Video není dostupné.
Omlouváme se.

தாழி ‌‌க‌ரி ஆணம் | Mutton Thaali Aanam Recipe | Thali Curry Kulambu | Thali Salna | kanthiri Salan

Sdílet
Vložit
  • čas přidán 14. 03. 2022
  • In this video. தாழி ‌‌க‌ரி ஆணம் | Mutton Thaali Aanam Recipe | Thali Curry Kulambu | Thali Salna | kanthiri Salan
    Thali Kari aanam | Thaali aanam |Thaali anam | Thaali saalna | Kozhambu | Thali salna Special recipe | Thaali Aanam | Thali Saalna special recipe | Muslim style Thali Anam | தாழி கறி ஆணம் | தாலி கறி | தாலி ஆணம் | Mutton curry | mutton kulambu | mutton curry recipes
    Muslim marriage function curry
    | mutton recipes | mutton recipe | mutton masala
    | mutton recipe in tamil
    Dear friends.....
    Assalamu Alaikum 🌹🌹🌹
    if you like my recipes please subscribe our channel and pres the bell icon for more videos....
    ************************************************
    my channel link :
    / @shanashappykitchen
    ************************************************
    Email lD : Farzanahameed42@gmail.com
    Happy cooking 😊 with Our recipe enjoy 😋😋😋
    Thanks for watching 🤗

Komentáře • 89

  • @user-je8sq6gt6p
    @user-je8sq6gt6p Před 7 měsíci +5

    அஸ்ஸலாமு அலைக்கும் அருமையாக இருக்கு

  • @ayeshasiddiqa1834
    @ayeshasiddiqa1834 Před 25 dny +2

    Waalaikum salaam super aanam❤

  • @user-mc8wj4gc5m
    @user-mc8wj4gc5m Před měsícem +5

    அஸ்ஸலாமு அலைக்கும், உங்களுடைய இந்த வீடியோவை இன்றுதான் பார்த்தேன், நீங்கள் இந்த வீடியோவில் ஆரம்பத்தில் குறிப்பு சொல்லும்போது பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் என்று குறிப்பட்டுள்ளீர்கள். ரொம்ப சந்தோசம், நீங்க சொன்ன முறையில் பொறி அரிசியில் செய்து பார்த்தேன், மிகவும் நன்றாகவே இருந்தது. நன்றி. அதிராம்பட்டினம் ஜமால் முகம்மது, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா.

    • @mohamedthasthageer5424
      @mohamedthasthageer5424 Před měsícem

      நான் முகமது தஸ்தகீர் பேர்பீல்ட் கலியோர்னியா

    • @mohamedthasthageer5424
      @mohamedthasthageer5424 Před měsícem

      நானும் அதிராம்பட்டினம் தான்

  • @mohamedthasthageer5424
    @mohamedthasthageer5424 Před měsícem +2

    வ அலைக்கு முஸ்ஸலாம்

  • @yas5801
    @yas5801 Před 22 dny

    Masha allah ❤

  • @Ammasamayalvlog8832
    @Ammasamayalvlog8832 Před měsícem

    அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பரா இருக்கு ஆணம் செய்முறை சூப்பர் அஸ்ஸலாமு அலைக்கும்❤❤😊😅

  • @AyubKhan-on2ty
    @AyubKhan-on2ty Před 16 dny

    Semma

  • @jamilabegam1918
    @jamilabegam1918 Před 2 lety +2

    Very super

  • @user-oy1qd5tq7h
    @user-oy1qd5tq7h Před 2 měsíci

    வ அலைக்கும் அஸ்ஸலாமு வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga Před 2 lety +2

    Excellent preparation. Well explained. Delicious recipe. thanks so much for this recipe

  • @rabeekasha915
    @rabeekasha915 Před 2 lety

    Super masha Allah 👌👌👌👌👌

  • @user-oz7cl2zp1t
    @user-oz7cl2zp1t Před měsícem

    Sema 👌👌👌

  • @JaheerhussainJavith
    @JaheerhussainJavith Před 2 dny

    Salaam sariyaaha sollunga.

  • @DavoodBeevi
    @DavoodBeevi Před 11 dny

    இந்த ஆணம் கீரனூர் புதுக்கோட்டை ஆலங்குடி கறம்பக்குடி அண்டகுளம் இலுப்பூர் ஒடுகம்பட்டி இப்படி பல ஊர்களில் விஷேச நாட்களில் அருமையான விருந்து

  • @afrafathima3699
    @afrafathima3699 Před 2 lety +1

    Very super😘😘

  • @Mahasrecipes
    @Mahasrecipes Před 2 lety +1

    Tasty kari yanam nice preparation nice preparation...

