GVM - HARRIS JAYARAJ பாடல்களில் இவ்வளவு விஷயம் இருக்கா! - Gautham Menon - Harris Jayaraj MAGIC❤️🎵
Vložit
- čas přidán 22. 11. 2023
- Gautham Menon - Harris Jayaraj - The Magical Combo - பாடல்களில் இவ்வளவு விஷயம் இருக்கா! - Minnale, Kakka Kakka, Vettaiyadu Vilayadu, Pachaikili Muthucharam, Ennai Arindhaal, Vaaranam Aayiram, Dhruva Natchathiram.
@OndragaEntertainment
Watch, The Name is Vidyasagar - • இதெல்லாம் வித்யாசாகர் ...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
Vibe Mannan Vijay Antony - • Vibe மன்னன் Vijay Anto...
Chandramukhi 2 Roast - • சந்திரமுகிய என்னடா பண்...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Songs - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe to Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#CinemaTicket #HarrisJayaraj #GauthamMenon - Zábava
Harris jayaraj திரும்பி இசையமைப்பாளராக வேண்டும் என நினைப்போர்
Nov nov Innum avar MD ah Dhaan Irukaru na🤣🤣
Sorry bro like podala😢 sorry
Already Harris music director tha...
Yethe...😂
Dai kamal si sir padathukku haris jayaraj panraru
ஹரிஸ் ஜெயராஜ் இசைக்கு அடிமையானவர்கள் எத்தனை பேர்❤❤
K.v.Anad + Harrisjeyaraj தான் உண்மையான Combo Couple......❤🔥😍
Me
@@kalaismart9516 Correct ✅️
நாள்
பாடகர்களை சரியாக பயன்படுத்துவதில் வல்லவர்கள் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ARR .. ❤
Ssss AR
😅😅
00:27 - Its 2001 and not 2011. Sorry for the mistake 🥲
Enaku than wrong ketucho nu comment la solla vanthen. Neengale mention panniteenga.
Mmm nan sollanumnu pathen
I know 😂😂😂 solla vanthan unka com pathidan😂😂😂
Bro I want karthik the singing legend videos
Correct brother
சங்கர் என்பார் மணிரத்னம் என்பார் GVM இன் அருமை தெரியாதோர்....
அனிருத் என்பார் யுவன் என்பார் ஹரிஸின் அருமை தெரியாதோர்...
Always Harris mams fan ❤️😍
K.v.Anad + Harrisjeyaraj தான் உண்மையான Combo Couple......❤🔥😍
@@kalaismart9516ko ,ayan💥
@@kalaismart9516jeeva + harris dhn diamond couple combo ever in ktown🔥❤️
❤️🩹👑
Correct
Athu oru kanna kaalam ❤Harris make beauty 90's kids❤
Jeeva is another director who would have used Harris Jayaraj very nicely, probably the next best combo for Harris was with Jeeva - 12B, Ullam Ketkumae, Unnalae Unnalae, Dhaam Dhoom. Unfortunate Jeeva died very early. Else, we would have listened to much more gem of albums❤
Ama bro
Yes
King of Melody= Harris jayaraj
&
One & Only Music Director Ever Forever Who Gave Album Hits💯
ஒவ்வொரு படத்தையும், பாடலையும் பத்தி சொல்லும்போது உடம்பு புல்லரிக்குது great pair GVM and HJ
Harris king Of Melody ❤
🌎🌎💯
Vidhyasagar nga king of melody
But Nan solluren Harris is the artist of melody ❤
@@deepakm7485 i agree with u❤️🫡 bro
But enku Harris dhan
Neenga nga nu potu message potingale
I like it❣️🤗
Melody na that's vidyasagar for me, but I love harris for his own style!
🎉🎈அதெல்லாம் ஒரு சொர்க்கம்...😇90's kids வாழ்வில் இசையில் கிடைத்த பெரும் பொக்கிஷம்னா 👑ஹாரீஸ் சார்...💚💙
அனிருத் எங்க இருந்தாலும் வரவும் இதை பார்க்கவும்
😅😅🤣🤣🤣
Melody King Harris Jayaraj always a legend and Surya+ Harris + GVM = Fire 🔥 combo
This is making me cry🥺. These songs are just pure art. Why we arent getting songs like this anymore. Even though Anirudh is amazing in this era, those songs stands tall no matter how many years passes by!
