கலைஞர் மகளிர் உரிமை தொகை! செம்ம குட் நியூஸ் | cm stalin

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • கலைஞர் மகளிர் உரிமை தொகை! செம்ம குட் நியூஸ் |
    #cmstalin
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Subscribe digital Channel - @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App : play.google.com/store/apps/de...
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029VaA2...
    iOS App : apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @ Facebook : www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    sathiyamtv

Komentáře • 108

  • @balakrishnann7421
    @balakrishnann7421 Před 29 dny +108

    அனைத்து பெண்களுக்கும் தரவேண்டும் அப்போது தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும்.

    • @jeraldjee5693
      @jeraldjee5693 Před 28 dny +1

      Evan appa vittu kasu

    • @chinnathambi2334
      @chinnathambi2334 Před 25 dny

      Ellarukum kidaicha ungalukku enna vatrereichal

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 24 dny

      ​@@jeraldjee5693
      Yevan appan veettukkasaiyum
      Government accountil serkka mudiyathu.
      Athe pola
      Government panaththai surutta mudiyathu,neraga magalir accountukkuthan credit aagum.

  • @shanthamaniprakasam1473
    @shanthamaniprakasam1473 Před 29 dny +43

    எனது தோழி கணவனை இழந்தவர் 16.வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது அவருக்கு மகளிர் உரிமை தொகை இதுவரை வரவில்லை காரணம் கேட்டால் அவரின் ஆண்டு வருமானம் 250000.மேல் உள்ளது எ‌ன்று செல்கிறார்கள். அவர் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் சாதாரண கூலி வேலை செய்கிறார் அவருக்கு எப்படி ஆண்டு வருமானம் இவ்வளவு வரும் எ‌ன்று யோசிக்க வேண்டாமா பாவம். இந்த திட்டம் யாருக்காக செயல்படுத்த படுகிறது ஏழை எளிய மக்களுக்கா இல்லை பணக்காரர்களின் நலனுக்காக தயவு செய்து யாராவது அரசு அதிகாரிகள் பதில் சொல்லுங்கள்

    • @user-tr2yq3nk7o
      @user-tr2yq3nk7o Před 24 dny +2

      நீங்க திமுக வுக்கு ஓட்டு போடாதீங்க

  • @manoveera653
    @manoveera653 Před 26 dny +44

    அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை சென்று சேரவேண்டும்

    • @sankarbalabala2687
      @sankarbalabala2687 Před 25 dny +2

      Govt job la Rs80 , 000 salary vangarang... Govt teacher.... Avangalaku eathuku 1000 ... Solunga😂😂😂😂😂😂😂

  • @esakkiraj4418
    @esakkiraj4418 Před 27 dny +13

    எங்க அம்மா க்கும் இதுவரை உரிமை தொகை வரவில்லை காரணம் கேட்டால் உங்கள் மனு பரிசீலனை படவில்லை என்று சொல் கிறார்கள் என் என்று கேட்டால் அது எப்டி என்று தெரியவில்லை ஏற்று சொல்கிறார்கள் கூடியவிரைவில் தொகை கிடைக்கும் படி கேட்டிகொள்கிறேன்

  • @kalyani56568
    @kalyani56568 Před 29 dny +30

    அரசு கவனத்திற்கு - வசதி உள்ள பெண்கள், இறந்து போன பெண்கள் பெயரில் உள்ள வங்கி கண்ணகில் கூட இந்த உதவி தொகை வழங்குவதாக கூறுகின்றார்கள்! தயவு செய்து பரிசீலிக்கவும்?