  • @pichaimoideen3509
    @pichaimoideen3509 Před 11 dny

    இந்த தாலி சால்ன புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில்தான் திருமணம்.. மீலாது விழா போன்ற விசேச நாட்களில் சிறப்பு விருந்து இதுதான்.

  • @parveenriyas1696
    @parveenriyas1696 Před 2 lety

    Wow awesome taste 😘 really super 👌

  • @hashsha9815
    @hashsha9815 Před měsícem +2

    Endhakalathula vandhadhu kasmiri chilli powder

  • @idreessafana9268
    @idreessafana9268 Před 2 lety +1

    Very clear explanation sis☺️☺️☺️ Thank you 😊😊😊

  • @user-yk1pl1vi8f
    @user-yk1pl1vi8f Před měsícem +2

    அஸ்ஸலாமு அலைக்கும் நாங்கள் புதுக்கோட்டை

  • @jamilabegam1918
    @jamilabegam1918 Před 2 lety

    Very nice

  • @mohamedsarthar7729
    @mohamedsarthar7729 Před hodinou

    Thina

  • @munavars8801
    @munavars8801 Před 2 lety +2

    Asalamualaikum. Video is very fast and audio is normal. They r not in sync. Difficult to follow.

  • @DavoodBeevi
    @DavoodBeevi Před 11 dny

    இந்த தாளி ஆணம் இதோடு வாழைக்காய் ரசமும் அவித்த முட்டை அப்பளத்தோடு பொன்னி அரிசி சோறு சமைத்து வாழை இலை போட்டு சாப்பிட்டால் அட டா சொர்க்கம் இந்த ஆவணம் பாரம்பரிய திருமண விருந்து ❤

  • @dowlathk5955
    @dowlathk5955 Před měsícem

    Pulirasam.salnavula.kalndu.saapitanum.rusiya.tasstiya.irukum

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před měsícem +1

    Super

  • @nisharahmath8278
    @nisharahmath8278 Před rokem

    Nice Recipe ...pls tell me the 1 cup quantity for dry roast ponni rice

  • @sharinijam458
    @sharinijam458 Před 2 lety

    Semma sister rmb tq sister

  • @ferozabdul1210
    @ferozabdul1210 Před 11 dny

    This moutton currey is pudukkottai dist mkpatty, annavasal, illupper ,kanthooir kalyaanam thalikari aanam.

  • @ferozasulthana7253
    @ferozasulthana7253 Před rokem

    Ithu try pandra sis...but naanga vendhayam jeera Kari potadhuku apram tha poduvom...paadhi onion oil la and pathi Kari paotadhuku apram

  • @user-zj9bz2yj3f
    @user-zj9bz2yj3f Před 16 dny

    Kolupu nalla cholesterol adhu niraya peruku teriyaradhilla good cholesterol

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 Před rokem +2

    அருமை
    நிறைய பேசுறீங்க

  • @oncemoresamayal6731
    @oncemoresamayal6731 Před 2 lety

    Wow very tasty curry😍😋👌

  • @allislove4966
    @allislove4966 Před rokem

    🤔

  • @j.sathikbatcha7234
    @j.sathikbatcha7234 Před měsícem

    Ginger garlic paste add pannalaama sis?

  • @mahamoothajeelani3556
    @mahamoothajeelani3556 Před měsícem

    Ginger garlic paste vendama sis

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 Před 10 měsíci

    Mutton curry, chicken curry link kudunga

  • @beking2066
    @beking2066 Před 25 dny

    எங்க ஊர் புதுக்கோட்டை நாங்க பட்டை சேர்க்க மாட்டோம் சீரக வெந்தயம் மட்டும் தான் சேர்ப்போம்

    • @DavoodBeevi
      @DavoodBeevi Před 9 dny

      @@beking2066 ஆமா வெந்தயத்தை வெறும் பாத்திரத்தில் வறுத்து எடுத்து பின்னர் தான் வரியில் போடுவோம் பட்டை சேர்க்க மாட்டோம் இவர் செய் முறை வேறுபாடுகள் உள்ளன

    • @DavoodBeevi
      @DavoodBeevi Před 9 dny

      @@beking2066( கரியில்)

  • @HussainaliHussainali-i1h
    @HussainaliHussainali-i1h Před měsícem +1

    இதுக்குபெயர்தாலிசால்னாபுலிகுலம்புசாம்பில்மாயிது

  • @DavoodBeevi
    @DavoodBeevi Před 11 dny

    இந்த ஆணத்தில் மல்லி தூள் பூண்டு பொரிமாவுதூள் சரியான அளவில் சேர்த்து கறியும் இளம் கிடா கறியா இருந்தால் அது தான் ஹை லைட் இந்த ஆணத்திர்க்கு

  • @fareensyed9270
    @fareensyed9270 Před 13 dny

    Na romba vega vituten kasakura mari iruku😢yena pananum idea tharingala

  • @fowziasb6247
    @fowziasb6247 Před 19 dny

    Arisi varuthu araikum pothu arisi maavu ethruku....

