Video není dostupné.
Omlouváme se.

Battery இல்லாமல் Horn மற்றும் Indicator வேலைசெய்யும்

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2020
  • Battery இல்லாத அல்லது low battery இருக்கும் வண்டிகளில் கெப்பாசிட்டர் மூலம் horn மற்றும் indicator ஐ வேலை செய்யவைக்கமுடியும்

Komentáře • 374

  • @Anandtamizh
    @Anandtamizh Před 3 lety +19

    அண்ணா... வேற லெவல்... நெறய புதுசு புதுசா கத்துகிட்டே இருக்கோம்... உங்க கிட்ட இருந்து.... இதே போல நெறய Video பண்ணுங்க.... வாழ்த்துக்கள் 📹😍🔥

  • @sridhark7160
    @sridhark7160 Před 3 lety +2

    இந்த வீடியோ இப்போதான் பார்த்தேன் அருமை வாழ்த்துக்கள்

  • @mohansundaram100
    @mohansundaram100 Před 2 lety +5

    It is not capacitor only, it is an AC to DC rectifier circuit, you are connecting a diode, which is converting the AC into DC voltage, then the capacitors are working as filter capacitors. Any way the idea is innovative and successful. Wish you all the best. The diode is a 6 Amp. and the capacitors must be 4700 mfd/ 50 volts.

  • @sakthi140oparator
    @sakthi140oparator Před 3 lety +20

    வாகன ஓட்டிகள் தினமும் அன்றாட எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நீங்கள் வீடியோவாக பதிவு செய்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒரு சில மெக்கானிக்குகள்டம் இது போன்ற பிரச்சினைகளை சொல்லும் பொழுது அவர்கள் சொல்லும் முதல் வார்த்தை இதையெல்லாம் சரிசெய்ய முடியாது. ஆனால் நீங்கள் அதையே ஒரு வீடியோவாக சொல்லும் பொழுது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்ற இன்னும் பயனுள்ள தகவல்களை அளிப்பீர்கள் என நம்புகிறோம்

  • @vijayram7949
    @vijayram7949 Před 3 lety +13

    Anna diode thevai illaiyeh already RR unit Ku pogi rectify agi DC voltage ah dhane varum... DC voltage ah Meterla AC pottu check Panna high ah dha kaatum DC laa pottu check pannunga... Video super..👍🏻

    • @traveller4750
      @traveller4750 Před 3 lety +2

      Bro engine irunthu varum AC than varum rectifier poi DC marum

  • @mrjk3451
    @mrjk3451 Před 3 lety

    நீங்க ஒரு ரொம்ப தகவல்கள் எல்லாம் நன்றாக பதிவு நீங்கள் பதிவு செய்யும் வீடியோ அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @trickmosers126
    @trickmosers126 Před 3 lety +1

    Namba unge video yellame semmayarke, ronba pudichirk, indhamadriri information kath taredkk romba nandri

  • @chandruasp
    @chandruasp Před 3 lety

    அருமை அதே போல நான் சூப்பர் capacitor அமைத்து செய்துள்ளேன் 2011 இல் வாங்கிய 6 சூப்பர் capacitor என்னிடம் உள்ளது அதை நான் கோர்த்து பயன்படுத்திப் பார்த்தேன் உண்மையில் பேட்டரியில் உழைப்பும் நீடிக்கிறது எப்போதும் மின்விளக்குகள் horn அடிக்கும் போது மங்குவதில்லை ஸ்டார்ட் செய்யும்போது மின்விளக்குகள் மங்குவதில்லை காலையில் கிக் ஸ்டார்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை செல்ஃப் ஸ்டார்ட் எப்போதும் வேலை செய்கிறது எப்போதும் பேட்டரி விற்பனையாளர்கள் காலையில் செல்ஃப் ஸ்டார்ட் செய்ய வேண்டாம் என்ற அறிவுரையை அனைவருக்கும் சொல்வார்கள் அப்படி அறிவுரையை முழுவதுமாக நம்பி பயன்படுத்துவார்கள் குறைந்தபட்சம் பேட்டரியின் உழைப்பு ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் கடினமாகத்தான் வரும் ஆனால் நான் தினமும் காலையில் செல்ஃப் ஸ்டார்ட் செய்கிறேன் ஐந்து வருடங்களுக்கு மேல் குறைகிறது எனது பேட்டரி இதுவரை இரண்டு முறைதான் பேட்டரி மாற்றி உள்ளேன்

  • @MrThangaramesh
    @MrThangaramesh Před rokem

    சூப்பர் அண்ணா. நானும் என் வண்டியில் செய்து பார்த்தேன் சவுண்ட் வேகமாக அடித்தது...

