போலீசை திணறடித்த சாமானியன் | Traffice Police Vs Public | MadhimugamTV

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2020
  • போலீசை திணறடித்த சாமானியன் | Traffice Police Vs Public | MadhimugamTV
    #TrafficePolice #Public #Lockdown #Covid19 #MadhimugamTV
    Connect with MadhimugamTV Online in ONE CLICK BELOW:
    Subscribe - bit.ly/384utWe We will work harder to generate better content. Thank you for your support.
    Visit Madhimugam TV WEBSITE: madhimugam.com/
    Like Madhimugam TV on FACEBOOK: / madhimugamtv
    Follow Madhimugam TWITTER: / madhimugamtv
    Follow Madhimugam Instagram : / madhimugamtv
    Android App : bit.ly/2wPaL2m
    iOS App : apple.co/2PrGXz6
    ****************************************************************
    About Us
    Madhimugam TV is a General Entertainment with 5 Bulletin News Channel in Tamil Language, Based in Chennai, Catering to Tamil Community Spread around the world.
    We are available on all cable platforms in Indian Region.
    ****************************************************************

Komentáře • 554

  • @palanivel7973
    @palanivel7973 Před 3 lety +467

    தவறு யார் செய்தாலும் தவறு தவறுதான் கேல்வி கேட்ட அண்ணன் சூப்பர் அண்ணன்

  • @khanfriends5607
    @khanfriends5607 Před 3 lety +207

    பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ட்ராபிக் போலிசை உதைக்கனும்

  • @rajakodi5149
    @rajakodi5149 Před 3 lety +199

    சூப்பர் அண்ணா 👌👌சாமானியமாக்களும் பேசமுடியும் என்று கட்டிவிட்டேர்கள்

  • @markandanv5431
    @markandanv5431 Před 2 lety +48

    நீதி துறை போனா நீதி கிடைக்கவில்லை.காவல் துறை போனா பாதுகாப்பு கிடைக்கல வேறு எங்கே போவது

  • @ponnuduraisuresh1686
    @ponnuduraisuresh1686 Před 2 lety +50

    Video எடுத்த அண்ணா உங்க ஒரு நபரல தான் அண்ணா ஜனநாயகம் வாழ்ந்து கொண்டிருக்கு நன்றி அண்ணா

  • @chandiranck5152
    @chandiranck5152 Před 3 lety +165

    இந்த பிழைப்புக்கு பிச்சைக்காரர்கள் எவ்வளவோ மேல்

    • @suraj.m7721
      @suraj.m7721 Před 2 lety +2

      En da unna la narula pathan na oda vitu adipan kavalam likes siku vakku vantha la podariya ithuku like podunga nu pitcha edu da.

    • @girupakaran2130
      @girupakaran2130 Před 2 lety

      @@suraj.m7721 Oppan police ah da

    • @suraj.m7721
      @suraj.m7721 Před 2 lety

      @@girupakaran2130 ni picha karanuku support panriya, unga oppan picha karana.

    • @suraj.m7721
      @suraj.m7721 Před 2 lety +1

      Dai na police aga poran da athanala police ku support panran, ni enna picha kaaran aaga poriya.

    • @suraj.m7721
      @suraj.m7721 Před 2 lety +1

      En da amblaya iruntha un phone number anupu da illana unga oopan picha karan nu arthom.

  • @user-hh2ez8yw7b
    @user-hh2ez8yw7b Před 3 lety +20

    எதுக்கு போடலை ஏன்னா அவன் பொண்டாட்டி மல்லிகைப்பூ அல்வாகு 200 ரூபாய் சேர்த்திட்டா🤣🤣🤣

  • @karthickselvams8497
    @karthickselvams8497 Před 2 lety +19

    சார் காலையில இருந்து எவ்வளவு சார்ஜ் ஸ்லீப் சார் போட்டு இருக்கீங்க 😂😂😂 வேற லெவல் அண்ணே