  • @vairamglitters7308
    @vairamglitters7308 Před rokem

    Side dish enna panra dhu edhuku

    • @KdramaLovv
      @KdramaLovv Před 10 měsíci

      Boiled egg, aplam, raitha nalla irukum

  • @sheikmydeen9070
    @sheikmydeen9070 Před 8 dny

    தமிழை சரியாக பயன்படுத்தவும் நீங்க போட்டிருப்பது அடுப்புக்கரிக்கு பயன்படுத்தக்கூடிய ரி

  • @user-jn8vc3yo7f
    @user-jn8vc3yo7f Před měsícem +1

    Illupur

  • @dowlathk5955
    @dowlathk5955 Před měsícem +1

    Rsam.kalandu.sapitanum

  • @basuldeenv5011
    @basuldeenv5011 Před 15 dny

    இஞ்சி வேண்டாமா?

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Před měsícem +1

    இஞ்சி தேவை இல்லையா?

  • @habibrahman5102
    @habibrahman5102 Před měsícem +15

    இந்த குழம்பு சமையல் செய்து சாப்பிட்டால் கண்டிப்பாக ஒரு மனிதன் சீக்கிரமாகவே மண்ணுலகு விண்ணுல மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு சென்று விடுவான் ஏனென்றால் முதல்ல நாலு டீஸ்பூன் நெய் அதுக்கப்புறம் நாலு டீஸ்பூன் எண்ணெய் அதுக்கப்புறம் கண்டது களியது என்னவோ போட்டு மறுபடியும் நாலு டீஸ்பூன் நெய் ஊத்தணுமா இரண்டாவது ஆட்டுக்கறி இல்லையா ஏற்கனவே அதிகமான கொலஸ்ட்ரால் இவ்வளவு வாயில ஊத்தி ஒரு பொருளை செஞ்சு அதை சாப்பிட்டால் அந்த சாப்பிடுறவன் கண்டிப்பா குறைந்தது ஒரு ஒரு மாசம் ரெண்டு மாசம் டெய்லி ஒரு மாசத்துல ஒரு அஞ்சாறு தடவ இந்த குழம்ப வச்சு சாப்பிட்டானா கண்டிப்பா உனக்கு கொலசால் அதிகமாகி உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் அதாவது இந்த மாதிரி இவங்க சொல்ற சமையல் குரூப்பில் செஞ்சு சாப்பிட்டா எனக்கு தெரிந்து இந்த உணவு பழக்கவழக்கத்தை தவிர்ப்பது நல்லது அதுலயும் இந்த அம்மா என்ன சொல்லுது கொழுப்பு கறியா வாங்கி சேர்க்க சொல்லுது கொழுப்பு கறியா வாங்கி சேர்த்த போய் சேர வேண்டியதுதான் அதாவது ஒரு குழம்பு சொல்றோம்னா அது மனித உடலுக்கு ஆரோக்கியமானதா இருக்க வேண்டும் விஷமான பொருளை விஷத்தன்மை உள்ள பொருளை மனிதர்களுக்கு கேடு விளைவிக்க கூடிய பொருளை இவ்வளவு ஈஸியா விளம்பரப்படுத்துவது தவறு

    • @thaslimmohamed7707
      @thaslimmohamed7707 Před měsícem +2

      Edhu nalla vithamaana kari aanam thaan.

    • @beking2066
      @beking2066 Před 25 dny +8

      நிங்கள் நினைப்பது தவறு எங்க வீட்டில் வாரம் இரண்டு முறை செய்து சாப்பிவோம் எங்க தாத்தா இதை தான் அதிகம் சாப்பிடுவார்கள் அவர்கள் மரணிக்கும் போது அவர்கள் வயது 98

    • @alifalif8374
      @alifalif8374 Před 24 dny

      🤣🤣🤣🤣​@@beking2066

    • @alifalif8374
      @alifalif8374 Před 24 dny +4

      பயந்தாங்கொள்ளி 😂😂😂

    • @fathiansari8147
      @fathiansari8147 Před 16 dny

      Neenga solrathu sari tha...enga veetalium mudiyathavanga irkanga....but aasaiku yearly once senchukka vendiatha....

  • @user-wn4uu3eo5c
    @user-wn4uu3eo5c Před rokem +1

    Ithu panthi salna illa

  • @ayishareana8085
    @ayishareana8085 Před 2 lety +1

    This is head goat curry salna