நேற்று சா.துரைமுருகன்.. இன்று சீமான்.. சவால் விட்டு ஒரு நாள் முடிவதற்குள்.. பரபர மனு..

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் மனு
    #Chennai | #Seeman | #Complaint | #DMK | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,3K

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku Před 23 dny +1475

    சண்டாளன் கருணாநிதி பெரும் சதிகாரன் கருணாநிதி 😂😅

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs Před 23 dny +13

      😂😂😂😂😂😂😂😂,,,,,, NTK MASS 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @aarafishfarm6459
      @aarafishfarm6459 Před 23 dny +5

      😂😂😂

    • @dhineshteswaran
      @dhineshteswaran Před 23 dny +2

      Arrest u😂😂😂😂

    • @nithishg6687
      @nithishg6687 Před 23 dny +3

      😂😂😂😂😂😂😂❤❤❤

    • @dhandapani.k364
      @dhandapani.k364 Před 23 dny +1

      😅😅😅😅

  • @user-ze7ip2ri9x
    @user-ze7ip2ri9x Před 23 dny +1787

    பட்டி தொட்டிக்கும் பாடலை பரப்பும் வக்கீல்களுக்கு நன்றி😂😂

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs Před 23 dny +21

      😂😂😂😂😂😂😂😂,,,,,, NTK MASS ❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @sbala2719
      @sbala2719 Před 23 dny +1

      ​​@@JohnsonA-no5gs Yenna theariyum Tamilnadu arasiyal pathi ungalukku......Kalaingar aatchiyil illai yeavarouvar aatchiyilum Nirai kuraigal erukalam....aanal avargal kaalathil intha sammogam makkal kanda valarchi yenna yenbathu ariyathavargal thaan ippadi kevalamaga avarai pattrinpeasuvargal
      Avar seitha sila thavirka mudiyatha thittangal
      1) first time in india pengal kaana Sothu urimai
      2) free Bus pass for school students
      3) 5 days Egg in school lunch food scheme
      4)1Kg rice 1 Rupees in ration for all people
      5)First in india Health insurance for poor people (Kalaingar Kaapittu thittam)
      6) Vivasyegalai nasukkum Indraya BJP yengea...andrea Agriculture ku Free Electricity kodutha Kalaingar yengea....
      7) Corporates ku vivasayegalai Adimai aaka sattam konduvantha BJP yeangea....Vivasayegalai Mudalaigal aakkum Ulavar sandhai amaitha Kalingar yengea.....
      8) Maavattathukku oru Polytechnic Colleges konduvanthathu...
      9) indru ulagam mulukka IT field la Kodi katti parakkum Tamilan atharkku TIDAL park amaithu Paathai amaithu koduthavar Kalaingar.......
      Evaigal avar seitha saadanaigalil silavaigal mattumea.....
      Avar aatchiyilum kuraigal erukkalam aanal Annan Seeman kakkum Vannmam avar arasiyal pilaipirkaga mattumea evulavu Tharam thaalnthu vimarsikkirar......Athu Thavaur.....
      Elaya thalaimuragal sindikka vendum ......Kalaingar avargal Thantha thittathin molam padithu Muneariya nam tamil samooga pillaigal thaan indru Ayal naadugalil erunthu Annan Seeman avargalukku Katchi Nadatha Nidhi alikirargal.....Ethu thaan Nijam.....
      Please Think by yourself don't be a victim of others manipulation especially Anna Seeman manipulation

    • @AdanGommAla-007
      @AdanGommAla-007 Před 23 dny +15

      ​@@sbala2719
      Yaaru Thangam nee😂
      Ivlo Heavy ah Muttu Kudukura😂....
      Uzhal Ngura Varthaikke Innoru artham Kattu maram than😂...
      Athu Thriyama intha Muttu muttura😂

    • @AdanGommAla-007
      @AdanGommAla-007 Před 23 dny +8

      ​@@sbala2719
      nee soldrathellam Sarithan😂
      athukellam piller PottaThu
      Kingmaker Kamaraj da....
      avaru padikkavacharu ....
      ivaru
      Kudikka vachatu...
      avlothan...

    • @sandoz777
      @sandoz777 Před 23 dny +6

      ​@@sbala2719 Enna pa ithoda list eh nirutheeta..
      1. Sadiq Basha sudden Suicide
      2. Rowdies atrocities during 2008 period
      3. Shanmuga Mills adichu eluthi vaanga pattathu
      4. Mettupalayam la orutharoda veeta DMK kaaranga aakaramichadhu
      5. Amma unavagatha soorai aadunadhu
      6. Continuous Electricity cut during 2010 that too for at least 12-14 hours per day which led to heavy loss for small scale industries in Coimbatore.
      Oruthan 10 peoples ku saapadu vaangi kuduthathukaaga , 2 peoples ah murder pannunadhu seri nu aagadhu...

