Thangalaan படம் எதிர்பார்ப்பைவிட பல மடங்கு பெரிசா இருக்கும் - வசனகர்த்தா அழகிய பெரியவன்

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2024
  • #thangalaan #vikram #paranjith #anandavikatan
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    Video Credits:
    ###
    Host : VJ Selva
    Camera : Vignesh
    Camera : Bharathwaj
    Editor : Abimanyu
    Video Producer: Ve. Neelakandan
    Executive Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Sylwester L.
    Asst Channel Head: Hassan Hafeez K.M
    ###
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
  • Zábava

Komentáře • 77

  • @ITISTHATIS24
    @ITISTHATIS24 Před měsícem +81

    பா. ரஞ்சித் யின் வளர்ச்சியை பார்த்து வயித்தெரிச்சல் படும் சாதி வெறியர்களின் சங்கத்தின் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துகிறோம் 😂

    • @Nikesh_05
      @Nikesh_05 Před měsícem +1

      பா ரஞ்சித் எல்லா படம்மும் சாதி தான் டா ஜோக்கர் 😂😂

    • @justhuman6858
      @justhuman6858 Před měsícem +6

      ​@@Nikesh_05 சாதி பெருமை பேசும் படமும் சாதியை எதிர்க்கும் படமும் ஒன்றா திமிங்கிலம் 😂😂😂😂

    • @ITISTHATIS24
      @ITISTHATIS24 Před měsícem +1

      @@Nikesh_05 ஒரு வீடியோ க்கு கமெண்ட் பண்ணி வன்மத்த காட்ட முடிலனா... கமெண்ட் க்கு ரிப்ளை போட்டு வன்மத்த கக்கிறது போலயே 🥭... நானும் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்த சேர்த்தவன் தா எனக்கு லாம் உங்கள பாத்தா கோவம் தா வருது... நீங்களும் உங்க கட்சியும்... த்தா எவ்ளோ வன்மம்டா... எதுக்கு டா 🤦

    • @PradeepKumar-yk3on
      @PradeepKumar-yk3on Před měsícem +1

      @@Nikesh_05 🍼🍼🍼🍼🍼🍼

    • @Nikesh_05
      @Nikesh_05 Před měsícem

      @@justhuman6858 Real Caste Veriyanungah😂😂

  • @PradeepKumar-yk3on
    @PradeepKumar-yk3on Před měsícem +41

    பா. ரஞ்சித் 💙💙💙♥️♥️♥️

  • @Raavanan-xy6ue
    @Raavanan-xy6ue Před měsícem +20

    நடிப்பின் நாயகன் #சீயான்விக்ரம் ❤

  • @jaigarsiddharth4206
    @jaigarsiddharth4206 Před měsícem +32

    தங்கலான் திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.ஐயா அழகியபெரியவன் அவர்களின் வசனம் சிறப்பாக அமைந்திருக்கும்.இதற்கு முன்பு எலக்சன் திரைப்படத்தில் பார்த்தேன் மிகச் சிறப்பாக கதையோடு ஒன்றியிருந்தது. கண்டிப்பா தங்கலான் பேசப்படும்.ஐயா திரையில் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துக்கள்.

    • @NIJAKALAINGNAN
      @NIJAKALAINGNAN Před měsícem

      தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வர வாழ்த்துகள் அய்யா...

  • @Lemoorriyannnann
    @Lemoorriyannnann Před měsícem +16

    என்றும் எதிர்பார்ப்புடன் உலகம்🎉🎉❤❤

  • @justmiss_108
    @justmiss_108 Před měsícem +18

    நடிகர்களுடைய படம்❌
    இயக்குனர்களுடைய படம் ✅

  • @rammiliran
    @rammiliran Před měsícem +10

    வருகிறான் தங்கலான்💙❤

  • @arulpandiyar
    @arulpandiyar Před měsícem +12

    Pa Ranjith the tamil cinema's all film blockbuster hit next Hollywood level thangalan waiting for comming 🔜 💥💥

  • @remo...4298
    @remo...4298 Před měsícem +24

    Vikram fans.... Irukenkala like pannunka

  • @nalinamdesignersanniejusti3517
    @nalinamdesignersanniejusti3517 Před měsícem +16

    சிறப்பு ..மகிழ்ச்சி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள் தோழர்

  • @manikumar-mt6sg
    @manikumar-mt6sg Před měsícem +28

    எழுத்தாளர் சகோதரர் சி. அழகிய பெரியவன் ஐயா அவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்ட சமூக சிந்தனையாளர். ஐயா அவர்கள் இன்னும் பல சாதனைகள் புரிய எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. ஐயா அவர்களுடன் நான் பணி புரிகின்றேன் என்பதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்.. வாழ்த்துக்கள் ஐயா..

