சிகப்பழகு பெற ஏபிசி (ABC) ஜூஸ் | ABC Juice for Face glow & Youthful Appearance

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2020
  • ABC juice is good for immunity. Given the growing focus on immunity and the need to stay fit, it is a good idea to fall back on vegetables and fruits owing to their many health benefits. And what better than beetroot and carrots along with some apples? From boosting immunity to giving the skin a natural glow, the combination of apples, beetroots and carrots have varied health benefits that should not be neglected.
    - Athma Gnana Maiyam

Komentáře • 1,3K

  • @SR-qu4yq
    @SR-qu4yq Před 4 lety +131

    மருத்துவரின் மருந்து மாத்திரைகளை விட விலை குறைவுதான் என்றாலும் நான் என்று நினைக்கிறேன் சரி என்றாள் ஒரு like👍 போடுங்க

  • @amudharameshkumar4235
    @amudharameshkumar4235 Před 4 lety +42

    preparing method starting at 10:20

  • @RamyLifeVlog
    @RamyLifeVlog Před 4 lety +14

    I am ur big fan.Chinna vayasula unka speech TV la ppta mei maranthu kepen .😍😍😊

  • @andalsamayal5147
    @andalsamayal5147 Před 4 lety +3

    இன்று இந்த juice யை செய்தேன் அருமை நல்ல taste ஆக இருந்தது watercan ல் fridge ல் வைத்து குடித்தேன்

  • @aan750
    @aan750 Před 4 lety +66

    அழுத்தத் திருத்தமான அழகு பேச்சு super mam

  • @sivangk7865
    @sivangk7865 Před rokem +4

    உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் தன்னம்பிக்கை கொண்டவராக இருக்க உதவுகிறது 👑

  • @raji5602
    @raji5602 Před 4 lety +4

    Na already indha drink kudichutu iruka mam romba energetic ah irukum ..... very useful msg mam

  • @varatharajg7235
    @varatharajg7235 Před rokem +1

    ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி அம்மா.

  • @krishnamoorthy5018
    @krishnamoorthy5018 Před 2 lety +3

    அருமையான பதிவு. இயந்திர உலகில் இனிய பரிசு. உங்கள் வாய் மொழி அறுசுவை பழ சாறு. நன்றி🙏

  • @abarnakalai3334
    @abarnakalai3334 Před 4 lety +3

    ஆன்மீகத்தோட ஆரோக்கியம் பற்றிய தகவல் அருமை நீங்க என்ன சொன்னாலும் சரிதான் சகோதரி என்ன பொருத்தவரையிலும்

  • @user-wv4si9sn3o
    @user-wv4si9sn3o Před 6 měsíci +2

    ரொம்போ தெளிவாக சொல்றிங்க மிக்க நன்றி 🙏🏻👏🏻👏🏻👏🏻👍🏻

  • @nithindshanisha6109
    @nithindshanisha6109 Před 4 lety +4

    அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...
    பித்தப்பை கல் நீங்க ஏதேனும் வைத்தியம் இருந்தால் மிக உதவியாக இருக்கும்

  • @mmr3928
    @mmr3928 Před 4 lety +5

    அருமையான பதிவு.நன்றி அம்மா.நான் உங்கள் தீவிர ரசிகர் சிறுவயதில் இருந்து.

  • @vijayakumari3853
    @vijayakumari3853 Před 4 lety +23

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @nethajinedu9681
    @nethajinedu9681 Před 3 lety +1

    பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் உங்களின் மருத்துவ குறிப்பு மற்றும் சொல்லும் விதம் நன்றாகவே விளங்குகிறது மிக்க நன்றி அம்மா

  • @m.sureshveeramalai8742

    அருமையான பதிவு நன்றி அம்மா.........
    மிகவும் தெளிவான பேச்சு...
    வாழ்க வளமுடன்.....

  • @thiruvasagam7253
    @thiruvasagam7253 Před 4 lety +19

    அம்மா இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய வகையில் ஏதாவது பதிவு கொடுங்கள் அம்மா.