  • @savariperumal7768
    @savariperumal7768 Před 23 dny +136

    மாட்டி கொள்ளாமல் எப்படி உழல் செய்வது என்பதில் PhD முடிச்சவன் கருணாநிதி

    • @directorkv
      @directorkv Před 21 dnem

      எம்ஜிஆர் இப்படி சொல்லி கட்சி ஆரம்பிச்சு 40 வருஷம் ஆகுது. ஒரு வழக்கு கூட ஆதாரம் கண்டுபிடிக்க துப்பில்லையா எவனுக்கும்? Phd முடிச்சாராம். கையாலாகாது அப்படீன்னு ஒத்துக்க இல்லை ஊழல் பண் ணலை அப்படின்னு ஒத்துக்க.

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm Před 23 dny +19

    இந்த பாடலுக்கு ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டும் 🔥🔥🔥🔥

  • @Balamurugan-ph9og
    @Balamurugan-ph9og Před 23 dny +593

    சன்டாலன் கருணாநிதி
    என்ன டா பன்னுவீங்க
    சன்டாலன் கருணாநிதி

    • @sbala2719
      @sbala2719 Před 23 dny

      Akka Vijayalakshmi avargal seeman thannai rape pannathaga podhu veliyil sonnanga athai yeaduthu kondu mattra katchigal seeman avargalai pombala porukki yendru Padal esai amaithu alaithaal yeppadi yearka mudiyatho athu pol thaan NTK vin Entha kevalamana Arasiyal nadathiyum.....

    • @thamaraikaniandichamy5883
      @thamaraikaniandichamy5883 Před 23 dny +8

      😂

    • @Bajji7777
      @Bajji7777 Před 23 dny +8

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @vezhavendan5980
      @vezhavendan5980 Před 23 dny +8

      Kolla mass 🔥🔥🔥🔥💓💓💓👏🏻👏🏻👏🏻💪💪💪

    • @balamurugan-ci3ve
      @balamurugan-ci3ve Před 23 dny +6

      Bro unga melaum case poduvanga... 😂... Yarulam sandalan karunanithi nu solragalo elaru melaum case poduvanga pola

  • @vijayakumar-pp5dm
    @vijayakumar-pp5dm Před 23 dny +975

    சீமான் கட்சி ல யும் வக்கீல் இருக்காங்க தம்பி

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs Před 23 dny +19

      😂😂😂😂😂😂,,,,,, NTK MASS 🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @johnlouiss678
      @johnlouiss678 Před 23 dny +7

      💥💥💥💥💪

    • @palanisamysubramani1369
      @palanisamysubramani1369 Před 23 dny

      அனைத்து கட்சியிலும் வக்கீல்கள் இருக்கிறார்கள் ஆனால் கைது செய்யும் அதிகாரத்தை திமுக தானே வைத்துக் கொண்டுள்ளது அந்த அதிகாரத்தை மக்கள் திமுகவிடம் இருந்து பிடுங்கும் வரை திமுக தொடர் சர்வாதிகாரப் போக்கையே கொண்டிருக்கும்

    • @tcarmyyt6157
      @tcarmyyt6157 Před 23 dny +16

      சீமான் மைண்ட் வாய்ஸ்: Advocate நமக்கும் இருக்கு தம்பி 😂😂😂🤗✅👍❤

    • @sathiyasivat0509
      @sathiyasivat0509 Před 23 dny

      எந்த பிரச்சனை நடந்தாளும் அண்ணன் மேடையில வாதாடி கை தட்டு வாங்கிட்டு பாேயிருவாறு...
      ஒருத்தனாச்சும் மக்கள் பிரச்சனைக்கு வழக்கு தாெடுத்திருப்பானா...

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před 23 dny +77

    திருடனை திருடன் என்று சொன்னால் தவறா?

    • @arichandranarichandran3496
      @arichandranarichandran3496 Před 22 dny +3

      தப்பு தான் கருணாநிதி திருடன் இல்லை இல்லை அவன் விஞ்ஞான திருடன் 😅❤

  • @karthiknanthaa
    @karthiknanthaa Před 23 dny +61

    அவரை சொன்னதுல உனக்கு ஏன்ப்பா மனசு புண்படுது🤣🤣🤣🤣🤣 அவருக்கா பொறந்த நீ???

