இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? | Iranthavargal Kanavil Vanthal Palan
Vložit
- čas přidán 6. 09. 2024
- இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? | Iranthavargal Kanavil Vanthal Palan
#Nallaneramnagaraj #Nalla_Neram_Nagaraj #Nagaraj #Nallaneram #Astrology #Tamilastrology
Reach Us @ 9442751234 ; 9600983103
#pinamkanavilvanthal,#iranthavarkanavilvanthalennapalan,#kolaikanavupalangalintamil,#kanavilvanthalennaartham,#kalyanakanavupalangalintamil,#kanavilpanamvanthalennapalanintamil,#waterkanavupalangalintamil,#godkanavupalangalintamil,#இறந்தவர்கள்கனவில்வந்தால்என்னஅர்த்தம்,#இறந்தவர்கள்,#IranthavargalKanavilVanthalPalan,#Iranthavargal,#kanavupalantamil,#kanavu,#kanavupalan,
எனது மாமியார் இறந்து இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும் இப்போது நேற்று அதிகாலை, காலை நான் கர்பமாக இருக்கிற மாதிரி யும் அவங்க உயிருடன் இருக்கிற மாதிரி எனக்கு தண்ணீர் பிடித்து த்து தர மாதிரி, என்னை குளிப்பாட்டி விடுவது மாதிரி நான் குளிக்க தண்ணீர் ஊற்றி விடுவது மாதிரி (எங்கள் வீட்டில் குளிக்க தண்ணீர் வசதி இருக்கு) இதுபோன்ற கனவு வந்தது.
Ennode fiancee ore kovil gurukal,avar peyer RAJIV GHANDI,passed away ald 3yrs,but last year en kanavil vanthe(kavalai padathinge maa,nan ungekudethan ireken,ninge alegathinge,adete pirivayil nichayuma onne seruvum,enneye nenichi kashte padathinge) but averode voice apdiye vanthechi..nan avere nenikathe 1 minutes kude ille eppothum,ennode kanavil nereya times vanthe arethal solvare,this year 1 time vanthare,aver erenthe year 31/05/2021( time 3.40pm)
Amma iranthu 5 months Arathu Avargal veetil vilakku etruvathupol kanavu kandal enna palan Sir.
Iranthu pona enathu amma engal veetil vasal thelithu kolam poduvathu pol kanavu vanthathu. itharu enna palan.
Guruj my father monthly ammavasai after or before kanavel varuvar with sometimes mama grandmother varvangaa
என்தம்பி இறந்துடான்..ஆனா என்தம்பி என்கனவுல கானாம போய் அவன நான் தோடிகிட்டு இருக்குறமாரி கனவு வருது.. அது எதுக்குனு செல்லுங்க Please
❤🎉 good 👍 speech anna 🎉🎉🎉
Nandri anna
ஐயா என் தந்தை 2012 இறைவன் திருவடி சென்றடைந்தார். இன்று கனவில் அவர் மீண்டும் இறந்து அவருக்கு இறுதி சடங்கு செய்வது போன்று கனவு வந்தது, அதற்கென்ன அர்த்தம்
என் மாமனார் இறந்து இன்னும் 30 ம் நாள் கூட ஆகல வீடு ஆறு மாதம் அடைப்பு இருக்குங்க அவர் உயிர் விட்ட வீட்டை அடைந்து விட்டோம் ஆனால் கனவில் வீடு அடைக்க வில்லை என் மாமனார் அந்த வீட்டில் படுத்து இருக்கிறார் எங்களுடன் பேசுகின்றார் இதுவும் நல்லது தானா
Iya enathu siththi iranthu 16years aguthu but ippo irandu naala enathu kanavil vanthu ennai thurathuvathu Pola kanavu varuthu avanga thatkola pannithan iranthavanga enna palan sollunga
Thank you sir
ஐயா இறந்து போன என் நண்பர் இருசக்கர வாகனத்தில் பயனம் செய்கிறார்.. அதாவது வேலியை தான் டி வாகனம் செல்கிறது..பலன் ஐயா..
