August 1, 2023

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Video from Svananthan

Komentáře • 21

  • @dhanapaldhanapal432
    @dhanapaldhanapal432 Před 7 dny

    பஜாஜ் கம்பெனி கும்பகோணத் தில் இருக்குதா அண்ணா. இதன் விலை என்ன?

  • @SivaLingam-dk7kv
    @SivaLingam-dk7kv Před 7 dny

    திருவண்ணாமலையில் எங்கு உள்ளது

  • @user-yq1gn9lb2m
    @user-yq1gn9lb2m Před 8 měsíci +1

    Vallthukal

  • @aasikaasik1865
    @aasikaasik1865 Před 3 dny

    Ape mileage bajaj tharathu.. Ape always mileage king..

  • @mazhothauama3842
    @mazhothauama3842 Před měsícem

    ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கும்போது பெற்ரோல் அடைப்பு ஏற்படுகிறது

  • @Sathishsathish-if8xs
    @Sathishsathish-if8xs Před 10 měsíci

    Ape dha super

  • @autosivaTN72-76
    @autosivaTN72-76 Před 9 měsíci +1

    Thank you

  • @SenthilKumar-ye3ki
    @SenthilKumar-ye3ki Před rokem +5

    பஜாஜ் கம்பெனி ஆட்டோவை தயாரித்து விற்பதை விட மெக்கானிக் லேபர் அதிகமாக இருக்கும்

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 Před 10 měsíci +3

    விலைஆன்ரோடில்என்னவிலை பாட்டரி+பெட்ரோல்வண்டிகிடைஐக்குமா

  • @SenthilKumar-ye3ki
    @SenthilKumar-ye3ki Před rokem +3

    அதிக அளவில் மெக்கானிக் லேபர் சார்ஜ் அதிகமாக உள்ள வண்டி பஜாஜ் ஆட்டோ

  • @GipsonJayananth
    @GipsonJayananth Před měsícem

    எனக்கு ஆட்டோ வாங்கனும்

  • @sivakumarsivakumar8583
    @sivakumarsivakumar8583 Před 10 měsíci +2

    சார் வண்டி நல்லாதான் இருக்கு ஆனால் மகேந்திரா அபே வண்டிய விட அழகா இல்லை காரணம் முன் வீல் மட்காட் மாத்தி அமைங்க ஓல்டு மாடல் மாதிரி இருக்கு அதற்காகவே நான் மகேந்திரா ஆல்பா வாங்கினேன் என் வீட்டுகாரங்க இந்த வண்டிய வாங்க விடல

    • @mookaimookai2832
      @mookaimookai2832 Před 7 měsíci +1

      West

    • @saravanansingaravelu980
      @saravanansingaravelu980 Před 5 měsíci

      மகேந்திரா ஆல்பா எப்படி இருக்கு அண்ணா

    • @aasikaasik1865
      @aasikaasik1865 Před 3 dny +1

      மட்காட் காக யாரும் வண்டி வாங்க மாட்டாங்க, நல்லா என்ஜின், ஸ்பேர் பார்ட்ஸ், ரீ சேல் வேலுயூ, மெகானிக், அவுங்களோட தேவை, இத பொறுத்துதான் வண்டி எடுப்பாங்க..

  • @farookali6602
    @farookali6602 Před 11 měsíci +1

    Bajaj cng best ah illa diesel best ah

  • @inianini7464
    @inianini7464 Před měsícem

    Bajaj Qute Endra Vaaganam. Tamilnadu Market la epa kedaikum. Athai pathi Ethum Thagaval.

  • @tamilandatamilanda6638
    @tamilandatamilanda6638 Před 11 měsíci

    Cargo