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 Před měsícem

      அரவிந்தன் என்ற பெயர் கொண்டவர் இவர் தானா?

    • @Tamilfgg
      @Tamilfgg Před 18 dny

      Tnpsc question

  • @T2R-life
    @T2R-life Před měsícem +8

    ஒரு சகாப்தமாக மாறும்!!! வாழ்த்துக்கள் பனி புரிந்த அனைத்து உறவுகளுக்கும்.... ❤❤

  • @muthukumaran6150
    @muthukumaran6150 Před měsícem +5

    Waiting thangalan

  • @dancingdocmuke
    @dancingdocmuke Před měsícem +8

    அன்பு அண்ணனுக்கு தம்பியின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉👏🤗💙

  • @ponvikraman8500
    @ponvikraman8500 Před měsícem +8

    🎉🎉🎉🎉 நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் ஐயா

  • @robinrakesh1112
    @robinrakesh1112 Před měsícem +6

    தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள் தமிழ் மொழியில் உரையாடும் ஓர் தொகுப்பாளர் 🎉❤

  • @selvaneedhi2060
    @selvaneedhi2060 Před měsícem +8

    ஐயா என் உள்ளம் நிறை வாழ்த்துகள்

  • @appi86
    @appi86 Před měsícem +7

    Before pa Ranjith after PA Ranjith 🔥 Tamil cinema changing 👏🏽

  • @renubharathi1143
    @renubharathi1143 Před měsícem +5

    மிக மிக அற்புத உரையாடல். ஐயா....

  • @karthikaimatha6258
    @karthikaimatha6258 Před měsícem +4

    பா. ரஞ்சித் அண்ணா லவ் யூ

  • @mohanramasamy2682
    @mohanramasamy2682 Před měsícem +8

    Thank you அண்ணா
    Congratulations🎉🥳👏

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před měsícem +3

    Pa Ranjith bro and Mariselvaraj bro are very good directors in Tamil cinema industry. Waiting for Thangalaan Picture. Congratulations to win Thangalaan Picture.

  • @user-df2qu7pm9b
    @user-df2qu7pm9b Před měsícem +3

    எழுத்தாளர் அண்ணன் சி.அழகிய பெரியவன் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்🫂💙

  • @r.dinesh7308
    @r.dinesh7308 Před měsícem +5

    பா. ரஞ்சித் ❤️💥

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r Před měsícem +7

    Waiting for Thangalaan from Ksa

  • @aadhii_kenny8576
    @aadhii_kenny8576 Před měsícem +5

    Thangalaan ku waiting

  • @srajisraji1349
    @srajisraji1349 Před měsícem +5

    மகிழ்ச்சி ஐயா

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Před měsícem +11

    உயிரைக் கொடுத்து விக்ரமன் அவர்கள் நடித்து உள்ளதாக அவரே சொல்லி உள்ளார்... So... இந்த உழைப்பு உலக அளவில் ஆஸ்கர் வரை கொண்டு செல்ல படக்குழு முயல வேணும்....

    • @user-kr8sk6sm7w
      @user-kr8sk6sm7w Před měsícem

      உறுதியாக ஆஸ்கார் விருது வெல்லும்.

  • @tamilarnilam-6400
    @tamilarnilam-6400 Před měsícem +2

    அழகிய பெரியவன் புத்தகங்களை படித்திருக்கிறேன், சமுதாய அடித்தட்டு மக்களின் வழக்காடு மொழிகளை பயன்படுத்துவதில் கை தேர்ந்தவர்

  • @KrishEdit-343
    @KrishEdit-343 Před měsícem +6

    Chiyaan Vikram Oscar conform 💯🔥💯

  • @sundars3088
    @sundars3088 Před měsícem +4

    தங்கலாம் படம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் தோழர்

  • @ChiyaanRajM-km1dc
    @ChiyaanRajM-km1dc Před měsícem +5

    தங்கலான் தமிழ் சினிமாவின் வெற்றி

  • @thangaduraia-ok3ss
    @thangaduraia-ok3ss Před měsícem +3

    ❤ உண்மைக்கு நன்றி ❤

  • @sudhagarc1689
    @sudhagarc1689 Před měsícem +4

    படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @user-bx4rm7nq9u
    @user-bx4rm7nq9u Před měsícem +5

