பயப்படாதே இயேசு உனக்கு அற்புதம் செய்வார் || விடுதலையின் செய்தி || Bro. Mohan C Lazarus

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2022
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email : prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►CZcams -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #DeliveranceMessage #JesusRedeems #Gospel
    Visit us @ www.jesusredeems.com
  • Hudba

Komentáře • 508

  • @JesusRedeemsMinistries
    @JesusRedeemsMinistries  Před 2 lety +68

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @malathimalathi756
      @malathimalathi756 Před 2 lety +6

      Amen. Thank you Jesus

    • @v.narthanan5774
      @v.narthanan5774 Před 2 lety +4

      V.Narthanan heart valve oppration ellamal sariyaha engalukkaha vendikkollungal Mohan C Lazarus ayya Amen

    • @mayaramchanth7693
      @mayaramchanth7693 Před 2 lety

      Ok p0

    • @lazerabi9699
      @lazerabi9699 Před 2 lety +1

      Amen appa 🙏♥️

    • @anthonyrajanthonyraj8700
      @anthonyrajanthonyraj8700 Před 2 lety

      Fresh Rada par my name is Nirmala Anthony husband name is Anthony Raj he has rashes and allergy in his body when he got that allergy he will feel down he has a shivering and please pray for him in the name of Jesus Amen

  • @ebieee5558
    @ebieee5558 Před 2 lety +45

    தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை 🙏🏻

  • @rajanayagam9813
    @rajanayagam9813 Před 2 lety +3

    என் கடன் பிரச்சனை விடுதலை தர போகிறது நன்றி

  • @mariasoosaimariasoosai9216
    @mariasoosaimariasoosai9216 Před 2 lety +11

    என் மகளுக்கு உண்டான காது கேட்காத பிரச்சனைக்கு இயேசப்பா தாமே வந்து குணப்படுத்தும் படி ஜெபியுங்கள்

  • @factsofficial5467
    @factsofficial5467 Před 2 lety +29

    இயேசப்பா நீர் எங்களுக்கு செய்த நன்மைகளுக்காக ஸ்தோத்திரம்

  • @kasthurikajju9983
    @kasthurikajju9983 Před 2 lety +29

    நான் விசுவாசித்து ஒரு காரியத்திற்காக கண்ணீரொடு ஜெபித்தேன் . காரியத்தை கர்த்தர் வாய்க்கப்பண்ணினார் . நன்றி ஜெயசுவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kandhasamy9333
    @kandhasamy9333 Před 2 lety +13

    ஆண்டவரே நீர் என் வயிற்றில் உள்ள வியாதிகள் மாற எனக்கு ம் ஒரு அற்புதம் செய்யும் இயேசுவே நீர் மனமிரங்கும் ராஜா

  • @helenrani6555
    @helenrani6555 Před 2 lety +26

    நான் அற்புத்தை காண்பேன். என் கண்ணீர்க்கு விடுதலை தாரும்.

  • @aravinda7492
    @aravinda7492 Před rokem +1

    இயேசுவே என் வேலையை நிரந்தரமாக ஆண்டவரே என் வேலையை காலத்தில் ஒரு அற்புதங்களை செய்யும் ஆண்டவரே

  • @vijayseetha7579
    @vijayseetha7579 Před 2 lety +17

    Am 9 weeks pregnant. Doctors said cardiac activity absent for my baby. But am in hope God will do the miracle. Am waiting for it. Please pray for me..

    • @ponmathiofficial1767
      @ponmathiofficial1767 Před 2 lety

      Nitchayamaga

    • @dineshsamuel2440
      @dineshsamuel2440 Před 2 lety +1

      Father Lord, Pls may the report change in Jesus Name for the Glory of God. May the Lord touch the child and may the delivery be a great blessing. Amen.

  • @duraiangelene3058
    @duraiangelene3058 Před 2 lety +2

    அப்பா ஏன் கடன் தெல்லையல் இருந்து விடுதலை தங்க அப்பா

  • @sivakmit7277
    @sivakmit7277 Před 2 lety +12

    இயேசப்பா என்னைத்தொட்டுசுகமாக்கி. இன்று எனக்கு சரீரத்தில் விடுதலை தந்து அற்புதம் செய்ங்க அப்பா 👋🙏

  • @user-pm1jp3bj9z
    @user-pm1jp3bj9z Před 2 lety +2

    Esappa Enaku samaathanm thanga appa rompa payam vanthutte eruku pls

  • @skalamthi1898
    @skalamthi1898 Před 2 lety +4

    இயேசப்பா சோர்ந்து கிடக்குர என் வாழ்க்கையில் அற்புதம் அதிசயம் செய்திடுங்கப்பா உம்மையின்றி வேர யாரு உன்று எனக்கு நீரே என் பெலன் அப்பா நீஙக நல்லவர் வல்லவர் வாக்கு மாறாதவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshjayanthibyto3087
    @rameshjayanthibyto3087 Před 2 lety +7

    ஆண்டவரே எனக்கு அற்புதம் செய்யுங்கள். நான் உம்மை விசுவாசிக்கிறேன்.

