இந்த ராசிக்கார பெண்கள் அழுதால் முன்னேறவே முடியாதாம் | Intha pengal azhuthal

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • சில ராசிகளில் பிறந்த பெண்கள் அழுதால்.. அந்த வீடு முன்னேறாது என்று சொல்லப்படுது. அது எந்த ராசி என சொல்வது இந்த பதிவு
    Image Credit - pixabay.com
    creativecommon...

Komentáře • 559

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 Před 3 lety +601

    மொத்தத்தில் மனைவியை மதிக்கத் தெரிந்தவன் வாழ்வில் உயர்வான் 👍👍

  • @silambusathya1006
    @silambusathya1006 Před 3 lety +125

    போதுவாக எந்த ராசி பெண்களாக இருந்தாலும் மனைவியை அழ வைப்பது மிக த் தவறு அவர்கள் அம்மா விட்டில் இருந்ததை விட அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt Před 3 lety +52

    அன்பு வணக்கம் அன்புக்குரிய ஐயா அவர்களுக்கு... நாளை முன்றாம் பிறை பதிவு பார்க்கலாம் aah iyya

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 Před 3 lety +144

    எந்த ராசி பெண்களையும் அழ வைக்க கூடாது.

  • @srinim146
    @srinim146 Před 3 lety +3

    வணக்கம் ஐயா உங்களின் பதிவுகள் மிகவும் சிறப்பாகவும் புரிந்து கொள்வதற்கு எளிமையாகவும் உள்ளது நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள் திரு ஸ்ரீகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு

  • @rajesh1175
    @rajesh1175 Před 3 lety +5

    நா சிம்மம் ராசி, என்னை என் கணவர் திட்டி நான் மனம் கலங்கினாலே என் கணவருக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் நஷ்டம் ஏற்பட்டு விடும் என்று சொல்வார்

  • @drshailajhasathiyaseelan8308

    Rishabam
    Kanni
    Viruchigam
    Magaram
    Meenam

  • @eeshwar_7727
    @eeshwar_7727 Před 3 lety +127

    இந்த ராசிக்காரர் என்று இல்லை, பொதுவாகவே பெண்கள் வீட்டில் அழக்கூடாது என பெரியவர்கள் கூறுவர்.

  • @chandrubliss5056
    @chandrubliss5056 Před 3 lety +9

    ஐயா நீங்க சொல்றது நிஜமானு தெரியல. ஆனா என் ராசி மகரம். என் கணவர் என்னை துளி கூட மதிப்பதில்லை. மிகவும் அலட்சியம் செய்கிறார். ஆனால் அவர் மிகவும் நல்ல நிலைமையில் இருக்கிறார். மனம் குமுரிக் கொண்டு இருக்கிறேன். பிள்ளைகளுக்காக உயிர் வாழ்கிறேன். 😔

    • @ageecreation7987
      @ageecreation7987 Před 3 lety

      Oru naal un alukaiku nalla mudivu varum sister..

    • @santhanamarisanthu9406
      @santhanamarisanthu9406 Před 3 lety

      nan magaramthan enna manusiyakuda mathika mattaru kalyanamum yamathi panunaru

    • @jansiyajansirani7212
      @jansiyajansirani7212 Před 3 lety

      Ennoda nilamaiyum idhethan. Dinam dinam sethu pilaikuren pillaingalukkaga mattume uir vaalren. Enakku kidaitha kanavan kevalamana porukki.

  • @sutharam6397
    @sutharam6397 Před 3 lety +9

    நான் ரிஷப ராசி.நீ என் வாழ்க்கையில் வந்த பிறகு தான் இவ்வளவு வசதியான வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. நீ எனக்கு வரம் என அடிக்கடி சொல்வார்.ஆனால் அடிக்கடி ஒன்றும் இல்லாத விசயத்திற்கு எல்லாம் கோபப்பட்டு சண்டை போட்டு என்னை அழவைப்பார்.என்ன செய்வது இருபது வருட வாழ்க்கை ஓடி விட்டது. இன்னும் கொஞ்சம் காலம் எப்படியோ யார் அறிவார். எல்லாம் இறைவன் செயல்

