கடல் மீன் ஊறுகாய் கடை புதுசா திறந்தாச்சு Sea fish pickle shop is newly opened zafira seafoods

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 393

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 Před rokem +29

    Zafira Sea Foods மென்மேலும் வளர வாழ்த்துக்கள். சவூதி அரேபியாவில் இருந்து திருநெல்வேலி subscriber. நல்லதொரு காணொளியை காண்பித்த தூத்துக்குடி மீனவன் youtube channel Mr.சக்தி நண்பருக்கு நன்றி.. 👌👍.

  • @asiyaomar
    @asiyaomar Před rokem +10

    ரொம்ப சந்தோஷம். இன்ஷா அல்லாஹ் வியாபாரம் பெரிய அளவில் அபிவிருத்தியடைய நல்வாழ்த்துக்கள்.மதனி சொல்லும் பொழுதே வாங்கி சாப்பிடனும் நு ஆசை வருது.:)

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před rokem +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sahulhameed5850
    @sahulhameed5850 Před rokem +4

    நீங்க அந்த ஊறுகாய் டேஸ்ட் பண்ணும் போது இங்கே எனக்கு நாக்கு ஊறுது சாப்பாடுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதிலும் சாப்பிட சாப்பிட தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @cpselvam1
    @cpselvam1 Před rokem +11

    Zafira sea foods மென்மேலும் வளர்ந்து மிகப்பெரிய நிறுவனமாக வாழ்த்துக்கள்.

  • @priyas9813
    @priyas9813 Před rokem +12

    அண்ணா நீங்க உங்கள் மீனவ சமுதாயத்திற்கே முன்னுதாரணமாக வாழ்கிறீர்கள் உங்களைப் பார்த்து இதுபோல் முன்னேறி வருபவர்களை பார்க்கும்போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது அண்ணா நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் அண்ணா

  • @LRRAJU-kk3cv
    @LRRAJU-kk3cv Před rokem +3

    உங்களது புதிய தொழில் மேன்மேலும் வளரட்டும் பதவி வரும்போது பணிவு வரவேண்டும் பணம் வரவு உயரும் போது பழையதை மறக்க வேண்டாம் இப்போது போல் எப்போதும் இருந்து நல்லபடியாக நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @vishvaratha5107
    @vishvaratha5107 Před rokem +65

    மதனி இன்னக்கி ரொம்ப அழகாக இருக்கங்க சுத்தி வைங்க மதனி.

  • @ajithpakiya17
    @ajithpakiya17 Před rokem +77

    தூத்துக்குடியில் இருந்து ❤️Super anna&mathini..மென்மேலும் வளர எங்களோட வாழ்த்துக்கள் ❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před rokem +5

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @thangamv
      @thangamv Před rokem +1

      @@thoothukudimeenavan ❤👌👌💯👌❤

  • @rajaraja602
    @rajaraja602 Před rokem +10

    இனிய புத்தாண்டு தின வாழ்த்துக்கள்.......

  • @botinfoentertainmentchanne6559

    இது தான் இந்து தர்மம் அணைத்து மதங்களையும் நேசிக்கும் ❤️😍🙏

  • @thirunavukkarasun7702
    @thirunavukkarasun7702 Před 4 měsíci +1

    Madani's voice is naturally Rich Village tamil and she will come to the new VJ of youtubers channel

  • @musthafam6199
    @musthafam6199 Před rokem +3

    Ithey mathiri nama ellam otturumaiya irukanum vaalthukkal Masha allah

  • @ramachandiran402
    @ramachandiran402 Před rokem +5

    வணக்கம் நண்பா அக்கா🙏🙏
    உங்கங்கள் வீடியோ அனைத்தும் அருமை
    மக்கள்ளின் ஆதரவும்
    கடவுள் அருளாள் மேன்மேலும் வளர வாழ்த்க்கள்🙏🙏🙏👍👍👍💐💐💐

  • @dhanapaldhanapal7607
    @dhanapaldhanapal7607 Před rokem +9

    விலை பட்டியல் வெளியீடு செய்ங்க

  • @mohammed-by7sf
    @mohammed-by7sf Před rokem +1

    Neengalum itha Vida periya Kadaiyum vazhkaiyum kondadda yen manamarntha vazhthukkal

  • @p.murugesan2819
    @p.murugesan2819 Před rokem +1

    Super nanapa arumai Kuwait la eruntu pakram Nalla jop nankalum wantha kandippa kadaikku warusam

  • @usharanimurugiayan7365
    @usharanimurugiayan7365 Před rokem +12

    Congratulations on opening a new store!
    Do you'll do courier for Singapore?

