துரோகமும் வன்மமும்! | மீண்டெழுவோம்! | Sengol TV | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2023
  • #paarisaalan #paari #பாரிசாலன் #sengoltv
    🙏புதிய வலையொளி 🙏
    👉New CZcams channel link🔗 / @vallal_media
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏

Komentáře • 729

  • @Plipplip2.0
    @Plipplip2.0 Před rokem +189

    பாரிசாலன் சாட்டை துரைமுருகன் இருவரும் சேர்ந்து ஒரு நேர்காணல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் தமிழர்களின் அன்பான வேண்டுகோள் 😍👍

  • @Plipplip2.0
    @Plipplip2.0 Před rokem +266

    தமிழர்களின் முழு ஆதரவு எப்போதும் பாரிசாலன் அவர்களுக்கு கிடைக்கும் 💪❤️

    • @velpariking8728
      @velpariking8728 Před rokem +4

      💪❣️

    • @sureshkanna821
      @sureshkanna821 Před rokem

      இல்லை இன வெறியை தூண்வது இல்லை தமிழ் தேசியம்

    • @Aadal108
      @Aadal108 Před rokem

      திராவிட இரண்டாந்தர யூட்யூபர்களான plip plip CZcams பெயரை நீங்கள் inspiration ஆக வைத்து plip 2.0 என channel பெயர் வைப்பது சரியா? இது தமிழ் தேசியத்திற்கும் தமிழர்களுக்கும் நன்மைபயக்குமா?

    • @sureshpalanisamy2086
      @sureshpalanisamy2086 Před rokem +1

      எதிரி யை வலிமையால் வெல்லலாம்,. ஆனால், துரோகியிடம் எவ்வளவு வலிமையாக இருப்பினும் தோற்பது விதி.

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem +1

      உலகின் ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே தலைவர் பாரிசாலன் ஆண்ணாவை தமிழக முதல்வராக நியமிக்க வேண்டும்

  • @gopalt7789
    @gopalt7789 Před rokem +119

    சிறப்பான விளக்கம் தம்பி தமிழர்கள் ஒன்றானால் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர் 💪 👍 🤝 💐 🙏

  • @arumugamm6040
    @arumugamm6040 Před rokem +106

    என்றென்றும் எங்களின் ஆதரவு பாரியின் பக்கம் இருக்கும். வெல்க தமிழ் தேசியம். நாம் தமிழர்.

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před rokem +2

      இன ஒற்றுமை தேவை, மத ஒற்றுமை இல்லை😂

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      உடனடியாக பாரிசாலன் ஆண்ணாவை தமிழக முதல்வராக நியமிக்க வேண்டும்

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před rokem +1

      @@veerapandi227
      நியமியுங்கள்

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      @@user-ub5uy4mq6n நான் எப்படி நம்பா நியமிக்க முடியும் பாரி ஆண்ணாவை தமிழக முதல்வராக நியமித்து இந்த சேனலில் வீடியோ பொட்டு விட்டால் ஆண்ணா முதலமைச்சராக ஆக போகிறார்

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 Před rokem +86

    இன்னும் துரோகத்தால் தான் விழுந்து கொண்டே இருக்கிறோம் இதை அனைத்து தமிழர்களும் உணரவேண்டும்
    என்றும் எங்கள் ஆதரவு உங்கள் கருத்துக்களுக்கு உண்டு பாரி அவர்களே.. 👍

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem

      தமிழ்தேசியத்துக்கும் பாரிக்கும் எதிராக திராவிடர்களும் , திமுக IT WING உம் இருந்தும் இவரின் பார்வை தமிழ்தேசியவாதிகள்தான் தனது எதிரி என்று பேசுவதில் இருந்து தெரிகின்றது இவரின் நோக்கம் என்னெவென்று . அண்மையில் கூட தமிழ்த்தேசியம் பேசும் 256 சேனல்கள் இருக்கின்றது என்று சுபவீ எண்ணி கணக்கு சொல்கின்றார் . தமிழ்த்தேசியம் பேசும் சேனல்களை முடக்கினால் சீமானை காலிபண்ணலாம் என்று உபிகள் பேசுகின்றார்கள் . ஆனாலும் பாரிக்கு தமிழ்தேசியவாதிகள் தனது சேனல்லை முடக்கி முதுகில் குத்திவிட்டார்கள் என்கின்றார் .