  • @karthikd5857
    @karthikd5857 Před 3 lety +6

    சாத்தியமா நீங்கள் வேற லெவல் அம்மா 😍😘😘😘😘😘

  • @Govindhlakshmi-kd4qf
    @Govindhlakshmi-kd4qf Před rokem +3

    Ungaludaya vaarthaigalai ketale udalum mananum aarokkyam perugirathu mam..super

  • @muruganmadhavan913
    @muruganmadhavan913 Před 4 lety +7

    ஆரோக்கியமான பதிவு சகோதரி 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 4 lety +12

    First Comment:
    மாரியம்மன் வரலாறு, வழிபாடு பற்றி பதிவு போடுங்கள்

    • @gayathrigayu8629
      @gayathrigayu8629 Před 3 lety

      Mam intha juice ahh daily um kudikka kudatha kudicha enna agum

    • @jeyarajjeya
      @jeyarajjeya Před 3 lety

      இன் குழந்தை இரத்தம் குறைவாக இருக்கு இத குடித்தா சரி வருமா

    • @kamalaveni3346
      @kamalaveni3346 Před 3 lety +1

      நெக்காய் ஜூலை கொதிக்க வைத்து குடிக்கலாம

  • @sheelajoys
    @sheelajoys Před rokem +6

    True mam...i intake one month carrot juice...now I improve skin colour so very happy 😊

    • @Sr-yf6nr
      @Sr-yf6nr Před rokem +1

      Sheelajoys sis epdi intake panuringa 🙄 carrot matum ah ila vera ethum add panuringa details slunga sis

    • @vfgaming9548
      @vfgaming9548 Před 2 měsíci

      ​@@Sr-yf6nrbro beetroot juice mattum kudinga nalla color kedikum my experience 🎉

  • @dhanyas_mom
    @dhanyas_mom Před 4 lety +1

    Thank you mam... Thanks a lot
    .azhaga explain panirkinga

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 Před 3 lety +2

    சிறப்பு வாழ்த்துகள் சகோதரி. தொடர்கிறேன்.🙏
    🙌வாழ்க வளமுடன்.

  • @screen8884
    @screen8884 Před 4 lety +3

    இதுதான் உங்களுக்கு இவ்ளோ அழகுக்கு காரணமா.. ம் ம்

  • @priyangaaadhi4508
    @priyangaaadhi4508 Před 4 lety +3

    Romba azhaga pesaringa.. ungala pathave Oru energy varudhu ma.

  • @n.tharunika1297
    @n.tharunika1297 Před 4 lety

    Nalla vilakkam ungal pathivvu elleam miga nandru Amma 🙏🙏🙏

  • @maruthusaravanan2468
    @maruthusaravanan2468 Před 2 lety +2

    அருமையான பதிவு
    "ஓம் நமச்சிவாய"

  • @balalaxmanangeetha7625
    @balalaxmanangeetha7625 Před 4 lety +7

    அம்மா நீங்க சொல்றது நாங்க கடைபிடிச்சிட்டு வந்துட்டிருக்கோம் எங்களுக்கு எல்லா திருப்புகழ் பாடலையும் கொடுங்க அம்மா

  • @sugisaisugi4756
    @sugisaisugi4756 Před 4 lety +5

    Correct time and exact situation said that information thanks u mam.God bless you....

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c Před 4 lety +3

    தமிழ் கடவுள் முருகன் ஆலயத்திருப்பணி திருப்பணிக்குழு வணங்கி மகிழ்கிறது இனிய தமிழ் முருக அன்பு காலை வணக்கம் வாழ்த்துக்கள் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் திருப்பணிக்குழு பின்னலூர் புவனகிரி வட்டம் கடலூர் மாவட்டம் மிகவு‌ம் அருமையான பதிவு

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Před 3 lety +2

    அருமையான பதிவு நன்றி அம்மா நலம் தரும் நல்ல பதிவு நன்றி

  • @roobys7006
    @roobys7006 Před 4 lety +7

    Romba theliva Sonninga madam, excellent.

  • @hemalatha6164
    @hemalatha6164 Před 3 lety +5

    I get positive energy from u mam....thank u so much for ur guidance for us

  • @shanmughavadivu2300
    @shanmughavadivu2300 Před 3 lety +1

    Madam very use full video .,thanku very much . God bless you .

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 Před 4 lety

    நன்றி அக்கா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றி

  • @sudharaju7829
    @sudharaju7829 Před 3 lety +4

    Very useful pathivu

  • @anusubu6092
    @anusubu6092 Před 4 lety +3

    உங்களிடம் இருந்து ஆன்மீக தகவல்களை அதிகம் எதிர்ப் பார்க்கிறேன். இதை சொல்ல பல சேனல்கள் உள்ளன அம்மா... 63 நாயன்மார்கள் பற்றி சொல்லுங்கள். திருவிளையாடல் புராணம் சொல்லுங்கள்

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  Před 4 lety

      உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே..ஆரோக்கியமும் முக்கியம்தான்..

