Toyota Etios late stating trouble (

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2021

Komentáře • 206

  • @AnjanaTarpaulins
    @AnjanaTarpaulins Před 3 lety +21

    நீங்க கஷ்டப்பட்டு கண்டுபிடித்த கம்ப்ளைன்ட் மற்றும் அதை எப்படி சரி செய்யணும்னு எங்க எல்லாருக்கும் சொன்னதுக்காக ரொம்ப தேங்க்ஸ் சார். 👍🙏

  • @Anandtamizh
    @Anandtamizh Před 3 lety +27

    மிக அருமை அண்ணா....யாரும் கஷ்ட பட கூடாதுனு Video podureengale... அந்த மனசு தான் na கடவுள்... சூப்பர் அண்ணா... 😍🎉💐

  • @AshokAshok-ei6mw
    @AshokAshok-ei6mw Před 3 lety +17

    எங்கள பொறுத்த வரைக்கும் நீங்க எப்போதுமே பெரிய ஆள் (மெக்கானிக் )தான் அண்ணா 👍🤝

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  Před 3 lety +2

      ஐயா மிகவும் நன்றி 🙏🙏🙏

    • @AshokAshok-ei6mw
      @AshokAshok-ei6mw Před 3 lety +1

      நா உங்களுக்கு தம்பிதான் அண்ணா, நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 🤝👍

    • @AnjanaTarpaulins
      @AnjanaTarpaulins Před 3 lety +2

      ஐயா நீங்கள் ஒரு மெக்கானிக் கடவுள் தான் .சந்தேகமே இல்லை. 👍👍

    • @srilalatravelstn31
      @srilalatravelstn31 Před 2 lety +2

      Enakku velai kathu tharigala brother please 🙏 I am DME

    • @Tamilan_creations_03
      @Tamilan_creations_03 Před rokem

      @@skilledmechanictamil bro en car la problem so unka kitta eduthutuvaren bro starting trouble dhan work panni kudunga bro amount evlonu settill panniralaam 👍

  • @dhaneshdhaneshradha9592
    @dhaneshdhaneshradha9592 Před 3 lety +5

    இதுதான் பிரச்சனை என்று மிகச்சரிய கண்டுபிடிச்சி சரிசெய்து கொடுக்குறது எல்லா மெக்கானிக்களாலும் முடியாது நீங்க ஒரு சரியான மெக்கானிக் வாழ்த்துக்கள்

  • @p.harris7254
    @p.harris7254 Před rokem +2

    சார் வணக்கம் சார் ஒரு வண்டி பால்ட் ஆயிடுச்சின்னா அது என்ன ஃபால்ட் தெரிஞ்சு அதை அடுத்த வண்டியிலிருந்து கழட்டி போட்டு அந்தப் பிராப்ளம் தான் நா செக் பண்ணிட்டு அதுக்கப்புறம் புதுசு மாற்றினாலும் பரவால்ல பழசு மாற்றினாலும் பரவால்ல அந்த வண்டியை ஃபால்ட் கண்டுபிடிக்கிற தான் முதல் நல்ல மெக்கானிக் அத விட்டுட்டு அதை மாத்தி இதை மாற்றி டீசல் பம்ப் மாத்து லாஸ்ட் எஞ்சினை மாத்த சொல்லிடுவாங்க சார் நீங்க தான் நல்ல மெக்கானிக் வாழ்த்துக்கள் நன்றி

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  Před rokem +1

      நல்ல மெக்கானிக் நிறையப் பேர் உண்டு
      சரியாக தெரிந்து வேலை விடுவதே நன்று
      மிக்க நன்றி ஐயா

  • @saneeshtirur1246
    @saneeshtirur1246 Před 3 lety +3

    Good job sir nice explanation iam malayali mechanic youar thamil yenikku konja purriyoum youar next videos waiting

  • @kannansuresh2093
    @kannansuresh2093 Před 2 lety

    அருமையான விளக்கம் நண்பரே உங்களுடைய விளக்கத்திற்கு ரொம்ப நன்றி நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @manojs7717
    @manojs7717 Před rokem +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்...❤️👍🏻

  • @isravelsam2007
    @isravelsam2007 Před 2 lety +1

    Super explanations brother... AC. Compressor. Gas pressure for good cooling இது பற்றியும் விளக்குங்கள் சகோ...

