Aadhi Thiru Vaarthai (Video Song) | Tamil Christmas Song | Sis. Sophiya Allen Paul | Blessing TV

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Glory to God!
    Watch and Praise God!
    Sung by: Sis. Sophiya Allen Paul
    Written by: Vedanayagam Sastriar
    Our Top 7 Songs:
    Theengennai - • Theengennai Thukkapadu...
    Meiyaana Suthanthira Kaatru - • Meiyaana Suthanthira K...
    Unakaaga Iyanguhindrathu Ulagam - • Unakaaga Iyanguhindrat...
    Epoluthu Vidiyum Dheva - • Epoluthu Vidiyum Dheva...
    Yesu Rathamey - • YESU RATHAMEY - Bro. A...
    Yesu Kristhuvin Anbu - • YESU KRISTHUVIN ANBU |...
    Oru Pothum Maravatha - • Oru Pothum Maravatha -...
    ___
    ►Watch BlessingTv Online: blessingtv.tv/o...
    ►Blessing Prayer Line: +91 93456 78983
    ►Our Website: www.blessingtv.tv/
    ►Blessing Tv Apps for Android: play.google.co...
    ___
    Subscribe to our Channel : / blessingtv
    Our Social Media Pages
    Blessing TV:
    Instagram: / blessingtv_official
    Facebook: / blessingtv.tv
    Twitter: / aaseervatham_tv
    Bro. Allen Paul:
    Instagram: / dr.j.allenpaul
    Twitter: / drjallenpaul
    ___
    #AllenPaul #SophiyaAllenPaul #TamilChristianSong #BlessingTV
    #Christmas #AllenPaulFamily #ChristmasSong
    #BlessingTvSongs #New #Tamil #2021
    #BlessingChurch #AaseervathamTV

Komentáře • 238

  • @anthonyryan1956
    @anthonyryan1956 Před 2 lety +16

    ஆதி திருவார்த்தை திவ்ய
    அற்புத பாலனாக பிறந்தார்
    ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட
    ஆதிரையோரை யீடேற்றிட
    மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து
    மரியாம் கன்னியிட முதித்து
    மகிமையை மறந்து தமை வெறுத்து
    மனு குமாரன் வேஷமாய்
    உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
    மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
    உன்னத காதலும் பொருந்தவே சர்வ
    நன்மை சொரூபனார் ரஞ்சிதனார்
    தாம் தாம் தன்னர வன்னர
    தீம் தீன் தீமையகற்றிட
    சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
    ஷமென சோபனம் பாடவே
    இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது
    இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
    ஆதாம் ஓதி ஏவினார்
    ஆபிரகாம் விசுவாசவித்து
    யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்
    ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்
    பூலோக பாவ விமோசனர்
    பூரணக் கிருபையின் வாசனர்
    மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்
    மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்
    அல்லேலூயா சங்கீர்த்தனம்
    ஆனந்த கீதங்கள் பாடவே
    அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
    அற்பரன் மெய்பரன் தற்பரனார்

  • @arulbright9229
    @arulbright9229 Před 2 lety +37

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக! தமது ஊழியக்காரர் சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!