    • @jdsdiary292
      @jdsdiary292 Před 22 dny

      Un veetil kelu therium

    • @NirmalKumar-eu9sn
      @NirmalKumar-eu9sn Před 14 dny +2

      Anna avanukku porandhana terila but kandipa thodarbu irukkum nenaikren kasu dhana ellam vangirupan kandipa

    • @kanthansamy7736
      @kanthansamy7736 Před 12 dny +2

      இருக்கும்

  • @VENUGOPAL-tw6oj
    @VENUGOPAL-tw6oj Před 23 dny +372

    சீமான் ஒருதடவை சன்டாளன் என்றார் நீ பத்துதடவைக்குமேல் கலைஞர்ரை சன்டாளன் என்ற வார்த்தை பயன்படுத்தி இருக்க

    • @praveenkumarparanthaman6881
      @praveenkumarparanthaman6881 Před 23 dny +8

      😂

    • @DFSElite
      @DFSElite Před 23 dny +10

      😂😂😂😂😂 அதாண்ண😂😂😂

    • @sathiya347
      @sathiya347 Před 22 dny +1

      😅😅😅😅

    • @padmanathan3256
      @padmanathan3256 Před 17 dny

      சண்டாளன் என்ற
      பட்டியலின ஜாதியை இழிவுபடுத்துவது
      அந்த மக்களை இழிவுபடுத்து சமமானது
      பட்டியல் இனம் என்றால்
      அந்த அளவிற்கு இந்தப் பாடலை
      பாடியவர் கேவலமாக தெரிகிறது அப்படித்தானே

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc Před 23 dny +972

    திமுக 200 உபி வக்கீல் இவன்😅

    • @seenathana1
      @seenathana1 Před 23 dny +9

      Unmai 😂

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs Před 23 dny +6

      😂😂😂😂😂😂,,,,,, NTK MASS 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪

    • @androidmr
      @androidmr Před 23 dny

      பெயர்?

    • @Bajji7777
      @Bajji7777 Před 23 dny +4

      SANDALAN KARUNANITHI PETTHA SATHIGARAN STALIN NITHI ,

    • @MohammedNikras-c3s
      @MohammedNikras-c3s Před 23 dny +3

      ஊபீக்கு பேசவே வருதுல முடிஞ்சா தொட்டுப்பார் தொட்டுப்பார்

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 Před 23 dny +34

    நான் தேமுதிக கட்சியை சேர்ந்தவன், இப்ப அமெரிக்காவில் இருக்க நானும் பாடுவேன் வாங்கடா வந்து 🤫🤫

  • @rameshraja5657
    @rameshraja5657 Před 23 dny +33

    கந்த சஷ்டி கவசம் பாடலில் கூட சண்டாளர்களும் என்று வார்த்தை வருகிறது,, இதையும் தடை செய்யுங்கள் 🙏

  • @user-ry2tt2tl8e
    @user-ry2tt2tl8e Před 23 dny +167

    யார் மனமும் புண்படவில்லை சந்தோசம் மட்டுமே படுகிறோம்

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm Před 23 dny +852

    இனிமே யாரும் ஸ்டாலினை அவுசாரி பயலே என்று சொல்லகூடாதா 😢

    • @seenathana1
      @seenathana1 Před 23 dny +7

      😂😂😂

    • @padmanabannatarajan5599
      @padmanabannatarajan5599 Před 23 dny +5

      😂

    • @aarafishfarm6459
      @aarafishfarm6459 Před 23 dny +3

      😂😂😂

    • @androidmr
      @androidmr Před 23 dny +2

      😂😂😂

    • @dossselladurai5031
      @dossselladurai5031 Před 23 dny

      கருத்தை தவறாக பதிவிடக்கூடாது.மனிதன்சுதந்தரம்.பெண்ணை இழிவு படுத்தியது தவறு

  • @hashiniganna1930
    @hashiniganna1930 Před 23 dny +17

    கருணாநிதி புகழ் கெடாமல் பாதுகாக்க எவ்வளவு பாடுபட வேண்டி உள்ளது எவ்வளவு செலவு செய்ய வேண்டியுள்ளது இதற்கு தனியாக நிதி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதா

  • @sureshkarur1446
    @sureshkarur1446 Před 23 dny +16

    இன்னும் அந்த பாட்டு ரீச் ஆகாத இடம் இருக்குனு தெரிஞ்சு அதுக்காக ஒரு வழக்கறிஞர் கூட்டத்தை அனுப்பிய சுடலை அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 😁

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc Před 23 dny +673

    முடிஞ்சத செஞ்சு பாருங்கடா😮 சீமான கைது பண்ணுங்கடா🎉

  • @kannanr1841
    @kannanr1841 Před 23 dny +337

    சண்டாளன் என்பது சாதிப்பெயர் இல்லை சண்டாளன் என்பது பிறர்படும் துன்பத்தை பார்த்து ரசிப்பவன்