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Před rokem +12

    Masha Allah 👍🤝💚💚💚💚congratulations

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Před rokem +2

    Valka onma appoum jikum valtukal 🙏🙏

  • @seenupriya7312
    @seenupriya7312 Před rokem +7

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி சகோதரன்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před rokem

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @shanmughammohanraj5383
    @shanmughammohanraj5383 Před rokem +7

    மீன் ஊறுகாய் விற்பவரின் தொடர்பு எண் கிடைக்குமா ?

  • @marusalinvimalraj1131
    @marusalinvimalraj1131 Před rokem +1

    அண்ணா இறைவன் உங்களுக்கு துணை இருக்கும். நல்லம்

  • @priyapriya-hg2bd
    @priyapriya-hg2bd Před rokem +3

    மதினியின் கள்ளங்கபடமில்லாத சிரிப்பும் வெள்ளந்தியான குணமும் தான் உங்கள் சேனலின் வெற்றிக்கு காரணம்

    • @ameerjan3423
      @ameerjan3423 Před rokem

      உண்மை

    • @Rajini-xt7yq
      @Rajini-xt7yq Před 6 měsíci

      மதினிக்கு சக்தி கொடுத்த அத்தனை மரியாதையையும் பணத்திற்காக மதினி தூக்கி எறிந்தது எவ்வளவு துரோகம்.
      சக்தி அன்பளிப்பை கூட மதினியைக் கொண்டு கொடுத்து, மதினிக்கு கொடுத்த அத்தனை மரியாதைக்கும், மதினி பணத்திற்காக தூக்கி எறிந்து விட்டது எவ்வளவு துரோகம்.
      மதானி சிரிப்பு ஒரு ஏமாற்று நாடகம்.
      சக்தியை பணத்திற்காக தூக்கி எறிந்த மதினி ஏன் சக்தி அழைத்த உறவுமுறை மதினி என்ற பெயரை இன்றும் வைத்து பணம் சம்பாதிப்பதில் இருந்து மக்களாகிய உங்களுக்கு மதினியின் நாடகம் நன்றாக தெரியும் என்று நம்புகின்றோம்.
      மதினி இந்த வீடியோவில் பணத்திற்காக தான் இந்த நாடகம்.
      சக்தி பற்றி அவ்வளவு பேசி விட்டு சக்தி வைத்த மதினி என்ற பெயரை மட்டும் பணம் சம்பாதிப்பது தவறு.
      ராமேஷ்வர மீனவனிடம் சக்தியைப் பற்றி தவறாக சொல்லி,
      ராமேஷ்வர மீனவனையும் ஏமாற்றி உதவி பெற்று
      சேனலை தொடங்கி ,
      இப்போ ராமேஷ்வர மீனவனையும் தூக்கி எறிந்து விட்டு ,
      எவ்வளவு ஏமாற்று நாடகம்.
      மக்கள் தான் மதானியின் பணத்தாசையைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும் .
      மதானியின் சிரிப்பை பார்த்து ஏமாற வேண்டாம்.
      மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையே இல்லை.

  • @user-cp1sg6rw2i
    @user-cp1sg6rw2i Před 2 měsíci +1

    பாக்கவே சந்தோசமா இருக்கு

  • @ranganathanranganathan712

    👌👌👌👌வாழ்த்துக்கள்

  • @rajraj8712
    @rajraj8712 Před rokem +8

    சாயிரா புட் மென் மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ⚘️🐠🦈

  • @pachiyappand8740
    @pachiyappand8740 Před 7 měsíci +1

    எனக்கு வேலை இல்லை கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை தயவு செய்து உதவி செய்ய வேண்டும்.

  • @ethirajuluraju2873
    @ethirajuluraju2873 Před rokem +1

    Valgavalamudan

  • @renukadevi5983
    @renukadevi5983 Před rokem +1

    Super.bro.valthugal.valgavalamutan

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Před rokem +7

    Superb bro n akka ur looking cute in this saree 🥰👌💓 cngrats for zafira shop opening all the best for best profit to earn wit all support

  • @hijabswholesaleretail1504

    Na Anaiki dhan Ariyaman Pone ..... indha shop valiya Super

  • @ameerjan3423
    @ameerjan3423 Před rokem +2

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்⚘️⚘️⚘️

  • @mahalakshmisivashankar1742

    வாழ்த்துக்கள் bro and மதனி 👏👏🎉

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Před rokem +1

    Happy supper nice valthukal pa 👌👍

  • @matheswaranr3513
    @matheswaranr3513 Před rokem +1

    வாழ்த்துக்கள் வெற்றி பெற்று மேலும் சிறப்புடன் செயல்பட வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @mohamedsathik2448
    @mohamedsathik2448 Před rokem +2

