கோடீஸ்வர யோகம் உங்கள் ஜாதகத்தில்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 242

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Před 2 měsíci +10

    ஐயா எனக்கு குரு வக்கிரம் ஆகி ஒன்பதாம் அதிபதியை சமசப்தமாக பார்த்து மிகவும் மேன்மையான வாழ்க்கை தந்துள்ளது..! எனது முன்னோர்களை விட அதிகமாக இறைவன் தந்தருளினார்.

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 Před 2 měsíci +2

    I'm mesha lagnam guru in 9th house alone and it dhasa completed from age of 20 to 36 and it was very successful.

  • @MohanRaj-yb1pn
    @MohanRaj-yb1pn Před 2 měsíci +4

    வணக்கம் :நீங்கள் சொல்வது மிகவும் சரி எனக்கு விருச்சிக லக்னம் ஒன்பதாம் அதிபதி சந்திரன் ரிஷபத்தில் உச்சம் அதை குரு கன்னியில் இருந்து புஷ்கர நவாம்சம் பெற்று இந்து லக்னத்தில் இருந்து பார்க்கிறது நான் நல்ல வசதியோடு இருக்கிறேன் அடுத்து வரும் குருதசை நீங்கள் சொல்வது போல் இருக்குமா?

  • @user-qi4oo8wq8r
    @user-qi4oo8wq8r Před 2 měsíci +3

    உண்மை குருவே எனது நண்பர் கடகலக்கினம் குரு மீனத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று அவருடைய வளர்ச்சி மிக பிரமாண்டமாக உள்ளது கூடவே சந்திரனும் குருவோடு இணைந்து உள்ளது

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Před 2 měsíci +1

    You are absolutely correct on your way.Iam Kadaga laknam in the 5th place Guru Sukkiran connected.

  • @mahaprakasha.c8891
    @mahaprakasha.c8891 Před 2 měsíci

    Vanakkam ayya kanni lagnam ragu, 2 thulam sun sukran ,3 viruchka budhan , 4 danush Moon, 7 ketu 10 mithunam Guru mandhi , 11 kadam Mars, 12 Shima Shani bhavan... Life is tough for the past 1 years, now chevai doasha sukra budhi..😢

  • @sivasankar1264
    @sivasankar1264 Před 2 měsíci

    Hi , Mithunam lagnam , sani and sukran in 12th house . Guru in 8 th house . Now in sani dasa . What u said is true . Tq for ur simple explanation n keep up the good work .

  • @ramasubramanian9658
    @ramasubramanian9658 Před 2 měsíci

    Hi sir, you have said kumbha lagnam - guru and sukran - both in tulam rasi without any retrograde (9th place - own house), will not be good in other video, but this video saying good, both videos are contradictory each other, please explain, thanks 🙏

  • @ragoshri
    @ragoshri Před 25 dny

    ஒன்பதாம் அதிபதி சொந்த வீட்டில் ஆட்சி பெரும் பொழுது அந்த திசை பெரும் கடனையும் தருகிறது ஏன் எனில் ஆறாம் வீட்டிற்கு நான்காம் வீடாக ஒன்பதாவது வீடு வரும்.
    வாழ்க வளமுடன்..
    தங்களின் பதிவு மிகச்சிறப்பாக இருந்தது.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 2 měsíci +1

    வணக்கம் ஐயா.
    துலாம் லக்னம் புதன்,குரு, சூரியன் இரண்டாமிடத்தில். பிறக்கும் போதே மிகப்பெரிய அந்தஸ்து உள்ள குடும்பத்தில் பிறப்பு.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 2 měsíci +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @aegansridhar
    @aegansridhar Před 2 měsíci

    Thankyou For your Valuable Information sir ❤

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Před 2 měsíci +1

    💯 correct sir

  • @vthinaa
    @vthinaa Před 2 měsíci

    Saar, I am so opposite from your prediction.
    I am Kadaga Lagnam, Guru in my lagna(no other planet in lagna)
    Currently Buddhan Dassa & Guru Butthi, I am suffering with DEBTS! never been in debt like this before in my life!
    Note: Keethu In Meenam.
    why?? suffering!