  • @sudhapalanivel7360
    @sudhapalanivel7360 Před rokem +73

    அண்ணா கவலை வேண்டாம் திராவிடர்களின் சூழ்ச்சியே இது தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழராய் இணைவோம் நாம் தமிழர்💪💪💪

    • @Sarathy694
      @Sarathy694 Před rokem

      🤣🤣🤣

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      நம்பா இது யூத இல்லுமினாட்டி வடுக வந்தேறிகள் சதி உடனடியாக பாரிசாலன் ஆண்ணாவை நாதக தலைவராகவும் தமிழக முதல்வராகவும் நியமித்து விட்டால் போதும் அப்புறம் அவர் பார்த்து கொள்வார்

  • @vasudevan8847
    @vasudevan8847 Před rokem +84

    என் ஆதரவு என்றும் பாரிகே...

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před rokem +2

      @இந்தரசித்
      இன ஒற்றுமை தேவை, மத ஒற்றுமை இல்லை😂

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      என்ன பாரி கேவா

  • @prajan8197
    @prajan8197 Před rokem +37

    வள்ளல் சேனல் புது வரவாக சேர்ந்து விட்டேன் கவலை வேண்டாம் தமிழர்கள் நாங்கள் இருப்போம் தமிழ் தேசியம் நாம் தமிழர் 💪💪

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Před rokem +72

    பாரிசாலன் எனும் பெயரிலேயே சேனல் போடுங்க அதும் மெயிர் ஐ.டி புதியதாக தொடங்குங்கள்

  • @acudevieswari807
    @acudevieswari807 Před rokem +22

    நாங்கள் இருக்கிறோம் பாரி சாலன்... நம் செயல் தொடரட்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு வாழ்க.வள்ளல் அருமை 🙏

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 Před rokem +81

    தமிழர் எப்போதும் தங்கள் பக்கம்😊🤝

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +77

    Paari - The Best 👍🙏🙏👍🙏👍🙏👍🙏
    We strongly support Paari 👍👍👍👍👍

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před rokem

      @இந்தரசித்
      யோவ் மோடிக்கு நல்லா வேலை பாக்கிறாய்😂இந்துத்துவா🤣
      இன ஒற்றுமை தேவை, மத ஒற்றுமை இல்லை😂

  • @dhanabalk9806
    @dhanabalk9806 Před rokem +19

    என்றும் உங்கள் வழியில் பாரி🔥

  • @user-xk9bk9mq6r
    @user-xk9bk9mq6r Před rokem +65

    தமிழர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 Před rokem +14

    பாரி "வள்ளல்" மீடியா வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉

  • @harikrishnan1090
    @harikrishnan1090 Před rokem +21

    பாரிசாலன் அவர்கள், யாழ் பாண நூலகம் போன்று சென் னையில் தமிழ் புத்தகங்கள் மற்றும் கணினிகளுடன் புதிய நூலகம் தொடங்க வேண்டும். யூடியூப் ஆரியர்களுடையது என்றும் ஆபத்து. தமிழும், தமிழரும் வெல்வோம் 🙏🙏🙏

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Před rokem +15

    தமிழ்தேசிய அரசியலின் வளர்ச்சியில் உங்கள் பங்கு மிகப்பெரியது தம்பி.உங்களுக்கு தமிழர்கள் என்றென்றும் துணை நிற்பார்கள்

  • @allanraj7000
    @allanraj7000 Před rokem +32

    நாங்கள் தமிழ் தேசிய மக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Před rokem +18

    பாரி ❤❤🎉 நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருவோம் 🎉❤

  • @sr....politics.....2042
    @sr....politics.....2042 Před rokem +58

    அண்ணா உங்களுக்கு நான் எப்பொழுதும் நான் ஆதரவு தருவேன் ..நான் நாம் தமிழர் கட்சியில் தான் இருக்கிறேன்

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 Před rokem +70

    பாரி சொல்வது உண்மைதான் இங்குள்ள பல தமிழ் தேசியவாதிகளுக்கு பாரின் வளர்ச்சி பிடிப்பதில்லை😔

    • @neerajaram8198
      @neerajaram8198 Před rokem +4

      பொறாமை

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před rokem +2

      😢😢😢

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      பாரி ஆண்ணாவின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் எல்லாரும் யூத இல்லுமினாட்டி வடுக வந்தேறிகள் நம்பா

    • @fairy-dustz
      @fairy-dustz Před rokem +2

      Avangaluku...indha tamil dhesiym puriyala .....