  • @danysudhaeasurajaAstaaMart
    @danysudhaeasurajaAstaaMart Před 2 lety +14

    ஆதி திருவார்த்தை திவ்ய
    அற்புத பாலனாக பிறந்தார்
    ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட
    ஆதிரையோரை யீடேற்றிட
    மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து
    மரியாம் கன்னியிட முதித்து
    மகிமையை மறந்து தமை வெறுத்து
    மனு குமாரன் வேஷமாய்
    தாம் தாம் தன்னர வன்னர
    தீம் தீன் தீமையகற்றிட
    சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
    ஷமென சோபனம் பாடவே
    இங்கீர்த இங்கீர்த இங்கீர்த நமது
    இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
    ஆதாம் ஓதி ஏவினார்
    ஆபிரகாம் விசுவாசவித்து
    யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்
    ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்
    தாம் தாம் தன்னர வன்னர
    தீம் தீன் தீமையகற்றிட
    சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
    ஷமென சோபனம் பாடவே
    இங்கீர்த இங்கீர்த இங்கீர்த நமது
    இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
    பூலோக பாவ விமோசனர்
    பூரணக் கிருபையின் வாசனர்
    மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்
    மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்
    தாம் தாம் தன்னர வன்னர
    தீம் தீன் தீமையகற்றிட
    சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
    ஷமென சோபனம் பாடவே
    இங்கீர்த இங்கீர்த இங்கீர்த நமது
    இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
    அல்லேலூயா சங்கீர்த்தனம்
    ஆனந்த கீதங்கள் பாடவே
    அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
    அற்பரன் மெய்பரன் தற்பரனார்.
    தாம் தாம் தன்னர வன்னர
    தீம் தீன் தீமையகற்றிட
    சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
    ஷமென சோபனம் பாடவே
    இங்கீர்த இங்கீர்த இங்கீர்த நமது
    இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

  • @lovesonjesus5352
    @lovesonjesus5352 Před 2 lety +7

    இப்பட்டிப்பட்ட 🤩🙂தாலந்தை மற்றும் ராகத்தை தந்த 🇮🇱🇮🇱🇮🇱🎄🎄🎄🎉🎊🎊🎈🎈🔥🔥🔥⚡⚡⚡👑👑👑இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ✝️✝️✝️🎤🎤🎤🎼🎵🎶🎷🎹✨✨✨"மகிமை உண்டாவதாக"!!!
    "யூத கோத்திறத்துக்கு மகிமை" !!!
    "தேவனுக்கே மகிமை"
    பாடல் பாடுகிற பேராயர்: அம்மா.சோபியா ஆலன்பால் அவர்களுக்கும் மற்றும் அன்பு சகோதர் பேராயர்: ஜெ.ஆலன்பால் அவர்களுக்கும் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
    பரிசுத்தர்
    பரிசுத்தர் என ✍️✍️✍️✍️ என பாடலை பாடிய உங்களுக்கும்,இந்த பாடலை கேட்ட நாங்களும் கர்த்தரை துதிக்கிறோம்!!!!✍️✍️✍️✍️ கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!!! ஆமென்🤞🤞🤞🤙🤙🤙🙌🙌🙌

  • @vidhyap2219
    @vidhyap2219 Před 2 lety +10

    Sister Sophia Allen Paul is a blessing to the nation! Thank you Jesus

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 Před 2 lety +33

    என் தேவனாகிய கர்த்தர் எங்கள் பேராயர் அம்மாவுக்கு நல்ல உடல் சுகத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @user-yb8oj6ng2v
    @user-yb8oj6ng2v Před 2 lety +10

    சோபியா அனல் பால் ஐயா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஹாப்பி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

  • @thelordreigns488
    @thelordreigns488 Před 2 lety +37

    அன்பு பேராயர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @livinshamoses8554
    @livinshamoses8554 Před 2 lety +20

    இந்த பாடலுக்கு உங்கள் குரல் அழகாக இருக்கிறது தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @amudhakamesh4887
    @amudhakamesh4887 Před 2 lety +3

    தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் அம்மா இந்த பாடல் வரிகள் நல்லா இருக்கு

  • @for_jesus_official
    @for_jesus_official Před 2 lety +10

    நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்🎄

  • @suvithat7375
    @suvithat7375 Před 2 lety +44

    எங்கள் அன்பு பேராயர் அம்மா அவர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 🙏

    • @manassehs7866
      @manassehs7866 Před 2 lety +1

      பேராயர் அம்மாவா?