Can't agree more my friend
True my friend, out of sudden 🫠
Felt same bro
என்னா Goosbumbs டா சாமி முடியல பா.... As a Harrish Fan...! எனக்கு Video Full aa புல்லரிச்சுகிட்டு தா இருந்துச்சி......! 11:20 ❤
Since my childhood, I have been listening to Harris Jayaraj's songs without even knowing who he is. I still enjoy those songs.
Harris-GVM combo is always ultimate! ❤️🎉💥🇱🇰
Shame man
உன்னாலே உன்னாலே is my fav album of ஹாரிஸ் ஜெயராஜ் ❤
My fav too
Fav Movie too 🤩
Mine too
Me too❤
Mudiyala man .. goosebumps moments all over this video ❤❤❤❤❤❤
❤️❤️
Wish GVM and HJ watch this video❤
@@CinemaTicketTamil😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
வா தலைவா வா தலைவா இந்த வீடியோ க்கு தான் wait பண்ணிட்டு இருந்தேன் ... 90 kids நாடி நரம்பெல்லாம் முறுக்கேற வைக்கும் அட்டகாசமான இசை அமைப்பாளர் என் தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ்..✌️🔥👑♥️
ஹாரிஸ்ஜெயராஜ் கண்ணில் படும் வரை Share பண்ணுங்க 😢😊😊😊❤❤🎉🎉
இதில் பாதி பாடல்கள் குழந்தை பருவத்தில் கேட்டு ரசித்தது ❤
மின்னலே, வாரணம் ஆயிரம்,
வேட்டையாடு விளையாடு,
விண்ணை தாண்டி வருவாயா வரும்
அனைத்து பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்😊❤ நன்றி Cinema Ticket🤝
Vtv ar rahman
தாமரையின் வரிகள் நம் சிந்தனைக்கு விருந்து என்றால் ஹாரீஷ் ன் இசை நம் காதிற்கு விருந்தாக இருந்தது கௌதமின் படைப்பு நம் கண்களுக்கு விருந்தாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது ❤ சிறந்த கூட்டணி
Vaaranam Aayiram is a masterpiece ❤❤🥰😍👌🏻
RIP AR Rahman
As a Karthik fan, it’s always a delight to listen to his voice in Harris music. Karthik sounds the best in his compositions, or Harris was the only one who used Karthik’s voice the best. thank you so much for this video
என்னோட மனசுக்குள்ள ஒரு பெரிய மாற்றத்தை Harris ன் இசையே கொடுத்தது....❤
Me too nanbaa
நீ மாபெரும் ரசிகன்... நீ சொன்ன ஒரு வரி கூட இல்லை என்று சொல்வதற்கு இல்லை... I love ஹாரிஸ் ஜெயராஜ் ❤...
அனல் மேலே பனித்துளி - my favourite song ❤❤❤
ஹாரிஸ் மாம்ஸ்💜... இந்தா வெச்சிக்கோ ஒரு உம்மா 😘... ஏனா நிறைய நேரத்தில உன் பாட்டு ஒரு ஆறுதல் 😊😌😇
Harris + GVM combo is always a very special combo in Tamil Cinema 🎥📽️. So this video always special for the fan for GVM + Harris Combo, including me 😍😍❤️🔥🔥👍🏼👍🏼
நீண்ட காலம் காத்திருந்தேன் இந்த காணோலிக்காக❤❤❤
Me too
Harris always had that edge over saxophone using it in a very peculiar manner. Creates magic with it. 🎷
Good observation
their songs shaped the major part of my adulthood. Hats off to the trio... we want many more GVM and Harris combo
இன்னும் ஒரு அரை மணி நேரம் இந்த வீடியோ சென்றால் கூட பார்க்கலாம், அப்படி ஒரு வீடியோ, ஒரு இடத்தில் கூட ஸ்கிப் செய்யவில்லை, நிறைய நினைவுகள்...
மகிழ்ச்சி...❤❤❤
நானும் தான் இந்த வீடியோவில் ஒரு இடத்த கூட skip பன்னல
எப்படி அப்ப எடுத்த பாட்ட எல்லாத்தையும் இப்ப கேட்ட கூட அவ்வளவு நல்ல இருக்கு
Yes
Harris + Sony = quality 🔥
Mine rating for GVM-Harris combo!!