  • @santhusandy6213
    @santhusandy6213 Před 3 lety

    Super bro comments ellathaum padichu replay panne irukaga daily irukara work busy la video plus comments ku replay panrathu romba kastam tha bro. Special thanks for u r videos

  • @mr.acreation9915
    @mr.acreation9915 Před měsícem

    Super bro very useful information...😊😊😊

  • @kumararumugam3976
    @kumararumugam3976 Před 3 lety +1

    Very useful video... splendor headlight எப்படி battery ல connect பண்றது...

  • @kkeyans
    @kkeyans Před 3 lety +1

    pulsar 2006 model bike down horn kku mattum intha capacitor regular ah use pannalama

  • @kamaraj8313
    @kamaraj8313 Před 3 lety +2

    Yamaha saluto 125 ku enna engine oil use panalam please sollunga bro

  • @rohithcsm
    @rohithcsm Před rokem +1

    Battery ku rr unit la irunthu 14v -15v kulla tham charge aga pogum ippo capacitor la irunthu 25v kitta battery ku power pona battery weak ayidatha bro

  • @muthukumarganesan8765
    @muthukumarganesan8765 Před 3 lety +2

    Superrrrrrrrrrrrrrrrrrrrrrr superrrrrrrrrrrrrrrrrrrrr superrrrrrrrrrrrrrrrrrrrrrr gopi anna🤝🙏

  • @gopisunder9920
    @gopisunder9920 Před 3 lety +1

    சூப்பர் அண்ணா நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @muralikrishna1504
    @muralikrishna1504 Před 3 lety +3

    Have to change multimeter to dc when measuring capacitor voltage

  • @user-bs9yj4li6u
    @user-bs9yj4li6u Před 3 měsíci +1

    Anna Land master head light powera increase pana pavikalama oru idea solunka
    Babu srilanka

  • @ashokkumark8617
    @ashokkumark8617 Před 3 lety +1

    🙏🔧⚙️🔧⚙️🔧⚙️🔧⚙️🔧🙏
    SUPER NA..........👌👌👌👌👌

  • @r15crushchandru82
    @r15crushchandru82 Před 2 lety +1

    Tvs 50 LA battery fit pannanum athukku ac to DC reduce pantramaari reducer sollunga anna

  • @premanandh3280
    @premanandh3280 Před 3 lety +1

    Intha capacitor self edukuma bro

  • @jaganjack7081
    @jaganjack7081 Před 3 lety +1

    Anna 180 cc appache mileage evlo tharum na Norma la plz sollunga

    • @user-pm8wd6vc8x
      @user-pm8wd6vc8x Před 2 lety

      Bro naa apache180
      Vechi erukken enakku
      30 km tharthu

  • @Ajee...Motodoc..
    @Ajee...Motodoc.. Před 3 lety +1

    Bro ac lighting line na cut pannigalla,antha line nha 12v rectify diode use panni ac to DC ah maathi battery yha charge pannala ma sollung bro plzzzzz..........(splendor+)

  • @user-vb1fr6fv9j
    @user-vb1fr6fv9j Před 2 lety

    என் பைக்கை நான் ட்ரை பண்ணுனேன் சூப்பரா இருக்கு அண்ணா

  • @aveerasamy8208
    @aveerasamy8208 Před 8 měsíci

    வீடியோ அருமை எங்கள் வண்டிக்கு பொருத்திதருவீர்களா .முகவரி தெரியபடுத்துங்கள் நன்றி

  • @kmohanraj1459
    @kmohanraj1459 Před 2 lety

    Bajaji ct100 Horn pora ac line yanka iruku yapdi கண்டுபிடுப்பது....

  • @jagadeeshv1789
    @jagadeeshv1789 Před 3 lety +1

    Vanakkam bro. Unga videos ellam nalla iruku. Oru chinna request. Video starting la varum 'gear animation' video la sound adhigam ah iruku. After that ungaloda voice volume romba kammiya iruku. So please edit video with same volume level of all different sound tracks. Thanks for the useful videos brother.