  • @satheeshkumar5901
    @satheeshkumar5901 Před 3 lety +25

    ஐயா நீங்க சொல்வது 100%. உண்மை இருக்கு என்னுடைய கணவர் என்னை அடிக்கடி அளவைத்து பார்க்குறார் நான் ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் ஐயா

    • @vennilavennila4022
      @vennilavennila4022 Před 3 lety +1

      Me

    • @anithapranow953
      @anithapranow953 Před 3 lety +3

      Am Meenam nan alutha en purushan ku avlo happy ,nan alutha aduthavanga maansu avlo santhosam ah irukum mamiyar naathnar husband ku
      Ivangalam kadaisi varaikum vilangave matanga 😠😠😠😠😠😠😠😭😠😭😠😭😠😭😠😭😠😭😠😭

  • @goldenbird222
    @goldenbird222 Před 3 lety +39

    எங்கள் குடுப்பதில் மகர ராசி பெண் ஒன்று உண்டு. வந்த நாளில் இருந்து எங்கள் குடும்பம் பெரிய பிரச்சனைகளுக்கு ஆளானது. அவளை யாரும் துன்புறுத்த மாட்டார்கள் அவள் தான் எல்லாரையும் துன்புறுத்துவாள், ஆணவம், அவமரியாதை, பேராசை, பொறாமை, போலியான பேச்சு எல்லாம் அந்த ஒரு உருவமாக இருக்கு. அவளை திருமண செய்தவர் ஜாதகம் ஜோசியம் எல்லாத்தையும் மீறி காதல் வேற பண்ணி கல்யாணம் பண்ணாரு.. 😆😆இன்னைக்கு அவர் நிலைமை 😵

    • @duraisamykayalvizhi7316
      @duraisamykayalvizhi7316 Před 3 lety +3

      😥😥😥😥தலை விதி

    • @mohanpoomani1921
      @mohanpoomani1921 Před 3 lety +2

      என் அண்ணனுக்கு ம் உங்கள் நிலையே 😭😭😭😭😭

    • @goldenbird222
      @goldenbird222 Před 3 lety +3

      @@mohanpoomani1921 என்ன பண்ண நமக்குன்னு வந்து விடியுது அவள் ராசி அப்டியா இல்லை இதுங்க கிட்ட கஷ்டப்படணும்னு நம்ம கர்மாவானு தெரியல. முக்கியம் அவள் கடவுளுக்கு செய்யும் எல்லாத்தையும் சிரமமாக நினைத்து மதமும் மாற்றிக்கொண்டால்

    • @goldenbird222
      @goldenbird222 Před 3 lety

      @@duraisamykayalvizhi7316 உண்மைதான்..

    • @mohanpoomani1921
      @mohanpoomani1921 Před 3 lety +1

      @@goldenbird222 மகர ராசி பெண்களே அப்படி தானோ😭😭😭😭😭😭

  • @balajianu6244
    @balajianu6244 Před 3 lety +67

    ஐயா நான் கன்னி ராசி இறைவன் அருளால் நல்ல கணவர் அமைந்து இல்லறம் நல்லறமாக இருக்கிறது ஐயா. 🙏🙏🙏🙏
    🙏🙏🙏

  • @jananim2374
    @jananim2374 Před 3 lety +6

    மனைவியே கண்கண்ட தெய்வம்

  • @VelMurugan-px2jk
    @VelMurugan-px2jk Před 3 lety +1

    நீங்கள் சொன்ன ராசிகளில் என் மனைவியின் ராசி இல்லை ஆனால் திருமணம் நடந்து 13 வருடங்கள் ஆகின்றது ஆனால் இதுவரை சந்தோஷமாக வாழவில்லை....அவர்கள் சாதாரன நிகழ்விற்க்கு கூட பயங்கரமாக கோவப்படுகின்றார் கோவம் ஒன்றையே லட்சியமாக கொண்டுள்ளார்..எதிர்மறையான பேச்சுக்களையே பேசுவார் பிள்ளைகளிடமும் எப்பொழுதுமே எரிந்து எரிந்து தான் விழுவார்....நார்மலா விளையாட்டாக பேசினால் கூட ஒரே அழுகை....எப்பொழுதுமே அழுகை.....தெய்வ சிந்தனை என்பது சிறிதும் இல்லை...நான் தான் செவ்வாய் வெள்ளி கிழமைகளில் வீட்டை சுத்தபடுத்தி தெய்வ படங்களுக்கு பூ வைத்து சாமி கும்பிடுவேன்......யாரிடமும் பேசசமாட்டார் எனது அம்மாவிடம் இதுவரை பேசுனதே இல்லை