    தங்கலான் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @user-wp8zm1bz3w
    @user-wp8zm1bz3w Před měsícem +3

    Waiting anna 🔥

  • @selvak8787
    @selvak8787 Před měsícem +3

    பா. ரஞ்சித் அண்ணா 💙

  • @arunkumar8142
    @arunkumar8142 Před měsícem +4

    Jathiveri noyai ozhikka vantha doctor pa.ranjith❤

  • @user-um2iw1no5w
    @user-um2iw1no5w Před měsícem +3

    Love You Azhagiya Iyya
    Proud of You...❤

  • @muthu_wanderluster
    @muthu_wanderluster Před měsícem +5

    தங்கள் சொல்வதை ஒரு இடத்தில் மறுக்கின்றேன்ங்க,
    ஆயிரத்தில் ஒருவன் படம் செல்வா இயக்கிய, உண்மையான தமிழ் சமூகம் எப்படி இருந்தது என்பதை அப்போதே எடுத்துவிட்டார்.

    • @SidSid-kk1du
      @SidSid-kk1du Před měsícem +2

      நானும் ஏற்கிறேன். பொன்னியின் செல்வன் போல இல்லாமல்;
      அரச கதாப்பாத்திரங்களின் தோற்றம், வாழ்வியல், அவர்களின் உடை, இருப்பிடம், அவர்களது அரசவை, வீடு என்று பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் கூட அதிகம் மிகைப்படுத்துதல்
      இல்லாத இயல்பான ஒன்று ஆயிரத்தில் ஒருவன் . நேர்மையான படைப்பு.

    • @muthu_wanderluster
      @muthu_wanderluster Před měsícem +1

      @@SidSid-kk1du ஆமாங்க சரியாக சொன்னீங்க நன்றிங்க

  • @blackmoon7910
    @blackmoon7910 Před měsícem +2

    புரட்சி இயக்குநர்
    அண்ணன் ரஞ்சித் 💙💙

  • @blackmoon7910
    @blackmoon7910 Před měsícem +2

    அண்ணன் அழகிய பெரியவன் 💙

  • @preethiandnithinya8271
    @preethiandnithinya8271 Před měsícem +1

    Congratulations அண்ணா .
    We are very glad to see you and listen and watch your conversation about the flims and the directors.❤❤
    Ranjith Anna you are doing such a great work of reformation , congrats Anna.❤❤❤

  • @sanchiran7794
    @sanchiran7794 Před měsícem +2

    அண்ணன்னுடைய பேச்சு முதிற்சியின் வெளிப்பாடாக பார்கிறேன்

  • @Murugan-uh9ej
    @Murugan-uh9ej Před měsícem +3

    Waiting

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r Před měsícem +2

    Conversation 👍

  • @narkaliinnovation01
    @narkaliinnovation01 Před měsícem +3

    விக்ரம் & ரஞ்சித் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @rsuresh2429
    @rsuresh2429 Před měsícem +2

    ❤💙

  • @sathishsekar7381
    @sathishsekar7381 Před měsícem +2

    Super

  • @friendsmediamaker3488
    @friendsmediamaker3488 Před měsícem +2

    Engal pernambut in sarithiram engal iyya

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 Před měsícem +2

    ❤❤❤

  • @parivallalkm2437
    @parivallalkm2437 Před měsícem +1

    Annan thirumavalavan avargalin puratchi paynathai neengak kurupidathathu enakku varutham eluthalarey

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Před 17 dny

    தங்கலான் திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @silambuarasan1056
    @silambuarasan1056 Před měsícem +2

    ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @vinothkumar6963
    @vinothkumar6963 Před měsícem +2

    Aravindan

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Před 22 dny

    தங்கலான்' படம் தமிழ் சினிமாவின் உச்சமாக இருக்கும்.,.us

  • @RoufIrshad
    @RoufIrshad Před měsícem +5

    My wish Thangalan should win Oscar not national sangi award 😂.

  • @magiSeenu-iq5dk
    @magiSeenu-iq5dk Před měsícem +3

    தங்கலான் வெற்றி பெற வாழ்த்துக்கள் விக்ரம் அவர்களுக்கு ஆஷ்கார் அவார்டு கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @user-tu8eb5uf2k
    @user-tu8eb5uf2k Před měsícem +2

    🙏🏼