  • @thangavel.r8178
    @thangavel.r8178 Před rokem

    அருமை சகோ... ❤️❤️❤️
    வாழ்த்துகள்

  • @ravinativedoglover339
    @ravinativedoglover339 Před 5 měsíci

    Useful brother thank you

  • @mugesh8331
    @mugesh8331 Před rokem

    Bro muyal vettaikku horn ready pannalama

  • @bvaradharajan3371
    @bvaradharajan3371 Před 3 lety +1

    Regulator illama direct ya engine supply poonal battery life kamey aakum

  • @user-jq5wo1ew8v
    @user-jq5wo1ew8v Před 2 měsíci

    Bro Suzuki max 100 iku charging wire aathu nu soilluinga bro

  • @arjeverythingtamil7424
    @arjeverythingtamil7424 Před 3 lety +1

    Super bro useful video Fz v2 related video poduka

  • @rajaar3585
    @rajaar3585 Před rokem

    சிறப்பான தகவல் சகோ....pulsar 150 ல் diode கனெக்ஷன் எந்த வயர்....

  • @omnamasivayamathan4545

    Bro bike battery low ah erunthalum intha capacitor use seilama

  • @RamKumar-tk8xs
    @RamKumar-tk8xs Před 3 lety +1

    Kwasika caliber Bajaj model option video venum

  • @elangomurugan1848
    @elangomurugan1848 Před 2 lety

    Ithanala.... Battery seekiram charge aaguma???
    Self start bike intha method use pandalamaaa??

  • @vijeshappu3645
    @vijeshappu3645 Před 3 lety

    Pulsar 220yil ippadi pannamudiyuma. Ithe prechana irukku

  • @Haribalaji82
    @Haribalaji82 Před rokem

    Recharge 26 volt la aachuna battery life poidatha ?

  • @saravanandhivya8982
    @saravanandhivya8982 Před 3 lety +2

    சூப்பர் 👏👍🙏

  • @GJRGUYS
    @GJRGUYS Před 2 lety

    6amp diode podama use pannalam

  • @kadhalmannan2639
    @kadhalmannan2639 Před 2 lety

    Splender plus selp start bike bettry good ஆனால்லும் இதை போடலாமா sir

  • @PrakashP-se6oo
    @PrakashP-se6oo Před 3 lety +1

    Love from kerala💚💚

  • @ahmedmansoor6663
    @ahmedmansoor6663 Před 3 lety +2

    Splendor Plus BS4 model review panunga bro and separate headlight on off switch poduga

  • @veerathangam930
    @veerathangam930 Před 3 lety

    வணக்கம் சார் நான் எனது splendar bike ல் புதிய பேட்டரி மாட்டியுள்ளேன் நீங்கள் சொன்ன கேப்பாசிட்டரை பொருத்தலாமா அதனால் எந்த பிரச்சனையும் வராதுங்களா சார்

  • @bublosharma7997
    @bublosharma7997 Před 3 lety

    Anna Bajaj kawasaki boxer la intha method ah fixed panna mudiyuma na wiring scoket la konjam confusion ah irukku na. Adha yepdi ungita kettutu therinjikarathu na

  • @rajashankar4802
    @rajashankar4802 Před 7 měsíci

    ஐயா, AC VOLT 8.8Vஇது காயிலில் இருந்து வருகிறது பிறகு (after capacitor voltage) 27.7V இது DC VOLT. ஆனால் மீட்டரில் AC யில் வைத்து செக் செய்கிறீர்கள் . அப்படி செய்வதால் வோல்டேஜ் மாரும்.

  • @rajanking3758
    @rajanking3758 Před 3 lety

    நல்ல தகவல்கள் மிகுந்த நன்றி சார்

  • @arulraj131
    @arulraj131 Před 3 lety

    Bro new battery change pannittu indha method la horn connection kudutha battery or lighting ku problem varuma apparam indha method cbz , royal enfield la life long use pannalama

  • @chennimalaikaaran
    @chennimalaikaaran Před 3 lety +1

    Bro oru help ethu epadi solding pantrathu oru chinna explain kodunga... Please

  • @--KannanJ
    @--KannanJ Před 3 lety +1

    Head light connect panna light bright ariuma bro

  • @bvaradharajan3371
    @bvaradharajan3371 Před 3 lety +1

    Capacitor voltage a meter la DC selector set panee check pannum

  • @rocksuresh6544
    @rocksuresh6544 Před 3 lety

    நல்லா இருக்கும் battery ல இதுபோல use பன்னலாமா நன்பா

  • @savinash5323
    @savinash5323 Před 3 lety +2

    Super capacitor or electrolyte capacitor which capacitor we have to use

    • @rajraja9993
      @rajraja9993 Před 2 lety

      அண்ணா செல்வ் ஸ்ராட் செய்யமுடியாதா?