  • @k.kannankannan8865
    @k.kannankannan8865 Před 4 lety +208

    இந்த மாதிரி பிச்சை எடுக்கிற போலீஸ்காரன் கொண்டு எங்காவது போய் உட்காரலாம் போலீஸார் என்று சொல்லக்கூடாது பிச்சைக்காரர்களும்

    • @vtsvelu3356
      @vtsvelu3356 Před 3 lety +1

      Thrudan only

    • @aswinabu8842
      @aswinabu8842 Před 3 lety +2

      தொகரும்பிடித்தாநாய்கலெவெள்ளையும்தெப்பியும்போட்டுகிட்டுபிச்சைஎடுக்கலமா

    • @rathinasamy4983
      @rathinasamy4983 Před 2 lety

      லதேமவன்

  • @appuchannelanushkamanigand9975

    சரியான கேள்வி இதுபோல் அனைவரும் கேள்வி கேளுங்க

  • @Sivaguru.
    @Sivaguru. Před 3 lety +58

    எல்லா சார்ஜ் சீட்டும் அன்பெய்டுதான், அதை அளவு வசூல் செய்வதே இவர்களின் தொழில்...

  • @rameshperumal3112
    @rameshperumal3112 Před 3 lety +11

    பொண்டாட்டி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம்

  • @sureshsureshsubi5949
    @sureshsureshsubi5949 Před 2 lety +11

    அண்ணா கேள்வி கேட்டார் அண்ணா சூப்பர் அண்ணா உங்க பேரு உங்கள மாதிரி நாலு பேர் இருந்தால் நல்லது

  • @user-pq9cz7dz2c
    @user-pq9cz7dz2c Před 4 lety +68

    சூப்பர் தலைவா

  • @s.sakthihariharan4234
    @s.sakthihariharan4234 Před 3 lety +46

    அண்ணா VERA LEVEL வாழ்த்துக்கள்👍👍👍

  • @nagarajk1573
    @nagarajk1573 Před 3 lety +55

    காவல்துறையா இல்லை ஊழல் துறையா?

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo Před 2 lety +40

    இவை எல்லாம் மக்கள் ஒற்றுமை இன்மையால் வரும் சிரமங்கள்.

    • @barathiathi4487
      @barathiathi4487 Před 2 lety +1

      அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்காததால்தான் இந்நிலை தொடாகிறது.

    • @bhranilathag4776
      @bhranilathag4776 Před rokem +1

      Ipo ena kandupidichita ne solu work panravangaka disturb panitu

  • @selvakumark8944
    @selvakumark8944 Před 3 lety +62

    திரும்ப திரும்ப பேசுற திரும்ப திரும்ப பேசுற நீ நீங்கள் எவ்வளவு வீடியோ எடுத்தாலும் இந்த பிச்சைக்காரர்களை ஒன்றும் திருத்த முடியாது

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 8 měsíci

      Oru oru answer சொல்லி இருந்த total problm solved ( morning இங்க இருந்து------ பதில் ( enna charge poteenga???? என்ன enna charge poteenga ( yeeenga naan Correcta taan kekraana???? Morning லா இருந்து------- ( enna enna charge poteenga

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 Před 2 lety +25

    சூடுசொரணையற்ற சீருடையணிந்த யாசகர்கள்.

  • @calvindavid1645
    @calvindavid1645 Před 3 lety +26

    "Sir, kalaaila irunthu evlo charge slip potrukinga"😂

  • @selvaeraasu4014
    @selvaeraasu4014 Před 3 lety +20

    இதெல்லாம் எந்த முதலமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பார்வைக்கு சென்றாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் கமிஷன் சரியாக போய்க்கொண்டிருந்தால்.

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 Před měsícem

      Better P.t.r.sir should look and try to appoint him.other wise modular name get spoil.other hand police become Adani.