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 Před 23 dny +2

      எதிர்பார்த்த தமிழ்.முதல்ல சண்டாளன் புரிய வில்லை

    • @user-tc9dn3yu4t
      @user-tc9dn3yu4t Před 23 dny

      உண்மை

    • @balasaranya3596
      @balasaranya3596 Před 23 dny +1

      சண்டாளன்என்பதுசுடுகாட்டில்பிணம்எரிப்பவர்

    • @ChellappanSima
      @ChellappanSima Před 23 dny

      உண்மை

    • @selvakumar2562
      @selvakumar2562 Před 23 dny +1

      Chandalan oru jathi iruk

  • @agalyap1754
    @agalyap1754 Před 23 dny +11

    தம்பி, உங்கொய்யா கருணாநிதியும் தான் அதே வார்த்தையை பதிவிட்டு இருக்கார். அப்போ ஏன் கைது செய்யல..
    அதனால அவர் குழியை நோண்டி முதல்ல அவரை கைது செய்துவிட்டு அப்புறம் வந்து சீமானை கைது செய்யுங்கள் 😂

  • @kanthan3691
    @kanthan3691 Před 23 dny +10

    பாட்டை எழுதி பாட்டு பாடு வெளியிட்ட இப்போது கொதித்து எழுந்தவர்கள் அப்போது எங்கே இருந்தார்கள் பாட்டை எழுதியவர்கள் மீது திமுக காரர்கள் இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள் 🤔

  • @staycubed3324
    @staycubed3324 Před 23 dny +319

    சண்டாளன் என்பது மோசமான வார்த்தை என்றால் உன் கட்சிகாரன் சொல்லும் ஒம்மால என்ன தேன் தடவிய வார்த்தையா.

    • @PATHI1705
      @PATHI1705 Před 23 dny +6

      😂😂😂

    • @murugan.k6659
      @murugan.k6659 Před 23 dny

      தேன் தடவிய வார்த்தை இல்லை.
      ........
      😂😂😂😂😂😂

    • @SrikanthK-nw7uh
      @SrikanthK-nw7uh Před 22 dny

      😂😂😂😂😂😂

  • @KirubakaranPalanaivel
    @KirubakaranPalanaivel Před 23 dny +546

    வெள்ளை சட்டை அண்ணே சிவாஜிகிருஷ்ணமூர்த்தி,பொன்முடி,உதயநிதி மேலயும் ஒரு‌ புகார் கொடு அண்ணே....ரொம்ப நாகரிகமா பேசுறாங்க

    • @saravanakumarsababathy9172
      @saravanakumarsababathy9172 Před 23 dny +4

      👍

    • @hemkumar88
      @hemkumar88 Před 23 dny +12

      No white shirt DMK adimai

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs Před 23 dny +4

      😂😂😂😂😂😂,,,,,, NTK MASS 🔥🔥🔥🔥🔥🔥👑👑👑👑👑❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪

    • @poovarasup3541
      @poovarasup3541 Před 23 dny +2

      👍

    • @VinothKumar-xd9eq
      @VinothKumar-xd9eq Před 23 dny +6

      சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுனதுக்கு 3 மாதம் ஜெயில்ல இருந்தான்...

  • @muniyappana.s2579
    @muniyappana.s2579 Před 23 dny +6

    அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று சொன்ன உதயநிதி இப்போது அரசியலில் வந்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் பார்க்கலாம்.

  • @user-eg5mg9wz4g
    @user-eg5mg9wz4g Před 23 dny +10

    யார் டா நீங்க. மனதை புண்படுத்தகூடிய இத கேட்டாலே சிரிப்பு தான் வருது😂😂😂😂😂😂😂

  • @RajeshDirector
    @RajeshDirector Před 23 dny +638

    அடேய் வெள்ளை சட்டை...! கொடுத்த 200 ஓவாக்கே இந்த கூவு கூவறியே...! உனக்கெல்லாம் ஏதாவது டெண்டர் கொடுத்தா நீ என்ன சப்பு சப்புவ...!?

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 Před 23 dny +6

      திரள்நிதிய தின்னு கொழுக்குரபோல

    • @seenathana1
      @seenathana1 Před 23 dny +6

      ​@@sababathisababathi2626 Ada bunda mavanae

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs Před 23 dny +6

      😂😂😂😂😂😂😂,,,,, NTK MASS 🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @thilak7349
      @thilak7349 Před 23 dny

      😂😂😂😂😂😂

    • @samagros591
      @samagros591 Před 23 dny

      201

  • @thirukumarandurairaj2247
    @thirukumarandurairaj2247 Před 23 dny +76

    அய்யா நீங்க வக்கீல்தான கள்ளசாராயம் யாருடையதுனு ஒரு கேஸ் கொடுங்கயா

  • @rameshs1128
    @rameshs1128 Před 23 dny +19

    இன்றுதான் முழு பாடலையும் CZcams ல பார்த்தேன். அருமையான வரிகள். நன்றி உபிஸ்.