  • @saritharajs8766
    @saritharajs8766 Před 3 lety +11

    வணக்கம் ஐயா
    தங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் அருமை நன்றி...

  • @user-tn7yf9ri9t
    @user-tn7yf9ri9t Před 3 lety +6

    கல்யாணம் பண்ணாமல் இருந்தால் எந்த தொல்லையும் இருக்காது.

  • @desikacharik.v3774
    @desikacharik.v3774 Před 3 lety +6

    அருமை புதுமை வளமை பெருமை அது உம் பேச்சு திறமை 👍🙏 கிரேட்

  • @MadhesanU
    @MadhesanU Před 3 lety +21

    குருச்சரணம் 🙏
    உன்மையிலும் உன்மை ஐயா

  • @jothyn3379
    @jothyn3379 Před 3 lety +6

    100%
    உண்மை நான் பார்த்திருக்கேன்

  • @18ampadikaruppasamy81
    @18ampadikaruppasamy81 Před 3 lety +30

    Simmam rasi pengal ...kku yapadi irukkum sir

  • @manils35
    @manils35 Před 3 lety +5

    Very good. True. Every word spoken is true. From scratch I grew up and now retired. I have experienced it and you exactly reflected it. Thanks

  • @gokulamithran7442
    @gokulamithran7442 Před 3 lety +21

    நல்ல வேலை எனது இல்லத்தரசி யின் ராசியை நிங்கள் குறித்து சொல்லவில்லை

    • @manigandans8521
      @manigandans8521 Před 3 lety +1

      Anna en ilatharasi virichagam migavum azhagum panbum undu sollitarae athan varutham

    • @krishnithasrimanikandan9213
      @krishnithasrimanikandan9213 Před 3 lety +5

      Podhva pengal aludhale kudumbathku nalathila bro

    • @gokulamithran7442
      @gokulamithran7442 Před 3 lety +1

      @@manigandans8521 கவலைப்பட தேவையில்லை நல்தே நடக்கும்..

    • @gokulamithran7442
      @gokulamithran7442 Před 3 lety +2

      @@krishnithasrimanikandan9213 சத்தியமான உண்மை.

    • @manigandans8521
      @manigandans8521 Před 3 lety +1

      @@gokulamithran7442 nandri thozhare 🙏

  • @nadhiyanadhiya4509
    @nadhiyanadhiya4509 Před 3 lety +3

    நீங்க சொல்வது உண்மை என் வாழ்க்கையில் நடந்து இருக்கு

  • @lakshmijanarthanan1462
    @lakshmijanarthanan1462 Před 3 lety +12

    நல்ல பதிவு 👍

  • @naankettavan2818
    @naankettavan2818 Před 3 lety +3

    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்பார்கள் எனக்கும் இறைவன் ஒருத்திய வரமா கொடுத்தான் அப்பப்பாபா.....தினமும் என்ன தான் அழ வைக்கிறாள்

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 Před 3 lety +8

    I'm kanni raasi naan padum kastangal alavu illa but en husband nallathan irukkanga....