    • @vthinaa
      @vthinaa Před 2 měsíci

      8/9/1978 5.17am Kuala Lumpur

  • @gurukrish02
    @gurukrish02 Před 2 měsíci

    Respected Guruji, Similar to the above K Jayakumara Gurubaran K.2.2.1979-10:30 Am.Birth place,Puducherry

  • @kumaravel436
    @kumaravel436 Před 2 měsíci

    Aiya vanakam 9aam athipathi chandran avara guru pakkuraru guru um chandrana pakkuraaru tholil pannitu irukan guru desai going on but neenga solra mari periya varumaanam illayae Aiya... 31.10.1996 8.18Am.... en intha nilai Karanam Aiya 😢

  • @gd5546
    @gd5546 Před 2 měsíci +1

    ஐயா, 28/08/1989 11:30PM மதுரை, இந்த ஜாதகத்தில் ரிசப லக்னம் குரு மிதுனம் சனி 8ம் இடத்தில் தனுசு. குரு பார்வை சனி மீது. 9ம் அதிபதி சனி 8 ம் இடத்தில் குரு பார்வையில். ஆனால் சனி வக்ரம். இப்போ இந்த ஜாதகத்தில் கோடிஸ்வர யோகம் கிடையாதா? விளக்கம் கொடுங்கள்

  • @user-ih2yd3dp6s
    @user-ih2yd3dp6s Před 2 měsíci

    GE,Sir, in my horoscope 9 th lord Saturn is in 8 th place and Guru is also in 8 th place. Lagana Mithuna/ Rashi also same. Second house Raghu, 7 th place Mars and all six lords in Eighth place. Give your feedback on this sudden koteswara yogam.

  • @Arunachalam-nx1ir
    @Arunachalam-nx1ir Před 2 měsíci +3

    நீங்கள் சொன்னது போல் 9 ம் அதிபதி குரு பார்த்து கிறார்கள் ஆனால் இரு வரும் வக்கிரம் ஆகி ராகு கேது கேது வுடன் இணைந்து விட்டார்கள் அப்பொழுது குரு திசையில் கோடீஸ்வரன் ஆக முடியாதா

  • @mohanr3716
    @mohanr3716 Před 2 měsíci +2

    ரிஷப லக்னத்து ஜாதகம் -9 ல் சனி வக்ரம்!3-ம் பார்வையாக 11ல் ஆட்சியான குருவை பார்க்கிறார்!இந்த ஜாதகருக்கு சனி தசை ஓரளவிற்கு செல்வத்தையும் வசதியையும் கொடுத்திற்கிறது!

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 Před měsícem

    ❤ Vera Level 💯

  • @Salvage-vs1of
    @Salvage-vs1of Před 2 měsíci

    Hey sir, please do a short video on guru in 9th house alone for meena lanaga and mars retrograde in 5th house cancer. How will guru dasha be ?

  • @jyothinair7512
    @jyothinair7512 Před 2 měsíci +1

    Yedhu yengha erundhalum nadakiradh dhan nadakkum karma. So romba deeply astroleger's follow panninal appuram vazkaye naragama poiyidum like me now anxiety doctors treatment is going on.

  • @dailynewfuns
    @dailynewfuns Před 2 měsíci +2

    0:55 vdo starting
    02:25 Inga matum guru வகிரம் ean palan illa😢
    04:35 காலம் முடியுற நேரத்துல கூட நன்மை வந்து seramale போய் senthudurom 😢

  • @usharamachandran7822
    @usharamachandran7822 Před 2 měsíci

    Super explanation sir.

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im Před 2 měsíci

    Sir Rishaba lagnam Saturn Retro in 9th house and Guru Retro in 10th house....pl give me prediction

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Před 2 měsíci +1

    வணக்கம் ஐயா. குரு வக்கிரம் ராகு சாரம் வாங்கி 9 ம் அதிபதியை பார்த்தால் இந்த யோகம் வேலை செய்யுமா.