    • @jebaraj52
      @jebaraj52 Před 2 lety

      @@manassehs7866 😄

  • @kanthimathivelu1051
    @kanthimathivelu1051 Před 2 lety +27

    *தேவனுக்கே மகிமை உண்டாவதாக*! 💐🛐
    சகோதரி அவர்களின் இனிமையான அழகான பாடலின் மூலம் தேவன்👑 மகிமையடைந்திருக்கிறார்! 💐🙏
    ஆமென் அல்லேலூயா!
    🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

  • @rajivr8596
    @rajivr8596 Před 2 lety +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ✨️✨️✨️✨️✨️

  • @jeyaranimuthuraman8460
    @jeyaranimuthuraman8460 Před 2 lety +1

    Sis u r so humble which woman should learn from u

  • @DaysonAllen
    @DaysonAllen Před 2 lety +21

    GLORY TO GOD!

  • @ananddr2366
    @ananddr2366 Před 2 lety +1

    Amen Hallelujah Amen

  • @sundarakumardevasundram6907

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @solomonjayachandran6727
    @solomonjayachandran6727 Před 2 lety +3

    Glory to God

  • @shermiveronicaartandcraft8531

    நீங்கள் தேவனுக்கு முன்பாக படுகின்ற தாழ்மை இந்த பாடலில் தெரிகின்றது கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்.

  • @selvinsingh4288
    @selvinsingh4288 Před 2 lety +2

    தேவனுக்கே மகிமை!

  • @msushilkumar6961
    @msushilkumar6961 Před 2 lety +2

    Amen Amen🙏

  • @arockiasamyj6433
    @arockiasamyj6433 Před 2 lety +8

    மிகவும் அருமை,கிறிஸ்தவ முறைப்படி பயபக்தியோடு நேர்த்தியாக எல்லாம் அமைந்துள்ளது.
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @ganesan.r4186
    @ganesan.r4186 Před 2 lety +2

    Amen amen 👏👏👏 appa

  • @elakiyavani5312
    @elakiyavani5312 Před 2 lety +1

    Praise the lord

  • @rabakkasundarraj3016
    @rabakkasundarraj3016 Před 2 lety

    ஆசீர்வாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நன்றாக இருக்கிறது நன்றி அம்மா

  • @celinee7797
    @celinee7797 Před 2 lety

    Hallelujah

  • @suvithat7375
    @suvithat7375 Před 2 lety +2

    GLORY TO GOD. 🙏🙏🙏🙏

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 Před 2 lety

    Jesus Christ amen nandri.ayya. Jesus 🎄✨✨✨🎄Jesus 🎄✨✨✨🎄

  • @arulnewtonnewton9286
    @arulnewtonnewton9286 Před 2 lety +2

    தேவனுக்கே மகிமை🙏🙏🙏🙏

  • @vikevike2114
    @vikevike2114 Před 2 lety +1

    Angel dance super and song very nice

  • @handsofjesus
    @handsofjesus Před 2 lety

    Amen

  • @elisabethelisabeth7126
    @elisabethelisabeth7126 Před 2 lety +1

    Sthothiram appa Amen.

  • @prakshrajp
    @prakshrajp Před 2 lety +2

    All Songs 🎵 Super 👌 God Gift 🎁 your Voice Sister Very Nice wonderful Songs 🎵

  • @jayakumar7676
    @jayakumar7676 Před 9 měsíci +1

    🎉🎉🎉 nice song 🎵🎼🎶

  • @naturalayawellnessclinic6746

    Thank you JESUS

  • @RoYeL5798ApPu
    @RoYeL5798ApPu Před 2 lety +1

    Amen hallelujah Glory to God amen 🙏🙏🙏🙏

  • @PraveenKumar-tv4kj
    @PraveenKumar-tv4kj Před 2 lety +1

    God bless you ur ministers pastor Amma

  • @jasammu5940
    @jasammu5940 Před 2 lety +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல்

  • @grazee67
    @grazee67 Před 2 lety +6

    Mam, ungalukku evlo azhagaana voice mam. Unique voice mam.