  • @priyankap7150
    @priyankap7150 Před 3 lety +11

    Rishabam kani viruchagam maharam meenam 5 rasi 😍

  • @saravanan-gl9sn
    @saravanan-gl9sn Před 3 lety +6

    யாராக இருந்தாலும் துன்புறுத்தும் மிருக என்னங்களே ஆண்களுக்கு வரகூடாது.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety +52

    எங்க வீட்டில் கன்னி. விருச்சிகம். மீனம். இருக்கு. தம்பி கூட ரிஷபம்

  • @artwithyuvasri9232
    @artwithyuvasri9232 Před 3 lety

    நான் ரிசபம் என் கணவர் மீது அன்பும் அக்கறையும் நிறைய வைத்துள்ளேன். ஆனால் என் அன்பை புரிந்து கொள்ள மாட்டார் என்னையே எப்போதும் தீட்டிக் கொண்டு இருப்பார். எவ்வளவு காசு பணம் சேர்ந்தாழும் எங்கள் வீட்டில் சேர்வது இல்லை அது ஏன் என்று இப்போது புரிகின்றது. வாழ்வில் ஒரு முன்னேற்றம் இல்லை.

  • @iyswaryalogu5353
    @iyswaryalogu5353 Před 3 lety +8

    Appada.... I am kannie rasi😂💫😂.... Nampa Rasi... List la.. Vandhuruchu pa😂🌹😁

  • @gokulsivan275
    @gokulsivan275 Před 3 lety +2

    ஐயா, மறுபிறவி யாருக்கு இல்லையோ அவர்களது ஜாதக அமைப்பு அல்லது கிரக நிலைகள் எப்படி இருக்கும் ஐயா.
    அதாவது யாருக்கு இது கடைசி பிறவியாக இருக்குமோ அவர்களது ஜாதக அமைப்பு அல்லது கிரக நிலைகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா.

  • @jayajothi5732
    @jayajothi5732 Před 3 lety +12

    மாலை வணக்கம் ஐயா,நன்றி🙏🙏 என் துனைவியார் மகரம் குருவே!!!

  • @nagerakumar6187
    @nagerakumar6187 Před 3 lety +5

    Sir nenga solrathu unmai na viruchigam en magal meenam thank you so much sir 🙏🙏🙏

  • @shanthims7866
    @shanthims7866 Před 3 lety +23

    Na kanni ,,my husband Enna Nalla paathupparu

  • @sangeetharavikumarsangeeth3649

    மீன ராசித்தாரர்கள் பாவப்பட்டவர்கள் ...... அதிக அளவில் அன்பும் வைப்பர்... அதிக அளவில் ஏமாற்றமும் அடைவர்.....

  • @dpsblog872
    @dpsblog872 Před 3 lety +12

    Wife ha kuda venda oru ponna mathichavae pothumae kalla kadhali Yana innorutha wife ku kudukura mariachi v2tla irukura pombalaiku illa😭😭😭

  • @duraigovindaraj3262
    @duraigovindaraj3262 Před 3 lety +7

    அணுபவமாண உண்மை

  • @Kv2024feb5
    @Kv2024feb5 Před 3 lety +1

    🙏🏻😇👍🏻Unmai thaan aiyaah... Naa Rishaba Rasi :-- yellaam mudinji potchu !!! Yen sutrathil yaaarum porukaatha, paakatha yellaa kashtamum irunthutchu -- avunga thaai thanthaiku mahan illaamal ponathu thaan Mitcham..

  • @Saratha.p2007
    @Saratha.p2007 Před 3 lety +4

    Unmai...ena ala vachutey irupanga...so life munereve ila

  • @r.rohinir.rohini1228
    @r.rohinir.rohini1228 Před 3 lety +1

    Superb

  • @naguthevannaguthevan9517
    @naguthevannaguthevan9517 Před 3 lety +86

    தினமும் திட்டியே கொள்ளுற புருஷன்

  • @subagomathi5404
    @subagomathi5404 Před 3 lety +5

    Yan purusha naladhan irukaru.. avanga amma va sirika vachi yana azha vaikuraru..😭😭😭😭😭

  • @jeevakala834
    @jeevakala834 Před 3 lety +8

    200 percent உண்மை 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @baskarand7601
    @baskarand7601 Před 3 lety +41

    என் மனைவி விருச்சிகம். நான் அழது கொண்டு இருக்கின்றேன்.