  • @Inymai88
    @Inymai88 Před 2 měsíci

    உண்மை எனக்கு 9 சனி செவ்வாய் .மேசலக்கனம் லக்கினத்தில் குரு 9 பார்வை

  • @malarmurugan
    @malarmurugan Před 2 měsíci +1

    ஐயா கன்னி லக்கினம். துலாம் ராசி. நாலாம் பாவகத்தில் நான்காம் அதிபதியான குரு. ஒன்பதாம் அதிபதியான சுக்கிரன். ராசிக்கு ஒன்பதாம் அதிபதியான புதன் மூவரும் சேர்ந்து உள்ளனர்.. இதுவரை எனக்கு சொந்த வீடோ, அல்லது ஆடம்பரமான வாழ்க்கையோ எதுவும் அமையவில்லை.. சொந்தமாக ஒரு ஆட்டோ வாகனம் மட்டுமே உள்ளது.. அதுவும் எனது தொழிலுக்காக மட்டுமே.. நீங்கள் கூறுவது போல நல்ல காலம் எப்பொழுது பிறக்கும்.. எனக்கு அந்த யோகம் உண்டா?25/01/ 1984 இரவு 11 மணி.. மதுரை.. தற்போது லக்கின அதிபதியான புதன் தசா கேது புக்தி நடந்து கொண்டு இருக்கிறது.. ஐயா

  • @radhikasubramanian1375
    @radhikasubramanian1375 Před 2 měsíci

    For rishaba lagnam , sani in makaram, but retrogradeand with Kethu. Guru in Kumbam and retrograde. How will be sani mahadasa?
    Thank you

  • @kuttyrose3929
    @kuttyrose3929 Před 2 měsíci

    கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rkarthiar
    @rkarthiar Před 2 měsíci

    கடக லக்னம் 9ம் அதிபதி குரு 3ல் சனியுடன் வக்ரம், குரு தசை எப்படி வேலை செய்யும்.

  • @ArjunDevendra681
    @ArjunDevendra681 Před 2 měsíci

    Sir saturn can make us as a crorepathi and political leaders? Can you define regarding sasa yoga?

  • @vijayakumar-in4pe
    @vijayakumar-in4pe Před měsícem

    Iyya yanaku kumba lakno, laknathula guru sevvai, 9 m athi pathi 9 il puthanudan iruku aana yanakunu yathuvuma illa ya iyya. Ippo guru desa

  • @rams8417
    @rams8417 Před 2 měsíci

    நான் சில தடவை தங்களிடம் வேண்டிய வினா தான் ஐயா... முடிந்தால் தயவுசெய்து விளக்குங்கள்... உதாரணமாக துலாம் லக்கினம் 5ல் வக்கிரசனி, ராகு சாரம் (கும்பத்தில்). 6ல் ராகு சனி சாரம் (மீனத்தில்), 8ல் வக்கிர குரு. இவர்களின் திசை எப்படி இருக்கும். 22.10.2024 , 7.30 am, யாழ்ப்பாணம்

  • @jayasuryaaji8025
    @jayasuryaaji8025 Před 2 měsíci

    Sir I’m kanni lagnam Jupiter retrograde in 4th house own house and Venus in 10th house seeing in mutual aspects. I’m waiting for Jupiter mahadasa in 2 years. Is it possible for me to earn more ?

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 Před 2 měsíci

    Kadaga lagnam - 9th lord in 6 th house sir

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Před 2 měsíci +1

    வணக்கம் தம்பி ஒன்பதாம் அதிபதி ஆட்சி ஆகி வக்கிரம் ஆனால் டுவின்ஸ் ஆகி ரொம்பவும் ஸ்ராங் ஆகிவிடுகிறார்கள் அதனால் யோகமாக இருக்கும் நன்றி

  • @VaniVani-xe8bo
    @VaniVani-xe8bo Před 2 měsíci

    R BharathRai Risiba lacnam magarathil gurubagavan meenathil sanibagavangurubagavan sanibagavan parivarthanai please palan solungal sir

  • @vimalnathan5883
    @vimalnathan5883 Před 2 měsíci

    Hi Sir. What will happen, Rishabam lagnam in 5th place both guru and sani vakkaram.

  • @adyaroffice9633
    @adyaroffice9633 Před 2 měsíci

    நான் தனுசு லக்னம், மேஷத்தில் சூரி குரு, சுக்கிரன், கேது, லக்னாதிபதி குரு, ஒன்பதாம் அதிபதி சூரியன் இணைவு

  • @devarajpalani5942
    @devarajpalani5942 Před 2 měsíci

    ஐயா வணக்கம்.
    கும்பலக்கினம்
    லக்கினத்தில் குரு(வ) 9ம் அதிபதி5ல் . சுக்கிரமகாதசை 1வருடமாக நடந்துகொண்டிருக்கிறது.
    வக்கிர குரு பார்வையால் நடப்பு தசா நன்றாக இருக்குமா ?