  • @nasurudeen7241
    @nasurudeen7241 Před rokem

    Headlight boost panna mudiyatha bro verum horn and indicator than boost panna mudoyuma

  • @madhanbaskar1846
    @madhanbaskar1846 Před 3 lety

    Enna brand oil ...best solluga

  • @ManiKanDan-dh3tr
    @ManiKanDan-dh3tr Před 3 lety

    Anna Enaku Oru Doubt - 150cc Bike-la Himalayas (Ladakh) Pogamudiyuma , Apdi 150cc Bike-la Pogamudiyum-nu Neenga Sonna Yentha 150cc Bike Sollunga Unga Suggestion.

    • @ManiKanDan-dh3tr
      @ManiKanDan-dh3tr Před 3 lety

      @@vaganaviyaltamil Oh Ok Anna Thanks For Replies 💙

  • @manojkumarsundaramoorthy441

    Ji videos are useful to us. Tvs sports 2011 self start model wiring and modify videos podunga🤗

  • @ForwardCast11
    @ForwardCast11 Před 3 lety +1

    அண்ணா இந்த கேப்பாசிட்டர் வெச்சி ஹெட் லைட் வெளிச்சத்த அதிக படுத்த முடியுமா?????????????????????????????

  • @sureshkumar-nb3rw
    @sureshkumar-nb3rw Před 3 lety

    Anna 2010 splender evolve pogum
    Na sollunga

  • @HariPrasath-zs6oc
    @HariPrasath-zs6oc Před 3 lety

    Boss one doubt
    Nan 150 Honda unicorn use panren Head light bulb ipo halogen use panran AC line la . Atha DC aa convert pani LED potal Epdi future la problem varum ma ?? And horn also pulsar horn cuter podu tan use panran . Unicorn company horn very poor so

  • @rosekumar6602
    @rosekumar6602 Před 2 lety

    Anna nalla idea but ac line kodukum pothu Vera ethum prichnai Varuna anna capaciter fire Agatha🙄 anna

  • @selvaraja8313
    @selvaraja8313 Před 2 lety

    Yamaha gladiator new battery 10day charge down no start enn problam

  • @sudhakaranrajendran7587

    Ithu mari vera bike ku use pannalam ma

  • @chidambaramtk1544
    @chidambaramtk1544 Před 3 lety +1

    Capacitor ku அண்ணா AC லைன் கொடுத்தால் வெடிக்கும் வாய்ப்பு இருக்குமே இதற்கு என்ன வழி தம்பி

  • @mrjk3451
    @mrjk3451 Před 3 lety

    எனக்கு ஒரு கேள்வி hero splendor plus BS4 வண்டியில் headlight மிகவும் குறைவாக உள்ளதுஇதனால் எதிரில் வரும் போது வண்டியின் வெளிச்சம் எனக்கு தெரிவதில்லை எனக்கு மங்கலாக தெரிகிறது விளக்கின் வெளிச்சத்தை அதிகரிக்க ஏதாவது செய்ய முடியுமா...

  • @tamilrhythm1493
    @tamilrhythm1493 Před 2 lety

    Led headlight work aaguma

  • @premanandh3280
    @premanandh3280 Před 2 lety

    அண்ணா cb twister bike 4700uf 35v யூஸ் பண்ண ஹெட் லைட் heavy இருக்கு நான் resister யூஸ் பண்ணல அது போல யூஸ் பண்ணலாமா

  • @sajinmssajin
    @sajinmssajin Před 2 lety +1

    Nanum itha try panni pathen... Voltage 14v kita varuthu aana horn work agalaye.. without battery la try pannen...

  • @suriyakosapallam6524
    @suriyakosapallam6524 Před 3 lety

    Platina baje irukku athukkum
    Horn work akula athukkum panalama

  • @dineshv9661
    @dineshv9661 Před 3 lety +1

    Super Thala 👌

  • @antonyabinesh6380
    @antonyabinesh6380 Před 3 lety

    Pulsar 220 carburetor problem.
    Always over flow.
    Changed new needle .
    Any suggestion

  • @jeyajeya9843
    @jeyajeya9843 Před 3 lety

    Enaku battery theva la. .....ana Life long ku use pannlaama bro...