1. Vaaranam aayiram
2. Minnale
3. Vettaiyaadu velaiyaadu
4. Kakka kakka
5. Ennai arindhal
6. Pachikili muthucharam
Now I'm in West Bengal, here in all the malls and shopping plaza, they play Vaaranam aayiram songs.. Pure nostalgic!
I was born in 2003. I don't know when he is came but now I'm die hard fan of Harris Jayaraj❤❤❤
Best ever youtube channel which makes constant effort to make others efforts visible to everyone,also brings back so many memories and never fails to entertain .. long way to go.. kudos to the team !!💝👏
Thanks for the continuous support and love which makes us to do such content ❤️
Exactly 💯 ❤
💯💯💯💯
மின்னலே songs 90s favourite. பசங்க அப்போ இறக்கை கட்டி திரிந்த காலம். இன்னும் அந்த காலம் மறக்க முடியாது..
VARANAM AYIRAM...wat a movie..wat a songs...❤ evergreen💚
Cinema ticket உங்களுக்கு ஒரு அவார்ட் கொடுக்க வேண்டும் அருமையான காணொளி vidhyasagar காணொளியும் சரி ஹாரிஸ் ஜெயராஜ் காணொளியும் சரி சரியான மெனக்கெடல் ஆராய்ச்சி அனைத்தும் உள்ளது வாழ்த்துக்கள் 🎉❤
இது போதுங்க ... ஒரு ஆத்மார்த்தமான ரசிகனுக்கு இதவிட வேற என்ன வேணும் ☺️😇✨
As an ardent fan of harris.... I'm getting goosebumps every minute of your video bro 🥺✨❤️
❤️❤️
Me 2
Combining the magic of harish's music and the charm of gvm's visuals, the expressive style is emotive.❤
Ovvoru second uhm goosebumps and kannu kalangiruchuu bro, vera level 🔥 hatshaff ❤
இவர் மீண்டும் music பண்ணும் எண்டு யாரெல்லாம் நினைக்கிறீங்க.🎉❤
ஹாரிஸ் ஜெயராஜ்- கௌதம்
ஹாரிஸ் ஜெயராஜ்- முருகதாஸ்
ஹாரிஸ் ஜெயராஜ்-k.v.anand
ஹாரிஸ் ஜெயராஜ்-ஜூவா
Harris jeyaraj _ kv anand
ஹாரிஸ் ஜெயராஜ் + சூர்யா ❤❤❤
Directors- Musician
GVM- Harris
KV Anand- Harris
Jeeva- Harris
I like this Combo😇🔥
I saved this video not only for harris
The way he explained the memories ❤️
Superb voice over
இவை அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு ரசனை வேண்டும் ❤️✨
Our childhood so blessed 🎉🎉🎉
Harris is one of a kind of unique music director with quality and variety music... we miss you sir. Now in 2023. Please come back sir...
THIS HJ man from Minnale to DN all the entire songs are pure crystal clear sounds..OMG what a clarity....lov u Sir....
Surya+Harris Jayaraj+Karthik vera level🔥🔥🔥
இந்த வீடியோ பார்க்கும் போது,எனக்கு மறுபடியும் ""மின்னலே"" படம் பாக்கணும் போல இருக்கு.. ✨✨🤩🌺🌷
Aiyoooo... romba feel panna vachuta ya... Childhood ey poitu vanthuta..
That's Why Harris Mam's Songs Stole My Heart ❤💯
நான் கேட்டேது ஆன அவர் எனக்கு குடுத்தாது ❤❤ gvm❤❤ Harish best combo 🎉
அன்றும் இன்றும் என்றும்
❤️HARISH JAYARAJ❤️
Harris + GVM = Master piece 🎉
I rewatched this video... Again and again.... Not able to get over this...
This video makes my heart felt heavy n eyes filled wid tears🙂❤
❤️❤️❤️
Me too❤
Vaaranam aayiram - career best of suriya gvm and harris
Proud to be a 90s kid and growing up listening to this combo even today!!
