Indian Navy History: இந்திய கடற்படை பற்றி அதிகம் அறியப்படாத பின்னணியும் தகவல்களும்

Sdílet
Vložit
  • čas přidán 3. 12. 2022
  • இந்திய கடற்படை தினம் டிசம்பர் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி டிசம்பர் 1 முதல் 7ஆம் தேதிவரை கடற்படையின் பணிகளை சிறப்பிக்கும் பல வகை கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நாளில் உலகின் முதல் 10 பெரிய கடற்படை சக்திகளில் ஒன்றாக இந்திய கடற்படை விளங்கினாலும், அதன் பின்னணியை ஆராயும்போது, பல கால நாகரிகங்களும் வரலாற்று அரசியலும் அதிகம் அறியப்படாமலேயே இருப்பதை தெரிந்துகொள்ளலாம்.
    #IndianNavy #NavyDay #History #India
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 19

  • @TamilStyleZ.Official
    @TamilStyleZ.Official Před rokem +12

    1971 இந்திய-பாக் போரில் உங்கள் இங்கிலாந்தும், அமெரிக்காவும் இந்திய கப்பற்படைக்கு எதிராக கட்ட பஞ்சாயத்து செய்ய முயன்று, அது சோவியத் யூனியனால் முறியடிக்கப்பட்டதையும் இங்கு கூற வேண்டியதுதானே ஒட்டு பொறுக்கி பிபிசி. 😂😂😂

  • @karuppusamyr4437
    @karuppusamyr4437 Před rokem +7

    பிரிட்டன் மற்றும் அமெரிக்கா 1971 இந்தியா _ பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு support ta வந்துச்சு , ரஷ்யா கிட்ட செருப்படி வாங்கி திரும்பி சென்றது .

  • @h.s2965
    @h.s2965 Před rokem +5

    What’s the use of having it?? Can’t even save Tamil Nadu fisher man

    • @Canister69
      @Canister69 Před rokem

      கஞ்சா கடத்தினா சூத்துல தான் சுடுவாங்க

  • @ajithar7590
    @ajithar7590 Před rokem +12

    Naavai tamil word tha navy...5000 yrs munnadi ye pandiyargal kappal padai vachi irunthanga

    • @shivakumarforyou
      @shivakumarforyou Před rokem

      Cholargal not a padiyas

    • @ajithar7590
      @ajithar7590 Před rokem +3

      @@shivakumarforyou both but pandiyargal Than first

    • @padikkasumv3277
      @padikkasumv3277 Před rokem

      @@shivakumarforyou ப்ரோ முதலில் தமிழ்நாட்டில் மூத்த குடி பாண்டியர்கள் தான் முடிவும் பாண்டியர்கள் தான் மூவேந்தர்களில். வரலாறை நன்கு பாருங்கள். பாண்டியர்கள் ரோமாபுரியுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள். அங்கு வர்த்தகம் தடைபடவே அதன் பிறகு பல்லவர் காலத்தில் சீனாவுடன் வர்த்தகம் தொடர்ந்தது அதன் பிறகு சோழர்களின் எழுச்சி கடைசியில் சோழர்களை வீழ்த்தியது பாண்டியர்கள். யாராக இருப்பினும் அவர்கள் தமிழரை அனைவரும்

    • @Darthvader00
      @Darthvader00 Před rokem

      @@shivakumarforyoupandiyas are father of cholas in everything. Please study history.

    • @shivakumarforyou
      @shivakumarforyou Před rokem

      @@Darthvader00 I know history better then you. What I am mean it strong navy. Pandiyar kitta kappal irundhuchi but business kaga than. Pandiyargal dhan moortha kudigal I know

  • @smkumarphone
    @smkumarphone Před rokem +2

    This is an England story & nothing more to say on this video.

  • @rajeshaarthi
    @rajeshaarthi Před rokem

    ✌️

  • @vinoth5181
    @vinoth5181 Před rokem

    South Indian naval history, Mountain 1000 years

  • @Hermas024
    @Hermas024 Před 4 měsíci

    indian nevey mutiny ?? Main reason for independence of india. Don't hide truth

  • @jithoochamp3624
    @jithoochamp3624 Před rokem +1

    Req to all.
    My daughter made a themocol war ship model ( INS vikrant ).
    She like to send this model to navy team. If anybody here navy relavent persons, kindly refer us to proper way of approach.
    If u like to visit the model , kindly check the following CZcams / jithoo champ