  • @yokeshwaralingam6112
    @yokeshwaralingam6112 Před 2 měsíci

    வணக்கம் குருவே கன்னி லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதியான சுக்கிரபகவான் லிட்டில் ராகுவுடன் சேரும்பொழுது குருவின் பார்வை ஒன்பதாம் இடத்திற்கு கிடைக்கப்பெற்றால் சுக்கிர திசையில் அல்லது ராகு திசையில் அந்த ஜாதகரின் பலன் எப்படி இருக்கும் மேலும் அந்த ஒன்பதாம் இடத்தில் சூரியனும் புதனும் அந்த சூரிய தசையும் அல்லது புதன் தசையும் அதன் பலனை எப்படி கொடுக்கும் இந்த நான்கு திசையில் எந்த திசை யோக திசை எவ்வகையில் முன்னேற்றம் அடைந்து பொருளாதார வசதியில் முன்னேற்றம் அடைவார் தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி குருவே

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 2 měsíci

    அருமையான விளக்கம் சார்

  • @anandhamani5129
    @anandhamani5129 Před 2 měsíci

    Sir good evening. Meshalagnam mahara rasi sevai sani parivarthanai.sani thisai eppadi erukum sir sevai+chandran

  • @SenthilKumar-kv1de
    @SenthilKumar-kv1de Před 2 měsíci

    வணக்கம் ஐயா. சிம்ம லக்னம் 12ல் செவ்வாய் நீசம் பங்கம். குரு கேது 4ல் இருந்து பார்வை. எப்படி இருக்கும்.. இன்னும் 1 வருடத்தில் செவ்வாய் திசை அரம்பம்

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Před 2 měsíci

    நன்றி ஐயா 🙏

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns Před 2 měsíci

    ஆம் உன்மைசார் எனக்கு கடகலக்கினம் 9ம் இடத்து குரு 6ல் ஆச்சியாக உள்ளார் ஆனால் நீங்க சொன்ன மாதிரி நான் குருதிசையில் கடன் அதிகமானது இன்னும் கட்டமுடிய வில்லை இப்ப சனி திசை இதுகடனை தீர்க்குமா இல்லை இன்னும் கடனை சேர்க்குமா 12.2.1984 5:30 மாலை சின்னம்மாள் கடத்தூர் எனக்கு சனி திசை நல்லா இருக்கும்மா இல்லை அதுவும் கடனை அதிகரிக்குமாங் சார்❤❤❤

  • @BalajiBalakrishhanBalaji
    @BalajiBalakrishhanBalaji Před 2 měsíci

    அய்யா வணக்கம் துலாம் லக்னம் 3இடத்தில் குரு ஆட்சி பெற்று வக்ரம்,9அதிபதி புதன் 11 இடத்தில் உள்ளது,குரு 3இடத்தில் இருந்து 9பார்வையாக புதனை பார்க்கிறார்..இப்போது குரு திசை சனி புத்தி நடப்பில் உள்ளது..நீங்கள் சொல்வது போல வண்டி வாகனம் எல்லாம் உள்ளது..குரு வக்ரம் பெற்று உள்ளது..நீங்கள் சொல்வது பொருந்துமா..

  • @ave1386
    @ave1386 Před 2 měsíci

    👏. ஐயா கடக லக்னம் 9ல் சுக்கிரன் உச்சம், 4 கில் குரு வக்கிரம் எப்படி இருக்கும் குரு திசை 3/5/1982
    11:10am
    Kanyakumari
    குரு சுக்கிரன் பரிவர்த்தனை!

  • @meenaramesh2917
    @meenaramesh2917 Před 2 měsíci

    Sir, My daughter magara Lagnam guru from 11 house Parvai at 9th house Bhudan but bhudan asthangakatham DOB-23.08.2019 time - 5:46 pm place Chennai. Will this yogam work for my daughter?