  • @johns1281
    @johns1281 Před 4 lety +131

    இவர்களை திருத்த முடியவே முடியாதா...???
    பொது மக்கள் தவறு செய்தார்கள் ...சரி..அதற்கு பைன்...அந்த பைன் னில் ஊழலா???இந்த குற்றத்திற்கு தண்டனை யார் கொடுப்பது....

    • @palanrajm5092
      @palanrajm5092 Před 3 lety +1

      அந்நியன் மாத்ரி கம்ம்பிகும் பா...தான்

    • @arumugamarumugam3225
      @arumugamarumugam3225 Před 3 lety

      👌

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před 2 lety

      கடவுள் இவர்களின் குடும்பத்தை நிர்மூலமாக்கி வாரிசு இல்லாமல் செய்வார்.

  • @ummarfarook3225
    @ummarfarook3225 Před 3 lety +42

    சார் காலைலா இறுந்து எவ்லவு சார் போட்டிங்கா 😀😀😀😀😀

  • @s.arumugam19
    @s.arumugam19 Před 4 lety +42

    அசிங்கமா இருக்கு

  • @shariksharafath7013
    @shariksharafath7013 Před 3 lety +33

    Thappai thatti ketta anna super🔥💥⚡

  • @jayakumar4744
    @jayakumar4744 Před 3 lety +23

    ஈச்சங்காடு சின்னல் ரோடு படும் மோசம் அதுல போலீஸ் செம்ம வசூல் ஹெல்மெட் போடாம போன செத்துடுவாங்கலாம் குண்டும் குழியுமான ரோட்ல விழுந்து யாருக்கும் அடிபடாதாம் 😂😂😂😂😂😂

  • @kongunagu
    @kongunagu Před 2 lety +12

    இது போன்ற செயல்களை தவிர்ப்பதற்கு டிஜிட்டல் முறையில் அபராதம் கட்டும் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற சில்லறைகள் திருந்தவே திருந்தாது

  • @shivajihatsun4169
    @shivajihatsun4169 Před 2 lety +7

    இது போன்று மக்கள் கேள்வி கேட்டா தான் அரசு ஊழியர்கள் திருந்துவார்கள்

  • @Raja-cp3eh
    @Raja-cp3eh Před 3 lety +12

    அரசு பனி நீக்கம் செய்ய வேண்டும்

    • @vtsvelu3356
      @vtsvelu3356 Před 2 lety +1

      Padu

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 8 měsíci

      Govt ennnga பனி neekkam saiyya வேண்டும் ( adu sooriyan வேலை taney???????

  • @santhanapandian4195
    @santhanapandian4195 Před 4 lety +23

    சூப்பர் அண்ணா இப்படிதான் கேள்வி கேக்கணும்

    • @nonstoptrading3450
      @nonstoptrading3450 Před 3 lety

      Evanunga eppadi vangi thinnrdhukku malam thingalam pichikara pasanga

  • @sasisasi6878
    @sasisasi6878 Před 2 lety +5

    பிச்சை எடுக்க வேண்டித்தான் காலையில் எழுந்து வந்துவிடுகின்றார்கள்

  • @user-tk8wm9rl7m
    @user-tk8wm9rl7m Před 2 lety +6

    அண்ணே வீடியோ ல ப்பேற்றி போடல ண்ணே.. ஐயையோ அப்பண்ணா இதுல ஒண்ணுமே பதிவாகி இருக்காதே 😄... Traffic police :மவனே... ஹாஹாஹா... தவறை சுட்டிக் காட்டி தட்டிக் கேட்ட நல் உள்ளத்திற்கு.... வாழ்த்துக்கள்..... 👍🏿💐💐💐⚔️ சட்டம் தன் கடமையை செய்யும்..... இப்போ அது எங்க போச்சுன்னு தெரியல... அது தன் கடமையை செஞ்சா இது போல் தனி மனிதர்கள் போராடவேண்டிய அவசியமில்லை..... சட்டம் தன் கடமையை செய்ய தவறும் போதெல்லாம் போராளி ⚔️ஒருவர் தலையெடுக்கிறார்... 🌷லஞ்சம் இல்லா இந்தியா 🌷பஞ்சம் இல்லா வாழ்வு 🌷நெஞ்சமெல்லாம் மகிழ்வு 😄 (படைப்போம் )