  • @murugan8021
    @murugan8021 Před 23 dny +3

    அருமையான பாடல், 50 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன்... பாடலை ரிங்டோனாக வைத்துள்ளேன்...
    கோபாலபுரம் கொத்தடிமைகளையும் வாடகை வாயில்களையும் நினைத்தால் பாவமாக இருக்கிறது...
    சொந்த காசுல சூனியம் வைத்த திமுக IT wing வாழ்க

  • @vaith.aravinthmale3199
    @vaith.aravinthmale3199 Před 23 dny +340

    ஏன்டா அப்டீனா உதயநிதி நான் அரசியலுக்கு வரவே மாட்டேன்னு சொன்னான் இப்போ வந்துருக்கா

    • @shaikismailismail6202
      @shaikismailismail6202 Před 23 dny

      அப்ப ஏன்டா சீமான் பொண்டாட்டியை வைத்து கட்சியா நடத்துறான்

    • @JayaChandran-oi6gw
      @JayaChandran-oi6gw Před 23 dny

      ​@@shaikismailismail6202illa un ammava vachi thilil panuraan

    • @badprophetmad6931
      @badprophetmad6931 Před 22 dny

      ​@@shaikismailismail6202அப்போ ஏன்டா நபிபாடு 7 வயசு ஆயிஷாவை மேட்டர் பண்ணான்

    • @vaith.aravinthmale3199
      @vaith.aravinthmale3199 Před 22 dny

      சார் நீங்கள் ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை, சீமான் மனைவி அரசியலுக்கு வரமாட்டேன் என்று எப்போதும் சொல்லவில்லை

  • @uthirakumarmuthu2610
    @uthirakumarmuthu2610 Před 23 dny +371

    எங்கள் ஊர்களில் சண்டால பயலே என்று சாதாரணமாக கூருவார்கள்

    • @HEAVENSTALK
      @HEAVENSTALK Před 22 dny +1

      எங்க ஊரில் சாணா பயல் என்று கூறுவார்கள் கூறலாமா

    • @sathiya347
      @sathiya347 Před 22 dny

      எங்க ஊருலையும்தான்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 22 dny +2

    எங்கள் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான் நன்றி

  • @sasikumarkumar6059
    @sasikumarkumar6059 Před 23 dny +4

    இப்போது தான் இந்த பாட்டினை கேட்டு ரசித்தேன்...நல்ல பாட்டு...EM haneefa குரலில் நன்றாக உள்ளது.

  • @lingeshwaranp4474
    @lingeshwaranp4474 Před 23 dny +157

    இவங்களுக்கு சண்டாளன் சொன்னது பிரச்சனை இல்ல, கருணாநிதியை சண்டாளன் சொன்னது தான் பிரச்சனை , வேங்கை வயல் பிரச்சனை நடந்தபோது எங்கடா போனீங்க 200 , ரூபாய் up 's

    • @pugazthiya8402
      @pugazthiya8402 Před 23 dny

      உண்மையான ஒன்று தல...🙏

  • @anbuselvans306
    @anbuselvans306 Před 23 dny +3

    மாற்றி மாற்றி நீதிமன்றத்தில் வழக்கு போடுங்கப்பா. நீதிமன்றத்தில் போதிய அளவு வழக்கு இல்லாமல் தான் இருக்கு???

  • @premkumaraishwarya2899
    @premkumaraishwarya2899 Před 23 dny +3

    பாடலை பிரபல படுத்திய 200up களுக்கு நன்றி நான் இன்று தான் கேட்டேன் super song 😂😂😂😂😂😂

  • @Music_zone125
    @Music_zone125 Před 23 dny +123

    அடைய் பருத்திவீரன் படத்துல சண்டாளி உன் பாசத்தால ணு ஒரு பாடல் இருக்கு 😂😂

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm Před 23 dny +248

    ஸ்டாலின் தேபய 😢

    • @rameshkpm6899
      @rameshkpm6899 Před 23 dny +11

      ஊண்மை டாலின் காலேஜ் அராஜகம் நோண்டினால் கர்பளிப்பு கேசில்

    • @JJN1990.
      @JJN1990. Před 23 dny

      😂😂😂😂

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 Před 22 dny

      ​@@rameshkpm6899தோண்ட வேண்டியது தானே உன்னை யார் தடுத்தார்?

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 Před 23 dny +3

    இந்த பாடலை உலக அளவில் பரப்பும் உபிஸ் க்கு நன்றி 🎉

  • @maaransarakkonraiyaar8059

    கருணா நிதியே சண்டாளன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறாரே அதற்கு என்ன செய்யலாம்?