  • @mohanmech5150
    @mohanmech5150 Před 3 lety +2

    Super bro nanum mechanical than bro

  • @thyag26
    @thyag26 Před rokem +2

    Vera Level Thannadakkam boss ungalukku, will pray for you & your family wellness 🙏

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl Před 5 měsíci

    தம்பி அருமை இது போன்ற மெக்கானிக் நிறையபேறை உருவாக்க வேண்டும் வாழ்த்துகள்

  • @sudheerpvalappil
    @sudheerpvalappil Před 2 lety +3

    Your great mechanic and i appreciate your kindness with ♥️♥️♥️

  • @Musthu219
    @Musthu219 Před rokem +1

    Good bro

  • @king000775
    @king000775 Před 2 lety +1

    Excellent Trial and error finding, great work.

  • @parthibanp9340
    @parthibanp9340 Před 2 lety +1

    Excellent 👌
    Anna
    கொஞ்சம் எல்லா வண்டி டெக்னிகல் data podunga anna

  • @thamotharan7463
    @thamotharan7463 Před rokem +1

    Super na

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 Před 3 lety

    நன்றி அருமையான விளக்கம்

  • @vijikishore1575
    @vijikishore1575 Před 2 lety +1

    Super bro ungalukku nalla manasu God bless you

  • @alihydertaj345
    @alihydertaj345 Před rokem +1

    Great nd superb...

  • @qatarkumarallinonevlog2851

    Super explain

  • @anang.g.g8130
    @anang.g.g8130 Před 3 lety +1

    தம்பிநான்பழையவண்டிமெக்கானிக்.நியூஜெனரேசன்வண்டிகள்எங்கிட்டவேலைக்குவரும்போதுதடுமாறிபோயிடுறேன்நீங்கள்இதுபோலநிறையவீடியோவைபோடுங்கநானும்கத்துக்கிறேன்.நன்றி

  • @HariKumar-om6ek
    @HariKumar-om6ek Před rokem

    Great solution thanks for sharing, Hats Off

  • @srvinothvino1909
    @srvinothvino1909 Před rokem +1

    Good job 👌

  • @alberts7273
    @alberts7273 Před 2 lety +1

    Super thala 👌🏻👌🏻👌🏻

  • @palanichamy960
    @palanichamy960 Před 2 lety

    அருமை அண்ணா 👌👌👌

  • @tamizhselvan6400
    @tamizhselvan6400 Před 3 lety +1

    Vera level na 👍👍

  • @jayapaulshivajothiautogara4243

    Suber அன்னா நன்றி

  • @karthikkarthi3510
    @karthikkarthi3510 Před 3 lety +2

    சூப்பர் பிரதர்

  • @kalidoss5735
    @kalidoss5735 Před 3 lety +2

    Super na .