  • @simplekolangal602
    @simplekolangal602 Před 27 dny +14

    எங்கள் ஹவுஸ் ஓனர்
    அம்மாவுக்கு வருகின்றது. விடோ பென்ஷன் வாங்குவதால் எனக்கும் வரவில்லை. 23 வயதை தாண்டிய எனது மகளுக்கும் வரவில்லை.மாத வாடகை 1லட்சம் வாங்குபவருக்கு வரும் உதவித்தொகை எந்த நிலபுலனும் இல்லாத 6000ரூ வாடகை வீட்டில் வசிக்கும் ஆண் துணை இல்லாத எங்களுக்கு ஏன் வருவதில்லை.?

    • @shanthamaniprakasam1473
      @shanthamaniprakasam1473 Před 23 dny +1

      ஆமாம் நிறைய பணக்காரர்களுக்கு தான் வருகிறது ஏன் என்றால் அவர்கள் தான் வறுமையில் வாழ்கிறார்கள்.

  • @thasfihafathima2935
    @thasfihafathima2935 Před 26 dny +7

    எனக்கு இந்த பணம் கிடைக்கவில்லைங்கா

  • @kalaiselvi-lx9mm
    @kalaiselvi-lx9mm Před 29 dny +27

    அய்யா நான் கணவனால் கை விட பட்டவள்.4. பிள்ளகளை வைத்து கொண்டு 20 வருடமாக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்..தினமும்.தெரு தெருவாக வளையால் விற்று பிழைப்பு நடத்துகிறேன் ஆனால் என் வின்னப்பத்தில் எனக்கு அதிகமாக வருமானம் வருகிறது என்று கூறி கலைஞர் மகளிர் உதவி தோகையை கொடுக்க வில்லை.. எங்கள் ஊரில் நல்ல வசதி படைத்தவர்களுக்கு எல்லாம் பணம் வருகிறது ஆனால் எனக்கு மட்டும் வருவது இல்லை.என் ரேசன் கார்டு ஏழைகளுக்கு கொடுக்கும் கார்டு தான்.இதற்க்கு என்ன செய்வது.. அரசு எதற்காக இந்த பாரபட்சம்.அடிதட்டு மக்கள் யார் யார் என்று ரேசன் கார்டை வைத்து கண்டு அதன் படி பணம் அனுப்பலாமே..

    • @matheenbanu6434
      @matheenbanu6434 Před 29 dny +1

      சின்ன செப்பல் கடை தான் நாங்க வைத்து இருக்கோம் .phh card என்து . நாங்க வருமான வரி கட்டுறேன் சொல்றாங்க . நான் அப்படி எதுவும் கட்டல. என்ன செய்றது தெரியுல

    • @sanjaygowtham57
      @sanjaygowtham57 Před 29 dny

      Yendha muttal kitta oppadaitargalo yenakkum varumanam adhigam solranuga melmuraiyedu senjum message vandhadhu panam varalai

    • @kalaiselvi-lx9mm
      @kalaiselvi-lx9mm Před 29 dny

      @@matheenbanu6434 என் பையனும் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்கிறான்.அவன் மனைவிக்கும்.வருமாண வரி. காட்டுகிறீர்கள் ஆகையால் உங்களுக்கு பணம் இல்லை என்று கூறி உள்ளனர்.. அவர்களுக்கு வருமானமே தினம் 600.ரூபாய்தான்..

    • @RishiwdMitra
      @RishiwdMitra Před 28 dny

      Neenga kanavanal Kai vidapatta scheme la amount ethuna vaangurengala apadi vaanguna thaa thara maatanga

    • @HariHarina-ky4ri
      @HariHarina-ky4ri Před 27 dny

      Ungaluku purusan ulaichi tharangala athu enna vera 1000 va ulaichi tharanga +gvnmt vera 1000 ana engaluku gvnmt thara 1000 mattum tha 😢 ​@@RishiwdMitra