  • @user-lx7eu9qv2i
    @user-lx7eu9qv2i Před 3 lety

    நான் ரிஷபம், ரோகினி நட்சத்திரம் இப்ப ஐயா சொன்ன எல்லாமே எனக்கு நடந்தது, ஆனா மாமியார் என்னை அடித்து நகை எல்லாம் பிடுங்கிக் கொண்டு விரட்டி விட்டார்கள் இப்ப வரை அவர்கள் நல்லாதான் இருக்கிறார்கள். ஆனால், நான் என் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறேன். எல்லாவற்றிற்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையில்....... கண்ணீருடன் வாழ்க்கையை பயணித்து கொண்டு இருக்கிறேன்

  • @bamashankar1347
    @bamashankar1347 Před 3 lety +9

    Kumba rasi pengal appo azhudhukkittey irukkalama sir en veettukar ketta ennavadhu sir.🙏

    • @priyangam4680
      @priyangam4680 Před 3 lety +3

      Kumbam rasi la pirantha le kastam than....Nan kumbam rasi pen....enaya yarukume pidikathu...

    • @dharshinithilagar4415
      @dharshinithilagar4415 Před 3 lety +1

      @@priyangam4680 iii same rasi same name yenoda Peru priyadharsinj.
      Correct ta Sonninga na ithu varai sandhoshatha pathathu illa 😐

  • @elshaddaishalom4358
    @elshaddaishalom4358 Před 3 lety +4

    Manavigalai azhugaiku kaaranamana entha kanavanum santhoahama... Erukka mudiyathu...

  • @arjunv4103
    @arjunv4103 Před 3 lety +1

    ஐயா, நீங்கள் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை அல்லது தங்களால் இயன்ற போது உங்கள் சேனலில் வருகின்ற கமெண்ட்ஸை படித்து அதில் சிலவற்றுக்கு பதில் சொல்லும் வகையில் (QA)வீடியோக்கள் சிலவற்றை தங்களால் இயன்ற போது பதிவு செய்தால் நன்றாக இருக்கும் ஐயா.
    குறைந்தபட்சம் வாரம் அல்லது மாதம் ஒரு முறை (QA) வீடியோக்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து ஐயா.

  • @malinibharath586
    @malinibharath586 Před 3 lety +2

    மிகவும் அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @kalaaitroll6758
    @kalaaitroll6758 Před 3 lety +9

    அய்யா வணக்கம் என்னுடைய ராசியும் என் வீட்டுக்காரர் ராசியும் ஒன்றுதான் நட்சத்திரம் ஒன்றுதான் நாங்க என்ன செய்வது

  • @magashudayamagashudaya7244

    உண்மை தான் நான் விருச்சிகம் ராசி என் குடும்பமும் இப்படி தான் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்

  • @blueworld.k5167
    @blueworld.k5167 Před 3 lety +1

    கணவணை மனைவி மதிக்க வேண்டும் மமனைவியை கணவண் மதிக்க வேண்டும். இப்படிஇருந்தாலே குடும்ப வாழ்வு நிம்மதியடையும்.

  • @viyashsathiyaviyashsathiya6381

    எப்படி ஐயா இவ்வளவு சரியாக சொன்னீர்கள் ... இது உண்மை ஐயா நன்றி 👍👍👌

  • @thilagavathisathish8975
    @thilagavathisathish8975 Před 3 lety +10

    நான் விருச்சிகம் ராசி தினமும் அழுதுகிட்டு தான் இருக்கேன்

  • @sharisha18
    @sharisha18 Před 3 lety +17

    Dhanusu rasi nalla vazha mudiyatha sir ....

  • @sscreative2107
    @sscreative2107 Před 3 lety

    மத்த ராசியில் பிறந்த பொண்ணுங்கள கொடுமைப்படுத்தினால் முன்னேறி விடுவாங்களா அம்மா நா அவங்கள அன்பாக அரவணைத்து பார்த்துக்கணும் மனைவி என எதிலும் விட்டுக் கொடுக்காமல் துணையாக நிற்கும் பொண்ணுன்னாநான் இருக்கிறேன் தைரியமாக இரும்மா ன்னு சொல்லணும் அதுதான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு முக்கியம்இது
    பெண்ணுக்கு
    மட்டுமல்ல
    ஆணுக்கும்
    பொருந்தும்💞💞💞