    Sakthi semaiya iruku

  • @rajithaya14
    @rajithaya14 Před rokem +3

    வாழ்த்துக்கள் சக்தி, மதினி 🙏

  • @user-kg6tl1nf7u
    @user-kg6tl1nf7u Před 2 měsíci

    மேலும் மேலும் வளர வாழ்த்து க்கள்

  • @eastcoast5674
    @eastcoast5674 Před rokem +2

    Very good guys , using corporate tactics using CZcams to became famous and apply that famous into business. Greatly appreciated your achievements and future success 🎉

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel Před rokem +8

    சிறப்பு 👏🏻👏🏻

  • @saranyasaran4967
    @saranyasaran4967 Před rokem +4

    Seri color nalla iruku sister unga face alaga iruku sister

  • @marycheliyan9078
    @marycheliyan9078 Před rokem +2

    God bless you

  • @jaanbasha630
    @jaanbasha630 Před rokem +2

    greetings with best wishes
    we are from Chennai , perumbur area , wish to enjoy your seafood pickles as well of your other products .

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 Před rokem +1

    Congratulations nalvathukkal

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Před rokem +8

    Congratulations brother and akka 👍🏻

  • @kalishpkvs5102
    @kalishpkvs5102 Před rokem +2

    வாழ்த்துக்கள் 💝💐💐💐💐

  • @jayakaanthandevisigamony4451

    வாழ்த்துகள்

  • @sureshpandi7997
    @sureshpandi7997 Před rokem +2

    Mams valthugal

  • @selvarani3614
    @selvarani3614 Před rokem +2

    Congratulations🎉🎊👍👍 brother..

  • @farjanasabir3842
    @farjanasabir3842 Před rokem +1

    Mathini...romba alaga irukeenga intha pink sareela akka,ungal vehuli thanamana pechum simple lifeum ungala parthu niraya pengal kathukanum

    • @Rajini-xt7yq
      @Rajini-xt7yq Před 6 měsíci

      நல்ல குணம் இல்லை.
      மதினி எல்லாம் பணத்திற்காக போடும் நாடகம்.

  • @sivan9388
    @sivan9388 Před rokem +2

    சக்தி ஆன்லைன் ஷாப்பி|ங் உண்டnஎன்ன விலையை போடவும்

  • @ismailvloger9315
    @ismailvloger9315 Před rokem +2

    Arumai 🇱🇰💙

  • @villagetailoring8545
    @villagetailoring8545 Před rokem +1

    மதனி ரொம்ப அழகா இருக்கீங்க

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 Před rokem +1

    மதூனிக்கூ.வாழ்த்சகூகள்💕

  • @deepikaperumal6376
    @deepikaperumal6376 Před rokem +3

    Single kuda courier pannuvangala

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před rokem +1

    maasha allaah vaazhthukkal

  • @samayalmaster9049
    @samayalmaster9049 Před rokem +1

    Valthukkal Bro

  • @priyasettu7045
    @priyasettu7045 Před rokem +2

    Super, Congratulations to all... Azhaghana muyarchi very good👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @smpigeon2444
    @smpigeon2444 Před rokem +1

    தமிழில் பதாகை வைத்தால் நலம். வெல்க தமிழ்.

    • @kalaivani5698
      @kalaivani5698 Před rokem

      நானும் அதே தான் நினைத்தேன். மற்றவை எல்லாம் அருமை 👍👍👍👍

  • @Amlachowrasikarusikachannel

    Hi mathani hi anna I'm amala from Malaysia really happy to see you need to come india meet you to😍

  • @seenuiropias553
    @seenuiropias553 Před rokem +1

    அருமை. Price details?