  • @kvbalasubramaian5222
    @kvbalasubramaian5222 Před 4 lety

    Good evening mam. If our mother says anything that will be always good for us. Like that your talking and your message. Thank you. I am seetha Lakshmi one of your viewer

  • @siva1986balan
    @siva1986balan Před 4 lety +2

    Romba thanks mam..very useful tips in my child's..god bless u too..valga valamudan...

  • @ganesanivedha3799
    @ganesanivedha3799 Před 4 lety +13

    Update more healthy videos please mam
    People please vote for it👍

  • @raviavadi5159
    @raviavadi5159 Před 4 lety +7

    You are all rounder, you have knowledge in every subject and u explain very fluently. ....

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h Před 4 lety +1

    மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு....👌👌👌

  • @tamilselvi8361
    @tamilselvi8361 Před 4 lety +1

    அருமையான பதிவு அம்மா நன்றி

  • @bhagavthihariramesh8042
    @bhagavthihariramesh8042 Před 2 lety +3

    அருமையான பதிவு அம்மா

  • @sumathikannan1138
    @sumathikannan1138 Před 4 lety +5

    Kandipa ithu Na 2 years before try pannirukka 6th month use pannunen super result but vidaama continue panna mattum antha result needikum

  • @subadranatarajan773
    @subadranatarajan773 Před 4 lety

    Very useful and healthy information. You also clearing all common doubts in your explanation. Thank you ma. Valgha Valamudan.🙏🙏👌👌

  • @dhanalakshmikrishnan8851

    Arumai mangai payanulla thagaval nandri

  • @ramyaganesan4272
    @ramyaganesan4272 Před 4 lety +4

    good information to all of us

  • @sugunayogamalar8108
    @sugunayogamalar8108 Před 4 lety +3

    Vanakam Amma🙏 unga videos ellamay... usefullla erukuma... Thanks 😊 ma

  • @rukmanirajagopalan4210
    @rukmanirajagopalan4210 Před 4 lety +1

    Arumaiyaana anaivarum arindhu Kolla vendiya padhivu mam.mikka nandri mam

  • @gunavathia3917
    @gunavathia3917 Před 4 lety +1

    Ella vishayathaiyum analyse(araichi) panniya piragu solreenga akka...neenga PERFECT....vera vartha solla theriyalla

  • @todaytrending1827
    @todaytrending1827 Před 2 lety +3

    நன்றி அம்மா ❤

  • @rathika5363
    @rathika5363 Před 3 lety +3

    Romba nandri amma ❤️

  • @tamilselvan4939
    @tamilselvan4939 Před 3 lety +2

    மிக அருமையான பதிவு. எங்களுக்கு தேவையான ஆரோக்கியமான டிப்ஸ். நன்றி. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 அம்மா🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @ushashree545
    @ushashree545 Před 4 lety +1

    Beauty & health tips in single video nandri amma

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd Před 4 lety +3

    Super &nice video amma
    Thank you so much for information video amma

  • @subabalu2973
    @subabalu2973 Před 3 lety +11

    Weight gain tips solunga amma veliya po mudila ma enga pona lum oli ya eruken soli soli kamikranga ..

  • @chitrajayachandiran6760
    @chitrajayachandiran6760 Před 2 lety +1

    மிகவும் நன்றி சகோதரி

  • @kuruviyenthalnarikudi60
    @kuruviyenthalnarikudi60 Před 3 lety +2

    உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர் அம்மா

  • @padmapriya3991
    @padmapriya3991 Před 4 lety +3

    👏woow.. Super👌 chanceless thozhi..
    What an awesome explanations!!
    💪By hearing itself getting energy.
    Even a diet specialist not telling these much informations( in TV).
    You are Great!!
    Amazing talent...

  • @sathyarajasekhar5190
    @sathyarajasekhar5190 Před 4 lety +5

    Sivaya namaha... vanakkam amma.. nayanmargal varalaru & abirami andhathi romba aarvama kettutu irundhom(with my family) yean atha niruthitenga...?? Thirumba atha pathi solluvengla.. asaiya irukom ... thank you

  • @vanithadeviarmugam5764

    Nandri Amma.. Good info for health.

  • @vasugis4763
    @vasugis4763 Před 4 lety +1

    அருமையான பதிவு.நன்றி.

  • @gomathisai4788
    @gomathisai4788 Před 2 lety +3

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thandeswaranp754
    @thandeswaranp754 Před 4 lety +3

    Amma nenga sonathu muluka muluka unmai na try pani pathiruken color um aairuken ,💐💐💐💐💐

  • @taramatangi9251
    @taramatangi9251 Před 2 lety

    Waooow this must be some Ayurveda remedy 🙏

  • @priyaacrazy7491
    @priyaacrazy7491 Před 4 lety +2

    Inspired speech Mam
    Thank u lots for the information

  • @parsuvanthankalaiarasan2374

    நாளை நாயன்மார்கள் பதிவை எதிர்பார்க்கலாமா தயவுகூர்ந்து பதிவிடவும்.. எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்...