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety +9

    என் ராசி மீனம்

  • @verasimmam7011
    @verasimmam7011 Před 3 lety +1

    Very nice message.thanks

  • @umamaheswaribs6939
    @umamaheswaribs6939 Před 3 lety +3

    Nandri sir.amavadai vandal unga niyabagam sir. 3 m pirai.varum adhan 🙏

  • @pandiyammalpandiyammal9833
    @pandiyammalpandiyammal9833 Před 3 lety +19

    Naan meenam ...😊

  • @vengaipuli2099
    @vengaipuli2099 Před 3 lety +1

    Enoda rasi Kanni antha kadavuloda asirvathula kadavul Potta pichaila enaku nala kanavan amainthu nala iruken. Enaku Amma ila en kanavar enaku Ammava irukanga

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 Před 3 lety +5

    மாலை வணக்கம் குருவே அருமை

  • @alihakhalif5532
    @alihakhalif5532 Před 3 lety +5

    Yen kadagam illai endru vidayai koora vendum iyya

    • @vinayagk7anujan
      @vinayagk7anujan Před 3 lety

      ஏன்னா அது எப்பவுமே சின்ன சின்ன விஷயத்துக்கு கூட கடகம் அழுதுகிட்டே தான் இருக்கும்
      My experiences based opinion 😁😁😁

    • @thiyagarajanp7452
      @thiyagarajanp7452 Před 3 lety

      @@vinayagk7anujan unmai tha I'm katakam

  • @Mahi-or8vu
    @Mahi-or8vu Před 3 lety +4

    Unmaaa than enna kasta paduthinadhukku apparam enkanavar romba kasta pattar arumaiyana pathivu

  • @rajsweety6012
    @rajsweety6012 Před 3 lety +1

    Pengaluku pirantha rasi pakanuma ela poopeidhal rasi pakanuma. Pls rly . 2jadhagam uladhu pengaluku

  • @srivenkates6140
    @srivenkates6140 Před 3 lety +1

    நன்றி👍👍👍

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 3 lety +4

    நன்றி ஐயா 🙏🙏

  • @sweethad753
    @sweethad753 Před 3 lety +1

    Rasi listed.. 3:31

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 Před 3 lety +5

    "🌹 மனமார்ந்த நன்றிகள் பாசமுடன் இனிய மாலை வணக்கம் 🙏"

  • @sivams196
    @sivams196 Před 3 lety +4

    நன்றி ஐயா 👌

  • @MunishKumar-qh6zk
    @MunishKumar-qh6zk Před 3 lety +1

    Yen pa appo maththa rasikara pengalai adikka solringala epdiyo kudumpathla pirachanaya undupandringanu

  • @anandisuresh1064
    @anandisuresh1064 Před 3 lety

    மிக்க நன்றி ஐயா

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 Před 3 lety +7

    ஐயா வணக்கம்.மூன்றாம் பிறை என்றைக்கு பார்க்கலாம் என்று முடிந்தால் தெரிவிக்கவும்.நன்றி ஐயா

  • @parimaladevi7950
    @parimaladevi7950 Před 3 lety +1

    நன்றி

  • @mr.kingkong9848
    @mr.kingkong9848 Před 3 lety

    உருப்புடாத பயலே, பிளாட்பாரத்தில் உள்ள பெண் கூட கணவனோடு சிரிக்கிறாள்...

  • @nivethav8994
    @nivethav8994 Před 2 lety +1

    Viruchigam ❤️

  • @natarajanar3129
    @natarajanar3129 Před 3 lety

    வணக்கம் ஐயா உங்கள் தமிழ்
    அழகு ஜோதிடம் சொல்லும் முறை

    • @natarajanar3129
      @natarajanar3129 Před 3 lety

      ஜோதிடம் கற்றுதருவீர்களா ஐயா

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Před 3 lety +2

    அது சரி தான் ஆண்கள் கையறு நிலை யில் உள்ள போது பெண்களின் ஆர்ப்பாட்டத்தை அறியாதவர் போல் உள்ளது. ஆண்கள் எவ்வளவு பொறுமையாக இருந்தாலும் பெண்ணின் சகோதரிகள் தூபம் போடும்போது, எப்படி குடும்பம் அமைதியாக இருக்கும்.

