ஐயா நம்மாழ்வாரின் வானகம் நோக்கி ஒரு சிறு பயணம் 🌿

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • ஐயா நம்மாழ்வாரின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தி வந்தது
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Komentáře • 157

  • @nagarajans914
    @nagarajans914 Před 2 lety +18

    அருமையான காணொளி நம்மாழ்வரின் சாமதியும் தோட்டத்தையும் பார்த்தது மிகவும் சந்தோஷம்👌👌👌

  • @varshithmerina3389
    @varshithmerina3389 Před 2 lety +4

    நம்மாழ்வார் ஐயாவின் சமாதியை பார்த்ததும் கண்ணீர் வந்துவிட்டது. வாழ்க வளமுடன்.

  • @user-bv4cs1jw1y
    @user-bv4cs1jw1y Před 5 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த இயற்கை விவசாயத்தின் மேதை ஐயா நம்மாழ்வார் அவர்கள் ❤❤❤

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Před 2 lety +4

    அருமையான காணொளி தோழி வானகம் பத்தி தெரிந்துக்கொள்ள முடிந்தது இயற்கை அழகோடு பசுமையான மரங்கள் சூழ்ந்து வனம் கண்களுக்கு விருந்து நன்றி தோழி

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Před 2 lety +10

    Super Sumathi ma ❤
    நாங்களும் உங்களுடன் சேர்ந்து வானகம் பார்த்தோம். மகிழ்வான நன்றி மா .🙏🙏

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 Před 2 lety +5

    வானகம் பற்றிய தகவல்கள் அருமை! பரங்கியில் 3 வகைகள் அரிதாக இருந்தது.குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம், நன்று!🤝அய்யாவின் நினைவுநாளில் எங்களை வானகம் அழைத்து சென்றது சிறப்பு!

  • @sivakavithasivakavitha7371

    நாங்களே வானகம் பார்த்தது போல ஒரு மனநிறைவு, சகோதரி நானும் என்னால் முடிந்த அளவு மாடியில் சிறு தோட்டம் வைத்துள்ளேன்
    அருமை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் பல! !!!

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      நல்லபடியா மாடித் தோட்டத்தை பார்த்துக்கொள்ளுங்கள் மிகவும் நன்றிங்க

  • @ullathinoosaichenal9348

    🙏🙏🙏அருமையாணபதிவு, நன்றி... அக்கா 🙏

  • @vickyz8
    @vickyz8 Před 2 lety +1

    சூப்பர் நன்றி நம்மாழ்வார் வானகம் தெரியபடுத்தினதுக்கு

  • @kumar.r.s.krainbowinterior3001

    நன்றி சகோதரி "தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம்"

  • @pranavraj5212
    @pranavraj5212 Před 2 lety +3

    வாகனம் முழுதாக சுற்றி பார்த்த சந்தோசம் சகோதரி மிக்க நன்றி

  • @tharanithangaraj3452
    @tharanithangaraj3452 Před 2 lety +2

    அருமை புதிய வருடம் புதிய வழியில் துடங்க வழி காட்டி உள்ளீர்கள் நன்றி💐👍

  • @abijothilingam3354
    @abijothilingam3354 Před 2 lety +2

    அருமை சுமதி சிஸ்டர்
    இன்றைய விவசாயிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவை தந்ததற்கு நன்றி சுமதி சிஸ்டர்
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 Před 2 lety +1

    மிக அருமை. பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எங்களது அடுத்த பயணம் வானகத்தை நோக்கித்தான். வழிகாட்டியதற்கு நன்றி. நிறைய விசயங்களை தெரிந்து கொண்டோம். நன்றி.

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 Před 2 lety +1

    அருமை, அருமை. எப்படி உங்களுக்கு நான் நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.நன்றி நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்.