  • @baskaranyes8750
    @baskaranyes8750 Před dnem

    கணவர் அரசுப்பணி என பாராமல் அனைத்து மகளீர்க்கும் கொடுங்க உதவியா இருக்கும்

  • @mrevathi1
    @mrevathi1 Před 29 dny +4

    என் அக்காவுக்கு வயது 62. கணவருக்கு தனியார் கம்பெனியில் சாதாரண வேலையில் இருந்து ரிட்டர்ன் ஆகி, 2000 பென்ஷன் வாஙகுரார். அதனால் எங்க அக்காவுக்கு மகளிர் உரிமை தொகை கொடுக்கவில்லை. அரசாங்கம் இதனை தயவு செய்து கவனிக்க வேண்டும்

  • @hijab_queen2459
    @hijab_queen2459 Před 26 dny +3

    என் விண்ணப்பத்திற்கு இன்னும் பதில் இல்லை நான் எங்கள் தொகுதி அமைச்சரிடமே இரண்டு முறை நேரில் பார்த்து மனு கொடுத்தேன் அவர் இதோ பார்க்க சொல்கிறேன் ஆதார் " ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொடுங்கள் பணிவுடன் சொல்வார் 8/2023 தொடங்கிய இத்திட்டம் இன்று வரை விடுபட்டவர்களை சரிபார்க்க நேரமில்லை இதில் வேறு நம் முதல்வர் சட்டமன்றத்தில் எதிர்கட்சி பார்த்து யாருக்கு பணம் வரவில்லை கூறுங்கள் உடனே பரிசீலனை செய்யப்படும் என்றார் இந்த நாட்டில் இவர் இந்த செய்தியை பார்பார???

    • @merrymerry491
      @merrymerry491 Před 26 dny

      என் விண்ணப்பத்தை ஏற்கவில்லை இதுவரை எனக்கும் அந்த மகளிர் தொகை வரவில்லை

  • @jhothykannan1112
    @jhothykannan1112 Před 29 dny +7

    5time apply paniyachu onum varala

  • @jacobjim8957
    @jacobjim8957 Před 29 dny +14

    1000 ரொம்ப உதவியாக இருக்கிறது

  • @RamKumar-yc4gw
    @RamKumar-yc4gw Před 29 dny +17

    அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் திமுக சொன்னது ஆனால் வெற்றி பெற்ற பிறகு தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் கொடுக்கிறோம் என்று மாற்றி கூறுகிறது அப்போது கூறிய வாய் நல்ல வாய் என்றால் இப்போது கூறிய வாய் நாற வாயா😂😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 24 dny

      Yethanal indha nilaimai
      Yenru appavi madhiri nadikkathe!

    • @RamKumar-yc4gw
      @RamKumar-yc4gw Před 22 dny

      @@sivavelayutham7278 எதனால் அந்த நிலைமை என்று உன்னால் விளக்கிக் கூற முடியுமா

  • @meenakumarir7141
    @meenakumarir7141 Před 21 hodinou

    தந்தால் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை தரவேண்டும் இல்லை என்றால் யார்க்கும் தரவேண்டாம்.

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll Před 28 dny +4

    அடே! மகளிர் உரிமை திட்டம் என்று சொல். கலைஞர் என்ற வார்த்தை எதற்கு கோபாலபுரத்திலிருந்து தருறீர்களா?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 24 dny

      Ada muttappaya mavane nalla thittangalukku munnodiyana pala nanmai seitha thalaivar
      Per irunthal vonakku vaiyiru yeriyuthu.?
      Neeyum avar atchi thantha bus pass anubaviththa nanri ketta naiythane?
      Malaiyalathevadiya payyakatchithane?

  • @meenakumarir7141
    @meenakumarir7141 Před 21 hodinou

    முதியோர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் முன்னாள் அரசுஊழியர்களின் மனைவிகளும் கார்பரேஷன் ஊழியர் மனைவிக்கும் இந்த மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது அவர்களுக்கே இந்த அரசாங்கம் கொடுக்கும் போது.அப்போ முதியோர் உரிமை தொகை சரியாக வராத அமைப்பு சாரா நல வாரியத்தில் வீட்டு பணியாளர் நல வாரியத்தின் மூலம் முதியோர் தொகை சரியாக அவர்களுக்கு மா மாதம் மாதம் கிடைப்பதில்லை அவர்களுக்கும் இந்த அரசாங்கம் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் இந்த மகளிர் உரிமை தொகை கிடைக்க அரசு பரிசீலித்து அவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் இப்படிக்கு தன்னார்வலர்கள்.