  • @dhanusree.s8155
    @dhanusree.s8155 Před 3 lety +3

    Ungala anakku romdaaaaaaaa pitikum 🥰🥰🥰

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 Před 4 lety

    3 m Anna sethu pudicha Nalla irukka mam juice. Thani,thaniya kudipom.will try. Super

  • @divyadivya9926
    @divyadivya9926 Před 3 lety

    Kandipa seiren mam thanks for your beautiful😍✨ speech.... Arumai💃💃💃💃

  • @ManiMaran-wv9ej
    @ManiMaran-wv9ej Před 3 lety +4

    நன்றி அக்கா 👏👍

  • @subashiniprabhu8488
    @subashiniprabhu8488 Před 3 lety +6

    Looking beautiful when you smile mam

  • @nageswariraja8212
    @nageswariraja8212 Před 4 lety

    Amma romba nandringa ma migavum payanulla thagaval ma kandipaga kudikindrom ma 🤗❤

  • @fishlovers9879
    @fishlovers9879 Před 2 lety +4

    Amma Unga speech greatma

  • @priyadurai7110
    @priyadurai7110 Před 4 lety +8

    Amma inferiority complex poga vazhi sollunga and how to be positive thought always

  • @pathmapathma7092
    @pathmapathma7092 Před 4 lety

    ஆரோக்கியமான தகவல் 🍎🍎🍎🥕🥕🥕🌰🌰🌰

  • @muthulakshmi1671
    @muthulakshmi1671 Před 3 lety +2

    அருமை..அருமை...

  • @SriSri-ol3mx
    @SriSri-ol3mx Před 2 lety +5

    அம்மா நீங்க நலமுடன் இருக்க வேண்டும்

  • @sivakumaran5750
    @sivakumaran5750 Před 2 lety +3

    Good information mam🙏

  • @shanmugasundaram7024
    @shanmugasundaram7024 Před 5 měsíci +2

    Mummy mam super description thank you.

  • @prabhakaranv7886
    @prabhakaranv7886 Před 3 lety +1

    Nandri amma God bless u

  • @l.sriman6155
    @l.sriman6155 Před 4 lety +5

    Nantri Amma 🙏

  • @lavanya5275
    @lavanya5275 Před 4 lety +11

    Amma weight increase pandratuku tips soluga

  • @priyavishu1
    @priyavishu1 Před 4 lety +1

    Thanks for the clean and neat Information....

  • @raja.vraja.v9610
    @raja.vraja.v9610 Před 4 lety

    Step by step clear explanation abt ABC juice. Madam NANDRIKAL KODI

  • @jeyalakshmi3172
    @jeyalakshmi3172 Před 4 lety +5

    Super mam, Thank you

  • @sharmiyuvashree1
    @sharmiyuvashree1 Před 3 lety +3

    Super mam I watch all ur videos and it is very useful

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 4 lety

    மேடம் வணக்கம். தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @suganyasenthil8238
    @suganyasenthil8238 Před rokem +1

    Wow Very usefull information Tq Amma

  • @vasantgoal
    @vasantgoal Před 4 lety +3

    முருங்கை கீரை சூப், தேங்காய் பால், இளநீர், மோர், நெல்லி சாறு இவை My favourite.

  • @swethasubu1123
    @swethasubu1123 Před 2 lety +3

    Nice explanation 👌 👍 👏

  • @angalaparameswaris8866

    Unga speech romba pedikum Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhuganapathy4542
    @sindhuganapathy4542 Před 4 lety

    Thank you mam for sharing good information.... I will drink

  • @s.shanmugasundari4563
    @s.shanmugasundari4563 Před 11 měsíci +3

    Super mam thanks ❤

  • @ganesanivedha3799
    @ganesanivedha3799 Před 4 lety +7

    You are great mam...... I'm your follower .... Thank u for updating such a healthy drink

  • @alamellumani5443
    @alamellumani5443 Před 3 lety +2

    Akka ningga romba alagairikkingga nalla pessaringga . Nann romba vissaiyam unggakida therinjukidden nandri 💘🙏
    ITHU UNGGALUKKU💐

  • @Arun-sapinds1985
    @Arun-sapinds1985 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @jeevapalanisamy2051
    @jeevapalanisamy2051 Před 2 lety +3

    useful Health Tips Thankyou so much Madam.