  • @suganyagowri7807
    @suganyagowri7807 Před 5 měsíci

    Awesome ❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem

    Arumai

  • @vijayas6095
    @vijayas6095 Před 2 lety +1

    Thank you sooo much for taking us to Vaanagam recent days only i am watching your video i was very much attracted to your natural farming i wanted to visit Vaanagam once again thank you for sharing this information

  • @ajayb5856
    @ajayb5856 Před rokem +1

    Good family madam 👍🏽 god bless you

  • @rajinigovindarajan8763
    @rajinigovindarajan8763 Před 2 lety +3

    Extremely good to know about vaangam. Nice video

  • @selvisiva2672
    @selvisiva2672 Před 2 lety +1

    Super news , today children learn more things , gardening , this news very useful video super super super 🎉🎉🎉💪💪

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 Před 2 lety +1

    அருமையான காணொளி சூப்பர்

  • @MahiMahi-hi7sg
    @MahiMahi-hi7sg Před rokem

    அ௫மையான பதிவு வாழ்த்துகள்

  • @vickyyesudoss3295
    @vickyyesudoss3295 Před 2 lety +1

    I watched so many videos from kaakai kootam without subscription. After watched this video I cannot watch without subscribe. Thanks for remembering my master ayyaa namaazhvaar.

  • @rameshpaul1534
    @rameshpaul1534 Před 2 lety +2

    Nice garden 👍 .... Appa lifted stone 👏👏👏👏 yes amma these are like old is gold.....

  • @varshithmerina3389
    @varshithmerina3389 Před 2 lety +2

    ஐயாவின் கானகத்தை ஒரு தடவை பார்த்துவிட வேண்டும்.

  • @nalinakumari3855
    @nalinakumari3855 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @josephlioneljudah3702
    @josephlioneljudah3702 Před 2 lety +2

    Vow
    Thank you so much for your nature, agriculture to our tamilnadu 👑🎀💕☘️💕🎀💕👑👑💕👑💕👑🎀👑

  • @babyravichandran7687
    @babyravichandran7687 Před 2 lety +1

    Arumai sister super ah irunduchi vaanagam vazhga Nammazhvaar 🌷🌷🌷

  • @gvscreaation-andaman3384

    Great Sister Super

  • @official-od7pf
    @official-od7pf Před 2 lety

    Mikka Mikka Sorgam ennai intha edathula vitta lifelong erunthuduvaen Appathan Een Aanma Nimmathiyaga irukkum Pulariguthupa pa pa

  • @renukadevi6066
    @renukadevi6066 Před 2 lety +1

    This vlogs is very very beautiful❤ love this 🌿🍃

  • @ravisankar5127
    @ravisankar5127 Před 2 lety

    Tq so much for thir precious video madam,👌🙏

  • @jvizhuthugal
    @jvizhuthugal Před 2 lety

    நானும் 5வருடத்திற்க்கும் முன் போய் பார்த்து இருக்கிறேன். ரொம்ப நல்லா இருந்துச்சு. இயற்கையான உணவு. இரண்டு நாட்கள் தங்கி எல்லா நிகழ்ச்சியும் பார்த்தோம். நான் அப்போ யூடியூப் சேனல் ஆரம்பிக்கவில்லை. இப்போது போகலாம் என்றால் கொரோனா டைம். கண்டிப்பாக மறுபடியும் போகிறேன்.

  • @tnemptystar46
    @tnemptystar46 Před rokem

    Ok

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அம்மா 👍

  • @devisree7169
    @devisree7169 Před 2 lety +1

    அருமை சகோதரி

  • @janakisuba2868
    @janakisuba2868 Před 2 lety +1

    அருமையான பதிவு உங்களை மாறி உங்கள் வீடியோவை பார்க்கும் அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வாழ்த்துக்கள்

  • @isaig892
    @isaig892 Před 2 lety +2

    HAPPY new year SISTER GOD BLESSING YOU ur FAMILY'S 🌹🌻🌴👍🏻👌🤲🏻🤲🏻🤲🏻VERY good important msg

  • @renubala22
    @renubala22 Před 2 lety +2

    Good nature life followed and ideas passed to others.
    Wish you and your family a happy and prosperous new year

  • @isaig892
    @isaig892 Před 2 lety +1

    Super speech super FAMILY 👍🏻👌🤲🏻

  • @pushpawinmaadithottam5941

    நான் முழுமையாக பார் தந்தேன் நன் றி உங்களுக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் சுற்றத்தார்கும் 🎉👋🎆

  • @poongodhaip994
    @poongodhaip994 Před 2 lety

    This video New year gift to all,Tnq lots...