  • @RManoj-bt5xv
    @RManoj-bt5xv Před rokem +16

    எத்தனை சேனலை முடக்கினாலும் நீங்கள் பல புதிய சேனலை உருவாக்குங்கள் நாங்கள் உங்களுக்கு முழு ஆதரவை எப்போதும் தருவோம்

  • @kanthan3691
    @kanthan3691 Před rokem +3

    தம்பி பாரிசாலன் அவர்களே எப்படி திரும்பி போனீங்களே அப்படியே திரும்பி வந்துட்டீங்க நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் எந்த காலத்தில் தமிழ் தேசிய ஊடகத்துக்கு நாங்கள் துணையாக நிற்போம் 🙏 💐 💪

  • @prasannasampath7089
    @prasannasampath7089 Před rokem +16

    தயவு செய்து உங்கள் கருத்துக்கள், முயற்ச்சி, வெற்றி பெரும், முயற்சியை விட வேண்டாம்... வெல்வோம் நாம் தமிழர்.... இலங்கை....

  • @ShanmugomPillai
    @ShanmugomPillai Před rokem +8

    100% உண்மை. தமிழர் ஒற்றுமை இல்லை

  • @madhanchandhar946
    @madhanchandhar946 Před rokem +22

    காலம் மாறும் நண்பா..

  • @kmcram6970
    @kmcram6970 Před rokem +20

    தமிழர்களின் ஆதரவு பாரிசாலனுக்கே🔥🔥🔥🔥

  • @Plipplip2.0
    @Plipplip2.0 Před rokem +63

    நாம் தமிழர் கட்சி எப்போதும் பாரிசாலன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் 💪

    • @velpariking8728
      @velpariking8728 Před rokem +1

      👍

    • @Aadal108
      @Aadal108 Před rokem +3

      நாம் தமிழர் ஆதரவு என சொல்லுகின்றீர்கள் ஆனால் திராவிட அநாகரிக Plip plipக்களின் பெயரை வைத்துள்ளீர்களே? ஏன் சகோ?

    • @golddurai4279
      @golddurai4279 Před rokem +1

      @@Aadal108 ட்விட்டர் வந்தா தெரியும் னு நெனைக்கேன் அவர் பெயருக்கான விளக்கம்

    • @Aadal108
      @Aadal108 Před rokem

      ​@@golddurai4279 : நீங்க யூட்யூபில் Plip plip என்று channel நடத்தும் திராவிட அநாகரீகர்கள் சர்வ் குருபாய் channel பற்றி அறியவில்லையா? U2Brutus என மற்றொரு திராவிட அநாகரிகன் channel நடத்த்கிறான் தமிழ் தேசியவாதியும் அதே பெயரில் மற்றொரு சென்னல் copy செய்து நடத்துவது நல்லதா? அல்லது தமிழ்தேசியத்திற்காக தமிழில் பெயரிட்டு அர்த்தத்தோடு தமிழ் அடையாளத்தோடு channel நடத்துவது நல்லதா?

    • @veerapandi227
      @veerapandi227 Před rokem

      டேய் சு🔥னி நாதக மற்றும் சீமானே எங்கள் பாரி ஆண்ணாவை வைத்துதான்

  • @thamizhansaravana8404
    @thamizhansaravana8404 Před rokem +3

    உடனே விழி தமிழா
    பார்த்துவிட்டு அப்பவே சேர்ந்து விட்டேன் பாரிசாலா..❤️‍🔥💓

  • @pandians4424
    @pandians4424 Před rokem +21

    எதிரிகள் இருந்தால் தான் வாழ்கையில் முன்னேற முடியும். நடப்பது எல்லாம் நன்மைக்கே நன்றி.