  • @udayaarjhonpraphucbe
    @udayaarjhonpraphucbe Před 2 měsíci

    Sir please once tell about sasa yoga briefly

  • @bhuvanaeswari4107
    @bhuvanaeswari4107 Před 2 měsíci

    Ayya vanakkam kanni lakkanam 7 l sukkaran 11-l kuru iruku yogam ontrum illai

  • @crazyking3036
    @crazyking3036 Před 2 měsíci +1

    எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய். நீசம் . மற்றும்
    சக்ரன் 8 இல் மறைவாக உள்ளது. இதனால் சொந்த வீடு தொழில், படிப்பும் அமைப்பு, -அமையாது என்கிறர்கள்.
    ஏனது மகன் இவ்பொழுது +2 படித்து வருகிறான். அவனது படிப்பும் சுமாராக உள்ளது.
    நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம் . அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா?
    பிறந்த தேதி: 18/5/2008
    நேரம் : 3.00pm
    இடம்: சேலம்

  • @naturemurthy-8488
    @naturemurthy-8488 Před 2 měsíci

    ஐயா வணக்கம், நான் கடக லக்னம், லக்னத்தில் குரு உட்சம், லக்னாதிபதி சந்திரன் சனியுடன் 9இல், எப்படி இருக்கும் என்பதை விளக்கவும்

  • @Naanungalst
    @Naanungalst Před 2 měsíci

    Sir kanni lagnam. Yennaku 2il neecha suriyan udan guru sukran.. Yeppo guru dasa poikondu irruku. Neraya kadan.. Yeppadi irrukum sollungal 🙏🙏🙏...

  • @suryakathir369
    @suryakathir369 Před 2 měsíci

    ப்ளீஸ் ஹெல்ப் சார் ! சிம்ம லக்கினம்.லக்கினத்தில் சூரியன் குரு சேர்ந்துள்ளனர்.
    மீனம் ராசி அங்கு சனி ராகு சந்திரன் சேர்ந்து உள்ளனர். எனக்கு 57 வயது ஆரோக்கியமாக உள்ளேன்.
    கோடீஸ்வரர் யோகம் உண்டு ❓ 09-09-1968 பிறந்தநாள். காலை சுமார் 5 மணி. என் ஜாதகம் எப்படி ❓ என உதாரணம் ஜாதகம் போட்டு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ் ஹெல்ப் சார் 😊

  • @Anushri383
    @Anushri383 Před 2 měsíci

    Sir my cousine sister mesha lagna guru aatchi with budhan in 12th house now guru dhasa guru in revati she has built own house through housing loan at 25age, became very rich luxurious bike and other things u r true anna she is a single child taking care of hersingle parent mom at this age itself

  • @user-xc1jw1bs8x
    @user-xc1jw1bs8x Před 2 měsíci

    Sir parivarthanail 9th lord joint with guru in 9th place it will be effective?

  • @kalidass3561
    @kalidass3561 Před 2 měsíci

    Guru bhagavan Vakaram...9 th place..

  • @saravanansutha9419
    @saravanansutha9419 Před 2 měsíci

    வணக்கம் ஐயா சிம்ம லக்னம் பாக்யாதிபதி செவ்வாய் 5ல் அஸ்தங்கம் மூல நட்சத்திரத்தில் வீடு கொடுத்த குரு உச்சமாகி வக்ரம் 12ல் எவ்வாறு இருக்கும் ஐயா

  • @priyad8961
    @priyad8961 Před 2 měsíci

    வணக்கம் ஐயா, நீண்ட கால சந்தேகம்.ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடம் தான் பூமி என்றால் சூரியனுக்கு மிக நெருக்கத்தில் புதன் பகவான் இருக்கிறார் என்றால் புதனின் காரகதுவங்கள் ஜாதகருக்கு அதிகமாக கிடைக்கும் என்று எடுத்து கொள்ளலாமா ஐயா??

  • @elangom5022
    @elangom5022 Před 2 měsíci

    Sir எனக்கு கும்பம் லக்கினம் 3 இல் குரு சுக்ரன் சந்திரன் உள்ளனர் இந்த yogam எனக்கு கிடைக்குமா

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Před 2 měsíci

    சூப்பர்🙏 நன்றி சார்

  • @sree4327
    @sree4327 Před 2 měsíci

    ஐயா வணக்கம். சுக்கிரன் திக் பலம்.புஷ்கராம்சம். இந்து லக்னம். மகா பரிவர்த்தனை. இவையெல்லாம் பெற்றால் சுக்கிர திசை எப்படி இருக்கும். நன்றி.