  • @malligarraj4087
    @malligarraj4087 Před 27 dny +2

    எனக்கும் வரவில்லை என் கணவர் இறந்து விட்டார் கேட்டதுக்கு என் மகள் பெயர் என் கார்டில் இருக்காம் அவள் லோன் எடுத்து இருக்கா அதனால் எனக்கு கிடையாதாம்

  • @Dharunmohan15
    @Dharunmohan15 Před 29 dny

    Vazhga valamudan

  • @thanayadhanika7167
    @thanayadhanika7167 Před 29 dny +2

    விட்டுக்கு‌ வந்து பணம் கொடுக்கவேண்டியதுதானே அதற்கான ஒரு குழு எற்பாடு பன்ன வேண்டியாதுதானே

  • @AdhavanTraveller01
    @AdhavanTraveller01 Před měsícem +3

    Central government staff is not getting from government side

  • @bala8781
    @bala8781 Před měsícem +7

    👏🔥

  • @lathasugu3618
    @lathasugu3618 Před 27 dny +1

    Sir, nan manu kuduthu acceptednu vandhu irruku and call panni verify pannanga.Nan pudhusa apply pannanuma.

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 Před měsícem +13

    Criminal waste of taxpayers contribution

  • @phsvision3792
    @phsvision3792 Před měsícem +13

    இது வரை கொடுத்த பெண்களுக்கு நிறுத்த போகிறார்களா?

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 Před 29 dny +1

      என்னதான் இருந்தாலும் சில தற்குரி நாய்களுக்கு புரியாது

  • @rameshg6447
    @rameshg6447 Před měsícem +4

    வேஸ்ட்

  • @90skidm
    @90skidm Před měsícem +18

    எந்த பயனும் இல்லை😂😂😂

  • @jj-kn6gq
    @jj-kn6gq Před 29 dny +4

    முதல் பட்டதாரிக்கு இதுவரை கொடுக்க வில்லை.

    • @jeraldjee5693
      @jeraldjee5693 Před 28 dny

      Appa suyama sambarikka matinga

    • @jj-kn6gq
      @jj-kn6gq Před 28 dny

      @@jeraldjee5693 மக்களுக்கு சேவை செய்ய தான் அரசு. மக்களின் வரிப்பணம் பேரிடர் நேரத்தில், கொரானா, காலரா, சுனாமி இன்னும் எத்தனையோ உள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மக்களுக்கு சேவை செய்து கொண்டு வருகிறது. உங்கள் அப்பா தாத்தா இலவசமாக தடுப்பு ஊசி போடலயா? ..அரசு பள்ளிகளில் படிக்க வில்லையா.? எவன் அப்பன் வீட்டு பணம்?

  • @VelMurugan-bg6uq
    @VelMurugan-bg6uq Před měsícem +14

    தகுதி ஆனவர் யார் எந்த குடும்பம் தகுதியான குடும்பம் திமுக இருப்பவர்கள் தகுதியானவர்கள?

  • @JeyarajJJ-ll6op
    @JeyarajJJ-ll6op Před měsícem +12

    ஏற்கனவே மூன்று மாதங்கள் கடந்துவிட்டதால், பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • @karunab9921
    @karunab9921 Před 25 dny +1

    Irugaravagalugu varuthu illathavagalugu Vara villa

  • @merrymerry491
    @merrymerry491 Před 26 dny +1

    எனக்கும இந்த 1000 ரூபாய் வரவில்லை 😢😢😢

  • @kowsalyakowsi3467
    @kowsalyakowsi3467 Před 2 dny

    First new ration card kudukanum apply panni romba nal achu innum varala

  • @MANIMOORTHY-dd6vt
    @MANIMOORTHY-dd6vt Před 29 dny

    Form engu kidaikkum

  • @ganik4382
    @ganik4382 Před měsícem +4

    ,,,ஜால்ரா அடிக்காதீர்கள்

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 Před 29 dny

    நம்பி விட்டோம்.