  • @evangelinekarkada889
    @evangelinekarkada889 Před 2 lety +1

    Appa yesuva en magani. Nagal. Un maiya. Nehcikirom. Anal. Oru. Nimicathiel. Manathai Novadithu paci veedukiran. Avan. Thayavil. Illathapoluthe. Eipadi. Pecinal. Varukalathil. Eppadiiruppan. Avan. Umil vishuvathi. Ertchikappada vendum. Endru jabam pannukiran. En. Jabam Thai. Kettu. Ieraki. Udthavi saium yesappa Amen 🙏🙏🙏🙏🙏

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer Před 2 lety +17

    🍇நீர் என்னைத் தாங்குகிற தெய்வம் இயேசப்பா பயமில்லை ஆண்டவரே🍇நிச்சயம் விடுதலை தருவீங்க அப்பா 🍇

  • @praveenvijay3518
    @praveenvijay3518 Před 2 lety +66

    ஆண்டவரே என்னை அற்புதத்தை கானச்செய்ய போவதற்காக நன்றி அப்பா ... 🙌 ஆமென் 🙌

  • @jayapreethijintha3992
    @jayapreethijintha3992 Před 2 lety +67

    யேசையா எனக்கு குழந்தை பிறக்காதுனு என் முன்னாடியே நிறைய பெரு சொல்லுறங்க அப்பா உம் வல்லமையால் எனக்கு ஒரே ஒரு கர்ப்பத்தின் கனியை தாங்க அய்யா🥺🥺🥺😭😭😭✝️

    • @wasanthikumari3289
      @wasanthikumari3289 Před 2 lety +9

      சகோதரி நானும் கர்ப்பத்தின் கனிக்காய் காத்திருக்கிறேன்.நம் ஆண்டவர் நிச்சயம் அற்புதம் செய்வார்.நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்போம்.நிச்சயம் தேவன் செய்வார்

    • @jayapreethijintha3992
      @jayapreethijintha3992 Před 2 lety +5

      நன்றி சகோதரி கண்டிப்பாக உங்களுக்காக நா ஜெபிகிறேன்✝️🙇‍♀️

    • @heavenlyquotesinspiration
      @heavenlyquotesinspiration Před 2 lety +6

      உங்கள் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதிப்பார்

    • @muthumalathi1020
      @muthumalathi1020 Před 2 lety +5

      நம்முடைய இயேசப்பா இந்த ஆண்டிலே உங்களுக்கு ஒரு குழந்தை தருவாங்கள் விசுவாசியுங்கள் ஆமேன்

    • @ponmathiofficial1767
      @ponmathiofficial1767 Před 2 lety +5

      Kandipa ckirama arputham nadakum

  • @venkatesh5835
    @venkatesh5835 Před rokem

    ஸ்தோத்திரம் ஆண்டவரே என்னை அற்புதத்தை காணச் செய்யபோவதற்காக நன்றி அப்பா ஆமென்

  • @devilgaming-zt4xu
    @devilgaming-zt4xu Před 2 lety +2

    ஆண்டவரே.என்னைஅற்புததாதைகாணசெய்யபோறதயவுக்காய்.நன்றி.ஆமென்.

  • @premmalathi8680
    @premmalathi8680 Před 2 lety +2

    தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை

  • @VijayanEbenezar
    @VijayanEbenezar Před 2 lety +1

    🥺 yeasappa bayama eruku daddy 🥺ungala namburan daddy 🥺 please appa 🥺nallathey nadakanum enaku errangum 🥺🙏 hallelujah

  • @sugirthasnow2865
    @sugirthasnow2865 Před 7 měsíci

    இயேசப்பா என் கடன்களால் பயமாக இருக்கு இயேசப்பா என் பயங்கள் எல்லாவற்றையும் நீக்குங்கப்பா 1 ரூபாய் கடன் வாங்க கூடாதுப்பா எங்கள்ளை ஆசிர்வதிங்கப்பா வட்டி பிரச்சனைகள் வாடகை வீட்டிலிருந்து விடுதலை தாங்கப்பா சொந்த வீடு தாங்கப்பா தொழில் ஆசிர்வதிங்கப்பா கொடுத்த பணம் கைக்கு வரும்படி ஜெபம் பண்ணுங்கள் ஐயா