  • @krisachar
    @krisachar Před rokem +1

    Very nice 👍🏽

  • @balasubramanidhandapani2557

    அருமை

  • @rajeevcarmechautoelectrici6920

    You really great anna👍👍👍

  • @baskaranr7638
    @baskaranr7638 Před 2 lety +1

    Arumai by Baskar trichy

  • @venkadeswaran3239
    @venkadeswaran3239 Před 2 lety

    Thannadakam super annan

  • @Tamilan_creations_03
    @Tamilan_creations_03 Před 2 lety +1

    Good information 👍

  • @ramusekar8680
    @ramusekar8680 Před 3 lety +2

    Semma brother ❤️👍👍👍👍

  • @akhils7570
    @akhils7570 Před 2 lety

    Thks

  • @smyilsamysmyilsamy3720
    @smyilsamysmyilsamy3720 Před 2 lety +1

    Great man

  • @Sivakumar-zm9vc
    @Sivakumar-zm9vc Před 3 lety

    Very humble sir

  • @Ramkumar-rj6fr
    @Ramkumar-rj6fr Před 3 lety +2

    Etios vera level vandi

  • @germanautogallery1095
    @germanautogallery1095 Před 3 lety +2

    Super bro

  • @thirumanithiru5354
    @thirumanithiru5354 Před 3 lety +2

    Super Anna ur work all

  • @RajKumar-bw8xj
    @RajKumar-bw8xj Před měsícem

    Thanks Bro

  • @alangaramsnvs7306
    @alangaramsnvs7306 Před 3 lety

    வாழ்த்துக்கள்

  • @prabhujames4059
    @prabhujames4059 Před 2 lety

    சூப்பர் தல

  • @alberts7273
    @alberts7273 Před 2 lety +1

    Super 🔥👌🏻

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg Před 3 lety +2

    Very good

  • @abdulsathar2955
    @abdulsathar2955 Před 2 lety +1

    THANKYOU

  • @jeyasinghsamraj9701
    @jeyasinghsamraj9701 Před 2 lety

    Thank you

  • @muralimuthu7507
    @muralimuthu7507 Před 2 lety

    Nice...bro

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 Před 7 měsíci

    Thank you sir

  • @teluguvideomemetemplates1528

    thank you anna

  • @vaaganaariviyal3608
    @vaaganaariviyal3608 Před 2 lety

    Super sir..

  • @sajeevperigodu
    @sajeevperigodu Před 2 lety

    Tankss

  • @tnff6540
    @tnff6540 Před 2 lety

    Super...anna

  • @sudheeshas4298
    @sudheeshas4298 Před rokem

    Thanks for this info bro

  • @jagadishjagadish8056
    @jagadishjagadish8056 Před 3 lety

    TQ sir

  • @dhanraj8797
    @dhanraj8797 Před 3 lety +2

    Nice information anna

  • @jaisonshree1694
    @jaisonshree1694 Před 3 lety +2

    Super brother

  • @arulbabusengodan1407
    @arulbabusengodan1407 Před 2 lety

    Tq sir

  • @sharafuop5419
    @sharafuop5419 Před 2 lety

    Thangs broo

  • @vidhyasahara2078
    @vidhyasahara2078 Před 3 lety +2

    Good information

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg Před rokem

    Super

  • @lokeshvijay647
    @lokeshvijay647 Před 3 lety +2

    Super sir

  • @sanjaycb1238
    @sanjaycb1238 Před rokem +1

    Oh yeah God is great

  • @royaltimepass06
    @royaltimepass06 Před 2 lety

    👍🙏 super bro

  • @vidhyasahara2078
    @vidhyasahara2078 Před 3 lety +2

    God bless

  • @venkadeswaran3239
    @venkadeswaran3239 Před 2 lety

    Super annan

  • @robinsonwilliam5309
    @robinsonwilliam5309 Před 2 lety

    👍🙏super

  • @shajahanworkshop6266
    @shajahanworkshop6266 Před 10 měsíci

    ❤ anna supper

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth Před 2 lety +1

    Etios pathi ellam video upload panuga bro useful ah irukum...Yen car diesel etios 80km ah reach pana light ah shake varudhu enna problem ah irukum bro

  • @BalaKrishnan-lb2vb
    @BalaKrishnan-lb2vb Před 2 lety +1

    Ji, neenga enna obd scanner use panreenga

  • @mtmriyaz9237
    @mtmriyaz9237 Před 2 lety

    Sopar bor

  • @balachandrans9303
    @balachandrans9303 Před 3 lety +1

    👌👌👍👍👍

  • @saravanan4328
    @saravanan4328 Před 3 lety +3

    அண்ணா என்னோட லினியா கார் ரொம்ப சுத்து வாங்கி தான் ஸ்டார்ட் ஆச்சு ,என்னோட மெக்கானிக்ட சொன்னேன் கூலிங் காயில் வயர்ல எலி கடிச்சிருக்கும் சொன்னாரு அதுக்கப்புறம் கொஞ்சம் சுத்து வாங்கி ஸ்டார்ட் ஆச்சு இப்ப மறுபடியும் அந்த ப்ராப்ளம் வருது கேட்டா பேட்டரிய மாத்த சொல்றாங்க இப்பதான் மாத்துனேன் மறுபடியும் அதே ப்ராப்ளம் என்ன பிரச்சினையா இருக்கும்

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  Před 3 lety +3

      First fuel pump pressure scan tool check pannavum staring pressure 280 to 380 bar varai varanum full pressure 1400 to 1700 varanum TQ

    • @saravanan4328
      @saravanan4328 Před 3 lety +1

      @@skilledmechanictamil Thanks na

  • @Mareeswaranmalu
    @Mareeswaranmalu Před 3 lety +1

    Nenga jeniyarsce anna

  • @MrSivapm788
    @MrSivapm788 Před 2 lety +1

    Super explaind sir 🇫🇷 thank you.