  • @sivasrigs9672
    @sivasrigs9672 Před měsícem

    Ipo puthusa ration card vaanganavanga epdi intha thittathuku appy pandrathu

  • @sathana625
    @sathana625 Před 26 dny +2

    எனக்கு எல்லாம் குடுக்கவே இல்ல

  • @sakthibanu4084
    @sakthibanu4084 Před měsícem +12

    இருப்பவர்களுக்கு மட்டும் கொடுப்பார்கள் லோன் வாங்குறதுக்கு income டாக்ஸ் கட்டியிருக்கொம் கடன் இருக்கு 700000லச்ச்சம் லன்வங்கியிருக்கொம்னு தெரிஞ்சும் தரவில்லை என்னசெய்ய கார் கிடையாது 4ஏக்கர் நிலம் கிடையாது 13பவுன் பேங்க்ல 450000குகிருக்குது விடு கட்டிக்கிட்டு இருக்கோம் அதனால் குடுக்க முடியாதாம் என்ன சார் நிலை வேலை வாய்ப்பும் குறைந்து விட்டது என்பது தெரிகிறது நான் என்ன செய்ய முடியும் 🙏

    • @vetrimeena89
      @vetrimeena89 Před 29 dny

      sss pa 😢😢😢

    • @matheenbanu6434
      @matheenbanu6434 Před 29 dny +3

      Income tax நான் கட்டல .ஆனா நான் கட்டுறேன் சொல்லி தர மாட்றாங்க .🥲

    • @kdprabu7881
      @kdprabu7881 Před 29 dny +1

      Ama crt

    • @kalaiselvi-lx9mm
      @kalaiselvi-lx9mm Před 29 dny

      @@matheenbanu6434 சொத்து வைத்து கொண்டு வருமான வரி கட்டாதவனை எல்லாம் விட்டு விட்டு.இந்த ஆயிரம் ரூபாய் பணத்திற்காக . வருமானமே இல்லாத எங்களை எல்லாம் வருமான வரி கட்டுவதாக கூறி பணக்காரன் ஆக்கிவிட்டது அரசு.

  • @rajambalthangavthangavelur3822

    தருவாங்க லாவுரிமைதுகை

  • @MalarvizhiMalar-nk6fh
    @MalarvizhiMalar-nk6fh Před 25 dny

    Enakkum varavillai vasathiyanavarkalukku ellam uthavithogai varukirathu enakku enna karanam enrum sollavillai

  • @klmkt4339
    @klmkt4339 Před 29 dny

    We want boys pocket money

  • @raprabaa
    @raprabaa Před měsícem +7

    Role model CM

  • @kalaikalai6597
    @kalaikalai6597 Před 26 dny

    இரு மாதங்கள் பணம் வரவில்லை

  • @Day_With_Saranya
    @Day_With_Saranya Před 26 dny

    Parpom

  • @Crisaldabhuvi
    @Crisaldabhuvi Před měsícem +6

    First ration card thanga da 😡

    • @Devi_1
      @Devi_1 Před měsícem

      Ration card kuduka matranunga ithala

  • @jeraldjee5693
    @jeraldjee5693 Před 28 dny

    Ella employees avanga tax avangale pay pannanum nu solliparu
    Apparam epdi masam masam 1000, free bus epdi irukumnu paapom

  • @jailak9219
    @jailak9219 Před 29 dny

    Saadhaarana Makkalukea varala

  • @Angel...20202
    @Angel...20202 Před 29 dny

    New Ration card approval eppo tharuvinga?