  • @vijaygabi
    @vijaygabi Před 2 lety +2

    Gabisarah Amen yesappa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @barnabaspappu6299
    @barnabaspappu6299 Před 2 lety +2

    Amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah 🙏

  • @bernishabernisha.l174
    @bernishabernisha.l174 Před rokem +1

    Appa neenga seitha Ella nanmaikalukkaga nantri appa🙏🙏🙏🙏

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn Před 5 měsíci

    இயேசப்பா என் நோய்கள் அனைத்தும் தீர வேண்டும் ஆமென்

  • @ranjanisri9484
    @ranjanisri9484 Před 2 lety +2

    Amen❤

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 2 lety +21

    🌹🌹🌹வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் 🌹🌹🌹 Praise the lord 🌹 Amen 🌹🌹🌹

  • @Kirankumar-rt3lm
    @Kirankumar-rt3lm Před 2 lety +13

    இயேசுவே என்னை தொடும் 😭😭😭🙏🙏🙏

  • @judeshetty2161
    @judeshetty2161 Před 2 lety

    Amen 🙏👨‍👩‍👧‍👧 hallelujah nandri yeshuve

  • @wasanthikumari3289
    @wasanthikumari3289 Před 2 lety +32

    தேவன் என்னை தாய்மை அடைய செய்ய வல்லவராக என்னோடு இருக்கின்றார்.எல்லோருக்கும் தேவன் நன்மை செய்திடுவார்.நாம் விசுவாசிப்போம்.ஆமேன்

  • @sumischannel2
    @sumischannel2 Před 2 lety +6

    Ennoda kudumbathayum kuzhnthaium ashirvathiyunga Jesus🙏🏻

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 Před 2 lety +3

    Nandri tagapane 🙏😊

  • @ranigowda2491
    @ranigowda2491 Před 2 lety +5

    Amen Amen Amen Hallelujah
    Jesus Please touch me Lord and Heal my Body Sthothram Appa Hallelujah Yeshuve

  • @aswinicareenterprises9027

    Amen Amen Sthothiram

  • @fireofholyspirit9001
    @fireofholyspirit9001 Před 2 lety +1

    Tq loard 🙏🙏😭

  • @factsofficial5467
    @factsofficial5467 Před 2 lety +3

    இயேசப்பா என்னைத்தோடும்

  • @rahulebi9666
    @rahulebi9666 Před 2 lety +5

    Amen 🙏🙏🙏🙏

  • @kalandarsai433
    @kalandarsai433 Před 2 lety +2

    Jesus touch me . good health for me.

  • @priyapriyanka138
    @priyapriyanka138 Před 2 lety

    Yesappa en pavathilirundhu viduthalai kudungapa engalai asirvathingappa Ella theegirkum vilakki pathukathu kollungappaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesusmiracles1784
    @jesusmiracles1784 Před 7 měsíci +1

    Jesus help me appa🙏🙏🙏♥️♥️♥️😘

  • @arokiaranij3549
    @arokiaranij3549 Před 2 lety +18

    எங்கள்பாவங்களைமன்னியும்இயேசுவே

  • @sureshbabu.nsuresh8476
    @sureshbabu.nsuresh8476 Před 2 lety +1

    Yesappa Yan pavangale sabangale manniyum andavare ummodiya wallamai nale yanaku waithil irukum kattigal yesukristhuvin namathinale gunamakum yesappa umaku priyamanathe seyum wali yanaku katunga yesappa Yan kudumbam yallarume rachika padanu desathu kaga jabikanu yanga pavathilirundhu vidudhale thangappa yesappa amen amen amen

  • @beatricemargaret7552
    @beatricemargaret7552 Před 2 lety +6

    Waiting for jesus miracle for me

  • @kalaiamos3678
    @kalaiamos3678 Před 2 lety +1

    Amen appa

  • @nagarajmani2259
    @nagarajmani2259 Před 2 lety +1

    என் மனைவிக்கு கழுத்துல இருந்த கட்டிய ஆண்டவர் அவருடைய கைகளால் தொட்டு குணப்படுத்தினார் ஆமென்

  • @rajesh96267
    @rajesh96267 Před 2 lety +9

    இயேசுவின் அற்புதம் ஆமென்

  • @feelmylove1244
    @feelmylove1244 Před 2 lety +1

    எனக்கு கற்பதின் கனி தந்தமைகாக நன்றி இயேசப்ப...🙏

  • @jenifathirsal
    @jenifathirsal Před 2 lety +2

    Jenifa 32 age. 19yrs ஆக இருக்கிற என் வலது கழுத்து பகுதியில் வலி மற்றும் குடைச்சல் குணமாக ஜெபித்துக்கொள்ளுங்கள்