  • @mayelon6341
    @mayelon6341 Před 4 lety +40

    Up paid ல Home minister பாதியா இல்லை மொத்தம் Si க்கா

  • @dhandapany2559
    @dhandapany2559 Před 3 lety +15

    போலீஸ் தவறு செய்தால்(அராஜகம்)இதை யார் கேட்பது??? எல்லாம் பதவி திமிரு

  • @Krishna-xu7me
    @Krishna-xu7me Před 2 lety +8

    தவறு செய்து விட்டு சாமளிக்கதெரியாமல் விழிக்கும் காவல் துறை இலிங்க எங்கே நம் மக்களை காப்பாற்றி

  • @abdhulazeez4313
    @abdhulazeez4313 Před 2 lety +1

    அருமை அருமை அருமை அருமை

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 3 lety +11

    இவர் இப்படி கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார்.இதை கண்டு அவர் குடும்பம் ஆனந்த கண்ணீரில் ....

  • @kumaresanondi8075
    @kumaresanondi8075 Před 3 lety +21

    இந்த அளவிற்கு தப்பு நடக்க முக்கிய காரணம் நம் மக்கள் ஏன்னா தேர்தல் வந்தால் யார் நல்லவர் என்று பார்ப்பதற்கு பதில் யார் பணம் அதிகம் தருவது யார் சாராயம் தருவது ன்னு தானே எதிர் பார்க்கிறோம் அதன் நல்லவர் கையில் அதிகாரம் இருந்தால் இந்த மாதிரி ஆளுக்கு வேலை இருக்காது

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před 2 lety

      Antha sorinaaigal thirunthatha bro intha public ninaithal irritating aaguthu

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 Před 2 lety

      யார் யாரெல்லாம் நல்லவர்களென்று நீங்களே இப்பவே சொல்போடுங்க?

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 Před měsícem

      Kudiththu vittu seaththaal 10. Laksham yaar tharuvaar

  • @PJMKumar
    @PJMKumar Před 3 lety +10

    திருத்த மாட்டார்கள்.

  • @chithirairaj8754
    @chithirairaj8754 Před 4 lety +14

    Super thala

  • @Krishna-xu7me
    @Krishna-xu7me Před 2 lety +3

    அடிப்படை மக்களை காப்பாற்றும் என்று என்னி அந்த சீருடையை உங்களுக்கு கோடுத்தால் நீங்கள் செய்யும் காரியம் சூப்பர்

  • @maruthupandiyan9634
    @maruthupandiyan9634 Před 2 lety +13

    His family will be very happy after seeing this video

  • @artharking2801
    @artharking2801 Před 2 lety +6

    Super brother extalend master mass speaking congratulations brother you are a great person 🙏🏼👌👍💪💪💐💐💐💐💐💐💐

  • @sundarsho5028
    @sundarsho5028 Před 2 lety +2

    Iyooo chikkittiye kaipillai 😂😂😂😂

  • @muruganshanthi5475
    @muruganshanthi5475 Před 3 lety +3

    Super brother thanks vanakkam 🙏🙏🙏🙏 nandri

  • @lathaviji9164
    @lathaviji9164 Před 4 lety +22

    Govt beggers....

  • @abdulganishaikh8385
    @abdulganishaikh8385 Před 2 lety +3

    Super bro Mumbai 👌👌👌👌♥️♥️♥️

  • @sanjaymsking7237
    @sanjaymsking7237 Před 2 lety +11

    Thala super police thenarita vera level 🔥🔥🔥

  • @arivolim6717
    @arivolim6717 Před rokem +1

    பதிவு வாழ்த்துகள் தரமான சம்பவம் தகவல் அருமை

  • @samithkumarshyam5146
    @samithkumarshyam5146 Před 3 lety +4

    காலையில் இருந்து 10000 சம்பாரிச்சுருப்பான்.... அவன் பாக்கெட்டில் இருக்கும்... அரசு சரியாக இருந்தால் இந்த தப்பு நடக்குமா...