  • @sankarbabu3402
    @sankarbabu3402 Před rokem +2

    Happy super 💐💐💐

  • @ramaraj2380
    @ramaraj2380 Před rokem

    Supper bro akkavukum ungallukum vaalthukkal bro

  • @user-cp1sg6rw2i
    @user-cp1sg6rw2i Před 2 měsíci +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💕💕💕❤️❤️❤️❤️❤️💔💔💔💔

  • @ebulljet498
    @ebulljet498 Před rokem +2

    Keralava iruntha delivery pannuvingala order panna

  • @gowrigowrimoorthy9676
    @gowrigowrimoorthy9676 Před rokem +12

    Congratulations Anna, wow let's celebrate 🎉🎉🎉

  • @nv.sundharnv.sundhar8888

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @Mithrasveena
    @Mithrasveena Před rokem +10

    Congratulations bro👌👍💐

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před rokem +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @minhajmohammedkit8963
    @minhajmohammedkit8963 Před 2 měsíci +1

    Akka naanga sir Lanka

  • @amaravathiaadvik153
    @amaravathiaadvik153 Před rokem +13

    Anna fish pickle courier pannuvangala

    • @maggeo8
      @maggeo8 Před rokem

      Yes, how about export to foreign countries please

  • @aswinammu2062
    @aswinammu2062 Před rokem +1

    Vazthukal 🦚🦚🦚💐💐💐🌹🌹🌹

  • @fathimasala639
    @fathimasala639 Před rokem +4

    Bro unga kita fresh karuvadu courier pottu viduvingala amount Paytm la anuppurom

  • @K.P.Esakki459
    @K.P.Esakki459 Před rokem +1

    கடலுக்கும் இவர்களுக்கும் சம்மந்தமே இல்லை ,...ஆனா you tube famous vachi vllampara paduthuranga

  • @kokilasakthi5223
    @kokilasakthi5223 Před rokem +1

    Mathani side rose spr

  • @muruganmugesh5540
    @muruganmugesh5540 Před rokem +1

    Bro Thoothukudi la entha place . Thoothukudi la irunthu evala neram agum

  • @jaanejaan272
    @jaanejaan272 Před rokem +3

    Congratulations🎉🥳👏...!!!

  • @tn6526
    @tn6526 Před rokem +3

    Masha Allah 🤲🤲🤲 super

  • @iswaryaasokan7025
    @iswaryaasokan7025 Před rokem +1

    வாழ்த்துகள் தம்பி👍🏻💐👏👏👏🤝

  • @nityamartha1749
    @nityamartha1749 Před rokem +2

    Where at Kuala Lumpur Malaysia get these urukai.pleaae give your shop address .

  • @VijayKumar-ht6ih
    @VijayKumar-ht6ih Před rokem +1

    Congratulations 🎉👏👏🎉🎉 bro wish u happy 🎊🎊🎊

  • @duraimohan867
    @duraimohan867 Před rokem +2

    பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு தம்பி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před rokem

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @geethas9876
    @geethas9876 Před rokem +1

    Coriyar pannuvingala

  • @sangeetha9608
    @sangeetha9608 Před rokem +3

    Mathani romba nallaerukaga. All the best.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před rokem

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @Reema4331
    @Reema4331 Před rokem +1

    srilanka ku anuppivegala

  • @senthilkumar-le9pz
    @senthilkumar-le9pz Před rokem +1

    How many months we can use.

  • @noobarmygaming5957
    @noobarmygaming5957 Před rokem +1

    Dubai poitu vanthacha brother

  • @hajiraparveen9908
    @hajiraparveen9908 Před rokem +5

    Congratulations Anna😍

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Před rokem +1

    சூப்பர்

  • @dailynewfuns
    @dailynewfuns Před rokem +3

    Price ellam epdi?

  • @thachanamoorthibalakrishna4870

    வாழ்த்துக்கள் தம்பி

  • @AbimanyuAbimanyu-xn3ev
    @AbimanyuAbimanyu-xn3ev Před rokem +1

    Bro expriy date solluga

  • @Fxking342
    @Fxking342 Před rokem

    Meenavargal Anaivarum vazhakayil munnera vendum Neengal Menmelum valara vazhthukkal Anna.

  • @megalanbenomegalanbeno6010

    Annan intha Kadai entha orrlq irruku

  • @nihamkhan7544
    @nihamkhan7544 Před rokem

    Bro.i am Sri Lanka..Sri Lanka ukum koriyar. Anupalama..apadiyanal Panama tansar panalam...

  • @sabitha4207
    @sabitha4207 Před rokem +1

    Anna..oru bottle oorukai courier iruka

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 Před rokem +2

    Online order iruka sakthi bro

  • @indhuvino5116
    @indhuvino5116 Před rokem +1

    Enakum ithu mari business Pannanu asaiya iruku

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 Před rokem +1

    வாழ்த்துக்கள் ங்க அண்ணா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před rokem

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @aarondharshininathan9143

    Mathaniii romba alaga irrukinga

  • @sanjinijothi
    @sanjinijothi Před 10 měsíci

    வாழ்த்துக்கள் நண்பா