  • @venkatesh5835
    @venkatesh5835 Před rokem

    ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஏசப்பா ஸ்தோத்திரம் கர்த்தரே

  • @venkatesh5835
    @venkatesh5835 Před rokem

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் ஆமென்

  • @MRefocus9294BIBLE
    @MRefocus9294BIBLE Před 2 lety +1

    Yesuappa ennaku innku oru ARUPRHAM seiyanga appa🙏🙏plzzzzzz yesuappa maniyarasanReshmi reshmimaniyarasan

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 Před 2 lety

    என் கைகள் ஆசிர்வதிக்கப்படவேண்டும் ஜயா எனகாகஜெபம்பன்னுங்கஜயாதயவுசெய்துஉதவிசெய்யு ங்கஜயா

  • @rohinirohinidurairaj5365

    Appa umaku sothiram Raja ennoda veetaiyum porulaiyum meetu tharum appa veetuku patta kidaika asirvatham seyyum raja amem

  • @magesragu7681
    @magesragu7681 Před 2 lety +1

    Appa Nan seitha paavangalai yellaam manniyum.. yenaku kadan pirachanaiyilirunthu viduthalai tharum yesappa 😭😭 please Appa

  • @user-km7jv2wd5b
    @user-km7jv2wd5b Před 2 lety

    அன்புள்ள யேசப்பா என்னை கை விட்டு விடாதேயும்

  • @mahalakshmiv7007
    @mahalakshmiv7007 Před 2 lety

    Appa arpudham seinga Appa naan maan yesappa naan sambal yesappa ennai thaizthi ummuduya namathai uyarthugiren Appa sathish Kumar manam Mara vendum Appa engal thirumanam thadayai neeki poduveeraga Appa ummayey nambi irukiren Appa arpudham seinga Appa sathish Kumar manam Mari ennidam pesa vendum Appa nandri raja praise the lord appa

  • @sheebasubashini2430
    @sheebasubashini2430 Před 2 lety

    என் வியாதிலிருந்து எனக்குவிடுதலை தாங்க இயேசப்பா.எனக்கு அற்புதம் நடக்கும் என்று விசுவாசிக்கிறேன்

  • @suganyas7976
    @suganyas7976 Před 2 lety +2

    ஆண்டவர் எனக்கு இன்று அற்புதம் நிகழ்த்த போறார் அதற்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NavinKumar-bc6ym
    @NavinKumar-bc6ym Před 5 měsíci +1

    Amen 🙏

  • @joysmary7214
    @joysmary7214 Před 2 lety

    Yesapa enakum neenga arpudham seivinga appa nandri appa

  • @blackbeauty2970
    @blackbeauty2970 Před 2 lety +3

    Amen

  • @antonyvimal.s9295
    @antonyvimal.s9295 Před 2 lety +1

    அப்பா நீர் தழும்புள்ள கரத்தினால் எங்களை தொட்டு எங்கள் பாவத்தை கழுவி பரிசுத்தப்படுத்திதற்காக நன்றி அப்பா ... ஆமென்

  • @deviduraig4943
    @deviduraig4943 Před 2 měsíci

    Amen appa 🙏🙏🙏 yesappa en kuzhanthai yai bless pannunga pa

  • @jesusisalive358
    @jesusisalive358 Před 2 lety +5

    Appa you is only god done more miracle in our life appa all praise to my almighty jesus appa

  • @rajeshthalapathy4899
    @rajeshthalapathy4899 Před rokem

    இயேசு அப்பா ஸ்தோத்திரம்

  • @sharmilapriyadarsini6193

    Thagapaney enaku arpudham seigira en devanuku yesuvuku Kodi sthothiram yesuvin namathil jebikiren pithavey amen 🙏

  • @roginisuresh6431
    @roginisuresh6431 Před rokem

    இயேசப்பா மனம் இரங்கி என் கணவர்ரை தொடுங்கப்பா சுகம் தருங்கப்பா இன்று வீடு வர அற்புதம் செய்ங்கப்பா உம்மையே நம்பியிருக்கிண்றேன் இயேசப்பா

  • @arokiaranij3549
    @arokiaranij3549 Před 2 lety +1

    செர்லீன்னையும்ஆசீர்வதிப்பிராக

  • @gethziagasta
    @gethziagasta Před rokem

    ஸ்தோத்திரம் இயேசப்பா❤

  • @gopijoshua189
    @gopijoshua189 Před 2 lety +6

    மேற்கு மாம்பலத்தில் எங்களின் ஹெவன்லி மன்னா கேக் வியாபாரம் அதிகரிக்கும் எனக்காக ஜெபியுங்கள் நன்றி இயேசு 🙏🙏

  • @j.madasamyj.madasamy3698

    Yesappa ennai mutrilumai kunamakkum. Kumaran viduthalai aakinal meiyagave viduthalai aveergal vasanam solukirathe appa.