Thrichavanga Kari sappadu sappiduvathu pol kanavu vanthal enna palan iranthavar vanthal
Engal annan en kanavil vanthu unaku nane maganai pirappen enru sonnar atharku artham enna pls replay
Kanvil oru sidthar thiruvodu vachu nekikurau athuku yena palan....solunga plz
Men kanavil ladies vanthanga but kanavil vanthu sandai potanga. Athu nallatha ketadha sir
Erathavanga odambu sari illa ma erukura mari vantha enna artham eruthavangale sari illa tha mari vantha enna artham aiya
ஐயா,இன்று அமாவசை அன்று எனது தாத்தா கனவில் வந்து எவ்வாறு படிப்பது எவ்வாறு கடவுளுக்கு தளிகை செய்வது என்று கூறினார்...இதற்கு என பலன் ஐயா ? நன்றி
எங்கள் அம்மா இறந்துவிட்டார்கள் திரும்பவும் இறப்பது போல கனவு கண்டால் என்ன பலன்
Sir yanga appa VA na kanam nu tholavittu irunthu apparently yanga appa avaru Vela senja idathula irunthu la na patha apparam na pathu kupda appa yanga appa vada Amma nu kuptaru Apo na yanga appa VA odi poi katti pidichi aluntha sir Apo yanga appa alatha ma na irukkunu sonnaru sir appadina yanna sir .appa irnthu 7year aguthu sir.pls sollunga sir yanakku yanna ne purila Anna manasula oru happy ah iruku sir.
Eranthavarey nan kulipattu vidurey athakku enna palan.sir
Iranthupona en appaukku thirumanam nadappathupol kanayu vanthal ennapalan ernthupona ammayum pakkathil erukkirarkal please reply me
Hi sir,
என்னுடைய அப்பா இறந்து 7 மாதம் ஆகிவிட்டது.கனவில் எத்தனையோ முறை வந்துள்ளார் ஆனால் எதுவும் பேசியது இல்லை. இன்று 2.43am மணிக்கு கனவில் வந்து என்னுடைய கையை பிடித்து "அழாத அப்பா இருக்கேன்ல என்று சொன்னார்.அவரோட தோலில் சாய்ந்து கொண்டு அழுதேன்.அம்மா ஒரு பக்கம் பலகாரம் அப்பாவிற்கு சாப்பிட எடுத்து வைத்துகொண்டு இருக்கிறார்"
இதனால் என்ன பலன் sir?
En amma varuvanga
Arupu
Sir enoda appa new dres veetil elorukum vankitu kuduthu athai enoda sis Green colour potukitu alaga utkarnthu irukkall enaku matum ilai so Nan oru paiyanai alachitu poi vankitu vara kilampuren please
ஐயா எனது அப்பாவின் தாய் ஒரு மாதம் முன்பு இறந்து விட்டார்கள் இரவில் பாத்ரூமில் விழுந்து இறந்து விட்டார்கள் அடைப்பு ஆறுமாதம் இருப்பதாக சொல்லப்படுகிறார்கள் போனவாரம் எனது கனவில் வந்தார்கள் எனக்கு மூன்று வயது குழந்தை பெண் குழந்தை இருக்கிறது கனவில் வந்தவர்கள் நான் ஆத்மாவாக இருக்கின்றேன் எனக்கு உடம்பு இல்லை எனக்கு உன் குழந்தையை கொடு என்று என் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று விட்டார்கள் மணி சரியாக 12:45. இது என்ன அர்த்தமாக இருக்கும் ஐயா
Sethavangala marupadiyum pakka mudiyuma
Ayyaaa...en appa kanavil vandhu panam kudu nu vaangitu pora maari vandhuchu ithuku enna ayyaa palan🙏
Sir ennoda kanavula irantha ennoda appa sanam thelicha veettu vaasalla chairla irukramari kanavu kandal nallama
Sir ennoda paati innaiku 5:30 am Ku kanavula vandhu dress pakathula vachitu poitanga..idhu naladha😕
Kanavil kasu kettu.,nam koduthal nallatha
@@m.k.mahaalakshmimurugesan4490 illa, kasu kodupathu uyire kodupathu pondrathu , veetil ethenum irappu erpadum
Avagalku sami kumpada solluvaa,1year aeruchna kupadalam