  • @arulanand6813
    @arulanand6813 Před 23 dny +113

    பேட்டியம்மில் பெறப்பட்ட தொகை 200

  • @amuthansami3214
    @amuthansami3214 Před 23 dny +192

    😂😂கருணாக கருணாநிதி

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh Před 23 dny +2

    பாடலை கேட்டு திமுக கழக ஊபீஸ்களுக்கு கோபம் வந்ததால் அவர்கள் கலீபோரனியா நாட்டிற்கு சென்று கல்லாசாரயம் குடித்து சாவார்கள்❤🎉🎉🎉வாழ்க கொத்தடிமை வாழ்க சொரியார் 💪💪💪🔥🔥🔥🔥

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před 23 dny +2

    சண்டாளன் என்றால் சண்டைக்கு முன்பு நிற்ப்பவர் என்று பொருள் நாளடைவில் மருவி சண்டாயளன் சண்டாளன் என்று இபாபோதையே நிலை தவறான வார்த்தை ஒன்றும் இல்லை.

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Před 23 dny +80

    தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல உலக அளவில் இருக்கும் தமிழ் மக்களுக்கு இப்பாடலை அறிமுகப்படுத்திய திமுக கொத்தடிமை களுக்கு நன்றிகள் பல சண்டாளன் கருணாநிதி😂 உலகமெங்கும் பேமஸ் ஆகிவிட்டது😂😂😂

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 Před 23 dny +87

    ஐயா
    நீங்களே பத்து முறைக்கு மேல் அந்த சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்

  • @pugazthiya8402
    @pugazthiya8402 Před 23 dny +2

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் பலி ஆனபோது சார் எங்க போயிருந்தாரு....... இப்ப வந்துட்டாரு..

  • @Mr_Black0099
    @Mr_Black0099 Před 23 dny +3

    அவ ஒரு முறை தான் டா சொன்னா..
    நீ தான் பல சண்டாளன் கருணாநிதி சொல்லிட்டு இருக்க...

  • @vairuscorana5873
    @vairuscorana5873 Před 23 dny +170

    திமுக அரசு மீது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @SRJN480
    @SRJN480 Před 23 dny +153

    திமுக கட்சியில் ஒருவர் பேசும் விடியோ அடிகொம்மாலே பேசுகிறார் இது மட்டும் சரியா

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 Před 23 dny +1

    கந்த சஷ்டி கவசத்தில் இந்த மாதிரியான ஒரு வரி வருகிறது இதற்கு யார் மேல் வழக்கு பதிவு செய்வீர்கள்

  • @gv6001
    @gv6001 Před 23 dny +3

    தமிழ்நாட்டின் ஒரே ஆண் மகன் எங்கள் அண்ணன்.......

  • @user-tc6kk3my8m
    @user-tc6kk3my8m Před 23 dny +150

    சீமான் அண்ணன் மீது புகார் கொடுத்ததுக்கு வன்மையாக கண்டிக்கிறேன்
    பேச்சு சுதந்திரம் இல்லை நம் நாட்டில்
    ஜனநாயகம் அருமை

    • @palanisamysubramani1369
      @palanisamysubramani1369 Před 23 dny +8

      நம் நாட்டில் பேச்சு சுதந்திரம் இருக்கிறது ஆனால் நம் மாநிலத்தில் தான் பேச்சு சுதந்திரம் இல்லை

  • @vigneshaxn
    @vigneshaxn Před 23 dny +159

    நாடகக் கம்பெனியில் வேலையை ஆரம்பித்து விட்டனர் 🎉

  • @theo1828
    @theo1828 Před 23 dny +3

    கள்ள சாராயம் காய்ச்சியவனை பிடித்து வழக்கு போடுங்க

  • @dineshr2801
    @dineshr2801 Před 23 dny +1

    இதென்னடா பித்தலாட்டம் பல வருசம்மா ஊரு ஊரா போட்டு கேட்ட பாடல் டா இது இப்போ வந்து அர்த்தம் கிர்த்தம் பேசிட்டு இருக்கீங்க உண்மை வயிரு எரிகிறது என்று நினைக்கிறேன்.

  • @Chezhiyan_vlogs
    @Chezhiyan_vlogs Před 23 dny +40

    200 Rs credited 😂

  • @go2win125
    @go2win125 Před 23 dny +70

    கந்த சஷ்டி கவசத்திலும் இந்த வார்த்தை வருகிறதே!!
    விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
    தண்டியக் காரரும் சண்டாளர் களும்
    என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட...