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz Před rokem

    🙏🙏 ஆமென் அல்லேலூயா

  • @vimalap1952
    @vimalap1952 Před rokem

    Praise the Lord amen Yesappa

  • @jesickajesicka3135
    @jesickajesicka3135 Před 2 lety

    Amen amen amen amen amen amen

  • @suseelakandhan1266
    @suseelakandhan1266 Před rokem

    Amen praise and thank You Lord Jesus Christ Amen Hallelujah.

  • @bernishabernisha.l174
    @bernishabernisha.l174 Před rokem +1

    Appa en kudumbathila ulla problem ellam sikkiram sari aaganum yesappa please help pannunga 🙏🙏🙏🙏🙏🙏😭😭

  • @theebanjagan522
    @theebanjagan522 Před 2 lety +1

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏

  • @palanisamyvijaya375
    @palanisamyvijaya375 Před 2 lety

    தகப்பனே எனக்கும் கர்ப்பத்தின் கனி கிடைக்க வேண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அன்பே!

  • @tamilanboss8403
    @tamilanboss8403 Před 2 lety

    எசப்பா எனக்கு சுகம் தாங்க எசப்பா

  • @rithikaprathiba3481
    @rithikaprathiba3481 Před 2 lety

    Yes appa neeinga ennai thodunum aandavre

  • @mudiyalada112
    @mudiyalada112 Před rokem

    En jebathirku bathil kodutha thar kaga nandri appa 🙏

  • @sg1650
    @sg1650 Před 2 lety

    Yesappa please ena kai vittathu ga😭😭😭😭

  • @jeyanthijeyanthi4557
    @jeyanthijeyanthi4557 Před 2 lety

    Ner ennai thaanhum thivam neegathammpa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @masterthalapathye.palaniya1459

    இயேசுவின் நாமத்தில் என் முழு கடனை அடைக்க கிருபை தாரும் ராஜா நான் ரொம்ப ரொம்ப கஷ்டபடறேன்🙏😢🙏😢🙏😢🙏

  • @sureshselvakumar1309
    @sureshselvakumar1309 Před 2 lety

    Amen amen amen

  • @jabatutor
    @jabatutor Před 2 lety

    Aandavare...kadan thollaikalilirunthu engalai kappattum...thozhil nashttathil irunthu labhathil run aakurathuku asirvathiyum esappa...asirvathiyum yesappa...

  • @jothipaul1831
    @jothipaul1831 Před 2 lety

    என்னையும் தொட்டு sugamakkum என் தகப்பனே

  • @sophiaraja4790
    @sophiaraja4790 Před 2 lety

    இயேசு என் மகனையும குண மாக்குவார்...

  • @joeleenajose1099
    @joeleenajose1099 Před 2 lety

    நன்றி இயேசப்பா.எனக்கு கால் வலி நீங்கி சொந்த வீடு தருவதற்காக நன்றி.

  • @mallowgirl1173
    @mallowgirl1173 Před 2 lety

    நன்றி அப்பா

  • @hannahjanakihannahjanaki3673

    Amen Amen 🙏🙏🙏

  • @nithyakowsalya1431
    @nithyakowsalya1431 Před 2 lety

    அப்பா நீங்க எனக்கு அற்புதம் செய்ய போறீங்க நான் நம்புகிறேன் அப்பா ...... ஸ்தோத்திரம் அப்பா.... நன்றி அப்பா.... என்னை சாட்சியாக மாற்ற போகிற அன்புக்காக நன்றி அப்பா

  • @parkavivinoth
    @parkavivinoth Před 2 lety +2

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @nicklasr9961
    @nicklasr9961 Před 9 měsíci

    andavare en thayil ulla noyai gunapaduththunga appa

  • @createsimple9443
    @createsimple9443 Před 2 lety

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் என் குடும்பத்தில் சமாதானம் சுகம் பலன் பாதுகாப்பு தாரும் இயேசுவே.என் கணவர் கண் பார்வை தெளிவாகும் அப்பா.

  • @esakkidosse9434
    @esakkidosse9434 Před 2 lety

    Enakku oru arputham seinga yesappa

  • @paulusverghes
    @paulusverghes Před 2 lety +7

    Praise The Lord 💒 Amen