  • @archananair9928
    @archananair9928 Před 2 lety +2

    கடவுளே கடவுளே கடவுளே .

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 8 měsíci

      பாவம் anda ஆளு yeenga calling ( anda god aaavadu நிம்மதி இருக்கிறாயா ungallukku கண்ணுக்கு புடிக்கலையா????????

  • @murugesanmukkudal3036
    @murugesanmukkudal3036 Před 2 lety +1

    நண்பரே வணக்கம் உங்களுக்கு இருக்கும் தைரியத்தை பாராட்டுகிறேன் மென்மேலும் நீ வளர வாழ்த்துக்கள்

  • @muthukumarmuthukumar9930
    @muthukumarmuthukumar9930 Před 2 lety +2

    Super brother veldan

  • @murali5493
    @murali5493 Před 3 lety +1

    இத பாத்த வடிவேலு காமடி தான் ஞாபகம் வருகிறது .😊😊😊😊😊

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 Před 3 lety +8

    தப்பு செய்தா நேராக JAIL
    யாராக இருந்தாலும்

  • @smpandiyanadigalar1562
    @smpandiyanadigalar1562 Před 3 lety +1

    GOOD

  • @skbirds3152
    @skbirds3152 Před 3 lety +2

    Super apditha nalla kelunga friends....

  • @infofactstamil8018
    @infofactstamil8018 Před 3 lety +1

    Super bru 😂🤣

  • @AmarMass-jr6lf
    @AmarMass-jr6lf Před měsícem

    சில போலீஸ் அதிகாரி இப்படிதான் தப்பு தப்பு தான் ,
    Jai hind🇮🇳 brother

  • @sivanandhannandhu716
    @sivanandhannandhu716 Před 2 lety +1

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் நெஞ்சம் நிமிர்

  • @SM-LIGHTS20
    @SM-LIGHTS20 Před 2 lety +1

    Super sir .. 👍👍👍

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 Před rokem +2

    செத்தான் டா

  • @RADHRADHU
    @RADHRADHU Před 3 lety +3

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - ஏமாறுவார் இந்த நாட்டிலே -.பொங்கல் பணம் back to pavilion

  • @bhoopathi3495
    @bhoopathi3495 Před 3 lety +2

    👍அருமை 👌

  • @manimaster1724
    @manimaster1724 Před 2 lety +1

    இந்த பதிவை டிஜிபி ஐயா அவர்களுக்கு அனுப்பி வையுங்கள் ஐயா நீங்களே

  • @user-hh2ez8yw7b
    @user-hh2ez8yw7b Před 3 lety +1

    கரெக்டா கேட்டீங்க ப்ரோ லவ் யூ ப்ரோ

  • @sbabu7482
    @sbabu7482 Před 4 lety +4

    Super nose cut for theif si

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd Před 3 měsíci +1

    Weldon Weldon Weldon Bro!! Stunning your speech Bro!! 🎉😅

  • @prassannah
    @prassannah Před 4 lety +12

    tharamaana sambavam!

  • @sivapalanpoopalasingam1390
    @sivapalanpoopalasingam1390 Před 4 lety +35

    நீங்க என்னதான் கத்தினாலும் போன காசு திரும்பவராது

    • @senniappank4475
      @senniappank4475 Před 3 lety +1

      Panam varum varathu,aanaal pothu makkal vilippadainthu kelvi kerkka vendum

  • @sf_smooth1812
    @sf_smooth1812 Před 3 lety +7

    Kalila erunthu yavulo charge slip pottina 😅😂😂😂

  • @lathaviji9164
    @lathaviji9164 Před 4 lety +10

    Govt is not paying salary it seems

  • @sahvakarthikkarthi5668
    @sahvakarthikkarthi5668 Před 3 lety +2

    Good 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @moorthimani3243
    @moorthimani3243 Před 3 lety +5

