thaye Namaskaram Namaskaram Namaskaram!!!!
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM OM OM OM

  • @balasubramanianv6321
    @balasubramanianv6321 Před 3 lety +3

    நல்ல படம் பார்த்த நிறைவு.

  • @zeetaimaken
    @zeetaimaken Před 4 lety +6

    அற்புதம் அற்புதம் அற்புதம் அய்யா

  • @kavianand9229
    @kavianand9229 Před 3 lety +246

    Fb la pathutu yaru vantingaaa

  • @TysonNk-hy1ze
    @TysonNk-hy1ze Před rokem +1

    Supetmovie

  • @fmbrose4087
    @fmbrose4087 Před rokem +4

    2023 yarellam pathuttu erikkiga

    • @kumaran2451
      @kumaran2451 Před 5 měsíci

      2024 மார்ச் 24 இல் நான் பார்த்துட்டு இருக்கேன் இப்போ 👍😂🤗🤔

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Před rokem

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 Před 3 lety +3

    Nice movie thanks for upload this movie 25.10.20

  • @saravananm5966
    @saravananm5966 Před 2 lety +2

    Super movie

  • @srikumaran1885
    @srikumaran1885 Před 3 lety +5

    Super FANTASTIC movie 👍MY PARENTS NTR FANS IAM ALSO 👍

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 4 lety +3

    அருமையான படம்

  • @SivaKumar-yf8tr
    @SivaKumar-yf8tr Před rokem +1

    நான் பார்த்த படம் பெயர் தெரியவில்லை ஆனால் நடித்த நடிகர் நடிகை எழுதுகிறேன் பெயர் சுதாகர் ராதிகா சீட்டுகுருவிமீரா நடித்தப்படத்தை போடவும் வேண்டும்

  • @surajs3445
    @surajs3445 Před 2 lety +3

    Namo vigneshwara namom namaha 🐘

  • @prathapsinghbalaji4170
    @prathapsinghbalaji4170 Před 3 lety +1

    Super movie thanks CZcams channel

  • @RAVIVHP
    @RAVIVHP Před 2 měsíci

    ஓம் காளி ஜெய் காளி

  • @jeromesivalingam7630
    @jeromesivalingam7630 Před 3 lety +4

    I love this movie

  • @Madhanraj44444
    @Madhanraj44444 Před 3 lety +1

    அருமையானா படம் 😀

  • @kumarapuramvenkateshan9736

    Old movies acted by NTR all nice. All enjoy to see movie in theater is really a great achievement. To score just pass mark is very achievement.

  • @Prasanth.M.
    @Prasanth.M. Před rokem +1

    My fev Movie ❤

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 Před 3 lety +1

    Super picture

  • @balam9057
    @balam9057 Před 5 měsíci

    Excellent

  • @Dvasudevanavadi
    @Dvasudevanavadi Před rokem +1

    Seen on 03-07-23

  • @archanashanmugamarchanasha5977

    Super super narpavi narpavi nandri nandri pat pat

  • @nirmalaperiyasami5526
    @nirmalaperiyasami5526 Před 3 lety +1

    Sema super

  • @saibaba172
    @saibaba172 Před 3 lety +2

    Super 💐🌹🙏

  • @krishnatamil302
    @krishnatamil302 Před 2 lety +1

    றோம் பா-நான்றி-அய்யா

  • @PrabuDurga1506
    @PrabuDurga1506 Před 3 lety +1

    Super movie 👍👍👍👍

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Před 3 lety +2

    Palaiya kalam sirapanathu..ine palaiyathai theyda vendum

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp Před 3 lety +1

    Super

  • @vijayanstar3270
    @vijayanstar3270 Před rokem +1

    Old gold

  • @sujathad9479
    @sujathad9479 Před 3 lety +1

    Nice story

  • @vijayasabari9360
    @vijayasabari9360 Před rokem

    Arumai 👌

  • @janayogendran2052
    @janayogendran2052 Před 3 lety +1

    Nice

  • @Entertainment-db4gh
    @Entertainment-db4gh Před 3 měsíci

    ❤Old is gold
    new movies very worst

  • @josephleochristopher2812

    Indian fantasy movie 🎉

  • @user-ln1qp8ho9i
    @user-ln1qp8ho9i Před 3 lety +1

    Sema movie

  • @MegaJailani
    @MegaJailani Před 3 lety +1

    Good movie

  • @lotus4867
    @lotus4867 Před 3 lety +1

    கே.ஆர். விஜயா, ராஜ்ஸ்ரீ, என். டி. ஆர் சூப்பர் .
    மந்திரவாதியாக நடிப்பவர் யாரோ?

