😱💥 நம்ம திருவண்ணாமலையில் 💥 மின்சார களைவெட்டி இயந்திரம்? EP-3💥இனி இலவசமாக களையெடுக்களாம்😱

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • உழமகன் மினி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் - திருவண்ணாமலை, தமிழ்நாடு.
    நாங்கள் மின்சார களைவெட்டி இயந்திரத்தை தயார் செய்கிறோம்.
    இயந்திரத்தின் அம்சங்கள்:-
    🔷எரிபொருள் தேவையில்லை
    🔷ஆயில் தேவையில்லை
    🔷அதிக அதிர்வு இல்லை
    🔷பேட்டரி இல்லை அதனால் சார்ஜிங் நேரம் கிடையாது
    🔷 எப்பொழுது வேண்டுமானாலும் இயக்கலாம்
    🔷குறைவான பராமரிப்பு
    🔷குறைந்த இரைச்சல்
    🔷 கையாள மற்றும் பயன்படுத்த எளிதானது
    🔷எளிதாக எடுத்துச் செல்லக்கூடியது
    🔷 பழுதுபார்க்க எளிதானவை
    🔷அதிக ஆயுள், சக்தி மற்றும் திரன் உடையது
    🔷 போதுமான எடை இருப்பதால் சீரான வேகத்தில் மற்றும் சீரான களையை எடுக்கக்கூடியது
    🔷முதலீட்டை 3-மாதங்களுக்குள் திரும்ப‌ பெற்றிடளாம்
    🔷 உங்கள் உழைப்பையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் சிறந்த இயந்திரம்
    🔷6- மாதம் உத்திரவாதம்
    தொடர்புக்கு:- 9655548069(வாட்ஸ்அப் மட்டும்) மற்றும் 8838262042
    முன்பணம் முறையில் 10-நாட்களுக்குள்
    இயந்திரம் தயார் செய்து தரப்படும்.
    முன்பணம்:- 10000/-(ஒரு இயந்திரத்திற்க்கு)
    ஒரு(1) இயந்திரத்தின் விலை:- ₹35,000/-(100மீ கேபிளுடன்)
    ஒரு(1) இயந்திரத்தின் விலை:- ₹32,000/-(கேபிள் இல்லாமல்)
    மூன்று (3+) அல்லது அதற்கு மேல் இயந்திரத்தின் விலை:- ₹33,500/-(100மீ கேபிளுடன்)
    மூன்று (3+) அல்லது அதற்கு மேல் இயந்திரத்தின் விலை:- ₹30,500/-(கேபிள் இல்லாமல்)
    பதிப்புரிமை © இந்த வீடியோவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது
    #விவசாயம் #உலகம்முழுவதும் #வேளாண்இயந்திரம் #agriculture #agriculturetechnology #futurefarming #gardening #விவசாயம்_காப்போம் #விவசாயபூமி
    #electricmachine #vivasayamkappom
    #vivasayam #farmlife #farming #farmmachinery #startup #agriculturestartup #businessowner #entrepreneur #indianentrepreneur #powertiller #powerweeder #agriculture #tamilnaduagriculture #weedindiaag

Komentáře • 25

  • @chandrasekaran6937
    @chandrasekaran6937 Před 8 měsíci +2

    அருமையான இயந்திரம். சிறு விவசாயிகளுக்கு உகந்த விலை. மேன்மேலும் மே
    ன்மை படுத்த வாழ்த்துக்கள் .நன்றி

    • @Uzhamagan
      @Uzhamagan  Před 8 měsíci

      நன்றிகள் பல ❣️

  • @privigneshwaran
    @privigneshwaran Před 8 měsíci +4

    Vazhthukal da 🔥🔥🔥

  • @mmagendrangounder6144
    @mmagendrangounder6144 Před 8 měsíci

    I try to find such type mechine long time. Thanks bro

  • @gokulraj2244
    @gokulraj2244 Před 8 měsíci

    மிக நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நன்றி /பார் போட (கரை போட ).

    • @Uzhamagan
      @Uzhamagan  Před 8 měsíci +1

      பார் போடும் கருவி இதனுடன் இணைத்துக் கொள்ளலாம்

  • @a.ramalingamadvocate4306
    @a.ramalingamadvocate4306 Před měsícem

    👌

  • @vmohankumarvmohankumar5145
    @vmohankumarvmohankumar5145 Před 8 měsíci +1

    Super bro

  • @murugesans3510
    @murugesans3510 Před 8 měsíci

    Super

  • @manikandabmani4031
    @manikandabmani4031 Před 8 měsíci

    👍 super

  • @gokulkumar304
    @gokulkumar304 Před 8 měsíci

    Agriculture eb line consume panna legal ah sir

    • @Uzhamagan
      @Uzhamagan  Před 8 měsíci

      Meter iruka board la use panalam

  • @syedusmanr5601
    @syedusmanr5601 Před 8 měsíci

    Froward reverse options erukka

  • @arumugammudaliyar6361
    @arumugammudaliyar6361 Před 6 měsíci

    Whatprice

  • @basavarajbommanahalli3134
    @basavarajbommanahalli3134 Před 8 měsíci

    Price

    • @Uzhamagan
      @Uzhamagan  Před 8 měsíci

      Without cable ₹30,000
      With cable ₹35,000
      Price negotiable

  • @nivethas5761
    @nivethas5761 Před 7 měsíci

    How much sir

    • @Uzhamagan
      @Uzhamagan  Před 7 měsíci

      With cable 100m ₹35000
      Without cable ₹30000
      Price negotiable

  • @senathipathiseni8966
    @senathipathiseni8966 Před 8 měsíci

    விலை சர்

    • @Uzhamagan
      @Uzhamagan  Před 8 měsíci

      ஒயர் இல்லாமல் 30,000/-