  • @ygkd2023
    @ygkd2023 Před rokem

    Engine coil head athikam akuma sir

  • @arulraj131
    @arulraj131 Před 3 lety

    Indha method use panradhala mileage and other major problem varuma bro

  • @iammech6903
    @iammech6903 Před 3 lety

    12v horn ku 27v kutukkurathanala horn poguma ,,,horn life varuma ,,,,12v input battery line la ,,27v kututha battery thaanguma battery life varumaaa,, tiode evolo naal life varum reply bro

    • @iammech6903
      @iammech6903 Před 3 lety

      Tvs 50 kku intha tiode vachu battery charge pannalama bro

  • @antonyantony8852
    @antonyantony8852 Před 4 měsíci

    Bro 125 ku contncer podlama

  • @prathapchander4218
    @prathapchander4218 Před 3 lety

    Bro Hero Honda Splendor old model head light no bright who to make bright please tell me bro

  • @nbharathi4232
    @nbharathi4232 Před rokem

    Ok brother but battery spoil agatha, High voltage battery ku input ah pogum thana

  • @BalaMurugan-uk4ch
    @BalaMurugan-uk4ch Před 3 lety

    bro சூப்பர், எங்க எலக்ட்ரிசியன் கிட்ட சொன்னா ஒரு வேலை கூட செய்ய மாட்டங்ரா

  • @kmohanraj1459
    @kmohanraj1459 Před 2 lety

    Bajaji ct100 yapdi connection pandrathu plz replay

  • @anandhabalan1154
    @anandhabalan1154 Před 3 lety

    Bro entha method lighting ku payan paduthalama

  • @suresh_official1726
    @suresh_official1726 Před 3 lety

    Anna Splendor bike la headlight power...battery illama increase pannamudiyuma Anna....
    Splendor plus new wiring kit video pannunga Anna CZcams la yaarum pannala..neenga detailed aa pannunga anna..pls..pls

  • @azsharptime549
    @azsharptime549 Před 3 lety

    6n4 bak sarivaroma anna

  • @mdsalahsrilankan6070
    @mdsalahsrilankan6070 Před 3 lety

    Hi .useful information
    But .ac output directly connects to the battery its correct? Please advance me .thanks

  • @Sanjay-cx2nj
    @Sanjay-cx2nj Před 3 lety

    Bro kawasaki bajaj 4s champion la horn indicator work pannala bro
    Loose connection yenga irruku nu kandupidikka oru vali sollunga bro
    Handle bar thirrupumbodhu sometimes indicator work aguthu bro.... Yenga loose connection irruku nu yeappadi find pandradhu bro

  • @naveedahmed-lr9kd
    @naveedahmed-lr9kd Před 2 lety

    Apache 160 battery dead la ithu use pannalama bro

  • @premanandh3280
    @premanandh3280 Před 3 lety

    Bro pulsar 150 9Lb battery illama self edukanum sollunga

  • @akramsharief2552
    @akramsharief2552 Před 3 lety

    Ithu pulsar 150 ku use panalama anna

  • @anantha8555
    @anantha8555 Před 2 lety

    நல்ல முயற்சி கோபி அண்ண இந்த முறையை மேம்படுத்தி XL100 போன்ற i-Touch Start மூலம் இயங்கும் வாகனங்களை BATTERY இல்லாமல் Start பண்ண முடிஉமா.....?
    Try பண்ணுங்க புதிய முயற்சியா இருக்கும்

  • @kathiravank658
    @kathiravank658 Před 3 lety

    Rajdoot 175 cc battery fix panuvingala

  • @ameenudeenn8553
    @ameenudeenn8553 Před 3 lety

    2stroke auto petrol இதற்கும் இப்படி செய்யலாமா Bro

  • @bulletvijay3788
    @bulletvijay3788 Před 3 lety

    Bro indha method scooty es vandiyila panalama ? 2 condenser method. Vandiyila battery illa parava illaya

  • @ranjithduraisami673
    @ranjithduraisami673 Před 3 lety

    Hi bro nan splendor pro 2012 model and TVs victor new inda 2 bikesum use panren. Enaku 2 bikelayum mileage 42_43 range than varuthu @ economy speed. Regular ah service panra, engine noice ila, smoke ila, maximum mileage settingku carburator tune panniyachu, air filter periyadically change panren. Ana mileage varala reason Enna. How fix this issue.

  • @poovarasanvenkatesan2730

    Bro extra horn kooda nalla adikuma

  • @karthikkarthik7593
    @karthikkarthik7593 Před 3 lety +2

    ஸ்பிளண்டர் பைக் மாட்டலாமா,எங்கே கிடைக்கும்,எவ்வளவு

  • @manikandanganesan4762
    @manikandanganesan4762 Před 3 lety

    Anna double horen ku eathama capaciyor podalam

  • @vasanth6633
    @vasanth6633 Před 3 lety

    Anna rr unitla output dc thanaa

  • @jeevanprasath1091
    @jeevanprasath1091 Před 3 lety

    Discover 125cc 2017 model city Kula evlo bro Mileage tharum and
    New Chain sprocket potta mileage evlo bro Tharum