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 Před 3 lety +1

    ராஜேஸ்வரி நிலைமை

  • @user-no3hf5kc5d
    @user-no3hf5kc5d Před 7 měsíci

    Mandhiravathi movies update

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 Před 3 lety +5

    உலகம் சுற்றும் வாலிபன் MGR படம் , இதைப் பார்த்துத்தாற் எடுத்தார்களோ

  • @AnnaKwt-qy3ie
    @AnnaKwt-qy3ie Před rokem +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @govintharaj1463
    @govintharaj1463 Před 2 lety

    நானும் பேஸ்புக் பல பார்த்துதான் வந்தேன்

  • @vr.paul1987
    @vr.paul1987 Před 3 lety +2

    Nan fb la pathen

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Před 6 měsíci

    ❤❤❤

  • @juneuwu500
    @juneuwu500 Před 6 měsíci

    Was Sr NTR dub it by himself? It made me believe that is his voice.

  • @SaravananSaravanan-pe4hf
    @SaravananSaravanan-pe4hf Před 4 lety +2

    super movi NTR in movi

  • @shris3516
    @shris3516 Před 4 lety +6

    Can u please upload tamil movie "Patti Vikramathithan"

  • @ramuraje5208
    @ramuraje5208 Před 17 dny +1

    மாயாசாலபடங்கள்எல்லாம்மீண்டும்வந்தால்நன்று🎉😊

  • @r.thirupathi4836
    @r.thirupathi4836 Před 3 lety

    Yes

  • @pugalvela9300
    @pugalvela9300 Před 3 lety +6

    Pls watch 1.50.00 to 1.53.00 important lines for lakshmi kadaksham.

    • @parthinetwork2735
      @parthinetwork2735 Před rokem

      அப்படியா நான் இப்போது தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 4 lety +2

    NTR. நன்றி

  • @dillibabusrdyillibabu4372

    🙏🙏🙏🙏🙏

  • @ashvinabi8253
    @ashvinabi8253 Před rokem

    hare krishna

  • @Mshthumshthu
    @Mshthumshthu Před 6 měsíci

    😊❤🕉️✝️☪️🇮🇳🥰

  • @gurusamypushpa3975
    @gurusamypushpa3975 Před 2 lety

    Hi

  • @rasheedmars
    @rasheedmars Před 3 lety +1

    Yara Kalyanam pannan

  • @tradingveera8248
    @tradingveera8248 Před 3 lety +1

    S na atha pathutu than வந்தன்

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před rokem

    9முட்டையில 8முட்டை கூவம் முட்டை எங்க மாரியம்மா பாட்டி 9பிள்ளை பெத்தாங்க அதுல 6ஆம்பள பையன் 3பொம்பள பிள்ளை பெத்தாங்க அந்த 6ஆம்பள பையன்ல 2பசங்க குட்டி பசங்களா இருக்கும் போது இறந்துட்டாங்க ஒருத்தன் கல்யாணம் முடிச்சு பிள்ளை பெறந்ததுக்கு அப்பறம் இறந்துட்டான்.

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 Před 4 lety +4

    Quality kudu

  • @rockchinnac.d9419
    @rockchinnac.d9419 Před 3 lety +1

    Fb pathen

  • @kkumar421
    @kkumar421 Před rokem

    Oct

  • @ilangoarikki932
    @ilangoarikki932 Před 3 lety

    I am

  • @gowrishankar4138
    @gowrishankar4138 Před rokem

    Iam

  • @bharathir54
    @bharathir54 Před měsícem

    NTR vijaya rajasri

  • @user-qf1hp1zq4p
    @user-qf1hp1zq4p Před 7 měsíci

    ❤😂😢😮😅😊

  • @paranjothybs3712
    @paranjothybs3712 Před 3 lety +1

    This must be a flop movie, not a single song in this movie heard before and never known about this movie until now, this movie must be from late 70's. NTR looks much older, this is no way closer to NTR's Pathala Bairavi.

  • @user-qf1hp1zq4p
    @user-qf1hp1zq4p Před 7 měsíci

    😂😢😅😅😊❤

  • @santhoshrider9474
    @santhoshrider9474 Před 3 lety

    1:48:10 1:52:28

  • @krishnan6845
    @krishnan6845 Před 3 lety

    Ssss

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 Před 4 lety +2

    Kudu fastnet

  • @srinivasana9466
    @srinivasana9466 Před 3 lety +1

    Super movie

  • @haribabu.s9362
    @haribabu.s9362 Před 3 lety +1

    Super

  • @ManiKandan-qq6ql
    @ManiKandan-qq6ql Před 4 lety +1

    Good movie

  • @mantramagudes6603
    @mantramagudes6603 Před 3 lety

    Yes

  • @MadrasgoldBazaarNo.1
    @MadrasgoldBazaarNo.1 Před 3 lety +1

    Super

  • @KarthiKeyan-loves
    @KarthiKeyan-loves Před 2 lety

    Yes