    அண்ணா அவன் கலாய் திருத்த முடியாது

  • @shahilaravi6562
    @shahilaravi6562 Před 3 lety +3

    Super 👏👏👏

  • @user-nd9hi1nm4k
    @user-nd9hi1nm4k Před 3 lety +3

    உங்களைப் போன்றோர்கள் தான் சூப்பர் ஸ்டார்கள் வெரும் சினிமாவில் மட்டுமே சீன் போரவனுங்க எல்லாம் ப்ரோக்கரகள் தான்

  • @hemamalinimuralidharan6623

    Sir pls mention the location , time , and the name of that Sargeant.

  • @sukumaransankaran1730
    @sukumaransankaran1730 Před 3 lety +2

    Super action by public

  • @murugavel6936
    @murugavel6936 Před 2 lety +3

    இவனுங்களுக்கு அதிகாரம் இருக்கும் ஆணவத்தில் ஆடுகிறார்கள்.

  • @ranjitharanjith3314
    @ranjitharanjith3314 Před 3 lety

    Super

  • @swarnamalyam9855
    @swarnamalyam9855 Před 2 lety +2

    Please do it this to Bangalore police too, they are getting money in lakhs

  • @gillisiva3526
    @gillisiva3526 Před 2 lety

    Thalaiva super

  • @sivashanmugam7584
    @sivashanmugam7584 Před 3 lety +1

    அருமை

  • @user-hh2ez8yw7b
    @user-hh2ez8yw7b Před 3 lety +1

    போலீஸ் மாஸ்க் போடலை அதையும் சேர்த்து கேளுங்க rs.200 ரூபா நம்ம கிட்ட மட்டும் வாங்குறான்

  • @saravanansaravanag5534
    @saravanansaravanag5534 Před rokem +2

    👏👏👏👏👏👏👏👌

  • @kalaikumar3544
    @kalaikumar3544 Před 3 lety +1

    Supper

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 4 lety +13

    Do you know how much illegal money this parties makes?

  • @uvideos1641
    @uvideos1641 Před 3 lety +1

    👍👍👍👍👍👍👍 super bro

  • @nakamamurugesan9849
    @nakamamurugesan9849 Před rokem +7

    காவல்துறைத் தலைவர்
    நேர்மையானவர்
    எனில் இவர் யூனிபார்ம் கழற்ற வேண்டும்

  • @mustangsuperbullet5330
    @mustangsuperbullet5330 Před 3 lety +2

    Instead arguing take this matter to superiors, because argueing will not help in any

  • @kharinisri2std652
    @kharinisri2std652 Před 2 lety

    Super 👍👌

  • @harikrishnanlingesan6035

    அருமையான உரை அய்யா

  • @Editorjohny
    @Editorjohny Před 3 lety +2

    Beggars Association filed a case against the Indian government to not use the word "Beggars" to identify any Indian and Especially TN Police... They told Why because They put salt in their Food...

  • @n_s07s31
    @n_s07s31 Před 2 lety

    வாழ்த்துக்கள்

  • @srinivasalun5909
    @srinivasalun5909 Před 3 lety +2

    👌👌👌👌👌👌😁😁😁😁😁

  • @magizhanthamilan7961
    @magizhanthamilan7961 Před 4 lety +3

    Super sir

  • @selvaganesh6737
    @selvaganesh6737 Před měsícem

    Another Traffic Police Mind Voice to this Traffic Police மாட்டிக்கிட்ட பங்கு 😂

  • @rameshbabu-ps9zm
    @rameshbabu-ps9zm Před 3 lety +1

    இந்த மாதிரி போலீஸ்காரர்கள் தான் ஒட்டுமொத்த போலீஸ்காரர்களுக்கு தப்பான ஒரு கெட்ட பெயர் வருகிறது

  • @madhanraj8626
    @madhanraj8626 Před 3 lety

    Wow super bro...