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever Před 23 dny +6

    அண்ணன் சீமான் என்ன தான் சீன் போட்டாலும் நாதக வின் அடுத்த தலைவர் அண்ணன் சாட்டை துரைமுருகன் தான்.❤❤

  • @arulmurugan5409
    @arulmurugan5409 Před 23 dny +2

    விளம்பரம் பண்ண தம்பி நெஞ்சில் துணிவு வேண்டும் நாங்கள் தமிழர் இனம் நீ யார்.

  • @motivationstatus8323
    @motivationstatus8323 Před 23 dny +28

    அந்த பாட்டை பாடியவர் யாருனு தெரியுமா உபி😅

  • @user-tc6kk3my8m
    @user-tc6kk3my8m Před 23 dny +85

    யாரு சாமி நீங்க எவ்ளோ பிரச்சனை இருக்கு ....

  • @parir3752
    @parir3752 Před 23 dny +3

    திமுக தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டது 😃😃😃😃

  • @dineshlg6273
    @dineshlg6273 Před 23 dny

    எங்களுக்கு இப்போ தான் மனதுக்குள் நிம்மதியாக இருக்கு இந்த பாடல் கேக்கும் போது

  • @user-dm9kb9xu3w
    @user-dm9kb9xu3w Před 23 dny +64

    நீ எல்லாரையும் பாட வச்சிட்ட dmk கு பாட கட்டிட 🙏

  • @Sub_inspector_45
    @Sub_inspector_45 Před 23 dny +27

    2026 election ku waiting.. 🔥

  • @delbertpunitha312
    @delbertpunitha312 Před 23 dny +6

    நல்ல வார்த்தைகள் பேசுவது நல்ல தலைமைக்கு அழகு

  • @user-fl7ng8tp9i
    @user-fl7ng8tp9i Před 23 dny +1

    ஒரு சிலருக்கு கலைஞரை வாழ்த்தினால் பிழைப்பு.மற்றவர்களுக்கு அவரை திட்டினாள் பிழைப்பு.இது காமராஜர் காலத்திலிருந்து இன்றுவரை தொடர்கிறது... நான் கேட்கிறேன் கலைஞரை மறக்காமல் யாராலும் இருக்க முடியாதோ... நன்றி தலைவரே கலைஞரே.

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Před 23 dny +67

    கோபாலபுரத்து ஒட்டு திண்ணை 200 ரூபாய் கொத்தடிமைகளை நல்லா கதறுங்க😂😂😂

  • @palanichamysamy3612
    @palanichamysamy3612 Před 23 dny +63

    பக்கம் 21 சொன்னது போல.கருநாய்நிதி

  • @Ravi.pTiruppur
    @Ravi.pTiruppur Před 23 dny +1

    தெரிந்து பேசுகிறார் சீமான் 🎉🎉🎉

  • @ai77716
    @ai77716 Před 23 dny +1

    komali, Red giant movies : Chandalan garunanidhi 👌🏾👌🏾, super hit tending song 😂😂😂🤣👌🏾👌🏾

  • @Santhosh-w2n
    @Santhosh-w2n Před 23 dny +20

    ஒன்னும் பண்ண முடியாது எங்க அண்ணா கிட்ட

  • @saravananm3873
    @saravananm3873 Před 23 dny +91

    Ivan yara Komali 😂

  • @ramumurugesan9710
    @ramumurugesan9710 Před 22 dny

    பாட்டு உலகெங்கும் சூப்பர் ஹிட் ஆரம்பித்த சாட்டைக்கு வாழ்த்துக்கள்

  • @selvamtm3995
    @selvamtm3995 Před 23 dny +24

    இதனால் அறிவிப்பது என்னவென்றால் திருட்டு முன்னேற்ற கழகத்தின் ஆட்களை தவிர மற்ற அனைத்துக் கட்சியினரும் கல்லத்தனம் செய்த கருணாநிதி பாடலை ரிங் டோனாகவும் காலர்டியூனாகவும் பயன்படுத்தும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு மானம் உள்ள உண்மை தமிழன்

  • @pachatamilan360
    @pachatamilan360 Před 23 dny +69

    Ivan oru comedy lawyer pola 😂😂😂😂😂😂😂

  • @asukumar007
    @asukumar007 Před 23 dny +2

    My question to this media
    What actions police has taken against DMK person for abusive words

  • @user-lq7vs1st6u
    @user-lq7vs1st6u Před 22 dny +1

    சரிப்பா தம்பி திரு கருனாநிதி யாரு தமிழ்நாட்டிற்கு எங்களுக்கு தெரிந்தவரையில் அந்த பாடலில் வரும் அனைத்திற்கும் ஏற்ற ஒரு நபர் தான் கருணாநிதி புரிகிறதா அதனால் தமிழ்நாட்டுக்கும் தமிழ்மக்களுக்கும் என்ன நல்லது என்பதை நினைத்து வழக்கு தொடருங்கள் வழக்கு தொடருபவர்களுக்கு ஒரு கேள்வி உங்கள் அக்கா தங்கை சாரயத்தால் தாலி அருத்தால் உங்களின் செயல் மனநிலை என்னவாக இருக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் 😡😡😡😡😡