  • @sundarraj9129
    @sundarraj9129 Před 2 měsíci

    உண்மை சார் உண்மை 9 ஆம் அதிபதி குரு சாரம் செவ்வாய் திசையில் இருந்து சிறப்பு சார் 25.8.1967 8.59p.m coimbatore அடுத்த வரும் தனித்த குரு தசை பற்றி மட்டும் கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @venkats5078
    @venkats5078 Před 2 měsíci

    dhanusu lagnam, kumbha rasi onbathaam athipathi
    neesamaagi utcham petra saniyodu sernthu 11ல் nindral enna palan.

  • @muthurani
    @muthurani Před 2 měsíci +2

    Ayya en jathagathil appadi illai neengal solvathu enakku othu pogavillai 22.05.1987
    Tiruchendur
    Muthukrisnan

    • @muthurani
      @muthurani Před 2 měsíci

      11.28 am valkail Nan eppothu ulaithu munnukku varuven Vara vaippullatha en kooda piranthavanga ellarum latchathibathigal

    • @muthurani
      @muthurani Před 2 měsíci

      @sahadevan-ol3lp733 1st

    • @muthurani
      @muthurani Před 2 měsíci

      @sahadevan-ol3lp733 Nan 1st

    • @muthurani
      @muthurani Před 2 měsíci

      @sahadevan-ol3lp733 nantha 1st

    • @muthurani
      @muthurani Před 2 měsíci +1

      @sahadevan-ol3lp733 Nan 1st

  • @user-ih4pt3fw4o
    @user-ih4pt3fw4o Před 2 měsíci

    பயமாக உள்ளது ஐயா என் குழந்தை 9.9.2020 11.48am வர்ஷினி அணைத்து கிரகம் சஸ் டாஸ்டகம் , மற்றும் ஆச்சி உச்சம், 8 இடம் ராகு திசை எப்படி, ஐ எ ஸ் படிக்க முடியுமா. வேலூர்

  • @narayanank8637
    @narayanank8637 Před 2 měsíci

    Anna, kumba lagnam bakiyathibhathi sukran 3-ill meenathil utcham, but 12-ill guru neecham and guru paarvai bhakiyathibhathikku illai, ennudaya kelvi ennavendral, bhakiyathibhathi guruvin veettil neecha bhudhanudan seernthu bhudhanin natchathirathil ullar, guruvin veettil ullathaal guru sammandham peruvadhaga eduthukkollalaama? Anna, ans me, andappadi sammantham endraal guru neecham and dhakiyathibhathi neecha bhudhanudan neechanin natchathirathil ullathaal intha vithi 100% velai seiyuma? 9/2024 andru yenakku bhakkiyathibhathi (sukkiran) dhisai varappogirathu

  • @shivailangokc5586
    @shivailangokc5586 Před 2 měsíci

    கடக லக்கினம் 9ம் அதிபதி பத்தில் +செவ்வாய் +புதன் எப்படி இருக்கும் ஐயா

  • @muruganveeramani1987
    @muruganveeramani1987 Před 2 měsíci

    Anna Good Evening. Murugan 30/09/1986 @12.15 PM Sirkali My family all are looking for your answer My brother having 2 girl child and My self having 2 girl Child We don’t have any boy child why Anna we have any problem with Horoscope possible Please tell me 100% thanks

  • @kumarvkgb
    @kumarvkgb Před 2 měsíci

    Sir, Natchathiram saram irudhaluma? Thulam lagnam 9th adhipathi budhan puratadhi natchathirathil irukirar. Idharkum indha palan unda?

  • @muthusamyraja2631
    @muthusamyraja2631 Před 2 měsíci

    வணக்கம் ஐயா.
    கன்னி லக்னம் 9 ம் அதிபதி+குரு இனணந்து 10 ல் உள்ளது
    தாங்கள் கூருவது கேட்க நல்லா இருக்கிரது
    ஆனால்....
    2-6-78 2.45pm

  • @rubanruban5548
    @rubanruban5548 Před 2 měsíci

    Tanks sir.