  • @harishkaruna3611
    @harishkaruna3611 Před 2 lety

    அருமை சிஸ்டர் இதை பார்க்கும்போது எங்களுக்கும் போக ஆசை

  • @kavitharajkumar8078
    @kavitharajkumar8078 Před 2 lety

    மிகவும் அருமையான பதிவு

  • @priyavijayakumar7718
    @priyavijayakumar7718 Před 2 lety +1

    Waiting for your intersting video sister

  • @prabhavathisettu748
    @prabhavathisettu748 Před 2 lety +1

    சூப்பர் அக்கா

  • @srisaisalem7932
    @srisaisalem7932 Před 2 lety

    Nice sharing.happy new year

  • @vilvadurai4547
    @vilvadurai4547 Před 2 lety +1

    Super akka

  • @senthilvadivu6709
    @senthilvadivu6709 Před 2 lety

    அருமையான பதிவு.

  • @Sachin-uo7pr
    @Sachin-uo7pr Před 2 lety

    சிறப்பான பதிவு 👏👏👌👍🙏🤝

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 2 lety

    அருமையான பதிவு அக்கா நன்றி

  • @mahendranvarman4604
    @mahendranvarman4604 Před 2 lety +1

    Arumai bro ....

  • @parameswarig6246
    @parameswarig6246 Před 2 lety

    First commend. Super

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 Před 2 měsíci

    Kaakaikootam

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 Před 2 lety

    Anna, akka vanakam neengal iuarkai pathi soluvathu evlo nalaruku. Nammazhvar pathi nangal therinthu kondathuku romba nandri. Iniya puthandu nal vazhthukal u and ur family take care.

  • @josephlioneljudah3702
    @josephlioneljudah3702 Před 2 lety +1

    Happy New year 2022 🎀👑💕
    The Lord God almighty bless you with all the blessings 💗

  • @gokulrajendran5481
    @gokulrajendran5481 Před 2 lety +1

    Thanks ma

  • @priyangajeyakumar4938
    @priyangajeyakumar4938 Před 2 lety

    Good information

  • @revathidevraj8884
    @revathidevraj8884 Před 2 lety

    Nice video.Good content

  • @meenaganesan926
    @meenaganesan926 Před 2 lety +1

    👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatvenkat8588
    @venkatvenkat8588 Před 2 lety

    சுமதி ma.... நீங்க எங்க ஊருக்கெல்லாம் வந்து இருக்கீங்களா....என்னால் நம்பவே முடியவில்லை... மறுமுறை வந்தால் சொல்லுங்கள் வானகத்தில் சந்திப்போம்.....
    வாழ்த்துக்கள்....

  • @rameshcoprarameshcopra8848

    ஒரு நாட்டு மாடு கன்றுக்குட்டியை இந்த வனத்தில் விட வேண்டும்.விடலாமா.

  • @kanimozhi3671
    @kanimozhi3671 Před 2 lety

    Anna also very humble....

  • @kbanumathi6381
    @kbanumathi6381 Před 2 lety

    Really nice vanakam, ever green Namaalvar

  • @aayulkalanjiyam2030
    @aayulkalanjiyam2030 Před 2 lety +1

    Nice akka

  • @sabbatarun7928
    @sabbatarun7928 Před 2 lety

    Super speech amma

  • @jayamaryjayamary5771
    @jayamaryjayamary5771 Před 2 lety

    Today's msg is an informative.🙏👌👍👍

  • @jothipricy8840
    @jothipricy8840 Před 2 lety

    Super,vine❤️

  • @JosephStalin-ny8gm
    @JosephStalin-ny8gm Před 2 měsíci

    தொலைபேசி எண் வேண்டும்

  • @rajasuriya1788
    @rajasuriya1788 Před 2 lety

    👌👌👌👌👌 super

  • @justhuman6858
    @justhuman6858 Před 2 lety +6

    இன்று முதல் சுமதி அவர்கள் நம்மாழ்வி என்று அன்போடு அழைக்கப்படுவார்...........