  • @robertsebastian8807
    @robertsebastian8807 Před rokem +6

    தமிழ் எங்கள் மொழி!
    எல்லா உயிரின் ஒலி!
    எதிர்காலத்தின் வழி!
    வாழ்வின் ஒழுக்க நெறி!
    அரசியல் அறவழி!
    உணர்தால் உயிர்பிக்கும் வழி!
    அறிந்து கொண்டால் சிறபொழி!
    புரிந்து கொண்டால் மகிழொலி!
    மொழிக்கு எல்லாம் மொழி!
    எல்லா உயிர்க்கும் மொழி!
    கடவுள் பேசிய மொழி!
    அதுவே என் ஆதி தமிழ் மொழி!!!
    தமிழ் தேசியம் …தமிழர்🙏 💪🏼…

  • @deepanjayan5996
    @deepanjayan5996 Před rokem +25

    உங்கள் தமிழ் தேசிய பணிகளுக்கு தொடர்ந்து எங்கள் ஆதரவு உண்டு

  • @pounvelvel7097
    @pounvelvel7097 Před rokem +5

    பாரிசாலன் அண்ணனுக்கு என்றும் துணையாக இருப்போம்

  • @sivaprasad6079
    @sivaprasad6079 Před rokem +22

    தம்பி யார் தடை செய்தாலும் யார் ஊமையாக இருந்தாலும் எங்கள் ஆதரவு உண்டு . உனது பாதை சரியானது.வெல்வோம்

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem

      ஆமா இப்ப என்ன இவர் வீட்டில் இழவு விழுந்துவிட்டதா , சேனல் முடக்கப்பட்டது அவ்வளவுதான் , அதையும் எதிரிகள் பக்கம் குற்றம் சாட்டாது தமிழ்தேசியவாதிகள் பக்கம்தான் குற்றம் சாட்டுகின்றார் .தமிழ்தேசியத்துக்கும் சீமானுக்கும் எதிராக இரவுபகலாக வன்மத்தை கக்கிக்கொண்டு இருக்கும் சேனல்களை ஏன் தமிழ்தேசியவாதிகளால் முடக்க முடியவில்லை ? எத்தனையோ தமிழ்த்தேசிய சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன . யாராவது அடுத்தவனை குற்றம் சாட்டிக்கொண்டா இருக்கின்றார்கள் . அல்லது ஒப்பாரி வைக்கின்றார்களா ?

  • @karthiks9306
    @karthiks9306 Před rokem +12

    நாங்கள் உங்களுடன் உள்ளோம்

  • @mr_muthukumaran
    @mr_muthukumaran Před rokem +18

    Ethana naal ya paari , really missed you 😢😢.

  • @blackjay1428
    @blackjay1428 Před rokem +11

    மறுபடியும் உங்களை காண்பதில் மிகவும் மகிழ்ச்சி பாரி ப்ரோ. உலக தமிழர்கள் எப்பொழுதும்.உங்களுக்கு.ஆதரவாக இருப்பார்கள்.

  • @thankeswarankathirchelvan8011

    We support always Mr.Pari and Sengol TV. We were missing your videos and updates everyday.

  • @arunvijay2360
    @arunvijay2360 Před rokem +13

    We should prove" we the one".☝️☝️

  • @greenfocus7552
    @greenfocus7552 Před rokem +5

    முரண்களை கடந்த ஓர்மையும் அமைப்பு ரீதியான செயல்பாடுகளையும் அதிகரிக்கும் பட்சத்தில் ஒற்றுமையின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிய வரும்.

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 Před rokem +6

    கவலை வேண்டாம் பாரி நீங்கள் தமிழ் தேசியத்தின் தூண் தமிழனாக தமிழனோடு தான் இருப்பேன் என்றுய்

  • @sujak6
    @sujak6 Před rokem +12

    This channel blocking, i never took as big issue. Paari is a brand now. Doesn't mean i have blind faith in paari. Just your name and anywhere in internet, we ppl will team up anyhow. தமிழ் வாழ்க தமிழர் வளர்க❤

  • @rnentertainment
    @rnentertainment Před rokem +27

    வேறு பெயரில் தொடங்குங்கள் எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்குத்தான்

  • @matheshwaran8810
    @matheshwaran8810 Před rokem +6

    பாரி அண்ணே எங்கள் ஆதரவு எப்பவுமே உங்களுக்கு இருக்கும்

  • @r.phuvanjeeva6046
    @r.phuvanjeeva6046 Před rokem +2

    எத்தனை பெயரில் தொடங்கினாலும் நாங்கள் ஆதரவு தர காத்துக்கொண்டிருக்கிறோம் பாரி .

