கோழி வளர்ப்புக்கு தேவையான 4 முக்கியமான மருந்து /sv நாட்டு கோழி பண்ணை/ (tamil)18-11-2021

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • கோழி வளர்க்க தேவையான இந்த 4 வகையான மருந்தே போதுமானது கோழிகளுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் இது ஒரு முக்கியமான மருந்து இந்த மருந்துகளை பற்றி தெரிந்து கொள்ள விடியோவை கடைசி வரை பருங்கள்
    ---------------------------------------------------------------------
    மேலும் தகவல்களுக்கு
    whatsapp : 9659097700
    ---------------------------------------------------------------------
    like this vedio and subscribe my Chanel and share this vedio and support as your friends .

Komentáře • 58

  • @sscollections1378
    @sscollections1378 Před 2 lety +1

    Septran நல்ல பலன் தந்தது நன்றி bro.two day மட்டும்தான் கொடுத்தேன் சளி சரியாகிவிட்டது.thanks bro

  • @user-yx1ej2dw9f
    @user-yx1ej2dw9f Před rokem +1

    மிக்க நன்றி நண்பா உங்கள் கருத்தை கேட்டு வெள்ளை கழிச்சல் இருந்து எனது சண்டை கோழி காப்பாற்றி விட்டேன் நன்றி
    கோழி பல மாதமாக முட்டை இடவில்லை சேவல் அணையுது பயன் இல்லை கரணம்

    • @SV-nb4nu
      @SV-nb4nu  Před rokem

      Call me

    • @kathijakareem1053
      @kathijakareem1053 Před 4 měsíci

      ஊசிபோடாமல்வேறுஇயற்க்கைமருந்துஉண்டாநான்ஊசிஉபயோகபடுத்தியதுஇல்லை

  • @vanajasanthakumar8215
    @vanajasanthakumar8215 Před 2 lety

    Very very good advance thanking you

  • @thahamaricar9442
    @thahamaricar9442 Před 2 lety

    Payanulla pathivu brother.Nandri,

  • @prabhur5209
    @prabhur5209 Před rokem

    நன்றி அண்ணா

  • @lakshmilaki0454
    @lakshmilaki0454 Před 2 lety +1

    Very useful anna.....

  • @ramuk905
    @ramuk905 Před 2 lety +1

    எந்த மருந்து எந்த நோய்க்கு பயன்படுத்துவது என்பதை வீடியோவா போடுங்க அண்ணா

  • @bgkrishca115
    @bgkrishca115 Před 2 lety +1

    அண்ணா tetracycline மருந்து எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்துவது

  • @MKAtoZ-ln2pl
    @MKAtoZ-ln2pl Před rokem +1

    அண்ணா உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @dhamodharanr6590
    @dhamodharanr6590 Před 2 lety

    Super

  • @bgkrishca115
    @bgkrishca115 Před 2 lety

    அண்ணா மிக்க நன்றி மேலும் இந்த மருந்துகளைப் எப்படி பயன்படுத்துவது பற்றி வீடியோ போடுங்கள்

    • @SV-nb4nu
      @SV-nb4nu  Před 2 lety

      கண்டிப்பாக

  • @valasubramanians6649
    @valasubramanians6649 Před 2 lety

    நன்றி

  • @mohammadfahad8711
    @mohammadfahad8711 Před 2 lety +1

    வெள்ளை கழிஞ்சள்க்குஎன்னசெய்யலாம்

  • @user-co8oy8uu4q
    @user-co8oy8uu4q Před 2 lety

    கோழிக்கு சளி பற்றி வீடியோ போடுங்க அண்ணா. மாத்திரை ஒன்று சொல்லி கிடைக்கவில்லை

    • @SV-nb4nu
      @SV-nb4nu  Před 2 lety

      உங்களுக்கு எவ்வளவு வேண்டும்

  • @tks92
    @tks92 Před rokem +1

    tetracycline and vimeral waste.காரணம் tetracycline விட lexin best.vimeral only vitamins A மட்டும் தான் இருக்கு.இதன் பயன் கோழி இடமாற்றம் பயணம் அதனால் எற்படும் சோர்புக்கு பயன்படும்.liv52 செரிமானபிரச்சை மட்டும் தான் எதனால் செரிமானம் ஆகவில்லை என்றால் அதுக்கு தகுந்தால் போல மருந்து எடுக்கவேண்டும்