    • @sivanyacorner3365
      @sivanyacorner3365 Před 3 lety

      ஆண்களின் சகோதரி துபம் போட்டு குடும்பத்தை கெடுகளாம

  • @ashokjothi9813
    @ashokjothi9813 Před 3 lety +4

    உண்மை ஐயா நான் மகரம் ராசி பெண்.எனக்கு நீங்கள் கூறிய நிலைதான்.நான் பெரியேர் சொல் கேட்கவில்லை.

  • @hajirajagan130
    @hajirajagan130 Před 3 lety +5

    Sir.. இந்த ராசிகள் லக்னமாக இருந்தாலும் நீங்கள் சொல்வது நடக்குமா?

  • @bssasisasikala3843
    @bssasisasikala3843 Před 3 lety +5

    Neengal solvathu unmai 👍👍👍👍

  • @user-mq6uw2mu4w
    @user-mq6uw2mu4w Před 3 lety

    நான் விருட்சகம், என் கணவர் kanni. என் husband ena romba care and love odadha pathukuranga. Edhuvaraikum adikala. Enaku Ena venumunu sariya therinji seivanaa. But poruladharam matum kuraiva ah iruku.

  • @kamarajp1723
    @kamarajp1723 Před 3 lety +1

    Anpudan maalai vanakkam kuru ji

  • @sangeethasundar7844
    @sangeethasundar7844 Před 3 lety +1

    Sir please talk about Brahma muhurtham 🙏

  • @saravanan-gl9sn
    @saravanan-gl9sn Před 3 lety

    நன்றி ஐயா

  • @candy-eo2vx
    @candy-eo2vx Před 3 lety +5

    1 st view first comment

  • @rajamallika8815
    @rajamallika8815 Před 3 lety

    உண்மை தான் பார்த்திருக்கிறேன்

  • @komuvali5199
    @komuvali5199 Před 3 lety +5

    Naanum magara rasi than en veetu kaaru enna eppimea azhavechitu than irupparu...

  • @r.k.mtamilro2383
    @r.k.mtamilro2383 Před 3 lety +4

    En kanavar ennai ala veithu konde irukirar..thulam rasi. Vishakam ena seivathu

  • @kavithav1564
    @kavithav1564 Před 3 lety +2

    Thank you my dear sweet friend Vg 🙏🙏

  • @krdsaravanan6017
    @krdsaravanan6017 Před 3 lety +7

    Ladiesgal jensegalai alavithal selvangal seruma?

  • @imayaRayar
    @imayaRayar Před 3 lety +1

    Sir .... meena raasi la.. Nan oru lady pathirukken.... sariyana rowdy... athu pugundha veetla elloriayum pirichitta.... elloriyum alla vitta... ok leave it sir... please advise to gents , u guys should NOT make ur better half to cry or feel bad... ella raasikaara pengalukkum unarchi irukku sir... please consider

  • @sunithanandhini7580
    @sunithanandhini7580 Před 3 lety +1

    Wife ah naala paathukita edhuku family ku saabam kuduka poranga.maathavaga valkayae kaedhu kadavuloda thaandanala irrundhu yarumae thappa mudiyaadhu.reply for arul on you tube

  • @kanakarajravindran2120
    @kanakarajravindran2120 Před 3 lety +6

    🙏குருவே சரணம்

  • @sangeethasangeetha2869
    @sangeethasangeetha2869 Před 3 lety +1

    ஐயா எனக்கு நிம்மதி இல்லை நான் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் தினமும் அலுதுக்கிட்டே இருக்கன் மனசுல சந்தோசம் இல்ல ரொம்ப நாலா இதற்க்கு என்ன காரணம் ஐயா

  • @kalpanagkalpanag6144
    @kalpanagkalpanag6144 Před 3 lety +16

    Ipothan nimathiya eruku because iam magaram rasi😂🥰

  • @poosingam4459
    @poosingam4459 Před 3 lety +2

    Yes correct...na meena rasi na azuthale pirachanatha..

  • @baby-ss7dx
    @baby-ss7dx Před 3 lety +2

    நான் ரிஷபம்