Yen kooda clg la padicha ponnu 1 year ku munnadi pregnant ah irukkum death ayitta.... Ippo sudden ah yen kanavula vantha... Antha kanavula naaga clg la old frds meeting nu yellarum clg la meet pannom.. Antha clg oru temple + clg ( saamiyar clg) maari irukkum.. Yellarum apdi than solluvaga..... Appo death ana ponnum meeting la join panna... Aana anga iruntha yellarum ava uyiroda irukkaratha nambunaga... Aana yen manasukku mattum already death ayitta... Death anavaga yepdi marubadiyum vara mudiyum nu oru confusing ah irunthuchu.... Athukkaprm na avanga kitta thaniya pesuna... Ne already death ayitta... Yepdi death aana... Marubadiyum yepdi return vanthannu... Athukku avanga yenakku yepdi death anannu therila.. Neega sollugannu sonnaga.... Nanum yenakku therinja news ah sonna... Athukkaprm antha ponnu oru pei maaruna maari feel panna... Athukku aprm.. Naa antha pei kooda sanda pottan... Oru kavasam irunthuchu... Temple ku ulla kondu pogum podhu... Kaathu yenna poga vidama veliya thalluchu.... Antha Pei oda strength konjam week Ana maari irunthuchu... Last ah antha kavasatha sami kaal keela vechathum yellam normal ah ayiduchu... Ithukku yenna artham.
En amma adikadi kanavil varanka
ஐயா எனது கனவில் எனது தாத்தா மதுபானம் கேட்பது போல் வருகிறார் இதற்கு என்ன பலன் தயவுகூர்ந்து கூறவும்
Sir ennoda pattiku unavu kodupathu pol kanavu vanthal
Enoda husband iradhutar,ana avar urirodu veetuku varuvadhu pola kanavu varudhu sir, adhuku ena arthamnu sollunga
Kasu kudukurathu pathi solunga
We want more tips.
En appa en veetil kulipathu pol kanavu vanthathu ithu nallatha kettatha
Irantha matu kanavil uyerutan vanthal enna palan
Ennoda friend eranthu poitta thideenu but en kanavula daily vara bayama irukku sir
kanavil poojai porutkal edukkumpothu Irrantha thangai vandhu punsiripu seivadhu poll kanavoo vanthal pLangal please
Kannikku vachi sami kumbudunga
Thanks for your information sir
Welcome
Neengellam, ennaikku solla varratha short ah solreengalo annaikkuthanda India vallarasagum.......
Iranthavar kanavil sirithal enna palan
Eanna kevala amma atthai mama apuram irandu periyamma ivanga yellarume iranthavargal... 15days la kanavula vanthutanga bayama irukku... Atthai mama amma yellarum oru yedathula veetuku pakkam irukkanga.,. periyamma kuda kovilukku pooirukan., Innoru periyamma sapda yetho samachi tharanga.. ippadi kanavu varuthu
En appa ernthuvetar enai kupeduvathu Pol kanau vantha
Thoorathu sontha mama oruthal iranthutaru avar avanga wife family kuda narmala uyiroda irukura mari kanavu athu nallatha ayya
Eruthavargal kulanthaiyaga perathathspol kanavu vanthal
எங்க பாட்டி எனக்கு பணம் குடுக்குற மாதிரி கணவு வந்துச்சி, அதுக்கு என்ன அர்த்தம் ஐயா
சாப்பிடற மாதிரி கணவு வந்தால் என்ன பலன் என்று சொல்லுங்க
Soorasamharam kanavil vandhal enna palan....sir 🙏
Enemy fall down
Nee solra logic ok tha...
But oru ponnuku avanga appa kanavula vantha epdi keduthal??
en amma enaku money kudukuranga
இறந்தவர்கள் அவரது உறவினருடன் வீட்டிற்கு வந்தால்
No
Poda ne solrathu weast
Thank you sir 🙏