  • @thanikad9972
    @thanikad9972 Před rokem +9

    உங்கள் கூட நாங்கள் இருக்கிறோம் நண்பா

  • @thanabalanbalan3919
    @thanabalanbalan3919 Před rokem +3

    I'm Tamilan from Malaysia fully support your channel

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem

    பாரி, மன்னர் மன்னன் இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.

  • @azhaganajantha1250
    @azhaganajantha1250 Před rokem +3

    காலம் கவனித்து கொண்டிருக்கிறது எல்லாம் மாறும் அன்பு பாரி...வாழ்க தமிழ்! வெல்க தமிழ்தேசியம்..!

  • @kanavuthesam5428
    @kanavuthesam5428 Před rokem +2

    கனவு தேசம் வலையொளியின் ஆதரவு எப்பொழுதும் பாரிக்கு உண்டு👍

  • @varatharaj4304
    @varatharaj4304 Před rokem +3

    செங்கோல் சேனலுக்கும் பாரிசாலன் சகோதரர் கருத்திற்கும் எங்க ஆதரவு உண்டு

  • @hi5892
    @hi5892 Před rokem +14

    நமக்குள் ஒற்றுமை வேண்டும்❤

  • @robertsebastian8807
    @robertsebastian8807 Před rokem +3

    தமிழன் என்றொரு இனமுண்டு
    தமிழன் என்றொரு இனமுண்டு
    தனியே அவர்க்கொரு குணமுண்டு
    தனியே அவர்க்கொரு குணமுண்டு
    அமிழ்தம் அவனது மொழியாகும்
    அன்றே அவனது வழியாகும்
    அன்றே அவனது வழியாகும்
    கலைகள் யாவிலும் வல்லவனாம்
    கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்

  • @hara23scorp
    @hara23scorp Před rokem +1

    TCPக்கு பதில் குடுத்தாமாதிரி இருக்கு பாரி. மிக சரியான விளக்கம்.

  • @vnachi521
    @vnachi521 Před rokem +1

    தமிழ் இனத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற பாரிசாலன் அவர்களுக்கு தமிழ் மக்கள் அனைவருடைய ஆதரவு எப்போதும் உண்டு.தமிழ் தேசியம் வாழ்க வளர்க.அன்புடன் தமிழர் விழிப்புணர்வு இயக்கம் சிவகங்கைசீமை.🙏👍🎉

  • @athisakthi780
    @athisakthi780 Před rokem +1

    மிகவும் நன்றி அண்ணா .

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Před rokem

    தமிழர்களின் பொக்கிஷம் பாரிசாலன் வாழ்த்துக்கள்

  • @perumal850
    @perumal850 Před rokem

    யாருக்கும் விலை போகாத
    சகோதரர் பாரி
    🙏🏼🙏🏾🙏🏼🙏🏾🙏🏼🙏🏾

  • @user-xz4vo7tp9o
    @user-xz4vo7tp9o Před rokem +3

    வள்ளல் ஊடகம் வளர்ந்து வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nandhakumarmurugan6858
    @nandhakumarmurugan6858 Před rokem +2

    I strongly support Paarisalan always...
    NANDHAKUMAR M from Hosur

  • @neilvisumbuvasudevan9591

    "வேள் பாரி" என்ற பெயரில் துவங்குங்கள்.

  • @Cholan12
    @Cholan12 Před rokem +10

    Paari Anna when Tamil people start telling Truth, all these problems will go off. Truth Tamil people are not Hindus, Christans, Muslims. Tamil is Tamil

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 Před rokem +1

      👏👏👌👌👍👍

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před rokem

      அருமை 👏👏👏👏தமிழில் பதிவு இருந்தால் இன்னும் நல்லது, இல்லை என்றால் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் போடலாம் மொழி கலப்பு இல்லாமல்😊