  • @senthilkumar-zt2ee
    @senthilkumar-zt2ee Před rokem +1

    Santro car ithe pola late ah start akuthu.mecganic valve tappet adjust pannitaru and all sensor clean panni pottaru innum sari akala enna problem anna?

  • @sajithcm6871
    @sajithcm6871 Před 3 lety +2

    👌👌👌

  • @vasanthbalasubramaniyan1606

    Thanks anna

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  Před 3 lety

      TQ sir TQ

    • @anandhuj5637
      @anandhuj5637 Před 2 lety +1

      @@skilledmechanictamil I have Etios 2016 model. T board. 7laks kilometre over. Now engine complaint.
      உங்க workshop address குடுங்க அண்ணா. நான் toe vehicle ல தான் எடுத்துட்டு வர்றேன்.
      I'm from Neyveli. Phone number iruntha solunga na. Naan call pannitu varen

  • @manivananmayavi1042
    @manivananmayavi1042 Před 3 lety +3

    தன்னடக்கம் உங்களிடம் வெகுவாக உள்ளது அண்ணா அவர்களே

    • @skilledmechanictamil
      @skilledmechanictamil  Před 3 lety +1

      மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

    • @AnjanaTarpaulins
      @AnjanaTarpaulins Před 3 lety +1

      அதுதான் உங்கள் உயர்வுக்கு காரணம் என்று நினைக்கிறேன் ஐயா. 👍

  • @prabhusellan2116
    @prabhusellan2116 Před 3 lety +2

    👍

  • @RaviKumar-xi3wi
    @RaviKumar-xi3wi Před 3 lety

    anna high pressure pump same problem thana vairuma anna

  • @kamalsingh-ug9rp
    @kamalsingh-ug9rp Před rokem +1

    which parts problm Common rail or DRV

  • @vrindas2920
    @vrindas2920 Před rokem

    Which scanning tool are u using?

  • @kallanaiv7091
    @kallanaiv7091 Před 10 měsíci +1

    Anna steering full rotate pannuna car off aguthu enna complain erukum

  • @shanmugasunder6470
    @shanmugasunder6470 Před 2 lety

    Things Anna 🙏

  • @rockybhai90skid74
    @rockybhai90skid74 Před 10 měsíci +1

    என்னோட வண்டியில் இந்த மாதிரி பிரச்சனை லேட்ஸ் ஸ்டார்ட் நான் ஏமாந்து இப்போ இது எப்படி ரெடி பண்றதுன்னு உங்க ஷாப் டீடைல் ப்ளீஸ்

  • @pazhanipazhani1956
    @pazhanipazhani1956 Před rokem

    Bro renalut car back side incher out pandrthu first correct iruku next time pannumpothu

  • @kamalsingh-ug9rp
    @kamalsingh-ug9rp Před rokem +1

    Which parts problem

  • @manivlogs4758
    @manivlogs4758 Před 2 lety +1

    ஹாய் அண்ணா, என்னோட வண்டி old ஷிப்ட், இதே மாதிரி லேtடா ஸ்டார்ட் ஆகுது அதுக்கு என்ன பண்ணலாம்...

  • @selvachitra5126
    @selvachitra5126 Před rokem

    Anna ithey prblm tha ennoda edios liva. Second hand common rail enga vangalam

  • @dhanapalmaduraiveeran2535

    Please explian old tempo travelller pump timing

  • @kannana.5358
    @kannana.5358 Před 2 lety +1

    Brother same issue I’m facing in Ford Fiesta, can you please explain, I’m in Salem. If possible tell me your location, I’ll come there to work out this

  • @prajithkumarkalliyathkalli836

    🙏🙏🙏😍😍😍👍👍

  • @lucianalbert
    @lucianalbert Před rokem +1

    Asselator push panra appo engine kitta sound varuthu anna

  • @imrankaniimrankani8204

    Annan neenga vunmaiya skilled mechanic dha annan

  • @parasuvakamharibabu6229
    @parasuvakamharibabu6229 Před rokem +1

    Anne scanner wher available

  • @vaaganaariviyal3608
    @vaaganaariviyal3608 Před 2 lety

    Yanna scan tool use pandringa