  • @SHYAM.R.R
    @SHYAM.R.R Před rokem

    0:57 song starts

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 Před 2 lety +15

    மிகவும் அருமை பாடல், சகோதரிக்கு அன்பின் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @annaljenifer7398
    @annaljenifer7398 Před 2 lety +2

    Glory to God🙏🙏🙏🙏

  • @alaguparvathi8735
    @alaguparvathi8735 Před 2 lety +2

    GLORY TO GOD

  • @appaduraid5373
    @appaduraid5373 Před 2 lety

    ஆமென்

  • @kamalshana882
    @kamalshana882 Před 2 lety +1

    Dear sopiya sister God bless you

  • @vinoinstarmusicband726
    @vinoinstarmusicband726 Před 2 lety +1

    I love Jesus Amen appa kartharukku magimai Undavathaga Amen appa🙌🙌🙌🙌

  • @sathiyavathip5244
    @sathiyavathip5244 Před 2 lety +1

    Arumaiyana,aazhamana tamil vaarthaikal,thank you Jesus 🙏🙏🙏👌👌

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Před 2 lety

    Kartharukku kodi sosthiram appa Amen Jesus hallaluya

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Před 2 lety +1

    GLORY GLORY TO GOD PRAISE The Lord

  • @pavithrajayakumar9242
    @pavithrajayakumar9242 Před 2 lety +1

    I love Jesus. Praise the lord

  • @sudharaja7195
    @sudharaja7195 Před 2 lety +1

    Glory to God hallelujah

  • @jinisweetly17
    @jinisweetly17 Před 2 lety +2

    Good Song For Christmas

  • @stellasharon6386
    @stellasharon6386 Před 2 lety +1

    Praise the Lord aunty

  • @reonjohn5292
    @reonjohn5292 Před 2 lety +13

    Lovely Christmas song.May Jesus name be glorified.Lovely song sophie sister.May Lord bless you&your Family Amen🙏

  • @kanialm3986
    @kanialm3986 Před 2 lety +4

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சிஸ்டர் ❤ அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  • @rameshbabusathananthan5203

    Super song ,precious song ,Thank you for song

  • @bobbydavid2153
    @bobbydavid2153 Před rokem +1

    Sister’s voice is suitable for this song 👌
    Glory to GOD !!!

  • @joyrodha5005
    @joyrodha5005 Před 2 lety +1

    தேவனுக்கு மகிமை 🙏

  • @prasanna328
    @prasanna328 Před 2 lety +1

    👌👌👌👌👌👌 parsi the lord 🙏

  • @nimmynimmy4861
    @nimmynimmy4861 Před 2 lety +1

    Superb praise be to our lord Jesus Christ

  • @arathirdiana
    @arathirdiana Před 2 lety +2

    Amen Hallelujah Praise the lord 🙏🙏🙏

  • @rajulatha4712
    @rajulatha4712 Před 2 lety

    Super. Sister. Amen

  • @ruby4461
    @ruby4461 Před 2 lety +3

    Glory To God...

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Před 2 lety +5

    Super, l heard this song after a long time. Listening to this song from Washington DC

  • @ThilaRajini
    @ThilaRajini Před 2 lety +2

    Amen... Hallelujah 🙌🙏... Arumaiyaana migavum arthamulla paadal... Karthar ungalaium ungal kudumbam matrum ungal unnatha voozhiyaththaium aaseervathippaaraaga Amma...