வழக்கம் போல உங்க explanation வெறித்தனமா இருந்தது 💚🔥
கண்டிப்பா Harris massive come back ah துருவ நட்சத்திரம் இருக்கப்போகிறது❤❤
மஞ்சள் வெயில் சாங் பார்க்கும்போது நாமும் ஜோ-கமல் கூட பயணிக்கின்ற உணர்வு வரும் ❤❤❤❤
2:26 Bombay Jayshree was already popular from Narumugaye of iruvar.
Nenai poo pool koithavale it's my favourite ringtone always ❤ minnale in one of my favourite movie ❤❤❤
நீங்க சொன்ன மாதிரியே வாரணம் ஆயிரம் movieல எனக்கும் இன்னும் மனசுல இருந்து போகாத dialogue “Just Pursue What Your Heart Desires”. Class’la. Yethi song is a purest drug ❤
My Favourite Director, Music Director Combo ❤. Varanam aiyaram came when both were at peak😍. Their songs will be fresh even after 100 years.
Even after all this years still mind go back the moment the video starts. Blessed to be a listeners during that time. Thanks cinema tickets teams, all videos are superb 👌
ஒரு நொடி கூட சலிப்பு ஏற்படவில்லை. அருமை
ஹாரி ஜெயராஜ் இசையில் வந்த பாடல்கள் யாருக்கெல்லாம் பிடிக்கும்❤❤
A thousand emotions in my mind...Minnale, Vettaiyadu Villayadu, Varanam Ayiram ✨❤
Seriously saying. This video literally took me back to my teenage memories. Every song in every movie in their combo has been a trendsetter for the millennials. Big love for GVM and Harris.
Great explain..... Goosebumps..... ❤❤
Brings back school memories.. i’ve been popular in school singing vasigara song..and class free time iru vizhi unadhu and other albums from minnaley..🥰 what a days!!
Why this video is so much satisfying!!!✨❤️
❤️❤️
அருமையான பதிவு bro. எல்லாமே நெஞ்சை அள்ளும் பாடல்கள். இது போன்ற பதிவுகள் தொடரட்டும். 🎉
Extremely happy on watching this thank you for this CT till now all these albums are my favourite
The deadly combo is gvm harris is evergreen lengends will understand ❤
என் இசை தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் ❤
Greatest combo ever… Maniratnam Rahman combo is equally great as Gautam and Harris combo.. every bit have been enjoyed by our generation… great music albums
❤Gvm❤suriya❤hj❤
Best combo🎉
Vaarnam aayiram songs are always my favourite ❤❤❤❤
19:59🔥🔥🔥🔥
Really it's relatable
Harris sir's music heals
It's most magical music Harris jayaraj ❤
Its not just a video.. rather it's a pure emotion from this channel ❤
இசை அரக்கன் ஹரிஸ் ஜெயராஜ் ❤
No...isai minnal ❤
@@mathimathi9825 💞💞
ஹாரிஸ் ஜெயராஜ் உடைய மின்னலே , லேசா லேசா , காக்க காக்க போன்ற பல ஆரம்பகால ஆல்வங்களினது crystal clear high quality இசையினை அண்மையிலே வெளிவந்த தேவ் , காப்பான் , லெஜன் , மற்றும் துருவ நட்சத்திரம் போன்ற ஆல்வங்களில் கேட்க முடியவில்லை.
பாடல்களைக் கேட்டு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அதிருக்தியாக உணர்கிறேன்.
Goosebumps throughout😊
Unforgettable albums ❤❤Harris always Vera level with gowtham
Harrish mams ❤ Gvm 😎 thamarai mam lyrics 📝 this trio all time favorite and pure bliss 💯😵😍✨🎧 One of best trio 😇
As an early 2k kid grew up listening to harris songs❤ whenever i listen to these songs it gives diffrnt feel🥹🥰
GVM sir & HJ sir superb sir ever green 💚 sir ❤❤❤❤❤❤❤❤❤❤
Harris - K.V.Anand sir evanga rendu peroda journey aah video aah pannuga
Intresting aah irukum
Most memorable songs from Harris only with GVM
I stopped listening to the latest songs these days. My playlist will be filled with Harris, ARR, Vidhyasagar, Vijay Antony, and Deva songs. Your channel is one of the reasons for me to Kindle through my memories.
Me too
Same ❤😊
Iam big fan of HARRIS jeyaraj ❤ ❤ ❤ sir
Whole video💯💯💯💯