  • @vickynaidu5424
    @vickynaidu5424 Před 28 dny

    my husband Juli but for me not coming

  • @RamyaRamya-nj7mn
    @RamyaRamya-nj7mn Před 26 dny

    Ennakum vara pa ennana enga husband vanthu varumana vari thakkal seikiraram. Nanga income tax kattala ana ennalukum varala pa.

  • @joshuasandra3694
    @joshuasandra3694 Před 29 dny

    Avangaluku than pension varuthey

  • @gowrithambidurai1203
    @gowrithambidurai1203 Před 24 dny

    Na vangave illa

  • @Arun_Vicky_GamerS
    @Arun_Vicky_GamerS Před 27 dny

    JM

  • @vanithachinnadurai3989

    Ella magalirkkum kudunga

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 25 dny

    Soon 356😮😮

  • @anju...arthi5571
    @anju...arthi5571 Před 26 dny

    First ration card கொடுக்க சொல்லுங்க.... இந்த ஆட்சி ஆரம்பிக்கும் பொழுது நா ரேஷன் கார்டு apply பண்ண... இன்னும் கிடைக்கல... காரணம்... ரேஷன் கார்டு new application stopped..... எங்கே போயி சொல்ல....

  • @jeyapriya2899
    @jeyapriya2899 Před 28 dny

    Neenga magalir thogai kudunga illa kodukatheenga but atha Karanam katti niraya beruku ration card ye tharama irukeengaley ithu enna sir niyam.1 year complete agiduchu ration card apply panni ithu varai athuku endha pathilum illa.

  • @raniraniharshini4675
    @raniraniharshini4675 Před 26 dny

    Enaku employment office la 600 cut pannitanga.I am divorcee.girl baby yiruku.magalir thogaiyum varala.

  • @klmkt4339
    @klmkt4339 Před 29 dny

    ஜடையும் இடையும் இருந்தால் தகுதியானவர் என்று அறிவித்தது விடுங்கள்.

  • @muzammilsameeha1816
    @muzammilsameeha1816 Před 26 dny

    Car irukunu thara maatrenga....car entaiya ituku...husband kitta irukku.... naanga thaniya irukom avar thaniya irukkar....enaku varala..... husband wife happya irukuravanga....sontha veedu ullavanga vaanguranga ...naathnar kita car naathnar oda mamiar kitta car iruku avanga vanguranga 1000 enaku varala ithallam oru aatchiya....

  • @muzammilsameeha1816
    @muzammilsameeha1816 Před 26 dny

    Thaguthi vaayntha pengal athanna....ellathukum kudukanum inima naanga vote poda matom......

  • @radhikarajagopal2154
    @radhikarajagopal2154 Před měsícem +1

    4 wheeler irukiravangaluku kudunga

    • @trypanniparpom7654
      @trypanniparpom7654 Před měsícem

      🤔

    • @devsanjay7063
      @devsanjay7063 Před měsícem

      😂😂😂😂🤣

    • @matheenbanu6434
      @matheenbanu6434 Před 29 dny

      S car வைத்து இருக்கவங்க வாங்குறாங்க.

    • @matheenbanu6434
      @matheenbanu6434 Před 29 dny

      எல்லோருக்கும் குடுத்துட்டா நல்லா இருக்கு

    • @muzammilsameeha1816
      @muzammilsameeha1816 Před 26 dny

      En husband kitta irukku car avarum naanum onna ila....sontha veedu ila...enakku varala 1000. En nathnar kodiswari avalukku 1000varuthy

  • @jeraldjee5693
    @jeraldjee5693 Před 28 dny

    Yeva appa vittu kasu, masam masam tax katturavanuku tan Vali theriyum

  • @gowrimam178
    @gowrimam178 Před 29 dny

    No need to give to the wives of retired government officials