  • @bobbydavid2153
    @bobbydavid2153 Před rokem +1

    Fantastic 👍👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Jesusneverfails789
    @Jesusneverfails789 Před 2 lety +1

    Praise the Lord Jesus Christ daddy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gurulakshmi4811
    @gurulakshmi4811 Před 2 lety +1

    Glory to God 🙏

  • @sundarajanrajan6005
    @sundarajanrajan6005 Před 2 lety +1

    Praise the Lord Glory to God amen Hallelujah
    Thank you, Jesus

  • @priyareddy8536
    @priyareddy8536 Před 2 lety +4

    Praise the lord I like your songs & your prayer, sweet voice 🥰🥰🥰

  • @BroMKPaul
    @BroMKPaul Před 2 lety +2

    Full of christmas feel

  • @sellashylaselexbhgya6248
    @sellashylaselexbhgya6248 Před 2 lety +1

    My favourite song

  • @kumarmeena9008
    @kumarmeena9008 Před 2 lety +1

    Praise the Lord 🙏🙏🙏💐💐💐

  • @gabrioclement2775
    @gabrioclement2775 Před 2 lety +1

    Glory to God alone 🙏👏👏👏

  • @mjsammjsam1656
    @mjsammjsam1656 Před 2 lety

    Thank you amma

  • @jyoshnajayakumar4903
    @jyoshnajayakumar4903 Před 2 lety +1

    Romba arumaya eruku amma

  • @pandiraja8052
    @pandiraja8052 Před 2 lety +12

    We are expecting more songs like this amma.God bless you ❤️❤️

  • @indrakarthick
    @indrakarthick Před 2 lety +2

    Amen, Praise the lord

  • @merlinruban3916
    @merlinruban3916 Před 2 lety +2

    🎊🎊🎊🎊Glory to God💫💫💫

  • @merinabraham2280
    @merinabraham2280 Před 2 lety

    Glory to Jesus

  • @obilabalan6903
    @obilabalan6903 Před 2 lety +2

    Nice song 🙏 thank you Jesus ❤️

  • @rajamary1864
    @rajamary1864 Před 2 lety

    Glory to almighty God

  • @MerlinTSathish
    @MerlinTSathish Před 2 lety +3

    Amma unga songla blessing theriuthu. God bless u

  • @yesunatharoozhiyankal1087

    All glory to Jesus🙏

  • @kamalakannan5861
    @kamalakannan5861 Před 2 lety +2

    Glory to God
    Super song bishop amma

  • @KrishnaPrasad-sn4em
    @KrishnaPrasad-sn4em Před 2 lety +1

    PRAISE THE LORD...🍎🙏⚘

  • @s.k.4545
    @s.k.4545 Před 2 lety +2

    Praise God... Christen Devotional song.. Old is gold.. Nice song after long time I listen..... God bless you.. 🙌🙏✝️🛐

  • @followersofjesuschrist2232

    All Glory to god 🙏
    One of my favourite song ❤️

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Před 2 lety +1

    அருமையான பாடல் அனைவருக்கும் நன்றி

  • @janufakarona2967
    @janufakarona2967 Před 2 lety +10

    May the name of JESUS be glorified ✨✨.. Truly feeling the Christmas.. my fav Christmas song.. advance happy Christmas to my uncle, aunty and their family

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 Před 2 lety +1

    very very very very nice.glory be to god.

  • @kalaichelvi2615
    @kalaichelvi2615 Před 2 lety +1

    My favourite song God bless you sister.

  • @gomathiraj4992
    @gomathiraj4992 Před 2 lety

    Glory to god

  • @sweetie68477
    @sweetie68477 Před 2 lety +2

    So beautiful to watch....too good....!

  • @sridevisenthil2075
    @sridevisenthil2075 Před 2 lety +2

    Glory to God, Thank you Lord for this new song, by showing the unconditional love of heavenly father by giving his only son jesus for us by sacrificing his life in cross and always living with us, Amen

  • @learnemerge8476
    @learnemerge8476 Před 2 lety +3

    Praise God...Nice Hymn..😊😊

  • @naveenraj8129
    @naveenraj8129 Před 2 lety +2

    Amen paa

  • @smilejai8953
    @smilejai8953 Před 2 lety

    Praise the Lord

  • @msushilkumar6961
    @msushilkumar6961 Před 2 lety +1

    Amen Amen 🙏Glory to "GOD"🙏