    • @Unknown-ub1ey
      @Unknown-ub1ey Před rokem

      😂😂😂😂😂😂😂

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před rokem

      @@Unknown-ub1ey
      திராவிட மாடல் போலவே பல் இளிக்குது

  • @ceciliacroos8548
    @ceciliacroos8548 Před rokem +9

    உங்கள் காணொளிக்காக காத்திருந்தோம். எமது ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு பாரி. தொடர்ந்து முன் செல்லுங்கள். 👍👍👍

  • @anbalaganswamy8630
    @anbalaganswamy8630 Před rokem

    எங்கள் ஆதரவு எப்போதும்இப்போதும் உண்டுசார்

  • @karthicks1910
    @karthicks1910 Před rokem

    தமிழருக்கு தமிழர் உதவுவது கிடையாது . மாறாக பொறாமை படுகிறார்கள் , துரோகம் செய்கிறார்கள் . இது தான் இன்றய நிலை. தமிழ் இனத்தின் சாபம் .

  • @meganathan0101
    @meganathan0101 Před rokem

    We are with you Paari. I've just now subscribed your new channel Vallal. We are with you. all tamil nationalists will support you

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c Před rokem +3

    பாரிசாலன் அவர்களுக்கு நன்றி நன்றி ஏன் என்றால் உங்களுடைய கருத்து தமிழ் குடியில் பிறந்தவன் தான் தமிழன் மற்றும் தமிழ் குடி பட்டத்தை போட்டு தமிழர்கள் போட்டு கொள்ள வேண்டும் என்ற கருத்து தற்போது வெற்றி பெற்று கொண்டு இருக்கிறது.

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +2

    வணக்கம் ✌️✌️✌️

  • @sivamani5013
    @sivamani5013 Před rokem +1

    அண்ணா தமிழ்தேசியத்தையும் தமிழ் உணர்வையும் இவ்வளவு எளிமையாக எங்களுக்கு கடத்திய உங்களுக்கு எப்பொழுதும் துணை நிற்போம்.. 👍👍துணிவே துணை💪💪

  • @varun_vlogs
    @varun_vlogs Před rokem +2

    Always support you brother 🤙🏾🔥

  • @tamilselvan-ox3zy
    @tamilselvan-ox3zy Před rokem +32

    கவலைப்பட வேண்டாம் சகோ... இனி எல்லாம் மாறும்.. அனைவரும் ஆதரவு தெரிவிப்பர்..

  • @snehalica1197
    @snehalica1197 Před rokem +5

    வெல்க தமிழ் தேசியம். நாம் தமிழர்....

  • @pjagadeesan542
    @pjagadeesan542 Před rokem +1

    தமிழ் தேசியம் வளரட்டும் ...
    உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன் 🙏🙏

  • @gauthamst8980
    @gauthamst8980 Před rokem

    நீங்க எத்தன சேனல் ஆரம்பிச்சாலும் நாங்கள் அதில் இணைவோம்...

  • @senthilveluvc17
    @senthilveluvc17 Před rokem +3

    தமிழ் தேசியமே நமது இலக்கு...

  • @mahalingampoorasamy4621

    பாரிசாலன் இந்த தமிழ்குலத்திற்கானவர்.அவருடைய உலகறிவு மெச்சக்கூடியது.
    அவர் முன்வைக்கும் கருத்துக்கள்,வரலாற்று உண்மைகள் அனைத்தும் வரவேற்கப்படக் கூடியது.
    இந்த தமிழினம் ஒன்றாதலில் பலருக்கும் அக்கறை உள்ளது.
    நாமே ஒருவரையொருவர் இடித்தும் பழித்தும் பேசாதிருக்க,அனைவரும் நம்மை நாடி வருவர்.இது எதார்த்தம்.
    நீங்கள் தமிழர்கள் அனைவருக்குமான பொதுவானவராக இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் ஒருபோதும் மறப்பதில்லை.
    நல்லது நடக்கும்.வாழ்த்துக்கள்.

  • @periyasamyperiyasamy4393

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Před rokem +1

    பாரிசாலன் பேரை நான் தேடி தேடி பார்ப்பேன்.

