Dr Irai Anbu | மனிதர்களிடையே காணப்படும் எதிர்மறை குணங்களை நேர்மறையாக மாற்றுதல் | Speech in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர். அவர் இந்தக் காணொலியில் நாம் ஒருவருவருடைய குணாதிசியங்களை ஆராயும்பொழுது நமக்குத் தேவையானவற்றை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம் என்பதை சூஃபி கதை ஒன்றின் மூலம் விளக்குகிறார்.
    ‘உள்ளுவதெல்லாம்’ Episode 280

Komentáře • 12

  • @n.nirmalakiruba8523
    @n.nirmalakiruba8523 Před rokem +3

    மாண்புமிகு ஐயா வணக்கம். ஒரு குடும்பத்தில் மூன்று மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். அத்தகைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அல்லது அவர்களைப் பாதுகாக்கும் உடன் பிறந்தவருக்கு அரசு வேலை வழங்கினால் நன்றாக இருக்கும். இதனை அரசுக்கு நினைவூட்டுங்கள் ஐயா.

  • @PriyaPriya-vl8zk
    @PriyaPriya-vl8zk Před rokem +1

    இனியவை இன்று நிகழ்வில் தாங்கள் கூறிய பசுவின் கதை மிகவும் அருமை சார். ஒருவரின் positive நிகழ்வை மற்றும் பார்க்காமல் negative நிகழ்வை கண்டும் அதனை திருத்திக்கொள்ள வேண்டும். நம்மை நாம் திருத்திக்கொண்டால் நன்மையே விளையும் என்ற கருத்து மிகவும் அருமை சார்

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Před 10 měsíci

    ❤you are talking contentful very clear sir

  • @nagarajans.2435
    @nagarajans.2435 Před rokem +1

    சிறந்த.வழியாட்டி ஊக்கம் தருபவர் நன்றி

  • @syedjoharabeevi1341
    @syedjoharabeevi1341 Před rokem +1

    Self evaluation is very important in our life

  • @gandhimathin8864
    @gandhimathin8864 Před rokem +1

    நல்ல நோக்கத்தோடான நல்ல வழிகாட்டுதல்.

  • @thavaseelanmanjula6859
    @thavaseelanmanjula6859 Před rokem +1

    அய்யா அவர்களின் கருத்துப்படி சிந்தித்து செயலாற்றினால் எந்த ஒரு பிரச்சனையும் எழாது.

  • @mangalagowri320
    @mangalagowri320 Před rokem

    Hello sir 🙏 Hru??😊 Excellent message, superb sir, 👌👌I don't know how to implement in my family sir, every one is blaming others, each n every one fighting, no peaceful life sir, pl tell me some solution for this sir😀am always smiling 😁 outside, crying 😭 inside. Thank you 🙏 for sharing 💐💐 this.

    • @iraianbu4168
      @iraianbu4168 Před rokem

      Be an exemplar to overcome this grim situation please

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 Před rokem +1

    சார் உங்கள் பதவியில் மனிதர்கள் நடத்தையில் மனம் நொந்ததுண்டா?கேள்வி தவறென்றால் மன்னிக்கவும்!