    • @SV-nb4nu
      @SV-nb4nu  Před rokem

      இது எங்களுடைய விளம்பரம் அல்ல எங்களுடைய உழைப்பு உங்களுக்குத் தெரிந்த வைத்தியத்தை எங்கள் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும்

  • @gracepearly
    @gracepearly Před 2 lety

    Septron tablet kidaikkamatakku

  • @Joe_poultry_farm
    @Joe_poultry_farm Před 3 měsíci

    நாட்டுக்கோழி பண்ணையில் கோழிகுஞ்சுகளுக்கு மரத்தூள் பயன்படுத்தலாமா?

    • @SV-nb4nu
      @SV-nb4nu  Před 3 měsíci +1

      பயன்படுத்தக் கூடாது

    • @Joe_poultry_farm
      @Joe_poultry_farm Před 3 měsíci

      Vera yenna payanpaduthanum anna

  • @GaneshGanesh-pr2xb
    @GaneshGanesh-pr2xb Před 2 lety

    Septran tablet kedaika matingthu anna

  • @progamingyt4404
    @progamingyt4404 Před 2 lety

    Anna kozhi kuji valarupu pathi poduga Anna please

  • @gnanasekar2332
    @gnanasekar2332 Před 2 lety +2

    அண்ணா கோழி இரவில் முட்டை இட்டால் நல்லதா

    • @backyardchickenss
      @backyardchickenss Před 2 lety +2

      தினமும் இரவில் முட்டை இடுதா ?

    • @gnanasekar2332
      @gnanasekar2332 Před 2 lety

      அண்ணா இரண்டு நாள் மட்டும் வைத்து இப்போது கலையில் வைக்கிறது

  • @kuppurajs6773
    @kuppurajs6773 Před rokem

    அம்மை நோய்க்கு என்ன மருந்து கொடுக்கலாம் தெரியப்படுத்தவும்

    • @SV-nb4nu
      @SV-nb4nu  Před rokem

      வீடியோ உள்ளது பார்க்கவும்

  • @kdsundar9624
    @kdsundar9624 Před 6 měsíci

    Name display la clear aa theriyala nanba

    • @SV-nb4nu
      @SV-nb4nu  Před 6 měsíci +1

      Nest video pandra bro

  • @sarithasaritha1692
    @sarithasaritha1692 Před 2 lety

    𝙆𝙤𝙣𝙟𝙖𝙢 𝙢𝙖𝙧𝙪𝙣𝙩𝙝𝙖 𝙯𝙤𝙤𝙢𝙡𝙖 𝙠𝙖𝙩𝙩𝙪𝙣𝙜𝙖

  • @fitlandfitness11
    @fitlandfitness11 Před 2 lety

    Add medicine name in description 👍

  • @acmpannai3691
    @acmpannai3691 Před 2 lety

    HEM 1 ?

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety

    👍👌👌👍👌

  • @lakshanlakshan6914
    @lakshanlakshan6914 Před 2 lety

    Bro sandai koli irukka bro

  • @bharathishanmugam4129
    @bharathishanmugam4129 Před 2 lety

    sir....aattuku sali,irumal vanthaal enna kudukalaam

    • @SV-nb4nu
      @SV-nb4nu  Před 2 lety

      வீடியோவை பாருங்கள்

  • @nakkirans3158
    @nakkirans3158 Před 2 lety

    SEPTRON SUPPLY ILLA SIR

    • @SV-nb4nu
      @SV-nb4nu  Před 2 lety +1

      வருகிறது

  • @mohammadfahad8711
    @mohammadfahad8711 Před 2 lety

    கருங்கோழிக்குகண்கள்வீங்கிஉள்ளது

  • @spyblockrod5730
    @spyblockrod5730 Před 2 lety

    இந்த மருந்துகள் எல்லாம் எங்கே கிடைக்கும் சகோதரரே.

    • @SV-nb4nu
      @SV-nb4nu  Před 2 lety

      கால்நடை மருந்தகத்தில் கிடைக்கும்