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      நம்மாழ்வாருக்கு இணை அவர் மட்டும் தாங்க

  • @parameshsubramaniam8728

    அருமை அக்கா

  • @vilvadurai4547
    @vilvadurai4547 Před 2 lety +1

    Akka ugka family pathi sollugka ugka haspand enna work panraunu sollugka .nigka aairkanave vedio podurukigkata antha vedio link kela sollugka pls entha comments reply pannugka na ugkaloda big fan . nan oru boy ...pls give me tha vedio

  • @gayathrisuresh3496
    @gayathrisuresh3496 Před 2 lety

    அக்கா மிக மிக மிக அருமையான பதிவு ...😍😘🌻🌴🌾🍆🍅

  • @KHEGDE
    @KHEGDE Před 2 lety +1

    Happy new year ma nd ur family have a nice day💐💐💐

  • @veeramani7247
    @veeramani7247 Před 2 lety

    வினிதா சூப்பர் சூப்பர் 👍👍👍

  • @devisenthil7562
    @devisenthil7562 Před 2 lety

    Superb sister 😍❤️💐🙏

  • @nithyachandramohan9569

    Super👌🏻

  • @kavithakumar1277
    @kavithakumar1277 Před 2 lety +1

    Super mam ❤️❤️ I will try mam

  • @thirumalaisamy.4784
    @thirumalaisamy.4784 Před 2 lety

    அருமை சகாதேரி நாங்களும் வானகம் செ ன்றிறுக்கிறாமே்

  • @thamaraiselvi4172
    @thamaraiselvi4172 Před 2 lety

    Mam unga daughters ena padikuranga nu video podunga

  • @thamizharasithamizharasi4605

    Mm super anna

  • @seethaanbu1023
    @seethaanbu1023 Před 2 lety

    Arputhamana video

  • @mahendranvarman4604
    @mahendranvarman4604 Před 2 lety

    👍

  • @banumathics4448
    @banumathics4448 Před 2 lety

    Like potachu, engaloda vanakkangal avarukku.thank u

  • @dineshradhakrishnan3548

    நாட்டு காய்கறி விதைகள் கிடைக்குமா இலவசமா

  • @savithiriv2321
    @savithiriv2321 Před 2 lety

    நன்றிங்க அக்கா

  • @sudhag659
    @sudhag659 Před 2 lety

    🙏

  • @dhinakaran0075
    @dhinakaran0075 Před 2 lety

    👍🤝👌

  • @sudhamahendren2887
    @sudhamahendren2887 Před 2 lety

    First comment all videos are super.

    • @kanjanar4562
      @kanjanar4562 Před 2 lety

      Super sumathi nice video next generation should know about these things

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      கண்டிப்பாக நீங்க சொல்றது கரெக்ட்

  • @ruthikaskitchen9353
    @ruthikaskitchen9353 Před 2 lety +1

    very nice sister 👍♥️👌👌

  • @JM-mz2tc
    @JM-mz2tc Před 2 lety +1

    Sumati i couldn't follow this, didn't understand, kindly let me know in English. Interesting video, but

  • @user-nm5ie3st8x
    @user-nm5ie3st8x Před 2 lety

    Thank you information happy new year

  • @saranyarajesh9917
    @saranyarajesh9917 Před 2 lety

    Sugar irukaravanga yenna pannalam yethavathu sollunga

  • @dhanalakshmis459
    @dhanalakshmis459 Před 2 lety

    Happy new year🎇 2022

  • @revathiashoknatarajan9120

    Where is vanagam

  • @kavithak9834
    @kavithak9834 Před 2 lety

    How can i go to vanagam

  • @bashkaran5989
    @bashkaran5989 Před 2 lety

    Asola na enna madam

  • @nanthiniuthaya9754
    @nanthiniuthaya9754 Před 2 lety

    நீங்கள் எந்த ஊர் அக்கா