Emil Annan- Tamil Messages. எமில் ஜெபசிங் அண்ணனின் தமிழ் செய்திகள்.

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2020
  • விஷ்வ வாணி நற்செய்தி பணி இயக்கத்தின் ஸ்தாபகரும் இந்திய தேசத்தின் எழுப்புதலுகாக செயல்பட்டவருமாகிய அண்ணன் எமில் ஜெபசிங் அவர்களின் முத்தான சத்தியங்கள் இப்போது சத்தியம் டிவியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை ஐந்து முப்பது மணி முதல் 6 மணி வரை ஒளிபரப்பாகிறது. இவ்வொளிபரப்பை தவற விடுவோர் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையிலும் பதிவேற்றப்படும் அதே நிகழ்ச்சியை எப்பொழுது வேண்டுமென்றாலும் கேட்டு பயன் பெறுவதற்கு இந்த யூடியூப் சேனல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் நீங்களும் பயன் பெறுங்கள்! இந்தியாவிற்கு சமாதானம் கிடைப்பதாக!

Komentáře •