  • @vijayakumarrm9860
    @vijayakumarrm9860 Před 2 měsíci

    ரிஷப லக்னம், 9இல் சனி வக்ரம், சந்திரன் இணைவு, 5இல் இருந்து குரு பார்வை, இதற்கு என்ன பலன் ஐயா?

  • @amirthagowrisrinivasan8790
    @amirthagowrisrinivasan8790 Před 2 měsíci

    Guruve 9 m adhibadhi vakram

  • @jayakumarp5023
    @jayakumarp5023 Před 2 měsíci

    ஐயா, வணக்கம். லக்னம் துலாம்.
    9ம் பாவதிபதி புதன், புதன் வீடான கன்னி வீட்டில் குரு சனி இருப்பது கோடிஸ்வர யோகம் உண்டாகுமா ஐயா (புதன் விருச்சிகம் வீடான 2ம் வீட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது )

  • @SangeethaMahesh-mf9th
    @SangeethaMahesh-mf9th Před 2 měsíci

    Kadaga lakna guru &sani retro in mesham wat happened sir

  • @jbj.balakrishnan2921
    @jbj.balakrishnan2921 Před 2 měsíci

    ஐயா வணக்கம் என் மகன் ..மகள் இரண்டு பேரும் தனுசு லக்னம்... மகளுக்கு சிம்மத்தில் குரு சூரியன் புதன் ஆனால் கும்பத்தில் இருந்து வக்கிரம் பெற்ற செவ்வாய் உள்ளது..21வயது இப்போ கேது திசை தான் நடக்கிறது...என் மகனுக்கு கன்னியில் சூரியன் புதன் செவ்வாய் குரு இருந்து இப்போது 20 வயதுஇன்னும் 2 வருடம் ராகு திசை முடிந்து குரு திசை யில் நல்ல பலன்கிட்டுமா ஐயா

  • @KManikKumar
    @KManikKumar Před 2 měsíci

    What is sasa yoga?

  • @shreekanths2090
    @shreekanths2090 Před 2 měsíci

    9th lord in hidden places. Or other locations from Guru appo Enna agum . 9th lord dasha nadakudhu appo Enna agum.. .. Pichai than edupara illa angeyum edavadhu yogam irukum? Veru edha sthana adipadhi oda dasha period la Kodi eswaran aga mudiyum

  • @selvirajan5364
    @selvirajan5364 Před 2 měsíci

    தனுசு லக்கினம் ஒன்பதாம் அதிபதியும் குருவும் பத்தில் கன்னியில் இருக்கார் இந்த யோகம் வேலை செய்யுமா சார் பதில் சொல்லுங்க 🙏🏻

  • @surs459
    @surs459 Před 2 měsíci

    Sir, virichika laknam chandhiran & guru in 3rd house, Now Guru desai, but guru neesam ( still happen???)

  • @sukanyakumar9456
    @sukanyakumar9456 Před 2 měsíci

    What if guru necham ? Then same palan sir

  • @rajapandianrajapandian6710
    @rajapandianrajapandian6710 Před 2 měsíci

    கும்ப லக்கனத்திா்க்கு துலாத்தில் குரு திசையோசுக்கிதிசையோ நடந்தல் யோகம் தருமா

  • @SatishvelkumarNadar963
    @SatishvelkumarNadar963 Před 2 měsíci

    Thanks sir if both guru and Venus for mithun lagnam are retro then what will happen if guru dasa going to start from 6 th place from it

  • @user-ih4pt3fw4o
    @user-ih4pt3fw4o Před 2 měsíci

    ஐயா எங்களுக்கு எல்லாம் நீங்கள் பதில் கூற மாட்டிங் கலா பலமுறை கேட்டு விட்டேன் என் குழந்தை 9.9.2020 11.48am வர்ஷினி அணைத்து கிரகம் சஸ் டாஸ்டகம் , மற்றும் ஆச்சி உச்சம், 8 இடம் ராகு திசை எப்படி, ஐ எ ஸ் படிக்க முடியுமா. வேலூர் தயவு செய்து கூறுங்கள் ஐயா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rajalingam8737
    @rajalingam8737 Před 8 dny