  • @KarthiKarthi-ku7pv
    @KarthiKarthi-ku7pv Před rokem +1

    எங்கள் ஆதரவு என்றும் பாரிக்கு உண்டு

  • @pmukunthan4005
    @pmukunthan4005 Před rokem +1

    I support pari don't worry NTK From London

  • @nandishsiva7480
    @nandishsiva7480 Před rokem

    உங்களது பதிவுகள் இல்லாததால் மிகவும் வருத்தமுற்று இருந்தேன்... மீண்டும் நீங்கள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.... 🙏❤

  • @rajaramanan-nadan
    @rajaramanan-nadan Před rokem

    இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை

  • @abiramiabi7531
    @abiramiabi7531 Před rokem

    எங்கள் ஆதரவு பாரிக்கு தான்.

  • @sundararajs3985
    @sundararajs3985 Před rokem +1

    தம்பி துரோகி கள் இல்லாமல் இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது. புத்துணர்ச்சி பெற்று புதிய சாதனை படைக்க வேண்டும் என்று என் வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @navajothicreation7648
    @navajothicreation7648 Před rokem +1

    வள்ளலை வாரிக் கொண்டேன். Subscribe. பண்ணியாச்சு அறிவுத்தமிழ் பாரி அவர்களே

  • @av.saravanan5757
    @av.saravanan5757 Před rokem +1

    காரணம் தெரியாமல் தவித்திருந்தேன் புரிந்தது எப்போது தமிழர்கள் என்றும் உம்முடன்❤❤❤❤

  • @nkmovies5656
    @nkmovies5656 Před rokem

    பாரி வள்ளல் அருமையாக இருக்கு

  • @-gopi29
    @-gopi29 Před rokem +1

    மூன்று நாட்களுக்கு முன்பு தான் என் கனவில் நீங்கள் வந்தீர்கள், தொடர்ச்சியாக உங்கள் கருத்துக்களை பேச்சுகளை கேட்கவில்லை என்று யோசித்து கொண்டு இருந்ததால தெரிய

  • @opbro6106
    @opbro6106 Před rokem +12

    Va thalaiva va thalaiva ❤️ ungaluku tha waiting 🔥🔥

  • @M.k844
    @M.k844 Před rokem +1

    நீங்கள் கூறுவது அனைத்தும் உன்னை .எண்ணியாவது தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை எழுப்பும் போது ஒட்டுமொத்த தமிழர்களும் அதற்கு குரல் கொடுக்க வேண்டும். நாம் தமிழர் 👍

  • @soorappuligal
    @soorappuligal Před rokem +3

    அண்ணா என் ஆதரவு உன் கருத்துக்கு தான். சீமான் அண்ணா ஏற்கனவே தமிழ்க்குடிகளுக்கு இடையே பகையை மூட்டிவிட்டார்.

  • @prabakaranpraba9636
    @prabakaranpraba9636 Před rokem +1

    தம்பி நல்லா நல்லா இருக்கியா உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி தொடர்ந்து காணொளி போடுங்க

  • @muthu88888
    @muthu88888 Před rokem +1

    என்றும் எங்கள் ஆதரவு பாரி 👍

  • @uncommon-senses
    @uncommon-senses Před rokem

    வளர்ச்சியை தடுக்க எப்போதுமே ஒரு ஈன கூட்டம் தயாராக இருக்கும். வருந்தாதிர்கள் சகோதரா. உண்மையான தமிழ் தேசிய நலன் விரும்பிகளின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும். நாம் நிச்சயம் வெல்வோம். வாழ்க தமிழ். நன்றி.

  • @ravindranchockalingam715

    " Dogs may bark, but the Caravan passes on" --Go on Parisalan in your way , we will support!

  • @aruntata14
    @aruntata14 Před rokem +1

    ஐயோ பாவம் பச்சோந்தி கண்ணீர் விடுது....

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Před rokem +1

    தலைவா பாரி என்றும் உன் வழியில் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mallikam9380
    @mallikam9380 Před rokem +1

    எங்கள் வீட்டுப் பிள்ளை பாரிசாலன்.

  • @NagarajNagaraj-ft9xc
    @NagarajNagaraj-ft9xc Před rokem

    அண்ணே கவலைப்படாதீங்க தமிழ் தேசியம் காப்போம்

  • @tharu5169
    @tharu5169 Před rokem +10

    அண்ணன் உங்கள தான் எதிர் பாத்து கொண்டு இருதோம் ❤❤✨️✨️✨️🔥🔥🔥🔥🔥