  • @b.suresh4917
    @b.suresh4917 Před 23 dny +42

    திமுக வின் 200 உ பி இவன்😂😂

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y Před 21 dnem

    இன்னைக்கு தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் இந்த பாட்டை கேட்கிறோம் படுகிறோம்,,,,,,அப்போ full lock down பண்ணுவியா,,,,,domer,,,,

  • @rameshkumarshylaja2113

    மிக்க நன்றி சகோதரர் இந்த பாடலை பிரபலியமாக்கியதற்கு.

  • @SmilingBaseballStadium-sh4rg

    அப்பா என்ன ஒரு கண்டுபுடிப்பு மக்களுக்கு நல்லது செய்ய துப்பில்லா வந்துடானு கா..

  • @RAJK-qy2te
    @RAJK-qy2te Před 23 dny +21

    சார் ரொம்ப தேடி கண்டுபிடிச்சுருக்கார்..அவருக்கு ஒரு அவார்டு குடுங்கப்பா...

  • @selvarajkadvikks7619
    @selvarajkadvikks7619 Před 23 dny

    சீமான் அண்ணா அவர்தான் காலமாகிவிட்டார், மீண்டும் அவரை நாகரீகமாக சொல்லி அரசியல் செஞ்சீங்கன்னா மக்கள் இன்னும் உங்களை விரும்புவார்கள், இந்த தம்பியின் சின்ன கருத்து 🙏

  • @ArunArun-qs8sd
    @ArunArun-qs8sd Před 23 dny +72

    சதிகாரன் கருணாநிதி

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs Před 23 dny +11

    NTK,,,,, MASS 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤,💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @balusp2993
    @balusp2993 Před 23 dny +24

    இந்த நாட்டுல உண்மைய சொன்னா கேஸ் போடுவீங்களா

  • @user-uk2sn6xn4o
    @user-uk2sn6xn4o Před 23 dny +1

    நியாடா DMK வைக்கோல். ஒரமா பொங்க தம்பி இந்த பாட்டு நல்லா இருக்கு

  • @makeshwaranp9580
    @makeshwaranp9580 Před 23 dny

    தப்பா பாடலடா சரியாகத் தான் பாடியிருக்கிறார்...
    அண்ணன் சீமான் 💥

  • @maruthuboomi1620
    @maruthuboomi1620 Před 23 dny +15

    புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @karkuvelsaru
    @karkuvelsaru Před 23 dny +40

    திமுக உ பி கதறல் ஆரம்பம்😂😂

  • @GM-fb6qv
    @GM-fb6qv Před 22 dny +1

    seeman ❤❤❤❤❤❤❤superb❤❤❤❤❤

  • @user-mt5wq3ho2e
    @user-mt5wq3ho2e Před 23 dny

    கலைஞர் பெற்ற மகனே கம்ப்ளைன்ட் கொடுக்கல ஆமா நீ எல்லாம் யாரு சாரி தெரியாம கேட்டுட்டேன் கலைஞர் தான் ஊரெல்லாம் குடும்பம் இருக்க அதுல ஒருத்தன் நீ

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj Před 23 dny +30

    இனி மேல் யாரும் கருணாநிதியை சண்டாளன் , சண்டாளப்பய கருணாநிதி என்று அனைவராலும் அன்போடு அழைக்க கூடாது

  • @NirmalKumar-eu9sn
    @NirmalKumar-eu9sn Před 14 dny +1

    Nanum soldren seeman Annan sendhamizhan avaru sema bangam pannirukaru ... Lovely anna ... Bangam seeman

  • @kumard2061
    @kumard2061 Před 23 dny

    இந்தியன் 2 படத்தோட பாட்டு கூட இவ்வளோ ஃபேமஸ் ஆகவில்லை...

  • @Ntk_Manikandan_TN39
    @Ntk_Manikandan_TN39 Před 23 dny +6

    பேசும் போதோ தொடை நடுக்கம் 😅 தம்பி தமிழன் மாதிரி தைரியமா பேசு ஊபி மாதிரி நடுங்காத

  • @gokul3301
    @gokul3301 Před 23 dny +45

    200 rs perapattadhuu!!

  • @kumaravel396
    @kumaravel396 Před 23 dny

    பாடல் இருக்கிறது அதற்கு யார் காரணம் சீமானா இது எப்படி 👌👌

  • @jananivideojananivideo3213

    அரசியலில் ஆண்மையும் ஆளும் தன்மையும் உள்ள ஒரே தலைவர் அண்ணன் சீமான்