    அய்யா பத்தாம் வீட்டுக் கு விரய தானமாக வருவதில் ஆனா ❤

  • @sarochandraseker7053
    @sarochandraseker7053 Před 2 měsíci

    அண்ணா கோடி நமஸ்காரம் ரி 4:10 ஷப லக்னத்தில் 10 ல் சனி வக்ரம் குரு கடகத்தில் இரண்டும் நட்சத்திர பரிவர்த்தனை சனி தசை சரி இல்லை ஏன் என்று கூறுங்கள் இன்னும் 9 மாதம் உள்ளது இந்த தசை முடிய எனக்கு பயமாக உள்ளது

  • @jyothinair7512
    @jyothinair7512 Před 2 měsíci

    Sir one small doubt father is kodiswaran but in children's birth chart whatever you told is not der. But they also enjoying all facilities whatever fathers then how come it sir. 😮

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my Před 2 měsíci

    ஒன்பதாம் பாவ அதிபதியும் குருவும் வக்கரம் இரண்டு பேரும் ராகு கேது வரை டச் ஆகியிருக்காங்க இந்த பலன் எப்படி இருக்கும் சார் பதிலளிக்கவும் சார்

  • @ushavenkat387
    @ushavenkat387 Před 2 měsíci

    பெயர் சரண் பிறந்த தேதி 5 செப் 2001 நேரம் 5.52 PM இடம் திருச்சி ரேவதி நட்சத்திரம் மீன ராசி கும்ப லக்னம் வேலை எப்ப கிடைக்கும் மற்றும் எதிர்காலம் எப்பிடி இருக்கும்

  • @ShriDeviRajendiran
    @ShriDeviRajendiran Před 2 měsíci

    மிதுனலக்னம்,4இல் சனிவக்க ரம்,குருவக்ரம் சனிதிசை நடக்குது நாய் படாத பாடு, அடுத்து புதன் திசையது நன்றாக இருக்குமா சார், ராஜ் 17.5.1981, பெரம்பலூர்,9.30am

  • @sarochandraseker7053
    @sarochandraseker7053 Před 2 měsíci

    ரிஷப லக்னம் 10 ல் சனி வக்ரம் கடகத்தில் குரு உச்சம்

  • @vijayaraghavan267
    @vijayaraghavan267 Před 2 měsíci

    Sir iam Dhanush Laknam guru kumpam 11hou suriyan 9th seening my life?

  • @SaraswathiEswaran-jk2yz
    @SaraswathiEswaran-jk2yz Před 2 měsíci

    ஐயா30.12.1996=1.16மதியம் 9.ம்அதிபதி10.ல்அமர்ந்துகுருநீசமாகி12.ல்சனியுடன்பரிவர்த்தனை

  • @sambasivamgopalsamy5552
    @sambasivamgopalsamy5552 Před 2 měsíci

    குரு லக்னாதிபதி யாகி 9 ம் அதிபதியாகிய சூரியனுடைய நட்சத்திரம் கார்த்திகையில் இருந்ததால் நீங்கள் கூறுவது போல் இருக்குமா

  • @user-qi4oo8wq8r
    @user-qi4oo8wq8r Před 2 měsíci

    உண்மை குருவே எனது நண்பர் கடகலக்கினம் குரு மீனத்தில்

  • @jojasminea4168
    @jojasminea4168 Před 2 měsíci

    ரிஷபம் லக்னம் சிம்மத்தில் குரு சனி சந்திரன் ராகு . விபரம் தெரிஞ்ச நாள் இருந்து சாப்பாட்டுக்கே வழியில்லை வட்டி வட்டி கட்டி .. வீடு இல்லை.. ஒழுகிற வாடகை வீடு.. இப்போது குரு தசை சனி புத்தி.. குரு புத்தியில் எப்படியோ வழியே லோன் வாங்கி வட்டிக்கு வாங்கி வீடு கட்டிவிட்டேன் . மூன்று மாதம் முன்பு என் மகள் இருந்து விட்டாள்.. இன்றும் சம்பாதிச்சு வட்டி கட்டி விட்டு சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறேன்.. 9ம் அதிபதியும் குருவும் 4ல்.. என்ன செய்வது..