ஜெ.வுக்கு கிடைத்த வெற்றி... தனபால் சொன்னது உண்மையே! SP Lakshmanan | Dhanapal | Jayakumar | Mamannan

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2023
  • #NakkheeranTV #splakshmanan #dhanapal #jayakumar #mamannan #udhayanidhistalin #mariselvaraj #jayalalitha
    ஜெ.வுக்கு கிடைத்த வெற்றி... தனபால் சொன்னது உண்மையே! SP Lakshmanan | Dhanapal | Jayakumar | Mamannan
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 108

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 Před rokem +10

    திரு. லக்ஷ்மணன் கருத்து மிகவும் அருமை படம் சூப்பர் ஆகிவிட்டது என்ற பொறாமை சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் அதிலும் அரசியல் பார்க்க கூடாது

  • @gunasekarann3643
    @gunasekarann3643 Před rokem +15

    நான் மதிக்கின்ற பத்திரிகையாளர்களில் முதன்மையானவர் எஸ்.பி.எல். யாருடைய சாதியையும் தெரிந்து கொள்ள விரும்பாதவர். சமூக நீதியைப் பற்றி பேசுவதற்கு மிகவும் தகுயானவர். எஸ் பி எல் விமர்சனங்களை தொடர்ந்து பார்க்கும் எனக்கு அவர் நல்ல நண்பர். விகடன் குழுமத்திலிருந்து வந்தவர். SPL is a very very intelligent and pleasing personality also.

  • @lakshmanasamy820
    @lakshmanasamy820 Před rokem +7

    தரையில் உட்கார்ந்தவரை சமமாக நாற்காலியில் உட்கார வைத்த கதை இது. படத் தயாரிப்பாளரும் இயக்குநரும் பாராட்டுக்குரியவர்கள்.

  • @banumathikathikeyan1965
    @banumathikathikeyan1965 Před rokem +2

    Sir உண்மையாகவே உங்களுடைய கருத்து நம் தமிழ் நாட்டையும் தமிழ் நாட்டு அரசியல் களத்தையும் சீர்குலைக்க விடாமல் மேம்படுத்தும் வகையில் உள்ளது உங்கள் பேட்டி அருமை.

  • @velujagannathan4791
    @velujagannathan4791 Před rokem +13

    திரு.தனபால் அவர்களை அவமானப்படுத்திய அப்போதைய சேலம் மாவட்ட செயலாளர் யார்? முன்கூட்டியே சட்டசபைக்கு வந்தால் சபாநாயகருக்கு வணக்கம் சொல்லி மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக சட்டசபைக்கு தாமதமாக வந்தது ஏன்?

  • @sivasangaran5677
    @sivasangaran5677 Před rokem +5

    வேலை கேட்டு போன பெண்க்கு பிள்ளையை கொடுத்தவன் அவனிடம் என்ன எதிர்பார்ப்பது

  • @ramaswamyradhakrishnan9433

    ஜெயலலிதாவுக்கு முன்னரே சங்கரன்கோயில் முன்னாள் எம்எல்ஏ சகோதரர் ச தங்கவேலு அவர்களுக்கு துணை சபாநாயகர் பதவி கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்டது அதற்குப் பிறகு நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ விபி துரைசாமி அவர்களுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டு சபை நடத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டது கலைஞர் வழங்கியது சமூக நீதி ஜெயலலிதா வழங்கியது அரசியல் இது அந்தப் படத்தில் ரத்தினவேலு கதாபாத்திரம் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

  • @rockstar-vt9bq
    @rockstar-vt9bq Před rokem +3

    Its true, all credit go is to former honorable CM j jayalalitha

  • @KumarKumar-cd2ft
    @KumarKumar-cd2ft Před rokem

    சார் சூப்பர் வாழ்த்துகள்

  • @MS-tk8jm
    @MS-tk8jm Před rokem +4

    The best movie 2023

  • @KarthikeyanS-je3we
    @KarthikeyanS-je3we Před rokem +1

    திரு. தனபால் புகழ்ந்தது

  • @jayakumarmuthukrishnan1314

    மெயின் ரோடு மங்கூஸ் மண்டையன் ஒரு காமெடி பீஸ்

  • @vinayagamgovintharaji7304

    SUPER SIR.,

  • @lashmananm5586
    @lashmananm5586 Před rokem +1

    Super

  • @vetrivelvittoba2476
    @vetrivelvittoba2476 Před rokem

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 Před rokem +29

    அந்தம்மா மத்திய அமைச்சர் அருணாசலத்தை வானூர்தி யிலிருந்து இறக்கிவிட்டது மெயின்ரோடுக்கு ஞாபகம் வரவில்லை. ஒருநாளும் தனபாலுக்கு முன்னதாக சபைக்கு அந்தம்மா வந்ததுமில்லை😂😂😂

  • @moneshr7480
    @moneshr7480 Před rokem

    Sema po Amma 👌👍🔥🌹💐🎉🎊💯

  • @govindarajup7078
    @govindarajup7078 Před rokem

    சார் சார் அருமை சார்

  • @kajanivi9358
    @kajanivi9358 Před rokem +8

    சகோ லட்சுமணன் மாற்று கட்சிக்காரர் இருந்தாலும் பேச்சு நேர்மையா இருக்கும்.. வாழ்த்துக்கள் ❤

  • @ramarajuramasamy9421
    @ramarajuramasamy9421 Před rokem

    Truth, Amma Jaya super.